தினேஷ் தற்கொலை செய்யவில்லை... உண்மையை உடைக்கும் தினேஷின் நண்பர் பிரதீப்! Damodharan Prakash | EPS

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2021
  • தினேஷ் தற்கொலை செய்யவில்லை... உண்மையை உடைக்கும் தினேஷின் நண்பர் பிரதீப்! Damodharan Prakash | EPS
    #NakkheeranTV #Kodanadu #KodanaduDinesh #KodanaduDineshFriend #EdappadiPalanisamy #DamodharanPrakash #EPS
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 421

  • @venugopalsankaranarayanan7007

    வேற வேற மாதிரி பேசிவிடுவேன் என்று அவர் தந்தை கூறுவதில் இருந்தே, உண்மையை அவரால் ஒரே மாதிரி கதைக்க முடியவில்லை என்பது மகா சோகம்...

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety +4

      28. Vayasu. valavendiya paiyan. Akalamaranam. adainthaal. -- Pethavan .. eppadi . thudipaan !! ivaru. kai. koddi. sirikiraaru - Enna. ulagamadaa. ??

    • @indirakannan7369
      @indirakannan7369 Před 2 lety

      @@somaravi934 ]

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 2 lety +55

    விலை போன தந்தை..இவரைப் பிடித்து முறையாக விசாரிக்கணும்..
    சரிக்கட்டிய பிறகு சந்தேகம் இல்லை

    • @mahalinga2022
      @mahalinga2022 Před 2 lety +4

      Yes bro

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Před 2 lety +2

      நல்ல. நல்ல. குடும்பங்களை நம்பி
      இந்த. CASEயே இருக்குது தம்பி
      பணத்திற்கு விலை போன குடும்பங்களை நம்பி
      கொடநாடு Muder. Case.

    • @vsrsekaran8988
      @vsrsekaran8988 Před 2 lety

      "

    • @thirumalainarayanasamy7743
      @thirumalainarayanasamy7743 Před 5 dny

      True

  • @kalakala5539
    @kalakala5539 Před 2 lety +44

    தந்தை விட நண்பன் மிக சிறப்பாக மிகவும் வருத்தத்துடன் தனக்குத் தெரிந்ததை மிக அழகாக கூறினார்..... இப்படியும் ஒரு தந்தை இருக்க முடியுமா 😠😠😠😠

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u Před 2 lety +48

    முதல் குற்றவாளி எடப்பாடியை எப்ப கைது பண்ணுவார்கள் ..

  • @davidrajkumar606
    @davidrajkumar606 Před 2 lety +49

    எல்லோரிடத்திலும் உண்மைய சொல்லு இருந்தா ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டிய அவசியம். உண்மைக்கு மாறாக எதுவும் சொல்லவில்லை என்றால் எல்லோரிடமும் ஒரே மாறி சொல்லி இருக்கணும். காசு வாங்குவதற்கு முன்பு ஒன்று, வாங்கின பின்ப ஒன்று பேசுவது என்றால் இப்படித்தான் திணற வேண்டும்

  • @shahulhameed-uq3ky
    @shahulhameed-uq3ky Před 2 lety +45

    எடப்பாடி பழனிச்சாமி கைது செய்வதற்கு முழு பொறுப்பும் நக்கீரன் தலைமையையே சாரும்.. தமிழக அரசு திரு.தாமோதரன் பிரகாஷ் அவர்களுக்கு கௌரவ விருது வழங்க வேண்டும்.

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 Před 2 lety +152

    நக்கீரன் பிரகாஷ் சார் இந்த பதிவுக்காக காத்துக் கொண்டிருந்தேன். கொடநாடு கொலை சம்பந்தமான உங்கள் பதிவு உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகவே உள்ளது. நன்றி சார்

    • @mahalinga2022
      @mahalinga2022 Před 2 lety +3

      Bro anyway but ops isblangingnow

    • @arulb2349
      @arulb2349 Před 2 lety

      6

    • @rkprasad2740
      @rkprasad2740 Před 2 lety

      Why police is not questioning these guys with their third degree method then only these guys will tell the truth.

