UPI is a trap | யு.பி.ஐ என்பது ஒரு புதைக்குழி | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • Check out more details about Aditya Birla Sun Life NFO 👉 bit.ly/3VKiqa0
    மிக சுலபமாக பொருட்களை வாங்க முடிகிறது என்று நாம் தவறாமல் பயன்படுத்தும் UPI என்பது ஒரு மாயவலை நம்மை கடனில் வைத்திருக்கவே கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதை அலசும் பதிவு இது.
    This is the complete analysis of how UPI makes us spend more
    Sources
    Outlook
    tinyurl.com/sejebw3p
    Deciml
    tinyurl.com/2d7c2vcs
    The Banker
    tinyurl.com/4c59p3dd
    The Print
    tinyurl.com/3hak66bt
    Wikipedia
    tinyurl.com/3rdsu9v9
    Arxiv
    tinyurl.com/54cnucrt
    Research Paper
    UPI PAYMENT HABITS OF INDIAN TEENAGERS AND IT'S GLOBAL ADAPTATION
    tinyurl.com/yrbaft9t
    ----------------------------------------------
    0:00 - Intro
    0:35 - We Spend More
    2:57 - Advertisement
    5:00 - UPI History
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va7O...
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 407

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 3 dny +10

    Check out more details about Aditya Birla Sun Life NFO 👉 bit.ly/3VKiqa0

    • @matriz3697
      @matriz3697 Před 3 dny

      thaliva intha video un channel boost pana pothuku na sollu rathu nadantha yanku oru give away panu bro

    • @jeevacl
      @jeevacl Před 3 dny

      @BigBangBogan Bro unga channel subscription kooda Auto debit la thaaan potruken 😬😬🤭🤭🤭🤭🤭🤭

    • @tgKratos
      @tgKratos Před 3 dny

      Na phonela irutha thaan selavu panna matten. Yenna iyyo idhukunu bankla irunthu amount edukamumanu😅

    • @RamNammalvar
      @RamNammalvar Před 2 dny +1

      எனக்குத் தெரிஞ்சு மிகப்பெரிய புதைக்குழி உன்னுடைய சேனல் பார்ப்பது தான்

    • @jeevacl
      @jeevacl Před 2 dny +1

      @@RamNammalvar Aamaa bro... Yeanaaa intha channel paathaaa konjam arivu valanthrum laaaa.... Athu eppdi arivu valaralaaaam... 🤦🤦

  • @DR-vy3km
    @DR-vy3km Před 3 dny +39

    இதுதான் வஞ்ச புகழ்ச்சி அணி, மிக சிறப்பு, ஒரு negative சூழ்நிலை postive அ நம்ம அணுகணும் நீங்கள் செய்து காட்டிவிட்டிர்கள் 🥰

  • @designcompanion3622
    @designcompanion3622 Před 3 dny +10

    Not Universal Payment Interface - that's Unified payment interface

  • @desiganjayaraman8285
    @desiganjayaraman8285 Před 3 dny +14

    I work in a fintech company. Your understanding is wrong. UPI is a breakthrough technology developed in our country which even developed countries doesn’t have it and dominated by Visa Mastercard who charge very high fee to do payments. UPI made it in nominal charges. If we make hygiene food in a hotel, more people will come and eat. We shouldn’t cook unhygienic food just bcoz people started over eating food.

  • @selva241982
    @selva241982 Před 2 dny +17

    UPI மட்டும் தான் பொதுமக்களின் செலவு அதிகமாவதற்கு காரணம் போல் சொல்வது ஒருதலை பட்சமானது. Pay later, credit card, EMI card, போன்ற பலவும் மக்களிடையே செலவினத்தை அதிகம் அதிகப்படுத்த தூண்டுகிறது.

    • @matte67
      @matte67 Před 23 hodinami

      Use Cash and Debt Card only

  • @narayanan83
    @narayanan83 Před 2 dny +3

    Moving towards Digital payment is good for the country. This will eliminate black money.

  • @pgovindarajpgraj
    @pgovindarajpgraj Před 3 dny +64

    UPI என்பது இருமுனை கத்தி அதை சரியாக பயன்படுத்த வேண்டும்
    தவறாக பயன்படுத்திவிட்டு அதன் மேல் பழியை போடக்குடாது

    • @summaorushort3558
      @summaorushort3558 Před 3 dny +2

      It's true but we?

    • @itishariram
      @itishariram Před 3 dny

      @@summaorushort3558 Why we? I have been using UPI for the last 10 years & never felt trapped. Because I know what I am doing. As simple as that.

