மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி | Lock down | Breaking | Sathiyam TV

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2021
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. #BREAKINGNEWS : மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
    #lockdown #breaking #sathiyamtv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/ByQCSFVXGqU...
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp.com/GikhCTzz4MX...
    India : chat.whatsapp.com/H8bdbKBgLwq...
    World : chat.whatsapp.com/LL4HL3zbvpG...
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Komentáře • 637

  • @endhiran555
    @endhiran555 Před 3 lety +156

    ஐயோ... இவனுங்க வாழவே விட மாட்டானுங்களா...?
    கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லைடா...
    பாவம்டா மக்கள்...

  • @lalithabai2014
    @lalithabai2014 Před 3 lety +106

    இயேசப்பா எங்கள் தமிழ் நாட்டிற்கு உம்முடைய இரக்கம் கிடைப்பதாக
    கர்த்தாவே எழுந்தருளும்
    உம்முடைய இரக்கம் மகா பெரியது
    மேலும் Lock down வரக்கூடாதுப்பா
    பள்ளிக் கல்லூரிகள் தொடர்ந்து
    இயங்குவதாக. மனதுருக்கமுள்ள
    தேவனே இரங்கும்,இரங்கும்
    இரங்கும் 🙏🙏🙏

  • @maharajanmaharajan391
    @maharajanmaharajan391 Před 3 lety +52

    போன கொரனாவுக்கு வாங்கின கடனை இப்போதான் அடைச்சேன் அதுக்குல ஊரடங்கா தாங்கதடா..

    • @Abuabu-yt3he
      @Abuabu-yt3he Před 3 lety

      😂😂

    • @balujayabal
      @balujayabal Před 3 lety

      Parava illai... Neenga adaichittinga

    • @maharajanmaharajan391
      @maharajanmaharajan391 Před 3 lety

      @@balujayabal நீங்க இன்னும் கடனை அடைக்கலையா??

    • @balujayabal
      @balujayabal Před 3 lety

      @@maharajanmaharajan391 illai Ji....

    • @maharajanmaharajan391
      @maharajanmaharajan391 Před 3 lety +3

      @@balujayabal இந்த ஆண்டு லக்டவுன் இல்லாத ஆண்டா உங்களுக்கும் எனக்கும் அமையனும் என்று வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் ..

  • @pspandiya
    @pspandiya Před 3 lety +155

    தயாரிச்ச மருந்தை மக்களுக்கு போட்டு கார்ப்பரேட் கம்பெனி காசு வங்கிட்டா கோரனா பத்தி பேச மாட்டாங்க. சும்மா கோரனா கோரனா னு கதை விடுறானுனுங்க.

    • @vishnuvoiceover4819
      @vishnuvoiceover4819 Před 3 lety +3

      Exactly

    • @dineshKumar-sy7ib
      @dineshKumar-sy7ib Před 3 lety +1

      10000000%true itha sonna silaruku arivu iruka matudhu...corona oru drama...endha oru private hospital ponalum ipo ellame business dha...

    • @divyamahesh2209
      @divyamahesh2209 Před 3 lety

      😳😳😳 yena solringa

  • @jesusapvy
    @jesusapvy Před 3 lety +52

    இயேசுவின் நாமத்தில் தமிழ்நாட்டில் வரக்கூடாது இயேசுவின் இரத்தத்தை தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் தெளிக்கிறோம்.. ஆமென் அல்லேலூயா

    • @samuelshyamrajasekar5737
      @samuelshyamrajasekar5737 Před 3 lety +10

      நீ ஜெபம் பண்ணினாலும் சரி பண்ணாமல் போனாலும் சரி கோ ராணா வருவதை தடுக்க முடியாது நீ என்ன ஜெபம் செய்தாலும் உனக்கு வரும் நோயை தீர்க்க மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் இலங்கையிலிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் ஜெபம் செய்தாள் போக முடியாது ஏரோபிளேன் இல் சென்றால் அமெரிக்கா போகலாம் அவர் தழும்புகளால் குணமாகும் என்றாள் எதற்கு இத்தனை ஆஸ்பத்திரி

    • @mohanapriyas7511
      @mohanapriyas7511 Před 3 lety +4

      Tq continue prayer panuga eallarukum sariya aagakanum last year kausta patta Mari yarum kausta patta kudathu

    • @danielsolomon9798
      @danielsolomon9798 Před 3 lety +7

      @@samuelshyamrajasekar5737 சரி தான் சகோ... ஆனால் ஜெபித்தால் தான் பரலோகம் செல்ல முடியும்......சகோதரே...

