சாய்பாபாவின் சரித்திரம் | History of Saibaba | Big Bang Bogan
Vložit
- čas přidán 10. 04. 2024
- சாய்பாபாவிற்கு இன்று உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் யாரிடமும் பேசாத ஒருவராக காலத்தை தொடங்கியவர் அவர். அன்பை மட்டுமே போதித்த அவரது அற்புத வரலாற்றின் தொகுப்பு இது.
This is the inspiring story of Shirdi Sai Baba
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan - Zábava
அப்படியே நம்ம இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பற்றி காணொளி போடுங்க.. ✌🏾✌🏾
அவன் போட மாட்டான்
நமக்கு Reply யும் பண்ண மாட்டான் 😥😥
@@NaveenS-kl4te Illa bro poduvarru ✌🏾✌🏾
@@jayakrishnan7775
அவன் ரொம்ப மாறிட்டான் bro
இப்போலா subscribers பேச்ச கேக்குறது இல்ல
@@NaveenS-kl4te 😅😅😅
Unsubscribe panna vendiyathu thane
வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி video வேண்டும்
வள்ளலார் பற்றி போடுங்கள் போகன் அண்ணா 😊
தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை இருக்க வேண்டிய கோயில் வள்ளலாரின் அருள் ஜோதியே(அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை).... 🔥🔥🔥
உண்மை அதைவிட மாகாவதார பாபாஜி வழிபாடு முக்கியம்,,
@@madansamy5535 வள்ளலாரின் பொது பணியை படிக்கவும் அதை எந்த ஒருவராலும் பின்பற்ற இயலாது
@@Dorayaki3005 வள்ளாலரை பின்பற்றியதே பாபாஜியோட பணியைதான்,,வள்ளலாரி பொதுபணி உதவி ,வள்ளல், கொடை பாபாஜி யின் வழிதான் பாபாஜி வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்,,,சாய்பாபாவுக்கு கோவில்கட்டும் நாம்,,, பாபாஜியை மறந்துவிட்டோம்,,ஆனால் வள்ளலார் அவரை மறக்கவில்லை அவர் வழியில்தான் வள்ளலார் பின்பற்றினார்,,,
@@madansamy5535vallalar Vali vera babaji vali vera rendaiyum onnunu sollathinga vallar adaintha nilai yaarum adayala bro
@@gokulakannan5867இரண்டும் ஒன்றுதான்,,
வள்ளலார் பற்றி விடியோ போடுங்க நண்பா
எங்க வடலூர் வள்ளலார் பற்றி தெரியுமா?
Saibaba ,மார்வாடி கொண்டுவந்தது.
நாம் இராமலிங்க அடிகளார் போற்றுவோம், கொண்டாடுவோம்.
இது போன்ற நல்லவர்கள் சொன்ன போதனைகளை பின்பற்றாமல், அவர்களை சாமியாக மாற்றி அவர்கள் சிலை முன்பு போய் எனக்கு அதக்குடு இதக்குடு என வேண்டுவது அந்த சாய் பாபவே விறும்பாத ஒன்றுதான்.அதற்கு பதில் அவர்களின் நல்ல போதனைகளை பின்பற்றுங்கள்.
Nethi adi bro....
தமிழன் டா....
அருமை❤❤❤
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு பற்றி video போட்டால் நல்லாருக்கும், video போடுவிங்க நினைக்கிறே! பார்ப்போம்?😏
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பற்றி காணொளி போடுங்க..
விஜய் சார்..... கோவிலுக்கு போனதை.... அடுத்த நாள் மறந்திடுவோம்.... இன்றும் மறக்க முடியாத.... மாஞ்சோலை பத்தி ஒரு விடியோ போடுங்க......
Communists itself forget know bro selled to dmk tat oly painful to me brother
மோகன் ஒரு உடன் பிறப்பு அதனால மாஞ்சோலை பத்தி பேச மாட்டார்
@@user-pk5pb3zg5d Sterlite EPS laughing in corner
அன்பின் மறுவுருவம் அனையா விளக்கு வள்ளளார் பற்றி பேசுங்க ப்ரோ
நம்ம ஊர்ல இருக்கிற ஒவ்வொரு அணைகளின் வரலாறு போடுங்கள்🎉🎉
வள்ளலார் பற்றி ஓர் வீடியோ போடுங்க
1:14 Saibaba 1:27 Saibaba mandir 2:44 Islam 3:24 Neem tree 5:41 Baba 11:45 Hinduism 13:34 Thursday prasadam History of Saibaba by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
இயேசுவை போலவே மனிதனை கடவுள் என்று கூறி , அவர்களையே வனிகப்பொருள் ஆக்கிவிட்டனர்...
