பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான் இந்துத்துவாவின் கொள்கை - சங்கி அர்ஜூன் சம்பத் அதிரடி!

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான் இந்துத்துவாவின் கொள்கை - சங்கி அர்ஜூன் சம்பத் அதிரடி!
    #arjunsampath #hinduism #rss #nerukkuner #pmmodi #cmstalin #aiadmk
    #onetoone #sathiyamtvdebate #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 3,4K

  • @thangamraj6799
    @thangamraj6799 Před rokem +122

    🐐 அண்ணாமலை கூட ஒரு பேட்டி எடுங்கண்ணே.. இன்னும் மாஸா இருக்கும்.. 👍

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Před rokem +609

    சூப்பர் ஸ்டார்😎 முக்தார் உங்கள மாதிரி நல்ல👍😎😇 உள்ளங்கள் இந்த நாட்டிற்கு தேவை

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +8

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்.. எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்??

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před rokem +10

      @@user-st3fu1ot9f Are you Mad??

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +4

      @@user-vm9nk4mp7e எனது கேள்விக்கு பதில் உண்டா இங்கீலீசு..

    • @rajanfernando8575
      @rajanfernando8575 Před rokem

      @@user-st3fu1ot9f அட வெட்கங்கெட்ட தறுதலை எம்ஜிஆரை சுட்டது திமுக அதை நீ பாத்த.அட அள்ளக்கை ஒரு பைத்தியம் பல்ல காட்டி உளறிட்டு இருக்கு.அதுக்கு நீ வக்காலத்தா

    • @solomonrajr204510
      @solomonrajr204510 Před rokem +10

      @@user-st3fu1ot9f aaga motham godse oru ayogyan

  • @venmathip3098
    @venmathip3098 Před rokem +68

    சிரித்தபடியே செய்வதுதான் முக்தார் அண்ணன் சிறப்பு.

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 Před rokem +864

    ஆயிரம் கேள்விகளை விருந்தினரை பார்த்து நெறியாளர் கேட்கலாம் அவை அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதற்கு தனி ஒரு துணிச்சல் வேண்டும் சத்தியம் டிவிக்கு பாராட்டுக்கள் 🎉❤️

    • @p.suZesh
      @p.suZesh Před rokem +12

      ayyo....60 min interview ya kevalama 20 min edit panni 80% mukhtar ye pesran....idhellam interview ya

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem +6

      Ketu katta santhiyam tv nee ippadi patta nay nee

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem +3

      Appadi solla tmk sompu tv nu sollu da pun-

    • @homebudgethome3918
      @homebudgethome3918 Před rokem

      சேனல் நடத்துறது ஒரு கிறிஸ்டியன் கேள்வி கேக்குறது ஒரு ஆட்டுப் புருசன், ரெண்டுமே திராவிட சொம்பு. இப்படித்தான் இருக்கும்.

    • @kuganandhan7749
      @kuganandhan7749 Před rokem

      Son of thousands
      bstds

  • @aanandaanandaanand1417
    @aanandaanandaanand1417 Před rokem +123

    ஒரு புது மஞ்சப்பையில பழைய செருப்ப போட்டு அடிச்ச மாதிரி கேள்விகள். வாழ்த்துக்கள் முக்தர்.

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem

      Ithe mari rasa sonna mari thevutiya mavan stalin kitta kekka mutiyuma

  • @dsmanidsmani7532
    @dsmanidsmani7532 Před rokem +93

    எப்படி கழுவி ஊட்டினாலும் சிரித்துக் கொண்டு பதில் சொல்லும் திறமை சங்கி சம்பத்தின் திறமையோ திறமை

  • @bharathiraja218
    @bharathiraja218 Před rokem +40

    முக்தார் அண்ணாவை தவிர இந்த அளவுக்கு ஒரு தைரியமான கேள்வியை யாராலும் கேட்கமுடியாது

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Před rokem

      Avan kalutthai arukkum Tulukkan patrippesuvala .
      Mutthalak patrippesuvana .
      Nikkah Halala kevalam patrippesuvana .
      Jihath patri kelvi ketkka Muktharukku soothil thairiyam unda .
      Soothai 2 kaiyalum moodi odiduvan Mukthar Thayoli kammanatti .