    • @rkprasad2740
      @rkprasad2740 Před 2 lety

      This man replies truthfully but the other man that is dineshs father is really trying to hide something becaz he has benefitted on this tragedy

    • @sarbudeen7699
      @sarbudeen7699 Před 2 lety

      Aamanga .

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if Před 2 lety +28

    அவனுடைய மரணம் கடவுளுக்கு மட்டுமே தெரியுமாம்.
    கேட்கும்போதே அவனுக்கு இரண்டு போடு போடாமல் விட்டுட்டாரே பிரகாஷ்.

  • @ravir800
    @ravir800 Před 2 lety +38

    மகன் இறந்து விட்டார் என்றகொஞ்சம் வருத்தம் கூட இல்லை இவர்மிது சந்தேகம் வருகிறது ஒரு தந்தைக்கு வருத்தம் இல்லை

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety +2

      Sirikiraan. bro. -- Gandavuthu. ; Nidsayam. panathukaka. ivanum. . sernthu. thaan. intha kolai. nadanthiruku 100%

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 2 lety +24

    ஜெயலலிதாவின் மரணம் மிகக் கொடூரமானது மட்டும் இல்லாமல் , அவருடைய கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தவர்களும் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தது மிகவும் சந்தேகமாக உள்ளது . உண்மை வெளிவரும்?

  • @murugans327
    @murugans327 Před 2 lety +15

    அப்பனா இருந்தாலும் பரவ இல்லை தூக்கி போட்டு மிதித்து உண்மையை வெளிக்கொணரவேண்டும்.

  • @hrk4475
    @hrk4475 Před 2 lety +21

    "அடிக்கடி ஒரேபோல் சொல்ல முடியாது" - தந்தை!
    எங்கேயோ உதைப்பது போல் தெரிகிறது!

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 Před 2 lety +68

    தினேஷ் அப்பா மறைப்பது அப்பட்டமாக தெரிகிறது

  • @vjeeva123
    @vjeeva123 Před 2 lety +139

    எத்தனை முறை கேட்டாலும் உண்மை ஒரேமாதிரி சொல்லப்படும் ஆனால் பொய்யை ஒரேமாதிரி சொல்வது மிகவும் கடினம் 😀

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 Před 2 lety +5

      Yes yes 👍

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety +3

      S. b ro ; 100 %. Correct

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Před 2 lety +3

      நல்ல. நல்ல. குடும்பங்களை நம்பி
      இந்த. CASEயே இருக்குது தம்பி
      பணத்திற்கு விலை போன குடும்பங்களை நம்பி
      கொடநாடு Muder. Case.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Před 2 lety +1

      👍

    • @kamal1961
      @kamal1961 Před 2 lety +1

      உண்மையே.

