A critical Analysis of this 2024 Election | இந்த 2024 தேர்தல் முடிவுகளில் முழு அலசல் |Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • கடந்த பல தேர்தலைகளை விட இம்முறை பலமாக தமிழகத்தில் வேரூன்றியிருக்கிறது பிஜேபி, அதன் ஆழம் என்ன? காரணம் என்ன? என்பதன் முழுமையான அலசல் இது
    This time, the BJP has taken deeper roots in Tamil Nadu compared to several previous elections. What is the depth of it? What is the reason for it? This is a complete analysis of that
    Sources
    June 5th Edition of
    Dinathanthi News Paper
    Dinakaran News Paper
    The Tamil Hindu
    The Hindu News Paper
    Online
    Election Commision of India
    results.eci.gov.in/
    DD NEWS
    tinyurl.com/y8deb34k
    Wikipedia
    tinyurl.com/42k764ct
    The Hindu
    tinyurl.com/ye68edae
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va7O...
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 3,6K

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 Před 20 dny +125

    திமுக கஞ்சா கலாச்சாரத்த பற்றி ஒரு வீடியோ போடுங்கன்னே.😊

    • @vasudevan-lg7lp
      @vasudevan-lg7lp Před 18 dny +9

      ஆமாம் இதுகுறித்து ஒரு வீடியோ போடுங்க

    • @jeevakrish6714
      @jeevakrish6714 Před 18 dny +4

      😂😂😂

    • @arunkumarstudio5597
      @arunkumarstudio5597 Před 18 dny +8

      நோ சான்ஸ்

    • @siddharthsamivel3522
      @siddharthsamivel3522 Před 18 dny +4

      Ama... apudiye statistics yeduthu Gujarat la India laiye adhigama drugs irundhum yen Tamil Nadu DMK ah blame panranga nu sollunga...

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 17 dny +7

      ​@@siddharthsamivel3522dmk karane kadhathuran..simple

  • @kanchanasubramaniam8106
    @kanchanasubramaniam8106 Před 18 dny +57

    ஆய்வு என்பது நடுநிலையானது இருக்க வேண்டும்

  • @pisaasukutty
    @pisaasukutty Před 17 dny +34

    தம்பி நீங்க சொல்றத பார்த்தா பிஜேபி நல்ல கட்சின்னும் தோணுது.. நன்றி

  • @sriramcee
    @sriramcee Před 18 dny +141

    From 3.66% to 11.24% The name is Annamalai 🔥

  • @kkumarkumar6597
    @kkumarkumar6597 Před 20 dny +178

    இது நடுநிலையான செய்தினு நாங்க நம்பிட்டோம் 😂😂😂

    • @CallUsNova
      @CallUsNova Před 18 dny +4

      சரி நீ சொல்லு, உன்னோட நடுநிலை என்னனு கேட்ப்போம், உன் கருத்து என்னனு பாக்கலாம்..

    • @Sergio_2207
      @Sergio_2207 Před 18 dny +13

      Yes,Evan 200 rs up thanna

    • @silvaitaanthony7789
      @silvaitaanthony7789 Před 18 dny

      8😂😂😮,
      JX
      😅 1:17 m

    • @mv23
      @mv23 Před 17 dny

      EXACTLY !!! appatama DMK ku sombu thookurathu theriyuthu !!!

    • @taj3711
      @taj3711 Před 17 dny +2

      ​@@Sergio_2207neee 2 rupa sangi thanae 😄

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Před 19 dny +19

    11.5 % individually is a good number for bjp.

    • @benielsamuel
      @benielsamuel Před 10 hodinami

      If BJP stands alone in TN Election..... This is not Possible.... With Many Party Alliance only....this was Possible

  • @muralikrishnan2155
    @muralikrishnan2155 Před 19 dny +37

    I support BJP and Annamalai Annan

  • @arasiyalnews
    @arasiyalnews Před 16 dny +8

    🔥🔥 அரசியல் புரிதல் வேண்டும்
    🔥🔥 நமது வரிப் பணத்தில் தான் அவர்கள் வாழ்கின்றனர்...
    👍 விழித்துக் கொள்ளுங்கள்

  • @anandhannatarajan4285
    @anandhannatarajan4285 Před 20 dny +231

    திராவிட கட்சிகளின் ஊழல் தான் BJPன் வளர்ச்சிக்கான காரணம்.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 20 dny +24

      😂😂😂😂have you travelled north India da???? Go work there 1 year and come and say...

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Před 20 dny +23

      ​@@lightupthedarkness8089😂😂😂60 years of congress rule. That why they voted BJP.

    • @salamallabux9778
      @salamallabux9778 Před 20 dny +21

      பிஜேபி செய்யாத ஊழலா?

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +12

      ஜூண்ணி ஸ்டா லின் வயசுக்கு வரஇருக்கிறார்
      எந்த நேரமும் பூப்பெய்த வாய்ப்பு என பிரபல ஜோதிடர் BBB அதிரடி கருத்து

    • @vajjiravelvel1788
      @vajjiravelvel1788 Před 20 dny +12

      பிஜேபியில் மட்டும் ஊழல் இல்லையா

  • @user-br2br3rz9k
    @user-br2br3rz9k Před 20 dny +52

    பெறப்பட்ட தொகை ரூ-200.

  • @sriram6148
    @sriram6148 Před 18 dny +61

    தமிழ் ஆராய்ச்சிக்கு திராவிட மாடல் என்ன செய்தது என்றும் நாம் பார்க்க வேண்டும் நண்பா!
    தமிழ் ஆராய்ச்சியைப் பற்றி மட்டுமே இங்கு சொல்ல வந்தேன்.

    • @markindia6876
      @markindia6876 Před 17 dny +1

      Ippom Tamil Nadu govt than research pannuranga keeladi la

    • @dhananchazhianr3527
      @dhananchazhianr3527 Před 16 dny +3

      இவ்ளோ நாட்களாக வேறு கிரகத்தில் எங்கேயும் இருந்திர்களா என்னா....

    • @sriram6148
      @sriram6148 Před 16 dny +2

      @@markindia6876
      அது அகழ்வாரைய்ச்சி; தமிழ் ஆராய்ச்சி இல்லை!

    • @julyfire
      @julyfire Před 16 dny +1

      DMK had organised "Semmozhi Manadu" in 2010, then lost elections in 2011, "Tamil araichi" is not something ppl wanted, its agazhvaraichi that was needed by ppl that is being done by the govt.
      Btw, I am not supporter of DMK, I just remembered that event when reading your post. I am one among several ppl of TN hoping for a better person / party than DMK or ADMK, I was happy and supporting Kamal when he entered politics. But the system is messed up from Central to state, so it's a slow ppl movement that would trigger change.

    • @markindia6876
      @markindia6876 Před 15 dny +1

      @@sriram6148 சரி சகோ நீங்க சொல்லுங்க தமிழ் ஆராய்ச்சிக்கும் அகழ்வாராய்ச்சிக்கும் என்ன வித்தியாசம்

  • @thamizhan_
    @thamizhan_ Před 14 dny +9

    Gujarat வழியே இந்தியா முழுக்க கஞ்சா பரவலை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @shankarg5275
    @shankarg5275 Před 19 dny +94

    Bogan bro நீங்கள் ஒரு நடு நிலைவாதி என இவ்வளவு நாள் நினைத்தது தவறு என்று உணர்த்திவிட்டிர்கள்........
    Hats of 2 u bro.....
    மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்வோர்கள் list ல் உங்கள் பெயரும் உண்டு......