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i Před rokem +15

    முக்தார் அவர்களே உங்களுக்கு ஆயிரம் வீரவணக்கங்கள்.

  • @kottaikannukannu20
    @kottaikannukannu20 Před rokem +1216

    செம்ம, எங்க மனசுல இருக்கிறதை எல்லாம் கேள்வியும் கேட்ட முக்தார் அவர்களுக்கு நன்றி, 😄😄😄😄

    • @kssps2009
      @kssps2009 Před rokem +9

      அதுவும் சரியே. அவர் கெட்ட முக்தார் தான்

    • @kiazudeen7275
      @kiazudeen7275 Před rokem +1

      N mm in

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +8

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே.. ஏன்????

    • @mralwinchanel1473
      @mralwinchanel1473 Před rokem

      @@kiazudeen7275 1

    • @mralwinchanel1473
      @mralwinchanel1473 Před rokem

      @@kssps2009 7

  • @suganthan.r6269
    @suganthan.r6269 Před rokem +262

    சூப்பர் தலைவா. முக்தார்
    நீங்க வேற லெவல்.
    சொல்லவார்த்தையில்லை
    அருமை அருமை❤️❤️❤️
    மனதில் இருந்த பாரமே குறைந்துவிட்டது.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +1

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்.
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்???

    • @farajee951
      @farajee951 Před rokem +4

      @@user-st3fu1ot9f அய்யோ பாவம் ரொம்ப கதர்ராயே கதறி அழுதும் யாரும் கண்டுக்கலயே பாவம் கதறு ம்ம்ம் கதறு நல்லா கதறு ஹஹஹா

    • @sureshraj2195
      @sureshraj2195 Před rokem +2

      @@user-st3fu1ot9f நீ அர்ஜூன் சம்பத்திற்கு சோம்பா. சோம்புக்கே சோம்பா??? அருமை... அருமை 🤯

    • @ponnus69
      @ponnus69 Před rokem +1

      @@user-st3fu1ot9f M. R. ராதா சுட்டும் MGR சாகலியே.... பாவம் மக்கள் தான் சாகிறார்கள்.....

    • @dharmarajan1848
      @dharmarajan1848 Před rokem

      @@user-st3fu1ot9f எம்.ஆர்.ராதா தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தக் குற்றத்தைச் செய்தார் என்று நினைக்கிறேன்.
      ஆனால் நாதரம் கோட்சே RSS க்காக செய்தார்

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 Před rokem +32

    அருமையான ஸ்பீச் sir. 🎉🎉🎉.என்ன சொன்னாலும் உங்களுக்கு பெருமை ஆகாது.இன்னும் பல நேருக்கு நேர் தொடரவேண்டும்🎉🎉🎉முக்தர் SIR

  • @ponkumaran6193
    @ponkumaran6193 Před rokem +10

    ❤️முக்தார் முகத்துக்கு நேர் நேர்மையான கேள்விகளும் நம் நாட்டின் கயவர்களின் மதக் கலவரங்களையும் சில கற்பழிப்புகளும் சில ஊழல்வாதிகளும் நிறைந்த கழகத்தின் புகழை முக்தார் ஊடக கேள்விக்கு உளறி கொட்டும் அரசியல்வாதிகள் வாழ்க முக்தார் மக்கள் பணி வளர்க முத்தார் கேள்வி👍

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Před rokem +79

    முக்தர் அவர்களுக்கு என் நன்றிகள் பல. ஒரு பைத்தியத்தை அருமையாக கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.

