கண்ணீர் சிந்த வைக்கும் தவக்கால பாடல். kanneer sintha vaikkum thavakala Padal. Appa naan thavaru.

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #ThavakkalaPadalgal
    #தவக்காலபாடல்கள்
    #LentSongsTamil
    நமது youtube சேனலில் பதிவிடப்படும் வீடியோ தொடர்பான தகவல்கள் பெற இந்த whatsapp குழுவில் இணைக!
    chat.whatsapp....

Komentáře • 93

  • @priyafelix128
    @priyafelix128 Před měsícem +2

    ❤❤❤❤Romba thanks Anna ஓம் சாய் ராம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் ❤❤❤❤❤

  • @user-ev2df6gl7u
    @user-ev2df6gl7u Před 4 měsíci +7

    அப்பா என்னுடைய பாவத்தை மன்னித்து விடுதலை தந்தாதற்க்கா இயேசு அப்பாக்கு இஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @user-ol7iz1ht7z
    @user-ol7iz1ht7z Před 5 měsíci +13

    என் அம்மாவை ரொம்ப மன அழுத்தம் செய்து விட்டேன் என்னை மன்னியும் இனி இந்த செயலை நான் ஒருபொதும்
    செய்யகூடாது ஸ்தோத்திரம்

  • @sahayamary7635
    @sahayamary7635 Před 4 měsíci +3

    Beautiful meaning ful song n prayer❤❤❤

  • @GnanaRathinam-f2w
    @GnanaRathinam-f2w Před 14 dny +1

    Ever best song thanks for song composer,lyrics,and singer
    Praise the Lord
    Dr.Devasahayam Varanasi UP

  • @sajincharles
    @sajincharles Před 5 měsíci +26

    ஆண்டவரே என் மூதாதையர் செய்த பாவங்கள் நான் செய்த பாவங்களை மன்னியும் அப்பா..... மன்னிப்பு தருவதில் வள்ளலே மன்னிப்பு தாரும் ஐயா

    • @yeahshuahmahsheakh4811
      @yeahshuahmahsheakh4811 Před 5 měsíci

      மூதாதையர் செய்த பாவத்துக்கு நீங்க மன்னிப்பு கேட்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
      அவனவன் செய்கிற நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடைவான்
      அடுத்தது தேவன் பரலோகத்துல இருந்து youtube பாத்துட்டா இருக்காரு? இங்க வந்து மன்னிப்பு கேக்குறீங்க?
      தலை சரியில்லை😢

  • @tamilanda699
    @tamilanda699 Před 4 měsíci +4

    இயேசப்பா என் பவம், என் அம்மா உடைய பாவங்களை மன்னித்து என் அம்மாவுக்கு இரட்சிப்பு தரும் கர்த்தரே

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Před 5 měsíci +11

    இயேசுவை நான் பாவி நான் பாவம் செய்தேன் என்னை மன்னித்து விடுங்கள் அப்பா உம்முடைய பரிசுத்த இரத்தத்தில் கழுவும் அப்பா

  • @selvarajpg4675
    @selvarajpg4675 Před 4 měsíci +3

    Very meaningful song to realize ourLord for his love towards us... ❤

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Před 5 měsíci +5

    இறைவா என் பாவங்களை.மன்னியுங்கள்.என்.பிள்ளைகளை.குடும்பங்களையும்.மன்னித்து.இரட்சித்து.இரக்கம்தாரும்.என்.தகப்பனே.இயேசுகிறிஸ்துஇரடசியும்.தெய்வமே.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-ol7iz1ht7z
    @user-ol7iz1ht7z Před 2 měsíci +1

    Appa ennai mannium en ammava romba kasta paduthitten romba romba enaku oru nalla life kudunga

  • @lnaliniL-ye5he
    @lnaliniL-ye5he Před 5 měsíci +7

    அப்பா எங்கல் பாவத்தையும் சாபத்தையும் மண்ணியும் என் பிள்ளைகள் எந்த பாவத்திலும் விழ கூடாது அப்பா ஜெபிக்க ஞானத்தைத் தாரும்

