ரமேஷ் வீட்டில் கிடைத்த செல்போன்கள்.. இளங்கோவனின் ஆப்ரிக்க முதலீடு.. திக் திக் Kodanad..! Episode 12

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2021
  • Description Link:
    Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
    5Days Dubai Expo at Rs.34999 only.
    Think Dubai. Think GT.
    Link: www.gtholidays.in/
    Contact : 9940882200
    கொடநாடு மர்மங்களை தேடி Playlist link: bit.ly/2ZtEg8w
    #Kodanadu #Kodanaducase #Edappadi #kanagaraj #Kodanaduestate #Kodanadumurders
    Here is a New Mini-Series கொடநாடு மர்மங்களை தேடி A crucial case set to come up for hearing in the district sessions court in Ooty on September 2. It is the Kodanad case that not only threatens to shake the political foundation of the AIADMK but has pitched arch-rivals DMK and the AIADMK against each other again. The hearing in the Kodanad case has already seen heated arguments inside court, while the two big parties of Tamil Nadu have been trading barbs outside. The case had even reached the Tamil Nadu Assembly with the AIADMK alleging political vendetta and the DMK saying it is working to fulfill one of its poll promises.
    Kanagaraj was the prime accused in the murder of a security guard, Om Bahadur at the Kodanad estate, owned by Jayalalithaa, in April 2017. Kanakaraj was killed in a road accident five days after the incident, at Attur, while he was riding a two-wheeler on the Salem-Ulundurpet highway. Dhanabal and other members of Kanaraj’s family had alleged that he was murdered and had been demanding a detailed investigation into his death.
    Credits
    Host - Naveen Guruprasad | Edit - Sathya | Camera - T.Vijay, Arun
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 104

  • @kumarambrose
    @kumarambrose Před 2 lety +29

    எப்படிப்பா, வெறும் கோவணம் அணிந்து, படுக்க இடம் இல்லாமல், கோயிலில் தூங்கினவனுக்கு பாதி தமிழகம், ஆப்பிரிக்கா தேசங்களில் சொத்து??

  • @ramakrishnangovindasamy2892

    இவ்வளவு தொழில்நுட்ப காலத்திலும் இவ்வளவு கொடுமை நடந்திருக்கிறது.
    மக்கள் வாயைபிளந்துகொண்டு காவடி எடுப்பதிலும் நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வதிலும் இருக்கிறார்கள்.

    • @skumarkumar6459
      @skumarkumar6459 Před 2 lety +1

      Nasty people. Whole gang is corrupted. All are sailing in the SAME BOAT. Very much ashamed to have such people in our Country.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před 2 lety +40

    அந்த அம்மா எவ்வளவு பெரிய களவாணி பயலுங்களை வளர்த்து விட்டு போயிருக்கார்.
    சீக்கிரம் புடிச்சி உள்ளே போடுங்க.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 lety +3

    ஆனால் இன்னும யாரையும் கைது செய்யவில்லையே .ஏன்?

  • @kayambua2276
    @kayambua2276 Před 2 lety +3

    Good report

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Před 2 lety +3

    உங்கள் புலனாய்வுக்கு மிக்க நன்றி. அடுத்த Episode எப்போது சார்?
    வழக்கு நவம்பர் 26 என்றார்கள். யாரும்
    Update பண்ணவில்லை.
    நீங்களாவது updates கொடுங்கள் சார்.
    சார், அரசு தரப்பு வக்கீல்
    பேட்டி கொடுக்கும் போது
    ஆந்திரா சென்றும்
    விசாரிக்க வேண்டும் என்றார். ஆந்திராவுக்கும்
    இந்த case க்கும் என்ன
    தொடர்பு சார்? தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @arjunank9278
    @arjunank9278 Před 2 lety +8

    பேசிகிட்டே இருங்க..... வழக்கு ஒரு இருபது ஆண்டுகளாக நடக்கட்டும்.........நாடு நல்ல நாடு......

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 2 lety +2

    Wow, why you did not shown the image of Koda Estates of managers Mr. culprit Natarajan, on your Vikatan TV channels itself.

  • @paramasivammaruthanayagam2440

    Congratulations. Your investigation is bringing out more details, it is everybody's hope, truth will come out.

  • @srinivasansrinivasanpuli3781

    கொள்ளையடித்தவர்கள் எப்படி கொலைகாரனாக மாறினான்.
    விரைவில் திரைக்கு வரும்.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před rokem

    V good 👍

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s Před 2 lety +9

    அல்லக்கைகளே ஆப்பிரிக்காவில் முதலீடு.ஹூம்....

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 2 lety +2

    Super..investicaion...