  • @selvarajkmu7961
    @selvarajkmu7961 Před 2 lety +15

    அடுத்த வழக்க்குபிரகாஷ் சார் அடித்தளம் போட்டு விட்டீர்கள். ஒரு டூ வீலர் மோதி ஒரு காருக்கு இத்தனை பாதிப்புகளை உண்டாக்க முடியுமா என்ற ஒரு கேள்வியை எழுப்பி நக்கீரனுக்கு ஒரு கடிதம் எழுதியவன் நான்
    அந்தக் கேள்வி பின்னாளில் மிகப்பெரிய பேசு பொருளானது.தற்போது இவ்வழக்கு விசாரணை ‌எதை நோக்கி போக வேண்டும் என்பதை என் அறிவுக்கு எட்டிய ஒன்றை சொல்கிறேன். பிரகாஷ் சார்‌மற்றும் தினேஷ் நண்பருடனான பேட்டியில் தினேஷ் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்ததாக பகிரப்படுகிறது. அய்யா ஒருவர் உள்ளத்தில் உள்ள உணர்வு களை முக்கியமாக தன் தாய் மற்றும் தந்தை‌ ஆகியோரிடம் தெரிவிப்பார். அதற்கு அடுத்தபடியாக ஒருவன் திருமணம் ஆகி இருந்தால் மனைவியிடம் திருமணம் ஆகாத நபராக இருந்தால் காதலியிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி இருப்பார். உண்மையில் மேனேஜர் நடராஜனால் மிரட்டிப் பட்டிருந்தால் தினேஷ் நிச்சயம் தன் காதலியிடம் வெளிப்படுத்தி இருப்பார் .தினேஷ் கடைசியாக பேசிக் கொண்டு இருந்த பெண்ணுக்கு உண்மை நிச்சயம் தெரிந்திருக்கும். மேலும் தனக்கு தெரிந்த உண்மை களை மற்றவர்கள் மறைத்தாலும் தன் காதலனின் சாவுக்கு காரணமானவர் யார் என்பதை நிச்சயம் அந்த பெண் சொல்ல வாய்ப்பு உள்ளது.எனவே பிரகாஷ் சார் அந்த பெண்ணை கண்டு பிடித்து விசாரித்தால் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @yellow3474
    @yellow3474 Před 2 lety +15

    புள்ள செத்ததை பத்தி ஒரு கவலையும் இல்லை..நல்லா இருடா தகப்பா

  • @nancyantony1971
    @nancyantony1971 Před 2 lety +43

    சார் அவர் உண்மையை மறைக்கிறது நன்றாக தெரிகிறது.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před 2 lety +43

    Sir your question is correct.But his father hide I dought about him.As a DSP vishnupriya Father still I and my wife very Heart Full Pain.My Pettition is still pending in the Honorable Madras High Court for Revision Petition.

  • @ragu9131
    @ragu9131 Před 2 lety +15

    அந்த பையனோட அப்பாவ புடிச்சி நாலு அப்பு அப்பி உதைத்தால் கதறிகிட்டு உண்மைய கக்குவான்...என்ன நெஞ்சழுத்தம் சிரிச்சுகிட்டே இருக்கான்.

    • @shinchan3482
      @shinchan3482 Před 2 lety

      Yes. Irritating

    • @jayakumarkumar1884
      @jayakumarkumar1884 Před 2 lety +1

      Need severe enquiry to his father, police ,main natarajan, need laadam,

    • @kalaivanan.s5042
      @kalaivanan.s5042 Před 2 lety

      Because he can't do anything against big politicians and corrupted police

  • @vikkydinesh9992
    @vikkydinesh9992 Před 2 lety +23

    கண்டிப்பாக இதுக்கு மேல நல்ல மாற்றம் இருக்கும்

  • @senthiLKumar-qo4sd
    @senthiLKumar-qo4sd Před 2 lety +49

    மகன் இறப்பில் தந்தைக்கும் பங்கு உண்டு என்பது அவர் பேசும் பேச்சில் இருந்தே தெரிகிறது

  • @NambikkaiyinKarangkalRaja
    @NambikkaiyinKarangkalRaja Před 2 lety +85

    மகன் இறப்பிற்கு ஒரு வருத்தமும் இல்லாத ஒரு தந்தையின் சிரிப்பு இது கனவா நினைவா உலக அதிசயம் 🙏 நக்கீரன் பிரகாஷ் சார் உங்கள் மூலம் உலகத்தில் இப்புடியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க முடிகிறது.🙏

    • @shinchan3482
      @shinchan3482 Před 2 lety

      Chae...😡😡😡

    • @tamilmaranmaran6947
      @tamilmaranmaran6947 Před 2 lety

      உண்மை...