    • @tcnkumar
      @tcnkumar Před dnem

      Agree with you

    • @KamilMaideen
      @KamilMaideen Před dnem

      தைமூர் பற்றி தகவல் பார்த்தால் டெல்லி படையெடுப்பு பற்றி மட்டுமே வரலாறு வருகிறது நீங்க சொல்லுங்க தைமூர் யார் அவர் வரலாறு என்ன என்பதை செஞ்சிஸ்கான் வரலாறு போல முழுவதும் கூறுங்கள் இதுவரை யாரும் சொல்லவில்லை

  • @purushothamane55
    @purushothamane55 Před 3 dny +12

    எனக்கு upi விட கைல காசு வச்சி இருந்தா தான் அதிகம் செலவு ஆகுது...
    Upi ல மாச கடைசில எவ்வளவு செலவு பண்ணி இருக்கோம்ன்னு கணக்கு பாக்கவாச்சும் முடிது...

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Před 13 hodinami +1

      Same kaila kaasu iruntha than selavairum enakum

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před 3 dny +13

    இங்க அதற்கு வாய்ப்பு இல்லை அண்ணா. நான் வாங்கும் சம்பளம் மிக குறைவான ஊதியம் என்பதால், சராசரி செலவு கஷ்டமாக இருக்கிறது.❤

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Před 3 dny +7

    நான் யுபிஐ பரிவர்த்தனையை ஆதரிக்கிறேன்
    அதை தான் நான் யூஸ் செய்கிறேன்

  • @Mufee-nb2mh
    @Mufee-nb2mh Před 3 dny +34

    என் husband monthly amount Google pay la anupunko nu சொன்ன "nooo கை ல குடுகுறேன் ரொம்ப Google pay transaction panura nee savings unkida இல்லை"nu soluvaanko ...en kaila kudukurathunaala enaku month end la 3000 savings ஆகிறது ipothan puriyuthu thank you so much brother 😮😮😮

    • @angurajit1758
      @angurajit1758 Před 3 dny +5

      🤣🤣🤣🤣 thank you ah unga husband ku sollungamma

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 3 dny +7

    நான் மகிழுந்து ஒட்டுகிறேன் எனது வாகனத்தில் வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆன்லைன் பரிமாற்றமே அதிகம் அதனால் நான் எதையாவது வாங்க வேண்டும் என்றாலோ தேநீர் அருந்த வேண்டும் என்றாலோ ஆன்லைன் பரிமாற்றமே செய்ய வேண்டிய சூழ்நிலை

  • @seenivasanramasamy973
    @seenivasanramasamy973 Před 3 dny +14

    இப்படி நம்ம தவறை மொத்தமா upi மேல் போட்டுட்டு நீ உன் வீடியோவுல மறக்காம promotions போட்டும் சம்பாதுச்சுக்கர

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 dny +37

    UPI - Uruvu da Pocket la Irunthu 😂😂😂😂😂😂 not allowed to save is main disadvantage in UPI

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan Před 3 dny +11

    Enakku therinchi upi dhaan best enaku... COH panni sillaraya tholaikkuradha neraya veen panniruke 😂 so control ah upi ah use pandrathu thaan set aaguthu enaku😂

  • @cploganathan4306
    @cploganathan4306 Před 3 dny +7

    1.சில்லரை காயன் தொல்லை இல்லை
    2.கூட்டதில ஐனு ரூபாய் கொடுத்தேன் பஞ்சாயத் இல்ல
    3. ஒரு அக்கவுண்டர்.சம்பலம் இல்ல
    4. வணிகம் ஈசி
    5, நன்றி

  • @viperpandy8893
    @viperpandy8893 Před 3 dny +15

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 2 dny +2

    1:01 Digital payment 2:13 Spending more 7:26 NPCL 7:58 UPI 8:57 JIO 9:44 COVID 13:05 Credit card 15:40 cash back offer 17:10 UPI Lite The UPI is trap if we used for digital transaction in many days but we doesn't notice the digital transaction the spending money we should make a note on all transactions

    • @Nandhu-vm4kz
      @Nandhu-vm4kz Před 2 dny

      Super bro,but need some space for each one

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Před 3 dny +47

    யோவ் அது 200௫ உபீஸ் யா 😂😂😂

    • @SakthiSakthi-xq1wf
      @SakthiSakthi-xq1wf Před 3 dny +6

      Sari sari kova patathinga😂😂😂

    • @k.mafnan656
      @k.mafnan656 Před 3 dny +3

      UPS nu kooda type pana theriyama UPI nu type panavanungala antha manushan kalaikuran ya! Nee vera.