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 5 měsíci +8

    அப்பா இயேசுவே உன் பிள்ளைகள் நாங்கள் செய்த பாவங்களையும் எங்கள் குற்றங்களையும் கழுவி அருளும் தகப்பனேஅப்பா இயேசுவே தூய்மைப்படுத்தி அருளும் தகப்பனே ஆமென் அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐

  • @SubhaV-sx6hx
    @SubhaV-sx6hx Před 5 měsíci +4

    அப்பா என் முன்னோர்கள் செய்த பாவம் நான் செய்த பாவத்தை மன்னிக்க இயேசப்பா

  • @albanceregi6236
    @albanceregi6236 Před 4 měsíci +2

    Glory to Lord God,Amen. Heart melting song.

  • @user-ol7iz1ht7z
    @user-ol7iz1ht7z Před 5 měsíci +4

    அப்பா என்னை மண்ணியூம் என் பாவத்திலிருந்து என்னை கழுவி உமது மகனாக என்னை ஏற்று கொள்ளும் அப்பா பிதாவே ஸ்தோத்திரம்

  • @AlwinJose-tj7cg
    @AlwinJose-tj7cg Před 6 měsíci +8

    அருமையிலும் அருமை

  • @jayanthij9192
    @jayanthij9192 Před 5 měsíci +8

    அப்பா என் பாவங்களை மன்னியும் அப்பா

  • @vidyakumaran9915
    @vidyakumaran9915 Před 5 měsíci +8

    அப்பா என் சாபத்தையும் பாவத்தையும் மன்னிக்கவும் யேசப்பா 🙏

    • @yeahshuahmahsheakh4811
      @yeahshuahmahsheakh4811 Před 5 měsíci

      கர்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் பாவம் சாபம் எல்லாம் நீங்கும்
      சாபம் உங்களை ஒருபோதும் பின்தொடராது ஆனால் பாவம்(உங்கள் நடவவவடிக்கையை பொறுத்தது) 😢

  • @rajamani3935
    @rajamani3935 Před 5 měsíci +4

    இயேசுப்பா என் தவறுகளை மன்னியுங்கள் அப்பா

    • @ShatraDamneaka-xd6eu
      @ShatraDamneaka-xd6eu Před 5 měsíci

      இயேசு அப்பா நான் செய்த பாவம் அநேகம் என்னை மன்னிஜுங்க

  • @akshitha3247
    @akshitha3247 Před 4 měsíci +3

    அப்பா நான் பாவி என்னை மண்ணியும் தெய்வமே

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Před 5 měsíci +6

    🙏 தேவனே பாவிகளாகிய எங்கள் மேல் கிருபையாயிரும் 🙏

  • @hemaveniveniprakash
    @hemaveniveniprakash Před 5 měsíci +6

    அப்பா என் தவறுகளை மன்னியும்

  • @blacimi9691
    @blacimi9691 Před 5 měsíci +3

    அப்பா நான் பாவி .. உன் அன்பை உதறித் தள்ளிக்கொண்டு இருக்கிறேன் என்னை உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன்.. என்னை கை விட்டுவிடாதீர் என் அப்பா 😔🥲

  • @stellajames7260
    @stellajames7260 Před 6 měsíci +18

    மிக அருமையான பாடல் மனதிற்கு அமைதி தருகின்ற பாடல்... உண்மையில் மனம் வருந்தி மண்ணிப்பு கேட்க தூண்டுகிறது... இனி சிறு சிறு தவறு கூட செய்ய தோன்றாது.... நன்றி 🎉🎉💐💐👏👏🙏🙏🙏🙏 இசை, பாடல் வரிகள், குரல் அனைத்துமே அருமை🙏🙏

