14 வயதில் சீரழிந்த வாழ்க்கை..! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | Lakshmy Ramakrishnan | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • 14 வயதில் சீரழிந்த வாழ்க்கை..! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    👉சித்ராவின் கடைசி 24 மணிநேரம்..! ஆவி சொல்லுவது உண்மையா.? • Video ​
    👉ராணுவ வீரர்களின் படுகொலையை கொண்டாடிய Arnab Goswami..! • ராணுவ வீரர்களின் படுகொ... ​
    👉மரண தருவாயிலும் துரோகத்தை அறியாத ஒரு அப்பாவியின் கதை • மரண தருவாயிலும் துரோகத... ​
    👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர் • மாணவி மீதான ஆசையில் மன... ​​
    👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம் • பொள்ளாச்சி பாலியல் வழக... ​​
    👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​​​
    👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..! • மனைவி அழகா இல்லைணு கைவ... ​​​
    👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..! • 39 ஆண்டுகளுக்கு முன் த... ​​​
    👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன் - • கணவன் முன் தாலியை கழட்... ​
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #LakshmyRamakrishnan​​ #NerkondaPaarvai​​ #KalaignarTV
  • Zábava

Komentáře • 508

  • @user-tf1dv6xs7p
    @user-tf1dv6xs7p Před 5 měsíci +63

    2024இல் யாரெல்லாம் இந்த வீடியோவை பார்த்தீங்க

  • @dktgreatcmchandar6438
    @dktgreatcmchandar6438 Před 2 lety +23

    நீங்கள் ஒரு புதுமைப் பெண் அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பார் நான் உங்கள் ரசிகன்

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 Před 3 lety +100

    வீரபெண்மணி நிச்சயமாக
    கடவுள் உங்களுக்கு
    அருள் புரிவார்

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu Před 2 lety +65

    நல்ல என்னத்தோட அழகான. தைரியமான வெகுளியான புதுமைபெண்!! பாத்திமா சொல்கின்றது போல நிச்சயமாக கடவுள் அவரோடு இருப்பார். 🙏

  • @ஆதித்தமிழன்பாண்டி

    அருமையா பேசுற இந்த பெண் முகத்தில் உண்மையும்.... நோ்மையும்.... தொிகிறது
    (இந்த பெண்ணை பிாிந்த கணவருக்கு துரதிா்ஷ்டம் தான்)

  • @sundartrade7699
    @sundartrade7699 Před rokem +12

    அக்கா உங்களிடம் உண்மை மட்டுமே இருக்கிறது கடவுள் உஙகளை நன்றாக வாழ வைப்பார்

  • @Raiamani567
    @Raiamani567 Před 2 lety +25

    ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வாழவேண்டும் பெண்குலத்திற்கு பெருமை

  • @balabala3397
    @balabala3397 Před rokem +5

    வீரப் பெண்மணி நீங்கள் உங்களுக்கு ஆண்டவன் நிச்சயம் அருள் புரிவார் 💞💞💞

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před 2 lety +16

    அம்மா, உடல் ஊனமுற்றவர்கள் என்றாலும் மனதளவில் இவள் ஊனமின்றி உள்ளார்கள், இது போன்றோர்களுக்கு ஆண்டவன் என்றென்றும் துனையிருக்க எல்லாம் வள்ளல் இறைவனை வேண்டுகிறேன்.

  • @madhialagank9615
    @madhialagank9615 Před 2 lety +26

    அம்மா உங்கள் வாழ்க்கையில் தெய்வம் கூடவே இருக்கவேண்டும்...
    எந்த விதத்திலும் தெய்வமே அந்த அம்மாவுக்கு துணை இருக்கவேண்டும் கைவிடாதே...

