சிக்கிய கனகராஜ் சகோதரர்கள்.. சிக்க போகும் அ.தி.மு.க வி.வி.ஐ.பிகள்.. தடதடக்கும் Kodanadu வழக்கு..!

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2021
  • கொடநாடு மர்மங்களை தேடி Playlist link: bit.ly/2ZtEg8w
    Description Link:
    Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
    5Days Dubai Expo at Rs.34999 only.
    Think Dubai. Think GT.
    Link: www.gtholidays.in/
    Contact : 9940882200
    #Kodanadu #Kodanaducase #Edappadi #kanagaraj
    Here is a New Mini-Series கொடநாடு மர்மங்களை தேடி A crucial case set to come up for hearing in the district sessions court in Ooty on September 2. It is the Kodanad case that not only threatens to shake the political foundation of the AIADMK but has pitched arch-rivals DMK and the AIADMK against each other again. The hearing in the Kodanad case has already seen heated arguments inside court, while the two big parties of Tamil Nadu have been trading barbs outside. The case had even reached the Tamil Nadu Assembly with the AIADMK alleging political vendetta and the DMK saying it is working to fulfill one of its poll promises.
    Kanagaraj was the prime accused in the murder of a security guard, Om Bahadur at the Kodanad estate, owned by Jayalalithaa, in April 2017. Kanakaraj was killed in a road accident five days after the incident, at Attur, while he was riding a two-wheeler on the Salem-Ulundurpet highway. Dhanabal and other members of Kanaraj’s family had alleged that he was murdered and had been demanding a detailed investigation into his death.
    Credits
    Host - Naveen Guruprasad | Edit - Sathya
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 124

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Před 2 lety +15

    உங்கள் புலன் ஆய்வுக்கு மிக்க நன்றி,சார்.
    வாழ்த்துக்கள், சார்
    ஒரு வழியாக கனகராஜ்
    வந்த காரை
    கண்டு பிடித்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள், சார்.
    காருடன் எடுத்துக்கொண்ட
    புகைப்படம் எதுவும்
    இருக்கிறதா? என்று
    கலைவாணியிடம்
    கேட்டுப் பாருங்கள்,
    சார்.
    அந்த காரின் பதிவு எண்,
    மற்றும் உரிமையாளரை
    கண்டுபிடித்தால்,
    விடை முழுவதும்
    கிடைத்து விடும்.
    முயற்சி பண்ணி பாருங்கள்.
    உங்கள் வெற்றிக்கு
    வாழ்த்துக்கள், சார்.

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 Před 2 lety +6

    ஒவ்வொரு தடவையும் விகடன் கொடநாடு செய்தி வெளியிடும்போது விருவிருப்பான திகில் மற்றும் மர்மம் நிறைந்த நிகழ்வுகள் ஆட்கொள்ளுட்கிறது. இது வரைக்கும் எத்தனையோ மர்மம் நிறைந்த படங்கள், கதைகள் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். ஆனா உங்க நியூஸ் மாதிரி thrill எதுவும் இல்லை.

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 Před 2 lety +9

    நூறு நாள் ஆயிடுச்சுப்பா. இன்னும். ஷூட்டிங். முடியல
    படம் எப்போ ரிலீஸ்

  • @sundare7601
    @sundare7601 Před 2 lety +20

    ஐயா எடுபிடி ஈபிஸ் சூரியன் அவர்களை பிடித்து இருட்டில் போடுங்கள் ஒளிரும் தமிழ் நாடு

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 Před 2 lety +33

    ஜூவி புலனாய்வு குழு விற்கு வாழ்த்துக்கள்...உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும்...

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 Před 2 lety +2

    Your presentation is very nice

  • @dandapanis1401
    @dandapanis1401 Před 2 lety +1

    XCELLENT

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm Před 2 lety +7

    Well done team

    • @ravi25101962
      @ravi25101962 Před 2 lety +1

      The above matter already given in nakkeeran tv .vikatan is late sir

  • @kayambua2276
    @kayambua2276 Před 2 lety

    very nice

  • @arputhamjosephselvaraj1113

    இந்தா புடிக்கிறாங்க அந்தாபுடிக்கிறாங்க...கடசிலே நாங்க, சொன்னமா ..நீ பாத்தே...
    எஸ்கே ......ப்.