    • @saraswathivenu3382
      @saraswathivenu3382 Před rokem

      அய்யதிமுக. அதிமுக. அரசியல் வாதிகள். கொள்ளளைஅடிமிழமமக்கதான்அரசியலுக்குவருகிரீர்களா. தமிழகத்தை.. தலைநிமிரவிடுங்கள். நீங்கள் கொள்ளைஅடித்தபணத்தைவைத்தே. ஆறு லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம். . அளவோடுகொள்ளைஅடிங்கள். கால் திருடனாக. இருங்கள். முழு திருடனாக. இருக்காதீர்கள. கொரணாஎன்ற. கொடியநோய்வந்தும். நீங்கள் திருந்தவல்லையே
      பாவம்நாங்கள்

  • @nagarajanm5059
    @nagarajanm5059 Před 2 lety +18

    Elangovan,Edappady,Sp velumany ellam goundar Comm attrracity ucham

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 Před 2 lety +24

    எல்லாருமே நேர்மையாக கடினமாக உழைத்து தான் கோடி கோடியாக சொத்து சேர்க்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

  • @barania1642
    @barania1642 Před 2 lety

    Nandri no 1muthalvar

  • @kumarkb5269
    @kumarkb5269 Před 2 lety +22

    அதிமுக கட்சி காணாமல் போய் வெகுநாள் ஆகிவிட்டது . எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் உள்ள போவது உறுதி

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl Před 2 lety +1

      Wow, What about Bastard Mr. OPS, who looted Total Tamilnadu natural Resources everything as acting CM and made property like anything in a slow movements and dumb voice behaviours and the party alliances were made with Mr. Edappady only for both on illegal transactions disposal with the help of BJP strong supports.

    • @asaithambir2431
      @asaithambir2431 Před 2 lety

      Aatha vazhi yil vvalamvarudhu.

    • @sanathkumar6439
      @sanathkumar6439 Před 10 měsíci

      அரசியல்வாதிகளுக்குபொது. ஜெயிலில் அடைக்க வேணடும்குற்றஙகளின்படி

  • @subburam2479
    @subburam2479 Před 2 lety +21

    கொள்ளை அடித்தவர்களின் பேராசை தான் இவர்களுக்கு இந்த துன்பத்தை கொடுத்துள்ளது.இனி உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் படும் துயரத்தை நினைத்து ப்பாருங்கள். நீங்கள் மீதி காலத்தை நிம்மதியாக கழிக்க முடியுமா.

    • @stellasamuel2608
      @stellasamuel2608 Před 2 lety

      .8

    • @stellasamuel2608
      @stellasamuel2608 Před 2 lety

      *
      Looks

    • @subramaniam4614
      @subramaniam4614 Před 2 lety

      @@stellasamuel2608 l

    • @IbraHim-ej5lq
      @IbraHim-ej5lq Před 2 lety

      உப்பை தின்று விட்டான் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.

    • @IbraHim-ej5lq
      @IbraHim-ej5lq Před 2 lety

      ஆனாலும் இன்னும் திருந்தாமல் புத்தி வராமல் திருந்த வேண்டும் என எண்ணம் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.

  • @h.balajirao9981
    @h.balajirao9981 Před 2 lety +4

    அடுத்த மாதம் இது பத்தி பேசுவானுங்களா 😂😂😂

  • @suganmathav626
    @suganmathav626 Před 2 lety +2

    Neenga soldrathu ketka nalla irukku but....

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 2 lety +4

    எனக்கு மாமூல் வாங்கி கொடுடா என்றால் அவன் அவன் எல்லாதும் அவெனே கொள்ளை அட்டித்துடான். A1. A2 மைண்ட் வாய்ஸ்

  • @Ravikumartharun
    @Ravikumartharun Před 2 lety

    What they will do in Africa ?

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před 2 lety +4

    ஆப்ரிக்காவயும் வுட்லியா 👻👻

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 2 lety +14

    எவ்வளவு கஷ்டப்பட்டு எங்க அம்மா வீட்டில் கொள்ள அடிச்சா போலீசுக்கு என்ன அப்படி ன் னு அதிமுக தலைகள் நினைக்குது.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem +1

    என்னத்த பல தகவல் ஆக சொன்னதையே எல்லா சேனல்களும் சொல்லி வருகிறார்கள் யார் குற்றத்திறகு காரணமெவில்வில்லையேன்று யாரும் சொல்ல

  • @ramkannan1400
    @ramkannan1400 Před 2 lety +31

    இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் சிசியர்கள்.

  • @SUNDARsudhaSudharsan
    @SUNDARsudhaSudharsan Před 11 měsíci +1

    சேலம் இளங்கோவன், தினேஷ் தந்தை போஜன், கனகராஜ் சகோதரர்கள் =காவல் துறை சிறப்பு விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்.