    • @user-jv1yn6sl8n
      @user-jv1yn6sl8n Před 2 lety

      oru thagapan sirikurar nu solra thagudhi nakkeeran ku ella

    • @Wwebloodline
      @Wwebloodline Před 2 lety +1

      He is Really Different Unbelievable and His Drama will come to street

    • @muruganandamp1331
      @muruganandamp1331 Před 2 lety +1

      Pathrikkaikarar paraparappai earppaduththi kaasu pakkirathukkaaga interview koduppavarkala payan paduththa padukirarkal... interview koduppavarkal paavam... eamaalikal..

  • @kamal1961
    @kamal1961 Před 2 lety +11

    பணம்,பெற்ற மகனின் இழப்பு பற்றிய உண்மையை சொல்ல விடாமல் தடுக்குது.கலியுகமடா சாமி.

  • @naguram4945
    @naguram4945 Před 2 lety +41

    உண்மை சொல்ல மருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது...

  • @nandhaprinters3537
    @nandhaprinters3537 Před 2 lety +39

    நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 Před 2 lety +36

    ஒரு தந்தை மகன் இறந்த செய்தி சொல் லும் போது சிரிக்க மாட்டான்

    • @loveperumal1
      @loveperumal1 Před 2 lety +3

      மன உளைச்சல்
      உண்மை மறைக்க

    • @somaravi934
      @somaravi934 Před 2 lety +3

      Kai. koddi. sirikiraan. , . bro. -- ore makan. irantha. thukkam thuli. kuuda . illai. - gandavutu. bro

    • @mahalinga2022
      @mahalinga2022 Před 2 lety +4

      Yes bro because he got EPS manymatter

    • @shinchan3482
      @shinchan3482 Před 2 lety

      Yes, kodumai

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 2 lety +8

    ஒண்ணும் இல்ல சார்.. ஹி ஹி ஹி.. ஒரே மாதிரி சொல்ல முடியாது சார்..ஹி ஹி ஹி.. ஒரே லைனா வராது சார்.. ஹி ஹி ஹி ஹி...

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety +49

    பிரகாஷ், நீங்க, ஒரு அரசாங்க வக்கீல், உண்மையை கொண்டு வருதிலே உங்கள் பணி இருக்கிறது.! அருமை!

    • @s.p.kanagaraj591
      @s.p.kanagaraj591 Před 2 lety

      unmaiyai therinthu kollavum ATHAI makkalukku sariyaga thiriyapaduthavum neengal
      saiyum ellamuyartchikalum vetri Pera valthukirean

    • @user-cr6rc4yx3n
      @user-cr6rc4yx3n Před 10 měsíci

      Realwow

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 2 lety +39

    நல்ல அப்பன்.. சிரிச்சிட்டே பேசுறான்..! உண்மை சொன்னால் எத்தனை வருடமானாலும் நினைவிருக்கும். பொய் அப்படி இல்லை.! உனக்கெல்லாம் எதுக்கு பிள்ளைகள்.?????

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 Před 2 lety +1

      எதைகேட்டாலும்
      எப்படிகேட்டாலும்
      நீதெறியாதுன்னு
      சொல்லுங்க
      வேறஎதுவும்மாத்தி
      சொல்லிடாத
      சொல்லிடாதமாட்டிக்குவ

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 Před 2 lety

      தினேஷின்தந்தைசிரித்துக்
      கொண்டுமகிஷ்சியாகபா
      பேசுகிறார்///அந்தசிரிப்பில்
      மர்மம்இருக்கிறது
      லாபத்தில்சிரிப்பவன்
      முதலாளி
      இருளில்சிரிப்பவன்
      திருடன்
      ஆனால்!!!
      கோவத்தில்சிரிப்பவன்
      கொலைகாரன்