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +9

    Jail ல் இடம் இருக்குமா

  • @sivashankari2368
    @sivashankari2368 Před 2 lety +6

    Neat presentation! Well done 👍

  • @benieldavidson830
    @benieldavidson830 Před 2 lety +4

    Serial murder..tamil serial Mathiri...pokkuthu...super super... Total episode ethanai....

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 lety +3

    முன்னால் அமைச்சர் என்று என்ன சூசகம் வேண்டிக் கிடக்கிறது
    பெயரை சொல்லுங்க....நேரடியாக

  • @varahi_mainthan
    @varahi_mainthan Před 2 lety +2

    Puduchi Jail la podunga sir...

  • @rajamahendiran7906
    @rajamahendiran7906 Před 2 lety +16

    Eppa sir eps arrest panna poringa

  • @jamalmohamed511
    @jamalmohamed511 Před 2 lety +9

    எப்ப தான் புடிக்கப் போறாங்க

    • @sbkcs
      @sbkcs Před 2 lety

      சும்மா அப்படிதான் பூச்சி காட்டுவோம்

  • @prakashnatarasan669
    @prakashnatarasan669 Před 2 lety +2

    தங்களின் செய்தியாளர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 Před rokem

    Super

  • @spmeera
    @spmeera Před 2 lety +8

    சொல்லபோரது ஒரு 4நிமிட செய்தி இதுக்கு வாங்க உள்ளபோகலாம் முன்னோட்டம் 2நிமிசம் இது தேவையா ?

  • @karthikeyannatchimuthu7370
    @karthikeyannatchimuthu7370 Před 2 lety +21

    வாழ்த்துக்கள் தம்பி .... இன்னும் சற்று பயிற்சி எடுங்கள் .... செ தா இளங்கோவன் போல கோர்வையாக பேச முடியும் உங்களால

    • @jayachandranp1383
      @jayachandranp1383 Před 2 lety +1

      Corrcet tan elangovan POLA mulu poyyai parappa payetchi etukka vendam

    • @prabakaranm5390
      @prabakaranm5390 Před 2 lety +1

      Ilangovan eps nallavarnu korvayaa solluvaru 😂😂😂

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 2 lety +15

    இது ஏற்கனவே அரைச்ச மாவு. புதுசா எதாவது சொல்லு ராசா.

  • @kamal1961
    @kamal1961 Před 2 lety +3

    நக்கீரன் முடிந்தளவு புலனாய்வு செய்து பொலிஸுக்கு அனுசரணை புரிந்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.அரசியல்வாதிகள் போலிஸை அவர்கள் கடமையை செய்ய விடவேண்டும்.

  • @user-ke6pl1fq1n
    @user-ke6pl1fq1n Před 2 lety +8

    நக்கீரன் சொன்னதையே நீங்கள் சொல்றீங்க..

  • @elangovanramasamy819
    @elangovanramasamy819 Před 2 lety +5

    Very nice compilation and good narration. Congrats brother.

  • @elangoraj5837
    @elangoraj5837 Před 2 lety +6

    Please put off back ground music.

  • @kannappanp2806
    @kannappanp2806 Před 2 lety +4

    Sir,anything,without,valid,doucement,evedence,this,case,may,be,use,commercial,sale. Finally,nothing,happen. (2),very,long,year,back,Ramajayam(trichi). CBI,enquirery,nothing,happen,as,same,as

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 2 lety +1

    Very good presentation .

  • @yogayoga1442
    @yogayoga1442 Před 2 lety +2

    Yes

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 2 lety +11

    கற்பனை, யூகம் இல்லாமல், உண்மையை சொல்லும் விதம் அருமை!

  • @ram777thi
    @ram777thi Před 2 lety +1

    புடிச்சி ஜெயில் ல poduga

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Před 2 lety +3

    மெயின் வில்லன் ஊழல் மணியை கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டி விசாரியுங்கள்.

  • @ALIYYILA
    @ALIYYILA Před 2 lety +2

    ஜவ்வு.......... எப்போது நடவடிக்கை?

  • @msw1174
    @msw1174 Před 2 lety +1

    அருமையாக சொல்லுகிறீர்கள்

  • @thanamthanam3270
    @thanamthanam3270 Před 2 lety +4

    குற்றவாளிகள் யாராஇருந்தாலும்தப்பிவிடக்கூடாது

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety +4

    Sindhupath story continues.. E llam P alani Andavar S amy knows.....

