பட்டுச்சேலை காத்தாட Pattu Selai Kaathaada Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2023
  • பட்டுச்சேலை காத்தாட Pattu Selai Kaathaada Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Pattu Selai Kaathaada Lyrics in Tamil. பட்டுச்சேலை காத்தாட - பாடல் வரிகள், Pattu Selai Kaathaada song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Pattu Selai Kaathaada is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Pattu Selai Kaathaada Lyrics in English
    Song : Pattu Selai Kaathaada
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Pattu Selai Kaathaada Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Pattu Selai Kaathaada Lyrics in Tamil :
    பட்டுச்சேலை காத்தாட
    பருவமேனி கூத்தாட
    பட்டுச்சேலை காத்தாட
    பருவமேனி கூத்தாட
    கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    அரும்பு மீசை துள்ளி வர
    அழகுப் புன்னகை அள்ளி வர
    அரும்பு மீசை துள்ளி வர
    அழகுப் புன்னகை அள்ளி வர
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    கையில் எடுத்தால் துவண்டு விடும்
    கன்னம் இரண்டும் சிவந்து விடும்
    கையில் எடுத்தால் துவண்டு விடும்
    கன்னம் இரண்டும் சிவந்து விடும்
    சின்ன இடையே சித்திரமே
    சிரிக்கும் காதல் நித்திலமே
    நிமிர்ந்து நடக்கும் நடையழகு
    நெருங்கிப் பழகும் கலையழகு
    நிமிர்ந்து நடக்கும் நடையழகு
    நெருங்கிப் பழகும் கலையழகு
    அமைதியில் நிறையும் முகத்தழகு
    யாவும் உந்தன் தனியழகு
    கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    உறங்கினாலும் விழித்தாலும்
    ஊர்கள் தோறும் அலைந்தாலும்
    உறங்கினாலும் விழித்தாலும்
    ஊர்கள் தோறும் அலைந்தாலும்
    மயங்க வைத்தது ஒரு முகமே
    மங்கை உந்தன் திருமுகமே
    காசு பணங்கள் கேட்கவில்லை
    ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
    காசு பணங்கள் கேட்கவில்லை
    ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
    தாவி வந்தது என் மனமே
    இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே
    கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    பட்டுச்சேலை காத்தாட
    பருவமேனி கூத்தாட
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    Pattu Selai Kaathaada Lyrics in English :
    Pattu chaelai kaathaada
    Paruva maeni koothaada
    Pattu chaelai kaathaada
    Paruva maeni koothaada
    Kattu koondhal mudithavalae ennai
    Kaadhal valaiyil adaithavalae
    Arumbu meesai thulli vara
    Azhagu punnagai alli vara
    Arumbu meesai thulli vara
    Azhagu punnagai alli vara
    Kurumbu paarvai paarthavarae ennai
    Koottu kiliyaai adaithavarae
    Kaiyil eduthaal thuvandu vidum
    Kannam irandum sivandhu vidum
    Kaiyil eduthaal thuvandu vidum
    Kannam irandum sivandhu vidum
    Chinna idaiyae sithiramae
    Sirikkum kaadhal nithilamae
    Nimirndhu nadakkum nadaiyazhagu
    Nerungi pazhagum kalaiyazhagu
    Nimirndhu nadakkum nadaiyazhagu
    Nerungi pazhagum kalaiyazhagu
    Amaidhiyil niraiyum mugathazhagu
    Yaavum unghal thaniyazhagu
    Kattu koondhal mudithavalae ennai
    Kaadhal valaiyil adaithavalae
    Kurumbu paarvai paarthavarae ennai
    Koottu kiliyaai adaithavarae
    Uranginaalum vizhithaalum
    Oorgal thorum alaindhaalum
    Uranginaalum vizhithaalum
    Oorgal thorum alaindhaalum
    Mayanga vaithadhu oru mugamae
    Mangai undhan thirumugamae
    Kaasu panangal kettkavillai
    Jaadhi madhangal paarkkavillai
    Kaasu panangal kettkavillai
    Jaadhi madhangal paarkkavillai
    Thaavi vandhadhu en manamae ini
    Thaazhvum vaazhvum un vasamae
    Kattu koondhal mudithavalae ennai
    Kaadhal valaiyil adaithavalae
    Pattu chaelai kaathaada
    Paruva maeni koothaada
    Kurumbu paarvai paarthavarae ennai
    Koottu kiliyaai adaithavarae
  • Hudba

Komentáře • 74

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +20

    அழகானப்பாடல்! எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தியும் அழகான ஜோடி ! எம்ஜிஆர் அப்பாவின் டிரஸ் சூப்பர்! சரோசித்துயின் டிரஸ் நகை சூப்பர்!டிஎம்எஸ் சுசீமா அருமை ! நன்றீங்க ❤❤❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci +1

