பள்ளி பருவத்தில் கருக்கலைப்பு நடந்ததா? திடுக்கிடும் உண்மைகள்!Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பள்ளி பருவத்தில் கருக்கலைப்பு நடந்ததா? திடுக்கிடும் உண்மைகள்!Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
    Stay tuned with us : bit.ly/subscrib...
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும...
    மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..!
    • மனைவி அழகா இல்லைணு கைவ...
    39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
    • 39 ஆண்டுகளுக்கு முன் த...
    கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
    • கணவன் முன் தாலியை கழட்...
    நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்...
    குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
    • குடிப்பதற்காக சுடுகாட்...
    எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
    நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

Komentáře • 510

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +19

    லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தாங்களும் தங்கள் கணவர் உங்கள் மூன்று பெண் பிள்ளைகள் எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் கடந்து வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před 8 měsíci +14

    சாதுர்யமாக பேசி பிரச்சினை தீர்க்கப்பட்டது அருமை

  • @fakrudeenali8569
    @fakrudeenali8569 Před 2 lety +25

    அழகாண பேச்சு கனிவானா அண்பு தெளிவாணா அறிவுரை திருமதி லஷ்மி ராமகிருஷ்ணன் சல்யூட் அவர்களுக்கு வாழ்க வளமுடன்

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb Před rokem +16

    எனக்குதெரிஞ்சிலெட்சுமிஅம்மா‌ நரையகுடும்பத்தைவாழவச்சி இருக்காங்க அவுங்களை கோவிலாகபார்க்கிறோம்நன்றி அம்மா

  • @little_princess5299
    @little_princess5299 Před 3 lety +20

    1st episode full ha pathutu comment pannunga....pathila pathu comment pandringa....she is mentally affect....pls joke panni comment pannathinga....enakku intha pain therium ennoda anna kuda mentally affect aagi irukkanga...so yarum ippadila pesathinga....negative comment pannavangaluku mattum tha intha msg

  • @rkindraproject4188
    @rkindraproject4188 Před 3 lety +26

    அந்த கணவன் 25 வருடம்
    வாழ்ந்திருக்கிறார்
    அந்த பெண் மனநிலை சரியில்லை

  • @mohammedifthikar5090
    @mohammedifthikar5090 Před 11 měsíci +9

    Great husband

  • @amnaeshal8419
    @amnaeshal8419 Před 3 lety +47

    Mom neenga eabalo smarta irukkinga eappdi kandupudichinga antha ponnukk mentaly problem nu antha problems abangalukk thariyama deel pannittinga supper mom

  • @rakeelamol3526
    @rakeelamol3526 Před 3 lety +78

    Great mam...helped her and her family.

  • @priyag9071
    @priyag9071 Před 3 lety +88

    Loved Laxmi mams style

  • @kowsalya_98
    @kowsalya_98 Před 2 lety +29

    Avunga husband romba calm ma irukaru..
    Wife ivlo kevalama avara pesnalum,,, avar avunga la purinjukitu, amaithiya irukaru..
    Hope that amma will get well soon and they will make a hpy fam. 💕

  • @ishwariyasengathir3042
    @ishwariyasengathir3042 Před 3 lety +55

    Lakshmi mam u r a big inspiration of ladies....great support from ur side.....hats off to ur work....

  • @IyazZee
    @IyazZee Před 2 lety +19

    Husband romba love panraru athu than ipdi Innocent ah Padil solraru❤️❤️❤️❤️

  • @challengeworld4411
    @challengeworld4411 Před 3 lety +166

    இன்றைக்கு வரக் கூடிய டிவி சீரியல்கள் பார்ப்பதை குறைத்துக் கொண்டாலே, பலரின் மனமும் சிதையாமல் இருக்கும், குடும்பமும் சிதையாமல் இருக்கும்

  • @godblessyou3826
    @godblessyou3826 Před 3 lety +14

    Great mam, really a brilliant try...hansoff 👍👍👍

  • @ajaymohan7017
    @ajaymohan7017 Před 2 lety +11

    Semma acting lakshmi Mam superb

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 Před 3 lety +21

    Lakshmi Ramakrishnan.......now so cute.....very Tallent.......
    This costumes so pretty

  • @shanunujum592
    @shanunujum592 Před 3 lety +105

    Itha paathu Aaga mothathila nanga thaan mendal hospital la admit aaganum pola iruku

  • @PriyaPriya-me4yr
    @PriyaPriya-me4yr Před 2 lety +6

    I love you mam

  • @balasubramanianramasamy4670

    Mikavum Nalla kanavar.godbless him and her.

