நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் சக்திவாய்ந்த OM GANAPATHI manthram

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2023
  • #VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
    நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
    PILLAIYAR SUPER HIT PILLAIYAR SONGS
    RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
    PRODUCED BY G.JAGADEESAN
    SUBSCRIBE TO OUR CHANNEL : https: • ஆவணி மாதம் நினைத்த கார...
    சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
    இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
    மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
    ‪சதுர்த்தியின் மகிமை:
    சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
    -
    பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
    முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
    சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
    விநாயகரின் வேறு பெயர்கள்:
    பிள்ளையார்
    கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
    ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
    பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
    Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,thirupon kavasam, vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs pillaiyar kavasam mahandhi shobana vinayagr songs
    KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT / @vaishnavimusic1744
  • Auta a dopravní prostředky

Komentáře • 281

  • @chanduruchanduru6889
    @chanduruchanduru6889 Před 8 měsíci +142

    அப்பா விநாயகர என் கணவர் மூளை நல்லவேலை செய்யணும் கண்கள் உருட்டியும் பேசும் திறன் கை கால் நல்லா வேல்லை செய்யணும் விநாயக என் கணவரை காப் ப ற் று ங்கள் அப்பா

  • @MadhanLatha
    @MadhanLatha Před měsícem +5

    ஓம் கணபதியே போற்றி இனிமையான பாடல் இந்தப் பாடலை பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Mythily-cr8vr
    @Mythily-cr8vr Před měsícem +23

    பிள்ளையார் அப்பா என்னோட துன்பத்தை தீர்த்து தாருங்கள் 🙏

  • @krishnamoorthy3734
    @krishnamoorthy3734 Před měsícem +37

    ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி கற்பக விநாயகரே போற்றி ஓம் கணநாதா போற்றி ஓம் ஐங்கரனே போற்றி ஓம் சண்முக சோதரனே போற்றி ஓம் கன்னிமூல கணபதியே போற்றி

  • @nagarajanparimala402
    @nagarajanparimala402 Před 23 dny +6

    பூமியில் உயிர் இனம் படைத்த நம் இந்து கடவுளை அனைவரும் வனங்க அருள் புரிய வேண்டும்

  • @PalanirajV-oo2zc
    @PalanirajV-oo2zc Před měsícem +10

    ஓம் கணபதியே போற்றிப் போற்றி எல்லோரும் நலமாக இருக்க உன்னை வேண்டுகிறேன்
    ஓம் கணபதியே போற்றிப் போற்றி

  • @sureshkumar-it9vq
    @sureshkumar-it9vq Před 25 dny +8

    ஓம் கற்பக விநாயகர் வெற்றி விநாயக போற்றி

  • @viruthaimalar3645
    @viruthaimalar3645 Před 22 dny +7

    நியாயம் தர்மம் வெல்லவேண்டும்..அதற்கு உன்னருள் வேண்டும்...

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 21 dnem +5

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @anandduraimani2092
    @anandduraimani2092 Před 20 dny +5

    என் மகனுடைய குடும்பத்தை கவனி ஐயா.

  • @user-lb7xo8xp2d
    @user-lb7xo8xp2d Před 2 měsíci +3

    பாலவிநாயகன் பதமலர்போற்றி பற்றினைவிட்டுன் பற்றினைப்பற்றிட. உற்றதுணையே நீயருள்வாயே

  • @friends_Net
    @friends_Net Před měsícem +8

    அப்பனே பிள்ளையாரப்ப எனக்குநல்லதொருவேலைகிடைக்க அருள்புரியும் ஓம்சரணம்அய்யா 😮

  • @boothathan90
    @boothathan90 Před 27 dny +1

    ஓம் கம் கணபதி நாதா எனக்கு உடல் மனம் ஆன்மா ஆரோக்கியம் சந்தோஷமாக சமாதானம் மகிழ்ச்சியாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் நன்றி 🙏🙏🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Před 16 dny +1