  • @user-jq3wg9qv7p
    @user-jq3wg9qv7p Před 4 měsíci +3

    அப்பா என் மகன் சூரியா fits வியாதியில் இருந்து பூரண சுகம் பெற உதவி செய்ங்க அப்பா

  • @kavaskarkavaskar7856
    @kavaskarkavaskar7856 Před 5 měsíci +6

    என்னுடைய பாவங்களை மன்னியும் இயேசப்பா

    • @saravanaraj866
      @saravanaraj866 Před 5 měsíci

      தந்தையாகிய கடவுள் ஒருவரே அப்பா.
      மகன் (இயேசு)நமக்கு சகோதரர்

  • @vijikilda313
    @vijikilda313 Před 5 měsíci +3

    எங்கள் பாவத்தை மன்னிக்க வேண்டுகிறேன் கடன் பிரச்சினை தீர வேண்டுகிறேன் எங்கள் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கா வேண்டும் பிள்ளைகள் நல்லா முறையில் படிக்க பரிந்துரைக்கிறோம் எனக்கு வொளிநாட்டில் ஒரு நல்லா வேலை கிடைக்கா தவாக்கலத்தில் வேண்டுகிறேன்

  • @user-nu9gu2zq4n
    @user-nu9gu2zq4n Před 4 měsíci +2

    Amen appa

  • @MuthuMuthu-ow5ll
    @MuthuMuthu-ow5ll Před 5 měsíci +3

    Yesappa en munnorgal seitha pavangal engal thodarathapadi katharum engal pavangalaium magnum appa

  • @shakisheela8157
    @shakisheela8157 Před 5 měsíci +3

    Appa yen pavankalai mannium yesappa

  • @Mr-Tamil-channel
    @Mr-Tamil-channel Před 4 měsíci +2

    En pavangalai mannium appa

  • @leemrose7709
    @leemrose7709 Před 5 měsíci +4

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏

  • @divyaa1687
    @divyaa1687 Před 5 měsíci +3

    Praise the Lord

  • @rajibai8261
    @rajibai8261 Před 5 měsíci +2

    இறைவா என் பாவத்தையும் என் மூதாதையர் பாவத்தையும் மன்னியும் அப்பா

  • @abishekmva
    @abishekmva Před 5 měsíci +2

    Yesappa naan thavaru seithirunthal yannai mannium pavangal sabangal munnor seitha pavangal mannium

  • @leojeraldravi7536
    @leojeraldravi7536 Před 5 měsíci +3

    நான் பாவிஎனைமன்னியும்

  • @SanthiSanthosh-gm4yu
    @SanthiSanthosh-gm4yu Před 5 měsíci +3

    Yesappa en pavathaivum sabathaivum mannivum

  • @aruldhas9116
    @aruldhas9116 Před 6 měsíci +8

    God is great.

  • @pandianpalayam5357
    @pandianpalayam5357 Před 5 měsíci +3

    Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏✝️🙏🙏

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Appa nan entha song kekum pothu kanner varuthu appa manasu vittu yarkitayum pesa mudiyala appa

  • @rajavelrajavel7512
    @rajavelrajavel7512 Před 5 měsíci +2

    என்னையும் மன்னியும் அப்பா" எங்களை ஆசீர்வதியும்.

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    En Hari mama enna love panni yemathitanka yenaku athula erunthu veliye vara mudiyala appa

  • @vishalsellsiya3975
    @vishalsellsiya3975 Před 6 měsíci +5

    Sorry appa love u daddy❤amen amen

  • @saravanana3924
    @saravanana3924 Před 5 měsíci +2

    Appa yen pavakalai mannium appa 😭🙏

  • @salomonthomas21
    @salomonthomas21 Před 5 měsíci +2

    Please forgive me jesus...Praise the Lord 🥺🙇‍♀️Amen

  • @jothiravi2359
    @jothiravi2359 Před 5 měsíci +2

    Praise the lord Hallelujah

  • @johnbritto3456
    @johnbritto3456 Před 5 měsíci +2

    Amen Appa

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 Před 6 měsíci +4

    Thanku Jesus Thanku Jesus Thanku Jesus

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 5 měsíci +3

    Amen Jesappa 🎉

  • @user-vf6dr9dr1j
    @user-vf6dr9dr1j Před 5 měsíci +3

    Amen.yesappa

  • @manol9405
    @manol9405 Před 5 měsíci +2

    Appa ennaiyum en pillaihalin pavangalaiyum manniyumppa

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Appa nan yeppovum entha song ketute eruken appa en Hari mama pesanum appa pls appa

  • @pushpacesi7452
    @pushpacesi7452 Před 6 měsíci +5

    DADDY JESUS IS MY STRENGTH.

