என் காரை எடுத்துக்கோங்க.. ஆனா கமலாலயம் போயிடாதீங்க : உதயநிதி பேச்சால் சிரிப்பலை! | Udhayanidhi | EPS

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2022
  • #Udhayanidhi | #EPS | #Tnassembly
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 1,1K

  • @saravananjothidam2946
    @saravananjothidam2946 Před 2 lety +2475

    எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் ஒற்றுமை தேவை. இரு கட்சிகளின் நகைச்சுவை சூப்பர்

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 Před 2 lety +58

      நீங்கசொல்வது ஆட்டைய போடுறீங்க சண்டை போடாம சிரிச்சிட்டு போடுங்கன்னு சொல்ற மாரி இருக்கு

    • @bebble_boy
      @bebble_boy Před 2 lety +7

      @@kamalanrajkumar7066 ama paa apudei thana irruku😇😇

    • @blackgod369
      @blackgod369 Před 2 lety +25

      சட்டசபையில் மக்கள் பிரச்சனையான பெட்ரோல் டீசல் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மக்கள் தேவை பற்றி பேசணும் அதை விட்டுட்டு இப்படி காமெடி புண்ணாக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க கூடாது

    • @yuvarajjohny
      @yuvarajjohny Před 2 lety

      கமலாலயம்

    • @yuvarajjohny
      @yuvarajjohny Před 2 lety +1

      கமலாலயம் நா ❓

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 Před 2 lety +659

    இப்படி சட்டசபையில் இருப்பார்கள் என்று இப்பொழுது தான் பார்க்க முடிந்தது. சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க எங்கள் தமிழகம். நன்றி.

  • @bebble_boy
    @bebble_boy Před 2 lety +1859

    🤫இரண்டு கட்சியும் சண்டை போடாமல் இருந்தால் தமிழ்நாடு பசுமையாக காணப்படும் இது என்னோட வேண்டுகோள் 😇

  • @dejaband420
    @dejaband420 Před 2 lety +315

    நீங்க சந்தோசமா இருக்கனும், எல்லாரையும் சந்தோச படுத்தனும், நல்லதே நடக்கும் ❤❤❤❤❤

  • @RajendranRajendran-pq4nr
    @RajendranRajendran-pq4nr Před 2 lety +1134

    மின்வெட்டு ஏற்படாமல் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    • @Appapasam9799
      @Appapasam9799 Před 2 lety +3

      Ssss

    • @ArunKumar-yf9cl
      @ArunKumar-yf9cl Před 2 lety +12

      Nilakkari shortage.....
      Athan minvettu...
      Anil oduthunga...
      Athan minvettu....
      Mathiya thoguppil innum varala...
      Athan shortage.....

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety +46

      இப்பொழுதே பல இடங்களில் மின்வெட்டு வந்து விட்டது. பெயர் தான் விடியல் ஆட்சி.

    • @ArunKumar-yf9cl
      @ArunKumar-yf9cl Před 2 lety +10

      Ithu vidiyal atchi illai kudumba aatchi..,

    • @bioscopenews9677
      @bioscopenews9677 Před 2 lety +5

      வாய்ப்பில்ல ராஜா

  • @astymini4035
    @astymini4035 Před 2 lety +865

    இளைங்கர்கள் இருக்கும் இடம் எப்போதும் நகைச்சுவை தான் ♥️🌹😂😂

  • @maniajith5830
    @maniajith5830 Před 2 lety +919

    எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு நல்ல மனசு

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Před 2 lety +336

    இந்த சிரிப்பு என்றும் நீடித்து இருக்க வேண்டும் 🙏

    • @snegak8274
      @snegak8274 Před 2 lety +1

      Enna soldranga puriyala 🙄

    • @deepanagesh8284
      @deepanagesh8284 Před 2 lety +2

      @@snegak8274 இவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் மக்களும் ஒற்றுமை யாக இருப்பார்கள் தலைவன் வழி மக்கள் வழி அஸ்திவாரம் சரியாக இருந்தால் கட்டிடம் உறுதியாக இருக்கும்