    • @user-le1kz8pf2y
      @user-le1kz8pf2y Před 3 lety +7

      ஏன் இந்த புலுகு ஏசுநாதர் ரத்தம் இன்னும் இருக்கா எதுக்கு அவரை கேவளபடுத்துரீங்க

    • @gopiprem1542
      @gopiprem1542 Před 3 lety +5

      தோற்க்கடடும் மதப்பிரச்சாரம்

  • @nivasram9079
    @nivasram9079 Před 3 lety +133

    மொத்தமா எல்லாரையும் கொன்றுங்கடா

    • @Chummairu123
      @Chummairu123 Před 3 lety +2

      Don't be emotional.. avangala la mudinjadha avanga pannatum..Nama panradha nama pannalaam

  • @-valimai609
    @-valimai609 Před 3 lety +383

    விடுமுறை விடுமுறை தராங்க மறுபடியும் கொரோனா பண்டிகை வந்துவிட்டது.

  • @SivaSiva-tj2qv
    @SivaSiva-tj2qv Před 3 lety +224

    EPS mind voice: எவன் செத்தா எனக்கென்ன எனக்கு தேர்தல் தான் முக்கியம் ( வெற்றி நடை போடும் தமிழகமே 🙏🙏🙏🙏🙏)

    • @sarbumuji1397
      @sarbumuji1397 Před 3 lety +2

      😂😂

    • @ooviyar6429
      @ooviyar6429 Před 3 lety +3

      🤣🤣

    • @SivaSiva-tj2qv
      @SivaSiva-tj2qv Před 3 lety +4

      @@ooviyar6429 அப்பறம் என்னாங்க போன வருஷம் கொரோனா வந்தா சாவாங்க
      இந்த வர்ஷ கொரோனா வந்தா சாவா மாட்டாங்கனு அவரு நெனக்கிறாரா

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh Před 3 lety +1

      😂😂..

    • @cutsofficial_
      @cutsofficial_ Před 3 lety +2

      Yeahh

  • @rameshkrishnan7891
    @rameshkrishnan7891 Před 3 lety +24

    லாக் டவுன் போடும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்கம் சம்பளம் ஒரு பைசா கூட கொடுக்க கூடாது

  • @natarajvarsha97
    @natarajvarsha97 Před 3 lety +166

    சிறு வணிகர்கள் இறந்துவிடுவார்கள்

    • @RahulRahul-sn4bg
      @RahulRahul-sn4bg Před 3 lety

      But it is necessary to make lockdown

    • @Swamy202
      @Swamy202 Před 3 lety +3

      சாமானிய மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்து கொலை செய்கிறார்கள்

    • @muthua.p.p8038
      @muthua.p.p8038 Před 3 lety

      Fist namma uyira vida veettu periyavanga, patient uyir mukkiyam bro.. just think

    • @lifeinmyway2200
      @lifeinmyway2200 Před 3 lety

      Avlo அக்கறை இருந்த pathukapa irukanum, evan mask poduran, market ங்க இங்க ஒருத்தன் kuda podurthu ila, olunga safe ah இருந்திருந்தா, thirupi vanthirukathu

    • @velayutamsambuvarayar1094
      @velayutamsambuvarayar1094 Před 3 lety

      No lost anything because non obedience

  • @vp774
    @vp774 Před 3 lety +20

    விரைவில் தமிழ்நாட்டிலும் காட்சி அரங்கேரலாம் எல்லாம் மாயே

  • @crazygow6894
    @crazygow6894 Před 3 lety +236

    Tamil nadu ku epo 😂😂😏😏 Any one tamil nadu people's....😄

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 Před 3 lety +48

    நடுத்தர குடும்பம் தான் நசுங்கி நாசமா போகும்.....😭

  • @ananth8940
    @ananth8940 Před 3 lety +64

    எனக்கு சோறு தான் முக்கியம் புரிஞ்சவங்க லைக் பண்ணுங்க......

  • @jaikarmero2559
    @jaikarmero2559 Před 3 lety +26

    1800 இல்ல....3000 கூட சொல்லுங்கடா....மக்கள் வந்து எண்ணியா பாக்க போராங்க?