  • @mmarjan2167
    @mmarjan2167 Před 3 lety +11

    Super mam u are really great

  • @pragalathansomasuntharam8021

    நல்ல மனிதர்

  • @darwinshwetha8928
    @darwinshwetha8928 Před 3 lety +112

    Abortion nu satharanama solrenga bt oru kuzhanthaiyavathu kidaikathanu eavelo pear wait panranga. Abortion panrathuku munnadi yosinga athu oru uyir uyira eadukira urimai god kitta than iruku

  • @indrakumarrajadurai406
    @indrakumarrajadurai406 Před 3 lety +51

    You are great Madame. A state award must be given to you. France🇫🇷🗼

  • @thamizhnesan6973
    @thamizhnesan6973 Před 3 lety +71

    ரொம்ப பொருமையான மனுஷனா இருக்காரு. அவங்க குணமாகி குடும்பம் நல்லா இருக்கணும்.

    • @rajarajacholan7830
      @rajarajacholan7830 Před 3 lety +2

      Sari super

    • @user-zz4cf4nu7r
      @user-zz4cf4nu7r Před 7 měsíci

      BBy
      😅​@@rajarajacholan7830❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JayaDanam
      @JayaDanam Před 5 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤​@@rajarajacholan7830

    • @user-yw5hi7lq5n
      @user-yw5hi7lq5n Před 4 měsíci

      ​@@rajarajacholan7830😅😅😅😅😅😅😅

    • @SithyFaiza
      @SithyFaiza Před měsícem

      ​@@user-yw5hi7lq5n❤70

  • @jasperselvan2085
    @jasperselvan2085 Před 3 lety +65

    மனச் சிதைவு நோய். வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்.

  • @jeyaseelijohn2422
    @jeyaseelijohn2422 Před 3 lety +26

    Super madam, you done a great job 🙏🙏

  • @tamilshanms3120
    @tamilshanms3120 Před 3 lety +38

    அன்பான அமைதியான பெண் குழந்தை. நல்லா இ௫க்கட்டும் கடவுளே

  • @abdulcader6719
    @abdulcader6719 Před rokem +2

    Madam very good approach. May God bless you with health and long life and service.

  • @syedraabjya7644
    @syedraabjya7644 Před 3 lety +7

    Mam super excellent

  • @meeramohindeen1235
    @meeramohindeen1235 Před 2 lety +28

    மேடம் இதுவரை உங்கள் நிகழ்ச்சிகளில் நல்ல தீர்வு கண்ட நீகழ்சி இது பாராட்டுக்கள்!!!

    • @warankarthi6335
      @warankarthi6335 Před 11 měsíci

      😊😊😊to 😊😊😊come come

    • @ajisazizajisaziz7380
      @ajisazizajisaziz7380 Před 10 měsíci

      மேடம் இருகிர இடத்தை மாத்தி இருக்கவேண்டும் தவமனி இருகிர இடத்தில் இவர்கள் இருக்க வேண்டாம் அருமை மேடம் வாழ்த்துக்கள்

  • @jafarjafar9011
    @jafarjafar9011 Před 3 lety +106

    Baby illama naan evalavu kasta patturom nu thariuma. Nee sattharanama 5;6;time opetction pannunanu solluranga. Ullakathuka varatha uyira. Kollurathu rompa pavam

    • @veeratamila2102
      @veeratamila2102 Před 3 lety +9

      Akka ennaku baby illaka marriage panne 1 year agu

    • @implyash9794
      @implyash9794 Před 3 lety +2

      😭😭😭

    • @muthusamysk8116
      @muthusamysk8116 Před 3 lety

      0*

    • @horseplay4354
      @horseplay4354 Před 3 lety +5

      கேரளாவில் இப்போது அரசாங்கம் நடத்தி வரும் அனைத்து ஹோமியோபதி ஆஸ்பதிரிஇல்லும் அணுகவும் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் . நிறைய குழந்தய் இல்லாதவர்களுக்கு குழந்தைய கிடையத்துள்ளது.

