20 சென்டில் வருடம் முழுவதும் அறுவடை... பூசணி சாகுபடியில் கலக்கும் விவசாயி | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2022
  • #பூசணி #organicfarming
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/CZcams
    ----------------------
    கொடிப் பயிர்களில் வெண்பூசணியும், மஞ்சள் பூசணியும் முக்கியமானவை. சைவ உணவில் வெண்பூசணி சாம்பாருக்கும், மஞ்சள்பூசணிக் (பரங்கி) கூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பொங்கல் பண்டிகையின்போது சூரிய வழிபாட்டில் இடம்பெறும் இவை, விவசாயிகளின் விருப்ப பயிராகவும் இருக்கிறது. அந்த வகையில் இரண்டு வகைப் பூசணிகளையும் ஆண்டு முழுவதும் அறுவடையில் இருக்கும்படி சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மணி.
    Reporter : E.Karthikeyan | Camera : R.M.Muthuraj | Edit : V.Srithar
    Producer: M.Punniyamoorthy

Komentáře • 15

  • @user-js1jz9gt5u
    @user-js1jz9gt5u Před 2 lety +1

    உழவரின் அனுபவ முறைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உழவருக்கு வாழ்த்துக்கள்! இவர் போன்று அனுபவமுள்ள உழவர் பெருமக்களை சந்தித்து பேட்டி கண்டு வெளியிட்டால் சிறப்பு. பேட்டி காணும்போது கேள்வி கேட்பதும் உழவர்கள் பதில் அளிக்குமாறு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்! உழவர் குரல்!

  • @HarisshSKarurPetsMugunthanV

    சிறந்த இயற்கை முறை...👌

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 Před 2 lety

    Vazhga vazhamudan 🙏🏻

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank u for the video.

  • @KarthikKAVE
    @KarthikKAVE Před 2 lety +1

    Arumai

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +2

    ரொம்ப சூப்பர்

  • @h.rawther9784
    @h.rawther9784 Před 2 lety

    Hi Mani sir 🙏💕

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +1

    அந்த பார்முலா உடைய நம்பர் டிஸ்கஸ் பண்ண லேட் பண்ணினா ரொம்ப யூஸ்

  • @rathinakumar7719
    @rathinakumar7719 Před 2 lety

    Ivlo weed ah epdi yield varum

  • @inba7809
    @inba7809 Před 2 lety +1

    இவரின் தொலைபேசி என்னை பதிவிடவும்

  • @Ran.1971
    @Ran.1971 Před měsícem

    இது லாபகரமானது இல்லை. 120 நாட்களுக்கு 18000 என்றால் மாதம் 4500 ரூபாய் தான் இவருக்கு வருமானமாக கிடைக்கிறு.

  • @subburajv5484
    @subburajv5484 Před rokem

    Ayya number please