  • @KarthikKJL
    @KarthikKJL Před 3 lety +37

    ponnuna ippadi irukkanum super akka ...💪💪💪✌🙌🙌🙌🙏

  • @muhsinmubarak8973
    @muhsinmubarak8973 Před 3 lety +31

    உண்மையான இறைஅச்சம் உல்ல பெண் பாத்திமா நிச்சயம் அல்லாஹ் துணை இருப்பான் அடிக்கடி அல்லாஹ் இருக்கான் என்று கூறிகிறாள் என்றும் துணை இருப்பான் அல்லாஹ் ஆமீன் அமீன் ஆமீன்

    • @yasminbegam2131
      @yasminbegam2131 Před 3 lety

      In Shaa Allah aameen

    • @balar825
      @balar825 Před 2 lety

      I hope pathima is a good girl... 🙏

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 Před 2 lety

      @@yasminbegam2131
      🙏🙏🙏🙏
      Assalam alaikum..!!
      Fathima is a innocent,
      Brilliant & bold lady.
      I'm praying for her.
      God bless her .
      Inshaa allaah.

  • @Sareesajfashion
    @Sareesajfashion Před 3 lety +44

    வாழ்க பாத்திமா அழலகான சிரிப்பு மா

  • @sekar1420
    @sekar1420 Před 3 lety +26

    வீர தழிச்சி அழகு தோவதை நல்ல வாழ்க தாய்

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 Před 3 lety +64

    எனக்கு அவங்க சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sivaprasath4723
    @sivaprasath4723 Před 2 lety +26

    அக்காவின் வாழ்கை சிறப்பாக இருக்க வேண்டுகிறேன்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Před 2 lety +53

    திருமதி பாத்திமா அவர்களின் நிலைமையை பார்த்தாலே மிகவும் கவலையாக இருக்கிறது.... எத்தனை விதமான வலி.... வேதனை.... ஏமாற்றம்.... கடவுள் தான் அவர்களுக்கு துணை....

  • @vijayentertains8967
    @vijayentertains8967 Před 3 lety +105

    பாவம் இந்த அம்மா வெகுளியா பேசுராங்க கண் கலங்குது

  • @ranjusasi892
    @ranjusasi892 Před 3 lety +34

    Lovely words mudinja varaikum irupen mudilana saven sema sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Yaaraium nambi na illa

  • @worldgodjesus
    @worldgodjesus Před 3 lety +90

    கடவுள் உங்களோடு இருப்பார் அக்கா...

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před 3 lety +33

    தைரியமான பெண்!
    லஷ்மி பேச்சு பக்குவம்!

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 3 lety +5

    புத்திசாலிதனம் இருக்குது.
    சுதந்திரபறவையா வாழனும்
    என நினைக்கிறார்கள்.
    இறைவன் முடிவு செய்வார்
    நீங்களும்நானும் ஒருகருவியே.

  • @chitrak5422
    @chitrak5422 Před 2 lety +10

    She is innocent and affectionate and brave to face life nice smiling face

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před 3 lety +60

    பாத்திமா தைரியமான பெண். ஆண்டவன் துணையுடன் நலமுடன் வளமுடனும் வாழ்க என வாழ்த்துவோம்.

  • @kumarbalu11
    @kumarbalu11 Před 2 lety +7

    இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரே நல்ல பெண் .

  • @elangoelango6278
    @elangoelango6278 Před 3 lety +51

    இந்த பொண்னோ போன்று எத்தனை பொண்களோ கடவுள் நல்ல வழிகாட்டி நல்ல வழிகாட்டி சந்தோசம்மாக கடைசி வரை வாழ வழிகாட்டு என் உயிர் கடவுளோ🙏🙏🙏

    • @smartyuvaraj3164
      @smartyuvaraj3164 Před 2 lety +1

      Hi hu ni ct hi

    • @rajabunisha3790
      @rajabunisha3790 Před 2 lety

      @@smartyuvaraj3164 jik7

    • @thuvathuvarakan4794
      @thuvathuvarakan4794 Před 2 lety

      Tg and

    • @MurugeshMurugesh-cj6et
      @MurugeshMurugesh-cj6et Před 8 měsíci

      @@rajabunisha3790 to come xyu

    • @SowmiyaSowmiya-dt8mt
      @SowmiyaSowmiya-dt8mt Před 8 měsíci

      😊த😊😊ஐத😊த😊த😊ஐ 29:54 ததஐஐஐதஇததஆதஐதஐதஐஐததததந 30:08 😊ஐததத😊தஇ😊த 30:14 த😊ததத😊😊😊ஐ😊தத😊ததத😊தததஇஐ😊 30:48 த😊 30:48 தஐ😊தத😊ஐதஐ