    அப்பனே கணேசா என்னுடைய மாங்கல்யத்தை காப்பாற்றிக் தாருங்கள் அப்பா
    ஓம் கணேசா போற்றி
    ஓம் கணேசா போற்றி
    ஓம் கணேசா போற்றி❤❤❤

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj Před 15 dny +2

    என் மகள் விக்னேஷுக்கு விரைவில் பெண.அமைய.வேண்டும்.கணேசா. போற்றி போற்றி🎉🎉🤲👏👏

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Před měsícem +4

    ஓம் ஹோம் ஐங்கரனே போற்றி போற்றி❤❤

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 18 hodinami

    Om gum ganapathy namaha 🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum 🙏 arul puringa 🎉 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan nalavala Vali katanum 🙏🎉🎆🌄

  • @NadesanCasipillai-bp3pg
    @NadesanCasipillai-bp3pg Před 6 měsíci +5

    Om katpaha natha namo namo ganapathy natha namo namo om kondaladi pillaiyare om neraviyadi pillaiyare om maruthadii pillaiyare om murukandy pillaiyare om thiruchi ucippillaiyare om kailai malai pillaiyare om manica pillaiyare om Sri katheresan pillaiyare om vajira pillaiyare om sakthi ganapathye om gajamuga nathane om selva ganapathye om anaimugathone om aingarane om sithi ganapathye om muthone om muthalvane om kalai vanthanam um patham adaikalam enraya anaithum nallapadiyai nadaka arul tharuvai mulu nalum umaith thola arul tharuvai enraya anaithum nallapadiyai nadaka arul tharuvai om wigneswarane om namo nama ha

  • @126siddharthvelankm4
    @126siddharthvelankm4 Před 22 dny +2

    Vinayaga ayya en sonnukku nalla vallai kidaikkañnum

  • @user-nr2ul2bj9x
    @user-nr2ul2bj9x Před 3 dny

    Appa vinayagaa en thunpathai nikki vidungal appa vinayaga

  • @sivakumarnathaswaram8209
    @sivakumarnathaswaram8209 Před 23 dny +2

    ஓம் விநாயகர் பெருமானே போற்றி!போற்றி!!போற்றி!!!

  • @chandichandi9613
    @chandichandi9613 Před 29 dny +2

    Katpaganadha neengadhane indha kudumbaththu thunaiyaaga iruka vaendum ingaranadha ganabadhiye potri🙏🙏🙏🙏🙏🙏✨

  • @s.anbumanianbukanes.anbuma3626

    ஓம் கணபதி நமஹ நமஹ 🙏🙏🙏

  • @user-rg6gj8no8c
    @user-rg6gj8no8c Před měsícem +1

    En pilaigaluku niranthra velai vendum
    Ganapathiye appa

  • @jothiiasacademy8711
    @jothiiasacademy8711 Před 22 dny +2

    மன அமைதி வேண்டி உன் பாதம் கணேசா

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 Před 3 měsíci +9

    ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijividyalayamatriculation3402
    @vijividyalayamatriculation3402 Před 2 měsíci +2

    ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம் ஶ்ரீராம தேவாய நமக

  • @Sunbala-v4d
    @Sunbala-v4d Před 12 dny +1

    Om ganapathiye potri🙏🙏🙏🙏🙏

  • @BaluVenkateshwara
    @BaluVenkateshwara Před měsícem +1

    Appa vinayagarey Enathu famirly eppothum santhosamaga errkka Arulpurivayaga

  • @Sunbala-v4d
    @Sunbala-v4d Před 12 dny

    om ganapathiye potri

  • @ganesans4262
    @ganesans4262 Před 12 dny +1

    ஓம் கணபதியே போற்றி 🙏🙏🙏

  • @Mullaikodi-gl7hs
    @Mullaikodi-gl7hs Před 14 dny +2

    ஓம் கணபதியே போற்றி

  • @user-lv1yu6rd5k
    @user-lv1yu6rd5k Před měsícem +13

    பிள்ளையார் அப்பா எல்லோரையும் காப்பாற்றி எனது உடல்நிலையையும் காம்பாற்று

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o Před 7 dny

    Om nama ganapathy potri

  • @palanivelm8821
    @palanivelm8821 Před 8 měsíci +5

    ஓம் கணபதியே போற்றி வெற்றி விநாயகா வீர விநாயகா போற்றி செல்வ விநாயகா போற்றி போற்றி போற்றி