ஓ நீ முஸ்லீம் ஆ😅அப்போ அப்படி தான் பேசுவ 🤣🤣🤣
True
@@MATHEWSHITZ007முஸ்லிமா இருந்தா என்ன? உண்மையா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் .. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
@@aqr9643nee unmayai sollavillai. Nabi is only a human but Jesus is the living God. Salvation of humanbeing is through Christ. If u don't believe and accept Jesus as your saviour you will go to hell.
Mhd kooda appadi dhaane?
Paraiyar history podunga bro
வள்ளலார் பற்றி விடியோ போடுங்க..pls
நன்றி அண்ணா
சாய் பாபா பற்றிய உங்களுடைய இந்த அழகான பயணுள்ளதாக இருந்தது
வள்ளலார் மற்றும் வைகுந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை காணொளியாக வெளியிடவும்.
sai baba north india athe time la namma oorla vazhntha mahan vallalar pathi video podunga anna
Very true bro... en islamic friend name sai aadam nu vachanga 30years back ... Muslims neraya per ponanga b4 30 years....me also 2 time seeradi poiiruken
🙏🙏
சாய் பாபா வீடியோ அதுவும் வியாழக்கிழமை போட்ருகீங்க... அற்புதம் ❤😅
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Thank you Bhogan, corrections , Baba ‘s Sai Sath Sarithiram written , when Baba was alive , one of his devotee wrote that with Bana’s Approval, no one knows about his Birth, when he came to Shirdi , he went to a Hindu temple to Stay , but the priest asked him to go to a old Masuthi near by
சாய்பாபா தனது சீடர் கட்டிய புதிய வீட்டில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிககை வைத்து அப்படியே அடக்கம் செய்யப்பட்டார், பாவம் அந்த சீடர்😢
It's not the house... ONLY temple was built for muralidharan... due to sudden death BABA was buried there....
Pl go through full history of BABA..
@@janarthananr9473 Google through research papers not on others thoughts தீர விசாரிப்பதே சிறப்பு
Another interesting clip!!!
Thank you for message
Thanks for the information bro.... I'm Ur die hard fan
Om Sai Ram 🙏
நம் தமிழ் கடவுள் வள்ளலார் ஆதிசங்கரர் 👍🏿
ஆதி சங்கரர் தமிழரா ? அவர் வைதீக மதத்தை சார்ந்தவர். வள்ளலார் அதை எதிர்த்தவர்.
பாண்டியர்களின் வரலாறு பற்றி தெளிவாக சொல்லுங்க போகன்
Wow. Super Anna.❤
We want history of Vallalar❤❤❤❤
at final,,nethiyadi ji..super..
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Seriously you help me to know who is Sai Baba 🙏🏻
Nice...your'e getting back to your good form. Absolutely neutral.
தரங்கம்பாடி வரலாறு பற்றி ஒரு Video
முதலில் இது தேவையில்லாத ஆணி எனவே நினைத்தேன் .
புதிய தகவல்
அருமை
இன்னொரு சமத்துவத்துவமானவரை அறிமுகம் செய்தது
Nice info ❤❤
👍👍
வருக வருக ❤
❤
Om Sairam ❤
Jai saiappa❤🙏
Nice
எனக்குத் தெரிந்து சாய்பாபா ஒரு 40 வருடமாக தான் பேமஸ் ஆக இருக்கிறார் ...எங்கள் அம்மா காலத்தில் எல்லாம் "சாய்பாபா" என்பது யார் என்று தெரியாது! இவரை ஏன் ப்ரோமோட் செய்கிறார்கள் ?என்பதும் புரியாத புதிர்!😊
Bro 40 years illa.. 20 years avlo thaan BJP government la thaa promot aayirukku.. Namma nattar daivaghalai purakanikka ithu vazhikattiythu.. Midilclass panakaaranghalai ithu eerthathu😊
Nxt 20yrs later Nithiyanandaa ah promote panvanunga parunga 😝😝 muttaaal makkaal
உண்டியல் வருமானம் தான் காரணம்.
வணக்கம் sister.
பேமஸ் ஆவதற்கு வருடங்கள் தேவையில்லை..
அவர்களுடைய வரலாற்று பண்புகள் போதுமே!!