    • @snegak8274
      @snegak8274 Před 2 lety

      @@deepanagesh8284 adha sollala udhayanidhi soldradhu puriyala... Explain please

    • @snegak8274
      @snegak8274 Před 2 lety +1

      @Parak Baraak kamalayam na kootaniya

    • @offensiveleftist5848
      @offensiveleftist5848 Před 2 lety +3

      ​@@snegak8274 kamalalayam na BJP office

  • @xyz7261-
    @xyz7261- Před 2 lety +423

    Unity is strength....both parties stay united and serve the community

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 Před 2 lety +368

    அருமை இரண்டு கட்சியினரும் சிரித்து பேசுவது .

  • @prabhacapten6037
    @prabhacapten6037 Před 2 lety +6

    இதுபோன்று பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது......

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety +122

    Protest, angry, comedy, are mixed in our life.. Appreciate this assembly... Senseless only wrongly comment due stomach burning...

    • @vpvniceguy
      @vpvniceguy Před 2 lety

      Everything except actual work is mixed in our life. Thalaiezhuthu....

  • @thanithamilkaviyarasu8547
    @thanithamilkaviyarasu8547 Před 2 lety +26

    Dmk vs admk இரண்டு கட்சி ஒற்றுமை நீடிக்கட்டும் 🙏

  • @sharmiladevi8943
    @sharmiladevi8943 Před 2 lety +106

    Otrumaiya erunga pa.. 😍😍🍔🍟🍕🌮🍝🍰🎂🍦🍫🍫🍨🍧🍧

    • @thugmachi2281
      @thugmachi2281 Před 2 lety

      Poda aprm nanga eppadi aatchi ku vara mudiyum..mathe kalavarathe thunduvom...jai sri ram

    • @sijin_binu280
      @sijin_binu280 Před 2 lety

      Aama di aunty

  • @shanthinir5005
    @shanthinir5005 Před 2 lety +30

    Happy to see both parties are laughing together. Great job Udhayanidhi sir...😃😃👌

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 Před 2 lety +147

    சன் TV யாராக இருந்தாலும் , திரு என்று வார்த்தை பயன் படுத்த , மரியாதை செலுத்தி பேச வேண்டும்

    • @90sravi
      @90sravi Před 2 lety +4

      Very correct.. even no Thiru for CM PM

  • @priyams1990
    @priyams1990 Před 2 lety +164

    சிரித்து வாழவேண்டும் - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! பாட்டு ஞாபகம் வருகிறது ஏனோ - எல்லாரும் நல்லா இருந்தா சரி

    • @kumarakuruparans5297
      @kumarakuruparans5297 Před 2 lety +1

      உதயநிதி தாத்தா பிஜேபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யவில்லையா? இந்த துறை தான் வேண்டும் என்று வாஜ்பாயி டம் அடம் பிடிக்கவில்லையா?

  • @___123.
    @___123. Před 2 lety +88

    Idhu enna da bjp ku vandha sothanai😂🤣

  • @harikarthik6034
    @harikarthik6034 Před 2 lety +14

    ஆரோக்கியமான அரசியல்✨

  • @farookmba2114
    @farookmba2114 Před 2 lety +47

    உங்க சொந்த பிரச்சினையை விட்டுட்டு,கொஞ்சம் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தா நாடு முன்னேறும்!!!

  • @venkataswamyrajagopal5170
    @venkataswamyrajagopal5170 Před 2 lety +22

    I am very pleased to see such a lighter moments in Assembly. It shows very healthy interaction among ruling and opposition.

  • @viswavis6223
    @viswavis6223 Před 2 lety +37

    I see positive gesture in the assembly during dmk period which is very healthy for our state.

    • @GokulKrishnaKM-cx7px
      @GokulKrishnaKM-cx7px Před 2 lety +1

      You forgot the 2011 episode ! If you see now they are doing a good job ! 👍 I agree, but NEVER forget the past atrocities!!