    • @vinothrajk4746
      @vinothrajk4746 Před 19 dny +3

      Dmk 21 pmc la tha contest panuchu.. Atha BJP kuda compare pandringa enathan research paningalo 🤦‍♂️🤦‍♂️.. Athum illama coimbatore belt la admk sariya ve 100 % effort podala. Verum arithmetic vachu elec result ah analysis panave mudiyathu

    • @SonGoku-gv3fj
      @SonGoku-gv3fj Před 19 dny +4

      Tell me one reason why you are disappointed with this video?? And why should we vote BJP??

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd Před 19 dny +5

      ​@@SonGoku-gv3fj I don't like brahmin hate politics I don't like anti hindu politics which ur dumil katchi do often. And separatist ideology of tamils vs India.

    • @CallUsNova
      @CallUsNova Před 18 dny +5

      சரி நீ சொல்லு, உன்னோட நடுநிலை என்னனு கேட்ப்போம், உன் கருத்து என்னனு பாக்கலாம்..

    • @srikanthp8650
      @srikanthp8650 Před 18 dny

      Well said brother. I am also noticing him for long. Now ur baised journalist

  • @rajaraasa492
    @rajaraasa492 Před 20 dny +264

    வரலாற்று சேனலில் அரசியல்.
    அரசியலும் வரலாறுதான்.
    தொடருங்கள் வாழ்த்துகள் ❤

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +15

      நானும் 20 வருஷமா சூ...த்து EVராமசாமி தான் பெரிய புழுத்தின்னு பேசிகிட்டு திரியுஞ்சென்.. இப்போ 3 வருஷமா MY BOSS ANNAMALI AND MY LEADER IS MODIJI 🧡🧡🧡💚💚💚

    • @vickyche2031
      @vickyche2031 Před 20 dny

      Seri seri soootha mooditu ponga ji ​@@user-vs5yj9gy3c

    • @Bycoot_politics
      @Bycoot_politics Před 20 dny

      டேய் அவன் ₹200 கூலிப்படை போல பேசிக்கிட்டு உள்ளன்..
      எந்த அரசியல் கட்சியும் ஒரு மதத்திற்கு சாதகமாக தேர்தல் அறிக்கை விடாது..
      காங்கிரஸ் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் ஆதரவு என கூறியது..
      அதுதான் மத வெறி தூண்டல்...

    • @Naan...
      @Naan... Před 20 dny +11

      @@user-vs5yj9gy3c ஆடு wing ah நீங்க 🤣🤣

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +3

      @@Naan... ஆடு Fan . Not wing

  • @sivaramansivaraman7493
    @sivaramansivaraman7493 Před 18 dny +16

    அரசு அலுவலகத்தில் பார்த்தால் தெரிந்திருக்கும். மக்கள் படும் அல்லலும் அவதியும் சொல்லி மாளாது. நிர்பந்தம்தான் காரணம் என உனது பதிவு வன்மத்தோடு வெளிப்படுத்துகிறது.

  • @user-oe9lz4uh2y
    @user-oe9lz4uh2y Před 18 dny +142

    Dmk சொம்புதான் நீங்க 😂

  • @SD-vu8mu
    @SD-vu8mu Před 20 dny +69

    Eppa parthalum Christian and Muslim focus - Hence Hindus need BJP -- Bogan unmai mugam veli vanthathu..

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Před 19 dny +17

      he's christian. you think he will support BJP????? definitely he's anti BJP!

    • @vimalnt
      @vimalnt Před 16 dny +10

      Ivaru history pathi pesrapellam hindus ah degrade pani pesuvaru. ivnangla mari influencers ala tha people vote for bjp.
      Ena difference na ivaru maraimugama
      Degrade panuvaru, bjp open ah support panum
      Enga school la ulla history sir christian avru hindus history ah pathi pesum bothu romba elakarama pesuvaru bro.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 14 dny +3

      Well said brother

    • @Shzahe
      @Shzahe Před 14 dny

      இந்தியாவில் இந்துக்களை அழிக்க முடியாது ஆனால் அழிக்க முடியும் என்று ஒரு பிம்பத்தை உருவாக்குவது பாஜக ஆனால் ஆளும் கட்சி இந்துக்களுக்கு பல நன்மைகள் தொடர்ந்து செய்து வருகிறது ஆனால் இந்து மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் பாஜக தான் இந்து மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை

    • @harishnarayanan8527
      @harishnarayanan8527 Před 13 dny

      hindu ku ethuku ha bjp christain muslim na yunna adikirangala etha pannurangala

  • @user-ju2md6gu1e
    @user-ju2md6gu1e Před 20 dny +44

    Dmk morrattu sommbae vannakam 😊😊😊

  • @ramachandranm9076
    @ramachandranm9076 Před 19 dny +21

    why north side BJP win i will give example. i go to Assam IIT for conference before 13 years. no major road. apart from city no electricity. last year i went again. nearly 7 new more airports. all roads in village. electricity in village also. this are not happen last 60 years. All are talk about Kiren Rijiju minister he help lot in eastern side they told me. they fell pride for vote BJP. i see the big development in easten side. TN already somewhat developed with eastern side. but easten side are very improved now.

  • @gopinathvs224
    @gopinathvs224 Před 19 dny +33

    Zero corruption and no family politics, should be brought at the earliest by good & dedicated politicians.

  • @HARAN-356
    @HARAN-356 Před 20 dny +145

    நண்பா,இதே மாதிரி திமுக எப்படி நேர்மையான முறையில் இந்த தேர்தலில் ஜெய்ச்சாங்க னு ஒரு வீடியோ போடுங்க.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Před 20 dny +18

      Nermaiya😂😂😂

    • @sivaraj3483
      @sivaraj3483 Před 20 dny +34

      நேர்மைக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்😂😂😂

    • @harishnaresh90
      @harishnaresh90 Před 20 dny +3

      😂😂😂😂😂😂

    • @techmaniacc
      @techmaniacc Před 20 dny +13

      bogan annanuku 200 rupa parcel

    • @hariharang8946
      @hariharang8946 Před 20 dny

      Adalam inda naai panna maatan yen na avanga kita daana Ivan kaasu vangi koovikitu irukaan

  • @SureshKumar-dg6lv
    @SureshKumar-dg6lv Před 19 dny +82

    எது சமத்துவக் உணர்வு உண்மையானதாக உள்ளதா? சிறுபான்மையிர் என்ற போர்வையில் இந்துக்களுக்கு செய்யும் துரோகம் யார் கேட்பார். கேட்டல் அதற்கு என்ன போர் சொல்லுங்கள் 😢

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Před 18 dny +7

      Hindhukal na MBC obc sc st ah😂😂😂? Yara da solra

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Před 18 dny +1

      Hindhukal na MBC obc sc st 😅😂yaru?

    • @taj3711
      @taj3711 Před 17 dny +6

      இதான் சார்
      இந்த சங்கீ பய புத்தி

    • @jakalsmenswear4605
      @jakalsmenswear4605 Před 17 dny +1

      Dai whatsaap la valra baithiya kara pasanga

    • @Karthikeyan-li8qz
      @Karthikeyan-li8qz Před 17 dny

      பெரியார் 21 ம் பக்கத்துல தெளிவா சொல்லீட்டாரு. நாங்க படிச்சுட்டோம். நீ மக்களை ஏமாற்றாதே. நீ சாதி வெறி பிடித்தவன்.

  • @ravibv8296
    @ravibv8296 Před 17 dny +19

    இனி இந்த ஒளியலை வரிசையில் எந்த கானோளியையும் பார்பது இல்லை

  • @bvinoth9282
    @bvinoth9282 Před 17 dny +7

    கட்டமைக்க பட்ட பிமம்பங் கள் சரியா தொடங்கின....தமிழகத்திலல் மாற்றம் வெகு விரைவில்...