Om sai baba
எங்க ஊரு வள்ளலார். ராமலிங்க அடிகளார்பற்றி போடுங்க..❤❤❤
Virumandi sami pathi video podunga bro
You are always the best bro ❤️
All the best for your future
Sri Sai baba
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்க முடியுமா அதிலும் இவர் முஸ்லிம். இந்து மதத்தில் இருந்து கொண்டு முஸ்லிமை இந்த மனிதர்கள் வணங்குகிறார்கள் , ஒரு இறந்த மனிதன் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு எந்த வகையில் உதவ முடியும், இந்துக்கள் வணங்கும் சிவன் சிவனின் மனைவி பிள்ளைகள் என்று பல கதைகள் உண்டு, இந்த சாய்பாபாவை எந்த கதையை இருக்கிறார் இவருக்கு என்ன கதை பிணையப்பட்டுள்ளது, நான் உங்களை கிண்டல் செய்யவோ கேலி செய்யவோ இல்லை, நான் ஒரு சிறிய சிந்தனை உங்களுக்கு வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன், உங்களையும் என்னையும் படைத்தது ஒருவன் அவனைத் தேடுங்கள், என்னை சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையை வணங்குங்கள் என்று நான் உங்களை சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றும் சொல்லுங்கள் ,,, நாம் அனைவரும் மனிதர்கள், இறைவன் என்பவன் தூக்கம் இல்லாதவன் ஆசையில்லாதவன் தேவையில்லாதவன் அவன் யாருக்கும் பிறக்காதவன், இதைப் படித்ததற்கு நன்றி
Unmathan, ivanungalukku paithiyam, yellarum psycho 🤦♂️
யாரோ சொன்னார்கள், எழுதினார்கள் என்பதுக்காக கண்ணை மூடி நம்புவதைவிட மனிதர்களின் மேன்மையான அனுபவங்கள் மேலானது. அவர்களின் அனுபவங்களில் இருந்து உருவானது தான் அனைத்து ஆன்மீக வழிமுறைகளும். அவற்றில் இருந்து தனிமனித தேடல்கள் மேன்மை அடைகின்றன அதுதான் உலகத்திற்கு வேண்டியது.
ஆனால் அவற்றில் இருந்து அரசியல் கொள்கைகள் கட்சி போன்றுஉருவானது தான் அனைத்து மதங்களும்.
அவை மனிதகுலத்துக்கு மிகவும் ஆபத்தானவை என்பதுதான் வரலாறு .
Iraivanidam vendinal iraivan kattayamaga koduppan neradiyaga iraivane kodukirara or yar moolama ga kodukirar
😊
That is u way of worship don't impose ur religion
மற்ற பிரபுக்களைப் போலத்தான் இவரும் திருவள்ளுவர், இராமலிங்க அடிகளார் போன்றவர் அல்ல. 🤔
Bro ... North sentinel Island pathi video pottathuku nandri 🙏...
Bro 1st view and comments bro🥰🥰
இந்தியாவின் முதல் வாக்குப்பதிவு பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
Sai ah thodachula periya heights reach panuviva anaiku remember me and sai.sai bless u bro
9:56 sai baba disciple buti wants to build a wada for baba and he was interested to inaugurate lord krishna picture in the main hall of the wada he built. He also had a dream that baba asked him to build a wada. After the dream buti requested shyama about his idea and shyama got permission from baba and hence sai baba sanctioned it and construction work was started. In the due time the construction was almost getting over buti ordered to make krishna statue to place it in the main hall of the wada.
But suddenly a situation happened where saibaba became ill and he told everyone to place his body on the buti wada on his last breath. as per baba’s wish his body was placed inside the central hall of the wada reserved for krishna where baba himself became lord krishna and showering his blessings till date
And blessed buti constructed the wada and from then it got the name butti wada also called as samadhi mandir
Om anantha kodi bramanda rajathiraja yogi raja parabhrama shree satchithananda sadguru sainaath maharaj ki jai!!🙏❤️
my moms a huge fan of ur talks...do talk about bogar the great yogi......... if u can plzz to make a video off maha avatar babajiii........
❤❤❤
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112: 1-2-3-4)
Before 2025 moodraa
Om sai ram ❤
Unakku dhan ya indha video. Sai Baba kadavul illa ya😂😂😂
👏👏👏👍
சாமி முத்துராமலிங்க தேவர் பற்றி கூறவும்
❤🤗
Sai Baba Sai Ram
Please talk about India education system
Vallalar temples should have built in every area of TN this dravidia model didn't allow tasmac only they could develop
Anna metaforce scam pathi oru video potunga... Please
Om Sai Ram
@bigbangbogan. Do you know about the mystery surrounding Indian Origin Lady - Sneha Anne Philip's disappearance/death from 9/11 twin tower attack? Hope you post a video of it.