    • @viswavis6223
      @viswavis6223 Před 2 lety +3

      @@GokulKrishnaKM-cx7px yes. Right. But i believe if someone does good at the given opportunity, we never bother about the past. However, Let's hope 😊

    • @GokulKrishnaKM-cx7px
      @GokulKrishnaKM-cx7px Před 2 lety

      @@viswavis6223 👍

  • @noormohamed9118
    @noormohamed9118 Před 2 lety +114

    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே !!!.

    • @renukanair2396
      @renukanair2396 Před 2 lety +5

      Truly said my dear brother 👌

    • @arunsparks
      @arunsparks Před 2 lety

      Ppaahh semaya irukee liness... Katchi kararaa?

  • @user-zf2zt9il8l
    @user-zf2zt9il8l Před 2 lety +47

    இந்த ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும் 🙏🙏

  • @nithyamswamy
    @nithyamswamy Před 2 lety +29

    Happy to see everyone's face with smile. Thanks uday Sir

  • @___123.
    @___123. Před 2 lety +131

    DMK and ADMK only rule Tamilnadu 😂🔥

    • @rengarajus5374
      @rengarajus5374 Před 2 lety +12

      Well said. TN people choice is always Dravidian partues👍

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 Před 2 lety +3

      Correct 👍👍👍

    • @mkstalin3353
      @mkstalin3353 Před 2 lety +1

      When they will rule india

    • @user-fp7ws4qz5z
      @user-fp7ws4qz5z Před 2 lety +4

      அமாம் அப்ப தானே தமிழ் நாடு உருப்படாம போகும்

    • @rengarajus5374
      @rengarajus5374 Před 2 lety +6

      @@user-fp7ws4qz5z As per economic data released by Union Govt, TN is second in India on several economic indicators.. TN is one of the major states in our country

  • @sriannamalayarjewelryeluma8924

    இப்படி சட்டசபை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆரோக்கிய அரசியலே வருவது நமது நாட்டிற்கு நன்மை மகிழ்ச்சி

  • @sarajiya
    @sarajiya Před 2 lety +71

    Both parties may have different. Ideology but they should stay United for people's welfare. Happy to see this

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      என்ன சொல்லுரிங்க மேடம்

  • @yukipedia3212
    @yukipedia3212 Před 2 lety +37

    This is called healthy competition ♥️

  • @dharanicharu8068
    @dharanicharu8068 Před 2 lety +94

    1:06,that cute smile, Vera level chance ye illa🔥😍

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu Před 3 měsíci +2

    M.K.STALIN SIR 🇮🇳DMK🖤❤🖤❤💐🎉💐💐

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu Před 3 měsíci +2

    UDHAYANIDHI STALIN SIR🇮🇳 DMK🖤❤💐🎉

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 2 lety +13

    அருமை 👌👌

  • @mathewmathew9621
    @mathewmathew9621 Před 2 lety +7

    ஒற்றுமையே சிறந்ததுஎந்த கட்சியாக இருந்தாலும் நல்லதே நடக்கட்டும்

  • @Sreeksnair07
    @Sreeksnair07 Před 2 lety +5

    Udhayanidhi is good son.. supporting his father to the core. Good.

  • @hokkesh9223
    @hokkesh9223 Před 2 lety +17

    Powercut daily in my village 8.30 to 9.30 😤😠

  • @selestinchella8601
    @selestinchella8601 Před 3 měsíci +3

    Ippo nenga poringa😅

  • @mohanj5080
    @mohanj5080 Před 2 lety +5

    Nice speech 👌

  • @sakthiworldtamil7061
    @sakthiworldtamil7061 Před 2 lety +14

    நம்ம வாழ்க சிறிப்பா சிறிகுது….

  • @perrotn7766
    @perrotn7766 Před 2 lety +36

    ஆரோக்கியமான அரசியல் இதுவே...

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 2 lety +30

    மகிழ்ச்சியாக உள்ளது.

