என்ன.. Sketch-ஆ கோபி?😃 நீயா நானா Style-ல் CM-க்கு Rapid Fire கேள்வி..! சுண்டி விளையாடிய Stalin!

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2023
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து கோபிநாத் உடன் பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #mkstalin #gobinath #behindwoodso2
    Part 1: • Love Marriage பண்ணல-னு...
    Love Marriage பண்ணல-னு வருத்தமா சார்? Never Seen Side of MK Stalin | Gopinath Interviews CM
    Part 2 : • "அவங்க செஞ்ச கொடுமைலாம...
    "அவங்க செஞ்ச கொடுமைலாம் மறக்க முடியாது கோபி!" Stalin's EMOTIONAL Side Explored! CM's VIRAL INTERVIEW
    Part 3 : • அழகிரியும் நானும் அடித...
    அழகிரியும் நானும் அடித்த பைக் Stunt-கள்! Time Travel Mode-க்கு சென்ற CM Stalin|Viral Interview Part3
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 1,5K

  • @KINGCOBRA0311
    @KINGCOBRA0311 Před rokem +430

    இப்படி கடினமான கேள்விகளை நான் எதிர் பார்க்கவே இல்லை 😱 😱 😱 😱 😱 😱 😱 😱 OMG

  • @ThamilNesan
    @ThamilNesan Před rokem +150

    தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு, எங்கும் தமிழ்‌ எதிலும் தமிழ் " அருமையான பதில் 👏👏👏👏🇨🇦 ஈழத்தமிழர் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கலாம்

  • @mohank.k7154
    @mohank.k7154 Před rokem +16

    தமிழ் நாடு தான் ,முதவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @alagar3786
    @alagar3786 Před rokem +103

    அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்து மக்களின் பிரச்சனை களில் கவனம் செலுத்த வேண்டும்😡 இன்னும் பல கிராமங்களில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem +7

      அதற்கு எல்லாம் சுடலை சரிபட்டு வரமாட்டார்.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @farashahsv9699
    @farashahsv9699 Před rokem +585

    குடும்ப அமைப்புங்கறது ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம். அது கலைஞர் அவருக்கு நல்லா அமைந்தது❣️. ஜெயலலிதா, MGRக்கு அமையல.

    • @chitramanoharan3347
      @chitramanoharan3347 Před rokem

      True..MGR.. ku Atleast avar wife kooda irundhanga..but Jayalalitha suthi betrayers

    • @ezhilek9833
      @ezhilek9833 Před rokem +13

      Exactly

    • @rakiniprem
      @rakiniprem Před rokem +32

      குடும்பத்தை சக மனிதனை மதித்தால் தான் அது அமையும்.. மதிக்காதவர்களுக்கு அஅது அமையாது

    • @naughtybharath2009
      @naughtybharath2009 Před rokem +17

      Avargail seithatha makkala arasiyal kudambam thevapadla inga kuduma arasiyal amaichar udhayanithi vantapula 😂 etho po

    • @sanocycles6642
      @sanocycles6642 Před rokem +3

      Yes

  • @SKDreamcatcher
    @SKDreamcatcher Před rokem +6

    ரொம்ப அழகா முதிர்ச்சியடைஞ்சு இருக்காரு. தெளிவாகவும் அர்த்தமுள்ளதாகவும் பேசுகிறார். அவரோட சிந்தனைகள் எல்லாம் சிதறாமல் இருப்பதை நாம் காண முடிகிறது. பிஜேபியா காங்கிரசா என்று கேட்டபோது பொதுவாக பதில் சொன்னது அபாரம். யாரையும் எதிரியாக பாராது ஒரு நியூட்ரல் அரசியலை முன்வைத்து செய்வது மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஸ்டாலின் அவர்களே. 🙏

  • @yes.thirumoorthy2974
    @yes.thirumoorthy2974 Před rokem +265

    நல்ல மனுஷன்.. பாவம் கூட இருக்க ஜென்மங்கள்தான் பிரச்சனை😂😂

    • @yuvanmichael7355
      @yuvanmichael7355 Před rokem +9

      Unmai

    • @krithikchinna2419
      @krithikchinna2419 Před rokem +8

      💯

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL Před rokem +10

      Uday nithiya😂

    • @rathnavel700
      @rathnavel700 Před rokem +1

      டேய் ஒரு கும்பல் ரவுடி தனம் பண்ணும் போது அவன் தலைவன் எப்டி டா யோகியமா இருப்பான்

    • @yes.thirumoorthy2974
      @yes.thirumoorthy2974 Před rokem +5

      @@rathnavel700 வாத்தியார் புள்ள மக்கு, போலீஸ்கரன் புள்ள திருடன்னு சொல்றோம்ல.. அப்படித்தான்

