KANGAL IRANDUM - கண்கள் இரண்டும் 4K HD Color Video song

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2022
  • கண்கள் இரண்டும் Kangal Irandum Lyrics in Tamil from Mannadhi Mannan (1960)
    Kangal Irandum Lyrics in Tamil. கண்கள் இரண்டும் - பாடல் வரிகள், Kangal Irandum song is from Mannadhi Mannan 1960. The Movie Star Cast is MG Ramachandran and Padmini. Singer of Kangal Irandum is P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by MS Viswanathan. Kangal Irandum Lyrics in English
    Song: Kangal Irandum
    Movie / Album Name: Mannadhi Mannan 1960
    Star Cast: MG Ramachandran and Padmini
    Singer: P. Susheela
    Music Composed by: MS Viswanathan
    Lyrics written by: Kannadasan
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    Singer : P. Susheela
    Music by : M.S. Viswanathan
    Female : ………………..
    Female : { Kangal irandum
    Endru ummaikandu pesumo } (2)
    Female : { Kaalam inimel
    Nammai ondrai kondu serkumo } (2)
    Female : Kangal irandum
    Endru ummaikandu pesumo
    Female : { Pachai kili
    Aanaal paranthenum
    Theduven paadi varum
    Thendral ther yeri oduven } (2)
    Female : { Sendra
    Idam kaanen sindhai
    Vaadalaanen Sedhi
    Sollum yarum thoodhu
    Solla kaanen } (2)
    Female : Kangal irandum
    Endru ummaikandu pesumo
    Female : Kaalam inimel
    Nammai ondrai kondu serkumo
    Female : Kangal irandum
    Endru ummaikandu pesumo
    Female : { Nindra
    Idam yaavum
    Nizhal polae thonudhae
    Female : Andru
    Sonna vaarthai
    Alai polae modhudhae } (2)
    Female : { Kanaiyazhi
    Ingae manavaalan angae
    Kaanaamal naanum
    Uyir vaazhvathengae } (2)
    Female : Kangal irandum
    Endru ummaikandu pesumo
    Female : Kaalam inimel
    Nammai ondrai kondu serkumo
    Female : Kangal irandum
    Endru ummaikandu pesumo
  • Hudba

Komentáře • 54

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +13

    தங்கத்தை மெருகூட்டி
    வைரமாக்கிய நீங்கள் பல்லாண்டு வாழ்க
    எங்கள் தங்கம்
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 2 lety +17

    காவியநாயகர்களெல்லாம் காலவெள்ளத்தில் நம்மை கடந்துபோனாலும் இன்னமும் அவர்களைப்பற்றி இனிய நினைவுகள் அந்திவானத்தின் அற்புதக்காட்சியைப்போல‌ நம் மனத்திரையில் அலைஅலையாய் வந்து ஆணந்தநர்த்தனமாடுகிறதே,,,,,

    • @ibrahimpsk5525
      @ibrahimpsk5525 Před 2 lety

      இந்ததங்கங்கலைநாம்எப்போதுகான்போம்

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Před rokem +4

    பொன் மனச் செம்மல் உண்மையில் மன்னாதி மன்னன் தான்!
    இலங்கையில் இருந்து நட்புடன்....

  • @balasubramanian3490
    @balasubramanian3490 Před 2 lety +10

    இந்த மாதிரி படம் பாட்டு அழகான கதாநாயகி இனிமேல் வருமா

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju Před 2 lety +17

    மன்னாதி மன்னன் கலரில் பார்த்து மயங்கி விட்டேன் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @pichandi2061
    @pichandi2061 Před 2 lety +11

    மறைந்தவர் களை நினைவூட்டும் பாடல்.

  • @ranganrajan1538
    @ranganrajan1538 Před 2 lety +10

    கருப்பு வெள்ளை படங்களை கலரில் பார்ப்பதற்கு அழகு

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +16

    பாடல் சூப்பர் மன்னாதி மன்னனின் புகழ் வாழ்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +11

    மனதை இதயத்தை நெஞ்சத்தை நினைவை எண்ணங்களை கலங்கடிக்கும் கானம்! கண்கள அருவியாய் மாறும்எனக்கு ! எம்ஜிஆர் அப்பாவின் அழகு முகம் எனக்கு இதில் இதில் கணகளை கலங்கவைக்கும் !!!!! என்னசொல.ல? முடியலை! அழறேன் !!!!!👸 🙏

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před rokem +2

    கண்ணா தாசா நீ எங்கே சென்றாய்
    நான் பச்சை கிளி இல்லை. பாய்ந்துவர தென்றலும் இல்லை. உன்னை எப்படீ எங்கே தேடுவேன்.

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 4 měsíci +1

    ❤ mgrsanthoam nice song MGR in mass song 💖💖💖💖 lovely to 🎉🎉🎉🎉🎉🎉🎉 in❤❤ you super Talavar to ❤

  • @mramachandran352
    @mramachandran352 Před 2 lety +7

    Super song mgr

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci

    🌹பச்சை கிளியானால் ! பறந்தேனும் தேடுவேன்!பாடிவரும் தென்றல் தே ரேறி ஓடுவேன் ! சென்ற இடம் காணேன்! சிந்தை படலானேன் ! சேதி சொ ல்ல யாரும் ? தூது செல் ல காணேன் ?😢😨😰😪

  • @boominathanboomi4001
    @boominathanboomi4001 Před rokem +1

    Semma pattaya kelapunga 🔥🔥🔥 super song

  • @pazhania7225
    @pazhania7225 Před 2 lety +3

    Very much super.