  • @TheIlip
    @TheIlip Před 20 dny +267

    இதுக்கு திமுக ஆதரவாளர் நான் என்று சொல்லிவிடலாம்.

  • @nagarajan4397
    @nagarajan4397 Před 20 dny +123

    தமிழ்நாடு மக்கள் அன்றாடம் அரசு அலுவலகங்களில் மக்கள் படும் கஷ்டம் அந்த கஷ்டத்தை அனுபவிக்கும் மக்கள் அதிகரிக்கும் போது நிச்சயமாக மக்கள் திராவிட கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்

    • @jegadeesh342
      @jegadeesh342 Před 20 dny

      ஆட்சிக்கு அரசு அலுவலகத்துக்கு சம்மந்தம் இல்லை இத நீங்க என்னிக்கு புரிஞ்சிக்க போறிங்க.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +8

      நானும் 20 வருஷமா சூ...த்து EVராமசாமி தான் பெரிய புழுத்தின்னு பேசிகிட்டு திரியுஞ்சென்.. இப்போ 3 வருஷமா MY BOSS ANNAMALI AND MY LEADER IS MODIJI 🧡🧡🧡💚💚💚

    • @Ganesh-df7te
      @Ganesh-df7te Před 20 dny

      அதுக்கு இந்த அகில உலக அயோக்கியர்களுக்கா வாக்களிக்கணும்!

    • @Ganesh-df7te
      @Ganesh-df7te Před 20 dny +10

      ​@@user-vs5yj9gy3cஇப்போது மண்ணாமலை தான் புளுத்தினு தெரிஞ்சுகிட்டியா?

    • @mdtb3901
      @mdtb3901 Před 20 dny

      எங்கடா வாக்களிச்சாங்க? பாஜகவுக்கு ஓட்டு போட்டதுல பாதி பேர் ரேசன் கார்டை தமிழ்நாட்டுக்கு மாத்திட்டு வந்த மார்வாடி வடக்கணுக தான்டா வெண்ண

  • @cryptowallet688
    @cryptowallet688 Před 19 dny +12

    அடுத்து 25 வருடம் பிஜேபி தான் ஆட்சியில் இருக்கும் 😎

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 Před 19 dny +18

    How DMK won 40 seats? How money they spent in each seat?

  • @SasiSasikumar-bt4kv
    @SasiSasikumar-bt4kv Před 20 dny +115

    தங்கள் தமிழ் தேசிய உணர்வுக்கு நன்றி தோழர்

  • @justinlasarb7172
    @justinlasarb7172 Před 20 dny +174

    Very good analysis dmk and congress must watch this 👐✅

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Před 20 dny +4

      DMK Know that

    • @user-ju2md6gu1e
      @user-ju2md6gu1e Před 20 dny +27

      Annamalai is legend next TAmil CM … Annamalai is legend Annamalai Anna is best next Cabinet
      Dmk sombu Big bang. 😂😂😂

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 20 dny +11

      ​@@user-ju2md6gu1eEvlo kaasu ?

    • @Naan...
      @Naan... Před 20 dny +15

      ​@@user-ju2md6gu1e பிற்போக்கு சக்தி எந்த உருவத்தில் வந்தாலும் இங்கு இடம் இல்லை

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny

      ராகுல் வயசுக்கு வரஇருக்கிறார்
      எந்த நேரமும் பூப்பெய்த வாய்ப்பு என Big Bang Bogan அலசல்

  • @rajraj-mi4sc
    @rajraj-mi4sc Před 19 dny +42

    Dei nee UP ah???ithu theriama unna subscribe panitten…byeee

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 Před 19 dny +25

    தமிழ்நாட்டில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் கட்டாயம் பார்க்கக் கூடிய வீடியோ இது. இதையும் தாண்டி தமிழக அரசியல் கட்சிகளுக்கு செருப்படி ஆன கேள்வி. நான் மனதில் நினைத்ததை விட மிகவும் தெளிவாக விளக்கிக் கூறி விட்டீர்கள் மிக மிக நன்றிகள்

  • @DrSowmiyanarayanRam-oy3wo
    @DrSowmiyanarayanRam-oy3wo Před 20 dny +30

    உபிஸ் கதறல் ஆரம்பம்.
    உபிஸ் ஆபிஸ் வந்தாச்சு

    • @davebruno218
      @davebruno218 Před 20 dny

      நீங்க support பண்ணுங்க அது உங்க இஸ்டம் ஆனா உங்கள கேள்வி கேட்டா UPS ah? BJP ah pudikalana UPS ANTI INDIANS! அவ்வளோ நேர்மையா உங்க தலைவர் கொள்கை மதவெறி சாதி சண்டை. Iduku support pandrana ne epadi nu enaku teryudu nalavea

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 20 dny +83

    உங்கள் தேர்தல் அலசல் அபாரம், அருமையான. தமிழ்நாடு தலை சிறந்து விளங்க, வளர உதவும். வாழ்த்துக்கள். 👌👌👌👌👌

  • @muruganathamanand2567
    @muruganathamanand2567 Před 18 dny +24

    எல்லோரைப் போலவும் நீங்கள் பெரியார் துதி பாட ஆரம்பித்து

    • @senthilkannanatwork
      @senthilkannanatwork Před 16 dny

      Aprom yen bjp 1 seat kooda vangala....

    • @wolfsr9259
      @wolfsr9259 Před 15 dny

      ​@@senthilkannanatwork சரியா சொன்னீங்க

    • @palio470
      @palio470 Před 14 dny

      அதில் என்ன பா தவறு

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 Před 19 dny +8

    உங்கள் காணொளிகளில் மிக முக்கியமான இரண்டு
    1, பிரபாகரன் தமிழீழம்
    பற்றிய காணொளி
    2, இப்போது பதிவிட்டுள்ள இந்த காணொளி.
    இந்த இரண்டு காணொளிகளும் என்றும் என் மனதில் நீங்கா காணொளிகள்
    வாழ்த்துகள் தோழரே

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 17 dny +1

      I Support BJP.
      Cancer is getting removed. No more DMK.
      DMK is getting out of TN soon

  • @Akileshgarments
    @Akileshgarments Před 20 dny +117

    காசு நிறைய கொடுத்து ஜெயிச்சாங்க

    • @mahagana8928
      @mahagana8928 Před 20 dny +7

      எவ்ளோ வாங்குன ?

    • @Lokesh20215
      @Lokesh20215 Před 20 dny +19

      DMK 😂😂

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +10

      அருஞ்சொற்பொருள் பெரியார் = சூ..த்து ராமசாமி
      என்னLn ராமசாமி...என்ன இந்த பக்கம் ?
      நெம்ப நாளா ஆளையே காணோம்

    • @Jamescameraman8349
      @Jamescameraman8349 Před 19 dny

      R200​@@mahagana8928

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Před 19 dny +11

      தெளிவா சொல்லுங்க. திமுக காசு நிறைய கொடுத்து னு

  • @sibinsree2555
    @sibinsree2555 Před 20 dny +112

    நடுநிலையா பேசுவனு பாத்தா தி மு க உபி போல பேசுற

    • @balajunier9731
      @balajunier9731 Před 20 dny +30

      இவன் 200 உபி தாங்க 😂😂😂

    • @Arunkumar-fg7ws
      @Arunkumar-fg7ws Před 20 dny +6

      Correct

    • @SD-vu8mu
      @SD-vu8mu Před 20 dny +11

      All You tubers will do the same.. Subject foe one year. Then Insurance Advertisement and now தி மு க உபி