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Před 3 dny +221

    200 திமுக ஊபிகள் சார்பாக இந்த காண்ணொலி வெற்றிபெற வாழ்த்துகள்

    • @kanagalakshmi-xu7cz
      @kanagalakshmi-xu7cz Před 3 dny +2

      😂

    • @VASANTHAKUMARM-by2pd
      @VASANTHAKUMARM-by2pd Před 3 dny +2

      😅😅நான் ஊபி இல்லை

    • @SuperRhythmic
      @SuperRhythmic Před 3 dny +41

      Sanghi ku UP paravala.. Konjam manithavimanam irukkum

    • @Freehjgg
      @Freehjgg Před 3 dny +18

      400 சங்கிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @user-vl7cp2mp5h
      @user-vl7cp2mp5h Před 3 dny

      40 சமோஸா ஊபிஸ் எம்பிகளால் தமிழ் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை

  • @8012347565
    @8012347565 Před 3 dny +2

    More then 2 years I'm watch you chennal .1st 1 st use full video bro...thanks

  • @kalanjiyam1085
    @kalanjiyam1085 Před 22 hodinami +1

    The other problem which people fail to understand is UPI is not a government company, it is just owned by NPCI & regulated by RBI. RBI doesn't take any responsibility on UPI completely. On the other hand digital payments has lot of loopholes and common people should be very cautious using it. Cash is KING.

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil Před 3 dny +13

    முதல் கமெண்ட் என்று நினைத்தேன். கொஞ்சம் லேட் ஆயிப்போச்சு

  • @gavasgavas9176
    @gavasgavas9176 Před 3 dny +30

    DMK கூட்டணி கட்சிகள் UPI peyment ட கொண்டு வந்து இருந்தா,இது மாதிரி best திட்டம் எதுவுமே இல்னனு சொல்லியிருப்ப.

  • @srisharanji4016
    @srisharanji4016 Před 3 dny +2

    I have one question for you , can you make a video about the the usage of the NFO for foreigners to invest from their respective countries? 🤔

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 3 dny +1

    thank you

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Před 3 dny

    Super..
    Thank you bro.. ❤❤❤

  • @AnandKumar-hg7ym
    @AnandKumar-hg7ym Před 3 dny

    Its really impact my mind.... Thinking to start use cash today onwards instead UPI.

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 Před 3 dny +9

    Don't use mobile... No problems...

    • @whiteknight78
      @whiteknight78 Před 2 dny +1

      Bro using his phone to comment this 😅

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 3 dny +7

    விழலுக்கு இரைத்த நீர் பேசிது இதனால்Upi பாதிக்காது

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 Před 13 hodinami

    தகவல் மிகவும் பயனுள்ளது.... நன்றி...

  • @Mk_Selva
    @Mk_Selva Před 3 dny +1

    Useful

  • @ajithajith8137
    @ajithajith8137 Před 3 dny +1

    Very useful information

  • @prasantha8048
    @prasantha8048 Před 3 dny

    நன்றி ஐயா 🙏

  • @yugendar4498
    @yugendar4498 Před 3 dny +4

    After you said UPI lite I checked my lite balance it shows 240rs which I forgot 😅
    Asking money from friends 😂

  • @sabarikrishnan7216
    @sabarikrishnan7216 Před 3 dny +8

    Athu NPCL illa NPCI BOGAN

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 3 dny +1

    Very nice 👍

  • @subramaniansrinivasan1241

    Very Much True Statement Bro....

  • @siddiqueabu1
    @siddiqueabu1 Před 3 dny +1

    We really dont now while spending through online. By physical currency we got to know.

  • @jabaraj1812
    @jabaraj1812 Před 2 dny +2

    Naangallaam UPI la recharge panni unga vedio paatha thaa ungalukae kaasu, 😂
    Innum 5 varusathukku kutham sollikittae irunga UPs 😂😂

  • @rclover143rs
    @rclover143rs Před 13 hodinami

    It is useful information for me❤

  • @logambalkrishnan865
    @logambalkrishnan865 Před 3 dny +1

    I am waiting......