  • @aslamaslam2756
    @aslamaslam2756 Před 3 lety +51

    மக்களை ஏமாற்றும் வேலை இந்த வகை வகையான கொரோனா பேரில் !

  • @calebjoshua3504
    @calebjoshua3504 Před 3 lety +26

    ஏன்டா லாக்டவுன் போட்டுட்டு பால் காய்கறி மருந்து வாங்க காசுக்கு என்னடா பன்றது. பசியில் சாவதைவிட கொரோனாவிலே செத்துடலாம் போல.

  • @asmithapapers2657
    @asmithapapers2657 Před 3 lety +203

    தமிழ் நாட்டில் எலெக்சன் முடிந்த பிறகு லாக்டவுன் வரும்

    • @arulkumar7116
      @arulkumar7116 Před 3 lety +5

      Correct

    • @NCHRE
      @NCHRE Před 3 lety +7

      Appo EVM correct agividum

    • @babyrejina6358
      @babyrejina6358 Před 3 lety +1

      அப்போ தான் தமிழ்நாட்டை காப்பற்ற முடியும்

    • @viji1923
      @viji1923 Před 3 lety +5

      எல்லாரும் படிப்பு வீன போய்ட்டு

    • @BALAJIRAM27
      @BALAJIRAM27 Před 3 lety +3

      All the money collapsed

  • @anbuselvam2148
    @anbuselvam2148 Před 3 lety +3

    சுகாதார துறை செயலாளர்.திருமணங்களில் கொரானா தடுப்பு செயல்பாடு இல்லை ஆனால் தேர்தல் மற்றும்ஈஷா யோகா மையம் சிவராத்திரி இவைகளில் உண்டு

  • @angu3775
    @angu3775 Před 3 lety +109

    Pls close all the schools and colleges in tamilnadu

    • @kavinkyu
      @kavinkyu Před 3 lety

      Y

    • @badmuji6372
      @badmuji6372 Před 3 lety +5

      Vaippu😂 illa raja 🤣🤣

    • @harinirajan1102
      @harinirajan1102 Před 3 lety +12

      @@badmuji6372 vaipu iruku raja😂

    • @lifelife8577
      @lifelife8577 Před 3 lety +9

      S vaipu 100%irruku

    • @divyauday982
      @divyauday982 Před 3 lety

      Enga college laiyae neraiya peruku corona positive vandhu irukku..... Aana enga clge a close pannavae maturanga......

  • @devakrishna7710
    @devakrishna7710 Před 3 lety +71

    Please close the school in Tamilnadu

  • @marrypadma1464
    @marrypadma1464 Před 3 lety +101

    மாஸ்கு விலை அதிகம் ஆகி விட்டதால் மக்கள் யாரும் மாஸ்கு வாங்கி போட மாட்றாங்க

    • @antonygeorgej5653
      @antonygeorgej5653 Před 3 lety +4

      Corona festival 🔥🔥

    • @sugumarv7775
      @sugumarv7775 Před 3 lety +3

      Mask 5 rs only

    • @esakppp6013
      @esakppp6013 Před 3 lety +2

      @@sugumarv7775 earning of common people less then 200 only... Government report 😁😁😁
      Believe me. Toilet 5 rs.. 😆😆😆

    • @sugumarv7775
      @sugumarv7775 Před 3 lety

      @@esakppp6013 please correct your word. Spelling mistakes

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 Před 3 lety +1

      Cant u spend 5 rs to save urself...??

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Před 3 lety +48

    லாக்டவுன் தேவையற்றது,
    நோய் வருவதற்கு முன் கையிருப்பு காலியாகி பல குடும்பங்கள் வீதிக்கு வந்து விடும்.
    லாக் டவுன் முட்டாள்தனமான விசயம்

  • @sailajasailaja7708
    @sailajasailaja7708 Před 3 lety +41

    Please closed Tasmac

  • @rahinirahini2613
    @rahinirahini2613 Před 3 lety +19

    November --- deepavali month
    January. ----- pongal month
    March. ------- corona month

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 Před 3 lety +13

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகுதான் ‌இவர்கள் லாக்டவுன் போடுவார்கள்.‌ஏன்னா அந்த விசயம் எல்லாருக்குமே தெரியும்

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 Před 3 lety +2

    DMK-1000Rs, ADMK-1500
    My mind voice நீங்க ரெண்டு பேரும் சேந்து கூட்டணி வச்சு 2500 குடித்தா நல்லாயிருக்கும் 😁lock down la மக்களுக்கு help aa irukum