    • @itishariram
      @itishariram Před 20 dny +8

      Madiri illa .. adhe dhaan 😂😂😂

    • @mdtb3901
      @mdtb3901 Před 20 dny

      அதுக்கு காரணம் பாஜக தான்.‌யூடியுபர் வீடுகளுக்கு சிபிஐ ரெய்டு விட்டா எல்லா மீடியா மாதிரி 2ரூ வாங்கிட்டு ஆப்கீ பார் சாக்கோ பார் னு கூவுவானுக. வட இந்தியா மாதிரி எதிர்த்து கேள்வி கேக்குறவன ஆண்டி இண்டியன் னு முத்திரை குத்தனும், இப்படி‌ பண்ணா எவனும் மோடியை எதிர்த்து யூடியுப் ல பேச மாட்டாங்க இதற்கு வடக்கு தான்‌ உதாரணம் ஆனா சில பேர் ஜெர்மனியில இருந்த மோடி கோவணத்தை உருவ வைச்சிடுறானுக அது வேற விஷயம்

  • @krishindira9234
    @krishindira9234 Před 18 dny +22

    ஜெய் ஸ்ரீராம், ஜெய் மோடி

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 Před 18 dny +93

    40 கிடைத்ததும் ஒரு புண்ணியமும் இல்ல தலைவரே

    • @Mr.v74
      @Mr.v74 Před 18 dny

      40 ம் தோல்வி அடைந்தால் முஸ்லீம் கிறிஸ்டியன் களை வெளியேற்றிவிடுவார்கள்

    • @Mr.v74
      @Mr.v74 Před 18 dny

      40 ம் தோல்வியடைந்து இருந்தால முஸ்லீம்களும்...கிறிஸ்டியன்ஸ் வெளியேற்றப்படுவார்கள்

    • @taj3711
      @taj3711 Před 17 dny +7

      Neengae kaandaanglae adhu pothum 🤣🤣🤣

    • @satheeshrajamanickam5179
      @satheeshrajamanickam5179 Před 17 dny +2

      கேள்வி கேக்கப்படும் தொண்டரே........

    • @karthicks859
      @karthicks859 Před 17 dny

      ​@@satheeshrajamanickam5179எங்க பார்லிமெண்ட் கேன்டீனில் ஆஆ😂 கடந்த 10 வருடங்கள் புடுங்கிய ஆணி பத்தாது பார்

  • @rohithrohith9655
    @rohithrohith9655 Před 20 dny +72

    இது சொரியார் மண் என்று சொல்லாத

    • @StBoomtip
      @StBoomtip Před 20 dny

      Nalla kadharu da thevudiya movane🤣🤣

    • @channel12381
      @channel12381 Před 20 dny +5

      😂😂😂

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +9

      நானும் 20 வருஷமா சூ...த்து EVராமசாமி தான் பெரிய புழுத்தின்னு பேசிகிட்டு திரியுஞ்சென்.. இப்போ 3 வருஷமா MY BOSS ANNAMALI AND MY LEADER IS MODIJI 🧡🧡🧡💚💚💚

    • @tamilselvam9964
      @tamilselvam9964 Před 7 dny

      Periyar sand

  • @HARAN-356
    @HARAN-356 Před 20 dny +31

    இந்த ஒரு வீடியோ வே போதும் நீங்க யாருனு புரிந்து கொள்ள. பெரியார் சொன்ன காட்டுமிராண்டி மொழி, தட்டில் வைக்கப்பட்ட மலம் போன்ற பல விளக்கங்கள் மற்றும் அவறது வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு தெளிவான வீடியோ போடுங்க பாப்போம் தில் இருந்தா.

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před 20 dny

      Avan reply panna mattan ivan oru white paavadai group

    • @newpacific8584
      @newpacific8584 Před 19 dny

      காட்டுமிராண்டி மொழி என்றால் ஆதி மொழி என்று அர்த்தம்

    • @kishorekumar7672
      @kishorekumar7672 Před 18 dny

      @@newpacific8584 ஆதி மொழிக்கு எதுக்கு ஆங்கில எழுத்து வடிவம் கொடுக்க சொன்னாராம் .. உங்க உருட்டு எல்லாம் expire ஆயிருச்சு முருகேசா

    • @pisaasukutty
      @pisaasukutty Před 17 dny

      @@newpacific8584 ஓ ... இதான் வெளக்கமா... இந்து என்றால் திருடன் .. ??

    • @ebin_gabri519
      @ebin_gabri519 Před 17 dny

      சாஸ்திரங்கள் பல பேசும் சழக்கர்காள் கோத்திரம் குளம் கொண்டு என் செய்வீர்?

  • @johnanandhan
    @johnanandhan Před 18 dny +5

    neegal entha church sam bro....

  • @karthikgkal5364
    @karthikgkal5364 Před 20 dny +123

    தமிழ் நாட்டில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, தமிழர் ku உண்மையாக இருந்த yen மாற்று கட்சிக்கு vote சதவிகதம் அதிகமாக போகுது

    • @isaig892
      @isaig892 Před 19 dny +9

      TN C M SLEEP 😴

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 19 dny

      சாதி மத தேச வெறுப்பு அரசியல் செய்வது திமுக , காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் தான் .. இவர்களின் 40 வருட அயோக்யத்தனத்துக்கு மாற்று சக்தி கிடைத்தவுடன் அனைவரும் ஆதரிக்கிறார்கள். இதை LOYOLA COLLEGE பாதிரியாரே களஆய்வில் கண்டதாக சொல்லிருக்காரு

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 19 dny

      கூடிய விரைவில் EVராமசாமியிடம் இருந்து விடுதலை பெறப்போகுது தமிழ்நாடு.. அதற்கான முன்னோட்டம் இது ...BJP ஆட்சிக்கு வந்தால் கோவில் முன் இருக்கும் அழுக்கு ராமசாமி சிலைகளை உடைத்துநொறுக்குவோம்னு அறிவிக்கணும்.. இன்னும் பல லட்ச ஓட்டுக்கள் BJP க்கு கிடைக்கும் ..

    • @sitaramanganesh5867
      @sitaramanganesh5867 Před 19 dny +11

      சுருக்கமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.சபாஷ்

    • @hemanthkumar3757
      @hemanthkumar3757 Před 19 dny +1

      Yen NTK vote poda yen 1 MP kuda varala 😂

  • @MrJagaaa
    @MrJagaaa Před 20 dny +38

    நீட் தேர்வுக்கு காரணம் உச்ச நீதிமன்றத்தின் ஆணை...

    • @sadamsharif
      @sadamsharif Před 19 dny

      இது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம் ஏனென்றால் சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றியாச்சு அதனால் ஆளுநர் ஒப்புதல் அளித்தாலே போதும் அது சட்டமாகிவிடும்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாக்காசு ஆக தமிழ்நாட்டிற்கு மாறிவிடும்.. ஆனால் வேண்டுமென்றே ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை அப்போ இதற்கு முழு காரணம் பாஜக தான், பாஜக தமிழின விரோதி என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    • @avernushoyguy
      @avernushoyguy Před 19 dny

      நீட்டு தேர்விற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம். அந்த சட்டத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கும் உரிமை இந்திய ஒன்றிய அரசிடம்(நாடாளுமன்றத்திடம்) இருக்கிறது

  • @senthilsenthil1156
    @senthilsenthil1156 Před 19 dny +15

    உண்மையில் நீ யார் என்று தெரிந்து விட்டது இது நாள் வரை உன்னை பின் தொடர்ந்து காக வெட்க படுகிறேன் வேதனை படுகிறேன் இன்று முதல் உன் பதிவு களை நான் என் நண்பர்கள் யாரும் கண்டிப்பாக பார்க்க மாட்டோம் ( கருப்பு சட்டை காரா)

    • @sundarasrinivasan
      @sundarasrinivasan Před 18 dny +1

      Dai sanghi ... 😅

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 17 dny +2

      Thank you. I Support BJP too.
      Cancer is getting removed. No more DMK.
      DMK is getting out of TN soon

    • @karthicks859
      @karthicks859 Před 13 dny +1

      ​@@sundarasrinivasanசங்கி இருந்தாலும் அவன் கருப்பு ஆடு இல்ல 😂 சாதி மதம் சொல்லி அரசியல் செய்வது சொரியார் பீ/திராவிட கும்பல் தான

  • @sundar8311
    @sundar8311 Před 18 dny +9

    பிஜேபி தான் இனிமேல் தமினாட்டை ஆளும்.