  • @rajeshnamakkal6396
    @rajeshnamakkal6396 Před 2 lety +2

    அடியே சாமி பரபரப்பா போகுது ஒரு க்ரைம் த்ரில்லர் படிக்கின்ற மாதிரி இருக்கிறது

  • @draponnusamymch
    @draponnusamymch Před 2 lety +3

    நிருபர்கள் நினைப்பது நடக்காது
    எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 Před 2 lety +5

    estate manager is main culprit

  • @muthusamy4935
    @muthusamy4935 Před 2 lety +14

    எடப்பாடி கைது எப்போது.

  • @veeraramani
    @veeraramani Před 2 lety +1

    முதல்ல ஜெயலலிதா மரணம் பற்றி சொல்லுங்க.மத்தத அப்பறம் பாக்கவாம்

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Před 2 lety +3

    பலாக்கொட்டை இளங்கோவனை பிதுக்கினால் எடு பிடியின் உண்மை வெளியே வரும்

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Před 2 lety

    என்னய்யா விகடன் ஒரே பூசி மெழுகல்

  • @user-vv2jr7vi2h
    @user-vv2jr7vi2h Před 2 lety

    ..

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Před 11 měsíci

    உள்குத்துஅதிகம்உள்ளது. கடுமையாக விசாரணை. செய்தால். உண்மை. வெளி. வரும்

  • @rajpriya6455
    @rajpriya6455 Před 2 lety +2

    Ammavin kodanadu bungalow vil nadantha kolai kollai vivagarathil sambantham ullavar galukku katchiyil padhavi...veedu... porulathara thozhil udhavi....enna avasiyam...eppadi...yaral kodukka pattathu... EPS vaai thirappara.... TN Arasu yen ivvalavu kalam thamathikkirathu

  • @kswaminathan4979
    @kswaminathan4979 Před 2 lety +2

    கோடநாடு வழக்கு தொடர்பாக மட்டுமே செய்திகள் வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஊடகங்கள் மறந்துவிட்டனரோ!

  • @davidrajkumar606
    @davidrajkumar606 Před 2 lety +12

    First of all what qualifications sajeevan has, that too from Kerala, to be in a top post? Is no tamilian party cadre was available? Something fishy, especially after JJ's demise. Sooner or later, truth will triumph, slogan of tamilnadu embedded in the government logo.

  • @benieldavidson830
    @benieldavidson830 Před 2 lety +2

    Edappadi...kaithu pannurathukkula....adutha election vanthurum...nalla Nadu da...

  • @prabhuarathana3493
    @prabhuarathana3493 Před 2 lety +1

    Unka voice super pro

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před 2 lety +1

    சிக்குவன் சிக்கிட்டான்
    உண்மையை கக்குவன்
    இது தினமும் கேட்டு காது ஜெவ்வு வழிய ரத்தம் வருது
    இது போல செய்தியை பார்த்து பிபீ தலைக்கு ஏறுது

  • @Ravikumartharun
    @Ravikumartharun Před 2 lety

    Everyone should get arrested

  • @sbkcs
    @sbkcs Před 2 lety +1

    தமிழை சரியாக உச்சரிக்க முயற்சி செய்யவும்

  • @rajpriya6455
    @rajpriya6455 Před 2 lety +1

    Pulanaaivu arumai...kavalthurai kavanathil kolla vendum... EPS ku kodanadu ammavin bungalow vil nadantha kolai kollai vivagarathil sambantham undu pola thonuthu....

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Před 2 lety +1

    Ennaiya Arachcha Maavaiye Araikiraai ?🙊👹

  • @chinnathampi966
    @chinnathampi966 Před 2 lety

    J in jn

  • @josemankarai5978
    @josemankarai5978 Před 2 lety +1

    Sageevan I aen innum police visarikalai?Sajeevanukum Ellam theriyum,Dinesh maranathukum Sajeevan kum thodarbu irukku.Police kekiravithama ketta Ella unmaiyum solvan.

  • @vinothkumar-kl7dl
    @vinothkumar-kl7dl Před 2 lety

    Dai mothala enga area la vanthu ditch a nondividungada. Summa divert pannikitu

  • @SUNDARsudhaSudharsan
    @SUNDARsudhaSudharsan Před 11 měsíci +1

    எடப்பாடி குரூப்பை சிக்கவைக்கவே முடியாது,, ஆதாரம் எல்லாம் அழிச்சாச்சே,, அதிகாரம், பணம் பாதாளம் வரை பாய்ந்துஇருக்குமே!