  • @arulventhan641
    @arulventhan641 Před 2 lety +14

    நன்றி பிரகாஷ் சார், உங்கள் பணி தொடரட்டும் 👍🙏

  • @palanikumar9631
    @palanikumar9631 Před 2 lety +14

    உண்மையை மறைக்க முயற்சிப்பதும் கடவுளுக்கு தெரியும்

  • @rajaraasa492
    @rajaraasa492 Před 2 lety +27

    சிறப்பான புலணாய்வு நக்கீரனுக்கு வாழ்த்துகள்

  • @ashleykumar3932
    @ashleykumar3932 Před 2 lety +51

    நக்கீரன் கோபால் அண்ணண் , திரு. பிரகாஷ் அவர்கள் , இந்த மாதிரியான திண்மையும் திறமையும் படைத்த பத்திரிக்கையாளர்களை இந்தியாவில் எங்கும் காண முடியாது. எவ்வளவு மிரட்டல் உருட்டலுக்கும் அடிபணியாத உங்கள் தைரியத்துக்கும் உத்வேகத்துக்கும் ஒரு சல்யூட்!

  • @rajamani7596
    @rajamani7596 Před 2 lety +7

    அப்பட்டமாக பிதற்றுகிறான்
    அவன் அகத்தியன் அழகு அப்படியே முகத்தில் தொிகிறது
    எவ்வளவு புன்முறுவல் ஒவ்வொரு சம்பந்தப்பட்டவனையும் அப்படியே இலகுவாக காட்டிக்கொடும் அவர்களின் உடல் மொழி விசாாிக்கிறமாதிாி விசாாித்தா அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்கலாம்"

  • @nazimmn7003
    @nazimmn7003 Před 2 lety +7

    தந்தை சந்தோசமா இருக்காரு , நண்பர் வருந்துகிறார் , 🙏 வணக்கம் பிரகாஷ் சார். சிறந்த நேர்காணல்.

  • @srinivasanp1066
    @srinivasanp1066 Před 2 lety +18

    தினேஷின் தந்தை சந்தேகத்தின் நிழலாக உள்ளார்

  • @rainbowmanfromoriginalid8724

    இப்படி ஓரு அப்பா 😁😆😁
    நல்ல. காமெடி 😁😁😁

  • @mohandhas9130
    @mohandhas9130 Před 2 lety +5

    ஐயா பணம் கொடுத்தால் இவன் எப்படியும் பேசுவான் அவனுடைய முழியை பாருங்கள் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்

  • @sureshj5984
    @sureshj5984 Před 2 lety +5

    நண்பனுக்கு இருக்குற அக்கறையும் ஆதங்கமும் தந்தைக்கு இருப்பதாக தெரியவில்லை

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 Před 2 lety +10

    அவர் தெளிவாகி விட்டார். எப்படி என்றால் மகன் இறந்தது பெரிய இடத்தினால் அதை எதிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதனாலும் இறந்த மகன் இனி வரப்போவது இல்லை. இந்த கொலையை செய்தவர்களின் மிரட்டலுக்கு பயந்தும் அதற்கான பரிகாரமாக பணம் தரப்பட்டுள்ளது. அதனால் அவர் மகனின் மரணத்தை கடந்து போகிறார்.

  • @apolitical-
    @apolitical- Před 2 lety +5

    மகனை இழந்த தகப்பனிடம் பேச வேண்டிய முறை இதுவல்ல!

  • @rajasekar4934
    @rajasekar4934 Před 2 lety +4

    இவர் பொய் சொல்கிறார் என்பது நல்லாவே தெரியுது நிறைய மறைக்கிறார் மகன் இறந்த இழப்பிற்கு ஒரு வருத்தம் கூட இல்லாமல் இருக்கிறார்

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Před 2 lety +10

    தினேஷின் தகப்பனாரும் மென்று முழுங்குகிறார்.
    இந்தத் தம்பி பிரதீப்பின் உரையாடல் நேர்மையாக எதார்த்தமாக இருக்கிறது .
    எடுபுடி தப்ப விடக்கூடாது.
    நக்கீரன் பிரகாஷ் அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்