    • @skyquestmani
      @skyquestmani Před 18 dny +1

      Sad bjp will destory tamil people 😢

  • @ashiliberkmans1099
    @ashiliberkmans1099 Před 20 dny +134

    அதற்குக் காரணம் கூட்டணி தான்

    • @user-dr4km2kt1d
      @user-dr4km2kt1d Před 20 dny

      தமிழ்நாட்டில் மிகப்பெரிய மோசடி நடந்து தான் 40/40 எடுக்கப்பட்டது... திமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடணும்னு வீடு பூந்து அடிக்காத குறைதான்....
      கூட்டணியால் மோடி ஜெயித்தாரா?
      இங்க மட்டும் என்ன வாழுது... மக்கள் நேரு குடும்பத்தின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்....
      நோட்டாவை கூட தாண்ட முடியாத கட்சி இன்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது...
      மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் ரவுடிகளும்... திருட்டுத்தனமும்.. பெருக்கெடுத்து ஓடி இருக்கிறது....
      கொஞ்சமா மனச தேத்திக்கோ 2025 வரட்டும் ஒட்டுமொத்த ஊழலும் உலகத்துக்கு அம்பலமாகும்... சொல்ல முடியாது அன்னைக்கு திரு மோடி அவர்களைத் தேடி நீங்களும் வருவீர்கள்...

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny

      ராகுல் வயசுக்கு வரஇருக்கிறார்
      எந்த நேரமும் பூப்பெய்த வாய்ப்பு என Big Bang Bogan அலசல்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +7

      ஜூண்ணி ஸ்டா லின் வயசுக்கு வரஇருக்கிறார்
      எந்த நேரமும் பூப்பெய்த வாய்ப்பு என பிரபல ஜோதிடர் Big Bang Bogan அதிரடி கருத்து

    • @ranjith1may
      @ranjith1may Před 20 dny +4

      Factuu

    • @Tom_Cruse
      @Tom_Cruse Před 20 dny +8

      Pora pokka paatha BJP thaniyave vanthuruvaan போல 😅..

  • @keerthivarman95
    @keerthivarman95 Před 20 dny +260

    திமுக அதிமுக காசு கொடுத்து ஜெய்ச்சது அண்ணனுக்கு தெரியாது 😂

    • @vinothkumar3460
      @vinothkumar3460 Před 19 dny +41

      Nainar nagendran laughing at the corner

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 19 dny +8

      இந்த முறை கொடுக்கவில்லை

    • @kadkavperu5925
      @kadkavperu5925 Před 19 dny +41

      கோயம்புத்தூரில் வாக்குக்கு பணம் கொடுத்திருக்கிறான் அண்ணாமலை . அவன் 40 கோடி செலவழித்துத்தான் இரண்டாம் இடத்துக்கு வந்தான் .வேண்டுமானால் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    • @MohamedAli-tq1wy
      @MohamedAli-tq1wy Před 19 dny +15

      Bjp kitta illada kaasa

    • @tamilanmoideen9612
      @tamilanmoideen9612 Před 19 dny

      இந்தியாவிலே மிகப் பெரிய பணக்காரகட்சி பிஜேபி அண்ணாமலையை காசுகொடுத்த வீடியோ பாக்கலயா

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před 15 dny +3

    எல்லா தகவல்களையும் சரியாக சொன்ன நீங்க சீக்கிரம் ஈ வே ராமசாமி பற்றி கொஞ்சம்
    படிடா பரமா.
    விரைவில் காணொளி எதிர்பார்க்கிறேன்.

  • @Raptor_family86
    @Raptor_family86 Před 16 dny +4

    Because tamil nadu people realise annamalai will be great leader to lead...and that's true too

  • @lokeshbalaji6652
    @lokeshbalaji6652 Před 20 dny +205

    இது திராவிட மண்ணோ இல்ல பெரியார் மண்ணோ இல்ல இது தமிழர் மண். திராவிடமும் பெரியாரும் கூட பிம்பம் தான். நடு நிலை தவறாமல் இருங்கள் அண்ணா. இப்போதே ஒரு பக்கமாக சாயா தொடங்கியதர்க்கு அறிகுறிகள் தெரிகின்றது.

    • @dineshbabu4921
      @dineshbabu4921 Před 20 dny +32

      1st ella youtubers um ipdi than start panuvanunga.. Aprm periyar soriyar nu koombuvanunga

    • @antonyjoseph5219
      @antonyjoseph5219 Před 20 dny +4

      Hy nee mudra..

    • @kaviyag6380
      @kaviyag6380 Před 20 dny +5

      Unmai ah sonna yaaru kekuringa. Unmai sila neram kasaka dha seiyum🥱. Kudos to the team👏

    • @Arunkumar-fg7ws
      @Arunkumar-fg7ws Před 20 dny +4

      Old vedio kuda ipadi 200 rs vadai veesum

    • @yuvaraj9559
      @yuvaraj9559 Před 20 dny +4

      common man kaga pesuravanga bjp ku against ah tha pesuvanga... athuku DMK ku support panni pesuranganu nenachingana athu DMK ku kedacha vetri tha😅

  • @massavatar
    @massavatar Před 19 dny +32

    பாஸ் இந்து மதத்துக்கு எதிரா நீங்களே நிறைய வீடியோ போட்டிருக்கிங்க!

    • @kishorekumar-uc8gc
      @kishorekumar-uc8gc Před 17 dny +3

      Hindu madhathukku ipo kuda support panlaye😂😂 video eh mulusaa paaru.. ellaa madhathukkum samamaana mariyadha kudu🤷🏻‍♂️

    • @karthikjack5533
      @karthikjack5533 Před 16 dny +3

      🎉

  • @arasiyalnews
    @arasiyalnews Před 16 dny +1

    Brother... Your today's content is my CZcams Channel 😊
    Whatever the political news ... I am bringing to public 👍

  • @VenkataramaniVenkatachal-xr6nq

    ஒரு. நல்ல அலசல். பிஜேபி. ஒன்றும் தீண்டதகாத கட்சி அல்ல. யார் தமிழ்நாட்டிருக்காகவும் தமிழ், மக்களுக்காகவும் நல்லது செய்கிறார்களோ அவர்களை நாமும் வஞ்சிக்கக்கூடாது. நமக்கும் ஒரு தர்மம் வேண்டும். நன்றி.