  • @rarasu8109
    @rarasu8109 Před 2 lety +4

    Tamilnadu Corrupt police, as per one of the High Court Judges opinion, is atleast expected to work honestly in this case and book the culprits.

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Před 2 lety +1

    Many thiefs are growing and flourishing in Kongu Nadu areas in ADMK.

  • @kaderameer3583
    @kaderameer3583 Před 2 lety +4

    தலையே ஊழல் உடல் முழுவதும் அஇஅதிமுக படு ஊழல்

  • @ravikumars768
    @ravikumars768 Před 2 lety +4

    Arrest whole edupudi groups

  • @GAME_ON_69
    @GAME_ON_69 Před 2 lety +7

    எடப்பாடி ய தூக்கி உள்ள போடுங்க

  • @rangasamypavadai6237
    @rangasamypavadai6237 Před 2 lety

    Ada unggalukku theriyadha puratchi thalaivi amma avanga kanavil poi kollai adichikkunga kolai pannikkunga atchi unga kaiyil than irukkum visaranai pannathinga kavanikka vendiyavangala kavanichidunga accident evvalavu venumnalum pannikkunga endru sonnangalam nambikkaiyanavanga ellam naangathaan enru sonnavargal appadiye seythargalam ada ippa than enakku kanavu kalainchuthan

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 Před 2 lety

    என்னடா சொல்ல வரீங்க.

  • @govindarajan.3720
    @govindarajan.3720 Před 2 lety

    Intha kodanadu. ENQUIRY. 2222.varusathila,yaavathu. Mutiyuma,.

  • @kumarbelavendhran2743
    @kumarbelavendhran2743 Před 2 lety

    B

  • @Ravikumartharun
    @Ravikumartharun Před 2 lety +2

    Africa they r suffering for food . But how elongo he got it

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před 2 lety

    சட்டி சுட்டதாடா
    பணம் மழை கொட்டுதாடா
    கேப்மாரி மொல்லமாரி
    ஒரே இடத்தில்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před rokem

    விசாரிக்கர விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும்.

  • @skumar351
    @skumar351 Před 2 lety

    Amma amma

  • @kalairaj.s8756
    @kalairaj.s8756 Před rokem

    அமலக்கதுறை எப்ப வரும் ஐயா

  • @VadivelMurugan-mb8eg
    @VadivelMurugan-mb8eg Před 4 měsíci

    Sadhana college

  • @kumarsenthilkumar7034
    @kumarsenthilkumar7034 Před 2 lety

    Evlo nal than ippadi pesikittay itupeenga rendu perum thokki jail podunga

  • @hariharanm7093
    @hariharanm7093 Před 11 měsíci

    Thirutan edappadi nayee

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Před 11 měsíci

    செத்தான் பழணிசாமி

  • @SHAbaby0704
    @SHAbaby0704 Před 2 lety +1

    E.P.S. JEL PODU

  • @VinothKumar-vg8lu
    @VinothKumar-vg8lu Před 2 lety +1

    Hi

    • @vellasamyaiyakutty1019
      @vellasamyaiyakutty1019 Před 2 lety

      அதிமுக தலைவர்கள்.என்ன சொன்னாங்க நாங்க அம்மாவி கொள்கையில் ஆட்சி நடத்துறோம்னுதான் சொல்லி
      வற்றாங்க.அம்மாவும் ஊழ் வழக்கிலே சம்பந்தப்பட்ட வங்கதானே

  • @rajhoovenkatesh4102
    @rajhoovenkatesh4102 Před 2 lety

    Namma naatla thaan intha mathiri ayokuyargalai innum veliye vittu vechurukkanga,veru naadai irunthaal ivanunga ellaam ennikko gaali.

  • @Vinukvijay
    @Vinukvijay Před 2 lety +3

    Year 2050 : Kodanadu Vazhakkil puthiya thiruppam...😲🤣😲

  • @jebarani1320
    @jebarani1320 Před 2 lety +1

    இது மத்தாப்பு மாதிரியான கேஸ் போலத்தான் தெரியுது

    • @venkatm9740
      @venkatm9740 Před 2 lety

      Mathappaa? Pushvaanamaa? 😅🤗😍

  • @sakthivelpari8953
    @sakthivelpari8953 Před 2 lety +1

    டேய் எவ்வளவு ஊத ங்கிறீங்க

  • @ayishakaja2071
    @ayishakaja2071 Před 2 lety

    9o

  • @bpjayakumar
    @bpjayakumar Před 2 lety

    You told always lie....
    Vikatan very worst

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl Před 10 měsíci

    EPS ku Jail confirm

  • @sakthivelpari8953
    @sakthivelpari8953 Před 2 lety +1

    திமுக

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před rokem

    EPS 👎💯