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety +6

    My hero mgr

  • @k.padmanabanpadthu1713

    கண்கள் இரண்டும் உன்னை கண்டு பேசும் காலம் இனிமேல் நம் செறிக்கும் கனவரின் மரணமறிகுறி அறிந்து நீஞ்சம் பாதரும் மணவி

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety +1

    Mega hit song mannaathi mannan pugazh endrum vaazhga

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 5 měsíci

    Well one of mega hit songs in radio Ceylon how she express her sadness
    Before radio Ceylon telecast you should listen how host gives commentary

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +3

    கண்கள் இரண்டும் உன்னை - பி.சுசீலா - பத்மினி - கண்ணதாசன் - எம்.நடோசன் - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - மன்னாதி மன்னன் - 10 அக்டோபர் 1960

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh Před 8 měsíci

    Oldiagold supersong

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety +4

    Pon,Mana,semmal,mgr,kalathai,ventra,makkal,tilagam

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 2 lety +7

    *Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander*
    1. Padhari chivanthathe nenjam-vazhi,
    Parthu chivanthathe kangal,
    Kadari chivanthathe vadanam-kalangi,
    Nadungi kulainthathe meni.
    (Trembling the heart became red-
    Staring at the path the eyes became red,
    By crying the face became red,
    And confused and shivering the body became uncouth.)
    Pattu (song)
    2. kangal irandum yendru,
    Ummai kandu pesumo,
    Kalam inimel nammai,
    Ondrai kondu cherkkuma?
    (2. Would both the eyes,
    Seeing you talk and,
    Would the time now,
    Join us together?)
    3. Pachai kili aanaal,
    Paranthenum theduven,
    Padi varum thendral ther yeri oduven,
    Chendra idam kaanen, chinthai vaadalanen,
    Chethi chollum yaarum thoothu chella kaanen,
    (If I am a green parrot, I would at least fly and search,
    I would run climbing the breeze which was a chariot which comes singing,
    I am not able see the place where I went and my thoughts started fading,
    I did not find any emissary to go and tell the news.)
    4. Nindra idam yaavum nizhal pola thonuthe,
    Andru chonna varthai, alai pol odhuthe,
    Kanaiyazhi inge, manavalan ange,
    Kaanamal nanum uyir vaazhvathenge?
    (All the place where I stand appears like a shadow,
    And the word that I told that day, runs like waves,
    The wedding ring is here and the groom is there.
    Without seeing how can I continue to live here?)

    • @musicmidia
      @musicmidia  Před 2 lety

      Good

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      ஆணழகன் எம்ஜிஆர் பத்மினி சூப்பர்

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      மேக்கப் இல்லாமலே பேரழகன் எம்ஜியார் பேரழகி பத்மினி

    • @parveenhabib8070
      @parveenhabib8070 Před rokem

      Thank you

  • @Dineshkumar-wq2ei
    @Dineshkumar-wq2ei Před rokem

    I, am watching in india.the first baby so cute 🥰 I love you so much ❤❤❤

  • @RamKumar-ok6wp
    @RamKumar-ok6wp Před 2 lety

    Yeow yenga irunthu ippadi hd print kedaikkuthu sema clear clarity keep it up

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 10 měsíci

    Padmini ‘s highest number of fans Srilankan Tamils . You can ask boys or girls in srilanka every one say padmini

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +1

    MSV💕🎸TKR🤗🎻KAVI😎P.S.😍💕

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 Před 2 lety

    So cute lyrics 🌹 🌹🌹🌹🌹🌹

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 Před rokem

    Excellent expression

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety +2

    Gold,

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety +1

    Nice

  • @nagarajann3991
    @nagarajann3991 Před rokem

    Arisivilai,yetrathavar,hardworker

  • @ChandranCChandran
    @ChandranCChandran Před 2 lety

    Suseela amma arumai sad songs super

  • @palanikumar588
    @palanikumar588 Před 2 lety

    Most beautiful padmini look pretty in colour now in heaven

  • @mohamedali.a6535
    @mohamedali.a6535 Před 2 lety

    Gold........

  • @nagarajann3991
    @nagarajann3991 Před rokem

    👁️

  • @nagarajann3991
    @nagarajann3991 Před rokem

    Mgr,nantrimaravathavar,kodaivallal,makal,thilagam, eyetears

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety

    Pathmini amma very beautiful ❤

  • @prakasisaravanan7901
    @prakasisaravanan7901 Před 2 lety

    Manaathi mannane nin pugazh vaazhga

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 2 lety

    33 years munbu viji ,by natarayan

  • @muruganv2915
    @muruganv2915 Před 2 lety +3

    மக்களதிலகம்மண்ணாதிமன்னன்புகழ்ஒங்குக

  • @muruganv2915
    @muruganv2915 Před 2 lety +3

    புரட்சிவேந்தன்

  • @karmegamsingaravel5971

    Kaladdal.aliyadapadal

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 Před 2 lety

    S..narayanaswamy..s..sjanth..n..arun......n.vike.all...m...g..r.paan.banglorr..560018