    • @user-dm9wc2qc2q
      @user-dm9wc2qc2q Před 20 dny +15

      தமிழ்நாட்டுக்கு பிஜேபீ செஞ்ச ஒரே ஒரு நன்மைய சொல்லுடா பாப்போம்

    • @sarijaya9323
      @sarijaya9323 Před 20 dny +6

      Manipur maharajakkal BJP

    • @fact5tamil747
      @fact5tamil747 Před 20 dny +10

      Tamil eelam Congress and DMK

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +7

      அருஞ்சொற்பொருள் பெரியார் = சூ..த்து ராமசாமி
      என்னLn ராமசாமி...என்ன இந்த பக்கம் ?
      நெம்ப நாளா ஆளையே காணோம்

    • @muthukumars8965
      @muthukumars8965 Před 19 dny +5

      ​@@user-dm9wc2qc2qindi கூட்டணி என்ன என்ன கொடுமை என்று அடுக்கலாம்

  • @googlegurusai7005
    @googlegurusai7005 Před 20 dny +22

    Jai Modi ji and team BJP ❤❤..we didnt lost....modi ji won us hearts by his schemes loans,healthcare,schilarships,,,,etc❤❤❤the reason why we want team bjp power in tamil nadu❤❤❤❤❤❤❤❤

    • @Chef-Geo-oman
      @Chef-Geo-oman Před 19 dny +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @murugesank7244
      @murugesank7244 Před 17 dny

      வாய்ப்பு இல்ல ராஜா😂😂😂

  • @sathishsrinivasan1310
    @sathishsrinivasan1310 Před 18 dny

    நண்பா, மகிழ்ச்சி நண்பா. என் மனசுலையும் இதே தான் இருந்து.

  • @vajahathtube
    @vajahathtube Před 18 dny

    எந்த சித்தாந்தம் தேவை எந்த சித்தாந்தம் தேவை இல்லை என்று மிக அருமையாக புறியவைதிர்கள்
    அரசியல் தெளிவது மிக முக்கியம்

  • @zmdvaseem
    @zmdvaseem Před 20 dny +44

    Timely needed video brother…. It’s very important for DMK to correct themselves and fix the flaws ASAP….

    • @THN_news
      @THN_news Před 20 dny +5

      avlo kastama irundha rafah ku poi saavu

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Před 20 dny +3

      They are growing BJP

    • @dhatchayanim
      @dhatchayanim Před 20 dny +1

      Nalla azhuda theevirvdh panni

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 19 dny

      கூடிய விரைவில் EVராமசாமியிடம் இருந்து விடுதலை பெறப்போகுது தமிழ்நாடு.. அதற்கான முன்னோட்டம் இது ...BJP ஆட்சிக்கு வந்தால் கோவில் முன் இருக்கும் அழுக்கு ராமசாமி சிலைகளை உடைத்துநொறுக்குவோம்னு அறிவிக்கணும்.. இன்னும் பல லட்ச ஓட்டுக்கள் BJP க்கு கிடைக்கும் ..

  • @thamaraisaravanan4993
    @thamaraisaravanan4993 Před 19 dny +21

    Future CM Annamalai ❤

    • @lookatdevil5238
      @lookatdevil5238 Před 19 dny +4

      Thakuri thaiyoli

    • @manikandanj5234
      @manikandanj5234 Před 2 dny

      ​@@lookatdevil5238 komma ola

    • @ThillaiGunaseelan
      @ThillaiGunaseelan Před dnem +1

      வாய்ப்பில்லை ராசா

    • @manikandanj5234
      @manikandanj5234 Před dnem

      @@ThillaiGunaseelan sarida akuraapa sethutu

    • @ThillaiGunaseelan
      @ThillaiGunaseelan Před 23 hodinami

      @@manikandanj5234 உன் தலைமுறை செத்து போகும் அண்ணாமலையும் செத்து போயிடுவான் CM ஆகமாட்டான்

  • @vivasaye4937
    @vivasaye4937 Před 10 dny +3

    கதறல் அதிகமாகவே உள்ளது

  • @ReconsiderMe
    @ReconsiderMe Před 17 dny

    Valluvar's mentioning of God Vishnu in couplets 610 and 1103 and Goddess Lakshmi in couplets 167, 408, 519, 565, 568, 616, and 617 suggests the Vaishnavite beliefs of the author.

  • @jayaprakashs4412
    @jayaprakashs4412 Před 19 dny +6

    TN la chennai la irundhu kattura tax lam Chennai ke poganum na matha towns and cities enna aagum?
    Coimbatore people kattura ella tax um avangalukke thirumba pogutha?
    Madurai?
    Ellam even ah thana TN government distribute panranga. Adhe maari than union government um panranga.
    Idhe maari data va vechi TN government epdi tax split panranga nu oru video podunga ungalukke theriyum.

  • @mahasankare
    @mahasankare Před 20 dny +15

    Née yarunnu née pesuraduleye theronjidum

  • @iqbalrosie7351
    @iqbalrosie7351 Před 17 dny

    இன்றைக்கு அவசியமான காணொளி. நன்றி சகோ.

  • @mcxlive89
    @mcxlive89 Před 18 dny +3

    எப்படி திமுக ஓட்டுக்கு காசு குடுத்து எல்லாம் இவருக்கு தெரியாது.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před 20 dny +72

    மிக நேர்மையான பதிவு தம்பி மிக நேர்மையான பதிவு தம்பி தங்களைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்குள் வரவில்லை என்றால் நாடு குப்பை காட்டாக மாறிவிடும் தயவு செய்து இதுபோன்ற நேர்மையான பதிவுகளை வெளியிடுங்கள் வாழ்த்துக்கள் தம்பி

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +2

      கூடிய விரைவில் EVராமசாமியிடம் இருந்து விடுதலை பெறப்போகுது தமிழ்நாடு.. அதற்கான முன்னோட்டம் இது ...BJP ஆட்சிக்கு வந்தால் கோவில் முன் இருக்கும் அழுக்கு ராமசாமி சிலைகளை உடைத்துநொறுக்குவோம்னு அறிவிக்கணும்.. இன்னும் பல லட்ச ஓட்டுக்கள் BJP க்கு கிடைக்கும் ..

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj Před 20 dny

      👌ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட அனைத்து யூடியூபர்களும் பாஜகவுக்கு எதிரான ஒரு பக்கத்தை நோக்கி நகர்கின்றனர். தமிழர்கள் ஊழலுக்குப் பழகிவிட்டார்கள், ஆனால் திராவிடர்கள் ஊழலின் பலனைப் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை.
      Big Bang Bogan, You presented your idea in the name of "analysis.". We Tamils are educated enough to choose between the good, the bad, and the ugly. The moment you talk for or against a political party, you will be valued as a politician only. Congratulations on your political journey! 🌷🌷🌷🌷

    • @karthicks859
      @karthicks859 Před 13 dny

      ஏன்டா திராவிட .. தின்னி அவனே பாவாடை மதமாற்றம் குரூப் எப்படி பாஜக ஆதரிப்பா😮நீ இன்னும் ஓட் போடு செத்த திராவிட கொள்கை

  • @krishindira9234
    @krishindira9234 Před 18 dny +8

    ஆமா, பெரியார் மண்ணு, அப்பனை மகள் கல்யாணம் செய்து கொள்ள முடியும்,

  • @ashikrahman723
    @ashikrahman723 Před 20 dny +27

    அதி தீவிர, ஆழமான, உண்மையான, இன்றைய சூழலில் தேவையுள்ள ஒரு அலசல் பார்வை மற்றும் தீர்வுக்கான பாதை இது இங்கே நீங்கள் எடுத்து வைத்திருப்பது.
    ஒவ்வொன்றும் மிகத்துல்லியமான கணிப்பு.
    மிகச்சரியான பகுப்பாய்வு.
    நடுநிலை மக்களின் எண்ண ஓட்டங்களை அப்படியே பிரதிபலிக்கும் அப்பட்டமான அலசல்.
    நன்றி சகோ.
    வாழ்த்துக்கள்.உங்கள. சேவை தொடரட்டும்.