  • @summaorushort3558
    @summaorushort3558 Před 3 dny

    Thank you 👍 brother

  • @madhanv8738
    @madhanv8738 Před dnem

    UPI எனக்கு உதவியாக இருக்கு நான் பாதுகாப்பான முறையில் தான் செலவு செய்கிறேன் case back 3ரூபாய் Assistance சில்லறை பிரச்சனை இல்லை மணி பர்ஸ் தேவை படல இருந்தாலும் பணம் 500 ,1000, கையில் வைத்துக் கொள்வேன் ஏனெனில் சில நேரங்களில்network வேலை செய்யாது என்பதினால்

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 Před 23 hodinami

    Sir please தமிழர் நீர் மற்றும் நில மேலாண்மை பற்றி பதிவுகள் போடுங்கள் ❤❤❤

  • @gowthamanr2200
    @gowthamanr2200 Před 3 dny

    Nice Info, Brain and Muscle Memory 👏👍 Another important thing bankers made is taking money from ATM more than 5 times, there is charges 🤔

  • @vasu_devan
    @vasu_devan Před 3 dny +1

    Just at the start of the month save 30 % of your salary ..UPI is good it helps us analyse our expenditure and better than handling cash...we need to be conscious of our expense that is important

  • @saravananp2844
    @saravananp2844 Před 2 dny

    Hi Bro Shambala City pathi video podungaaa😊

  • @senthilprabhumk
    @senthilprabhumk Před 3 dny +2

    UPI & Credit Cards are same bro. How you use it matters.

  • @RED_king_98
    @RED_king_98 Před 3 dny +2

    100% true, I feel that too 😢

  • @balachandar189
    @balachandar189 Před 3 dny +1

    I know something about Gandhi kanaku.it started from dhandi March

  • @vsubashchandrabosechandrab2959

    Thanks sir

  • @sathishgunasekaran3227
    @sathishgunasekaran3227 Před 2 dny +1

    I track each and every rupee I spend through an Excel sheet!!!
    Which helps to track my expenditures!!!

  • @Doremon2524
    @Doremon2524 Před 3 dny

    Anna Boeing, Airbus flights pathi video podunga ❤️

  • @satheshkumar8531
    @satheshkumar8531 Před 3 dny

    1m subscribe vara valthukal. Good video thank you bogan.

  • @lovelymvs
    @lovelymvs Před 2 dny +2

    UPI killed my savings surely im understand

  • @nandhu150390
    @nandhu150390 Před 15 hodinami

    What is the sip amount of thay NFO pls?! There are more sip's to confuse in the name..

  • @aravind1580
    @aravind1580 Před 2 dny +1

    The intro 🙌😁❤️🔥

  • @sarathmanu1573
    @sarathmanu1573 Před 3 dny +1

    Upi help to invest money easily.but everything u said is right also

  • @PandiPandi-de7fe
    @PandiPandi-de7fe Před dnem +1

    Cryptocurrency pathi podunga bass

  • @atrpoint
    @atrpoint Před 3 dny

    Super na🎉

  • @Yamu89i
    @Yamu89i Před 3 dny +2

    தமிழகத்தில் நல்ல சாராய வியாபாரிகள் யார், அவர்கள் லாபம், கனிம வளத்தில் புரளும் பணம், அரசுக்கு போகும் சொற்ப பணம் பற்றி பேசுங்க ..4700 கோடிக்கு மணல் அள்ளி விட்டு தமிழக அரசுக்கு கட்டிய வரி வெறும் 35 கோடி என்று ED சொல்கிறது..

  • @user-zv4el6xr3o
    @user-zv4el6xr3o Před 16 hodinami

    Please make video about jackfruit state fruit of Tamil Nadu in food politics

  • @AffenderVP
    @AffenderVP Před 2 dny +1

    I also thought that because UP requires internet if the internet is not there, then how can you pay work and we have our money in digital form the best way is to have cash ready and assets like gold, Land, so try to avoid digital payment because it is controlled by internet. Think of it choose wisely.

  • @mrdesigntamil8344
    @mrdesigntamil8344 Před 3 dny

    Apdiye intha policy bazaar pathi oru video podunga bogan bro😊

  • @thanvir.s8784
    @thanvir.s8784 Před 2 dny

    Demonstrate ku Jio +UPI ku ethachi connection irukuma ?

  • @kjspec372
    @kjspec372 Před 3 dny +1

    Sir I have saved much amount by using UPI &card evrytym may be till now I have saved upto max of 7.5L

  • @santhoshkumar8863
    @santhoshkumar8863 Před 3 dny

    7 sister's state pathi elaborate ahh oru video podunga bro

  • @user-wv8qn9ic9v
    @user-wv8qn9ic9v Před 11 hodinami

    Anna north koria pathi video pottu romba naal aachi ipa ulla nilamai ah video va podungle anna

  • @VigneshS-jn7sm
    @VigneshS-jn7sm Před 3 dny

    நான் கண்டிப்பாக கணக்கு போட மாட்டேன் ஏனென்றால் எனக்கு பேங்க் பேலன்ஸ் என்று இல்லவே இல்லை பேங்க் பேலன்ஸ் மைனஸ் இல் போய்விட்டது 50 ரூபாய் இருக்கிறது வேண்டுமென்றால் நீங்கள் வேண்டுமென்றால் காசை அனுப்பும் படியாக கேட்டுக் கொள்ளப்படுகிறது இப்படிக்கு உங்கள் அன்பான விக்னேஷ்

  • @matte67
    @matte67 Před 23 hodinami

    Very True

  • @maniprabu1
    @maniprabu1 Před 15 hodinami

    Why Ad tag is not mentioned. People are trusting you. Don't mislead them.