  • @monicamercy1533
    @monicamercy1533 Před rokem +4

    எவ்வளவு எதார்தமான பேச்சு , மிகவும் நல்ல காணெலி. நல்ல ஆரோக்கியம் பெற்று மக்களுக்கு நல்ல சேவைகளை செய்ய வாழ்த்துகள் ஐயா

  • @arrthisampath3000
    @arrthisampath3000 Před rokem +211

    நம் குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கோபி,,, ♥🤣🤣🤣🤣🤣

  • @Saiii14
    @Saiii14 Před rokem +94

    What a person he is....ward member enna scene poduran but he is a cm..no words to describe him.......

    • @Yamu89i
      @Yamu89i Před rokem +15

      He is living on your money

    • @kiranmathur
      @kiranmathur Před rokem +7

      You know his car is Defender which costs 2 Crore ,ithuva Simplicity??

    • @Saiii14
      @Saiii14 Před rokem +10

      @@Yamu89i I'm said his character....defender means so what he is living on his money....every politicians living high grade life only.....if he only having means we will talk....
      Yeazhai thaai Magan having 12 crore+ car
      Seeman (thambiga vangi koduthathu)having 20lakh + car..

    • @sreesree8794
      @sreesree8794 Před rokem +3

      @@Saiii14 well said

    • @sreesree8794
      @sreesree8794 Před rokem

      @@Yamu89i idiot he is a people's servant what if he lives in peoples money

  • @hansensjerem007
    @hansensjerem007 Před rokem +432

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போழுதும் தமிழ் 😌💪💪✨

    • @charles2881
      @charles2881 Před rokem

      ❤️🔥😋

    • @vijayvanitha9257
      @vijayvanitha9257 Před rokem +6

      Tamil soldranga but vealaiku pona form kuta English Lathan eruku

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před rokem

      @@vijayvanitha9257 ஆளுபவன் தெலுங்கன் தானே

    • @vijayvanitha9257
      @vijayvanitha9257 Před rokem +1

      Tamil pathi peasum pothu keyka nallarukum national muraiku sathiyapadathu

    • @alacanthiru5342
      @alacanthiru5342 Před rokem +6

      "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்" என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது.
      தமிழ் என்று ஆனால் வங்கிகளுக்கு சென்றால் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள்

  • @jayarani2277
    @jayarani2277 Před rokem +81

    ஒரு ஆண் தான் மிக பெரிய பொறுப்பில் இருந்தாலலும் தன் மனைவி மக்களை கவனிக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டும் நம் முதல்வர். வாழ்க பல்லலாண்டு

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      தன்னோட மனைவி மக்களை மட்டும் தான் அவர் கவனிக்கிறார்.தமிழக மக்களை இல்லை.

    • @ganapathiom2571
      @ganapathiom2571 Před rokem

      மோடிய குத்துவதுபோல தெரியுது. சரியா?

  • @saibaba172
    @saibaba172 Před rokem +45

    மிக அருமையான பேட்டி 🔥

  • @malsafiroz2555
    @malsafiroz2555 Před rokem +37

    நல்ல அழகான பேட்டி மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த விதமான ஆணவம் இன்றி தன்மையாக, மிருதுவாக, யதார்த்தமாக அறிவுபூர்வமாக பதில் அளிப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
    மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு வல்ல இறைவன் நல்ல, திடமான ஆரோக்கியத்துடன் மிக நீண்ட ஆயுள் வழங்கவேண்டும். கோபிநாத் அவர்களின் கேரியரில் இந்த பேட்டி ஒரு மைல் கல்லாக அமையும்.
    வாழ்த்துக்கள்!

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 Před 2 měsíci +1

      Manna katti.. Thirutu kudumbathirku pallaku thookuvathu vetkam.. Manal kollaya, pothai porul kadathala ithil ethu athiga varumanam.. Intha krlviya ketka sollu..