  • @spalavesam1305
    @spalavesam1305 Před 20 dny +20

    உபியா நல்ல உண்மையை ஆய்வு செய்க...

  • @anandraj6209
    @anandraj6209 Před 18 dny

    அருமையான பதிவு! சரியான விளக்கம்!

  • @sathyan7043
    @sathyan7043 Před 5 dny +3

    From 2.8 % to 11.45 % vote percentage bjp emerged as a strong party role in tamilnadu 👑. Not to compare tn with up nd both were the same in the cause of up la 8500rs kudukuran tu poi solli congress vote vangunaga and inga tamilnadu la 500rs kuduthu dmk win panniruku avalo tha vishiyam ❤.

  • @svsco8012
    @svsco8012 Před 19 dny +18

    நீண்ட நாள் கழித்து சிறப்பான பதிவு❤ என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க தோழர்❤ தமிழக மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்❤ இளைய தலைமுறைகள் இடம் அரசியல் குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும்❤❤❤❤

    • @karthicks859
      @karthicks859 Před 17 dny +1

      ஆமாம் கஞ்சா போத கடையில் இல்லனா டாஸ்மாக் 😂 நடத்துவது திராவிட கட்டிகள் எப்படி ஓட் போடுகிறார்கள்

  • @m.senthilkumarsenthil7481
    @m.senthilkumarsenthil7481 Před 20 dny +38

    முழுசா தெரியாம பேசாதடா நீட் தேர்வு எழுது என் அக்கா பொன்னு டாக்டர் சும்மா ஏதோ பேசனும்னு பேசாதடா

    • @muralim2588
      @muralim2588 Před 20 dny

      Neet Ena use bro

    • @mohans3487
      @mohans3487 Před 20 dny +1

      Neet illana DMK oolalvathigal medical collegela pala Kodiakal koduthu unnala seramudiyuma? Mutual.

    • @wtfaround2410
      @wtfaround2410 Před 20 dny

      ​@@muralim2588இட ஒதுக்கீடு எப்படி பெஸ்ட் 😂😂😂 டாக்டர் படிக்க வைப்பது வருமானதுக்காகவும் பந்தா வுக்காகவும் தான் ஒன்னும் சேவை செய்ய இல்ல 🤪

    • @Ganesh-df7te
      @Ganesh-df7te Před 20 dny +4

      நீட் தேர்வு வருவதற்கு முன்பென்றால் உன் கொக்கா பொண்ணு பாஸ் ஆகமாட்டாளா?

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 Před 19 dny

      Un akka ponu doctor na periya puluthiya pundamavane... govt school la padicha kolandhainga doctor aga mudila da sunni

  • @JaiDinesha
    @JaiDinesha Před 14 dny +2

    5:31 போகா ..😂 2019 ல பாஜ நின்ன சீட்டுகளுக்கும் இப்போ நின்ன சீட்டுக்களின் எண்ணிக்கை அதிகம்😅😅 இது தெரியாமா😅

  • @priyadharshinik2298
    @priyadharshinik2298 Před 15 dny +4

    I support for MODI

  • @TheBoysLand
    @TheBoysLand Před 20 dny +86

    If anyone vote ADMK in tamil nadu, that is not mean that we vote bjp... if ADMK ADD BJP ... no one will vote admk.. 100% tamil people's not allowed bjp in TN

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Před 20 dny +15

      DMK is letting BJP in tamilnadu

    • @user-dr4km2kt1d
      @user-dr4km2kt1d Před 20 dny

      தம்பி ஏமாந்து விடாதே நோட்டாவை கூட தாண்ட முடியாத பிஜேபி இன்று... இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.... சொல்ல முடியாது நாளை நீங்களே மோடியை தேடி வந்தாலும் வருவீர்கள்

    • @bsmovindia
      @bsmovindia Před 20 dny +30

      Joke of the century... I'll definitely vote for them, if Annamalai was in my constituency

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny

      ராகுல் வயசுக்கு வரஇருக்கிறார்
      எந்த நேரமும் பூப்பெய்த வாய்ப்பு என Big Bang Bogan அலசல்

    • @msks335
      @msks335 Před 20 dny +3

      Katharal

  • @vinufelix
    @vinufelix Před 20 dny +59

    நீங்க எவ்வளவு சொன்னாலும், சிந்திக்கும் நிலையில் இங்கு யாரும் இல்லை. அனுபவித்து திருந்தட்டும்

    • @KumarKumar-hu3yx
      @KumarKumar-hu3yx Před 20 dny +2

      👌

    • @user-qs5kd6uk3j
      @user-qs5kd6uk3j Před 20 dny

      ❤❤❤

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 20 dny +6

      அருஞ்சொற்பொருள் பெரியார் = சூ..த்து ராமசாமி
      என்னLn ராமசாமி...என்ன இந்த பக்கம் ?
      நெம்ப நாளா ஆளையே காணோம்

    • @tamilvanan7793
      @tamilvanan7793 Před 19 dny

      ஆப்பு ரெடி ஆயிடுச்சி

    • @sitaramanganesh5867
      @sitaramanganesh5867 Před 19 dny +5

      சிந்தித்தால் தான் தாமரை மொட்டு விடுகிறது

  • @SasiSasikumar-bt4kv
    @SasiSasikumar-bt4kv Před 19 dny +8

    தங்கள் தமிழ் தேசிய உணர்வுக்கு நன்றி தோழரே!

  • @ajprabhu3577
    @ajprabhu3577 Před 18 dny

    Small correction.... சு. வெங்கடேசன்- ஐ சு. நடேசன் என்றதும்... Video ஆரம்பத்தில் result date 05 என்றதும் மாற்றிக்கொள்ளுங்கள். நன்றி... வாழ்க விழிப்புணர்வு

  • @agenttom960
    @agenttom960 Před 20 dny +31

    தமிழன் அறிவானவன்னு சொல்றிங்க,
    இலங்கையில தமிழர்கள போட்டு கொன்னு குவிச்ச அப்போ வாய்பாத்துட்டு இருந்த திமுக, காங்கிரஸ்க்கு எதுக்கு வாக்களிக்கனும்,
    யாரவது பதில் சொல்லுங்க

    • @sivaoffset
      @sivaoffset Před 20 dny +6

      Apa irundha arasiyal pathi edhadhu theryima tharkuri 😂

    • @jegadeesh342
      @jegadeesh342 Před 20 dny

      அது இன்னொரு நாட்டோட உள்நாட்டு போர். அந்த தமிழர்கள் எதுக்கு போரடுநாங்க இந்தியாக்கு வரவா? தமிழ் ஈழம் வேண்டும் போரடுனாங்க. ஒரு நாட்டோட உள்நாட்டு போரில் எப்படி இன்னொரு நாட்டோட மாநிலத்தில் ஆளும் ராணுவம் கூட இல்லாத அரசு தலையிட முடியும் அந்த போர் தடுக்க முடியும்?

    • @agenttom960
      @agenttom960 Před 20 dny +3

      @@sivaoffset ஓ நீ அந்த அளவுக்கு அறிவாளியா, சரி அப்ப உள்ள அரசியல் னா என்ன கொஞ்சம் சொல்லேன் தெரிஞ்சிக்குவுவோம்,
      மடக்கூதி வந்துட்டான்

    • @reppeettu3151
      @reppeettu3151 Před 20 dny

      ​@@sivaoffsetஅரசியல் மசுருக்காக என்ன வேணா செய்வீர்களா டா. இந்த சேனல்காரன் அவனுக்கு ஒத்து ஊத்துறான்.
      இவர்களின் அழிவே தமிழர்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும்

    • @sureshkumarchandrasekaran627
      @sureshkumarchandrasekaran627 Před 20 dny +2

      Good question, but DMK doesn't have face to answer Your question.