  • @jothijothi9188
    @jothijothi9188 Před 9 měsíci +12

    கணபதி வெற்றி வெற்றிவேல் கணபதி போற்றி போற்றி கணபதி போற்றி போற்றி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் விநாயகப் பெருமானே போற்றி போற்றி தாமரைக்கு சுகர் நார்மலா இருக்கணும் குழந்தை கிடைக்கணும் கணபதி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothijothi9188
    @jothijothi9188 Před 9 měsíci +10

    சன்விகா நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranichandraranichandra9457

    Om karpaga nada name namo jai Ganesa Saranam saranam🎉

  • @KalimuthuS-es3pu
    @KalimuthuS-es3pu Před měsícem +1

    Vinayaga perumaanea enathu mananoiyum udal noiyum sinthanai noiyum mana payamum manapathattamum vinayaga perumaanea thangal karunaiyaal neengaveandum swaamiyea om kanapathiyea namaga

  • @kkaruppuswamy6859
    @kkaruppuswamy6859 Před měsícem +4

    ஓம் கணேசா போற்றி போற்றி

  • @user-ov6ke4oj8z
    @user-ov6ke4oj8z Před 19 dny +1

    Appane Vinayaka potri potri🙏🙏🙏🙏🙏

  • @RameshBabu-di6gi
    @RameshBabu-di6gi Před 8 dny

    வியாபாரம் செழிக்க அருள்புரிக

  • @agalyajayaraman3730
    @agalyajayaraman3730 Před 14 dny

    Om vigna vinayaga potti.

  • @venkatesanmalathi3659
    @venkatesanmalathi3659 Před měsícem

    முழுமுதற் கடவுளே சரணம் சரணம் ஐங்கரனே போற்றி போற்றி விக்ன விநாயகா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்

  • @sivaramakrishnanraja
    @sivaramakrishnanraja Před 3 měsíci +2

    Om kapaganatha nada namonamo Ganapathi nada muzumulanada ganapathy a nada namonamo ho

  • @nilakajendra152
    @nilakajendra152 Před 8 měsíci +6

    Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bh2lz3fq9c
    @user-bh2lz3fq9c Před 23 dny +2

    Om ganapathy potri potri

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o Před 7 měsíci +2

    Om ganapathy potri

  • @govindraju5106
    @govindraju5106 Před 8 měsíci +5

    R.govindaraju 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷 om ganapathi portri om 🙏

  • @mounish4580
    @mounish4580 Před měsícem +3

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ui3cp2wu7g
    @user-ui3cp2wu7g Před měsícem +1

    பிளையாரப்பா நல்ல ஒரு வழியை கட்டப்பா கணபதிய சரணம்

  • @Yogarajeswari-ks7ph
    @Yogarajeswari-ks7ph Před 11 dny

    Vinayaga potri om .idam vanga thunaiya varavendum

  • @tamizharasu1922
    @tamizharasu1922 Před 9 měsíci +7

    Om ganapathyeee thunaiii

  • @user-nz7rw6oy6j
    @user-nz7rw6oy6j Před 9 měsíci +4

    Sailakshmi & Shankar Ganesh husband & wife orundru saranum amma

  • @neelamegams5530
    @neelamegams5530 Před 7 měsíci +8

    ஓம் கங் கணபதியே போற்றி ஓம் கணநாத போற்றி போற்றி.

  • @jayanthir6844
    @jayanthir6844 Před 7 dny

    Om ganapathye potri .