  • @sugumar8518
    @sugumar8518 Před 3 lety +15

    LakshmiRamakrishnan Ma'am 🙏 you are my roll model Ma'am.🤗😊😅😅😅👌👌👌👌👌👌 May God bless fathima sister 🙏😊😊

  • @sankarraknas4687
    @sankarraknas4687 Před 3 lety +39

    பல இடங்களில் பல நேரங்களில் மற்றவர்களுக்காக நாம் சுயம் இழக்கத்தான் வேண்டி இருக்கிறது. இது நிதர்சனமான உண்மை.😭😭😭

  • @Abrina98
    @Abrina98 Před 3 lety +24

    பாவம்டா அந்த பொண்,வாழ விடுங்கடா.காதும் கேட்கவில்லை.கையெடுத்து கும்பிடுகிறேன்.அவள் பாவம்.இவன் கூடிதவன்.எங்களுடன் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் அவ்வளவு நல்லவர்கள்.குடும்பத்தில் நல்ல கவனம்.ஆனால் இவன் கூடாதவன்

  • @MishaelPeter
    @MishaelPeter Před 2 lety +8

    Almighty God be with you, comfort you ,protect you and guide you till the end. Amen.

  • @sudhas4748
    @sudhas4748 Před 3 lety +42

    She's very bold lady. She lives her own logs she doesn't disturb anyone person God bless her ♥

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 3 lety +18

    Indha LADY ku kulandai manasu 👍👍👍👍👍

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Před 4 měsíci +1

    ரம்யா கிருஷ்ணன் மேடம் சூப்பர் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் மணிமகுடம்

  • @malnemo7
    @malnemo7 Před 2 lety +19

    I truly pray for Fatima.
    She's like a child but wise.
    Having a bit of ego in her, I think is right!!! Her husband must be having contacts with others thus, he's not ready to make up his mind to live with her. If he should reconcile to live with her is good

  • @natarajannatarajan3786
    @natarajannatarajan3786 Před 3 lety +68

    வீர பெண்மணி வாழ்க வளமுடன்

  • @SIVAKUMAR-mj7xe
    @SIVAKUMAR-mj7xe Před 3 lety +18

    எங்கிருந்தாலும் வாழ்க....

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Před 3 lety +71

    புதுமைப்பெண், நலத்துடன் எவ்வித பிரச்சனைகளுமின்றி வாழவேண்டும்.

  • @sanath2558
    @sanath2558 Před 7 měsíci +3

    She is a Great & Strong Woman but this guy is unlucky that's it (Very Good Soul❤)

  • @selinayyanar3945
    @selinayyanar3945 Před 2 lety +13

    இவள் எனக்கு நன்கு தெரியும் ஆனால் வெகுளி பெண் நல்ல குணம் உள்ளவள் இவள் வாழ்க்கை தான் கேள்வி குறியாக உள்ளது இவளை சூட்டிங்கிள் பல வருடமாக பார்க்கிறேன் யாரையும் யார் மனதையும் காயப்படுத்த மாட்டாள் இவள் பாவம் தான் இவளை நினைத்தால் 😭😭😭😭😭😭😭😭

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk Před 3 lety +35

    Pathima good character god BLESS HER

  • @catherineanthony4513
    @catherineanthony4513 Před 3 lety +27

    Very cute smile she has. Stay safe and smart Fathima. God bless you

  • @surendranchandran7007
    @surendranchandran7007 Před 2 lety +9

    Finest speech for Fathima mam and Very talent fellow. God bless her.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 3 lety +8

    GOD bless him..... kulandai manasu kulandai MADIRI siripu 👍👍👍👍👍

    • @hsjadeesh8221
      @hsjadeesh8221 Před 3 lety

      Madam henaku eippaditha life velila soilla mudila henaku vagaga namber kuduingga ..ainna porutha varaikku poinna porakurathe pavvam ??