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před rokem +150

    கலைஞர் மற்றும் தளபதி இருவரையும் பேட்டி எடுத்த பெருமை திரு கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏

    • @Krishkptm
      @Krishkptm Před rokem

      கோபி உனக்கு வேற வேலை இல்லையா? நீ திறமையான அறிவு ஜீவி இவர் குப்பை

    • @muthuiyyappan3477
      @muthuiyyappan3477 Před rokem +8

      நாடகம்

    • @mr.venkatraman6913
      @mr.venkatraman6913 Před rokem +4

      இரண்டு யோகியற்களை கேள்வி கேட்ட பெருமை கோபிநாத் அவர்களை செரும்

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 Před 10 měsíci +1

      என்ன பெரிய சாதனை ha?

    • @PamaranPakkam
      @PamaranPakkam Před 2 měsíci +1

      பல்லு படாம ஊம்புவது எப்படி

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Před rokem +9

    Ntk 🔥 ❤

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu Před rokem +46

    கோபிநாத் ஐயா அவர்களின் கேள்வியும் முதல்வர் ஐயா அவர்களின் பதிலும் மிகவும் அருமை....

    • @sais7835
      @sais7835 Před rokem +4

      Irundhaalum neenga konjam alavaa oodhalaam

    • @Velram1.
      @Velram1. Před rokem +5

      Scripted questions and answers

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 Před rokem +161

    இயல் பாக பேசும் முதல் அமைச்சரை என் வாழ் நாளில் இப்போது தான் நான் பார்த்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் உங்கள் ஆட்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

    • @user-wr1pg8un2h
      @user-wr1pg8un2h Před rokem +50

      யார்ரா அவன் பூரா scripted டா 😏😠🤬

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op Před rokem +8

      ​@@user-wr1pg8un2h நீ பாத்த

    • @chandrakumar3928
      @chandrakumar3928 Před rokem +1

      @@SureshKumar-hb8op scripted ...
      சொல்லி குடுக்க குடுக்க, கேட்டு கேட்டு சொல்றார்-னு கூட தெரியாத தத்தியா இருக்கியே சுரேசு

    • @vasanak7469
      @vasanak7469 Před rokem

      Mayirandi MGR Teriyuma unaku

    • @m.manikantan261
      @m.manikantan261 Před rokem +11

      @@SureshKumar-hb8op ஓ நீ தான் பாத்த போல.....

  • @infotaker2420
    @infotaker2420 Před rokem +1500

    நாம் தமிழர் கட்சி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před rokem +64

    அருமையான பதில்கள் உடன்பிறப்பே!

  • @asaithambik1139
    @asaithambik1139 Před rokem +2

    படம் நல்லா இருக்கு டைரக்சன் சூப்பர் .100 நாள் படம் ஓடும்.

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc Před rokem +68

    எளிமையான, இனிமையான கலந்துரையாடல்.
    அருமை

  • @shafeeqshafeeq9803
    @shafeeqshafeeq9803 Před rokem +147

    மென்மையான மனிதர் வாழ்க தமிழ்நாடு 👍🏻

    • @senthil4912
      @senthil4912 Před rokem +11

      Sivaji nadipil siranthavar. Athaipol.

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Před rokem +9

      நாடக கம்பெனி திமுக

    • @_THIRD_EYE
      @_THIRD_EYE Před rokem +5

      200 rs paid service

    • @_THIRD_EYE
      @_THIRD_EYE Před rokem +4

      Bjp rules TN soon

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem +3

      மென்மையான மனிதர் இல்லை மோசமான மனிதர்.

  • @udayasuriyanthiyagarajan3663

    இப்படி ஒரு முதல்வர் கிடைக்க என்ன தவம் செய்தோம்! அருமையான பேட்டி! எளிமையின் உருவமாக முதல்வர்!

    • @saravana57
      @saravana57 Před rokem +16

      🤣🤣🦟

    • @schoolkid1809
      @schoolkid1809 Před rokem +8

      நல்ல மனுசன்-தா 🤔 இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றம் பண்ண முயலனும்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Před rokem +35

      😂 எதே! எளிமையின் உருவமா? டேய் திமுக சொம்பு 200ரூ வந்துச்சா?