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 Před 8 měsíci +7

    Ion ganabaty saranam...

  • @balakrishnann5210
    @balakrishnann5210 Před 2 měsíci

    கணேசன் கணபதி மந்திரம் கூறி பிள்ளையாரின் அருளைப் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாலகிருஷ்ணன்

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 7 měsíci +2

    🙏 Pillaiyar sulipottu seyalethaiyu thodangu
    Nithyanayakan gananathane potriPotri🙏

  • @gopinathnavaneethakrishnan229
    @gopinathnavaneethakrishnan229 Před měsícem +2

    om ganapathye potri om ganapathye potri om ganapathye potri

  • @agritechl-z5p
    @agritechl-z5p Před 9 měsíci +4

    Ohm Sri lakshmi Vinayagar Muruga pootri

  • @GayathriMani-ul1pg
    @GayathriMani-ul1pg Před 3 měsíci +2

    Pillaiyar appa pothri,ganpathiyapa pothri.

  • @MkRaviKumarRavi-gz9gd
    @MkRaviKumarRavi-gz9gd Před 12 dny

    மரணம் வேண்டும்

  • @user-fw6id6zp2i
    @user-fw6id6zp2i Před 2 měsíci

    ஓம் கணபதியே நமோ நம எங்கள் வேதனையை தீர்ப்பாய் ஐயனே

  • @madeshwarip3636
    @madeshwarip3636 Před měsícem +1

    ஓம் கணபதி தேவோ நமோ நமோ ஓம் கற்பக கணபதியே போற்றி 🙏 போற்றி 🙏🌺🙏 போற்றி 🙏🌹🙏🍍🙏🍊🙏🌺🙏🌺🙏🌹 ஓம்கஜமுக நாதா நமோ. ஓம் விக்னவினாயகா போற்றி 🙏🌺🙏 போற்றி 🙏🌹🙏 போற்றி 🙏 எங்களை எல்லா நற்ச்செயல்களிலும் காத்தருள்வாயே நமோ நமோ வெற்றி நிம்மதி KMJ Land Developers India Ltd என்ற நிதி நிறுவனத்தில் மக்களிடம் வாங்கி போட்டு பணத்தை வாங்கி அவர்களுக்கு விரைவில் கொடுத்து விட்டு மன நிம்மதி கிடைக்க அருள்வாய் விளாயகபெருமானே உன்னிடம் சரணடைந்தேன் ஐயா

  • @keerthana7056
    @keerthana7056 Před měsícem

    Appa Enaku Nallaaganum 🙏🙏🙏🙏Seekirama Na Eluthu Nadakanum Appa Na Ungala Namburen🙏🙏😢

  • @user-uf1ky8dl1d
    @user-uf1ky8dl1d Před měsícem +2

    கணபதி யே நமோ நமோ

  • @KUMUTHAR-hr5xz
    @KUMUTHAR-hr5xz Před měsícem +1

    ஓம் பேற்றி பேற்றி பேற்றி❤

  • @aswathijayasingh9416
    @aswathijayasingh9416 Před 7 dny

    Noce song❤

  • @user-nq6tn4py2o
    @user-nq6tn4py2o Před 2 měsíci +1

    கணபதியேபோற்றி போற்றி ஓம் கணபதியேபோற்றி போற்றி போற்றி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kasturi8530
    @kasturi8530 Před 3 měsíci +3

    Om ganesha namo

  • @NGovindasamy-s2c
    @NGovindasamy-s2c Před 16 dny

    Pilayar Appa eandru ne than eannaku work sarsas panne taranum

  • @esakkiappan-p5v
    @esakkiappan-p5v Před 17 dny

    Pillayar appane en manavikku nalla sugam kudukkanum appane potti potti

  • @ganapathy330
    @ganapathy330 Před 7 měsíci +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் கணபதியே! போற்றி போற்றி !
    ஓம் கற்பக விநாயகரே ! போற்றி ! போற்றி !