  • @markantonyjoeboyjulieboy8890

    Oh my dear friend about thoothukudi christianity conversion and about thoni

  • @atheist5866
    @atheist5866 Před 2 dny

    Duopoly (Airtel, Jio) phatti video podunga Anna please

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Před 2 dny +1

    You still believe there will be no service charges for UPI transaction ?
    Wait and see...

  • @gowthamr9882
    @gowthamr9882 Před 3 dny

    Watch history pathi podunga

  • @vjalmighty
    @vjalmighty Před dnem

    Usually I don't have a different view ...but I disagree....with digital wallet payment ...you exactly know how much spend on what and easy to budget. If you don't know how much u spend and how much is in account....using cash is dooms day for those...but do agree that every business wants us to spend more...and the apps helps...

  • @Johnchristopher123
    @Johnchristopher123 Před 3 dny

    now using the same credit card through UPI- Rupay Credit cards can be added in UPI apps

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 3 dny

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @newgodsking4130
    @newgodsking4130 Před 3 dny +2

    No NFO😮😮😮😮😮

  • @ragunathan9518
    @ragunathan9518 Před 3 dny

    Hi,bogan bro ,sudden palm oil shortage இன் ரேஷன் கடைகளில், அதை பற்றி கொஞ்சம் பேசுங்க pls

  • @archibaldneil3031
    @archibaldneil3031 Před 3 dny

    It's correct.

  • @murugabhoopathy5200
    @murugabhoopathy5200 Před 3 dny

    Bro, petrol podradhuku ellam upi use panna benefit...2 lL petrol pota payment 202.48 nu Varum....idha upi la panna nammaku benefit...bro...

  • @sabarias292
    @sabarias292 Před 15 hodinami +1

    யாருலம் நெட் பேக் முடிஞ்சுது நு 19 rs போட்டு செலவு பணிட் இருகிங்க 😢

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 3 dny

    Sir mossad series தகவல் சொல்லுங்க சார்

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 Před 3 dny

    That is called touch and feel transaction

  • @ezhilpost
    @ezhilpost Před 3 dny

    Post office ippb video poduka sir

  • @sriramakrishnanp8898
    @sriramakrishnanp8898 Před 3 dny

    EMI pathi oru Video pls

  • @monesh5033
    @monesh5033 Před 2 dny

    Anna NPS pathi pesunga

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp Před 3 dny

    Without cash and checking on bank balance I don't go outside eventhough I use upi for transactions only then we will have control on expenses

  • @vinothrkrishnan
    @vinothrkrishnan Před 2 dny +1

    இதுக்கு பேரு தான் அவன் பொருள எடுத்து அவனையே போட்டது 😂

  • @placebophoenix494
    @placebophoenix494 Před 3 dny +1

    Unexpected Shocking Information on UPI 😮

  • @Ilayarajfan
    @Ilayarajfan Před 3 dny

    You never touched upon how upi is really working. Who pays for the transaction charges? Who pays for building and maintaining the software for those transactions. Who pays for storing the upi transaction data? How is public getting it free without paying for transaction charges? Don’t you think it follows the pattern of tracking customer spending data to target him with specific advertisements and its the ad revenue that keeps everything free?

  • @subashudayakumar6655

    Talk about Sunita Williams

  • @_mr_marvel_love_boi_
    @_mr_marvel_love_boi_ Před 3 dny

    Bro gameing industry pathi poduga

  • @tham-18472
    @tham-18472 Před 3 dny

    Singapore la different banks different upi QR iruku. India mathiri one Unique inum varala

  • @vikramdharma615
    @vikramdharma615 Před 2 dny

    3:16 என்னடா இன்னும் ப்ரோமோஷன் வரலையா னு பாத்தேன்

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 Před 2 dny

    Fast tag also the same bro

  • @ashoktv7561
    @ashoktv7561 Před dnem

    Nanga Madurai la oru shop la jigarthanda kudichuttu anna upi nu kettom illa nuttaru. Kailayum kaasu illa 😂. Then brother poi vangittu varra vara wait pannom shop la