  • @rajpriya6455
    @rajpriya6455 Před 2 lety +3

    Junior vikatan.... nakkeeran investigation simply super... EPS ai innum admkvukul vaithiruppathu ..... ammavin anma mannikkaathu

    • @rajaindran1729
      @rajaindran1729 Před 2 lety +1

      Sir. Nakkersn. Damodaran. Prakash. Sir. Very. 🚴三🚴三🚴三🚴三🚴三🚴三🚴三🚴三

  • @suladshanisivathason3945
    @suladshanisivathason3945 Před 2 lety +2

    Endap..a ..CM J epade eranthar ?! atha vitu driver ku evalavu investgation a?naburapla illaye?🤔🤔🤔😡

  • @subramanianchenniappan4059

    இப்படியே சொல்லுங்க. எடப்பாடி சூத்துல சிரிக்குறான் 😭😭😭😭

  • @gnanaveln4875
    @gnanaveln4875 Před 2 lety

    Eh.allah.neethimaan.vikadan.varra.n.desablaktha n.vikatan.varran.odu.odu.nillathe.odu.paakkathe
    .odu.

  • @kumaraguru3537
    @kumaraguru3537 Před 2 lety +1

    Chennai is drowning in Water and do Vikatan thinks this post is more important than flooding issue ?

  • @parir6931
    @parir6931 Před 2 lety

    Malayali sajeevanai muttikku mutti thatinal ellam veliye varum

  • @ambujavallidesikachari8861

    Just repeat of the earlier topics! Summaa, uppu thinnavan thanni kudippaan proverb vaiththu uruttaatheenga! Moottai moottaiyaa uppu thinnavan evanum pidipidaamal jammenru sweet saappittu varukiraan! Ethuvum nadakkaamal irukka eppavo stalinaith thannaikkatti ayvittathu! Neenga reel suththarathuthaan michcham!

  • @rarasurarasu756
    @rarasurarasu756 Před 2 lety

    போதும் நீ புழுகறத நிறுத்திக்க...எம்ஜிஆர் காலத்துல இருந்து இப்படி புழுகி,புழுகியே வளர்ந்திருக்கிங்க....

  • @christanandan3320
    @christanandan3320 Před 2 lety +1

    உளறி இருக்கமாட்டார் உண்மைதான் சொல்லியிருப்பார்.

  • @manoharanmanickam5452
    @manoharanmanickam5452 Před 2 lety

    Tamilnattla vera prechanaye illaia enda itha pudichi thonguringa

  • @BabuBabu-cv7oe
    @BabuBabu-cv7oe Před 2 lety

    Che Tha ADMK Tyre nakki

  • @sumathielayappan9857
    @sumathielayappan9857 Před 2 lety

    தஙதயற

  • @samsunisha4616
    @samsunisha4616 Před 2 lety

    Ni ni

  • @tamizhnesan7240
    @tamizhnesan7240 Před 2 lety

    Vekkam ketta DMK sombu Vikatan......thooo.....

  • @muthukumarb8347
    @muthukumarb8347 Před 2 lety +1

    கொடநாட்ட அப்பறம் பார்க்கலாம்.முதல்ல சென்னை வெள்ள ஆணியை முதலில் புடுங்கங்க.

    • @Harish_Fish
      @Harish_Fish Před 2 lety +1

      ஆம், 1000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சென்னை Smart City மழை நீர் வடிகால் திட்டம்(கொள்ளை) குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
      czcams.com/video/cTti0ObEJYQ/video.html

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 2 lety +3

    ஏதாவது போட்டு சம்பாதி

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Před 11 měsíci

    ஆதாரங்களா. ஈபிஎஸ்தான்குற்றவாளி

  • @sathishsingaperumalkoil9841

    எடப்பாடி ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவர் மீது குற்றம் சுமத்துவது என்பது தமிழ் நாட்டுக் அவமானம்.

    • @Sidhusundar
      @Sidhusundar Před rokem +1

      நேர்மையான அரசியல் வியாதி??? நம்பீட்டோம்!

    • @bhoomakv4436
      @bhoomakv4436 Před rokem

      L

  • @nagarajanm7606
    @nagarajanm7606 Před 2 lety

    Ni'e.presenteexd.n8ce.