  • @sathyaraj6367
    @sathyaraj6367 Před rokem +203

    தோழர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sam_official4090
    @sam_official4090 Před rokem +6

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல இன்று தான் அர்ஜுன் சம்பத் நேர்காணல் பார்த்து சந்தோஷமாக இருக்கின்றேன். இத்தகைய சந்தோஷத்தை கொடுத்ததற்கு நன்றி நெறியாளர் முக்தார் அண்ணா❤️

  • @bharath8027
    @bharath8027 Před rokem +58

    சத்தியம் தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள்

  • @natarajp5762
    @natarajp5762 Před rokem +122

    நான் Like பட்டன் அழுத்தியது. நம்ம நிருபர் திரு.முக்தார் அண்ணன் அவர்களுக்கே.

  • @usamabinsyed8438
    @usamabinsyed8438 Před rokem +429

    சத்தியமாக சொல்லுகிறேன்..
    இவ்வளவு நெஞ்சுரத்துடன்!!
    எதிர் இருப்பவர் யாராக இருந்தாலும் நம் மனதில் இருக்கும் கேள்விகளை சமரசம் இல்லாமல் கேட்டும் முக்தர்..
    சூப்பர் ஸ்டார்..
    மற்ற நெரியாளர்களும் இப்படி சமரசம் இல்லாமல் பேசவேண்டும்..
    வா்ழ்த்துக்கள் முக்தர் சார்..

    • @velmurugan-pk4ry
      @velmurugan-pk4ry Před rokem +6

      super sir

    • @puthibrock9925
      @puthibrock9925 Před rokem +6

      👌

    • @saranraj1493
      @saranraj1493 Před rokem +1

      திருமா கிட்ட மட்டும் பம்முவாரு முட்டா முக்தார்...

    • @KumarKumar-tr4sy
      @KumarKumar-tr4sy Před rokem

      @@velmurugan-pk4ry .Mann

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Před rokem

      Mukthar thayoli badil sollattum .
      Mahatma Gandhikkum Islamia payalgalukkum yenna sammandam .

  • @riyasmohammed471
    @riyasmohammed471 Před rokem +25

    Sir, இவர்களை பேட்டி எடுக்காமல் தவிர்ப்பது சிறப்பு...

  • @user-ez3iz6bi4k
    @user-ez3iz6bi4k Před rokem +7

    நான் நிறுவிய ExNoRa என்ற மாபெரும் இயக்கம் வரலாறு படைத்து வரும் தம்பி முக்தர் அவர்களுக்கு வீரத்தமிழர் என்ற விருதினை வழங்கி பெருமை படுத்தும்.

  • @prabakarank2803
    @prabakarank2803 Před rokem +435

    மிக மிக மிக அருமையான சிறப்பு மிக்க பேச்சாற்றல்க்கு அண்ணன் முக்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள்....

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +6

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்.
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்???

    • @eezzaacc
      @eezzaacc Před rokem +15

      @@user-st3fu1ot9f காந்தியும் MGR ஒப்பிட்டு பேசுவது அநாகரிகம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      @@eezzaacc காந்தி கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல.. ஆனால் எம்ஜிஆர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்..
      இருவரும் தலைவர்கள் தான்.ஓப்பீடு சரியானது தான்..
      சரி எனது கேள்விக்கு பதில் உண்டா?????

    • @berlinjose9003
      @berlinjose9003 Před rokem

      @@user-st3fu1ot9f ஊம்புடா சங்கி தேவுடியா மவனே

    • @solomonrajr204510
      @solomonrajr204510 Před rokem +2

      @@user-st3fu1ot9f hey.. it winger

  • @Erode_SelvaVlogs
    @Erode_SelvaVlogs Před rokem +92

    மன நிம்மதி என்பது இந்த நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் கிடைக்கும்.. வேறு எங்கும் தேடி அலைவது வீன் செலவு..