    • @m.manikantan261
      @m.manikantan261 Před rokem +5

      @@srinivasanpartha3826 செம்ம Bro..... 😂😂🌷🌷🌷🌷💐💐💐💐

    • @sreesree8794
      @sreesree8794 Před rokem

      @@srinivasanpartha3826 paithiyam avaru elimaiya illama counsilour kuda agadha seeman pola pondattiya kootikitu vandhu scene potukitu irukkaraa

  • @anjaaiz
    @anjaaiz Před rokem +19

    Finally, Gopinath Anna caliber ku suiting interview. We need more of this. @vijaytelevesion this is the kind of program people want. Use your dignified anchors like Gopi and DD to Interview people who make sense and make a difference. Lovely CM!!

    • @senthil4912
      @senthil4912 Před rokem +2

      Anja Vijay TV tharam kettu vittathu.. DD. Gopi all kasukku maradikkum koottam.

  • @hemalathagokul8743
    @hemalathagokul8743 Před rokem +3

    Casual talk really nice to see waited for all part of this interview and watched

  • @sureshraj1957
    @sureshraj1957 Před rokem +2

    GopiNath'S One Of The Nice Interview.... 👏👏

  • @Ram369k
    @Ram369k Před rokem +138

    What a leader.,
    Some made fun of his horoscope.
    Some made fun of the his speech.
    He has overcome ,all the obstacles.,and has proven as single most powerful leader of this
    Tamil land.

    • @electromagneton8707
      @electromagneton8707 Před rokem +11

      Since the opposition is dummy, he can enjoy the power till he lives.

    • @Edward-ml8pp
      @Edward-ml8pp Před rokem +7

      200 ups

    • @keerthivasan2758
      @keerthivasan2758 Před rokem +2

      True...

    • @tomeditzz7809
      @tomeditzz7809 Před rokem +3

      @@electromagneton8707 athu enamo vasthavam Thaan...but 3rd party ipo 2nd party aitu irukku

    • @ranjith999
      @ranjith999 Před rokem +3

      Aama sibarisu la kastam patu serndu irukaru. 200rs UPs.

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 Před rokem +8

    Very nice friendly interview from our cm. He has been open and friendly and was genuine in expressing his views

    • @sais7835
      @sais7835 Před rokem

      Tough questions kettaa avarukku answer Panna theriyaadhu gopaal gopaal

  • @Madh1953
    @Madh1953 Před rokem +109

    அப்பப்பா எவ்வளவு கடினமான கேள்விகள் 😃😁

    • @jothiIyer
      @jothiIyer Před rokem

      Remove this comment old man

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před rokem +1

      அதான் பின்னாடி கட்டை

    • @akplays7577
      @akplays7577 Před rokem

      True 😂I also felt the same . Gopinath couldn’t have asked any better questions 😂

  • @satheeshkumarvenkatesan6599

    Thalaivar Mass interview

  • @cjesphin881
    @cjesphin881 Před rokem +14

    CM MKS mass 👍👍👍

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +2

    வாழ்த்துக்கள் ஐயா சிறப்புடன் வாழ்க வளமுடன் வாழ்க

  • @nancyjael1396
    @nancyjael1396 Před rokem

    அருமையான காணொலி வாழ்த்துக்கள்

  • @sff5669
    @sff5669 Před rokem +16

    2:10 உலக மகா நடிப்புடா சாமி😁🤣

  • @tamil6tamil97
    @tamil6tamil97 Před rokem +511

    வருங்கால முதல்வர் கோபி அண்ணா க்கு என் வாழ்த்துக்கள் 👍🏻

  • @ramamalai1592
    @ramamalai1592 Před rokem

    மிகவும் பயனுள்ள விரைவான கேள்வி பதில்கள்.

  • @justknowall
    @justknowall Před rokem +84

    முதல்வரிடம் மன முதிர்ச்சியும் , தெளிவான, நல்ல சிந்தனையும் தெரிகின்றது..

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem +1

      வயசும் முதிர்ந்துவிட்டது 70 ஆகிவிட்டதே.

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 Před 10 měsíci

      எனக்கு அவரோட ஆட்சியால் நல்ல ஊழல் தா தெரியுது

  • @BuddhArul7
    @BuddhArul7 Před rokem +5

    Na DMk Supporter illa but indha video romba pidichirku ☺️☺️👌🌸🙏🏻✨

  • @ambigathevy950
    @ambigathevy950 Před rokem +7

    Beautiful, greenish , clean garden. Chennaiyil ivlovu azhagaana gsrdenaa?