  • @tamiluthayam2610
    @tamiluthayam2610 Před 3 lety +11

    எல்லா நாட்டிற்கும் கொரனா மறுபடியும் வந்துவிட்டது இந்தியாவிற்கு மட்டும் வரக்கூடாது ளா எப்படிடா

  • @HORSEBEST
    @HORSEBEST Před 3 lety +42

    மக்களை முட்டாளாக்கும் அதற்கு போடப்படும் வேஷம் இது கால மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் சளி பிரச்சனை இணைத்து விலையாடும் க்game

  • @vijayviki6212
    @vijayviki6212 Před 3 lety +23

    Chennai la lock down vena earkanave oru lock down ke life thalakila mariduchi

  • @angelraja1099
    @angelraja1099 Před 3 lety +7

    தேர்தல் முடிந்தவுடன் நமக்கும் இதுதான்

  • @amramenoch9574
    @amramenoch9574 Před 3 lety +19

    தமிழ்நாட்டுல எப்பலாக் டோன்' கம் ஃபாஸ்ட் we are waiting

  • @shakilabanu1499
    @shakilabanu1499 Před 3 lety +1

    கோரோனோ ஊசி வந்து மக்கள் போட்டுக்கொண்டு இருக்கும் போது கோரோனோ பரவலா 😮😮😮.... இறைவா.

  • @user-em1ts3ml5z
    @user-em1ts3ml5z Před 3 lety +34

    Maharashtra nu podunga da

  • @sriharib7500
    @sriharib7500 Před 3 lety +2

    Iravu neram lock down podunga please😷😷😷😷😷😷

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 Před 3 lety +37

    தமிழ்நாட்டில் எப்ப

  • @johnklinton6846
    @johnklinton6846 Před 3 lety +11

    பொய் சொன்னாலும் பொறுத்துறே மாதிரி சொல்லுங்க

  • @vinithavijay.503
    @vinithavijay.503 Před 3 lety +67

    வாடா 🤣வாடா 😂தமிழ் நாட்டுக்கு....🙄கொரோனா

  • @prajwalnatrampalayam3498
    @prajwalnatrampalayam3498 Před 3 lety +36

    Any 🏫 school students here🤔

  • @muhammedhussainqadri2517
    @muhammedhussainqadri2517 Před 3 lety +16

    I thought Tamil Nadu😅

  • @rbnagaraju9902
    @rbnagaraju9902 Před 3 lety +19

    Corona one year birthday celebration on March 13...

  • @tnpscthunai5159
    @tnpscthunai5159 Před 3 lety +34

    Next tamil nadu

    • @esakppp6013
      @esakppp6013 Před 3 lety

      Telugu nadu have good CM.. 😆😆

  • @thalaharish4216
    @thalaharish4216 Před 3 lety +45

    School la close pannunga

    • @edwinraj4210
      @edwinraj4210 Před 3 lety

      Appo school ku teaching job thedravangaluku vacancy nee vaangi thariya

  • @robertrussel6088
    @robertrussel6088 Před 3 lety +11

    தடுப்பு ஊசி கண்டுபிடித்த பின் ஏன் எது உண்மை.

  • @iswaryag8034
    @iswaryag8034 Před 3 lety +1

    School leave viduga please 🙏🏻 try to understand us .... Mark sheet la all pass nu mattum kuduga sir 10th ku leave vidugaaa🙏🏻😭

  • @sudhasribikelover5852
    @sudhasribikelover5852 Před 3 lety +1

    Wow i love 💘 lock down
    Full rest no work
    No study
    I love you 😍 💗

  • @masterteam2250
    @masterteam2250 Před 3 lety +34

    After Election April 6th 5yrs lock down than bro..

    • @johnsonjhonny8250
      @johnsonjhonny8250 Před 3 lety +1

      Ayyo bro enna solringa😂😂

    • @masterteam2250
      @masterteam2250 Před 3 lety +3

      @@johnsonjhonny8250 vote potave namba lock thane bro😊

    • @johnsonjhonny8250
      @johnsonjhonny8250 Před 3 lety

      @@masterteam2250 apdi sonningala nan kuda after election lockdown ethum vanthu tholaya pogutho nu bayanthuten 😂😂😂

    • @krisea3807
      @krisea3807 Před 3 lety

      லாக் டவுன் பன்னி வச்சிக்கிட்டா தானே EVM பெட்டிகளில் வேண்டிய தில்லு முல்லு வேலைகளை பாஜக - அதிமுக செய்ய முடியும். ஏப்ரல் 6 ல் தேர்தல், ரிசல்ட் சொல்வது மே 2. எதற்கு 26 நாட்கள், இந்த நாட்களில் லாக்டவுனா ? இது தான் மோடியின் டிரிக்.