  • @mr.tamizha8851
    @mr.tamizha8851 Před rokem +6

    இத தான் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்து இருந்தேன்

  • @chalpapa
    @chalpapa Před rokem +4

    Hats off for boldness and brave. Sema attitude bro 👍

  • @nainanaina8689
    @nainanaina8689 Před rokem +470

    முக்தார் ரொம்பவும் அருமையாக பதில் கொடுத்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்

  • @samraj9892
    @samraj9892 Před rokem +224

    எவ்வளவு பேருடைய ஆசை இன்று நிறைவேறி இருக்கிறது

  • @asiftrip
    @asiftrip Před rokem +1

    நீங்க என்ன கேட்டாலும் அவருக்கு சூடூ சுரனை கிடையாது.உங்கள் பணி தொடரட்டும் ....super

  • @ArunArun-tc5ho
    @ArunArun-tc5ho Před rokem +19

    பயத்துக்கே பயம் காட்டும் யெங்கள் அண்ணன் முக்தர் வாழ்க 😇

  • @praveenrajp7005
    @praveenrajp7005 Před rokem +106

    vera level mukthar 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ppppppppppppp182
    @ppppppppppppp182 Před rokem +397

    காத்திருந்தே எப்பா டா இந்த வீடியோ வரும்னு... சூப்பர் முக்தர் அண்ணன் வாழ்த்துக்கள்

    • @pavunraj88pavunraj92
      @pavunraj88pavunraj92 Před rokem +7

      Naanum thaan nanba

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்.
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே.. ஏன்???

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Před rokem +2

      சூப்பர் முக்தார் இல்லை ஜீரோ முக்தார்

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem

      Ketu katta tmk naykku valthu solluringa neengalum ou naythan pola

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem

      @@karkaladurai2185 hero illa tmk thevutiya nee ippadi

  • @singamraja6666
    @singamraja6666 Před rokem +2

    பாதிக்கப்பட்ட தமிழக மக்களின், ஒட்டு மொத்த குரலாய்... தனி ஒருவனாய்... அனைத்து அரசியல்வாதிகளையும், கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்... சிறப்பு பத்திரிக்கையாளர் முக்தார் சார்...
    வாழ்த்துக்கள் சார்...🙏🙏🙏
    என்றும், நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் சார்...
    👍👍👍🙏🙏🙏

  • @sammattinagarajan8713
    @sammattinagarajan8713 Před rokem +5

    சத்தியம் சேனலுக்கும் ஆம்பள முக்தார்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @OOTYDAS
    @OOTYDAS Před rokem +383

    தைரியமுள்ள முக்தார் தங்கள் பணி தொடர்ந்து நடக்கவேண்டும்

  • @arun-1902
    @arun-1902 Před rokem +46

    சாணியை கரைச்சு ஊத்தினாலும் சங்கட படாம சகட்டு மேனிக்கு சிரிக்கிறது தான் சங்கி ...

  • @Arunkumar-mm1jn
    @Arunkumar-mm1jn Před rokem +5

    முக்தர் அண்ணா இன்டர்வியூ வேற லெவல் 👍

  • @haneefmohamed8859
    @haneefmohamed8859 Před rokem

    தலைவா முக்தார் அவர்களே வாழ்த்துக்கள் சகோதரயே இதுவரை அர்ஜுன் சம்ப்பத் அடக்கி தெநற வைத்த முக்தார் அவர்களே வாழ்த்துக்கள் சிறந்த தரமான interview இது.....

  • @pandivengat9170
    @pandivengat9170 Před rokem +120

    இப்படி கேல்விகல்கேக்க தனீதைரியம் வேண்டும் அது அண்ணன் முக்தார்க்கு மட்டுமே உன்டு நாதக கம்பம்👌👌👌👌👌💪💪💪💪

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்..
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்????

    • @MJAMES-wg5im
      @MJAMES-wg5im Před rokem +7

      @@user-st3fu1ot9f நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நண்பர் பதிலளித்துள்ளார் ஆகவே மீண்டும் மீண்டும் இதே கேளவியை கேட்டு உங்களை அசிங்கபடுத்தாதீர்

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Před rokem

      EVM இருக்கு சம்பத் நமக்கு கவலையே இல்ல

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 Před rokem +1

      @@user-st3fu1ot9f நீதான் தறுதலை ஏன்டா முட்டாபயலே.......MR.ராதா திமுகவாடா ? ஒன்னுமேதெறியாம ஏன்டா பதிவிடுற ங்கொய்யாலே..............