  • @rajkumarraj2381
    @rajkumarraj2381 Před 6 měsíci +4

    Amenappa.praisethelord.godblessyou

  • @user-tk7po3ut6j
    @user-tk7po3ut6j Před 5 měsíci +2

    கர்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 6 měsíci +4

    Amen Amen Amen 🙏

  • @user-zv5lc5bm9y
    @user-zv5lc5bm9y Před 5 měsíci +4

    Thankyou Yesappa,Thankyou,oneBillionTimes

  • @r.sathishr.sathish993
    @r.sathishr.sathish993 Před 5 měsíci +2

    Amen

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 Před 5 měsíci +2

    Appa en pavatha manium andavare

  • @revathirevathi7877
    @revathirevathi7877 Před 5 měsíci +2

    Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Unka kita matum than solli ala mudiyum appa manasu valikuthu appa

  • @dhivagargamingyt7075
    @dhivagargamingyt7075 Před 5 měsíci +2

    Praise the lord

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Appa enna yemathuna Hari mama va summa vida kudathu appa ennala avara maraka mudiyala appa

  • @mystyle8587
    @mystyle8587 Před 6 měsíci +4

    Praise to God

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Appa en Hari mama en kita pesanum appa pls appa en mama pesama ennala eruka mudiyala appa sucide pannikalam nu thonuthu appa pls appa mama en kita pesanum

  • @jeromeratna8333
    @jeromeratna8333 Před 2 měsíci +1

  • @user-yr8jj4xh1b
    @user-yr8jj4xh1b Před 5 měsíci +2

    My God, please forgive me

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Ennoda mind relax ah ella appa pls pls appa Hari yenaku venum appa

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Appa nan Hari ya maraka yevlo try panren but mudiyala appa Hari ya yenaku thiumba tharunka appa pls appa

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Před 5 měsíci +2

    ஆமென்

  • @amozfrancis2751
    @amozfrancis2751 Před 5 měsíci +3

    Amen god

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 5 měsíci +2

    Yennai manniyum god

  • @jegatheeshjohnson2375
    @jegatheeshjohnson2375 Před 5 měsíci +2

    Amen appa🙏🙏🙏🙏🙏

  • @siva-rt9gc
    @siva-rt9gc Před 5 měsíci +2

    Amen Amen 🙏🙏🙏😢

  • @JosephJoseph-dt3ix
    @JosephJoseph-dt3ix Před 6 měsíci +4

    Superhit

  • @user-tq1tj1eq8j
    @user-tq1tj1eq8j Před 5 měsíci +2

    Amen 🎸🎸🎸🙏

  • @hemimalsister7562
    @hemimalsister7562 Před 6 měsíci +5

    Nice 🎉🎉🎉🎉🎉

  • @goldking3452
    @goldking3452 Před 5 měsíci +2

    EN PAVANGALAI MANNITTHAEN EYESUUKKU KODANA KODI NANTRIGAL

  • @user-bh5hx9bw1o
    @user-bh5hx9bw1o Před 5 měsíci +2

    😭😭😭😭💔💔💔💔

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb Před 5 měsíci +2

    Love you jesus ❤️❤️✝️❤️❤️✝️🛐🛐💙💙🥰🥰😘💚🫂🫂🫂🫂🙏

  • @yesodharuth742
    @yesodharuth742 Před 5 měsíci +3

    Amen appa

  • @sunithasunitha521
    @sunithasunitha521 Před 5 měsíci +3

  • @ManchulaAmirthanathan-th6re
    @ManchulaAmirthanathan-th6re Před 5 měsíci +2

    Amen

  • @rejils7541
    @rejils7541 Před 6 měsíci +4