பரங்கிக்காய் அல்லது மஞ்சள் பூசணி வளர்ப்பு முறை?How to Grow Pumpkin Plant from Seed in Tamil?

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2021
  • #mkpetsandgardening
    இந்த பதிவில் நாம் பரங்கிக்காய் அல்லது மஞ்சள் பூசணி விதையில் இருந்து வளர்ப்பது இப்படி என்று பார்ப்போம். பரங்கிக்காய் வளர்ப்பு மிகவும் சுலபமான அதே சமயம் சரியான பட்டத்தில் செய்யவேண்டிய ஒன்றாகும். பரங்கிக்காயை சில பகுதிகளில் மஞ்சள் பூசணிக்காய் என்றும் சொல்கிறார்கள். விதைப்பு, நீர் மேலாண்மை, உரங்கள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு என்று அனைத்தை பற்றியும் இங்கே காண்போம்.
    பாம்பு புடலை வளர்ப்பு: • பாம்புப்புடலை கொடி வித...
    மூக்குத்தி அவரை வளர்ப்பு: • மூக்குத்தி அவரை செடி வ...
    சிறகு அவரை வளர்ப்பு: • சிறகு அவரை செடி வளர்ப்...
    தம்பட்டை அவரை வளர்ப்பு: • கொடி தம்பட்டை அவரை அல்...
    கோழி அவரை வளர்ப்பு: • கோழி அவரை செடி வளர்ப்ப...
    In this video we are going to see about how to grow pumpkin from seed in Tamil with English sub titles. Pumpkin is a vine type plant which can be easily grown at home in a pot, container or grow bag. This vegetable has plenty of health benefits and nutrient values.
    Intha pathivil naam parangikaai valarpu allathu manjal poosanikaai valarpu patri thelivaga parkalam. Parangikai valarpathu eppadi endru thedum anaivarukum intha pathivu oru mulumayana vilakam tharum vagayil irukum.
  • Jak na to + styl

Komentáře • 29

  • @smegatec
    @smegatec Před 2 lety +1

    Thank you for the information.

  • @senchuriyanselvaraj5905
    @senchuriyanselvaraj5905 Před 3 lety +2

    Sema Machan

  • @VigneshVickymm
    @VigneshVickymm Před 3 lety +1

    பயனுள்ள தகவல்

  • @bujjitelugueasytips3756
    @bujjitelugueasytips3756 Před 3 lety +1

    You have shown that it is very easy to growing

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 3 lety

      I didn't understand your point.

    • @bujjitelugueasytips3756
      @bujjitelugueasytips3756 Před 3 lety

      @@mkpetsandgardening I mean sir
      The pumpkin tree can not grow very easy? ? You have shown that it is very easy to growing

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 Před 3 lety +1

    Super bro

  • @mohiddinshaik9142
    @mohiddinshaik9142 Před 3 lety +1

    Nice 👌👌👌👌
    Bro

  • @amuthaammu1037
    @amuthaammu1037 Před 2 lety +1

    Wow

  • @nithishkrishnan2102
    @nithishkrishnan2102 Před 3 lety +1

    Useful information bro I have a doubt which app did you use to make logo my request 🙏

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 2 lety +2

    எனது தோட்டத்தில் பரங்கிக்காய் பெண் பூக்கள் அனைத்தும் கொஞ்சம் பெரிதாகி அழுகி விழுந்து விடுகிறது. மகரந்தச் சேர்க்கை செய்தும் பயனில்லை. என்ன குறை?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 2 lety

      Palavandu problem ah iruka chance iruku bro kaaila chinatha hole or ulla pulu iruka parunga

  • @indradevi7441
    @indradevi7441 Před rokem +2

    இடம்தான் போதவில்லை, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்பூக்கள் வந்துள்ளன, இன்னும் பெண்பூக்கள் வைக்கவில்லை.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem

      First male flowers than varum sister but ithu season ilaye January than season

    • @indradevi7441
      @indradevi7441 Před rokem

      Thank you for your best information sir.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Před 20 dny +1

    Sir.... பூ மட்டும்தான் வருது.. காய்ஞ்சதும் அதுவே உதிர்ந்திடுது.. காய் வரல.. என்னவா இருக்கும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 17 dny +1

      ஆடி மாசம் விதைத்தால் சரியா மார்கழியில் பூக்கும் சகோ அப்போதான் சரியாய் காய் பிடிக்கும்

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 Před 17 dny

      @@mkpetsandgardening நன்றி 🙂🙂🙂