Vallalar patri pesunga sir. Pls...especially of his last breath
🙏🙏🙏
🎉🎉❤🎉🎉
Please explain about rajyasaba and loksaba
I watchng now since u changd title
Please explain about parliament activities
Vengan and vegetarian scam pathi unavu arasiyal la oru vdo poduinga
Athu vegan
@@Caninetrovert791 👍
❤❤❤❤❤
raghavendrar history plz mr bogan
Bro first ever temple with baba statue was built in guindy chennai nu sonnanga today only i visited the temple! Kindly please check and clarify. I didn't even realize it's Thursday up until I saw a comment here. Thanks for your video
10:00 dhaganam na theeyal erippadhu.. dhaganam seidhuvittal sambal dha kidaikkum eppadi adha meendum pudhaika mudiyum
Bro.
Please find series on Krishna Deva Raya
❣️❣️❣️❣️❣️👌🙌🙌🥰
Bro Temple katturathuku pathila antha Land la agriculture farming uruvakuna future agriculture development aagum
Manidhanai manidhan vananguvathu ariyanai anniyayam
Maha avatar baba video podunga bro
உலகத்தில் முதல் முதல் மனிதன் ஆதமை படைத்த கடவுள் அல்லாஹ் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் மனிதர்கள் மனிதர்களை கடவுளாக ஆக்கிக் கொள்கின்றனர் நீங்கள் மரணித்த பின்பு யார் உண்மையான இறைவன் என்று கேள்வி கேட்கப்படுவீர்கள் அப்பொழுது. படைப்புகள்தான் எங்கள் இறைவன் என்று கூற முடியாது படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் படைத்தவனை தேடுங்கள் அல்லாஹ் is god
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro please do video on sri Sathya Sai Baba
Samarasa Suttha Sanmarga Sangam uhh Patthi Sollunga
கடலூர் மாவட்டம் நண்பர்கள். லைக் போடவும் ராமலிங்க அடிகளார் வீடியோ போடுங்க.❤❤❤😅
Vallalar Pathi pesungo bro
உண்மைய சொல்
Hey tell me ur name bro? Can explain about majisd??
vijaku vallalar patri theriyatha...
அவருக்கு சங்கவியை பற்றி தான் தெரியும்
Nobel prize pathi pessunga..
யாருங்க இந்த சாய்பாபா?!.... கும்பிடக்கூட நம்மூர் சாமி எதுவும் இல்லையா?!
Oorukku Oru Kadhal Illa Ulagam ellathukum oree kadavul tha ....😊
மகாவதர் பாபாஜி இருக்காரு அவரை கும்பிடுங்க,,,சுத்தமான தமிழர்😂😂😂😂
@@scienceproject8704,,,கடவுள் என்பதே மதத்திற்க்கு ஏற்ப மாறும்,,ஆனால் இந்து மதத்தில் சூரியனை,இறந்த ஆன்மாக்களை,,கற்களை, கல்சிலை வழிபாடுதான் எனவே கடவுள் ஒருவர் கிடையாது,,,நீங்கள் உயிர்வாழ்வது இதனால்தான் இந்த ஒரு விசயத்தால்தான் உயிர்வாழ்கிறேன் என்று உறுதியாக சொல்லமுடியமா இங்கு உடலில் உயிர் வாழ எல்லாமே தேவை நிலம் நீர்,காற்று,சூரியனிலிருந்து நெருப்பின் வெளிச்சம் அனைத்தும் தேவை அது போலதான் இந்துகளில் இது ஒன்று மட்டும்தான் கடவுள் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து மாறுகிறது,,😅😅😅உயிர் இதோடு அழிந்துவிடவேண்டும் ,,ஆனால் உயிருக்கு அழவேயில்லையே இப்படி இந்த பிரபஞ்சம் ,அண்டத்தில் எந்தவொரு விசயமும் அழியாமல் வேறு பரிணாமத்திற்க்குதான் மாறுகிறது அப்படி இருக்கையில் ஒரு கடவுள் இருந்தாலும் வேறொரு பரிணாமத்தில் மாற்றமடைந்து அதிக கடவுள் உருவாகிருக்கலாமே
😅😅😅😅
Yess
இங்கையும் மொழி களவரத்த உருவாக்கிவீங்களா எந்த சாமியா இருந்தா என்ன நல்ல விசயங்களை, சொல்லிட்டு வாழ்ந்துட்டு இறந்து இருக்காரு. அத விட்டுட்டு இந்தி கடவுள் இல்லையா தமிழ் கடவுள்ளையானு லூசு மாதிரி கம்மன்ட் பன்றது. அப்படினு பார்த்தா சிவன் கூட இந்திகாரங்களும் தமிழர்களும் கும்பிடுராங்க அதுக்கு என்ன சொல்லுவிங்க.
💐👌🏻👍🏻👏🏻❤️🌹🤝