      சூப்பர்🙏🙋🌹

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Před rokem +48

    கலர்ல வந்த படம் கூட தோத்துப் போயிடும் போல இருக்குது. உங்களுடைய கலரிங் அவ்ளோ அருமையா இருக்குது. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před rokem +12

    Super color Arumaiyana padal அழகுக்கு அழகு தங்கமா வைரமா ஜொலிக்கிறது ஆயிரம் நன்றிசொல்லலாம் வாழ்கபல்லாண்டு

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +9

    எம்.ஜி.ஆர் .சரோஜாதேவி இணை அருமை.

  • @jb19679
    @jb19679 Před rokem +18

    அற்புதமான காதல் பாடல் டி எம் எஸ் பீ சுசிலா அம்மா குரலில் எம்ஜிஆர் சரோஜா தேவி இருவரின் நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +22

    கையில் எடுத்தால் துவுண்டு விடும், கன்னம் இரண்டும் சிவந்து விடும்,
    இந்த வரியை TMsபாடும்போது ஆஹா என்ன இனிமை சிலேபி இனிப்பா இல்லை பாடல் சிலேடை இனிப்பா
    தெரியாமல் விழிக்கின்றேன்
    கேளுங்கள் பாடலை, கூறுங்கள் அபிப்ராயத்தை.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @gsamygsamyngovindasamy9530

    அசந்து போனேன் கண்ணதாசன் ரசனையை நினைத்தது எல்லாம் ஆதவன் கருணை நன்றி நண்பரே தொடர்ந்து வழங்குங்கள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před rokem +14

    மயங்க வைத்த திருமுகம் தலைவரின் முகம்

  • @danushkumar7353
    @danushkumar7353 Před rokem +10

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது சாங் வேண்டும்

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +4

    சரோஜா தேவி😍💓. எம்ஜிஆர். அழகான😍💓 ஜோடி😍💓 🍎💯💋🥭🙏🍍🌹🐦✌🍓

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +8

    சுசீலா .. சௌந்தர்ராஜன்.. இருவரின் இனிமை ..
    கண்கள் தெறிக்க ஒளியிடும் அழகு உருவமாக என் சரோ..
    "..நிமிர்ந்து நடையழகும் .(காணொளியில் நேரம் 1.19 -1.34) யாவும் உங்கள் தனியழகு " ... சுசீலா பாடி வந்தாரா ?! .சரோஜாதேவி நளினமாக ஆடிவந்தாரா?.
    உடலெல்லாம் பூரிப்புடன் முகம் மலர கண் சிரிக்க வெள்ளை ஆடையில் தேவதையாக சரோஜாதேவி அழகோ அழகு ...
    "பட்டு சேலையில் காற்றாடி ? பருவம் மேனியில் கூத்தாட .. கட்டு கூந்தல் முடித்தவளே "..
    என் கவிஞர் கண்ணதாசன் காதலர் நிலை சொன்ன வரிகள்.. என் தமிழ் அழகு .. என் கவிஞரின் தமிழும் அழகுதான் ...

  • @nagarajg5200
    @nagarajg5200 Před rokem +9

    MGR sir and saroja medam Super star

  • @mrajsss1234
    @mrajsss1234 Před 6 měsíci +2

    அடடா என்று சொல்லவைக்கும் பாடல்👌👌👌

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 měsíci +2

    கலர் பிரிண்ட் சூப்பர்

  • @mysongscollection5382
    @mysongscollection5382 Před 7 měsíci +2

    An era of immortal songs.... The songs of today's films could not tolerate to hear even once

  • @gdmkel473
    @gdmkel473 Před 3 měsíci +1

    Tamil cinema boasts countless gems, but none shine brighter than the duets of T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, as different as night and day, blended flawlessly to create an enduring magic. TMS, with his deep, expressive voice, could paint any emotion. Susheela, with her honeyed sweetness, could melt hearts with joy or tug at them with longing. Together, they were a force to be reckoned with.
    Their duets spanned the spectrum. Playful love songs like "Siriththu Siriththu Ennai" brimmed with innocent joy, while soulful melodies like "Andru Vanthathum Athe Nila" evoked a yearning for lost love. They even sang playful challenges like "Paniyillaatha Maargazhiyaa."
    Both voices were captivating. Susheela's sweetness could brighten any day, while TMS's depth added a touch of earthiness. They complemented each other perfectly, captivating audiences with every genre, from love songs to devotional hymns.
    But their true magic lies in the emotions they evoke. Their songs are a timeless tapestry of love, joy, and sorrow, resonating with listeners across generations. They're not just singers; they're the soundtrack to happiness, a constant source of light and warmth in an ever-changing world.
    23.04.2024

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Před rokem +4

    வண்ணத்தில் புரட்சிதலைவரை பார்ப்பது அழகு.அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இன்னும் அழகு.பாடல் அழகுக்கு அழகு.