    • @edhuveakaalam139
      @edhuveakaalam139 Před 2 lety

      சொல்லும் போதே தெரியுது அது பொய் என்று அவரை மிரட்டி இருக்கிறார்கள் போல அப்பட்டமாக தெரிகிறது

  • @rajarampandian6731
    @rajarampandian6731 Před 2 lety +15

    NAKKIRAN PIRAKASH SIR Excellent EXPLAIN Royal Salute 👍👍👍

  • @harianandh5981
    @harianandh5981 Před 2 lety +16

    known truth needs to be established. Nakkeran rocks !

  • @manoharank1050
    @manoharank1050 Před 2 lety +2

    ஐயா பிரகாஷ் சார் உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது மிகவும் சிறப்பானது ஆனால் தினேஷின் தந்தை சிரித்துக் கொண்டே கூறினாள் சாட்சி அளிக்காமல் இருந்தால் எப்படி நிரூபிப்பது!! !

  • @latmal1
    @latmal1 Před 2 lety +7

    nakeran Prakash your follow up on this issue is really appreciatable, your questions will be very useful to the present police and the people who are waiting for justice. 👍👍🤔🤔👌🙏

  • @surenspike
    @surenspike Před 2 lety +8

    Sir kashtamana kelvi kekkum pothu neenga sirikama seiringa... Great talent, maturity and very good interview

  • @NaveenKumar-qs5ww
    @NaveenKumar-qs5ww Před 2 lety +13

    He is hiding something which is very clear. To be investigated individually with family members.. He memorized what to say with all reporters and he feels that he ll give loose talk so he is not expressing well. Somebody behind him. Look at his face how he is reacting as his son died. His face is full of happiness

  • @kiranwasters3150
    @kiranwasters3150 Před 2 lety +5

    Why didn't u publish anything about kodanadu matter ? Please publish every week interesting investigation

  • @vanaja-5241
    @vanaja-5241 Před 2 lety +11

    His father is making others mental

  • @MTV2Tamil
    @MTV2Tamil Před 2 lety +3

    காலையிலையே போய் கேட்டா எப்படி? பதில் ரெடி பண்ண வேண்டாமா? 😂😜
    father is very happy 😂

  • @karunakarang7419
    @karunakarang7419 Před 2 lety +3

    Sir நீங்கள் தான் கொடநாடு கொடநாடு ன்னு அழைகிறீர்கள்..திமுக அரசு ஏன் பொறுமையாக இருக்கிறது தெரியவில்லை.. மேற்படி கை மாறியதோ..

  • @gayathribabu291
    @gayathribabu291 Před 2 lety +3

    Prakash Sir ungal video kaga wait panitirunthen .As usual very clear informations.👍👍👍

  • @abfashok1085
    @abfashok1085 Před 2 lety +5

    செவுல காட்டி நாலு விட்டுருந்திங்கனா நல்லா இருந்திருக்கும்

  • @azeezbasha7430
    @azeezbasha7430 Před 2 lety +10

    It appears something is wrong from the statement of his ( Dinesh's ) father as he feels free and happy. He would have got money definitely. Police should thoroughly investigate the case.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 2 lety +3

    தனிப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு தைரியம் வராது அதிமுக பிரமுகர்கள் நிறைய பேருக்கு தொடர்பு உள்ளது

  • @manickammuthukkumar4407

    Super sir your all questions

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 2 lety +5

    போலிஸிக்கே லீட் குடுக்கறீங்க..