    • @mahalaxmi8060
      @mahalaxmi8060 Před 3 lety

      Namakkal district Rasipuram sudha hospital vaanga confirm baby porakkum..enaku treatment eduten baby irukku.doctor is very friendly

  • @howtomake8376
    @howtomake8376 Před 3 lety +13

    Tq God for 2x speed

  • @sangeethasathish919
    @sangeethasathish919 Před 2 lety +7

    Please give a salute to this husband . How many husband are cheating their wives. But here he is the real to God's child.

  • @elangosubi501
    @elangosubi501 Před rokem +4

    தரமான சிறப்பான நிகழ்ச்சி(ஒருசில நிகழ்ச்சி தரமில்லாதது)

  • @vimalianand1482
    @vimalianand1482 Před 3 lety +12

    சூப்பர் மேடம் உங்க பேச்சு 👌🏻👌🏻

  • @mobiles9315
    @mobiles9315 Před 3 lety +8

    Mam u are super cute tq for your humanity God bless you

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 2 lety +2

    Your really brilliant mind madam 👏 👌 😌 appo obotion operation very confusing 😕 😐

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před rokem +3

    அந்த பெண் சொன்னதில் நிச்சயம் கொஞ்சம் உண்மை இருக்கும் .....

  • @hussain.5507
    @hussain.5507 Před 2 lety +3

    Lakshmi mam u r great

  • @mei.uthayam1529
    @mei.uthayam1529 Před 3 lety +55

    இது போன்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களை குடும்பங்கள் புரிந்து கொள்வது அரிதானது இந்த சமூகம் கூட புரிந்தும் கொள்ளாது பரிவும் காட்டாது. அப் பெண்ணின் கணவர் மிகவும் பொறுமைசாலியாக இருக்கிறார்

  • @mandarmurthimkonar4288
    @mandarmurthimkonar4288 Před 3 lety +17

    சுப்பார் மேடம் நல்ல தீர்ப்பு திங்கள் நல்ல இருப்பிங்கா

  • @habeebrahmanzainudeen2665

    Go to Dr, Annadurai, mercy hospital, in TRICHY, 11th cross.

  • @hajamohideen810
    @hajamohideen810 Před 3 lety +8

    Respect u ma'am. Super.

  • @kalatharma8723
    @kalatharma8723 Před 3 lety +10

    Great mam excellent 👌

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Před 3 lety +7

    GOD bless 🙏

  • @ramyaprakash9172
    @ramyaprakash9172 Před 3 lety +22

    நிகழ்ச்சி தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுங்கள் சகோதரி

  • @justtry4095
    @justtry4095 Před 3 lety +3

    Lakshmi mam 💚

  • @indhumadhi7762
    @indhumadhi7762 Před 3 lety +46

    Indha episode pathu mudikardhuku ula na mentally challenged patient airuven pola irukae da

  • @pencildrawing-gq2yr
    @pencildrawing-gq2yr Před 4 měsíci +1

    Lakshmi madam very beautiful yanaku romba pudikum

  • @hisafnahi7731
    @hisafnahi7731 Před rokem +1

    super mam 👍👍 Pawam insha allah Nalla padi kunam ahanum insha allah ameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @gopimurugaiyan9867
    @gopimurugaiyan9867 Před 3 lety +5

    Supra mam❤💞🌹

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 Před 29 dny

    Arumaiyana
    Amaithiyana information
    Neegal um unagal kutumbathotu neenta aisota wala iraiwan tunai purewanaha 😢😢😢😢😢

  • @a.s2169
    @a.s2169 Před 3 lety +19

    Antha penkulanthaya nalla valarkurankea super.masha allah.nalla irukkaddu.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su Před 7 měsíci

    அருமையா யோசனை

  • @GiriNaidu
    @GiriNaidu Před 2 lety +3

    Big twist.. !!