  • @prakash24
    @prakash24 Před 20 dny +32

    நீங்கள் சொல்வதெல்லாம் உங்கள் கருத்து இதை எங்களுக்கு தினிக்காதீர்கள் ஜாபர் சாதிக்திக் குட்கா பான்மசாலா

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 20 dny +1

      TASMAC,3ponttati Thalsivargal, Kancha,Tamilnattu money in Foreign, Rodiyisam, ooollal Peruchaligal, Sand mafia, malaipeithaal rottilnadakamudiyathu, Kooovam Ennaikku clean agum - Tamil bitter vaalga

  • @ranjithk6739
    @ranjithk6739 Před 19 dny +1

    Bro speak about DMK and ADMK owning liqour factories and how its impacting youth through selling of cheap liquors in Tasmac.,
    Just to gain minority votes how dmk policies are structured against majority hindu and hindu belives by controlling our temples.,

  • @vijaygold5355
    @vijaygold5355 Před 19 dny

    Absolutely bro. Almost vote bank mathiri increase agitey iruku. But how they get support from tamilnadu?🤷🏻‍♂️

  • @tamilrmd9810
    @tamilrmd9810 Před 20 dny +18

    உங்களை முதல் வீடியோவில் இருந்து ஃபாலோ செய்கிறேன் நீங்கள் போட்ட வீடியோக்களில் இதுதான் மிகச்சிறந்த எனக்கு பிடித்தமான ஒன்று இந்த வீடியோ போட்டதற்கு நன்றி நன்றி❤❤❤

  • @MarshallJoseph35
    @MarshallJoseph35 Před 19 dny +22

    I'm a Catholic Cristian I love Modi ji and Annamalai They are unstoppable 🔥🔥🎉

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 19 dny +4

      Thank you so much Sir. I touch your feet 🧡🧡💚💚

    • @Jeeva-zn3kf
      @Jeeva-zn3kf Před 19 dny +1

      Joker spotted😂😂

    • @MarshallJoseph35
      @MarshallJoseph35 Před 19 dny +1

      @@Jeeva-zn3kf Brainwashed upiee spotted 🤡

    • @MarshallJoseph35
      @MarshallJoseph35 Před 19 dny +6

      @@Jeeva-zn3kfbrainwashed Upiee kothuadimai spotted 🤡

    • @Jeeva-zn3kf
      @Jeeva-zn3kf Před 19 dny

      @@MarshallJoseph35 Anti-BJP na, DMK va irukanumnu avasiyam Illada, just thinking ability irundha podhum. I think you are graduate from Whatsapp University."Sangi poi padida"

  • @hariprasads6701
    @hariprasads6701 Před 19 dny

    And currently north Indians labour workers are started polling votes in south India.

  • @manikandann1081
    @manikandann1081 Před 10 dny

    Very good analysis. You are really awesome. Tamil people should realise these perspective. Mathamum, Jathiyagavum nam nindral, Tamilnadu thottru poividum.

  • @sathishkumarshankaran5448
    @sathishkumarshankaran5448 Před 20 dny +16

    Introduction ey bayangarama iruku ❤❤❤😊

  • @smulerocker3654
    @smulerocker3654 Před 20 dny +5

    Itha paathiyaravathu pesamaatangalani nenachan neenga seriya pesi irukeenga..👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan Před 13 dny

    மிகச் சிறப்பான ஆய்வு 🙏🏽

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Před 17 dny +1

    தமிழ்நாட்டு ஊடகங்கள் திமுக பற்றி பேசினாலும் உண்மையை சொன்னாலும் அந்த ஊடகம் ஒளிபரப்பு இருட்டடிப்பு செய்யப்படும் இது நிதர்சனமான உண்மை நடந்தேறிக் கொண்டிருக்கிறது

  • @sritharshni2515
    @sritharshni2515 Před 20 dny +29

    வணக்கம் வணக்கம் நீங்கள் மட்டும் தான் அரசியல் பேசாமல் இருந்தீர்கள் நீங்களும் பேச ஆரம்பித்து விட்டீர்கள் அரசியல் பேசினாலும் ஒருதலைப் பட்சமாக பேசும் உங்களின் கருத்து மிகவும் அபாரமான கருத்தாகும் மிக்க மகிழ்ச்சி நீங்களும் செம்பு தூக்க ஆரம்பித்து விட்டீர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Před 20 dny

      சொம்பு அரசியல் போகன் அழிவின் ஆரம்பம்.

    • @kaniksami8561
      @kaniksami8561 Před 19 dny +2

      Correcta pasararu

    • @bharatha8848
      @bharatha8848 Před 19 dny

      அவர் எங்க சொம்பு தூக்கினார்..
      கேள்வி கேட்டா உங்களுக்கு சொம்பு தூக்கினார் என்று அர்த்தமா..
      நீங்க இப்படி கமெண்ட் பண்றீங்களே...
      நீங்க பாஜகவோட சொம்பு தூக்கியா...
      இப்ப NEET தேர்வு பண்ண ஊழலை விடவா...
      வினாத்தாள் வெளியிட்டு... 67 பேர் முழு மதிப்பெண் வாங்கி இருக்காங்க...
      நல்லா பண்ணுங்க....

    • @sathinishrohith124
      @sathinishrohith124 Před 19 dny +1

      Apdiye yaarukku sombu thookurarunu sollitunga bro

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 19 dny +1

      ​@@sathinishrohith124 DMK. Clear a theriyuthu😂

  • @manikandanganesan1207
    @manikandanganesan1207 Před 20 dny +21

    7:15 Enna na ivlo payama irukku 😢.. last 10 yrs ah intha TN la Saadhi ,madham adikama aairuchu na 😢

    • @user-wz3vu2os5z
      @user-wz3vu2os5z Před 20 dny +7

      Apadila illa last 10 yrs la internet athigama aiduchi atha information fast ahh travel aguthu

    • @shankarganesh1230
      @shankarganesh1230 Před 20 dny

      Caste and internet has increased.

  • @karthikv2823
    @karthikv2823 Před 19 dny

    Very well analysis. Kudos to your hard work. How do you take this data? Could you please let us know..

  • @rajeshg246
    @rajeshg246 Před 18 dny +2

    கதறுடா கதறு இத பார்க்க மகிழச்சி

  • @prabhakaranthangaiya9064
    @prabhakaranthangaiya9064 Před 19 dny +13

    மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஒவ்வொருவரும் இந்த வீடியோவை பகிர வேண்டும் வருங்கால சந்ததி நிம்மதியாய் வாழ நாம் ஒவ்வொருவரும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • @karthicks859
      @karthicks859 Před 17 dny

      எதுக்கு பீ பிரியாணி குவாட்டர் கஞ்சா போத செய்யும் திராவிட கும்பல் பின் போகவா

  • @sivarathirannadarajah6719

    இலங்கை தமிழர்களுக்கு ராகுல் செய்த துரோகத்தை இலங்கை தமிழராகிய நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் எதிரிக்கு எதிரி நண்பன் அப்படி பார்க்கும்போது மோடிக்கு இலங்கை தமிழர்களின் ஆதரவு என்றும் உண்டு

  • @satheeshbsl
    @satheeshbsl Před 18 dny

    Last time in Vellore ...the difference is only 20K but now it is more than 200K

  • @chitarasansrini
    @chitarasansrini Před 16 dny +2

    உண்மை தான் சகோ, நாம் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், நன்றி