  • @meenalshrt4817
    @meenalshrt4817 Před rokem +4

    Thalaivr Stalin 🌹🌹🌹🙏🙏🙏

  • @kopase
    @kopase Před rokem +2

    Superb conversation

  • @user-wg4lu2lr5n
    @user-wg4lu2lr5n Před rokem +48

    சகஜமாக பேசுகிறார். சூப்பர்👏👏👏

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Před rokem +3

    Super sir...congrats

  • @lrn5716
    @lrn5716 Před rokem +1

    Super interview Gopi Sir Valgha CM Sir

  • @srajsraj3588
    @srajsraj3588 Před rokem +16

    திராவிட மாடல், வெல்க தமிழ்நாடு, தமிழ் மேலும் ஓங்கட்டும் ஐயா மிகச் சிறப்பாக இருந்தது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před rokem +8

    தந்தையரை போலவே சமயோசிதமாக பேச முயற்சித்து இருக்கிறார்.பாராட்டுக்கள் தளபதி.👏👏👌🙏

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      அதற்கு பெயர் சமயோஜிதம் இல்லை நரித்தனம்.

  • @Shivakumar-fk8mf
    @Shivakumar-fk8mf Před rokem +36

    அருமை ஸ்டாலின் ஐயா🙏🙏🌹

  • @pmm1407
    @pmm1407 Před rokem +2

    Excellent..👍🌅👏🤝👌

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem +1

    சிறப்பான பதிவு👌

  • @subomani
    @subomani Před rokem +189

    thalapathy ah thala ah nu keka poraru nu nenaichen

  • @preethishankar2138
    @preethishankar2138 Před rokem +40

    Am not from Tamilnadu, but loved this Interview. CM was to friendly and much easy for us to connect

    • @suncsc5629
      @suncsc5629 Před rokem +13

      No only script....

    • @MyMsLittlePrincess
      @MyMsLittlePrincess Před rokem +10

      Absolutely True! Our CM's Attitude is the sole reason for his Success💜

    • @kiranmathur
      @kiranmathur Před rokem +11

      Scripted interview & people blindly beleive it 😂😂

    • @kiranmathur
      @kiranmathur Před rokem

      @@MyMsLittlePrincess DMK It wing slave ,come from your real id 😂😂

    • @suncsc5629
      @suncsc5629 Před rokem

      @@MyMsLittlePrincess s

  • @mohanbabu146
    @mohanbabu146 Před rokem

    Super vazhaithukkal💐💐💐💐💐

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 Před měsícem

    மிக மிக அருமை எதார்த்தமான நடைமுறை விளக்கம் வாழ்த்துக்கள்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +18

    ஆஹா ஸ்டாலின் சார்‌‌ என்ன அருமையா அந்த அய்யாவை நலம் விசாரிக்றீங்க இயல்பான. தான் ஒரு முதல்வர் என்ற பெருமை இல்லாமல் ரியலி சூப்பர் முதல்வர் வாழ்க. முதல்வர் மு க ஸ்டாலின் சார் திராவிட பாடல் என்றும் தொடர் வாழ்த்துக்கள் 🖤❤️🖤❤️🖤❤️🦁🦁🦁🌄🌄🌄🌄🌄🌄🌄🖤❤️🌹💐

  • @shivashankar6218
    @shivashankar6218 Před rokem +2

    Great C.M. this interview is fantastic 👏

  • @truthandjustice5395
    @truthandjustice5395 Před rokem +19

    Jayalitha indha Mari oru interview kuduthadhea illa...Even normal people kuda casual a pesnadhu kuda illa..but he is such a wonderful CM♥️

    • @niraimathi8400
      @niraimathi8400 Před rokem +1

      She has. Simi Gareval kuda oru honest interview kuduthurupanga.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Před rokem +1

      Namma.oorla.yaarum avangala ippadi casual a interview pannala

    • @moviecutcreations4126
      @moviecutcreations4126 Před rokem

      Idhu ellame prepared questions and answers... So answers ellame quick ah dha varum. Adha poi lovely answers and down to earth CM nu solradhula epdi.
      Tamil naatla evlo problems poitu iruku... Ippo ivaruku vote bank increase panna.. thanna pathi marketing theva.. so panranga.
      Preparing for Central election...