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 Před 2 lety +4

    இதுக்குத்தான் பெரிய இடத்துல வேலை செய்ய கூடாது

  • @drummingstudio3869
    @drummingstudio3869 Před 2 lety +3

    நண்பர் அவ்வளவு வருத்தமாகவும் நண்பன் இறப்பை பற்றி சந்தேகமாகவும் பேசுகிறார். ஆனால் தந்தை எவ்வித வருத்தமோ சோகமோ சந்தேகமோ இல்லாமல் பேசுகிறார்.
    தந்தையாக இருந்தாலும் அவருக்கும் பசிக்கும்ல. இவர இன்னும் கொஞ்சம் குடைந்தால் தினேஷ் தற்(கொலை) பற்றி முடிச்சுகள் அவிழலாம்
    நன்றி நக்கீரன்.

  • @sivakumarbojan1939
    @sivakumarbojan1939 Před 2 lety +1

    Pradeep nice to see you came forward and gave some information.

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 Před 2 lety +7

    Why do reporters disturb father of Dinesh ? He may look normal but may be going thru mental turmoil...let him grieve in Peace

  • @jaguarg3761
    @jaguarg3761 Před 2 lety +3

    அந்த அப்பனை நல்லா லாடங்கட்டி விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வரும்.

  • @darmalingamthiruvengadam1064

    மகனை இழந்தவர் மனம் வருந்திய மாதிரி காணப்படவில்லையே!

  • @shalu2075
    @shalu2075 Před 2 lety +1

    Welcome sir

  • @AshokKumar-dy3wy
    @AshokKumar-dy3wy Před 2 lety

    Thanks for the updates Prakash Anna

  • @nathinathi6099
    @nathinathi6099 Před 2 lety

    Thanks sir

  • @michaelantony5213
    @michaelantony5213 Před 2 lety

    Truth exacting wonderful enquiry.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před 2 lety +18

    Mr Damodhran Prakash interrogation is very professional! Questions are meticulously prepared to extract many flaws in their reply and leading them to come out of their often repeated reply. Helping the team. Many loose ends are exposed in this episode!

  • @ashardeen4349
    @ashardeen4349 Před 2 lety +7

    Plz media pothum unga kodanadu videos....pathu pathu thala tha valikuthu....avangala arreast yu panna mhatranga.... visaranayu illa....yepo thandana kadaikutho Apo kadaikatum

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 2 lety +5

    Dinesh's father seems to be compromised. His laughter may be due to dilemma arising from loss of son & his compromise.
    It is intriguing the way he refuses to talk anything further from parroting the same word " don't know" again & again.

  • @amp550
    @amp550 Před 2 lety +10

    evan than unmaiyana appa va ?????

  • @ashamanoj4646
    @ashamanoj4646 Před 2 lety +8

    this fellow is hiding everything don't take interview with him

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Před 2 lety +2

    இந்த ஆள (தினேஷ் அப்பா) போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிச்சா முழு உண்மையும் வெளிவரும்.

  • @Muni571
    @Muni571 Před 2 lety +4

    நக்கீரன் அடுத்த வலை விரித்து விட்டது இனி எத்தனை கருப்பு ஆடுகள் சிக்கப்போகிறதோ?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +4

    👍👍👍

  • @venkataramang8437
    @venkataramang8437 Před 2 lety

    Excellent interview..if any thing wrong due to love matter the existing lover may also be asked about it.

  • @ramyatextile4789
    @ramyatextile4789 Před 2 lety

    Nakkeeran prakash sir ....tough fight kudukureenga ....all is well sir .....🙏🙏🙏

  • @karthickj2402
    @karthickj2402 Před 2 lety +6

    Prakashe aiyaa . Super. .

  • @jeyabalasekarganapathi6480

    இப்போது கண் அறுவைச் சிகிச்சை எளிதாகி விட்டது.இரண்டு கண்களுக்கும் சேர்த்து ரூ.60000 தான் வாங்குகிறார்கள். அதனால் அறுவைசிகிச்சை முடிந்ததும் கண்பார்வை நன்றாகத் தெரியும். அதனால் அந்தப்பையன் கண் தெரியவில்லை என்பதற்கான காரணத்தினால் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை.

  • @sigappiv380
    @sigappiv380 Před 2 lety +7

    Culprit wil escape by spending money.