  • @chitraabhishek9962
    @chitraabhishek9962 Před 3 lety +8

    Lakshmi ma'am is handled very nicely .

  • @sreejasreeja2447
    @sreejasreeja2447 Před 3 lety +6

    Super medam nalla mudivu very nice

  • @mohamedsiyam1240
    @mohamedsiyam1240 Před 3 lety +2

    Super madam

  • @selviselvi-js7wq
    @selviselvi-js7wq Před 3 lety +10

    Super mam nenga

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 3 lety +51

    Both husband and wife need treatment. Both need spiritual as well as psychiatric treatment. May Allah SWT have mercy and guide this family. Hats off to you, madam.

    • @rathinamselvam1443
      @rathinamselvam1443 Před 3 lety +2

      1

    • @vivekr5321
      @vivekr5321 Před 3 lety +6

      Ada thuuuu. Indha Allah dhan problem

    • @nuraishah1184
      @nuraishah1184 Před 3 lety

      @@vivekr5321 🤣🤣🤣

    • @someonenoisy5034
      @someonenoisy5034 Před 3 lety +7

      @@vivekr5321 ama pa your religion ppl r all good. No drunkards no rapists. All religion have bad ppl... don t blame religion for the nature of certain mad ppl in it.

    • @anudevi6815
      @anudevi6815 Před 7 měsíci

      Yes both need treatments, pls don't ask mercy from God. that's good n bad is their karma.

  • @jothijo272
    @jothijo272 Před 2 lety +2

    Lekshmi mam 🔥🔥🔥🔥🔥

  • @vinothpro3339
    @vinothpro3339 Před 3 lety +7

    Kadavule intha show lam mental parkuthu🇲🇾 athunala nanum koncam time la mental aithen ponga

  • @fishbite7264
    @fishbite7264 Před 3 lety +6

    Very good madam .👍👍👍

  • @laxmidevendra3851
    @laxmidevendra3851 Před 2 lety +1

    Super great mam 👏🔥💯👍

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 3 lety +7

    இவளும் சந்தேகப்பட்டு கண்டபடி பேசியிருக்காள் சந்தேகப்பட்டு

  • @krishnakumarr7010
    @krishnakumarr7010 Před 2 lety +1

    Lakshmi ma'am Really sorry, till now i had wrong opinion on you and this kind program. But this is really great and you did good.

  • @raghubovikanam3846
    @raghubovikanam3846 Před 3 lety +4

    Hai Lakshmi mam

  • @shamseerashamsi4100
    @shamseerashamsi4100 Před 2 lety +1

    Super mam 💕💕 loveittt

  • @santhoshsanthosh-mf5wp
    @santhoshsanthosh-mf5wp Před 3 měsíci

    Lakshmi mam very great ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sw8cb6fi5y
    @user-sw8cb6fi5y Před 8 měsíci +1

  • @anithap8448
    @anithap8448 Před 3 lety +10

    Ithu enna problem neaaa therila.... Ithu yaaru mela thappunu therila

  • @ranjusri9208
    @ranjusri9208 Před 3 lety +6

    Plzzzzzzzzzzzz entha program return potuga... lakshmi amma love you

  • @vinujohn7424
    @vinujohn7424 Před 3 lety +14

    Lakshmi mam.. സുന്ദരി 🥰🥰

  • @mdayub9731
    @mdayub9731 Před 2 lety +2

    Andha amma mentol vum ficical vum romba kashta paattirukkanga adanala da romba mentol a disturb aairukanga andha irandu pen kuzhandai galum andha amma vum nalla irukkanum aandavare....🙏🙏🙏