  • @jothilakshmi6831
    @jothilakshmi6831 Před 2 lety +69

    உதயநிதி நாசுக்காக கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று(கலைஞர் பாதை ) சொல்லுகிறார்.. அதை போல் ஒபிஸ் உம் எங்கள் வண்டி எப்போதும் MGR மாளிகை நோக்கி தான் (இரண்டை இலை )செல்லும் என்பதை அழுத்தமா சொல்லிட்டாங்க

    • @RAkalyaMTA
      @RAkalyaMTA Před 2 lety +15

      இல்லை கமலம் என்றால் தாமரை கமலாலயம் என்றால் தாமரை இல்லம்(பி ஜெ பி)

    • @jothilakshmi6831
      @jothilakshmi6831 Před 2 lety +5

      @@RAkalyaMTA அப்டியா... இது தெரியாம போச்சே

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      ஆம் மேடம் எந்த ஊர்

    • @juzzsharethefun1318
      @juzzsharethefun1318 Před 2 lety

      Loosu ku mutta

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      @@jothilakshmi6831 நீங்க எந்த ஊர்

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 Před 2 lety +135

    சிரிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் விலை ஏற்றத்தை மாநில அரசிடம் பேசி குறைக்கும் நடவடிக்கை எடுக்கலாமே

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe Před 2 lety +10

      Avanga sirikraddhe adhisayam

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Před 2 lety +24

      அவர்களும் மனிதர்கள் தானே இதிலென்ன தவறு

  • @ngunasekaran9180
    @ngunasekaran9180 Před 2 lety +17

    நாட்டுல எவ்வளவு பொருளாதார நெருக்கடி. அது பற்றி பேசாம அங்க என்ன விளையாட்டு ...

  • @getrelax744
    @getrelax744 Před 2 lety +57

    நல்ல நடிகர்...நல்ல.அரசியல் நண்பர்...காமெடியை ரசிக்க வேண்டும்...நல்ல முடிவு... 🙏

  • @ithris4523
    @ithris4523 Před 2 lety +6

    Superb

  • @kirshnamoorthir9188
    @kirshnamoorthir9188 Před 2 lety +5

    Super speech

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Před 2 lety +7

    Comedy in a lighter sense without sarcasm is welcome , which is healthy and should make the representatives more efficient in work also

  • @user-nz4hh7pp3f
    @user-nz4hh7pp3f Před 2 lety +7

    Good humour between two parties 😂😂 good to see it

  • @vasanthimani76
    @vasanthimani76 Před 2 lety +2

    Friendly conversation....good to see

  • @balasunshine11
    @balasunshine11 Před 2 lety +6

    இதுலருந்து enna தெரியுது
    Avangalam ஒன்னு
    ஓட்டு பொட்ட நம்ம போஸ்டர் ஒட்டுன நாம?

  • @San-tp8ss
    @San-tp8ss Před 2 lety +142

    ஆரோக்கியமான அரசியல்.
    அந்த அம்மையார் இருந்த போது பொதுவாக காணப்படும் மேசை ஜால்ராக்களும், எந்த அரசாங்க விழாவிலும் காணப்படும் பச்சை பேனர்களும் இல்லாததே கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது.

    • @Thulasicreations
      @Thulasicreations Před 2 lety

      arokiyamana politics ella asingam pudicha politics

    • @kesavana2437
      @kesavana2437 Před 2 lety +3

      Green banner mattum illa power kuda intha aatchi la illa 😅😅

    • @kabilanentertainment7598
      @kabilanentertainment7598 Před 2 lety

      Becoz of that only ,she was able to Rule TN as an women ,💯💯 pengalai veetla kooda madhikaadha indha ulagathula naataye aandanga andha amma

  • @narendrakuppan6332
    @narendrakuppan6332 Před 2 lety +4

    What a enlightend speech...
    Great statesmen..
    I don't know who deserves whom?...