  • @arun6face-entertainment438

    The government should Guide the people to consume enough food having antibiotic power to resist such critical viruses ..
    .

  • @kuttyajaychannel6322
    @kuttyajaychannel6322 Před 3 lety +6

    Tamilnadu la mattum podatheenga😁

  • @kuttykarthikuttykarthi2307

    Super 🔥

  • @worldlook47
    @worldlook47 Před 3 lety +5

    Ada neinga Vera enda Tamil Nadu la lockdown mathiri news poduringa😧

  • @AbuAbu-xu6ei
    @AbuAbu-xu6ei Před 3 lety +1

    Apa school tamil nadu elia

  • @muthumanikandanr3687
    @muthumanikandanr3687 Před 3 lety +1

    Lock down pottingana yenga nilamai yenna agapogutho theriyala

  • @sabarijettn5460
    @sabarijettn5460 Před 3 lety +2

    Tamilnadu laa epo lockdown poduvinga

  • @omom6381
    @omom6381 Před 3 lety +1

    Etha vida periya sambavam ellam eruku

  • @vigneshm2168
    @vigneshm2168 Před 3 lety

    Tamil nadu la ila

  • @Kaviyarasu19EN16
    @Kaviyarasu19EN16 Před 3 lety +15

    This is happy news for only students 😂😂😂

  • @user-yr9jh7ni7o
    @user-yr9jh7ni7o Před 3 lety +1

    Plzzzz clg la exam laam online laiye vaiunga paa uera vaanguraanga clg la 😭😭😭😭😭

  • @Sivaprakasam-kl4im
    @Sivaprakasam-kl4im Před 3 lety +3

    தமிழ் நாட்டில்
    லாக் டவுனே
    போடமாட்டார்கள்
    மாறாக கூட்டம்
    கூட்டமாய்
    கூடவும்
    திருவிழா கூட்டம்
    லட்சகணக்கில்
    கூடுஙதை
    அரசு தடை
    செய்ய வில்லை
    திருவிழா கூட்டத்தையும்
    கட்டுப்படுத்த
    நடவடிக்கை
    இல்லை.மற்ற
    மாநில
    அரசு எடுக்கும்
    நடவடிக்கை
    போல் தமிழகத்தில்
    இல்லை ..
    லாக் டவுன்
    என்று விளம்பரமே
    தவிர
    இன்னும்
    சிறு துளி
    நடவடிக்கையும்
    இல்லை..

  • @hepzirose
    @hepzirose Před 3 lety +2

    Tamilnadu corona count in the last 24 hrs - 671, Chennai -275. None of the news channels have reported this

    • @krisea3807
      @krisea3807 Před 3 lety

      BJP செய்யும் தில்லு முல்லு. லாக் டவுன் என்று மக்களை முட்டாளாக்கி, தேர்தலில் தில்லு முல்லு செய்ய.

  • @ragulbarry
    @ragulbarry Před 3 lety +15

    tamilnadu kum podunga thala

  • @muthukumarmuthukumar5747

    When tamilnadu will come lockdown

  • @marimuthubalakrishnan5821

    Please Heading la theliva news podunga please🙏

  • @saisaran9785
    @saisaran9785 Před 3 lety +2

    Vanguna medicine elam potu mudichuta corona poidum vaccine compulsory potu than aganum adhuku than intha drama🤗🤗🤗🤗

  • @krishnaveni8824
    @krishnaveni8824 Před 3 lety +1

    Enna koduma sir ithu😭😭😭😭

  • @sridharkrishnaswami5221

    They want to. Retain the seat only in Tamilnadu Assembly Elections omly especially .

  • @thanishkaofficialchannel5672

    Enna action edukanumo atha pana matanuga nama vuira tha edupanunga enna arasiyalo evanungaluku voteu vera thuuuu yoschi panunga guys

  • @venkateshp1561
    @venkateshp1561 Před 3 lety +1

    Intha ulagathula valrathuuu rmba kastmaa da Swamy

  • @h.mohamedfirdous8174
    @h.mohamedfirdous8174 Před 3 lety +2

    MODI MAMAVIN AATAM AARAMBAM.