  • @mesmerizermahesh8976
    @mesmerizermahesh8976 Před 2 lety +26

    She's brave ....so proud of her

  • @prakashpk1688
    @prakashpk1688 Před 3 lety +2

    Lakshmi Ramakrishnas neerkonda paarvai programme superb excellent PKP nelluvai Kerala India

  • @SampathKumar-in8gv
    @SampathKumar-in8gv Před 2 lety +4

    நல்லதே நடக்கும் சகோதரி வாழ்த்துக்கள்

  • @balasri1591
    @balasri1591 Před 2 lety +9

    Fatima Thaayee! Stay strong! God is great!

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc Před 3 lety +17

    Excellent character Fatima.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Před 3 lety +9

    Yeah her smile looks innocent.

  • @vijayasambandam3571
    @vijayasambandam3571 Před 2 lety +8

    Absolutely brilliant and beautiful 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajacharless4844
    @rajacharless4844 Před 3 lety +10

    Unmaiyile aulthuten!! 👍👍

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 Před 3 lety +15

    இறைவன் படைப்பில் இப்படி ஒரு வெள்ளை மனம் குழந்தை மனம்

  • @vanivani9686
    @vanivani9686 Před 2 lety +3

    கடவுள் துணை இருப்பார் 🙏🏻

  • @s.k.tamilselvan5746
    @s.k.tamilselvan5746 Před 3 lety +19

    🙏 வீர பெண்மணி

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Před 2 lety +7

    அக்கா கடவுள் உடன் இருப்பர்

  • @nandanmuthuraj7334
    @nandanmuthuraj7334 Před 3 lety +13

    பாத்திமா காக்க சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-tf1dv6xs7p
    @user-tf1dv6xs7p Před 5 měsíci +2

    யாரெல்லாம் இந்த வீடியோவை 2024 ஸ்கிப் பண்ணாம பார்த்தீங்களோ அவங்க மட்டும் லைக் பண்ணுங்க😊😊

  • @jeevakumarj1940
    @jeevakumarj1940 Před 3 lety +8

    பாத்திமா நல்ல பெண்
    உன் கணவர் திரிந்தி
    வருவார் வாழ்க

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Před 3 lety +12

    Hats off to Sister Fathima, God bless you and supply all your needs abundantly always. Trust in God and do the right. God bless you.

  • @rfayazahamed5623
    @rfayazahamed5623 Před 3 lety +19

    Watching From Sri Lanka 🇱🇰

  • @moorthy3796
    @moorthy3796 Před 2 lety +4

    Brave Lioness ,,, I will pray for her good future ,,, she loves family will get good family in her late life

  • @mohanrajgmohanrajg9848
    @mohanrajgmohanrajg9848 Před 3 lety +5

    அருமை மேடம்

  • @manimega6925
    @manimega6925 Před 3 lety +8

    Really fathima, veguli , god bless her

  • @abdurrahuman5929
    @abdurrahuman5929 Před 3 lety +26

    My heart felt for you sister allah with you always ❤

  • @sikkandersikkander3867
    @sikkandersikkander3867 Před 2 lety +4

    அதீத தன்னம்பிக்கை!! அசட்டு துணிச்சல்!! அப்பாவி பெண்!!

  • @shakthi951
    @shakthi951 Před 3 lety +42

    அப்பனே சாய் பாபா அந்த பெண்ணுக்கு நல்ல வழி காட்டு

  • @jaya.karthikj
    @jaya.karthikj Před 9 měsíci +1

    அக்கா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @welthwelth1269
    @welthwelth1269 Před 2 lety +1

    Very Innocent lady. Anyway God heaps u. Do not worry.for any thing.

  • @user-ud9sy2hx9f
    @user-ud9sy2hx9f Před 5 měsíci +1

    அக்கா நீங்கள் ஒரு தங்கம்

  • @papayafruit5703
    @papayafruit5703 Před 3 lety +22

    Poor lady ... feeling very sad .... such a sweet person. As LR said she is very intelligent. God should protect this girl from bad elements and I pray she lives peacefully and happy, however she wishes to be . God bless you dear.