  • @user-kf1gf1wh8p
    @user-kf1gf1wh8p Před 6 měsíci +1

    Om ganeshay potri potri potri

  • @SugunaPriya-km2qn
    @SugunaPriya-km2qn Před 3 měsíci +2

    0m Sri Vinayaka potri potri🙏🙏🙏

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 Před 6 měsíci +2

    ஒம் கங Om Gan Ganpati Om

  • @Bhoopathy-cu8qv
    @Bhoopathy-cu8qv Před 4 měsíci +3

    Om Ganapatye no no

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 14 dny

    Ohm vigneswaraya namaha saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam😢🎉😂❤

  • @sleviff5184
    @sleviff5184 Před 10 měsíci +6

    கணபதி கணபதி போற்றி போற்றி.

  • @amirthavallisivaram5838
    @amirthavallisivaram5838 Před 2 měsíci +6

    ,
    , ஓம். கணபதியே போற்றி

  • @lathas3595
    @lathas3595 Před 2 měsíci

    Thank u so much for facilitating us to hear & chant this song in praise of GANANATHAN

  • @KUMUTHAR-hr5xz
    @KUMUTHAR-hr5xz Před měsícem

    ஓமா கணபதியே பேற்றி பேற்றிபேற்றி❤🙏🙏🙏🙏🙏♥️

  • @user-go1og2hm6z
    @user-go1og2hm6z Před 9 dny

    Om vinayakar pottri

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Před 17 dny

    Nalla soru Aakki podu sister?!!🕺🗣️🙋💯

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Před 3 měsíci +1

    ஓம். ஹம். கணபதி. நமோ. நமோ 🌺🙏

  • @Sivasubramaniam-xh4ub
    @Sivasubramaniam-xh4ub Před 8 měsíci +2

    Om sivasakthi bala namonamaka

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Před 8 měsíci +4

    கணபதியேவருக

  • @janarthananjayaraman8745
    @janarthananjayaraman8745 Před měsícem +1

    Om Ganapatye namo namaga!

  • @SriDevi-pm6hr
    @SriDevi-pm6hr Před 9 měsíci +6

    Vinayagane thunai ❤️🙏

  • @PonnaiyaNagendiran-ow9oq
    @PonnaiyaNagendiran-ow9oq Před měsícem +1

    ஒம்கணபதீ போற்றி🙏🙏🙏

  • @vijayakumarnavaratnam3520
    @vijayakumarnavaratnam3520 Před 8 měsíci +4

    ஓம் கணபதி போற்றி

  • @sanmugalingammarkandu1773
    @sanmugalingammarkandu1773 Před 6 měsíci +1

    Om ganapathi poti 🙏

  • @kasturikasturi3905
    @kasturikasturi3905 Před 3 měsíci +1

    Om gam ganspathy poodry❤

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před 28 dny +3

    ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🙏🕉 ஓம் கம் கணபதியே நமக🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🕉🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🕉🕉🕉🕉🙏🙏🙏🙏 ஓம் கம் கணபதியே நமக🕉🕉🕉🕉🙏🙏🙏 ஓம் கம் கணபதியே நமக🕉🕉🕉🙏🙏🙏 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🕉🕉 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🕉🕉🕉🕉

  • @govindarajan6540
    @govindarajan6540 Před 3 měsíci +1

    Ohm Ohm Ohm Sri Ganapathy pottery pottery pottery "

  • @IyyaSubramani
    @IyyaSubramani Před 17 dny +1

    Ganesa un kaladi Saranam

  • @KokilaSubramanian
    @KokilaSubramanian Před 6 měsíci +1

    Omkamganapathyapotripotri

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 Před měsícem

    Om Sri Ganeshaya Potri
    🙏🙏🌷🔥🌷🙏🙏

  • @BalaR-sn2zu
    @BalaR-sn2zu Před 22 dny

    Naan thhrambum palaya nelamakku varanum🙏🙏🙏🙏🙏