  • @tamilsocialculturalchannel7018

    சட்டசபை எப்போதும் இப்படி கல கலப்பாக இருந்தா நோ டென்சன் எல்லோரும் மகிழ்ச்சியாகஇருக்கலாம் உதயநிதி தோழருக்கு நன்றி சட்டசபை யிலும் நீங்க கதாநாயகன்தான் நன்றி நன்றி தோழரே

  • @electech703
    @electech703 Před 2 lety +7

    The dark, corrupt, fascist, self claimed 'amma' Jayalalitha era is gone.
    Happy to see democracy and mutual respect between political parties in TN growing.

  • @harinishree6140
    @harinishree6140 Před 2 lety +29

    எம்ஜிஆர் நாமம் என்றும் வாழ்க 😎

  • @ameenvlog7860
    @ameenvlog7860 Před 2 lety +12

    Super comedy speech by Mr. Udayanidhi Stalin. Enjoyed it

    • @user-fj8sz4gv9g
      @user-fj8sz4gv9g Před 2 lety

      அறிவாலயம் வாருங்கள்
      வரலாம்.இது உங்கள் தாய் வீடு தானே.

    • @ameenvlog7860
      @ameenvlog7860 Před 2 lety

      @@user-fj8sz4gv9g I studied in Thiru courtallm S.R.S- Arivalayam for 3 years but my native is mayiladthurai

  • @cassimfayaz2281
    @cassimfayaz2281 Před 2 lety +6

    thalaiva vera maari🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 Před 2 lety +8

    மின்தட்டுப்பாட்டிற்க்கு முதலில் வழிவகை செய்யுங்கள் அய்யா சாமிகளா 🙏🙏🙏

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Před 2 lety +80

    அழைப்பு வந்தது விட்டது. இனி அறிவாலயம் செல்ல வேண்டியது தான்.

  • @vasanthkumar-oe1uv
    @vasanthkumar-oe1uv Před 2 lety +3

    Super thala

  • @anushs8938
    @anushs8938 Před 2 lety +11

    Otrumaiya iruka adhu pothum

  • @anudhiya9160
    @anudhiya9160 Před 2 lety +38

    அய்யா மிக்க நன்றி.தி.மு.க ஆட்சிதான் எண்களின் பொற்காலம்.திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு என்றும் குரல் கொடுப்பதோடு எங்கள் வாழ்க்கை செழிக்க நல திட்ட வுதவிகள் பல வழங்கும் முதல்வர் அய்யா அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம்.வாழ்க வாழ்க வாழ்க.....

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 Před 2 lety +3

    Nice speech Udhayanithi sir 😂👍

  • @AG098
    @AG098 Před 2 lety +9

    கட்சிகள் எதிரிகள் அல்ல அவர்கள் மக்களின் நலம் விரும்பிகள் என்று அவைக்குள் வரும் போது நினைத்துக்கொண்டாலே சிரித்து பேசி அவரவர் கட்சி க்கு வேண்டியதை நகைச்சுவையுடன் விளம்பி பெற்றுத்தரலாம் அவையும் மக்கள் ரசிக்கும்படி இருக்கும்❤️❤️❤️

  • @cbc3303
    @cbc3303 Před 2 lety +7

    Very nice interaction 🤩

  • @Divya_official1202
    @Divya_official1202 Před 2 lety +5

    ஆகா இவ்வளவு ஒற்றுமையாய் இருக்காங்களே இரண்டு கட்சிகளும் எவ்வளவு கொள்ளை அடித்து இருப்பார்கள்

  • @cobra777888
    @cobra777888 Před 2 lety +37

    கலைஞரின் நகைச்சுவை உணர்வு உதய்யிடம் உள்ளது.

  • @Dear_Dineshaa
    @Dear_Dineshaa Před 2 lety +65

    ஓகே-திமுக
    போதும்-அதிமுக
    வேண்டவே வேணாம்-பிஜேபி

  • @gobik3138
    @gobik3138 Před 2 lety +8

    நீயும் நானும் ஒன்னு..
    ஓட்டு போட்டவன் வாய்ல மண்ணு...
    இப்படியே Maintain பண்ணு... 🤝🤝

  • @honestrsp6832
    @honestrsp6832 Před 2 lety +3

    எண்டா உங்க தாத்தாவே கமலாலயம் போனவர்தானே அதை மறந்து பேசுகிறாயே பெரிய அதி மேதாவி நினைப்பு

  • @relogur3180
    @relogur3180 Před 2 lety +3

    அருமை 😄😄😄😄

  • @Vengaisindhu
    @Vengaisindhu Před 2 lety +2

    இதெல்லாம் சரி கரண்ட் க்கு என்னாச்சு...