  • @anandakumar9755
    @anandakumar9755 Před 3 lety +2

    Don't worry after election kandipa undu

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 lety

    Karnataka should be very alert and careful

  • @AnilKumar-kb6vw
    @AnilKumar-kb6vw Před 3 lety +1

    Everyone should wear Mask must.

  • @haripriya7125
    @haripriya7125 Před 3 lety

    Schools and colleges ???? Close or not

  • @genuinegokul1496
    @genuinegokul1496 Před 3 lety +2

    Nalla vela tamilnadu la varala

  • @suganthyg8899
    @suganthyg8899 Před 3 lety

    Last year lockdownil bus niruthiythanal yen ore son 170 kM two wheelarla vanthan vibathu yerpattu death. lockdown la bus stop Panna karathinalthan death (epothum busla than varuvan) yen son deathkku Karanam lockdown la totala bus stop pannathunala than

  • @masterteam2250
    @masterteam2250 Před 3 lety +15

    என்ன டா கொரோனா கொரோனா fun பண்றீங்க

  • @jeevajeeva9616
    @jeevajeeva9616 Před 3 lety +1

    Bewarealways

  • @muthulakshmimuthulakshmi9678

    Velai ellama sakavendiyathu than ellarum Oru varusam velai pocha polappu ella marupadium muthalil eruntha

  • @priscyjebaraj1078
    @priscyjebaraj1078 Před 3 lety

    Pls close the school in Chennai pls

  • @birthdayideas6522
    @birthdayideas6522 Před 3 lety

    Upload a video on lockdown updates in tamilnadu

  • @c.v.dhairiyarajraj3389

    சட்டம் தன் கடமையை செயயும் சி.விடி.டான்.

  • @likepannunga9762
    @likepannunga9762 Před 3 lety

    Bro inga oru paiyanukku corona bro chennai clg paiyan

  • @bismillahassalamu9744
    @bismillahassalamu9744 Před 3 lety

    Atheppadi ipo thaan medicine iruke.medicine illamaye pona corona medicine vanthathukapram varutha.santhegam yerpadugirathu.innum 1month iruku.nonbu ramzan vara.

  • @revathic8709
    @revathic8709 Před 3 lety +4

    Do what ever want guys but normal people should not effect and government has to do proper plan.

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 Před 3 lety +1

    Tamil Nadu la election so no lockdown

  • @dhivyar786
    @dhivyar786 Před 3 lety

    Chennai la poduvangala

  • @avvibezz98
    @avvibezz98 Před 3 lety +2

    welcome to lockdown need rest...

  • @spidey_12
    @spidey_12 Před 3 lety

    TamilNadu la corona cases irrukha

  • @riyaskhan5954
    @riyaskhan5954 Před 3 lety +1

    4.34

  • @princerajanpraveen5248
    @princerajanpraveen5248 Před 3 lety +10

    Apparam enna mudhalam andu lockdown kondadavendiyadhudhan

  • @jiminlove1281
    @jiminlove1281 Před 3 lety +1

    School mattum leave vitturunga plzz

  • @amarsgift1410
    @amarsgift1410 Před 3 lety

    Then what about the vaccine?

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Před 3 lety

    Please close the school college

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 Před 3 lety

    Ya Allah pathukapayage

  • @jackuttiesvideos6298
    @jackuttiesvideos6298 Před 3 lety

    We don't want lockdown.
    We don't want lockdown plz

  • @allenjoseblessy
    @allenjoseblessy Před 3 lety

    Good evening

  • @dhineshkumarm6822
    @dhineshkumarm6822 Před 3 lety

    Thadupoosi sariya sales aagala pola...

  • @sugunabharathi
    @sugunabharathi Před 3 lety +9

    அப்போ தேர்தல் மட்டும் நடக்கும் முடிவு அடுத்த வருடம் தான் நினைக்கிறேன் 🙄

    • @arulkumar7116
      @arulkumar7116 Před 3 lety +1

      Correct ha சொன்னிங்க bro

  • @selvakumar.s8066
    @selvakumar.s8066 Před 3 lety +1

    தமிழ்நாடு எப்பம்

  • @sandeeps3939
    @sandeeps3939 Před 3 lety

    Pala koodi poottu kandu piditha marundhai yeppadi virpanai seiya.