  • @sheelasamy8304
    @sheelasamy8304 Před rokem +62

    OMG become biggest fan of him after this interview with Gopinath. I left India in 1988. Never followed politics.
    After this interview I would love to meet our chief minister when I come to India. Good luck sir, we all love you🙏❤️

    • @prabaharans1917
      @prabaharans1917 Před rokem +3

      No pls

    • @nandhu1188
      @nandhu1188 Před rokem +9

      Madam no... don't do this...be happy with your family and friends.... Don't meet this corrupted and novice CM...

    • @thalapathyvlog8165
      @thalapathyvlog8165 Před rokem +6

      Inga irundha theriyum tamil nadu tamil nadu solluraru aana onnum pannala madam 😌

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Před rokem +6

      எனக்கும் முதல்வரை சந்திக்க விருப்பம். He is very simple.
      அவரும் நம்மைப் போல ஒரு மனிதன் தான் என்று தெரியும். ஆனாலும் இதற்கு முன்பு இருந்த தலைவர்களை பார்த்ததினால் இவர் எப்படியோ என்று நினைத்தேன். எந்த அல்டாப்பும் இல்லை. ரொம்ப சகஜமான பேச்சு. Superbe

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Před rokem

      TN politicians are far far better than any other Indian state politicians..

  • @mrruthrantv2366
    @mrruthrantv2366 Před rokem

    Mass thalaivarey interview super gobinath sir

  • @vijianucreativities8129
    @vijianucreativities8129 Před rokem +1

    Spr Thalapathi sir Answers ❤️

  • @mr.parthiban
    @mr.parthiban Před rokem +9

    THALAPATHY M K STALIN 🔥🔥🔥🔥

  • @daybyday2861
    @daybyday2861 Před rokem +3

    இனிய மகளிர் தின நல்வாழ்துகள் 👧👩👩‍⚕️👩‍🎓👩‍⚖️👩‍🏫👩‍🌾👩‍🔧👩‍🏭👩‍💼👩‍🍳👩‍🎤👩‍💻👩‍🔬👩‍🎨👩‍✈️👩‍🚀👩‍🚒🧕👰🤰👸🤱🧛🧚🧟🧞🧜🙍🙎🙅💃

  • @ammuluyesu
    @ammuluyesu Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌❤️😂😍😄🥰👏☺️🤩😇🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே நீடோடி வாழ்க பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சொல்லும்போழுது இனிக்கும் உதய சூரியன் சின்னமே. எங்கள் கலைஞர் ஐயா காட்டும் நேர்வழியில் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களே. போரில் வென்று வரும் எங்கள் தமிழ்நாட்டு மன்னனே எங்கள் கண்ணில் நடமாடும் ஆண் சிங்கமே எங்கள் தமிழ்நாட்டுக்கு நல்வழி காட்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஐயா அவர்களே ஐயா உங்கள் குடும்பத்தோடு நீடோடி வாழ வேண்டும் வாழையடி வாழையாக எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 Před rokem +1

    அவர் இப்போ பேசிக்கிட்டு இருக்கிற இடம் அடையாறு ஆலமரம் நான் அவரை நிறைய தடவை பார்த்து இருக்கே என் மாமனார் கிட்ட அவர் நிறைய தடவை கை குலுக்கி இருக்கிறார் என் மாமனார் அதுக்குள்ள செக்யூரிட்டி 👌👌👌🙏🙏

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth Před rokem +72

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் பண்பட்ட அரசியல் வாதியாக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதலமைச்சராக பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது மேல் மேல வளர வாழ்த்துக்கள் ❤️🖤

    • @m2m321
      @m2m321 Před rokem +8

      இவர் என்ன மக்களுக்கு நல்லது பண்ணிட்டார்.... மக்களுக்குவிடு... இந்த மண்ணுக்கு என்ன பன்னிருக்குறார் முதல்ல சுற்றுசூழல் சுத்தமா இருக்கா... அதிகாரத்துல இருந்துட்டு இத கூட புடுங்க முடியல

    • @venugopalvenu8963
      @venugopalvenu8963 Před rokem

      @@m2m321 அது இன்னாபா எம் 2 னா mamaவா ,எம் 3 னா மாமாமா வா?