  • @began8305
    @began8305 Před 2 lety +4

    உங்கள் கண்ணிலே கருப்பு ரிப்பனை கட்டி உங்களை நீதி தேவதை ஆக பார்கிறேன்

  • @inshaonlinecontact1147
    @inshaonlinecontact1147 Před 3 lety +3

    Good good very super family madam

  • @user-dj4bt5dh5g
    @user-dj4bt5dh5g Před 3 lety +6

    Sinna wasulla awngalla awar nasam pannathalla than awanga apudi ahitanga

  • @nivethav8994
    @nivethav8994 Před 3 lety +27

    Enna koduma appa amma veh therila paavam antha akka

  • @ebenezer148
    @ebenezer148 Před rokem

    God bless you sister

  • @kaleeswaranm6436
    @kaleeswaranm6436 Před 2 lety +2

    Pavom antha akka medal hospitol ku porathey theriyama mendal hospitol na poga ready mam😂🤣

  • @royal6498
    @royal6498 Před 3 lety +14

    Rombave serious a paathutu yirundha kadaisila comedy show ayidchi🤣😂🤣

  • @vanivani7703
    @vanivani7703 Před 3 lety +5

    Super mom👍👍

  • @theim9152
    @theim9152 Před 2 lety

    Mashallah very good my sister

  • @rejoneselvam6150
    @rejoneselvam6150 Před rokem

    Super lakeme madam super ended mas mam your great

  • @musikfreak
    @musikfreak Před 3 lety +12

    Unn budhiyal ondru serdhadhu ullangal elaai.. Kudumbhangalai..Good bless u mam💜💜💜💜💜

  • @sonikasonaya5966
    @sonikasonaya5966 Před rokem +3

    டிவி செல்போன்களை பெண்கள் தவிர்த்தாலே நன்மைகள்

  • @mohanrajgmohanrajg9848
    @mohanrajgmohanrajg9848 Před 3 lety +2

    அருமை மேம் உங்க நெம்பர் வேணும் அம்மா

  • @balamanim9116
    @balamanim9116 Před 3 lety +8

    Me fst..but I am watching..

  • @jayapreethijintha3992
    @jayapreethijintha3992 Před 2 lety +5

    Nangalam oru kuzhanthai illama kashtama padurom ungaluku rompa asalta erukula karu kalaippulam😡

  • @Banu-su4oc
    @Banu-su4oc Před rokem

    அந்த2பெண்மக்களுக்காகவாவதுஅப்பா.அம்மாவைஒன்றாகவாழவைய்யுங்கள்மேடம்.உங்களுக்குஅல்லாஹ்துனைஇருப்பார்.முதலில்அந்ததாயைஅல்லாஹ்காப்பாற்றனும்..😭🙏

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Před 3 lety +3

    super

  • @happy.tummy08
    @happy.tummy08 Před 3 lety +13

    Enaku ivungha nallataan irukanghanu tonuthu intha aalunala taan manasalavula romba paatikka paddrukanghanu tonuthu

  • @SenthilKumar-uc2su
    @SenthilKumar-uc2su Před 3 lety +14

    Sema comedy show 😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 3 lety +6

    Sometime...not Sometime ..many times..
    .Mam is interrupting the flow of the problem presenters.....
    Also....Mam is asking irrelevant questions
    இதவிட special என்னன்னா....
    அப்ப thaan அந்த matter sollirippanga ...
    இந்த Mam...அதையே திரும்பத் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப.....kovam varuthaa....
    கேக்கறாங்க....
    Sollunga...
    Mam must allow the problem presenters to speak with the flow..........not only here...Mam was like this even in her previous tv channel.

  • @Raspberry_7A
    @Raspberry_7A Před 3 lety +16

    Ingaiyum santha va????

  • @godblessyou3826
    @godblessyou3826 Před 3 lety +3

    Her husband is a nice human, even though he done that mistake his young.

  • @wahabmohamed4838
    @wahabmohamed4838 Před 3 lety +47

    லட்சுமி மேடம் அந்தப் பொண்ணு நல்லா தெளிவாகத்தானே!பேசுறாவு.

  • @hemareddy2029
    @hemareddy2029 Před 3 lety +7

    Can anyone Saugus program name and the timing of telecasts

    • @jebisharick0742
      @jebisharick0742 Před 3 lety

      Nerkonda parvai.
      Kalaigner TV.. I don't know correct time but i think 4.30 pm

  • @sajiths4303
    @sajiths4303 Před 3 lety +28

    Enaku ennavoo Eva Eintha show va laam paathu thaan Epdiii Aaitalooo😅