  • @rajeshmultimedia
    @rajeshmultimedia Před 2 lety +46

    Tamilnadu divided into many parties and india also divided into many parties but still everyone respecting national anthem and everyone stands for one nation one india🇮🇳. Union is always strength

    • @prahladsimhan7566
      @prahladsimhan7566 Před 2 lety +3

      @flag Rainbow no only national anthem

    • @lalithapriya2915
      @lalithapriya2915 Před 2 lety +4

      @@prahladsimhan7566 first my house, next street, village, city, state and nation like Matha pitha guru and deivam

    • @monmon315
      @monmon315 Před 2 lety +1

      @@lalithapriya2915 start with first me, then house etc...

  • @santhiyathiya2485
    @santhiyathiya2485 Před 2 lety +5

    எந்த கட்சியாக இருந்தாலும் சரி நாம் தமிழர்" என்பதை மறவாமல் ஒற்றுமையாக நாட்டை ஆளுங்கள்...

    • @mr.perfect1484
      @mr.perfect1484 Před 2 lety +2

      எந்த கட்சியாக இருந்தாலும் சரி நாம் இந்தியர்கள் என்பதை மறவாமல் இருக்க வேண்டும்...Bharat madhake jai

  • @vykn80s
    @vykn80s Před 2 lety +1

    DAD SON GRANDSON... awesome 👍

  • @user-df8hz9be2c
    @user-df8hz9be2c Před 2 měsíci

    unity is strength..... both parties stay united and serve the community

  • @manikavi4574
    @manikavi4574 Před 2 lety +3

    அப்படியே , ஆஹட்டும் டும் 😊👍🏻

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před 2 lety +35

    ஆதிமுக கட்சி அலுவலகத்தை இப்போது பாஜக லாக் போட்டு விட்டது.😁😁😁

  • @jeffry2637
    @jeffry2637 Před 2 lety +2

    நாம் தமிழாய் இணைவோம், தமிழனாய் வாழ்வோம், தமிழுக்கு துரோகிகள் அதிகம் பெருகி வருகிறார்கள்????? 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @B.Genuiness
    @B.Genuiness Před 2 lety +15

    Dmk and Admk 🍫🍫🍫. கொஞ்சம் ஏமாந்து விட்டீர்கள் admk ஐயா..

  • @veeravel8221
    @veeravel8221 Před 2 lety +5

    அவங்க கமலாலயம் போறாங்களோ இல்லையோ.... நீங்க கரண்ட்ட கட் பண்ணி எங்கள பொழப்ப விட்டுட்டு போக வெச்சறாதீங்க....

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před 2 lety

    பார்ப்பதற்க்கும் கேட்பதற்க்கும்நன்றாக இருக்கிறது

  • @ashrafkhanm.d7559
    @ashrafkhanm.d7559 Před 9 měsíci

    சூப்பர் கேள்வி சுப்பர் பதில் ஐயோ

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 2 lety +9

    தலைவர் கலைஞர் சட்டசபையில் இருந்தால் சட்டசபை கலகலப்பாக இருக்குமாம்.
    தம்பி உதயநிதியின் செயல் அதை காட்டுகிறது.

  • @shyam-uj7yp
    @shyam-uj7yp Před 2 lety +36

    நாட்டுக்கு நல்லது செய்ய ஓட்டுப் போட்டு அந்த இடத்தில் உட்கார வைத்தால்... நீங்க எந்த கார்ரில் போகலாம் என்று அரட்டை அடிக்கிறீர்கள்.. நாடு உருப்பட்ட மாதிரிதான்.... 😭😭

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Před 2 lety +3

      இதில் கூட குற்றம் சொன்னால் எப்படி???