  • @abcrd1874
    @abcrd1874 Před rokem +9

    உறங்கினாலும் விழித்தாலும்
    ஊர்கள்தோறும் அலைந்தாலும்
    மயங்காவைத்தது ஒரு
    முகமேமேமே மங்கை (எந்தன் மனைவி முகமே❤️❤️❤️)

    • @venkatesans162
      @venkatesans162 Před 11 měsíci +2

      Well said bro..

    • @abcrd1874
      @abcrd1874 Před 11 měsíci +1

      @@venkatesans162
      ஆமா என் மனைவி
      பேரழகி.. சத்தியமாக.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 3 měsíci +1

      Very good

  • @balujaya669
    @balujaya669 Před rokem +4

    Beautiful colour ❤❤❤Tamilmovie old song sir.❤❤❤❤ congratulations sir.❤❤❤❤Old is gold sir.❤❤❤❤❤

  • @kailasamudaliarjothiramali7782
    @kailasamudaliarjothiramali7782 Před 2 měsíci +1

    தலைவரின் சிரிப்பே தனி சிறப்பு.

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vishnuhoney5919
    @vishnuhoney5919 Před rokem +3

    Mgr -saro love combination is unbeatable in tamil cinemas,

  • @ramachandranvelayutham7006

    Thank 2 midia music for mgr song in colour thai solla thathethay film thank u sir

  • @kirimari6006
    @kirimari6006 Před rokem +6

    ❤❤❤ சூப்பர்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 10 měsíci +2

    We ( friends ) use to see all MGR old films only second show at Samayanallur theatre near Madurai 40 years ago .. Wow .. No words to explain those days 🎉🎉🎉🎉🎉

  • @salilnn6335
    @salilnn6335 Před rokem +8

    Beautiful 🥰🌟💐

  • @s.sankaranpillais.s.pillai8067

    Colour full song and colour full our ,MGR.

  • @lizzybaru3514
    @lizzybaru3514 Před 4 měsíci +1

    Nice song 👍😍

  • @sivakumarm4240
    @sivakumarm4240 Před měsícem

    SUPER... SUPER... SUPER...SONG

  • @venkatesans162
    @venkatesans162 Před 11 měsíci +1

    Thalaiva....Thalaiva...Puratchi Thalaiva...Vathiyara....M G R...

  • @RameshRamesh-hd2ck
    @RameshRamesh-hd2ck Před 8 měsíci +1

    அருமை

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Amazing awesome great rendition of TMS PS combo mesmerizing performance

  • @nagarajg5200
    @nagarajg5200 Před rokem +5

    Dr mgr super star only Anna MGR only

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Před 15 dny

    Arumaiyana padal❤❤😂

  • @thalapathitala933
    @thalapathitala933 Před 9 měsíci +1

    Super super

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Před rokem +2

    Super song. Good

  • @seethapathyjs9391
    @seethapathyjs9391 Před rokem +3

    Super

  • @ramachandranvelayutham7006

    Super colour

  • @Samselvakumar1980
    @Samselvakumar1980 Před rokem +2

    super song sir

  • @viswanathanjambunathan2464

    Suoero super

  • @thambithambi1168
    @thambithambi1168 Před rokem +2

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Před 10 měsíci

    M.g.r.padalenralsuperosupet

  • @gscbose8146
    @gscbose8146 Před rokem

    ❤👌

  • @pknarayanan482
    @pknarayanan482 Před rokem

    Coloril vantha padamagha irunthalum itharku inai kidaiyathu

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +1

    Makkalthilakathinuaadaram

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem

    Loversfightisaiworld Bhelanbu

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před měsícem

    அரூமைசார்பதவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 8 měsíci

    அருமைசார்அருமைசூப்பர்பாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před 11 měsíci

    Sarojadevi was a killer of MGR at the time of MRRADHA s opening his revolver he had cheated MGR with the illegal connection with MRRadha was all known in the latter time police time but MGR had hidden all the truth for her future married life.

  • @user-gw9eq7bg4l
    @user-gw9eq7bg4l Před 11 měsíci

    டண

  • @abcrd1874
    @abcrd1874 Před rokem +2

    👌👆👍❤ yes wonderful ❤️👌

  • @kirtibhushan8855
    @kirtibhushan8855 Před 10 měsíci

    Super

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před 2 měsíci

    Loversfightisaiworld Bhelanbu