  • @meenaliya9388
    @meenaliya9388 Před 2 lety

    Sir, how to contact you? I need your help in some issues to find out and bring it out for justice. Thank you sir.

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 Před 2 lety +6

    Prakash sir "pulan visaranai"

  • @araaamutham2430
    @araaamutham2430 Před 2 lety +1

    Ayyavukku vanakkam!!!

  • @Balaswedhan
    @Balaswedhan Před 2 lety +1

    💐

  • @srukeerthi5958
    @srukeerthi5958 Před 2 lety +1

    Nakkeran sir super 👍 nalla porummai🙏

  • @prabakaransubramanian5414

    இறந்தவரின் அப்பாவின் மீதே சந்தேகம் காவல்துறை அதிகாரி முயன்றால் ஊமையாக உள்ள உண்மை வெளிவரும்

  • @michaelviyakulam8897
    @michaelviyakulam8897 Před 2 lety

    How long the culprits escape and enjoy their lives.

  • @mammu4546
    @mammu4546 Před 2 lety +6

    Sir neega ethana petti eduthalum onnum nadaka porathu illa sir

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 2 lety +3

    Nalla sirippu. Aijo😂😷

  • @ambujavallidesikachari8861

    Had the robbery been taken place, had this Natarajan been so lectuntant like this? He would have immediately taken list of aal the lost items and have given the maximum pressure to the police and recovered and taken task with the robbers!

  • @bhuvaneswariswaminathan6687

    Nice👍

  • @srikanthv8469
    @srikanthv8469 Před 2 lety +7

    இங்கே மற்றொரு ஸ்கிரிப்ட் கதை வருகிறது, மிகவும் கற்பனையான கதை. இந்த மனிதர்கள் இதை எப்போது மீன்பிடிப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 2 lety +7

    First Adimai Edapadi Arrest seiyavandam because he opposite to Samuganeethi, shootout 13 peoples in Thoothukudi.

    • @raghav2580
      @raghav2580 Před rokem

      தினேஷ்தற்கொலைபெற்றோர்களுக்குதெறியாமல்போனாலும்அதற்க்கானகாரணத்தைதெரிந்துகொள்ளமுயற்சியெடுப்பார்கள்போராடுவார்கள்ஆனால்மாறாகமுயற்சிஎடுப்பவர்களைஇவர்களுக்குஇடையூராகபார்கிறார்கள்என்றால்?சம்திங்நடந்திருக்கிறது

  • @parameshwarivinothkumar7074

    Unmaiki oppanai thavai padathu .
    Poei pesa oppanai thavai padum .
    Aagaiyal thaan ningal sonnada sollave thayakam matry unmaiyai solli viduomo yendra payam than .
    Ungal punnagai .
    Ungal punnagai aaeram kadai solgirathu .
    Poei yaai thavira unmai ellai yendru .
    . . .
    Prakash sir thungum manidanai yelipi vidalam aanal .
    Thunguvathu pola nadipavarai yelupave mudiyathu yenbadarku .
    In manidar sirithe mudithu vittar .
    Evare oru udaranam .
    Ningal yevvalaoo kastam pattu .
    Seidigalai veli kondu varugirirgal yendru neradiya paarkum bothu .
    Varthaigal Ella 🙏🙏🙏🙏

  • @sankarsk411
    @sankarsk411 Před 2 lety +1

    பிரதீப் I wants to speak with you . YOU ஆர் A ஜென்டில்மேன் BECAUSE SPEACH VERY CLEAR

  • @smileanbu13
    @smileanbu13 Před 2 lety

    Expecting after long days

  • @prakashg8795
    @prakashg8795 Před 2 lety +2

    தினேஷ் அப்பா அடுத்த விக்கெட்டு என்பதை உறுதிப்படுத்தீட்டீங்க தலைவா

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 Před 2 lety

    Super sir.