    • @shyam-uj7yp
      @shyam-uj7yp Před 2 lety +1

      @@prahaladanprabhu8407 ஐயா,... அவர்கள் ஏதாவது நிறுவனத்தில் பணிபுரியும் போது கேலி வேடிக்கை போன்ற செயல்கள் அழகு மகிழ்ச்சி.. இவர்கள் சமுதாயப் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.. நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது, சராசரி மனிதர் மூன்று வேளை உணவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.. கொரோனா பீதியில் பலர், லாக்டோன் பீதியில் சிலர்.. இவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் மக்களுக்கு வெறுப்பையே உண்டாக்குகிறது...

    • @vignesha1084
      @vignesha1084 Před 2 lety +2

      Boomer uncle 😂

    • @prabuvk8659
      @prabuvk8659 Před 2 lety +2

      Edho pesitu poranga vidunga boss🤣 aduthavan Sirichu pesuna podhume…

    • @factcool3504
      @factcool3504 Před 2 lety +2

      avangalum humans than pa avanga onum machines ila🤦🏾‍♀️siricha ena thapu

  • @rainbow5468
    @rainbow5468 Před 2 lety +2

    He is cute💜

  • @kamalahamed8586
    @kamalahamed8586 Před měsícem

    Fair

  • @shuhaibck2289
    @shuhaibck2289 Před 2 lety +44

    நம்ம (மக்கள்) பொழப்பு சிரிக்குது பெட்ரோல் விலை அதிகமாக இருக்கு நீங்க சட்டமன்றத்தில் கூத்தடிக்கிரிங்க

    • @ortee95
      @ortee95 Před 2 lety

      Parlimenta kaelra venna

  • @ak8060
    @ak8060 Před 2 lety +10

    அவுங்க லாம் நல்லாதான் இருக்கிறார்களா
    நாம தான் சண்டை போட்டு சாவுறமா😮

  • @vensachin
    @vensachin Před 2 lety +1

    For this annamalai reply is also super.

  • @VijayKumar-ey7jy
    @VijayKumar-ey7jy Před 2 lety +19

    இந்த வெட்டி நியாயம் பேச தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பனம்மா

    • @jmath3635
      @jmath3635 Před 2 lety

      ஆசிரியர் வகுப்பெடுக்கும் போது அவர்கள் சில நகைச்சுவைகளை உருவாக்குகிறார்கள். humers நேர்மறை அதிர்வை உண்டாக்குகின்றன...அமைதியாக இருங்கள்

    • @Govidadasan5
      @Govidadasan5 Před 2 lety +3

      Adegappa.. nee ena pannita nadduku

    • @prabuvk8659
      @prabuvk8659 Před 2 lety +1

      Adana… ivara sattasabikku anupunga, Naadu vallarasaa aairum

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Před 2 lety +4

    WEARING BLUE JEANS ? Could anyone else ever allowed to wear by their party protocols ? 🤔🤔🤔

  • @saravanans-ku1fn
    @saravanans-ku1fn Před 2 lety

    பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது நீங்கள் இருவரும் ஒன்று போல் சேர்ந்து தமிழ்நாட்டை மாற்றினால் மிகவும் நன்று

  • @balupusba4692
    @balupusba4692 Před 2 lety

    எல்லாம் சரிதான் ப்ரோ கரண்ட் வர மாட்டேங்குது ப்ரோ

  • @vkumarbagshope4007
    @vkumarbagshope4007 Před 2 lety +8

    பார்ரா எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் சூப்பர்

  • @user-anand.B-V.
    @user-anand.B-V. Před 2 lety +4

    உண்மை.. அரசியல் ஒற்றுமை வேண்டும். இப்படியே தொடரட்டும்

  • @kaderbasha2907
    @kaderbasha2907 Před 2 lety

    மக்கள் தான் டா பாவம். நீங்க எல்லாம் ஒன்னாதான் இருக்கிங்க.

  • @sreemangalainfotech7519

    ஆரோக்கியமான அரசியல்