  • @vejayakumarijayaraman7462
    @vejayakumarijayaraman7462 Před 3 lety +32

    Brave woman. You don’t need this man. No wonder first wife left him. She will be better without him. She’s a lioness

  • @indiantraditionallife3187

    Super Lady God Bless her

  • @karthikarthi-zi2ht
    @karthikarthi-zi2ht Před 3 lety +27

    Jesus உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்கு உதவுவார். God bless you.

  • @BalaMurugan-kc8gs
    @BalaMurugan-kc8gs Před 2 lety +2

    பாவம் இது போல பெண்கள்

  • @tastid7962
    @tastid7962 Před rokem +1

    U r judgment is very correct,

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 Před 2 lety +7

    அந்த பாத்திமா என்னை கல்யாணம் கட்டிக்க நிறைய பேர் இருக்காங்க அப்படி சொல்லும் போது அங்கே அப்போது அந்த சிரிப்பு, தோற்றம் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது.

  • @jamunar5248
    @jamunar5248 Před rokem +2

    So very sad 😭😭😭😭😭

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 Před 3 lety +13

    luxmy ramakrishnan is legend

  • @ganegane9230
    @ganegane9230 Před 3 lety +14

    Intha akka veguli ila ...bt romba nalla manasu iruku . Romba pasam..naraiya thairiyam iruku...kadavul thunai irupar

  • @LAKSHIMISWETHA
    @LAKSHIMISWETHA Před 5 měsíci +1

    நல்ல அக்கா பாத்திமா

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 Před 3 lety +5

    Thank you

  • @eethavilas6185
    @eethavilas6185 Před 3 lety +5

    Nice smiling face n bold lady

  • @kalpanavij3492
    @kalpanavij3492 Před 6 měsíci

    Such an innocent girl. Beautiful, brave and honest.

  • @rafithar8297
    @rafithar8297 Před 3 lety +17

    Fathima..... something u r great. God will save you.

  • @MuthuLakshmi-zg2bk
    @MuthuLakshmi-zg2bk Před 2 lety +2

    Super pathima ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ishugayaishugaya599
    @ishugayaishugaya599 Před rokem +2

    Love you mam 😚❤️

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 Před 3 lety +27

    அழாத அழாத அண்ணன் நான்

  • @selvibas9570
    @selvibas9570 Před 3 lety +72

    இவ்வளவு வயசாயி இவனுக்கு
    குழந்தவேனும்மா போடா டேய்

  • @rameshs8403
    @rameshs8403 Před 2 lety +8

    எதார்த்தம் மான மனசு ரொம்ப பிடிச்சிருக்கு தான்னம்பிக்கை 👍

  • @maryjmary5932
    @maryjmary5932 Před 3 lety +6

    So very cute

  • @jesusasha2621
    @jesusasha2621 Před 2 lety +1

    Wow fathima akka ungaloda confidence super😍😍😍

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc Před 3 lety +7

    Fatima is a innocent girl but couragious. Madam talk to her husband and ask him to give a life to Fatima.God be with Fatima.

  • @irfanlatheef4569
    @irfanlatheef4569 Před 3 lety +41

    தொந்தரவு பண்ணினா மன்னிச்சிக்கங்க 😥 முடிவுல

  • @ramrkramrk9221
    @ramrkramrk9221 Před 2 lety +10

    என் உடன்பிறப்பே என் மனது வலிக்கிறது அம்மா

  • @karthik.r9745
    @karthik.r9745 Před 2 lety +2

    God bless you pathima amma 🙏🙏🙏

  • @welthwelth1269
    @welthwelth1269 Před 3 lety +2

    I'm very, very prowed about u. Ur melt hearted lady. Ur judgment, about authers who wounts re family life, also utry ur very best to solve the problem in between couples, some way or auther to supply light and higher advices are works out for some extent few slips off. Thaks & greetings.

  • @bjemi1788
    @bjemi1788 Před 5 měsíci +1

    The real singapen❤

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 3 lety +17

    valkai kenji valakudathu super fathima sister you are great sister i love your character

  • @Alex-uv1yp
    @Alex-uv1yp Před 3 lety +10

    Gud 😍

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Před 2 lety +5

    அதிககோபம் தான் குடும்பத்திற்கு,பிரச்னைகள்கரணம்,,