    • @suganthansenthil1853
      @suganthansenthil1853 Před rokem

      @@venugopalvenu8963 indha joke ah un soothula soruvika

    • @karpadmavathy
      @karpadmavathy Před rokem

      ​@@m2m321 dai paithiyam .sutrupura soolalukku ne ennada panna.dravidam thanda tamil nattai uirthiyathu.aamai seeman illa puritha.paithiyam

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      அவர் வளர வளர நீ நான் எல்லாம் பாழாய் தான் போவோம் மடையா.இவரு என்ன போற்றக்கூடிய அளவுக்கு காமராஜரா கக்கனா?

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Před rokem +3

    Simply super.excelent.Muthuvel Karunanidhi Stalin is down to earth people welfare, friendly , chief minister of Tamil Nadu.

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Před rokem +10

    CM அவர்களின் மௌனமான பேச்சு, ரொம்ப அல்டிகொள்ளாமல் சாதாரணமான பேச்சு... silent walk..... Iight smile இதுதான் அவரின் + point. இது எல்லோரையும் கவர கூடியதாக இருக்கிறது.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Před rokem +1

      அப்போ இவரோட முதலமைச்சர் பணி எல்லோரையும் கவரலனு சொல்ல வரியா?😂

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      அடேய் எல்லாமே பாசாங்கு டா முட்டாள்.

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před rokem

    Good good program exalant 👍👍👍👍👍

  • @nadaimuraiunmaikal3915

    த(ண்)ன்மை ஆன உரையாடல். தரமான முதல் அமைச்சர். வாழ்க பல்லாண்டு.

  • @Imanc
    @Imanc Před rokem +174

    Kudos to Behindwood for bringing in such a great interview. It was great to see the other side of our beloved CM and credits go to Gopinath as well. He was very good asking excellent questions and some funny ones that we would never hear being asked to the CM. Thoroughly enjoyed it...please do more of this!!

    • @poojak7399
      @poojak7399 Před rokem

      Thu antha kundu munda gopi ku serupu piyum unnakum piyum

    • @smahalakshmi7252
      @smahalakshmi7252 Před rokem

      👍🏻🌸🌞🌸👏👏🌞🌸👍🏻

    • @smahalakshmi7252
      @smahalakshmi7252 Před rokem

      👍🏻👍🏻👍🏻🌸🌞🌞👏👏🌸🌞👍🏻

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 Před rokem +25

    Loved this series❤️CM SIR 🥳🤟

  • @parthasarathy2859
    @parthasarathy2859 Před rokem

    Super CM sir Awesome questions 👏👏👏

  • @CommentsKattappa
    @CommentsKattappa Před rokem

    Arumai 👌

  • @viddeosurfer
    @viddeosurfer Před rokem +6

    Clear, sharp answers... excellent move to come on youtube channel... Gopinath did a job with ease.

  • @mech-le-811mohammadyasarar4

    Such a kind cm we have🖤❤

  • @abiramig6307
    @abiramig6307 Před rokem

    Nalla kelvi nalla bathil.valga valamudan.Namma mudhalvar elimaiyanavar.inimayanavar.

  • @avinarts3782
    @avinarts3782 Před rokem +28

    என்றும்....எங்கள்....தலைவர்...

  • @chenniappan.p.chenniappan.4399

    நல் வாழ்த்துக்கள்.. 🌹🙏

  • @ramadoss-oh4vv
    @ramadoss-oh4vv Před rokem

    Gopi anna 😉😄👍 super

  • @srssssrsss9483
    @srssssrsss9483 Před rokem +3

    Super

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 Před rokem +146

    சகஜமாக பேசி நல்ல மனிதர் என்று நிரூபித்திருக்கிறார் முதல்வர்

    • @sreesree8794
      @sreesree8794 Před rokem

      அவர் நல்ல மனிதர் தான் எப்பவுமே

    • @yuvarajaks
      @yuvarajaks Před rokem +5

      டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா.

