Kangal Irandum Enru (கண்கள் இரண்டும் என்று) P Suseela Sings Life in Toronto, Canada

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2020
  • இசையரசி பி.சுசீலா கனடா - ரொரொ ரொரோன்ரோ நகரில் (Canada, Toronto) 2005ஆம் ஆண்டு தமிழோசை வானொலி ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் மன்னாதி மன்னன் (1960) திரைப்படத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூத்தி இசையமைப்பில் இடம்பெற்ற "கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ" என்ற ஆரம்பிக்கும் பாடலை பாடியபோது. இசை வழங்கியவர்கள்: மெகா டியூனர்ஸ் (Mega Tuners, Toronto).

Komentáře • 31

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +4

    கோடானு கோடிபேரை மகிழ்வ்வித்த குரல்,
    வாடாத எண்ணங்களை வடித்த தெய்வீகக் குரல்,
    நாடாத மனிதர் இல்லை இவர் குரல்தனை கேட்க,
    காடானது உயர் வீடாய் இந்த தெய்வக் குரலால்!
    M V Venkataraman

  • @mathimathi816
    @mathimathi816 Před rokem +1

    பி சுசீலா அம்மா அவர்கள் இனிமையான குரல் பாடல் காலத்தில் அழியாதது

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +3

    படத்தின்பாடல்அனைத்தும்சொல்லழகு.பொருளழகு.இசையழகுஎல்லோர்கும்பாராட்டு

  • @arivudainambig6434
    @arivudainambig6434 Před 2 měsíci

    என்ன அருமை

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 7 měsíci

    மன்னாதி மன்னன் திரைப்படத்தில் பத்மினி அம்மா பாடும் இப்பாடலை எத்தனை வேகமாக பாடுவார்! பிரமிப்பூட்டும்!

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +2

    இசைக்குயில் இந்த பாடலை பாடி 17 ஆண்டுகள் கழித்து இன்று (2/5/22) அதே பாடலை அதே கனடாவில் இருந்து கொண்டு கேட்டு மகிழ்ந்தேன்

    • @Sivakumaran61
      @Sivakumaran61  Před 2 lety

      நன்றி மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Před měsícem

    Samarpanam all our grand mothers

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Před 3 lety +2

    அவர் பாடிய அமர கானத்தை அவரே மிக அச்சொட்டாய் பாடினார் சுசிலாம்மா..... நல்ல தருணம்...
    21.4.2021 colombo srilanka

    • @abinaya3117
      @abinaya3117 Před 3 lety +1

      Iam watching now from Srilanka, vavuniya, for the 113th time

  • @rajasrirajar4861
    @rajasrirajar4861 Před rokem

    அருமையான பாடல் வரிகள்

  • @kanthansagi6944
    @kanthansagi6944 Před 3 lety +1

    அருமை அருமை

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 Před 3 lety +1

    Very very super sing a song by P.Suseela. My best wishes for you MEDAM. Best of luck always. I wishing you have long life OK

  • @balamuruganbalamurugan2175

    Arumai Amma

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před rokem

    Amma avargalin kural migaum inimai vazhga amma valamudan amma ungal kuralukku naangal anaivarum adimaigsl

  • @palanipk9812
    @palanipk9812 Před 2 lety

    Enna oru pure tamil lyrics without other language support ..ippavum elutharunanga

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 Před 3 lety +2

    Semma mass Song

  • @babusivam8848
    @babusivam8848 Před 3 lety

    Susheela amma super

  • @priyakiran4457
    @priyakiran4457 Před rokem

    Nice mam tqx

  • @ravikanagarajravikanagaraj8572

    சூப்பர்

  • @natarajan8028
    @natarajan8028 Před 2 lety

    Sushila amma mam பாடலை கேட்க இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டும் போல்‌ இருக்கிறது அன்புடன் ச
    நடராஜன் விராலிமலை.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před rokem

    Best Singer

  • @gpmuthukrishnankutty9201

    Arumai,Arputham, valgha.

  • @dharmarajramakrishnan6195

    Hello! Mr Pattukkottai Gunaselan sir where are you. This song is especially for you

  • @balamuruganb3927
    @balamuruganb3927 Před 3 lety +2

    Very nice song metam

    • @omanc362
      @omanc362 Před 3 lety

      உங்களின் பாடலுக்கு மயங்காத மனம் உன்டா வாழ்த்துக்கள் தெய்வபிறவி சுசிலம்மா💐💐💐🙏🙏

    • @vanajavanaja7604
      @vanajavanaja7604 Před 3 lety

      @@omanc362 t y fyyu

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 Před 3 lety +1

    இசைக்குயில் என்றால் சும்மாவா? அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety

    தேவகானம்!

  • @eswaripaluchamy-td5yf

    Unga voice ku ennaiye ellanga Amma

  • @ramamurthykuppan7255
    @ramamurthykuppan7255 Před 2 lety

    Ramamurthy k