    • @Thambi696
      @Thambi696 Před rokem

      Atharkuthan petti pa

    • @anadamoorthym7593
      @anadamoorthym7593 Před rokem

      சகஜமா பேசுர எல்லாருமே நல்லவங்க கிடையாது

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před rokem

      ஆமா பெரிய உலக பொருளாதாரத்தை எப்படி நீங்க காப்பாத்த போறீங்கன்னு கோபி கேட்குறாரு அதுக்கு திறமையா பதில் சொல்லுறாரு......அட ஏன்யா நீ வேற

  • @swethas.s1017
    @swethas.s1017 Před rokem +1

    அருமையான பேட்டி

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před rokem +1

    சூப்பர்

  • @naveenkumar3908
    @naveenkumar3908 Před rokem +5

    Real thalapathi real hero of tamilnadu our CM Stalin sir we are blessed to having this wonderful and kind hearted CM for our state we love all your efforts

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Před rokem +57

    the respect that you have given to that elderly people on the way will get you many blessing on this 70th birthday occasion Anna.

  • @anjalinpreethy7544
    @anjalinpreethy7544 Před rokem +1

    Wowww parkaparka paravasama irunthuchu.... Innum 5 or 6 part irunthu irukalamu thonuthu... Avalalu elimaiyana pathilal... Really super....

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 9 dny

    Excellent

  • @user-gp2ib5ku4y
    @user-gp2ib5ku4y Před rokem +134

    இப்படி தான் சன் டிவி நிகழ்ச்சியில் இனி எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னீர்கள்....

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před rokem +16

      பரவால்ல comment section ல David bots தவிர்த்து., மனிதர்களின் comments ம் இருக்கு. 💯

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND Před rokem +14

      ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து யாரும் வராமல் இருந்திருந்தா இந்நேரம் அதிமுக பாஜகவிடம் படாதபாடு படுற மாதிரி திமுகவும் பட்டிருக்கும் 🤣🤣🤣🤣
      வாரிசு அரசியல் தான்டா திமுகவின் பலமே 🔥😎

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess Před rokem +11

      குடும்பம் இருப்பவர்கள் குடும்ப அரசியல் செய்வது இயல்பு. எம்ஜிஆருக்கோ, ஜெயலலிதாவுக்கோ குழந்தை இருந்திருந்தால் அவர்களும் கலைஞர் கருணாநிதி & ஸ்டாலின் வழியை தான் பின்பற்றி இருப்பார்கள்.

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql Před rokem

      உமக்கு ஏதும் கஷ்டமுண்டோ.
      வாரிசு அரசியல் கட்சியில் உள்ளவர்கள் கவலை. மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

    • @micmohan82
      @micmohan82 Před rokem

      தவறு..... ஸ்டாலின் உழைப்பால் மட்டுமே முன்னேறிய ஆளு

  • @gopicasso
    @gopicasso Před rokem +12

    :) The respect that you have given to :) My elderly Uncle Dr. Shanmugasundaram on the way,who is living there at Theosophical Society International Headquarters, Adyar :) will get you many blessing on this 70th birthday occasion dear Ann :) Gopi From London :)

  • @kingvignesh-jj4zu
    @kingvignesh-jj4zu Před rokem

    CM sir good clarity speech and Good interview gobii sirr..

  • @allinonethamizhan3790

    Smart answers for rapid question

  • @srimathi9149
    @srimathi9149 Před rokem +74

    எந்தவொரு பந்தா இல்லாத சிறப்பு நேர்காணல். 70 ல் கால்பதித்த முதல்வரை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @HariHaran-nj8mm
    @HariHaran-nj8mm Před rokem +5

    கடந்த ஆட்சியில் அரசு பணிக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது தற்போது இரண்டு வருடத்தில் குறிப்பாக காவல்துறை யில் மிகவும் குறைவான அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது அதனை சரி செய்தால் தங்கள் பிறந்த தினத்தை நாங்களும் கொண்டாடுவோம் 🙏

  • @keerthiramani5094
    @keerthiramani5094 Před rokem

    Good to see CM in interview 🥳🥳

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 Před rokem

    அருமை அருமை அண்ணா

  • @vengatesane4566
    @vengatesane4566 Před rokem +52

    திமுக தலைவர் ஸ்டாலின் ஐயா 👌 வாழ்த்துக்கள்

  • @jayalakshmiramasubramanian7405

    He is providential gift for the people of Tamil Nadu - Blessings to our Hon: C.M - K R Subramanian

  • @deepthikamal
    @deepthikamal Před rokem

    I feel sir should have his natural hair....
    Vaalzhka valamudan

  • @zainulabid2453
    @zainulabid2453 Před rokem +1

    Great