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 Před rokem +1

      @@MJAMES-wg5im பாரதி ஒரு மெண்டல் முட்டா பயன். இப்படித்தான் பதிவிடுவான்...............

  • @jaferali914
    @jaferali914 Před rokem +45

    அருமையான கேள்வி
    முக்தார் உங்களுக்காவே இந்த கானொலியை காண்கிறேன்.
    வாழ்த்துக்கள் முக்தார்.

  • @elangovanelango765
    @elangovanelango765 Před rokem +1

    நெறியாளர் முத்தார் அருமை 🌷🌷🌹🌹🙌🙌👏👏👐👐👍👍

  • @saravananb8732
    @saravananb8732 Před rokem +1

    கேள்வி அருமை 👍🙏👌

  • @ecrpublicchenal2625
    @ecrpublicchenal2625 Před rokem +69

    இந்த வீடியோக்கு எத்தனை நாள் காத்து இருந்தேன்

  • @girim1050
    @girim1050 Před rokem +6

    Mukthar u r great., asking them openly face to face is a brave thing

  • @rameshvk1898
    @rameshvk1898 Před rokem +2

    Muhthar sir, you are simply marvellous. Keep going.

  • @meerbilla
    @meerbilla Před rokem +703

    ஐந்து நாட்களாக காக்க வைத்து விட்டீர்கள் தலைவர் படத்துக்கு கூட இப்படி வெயிட் பண்ணது கிடையாது

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்.எம்ஜி ஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்??

    • @rajasekarthivianathan402
      @rajasekarthivianathan402 Před rokem

      👌👌👌....தல கொலை வெரியில இருந்திருக்க போல

    • @kumaravelnatesan4959
      @kumaravelnatesan4959 Před rokem +4

      😀😃😄😁😁

    • @captaincool3496
      @captaincool3496 Před rokem +5

      🤣

    • @kannanswa9943
      @kannanswa9943 Před rokem +2

      😄😄😄😄

  • @user-bk2ct1rt9m
    @user-bk2ct1rt9m Před rokem +130

    எந்த கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவே இல்லை. பல்லை இளிச்சது தான் மிச்சம். சூடு சொரணை இல்லாதவர்கள் இவர்கள் எதை கேட்டாலும் இளித்தி கொண்டே கடப்பவர்கள் 😡

  • @RajMohanMohanaSundar
    @RajMohanMohanaSundar Před rokem +1

    God bless you sir.. fantastic.. God protect you... Speaking the truth

  • @anandananandan9996
    @anandananandan9996 Před rokem +4

    முக்தார் ஐயா வேற லெவல் 💪💪💪

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc Před rokem +589

    அர்ஜுன் சம்பத் ஐ திணற வைத்த முக்தார் ku வாழ்த்துக்கள்

  • @rashadijj6482
    @rashadijj6482 Před rokem +18

    சகோதரர் முக்தார் அவர்கள் இது போன்ற தைரியமான பணியைத் தொடர ஆண்டவன் அருள் புரிய வேண்டும்...
    சிரித்துக் கொண்டே மிகவும் அழகாககவும் தனக்கே உரித்தான பாணியில் உண்மையை உரக்கச் சொல்கிறார்.
    சத்தியம் நியூஸ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @nawabshahana2163
    @nawabshahana2163 Před rokem

    பொதுமக்கள் ஆன எங்களோட ஃபுல் சப்போர்ட் மிஸ்டர் முக்தார் அவர்களுக்கு பயத்துக்கே பயம் வர மாதிரி கேள்விகளை கேட்குமாறு தாழ்மையுடன் சரியா செருப்படி 💯 fact

  • @daniel.dofficial9747
    @daniel.dofficial9747 Před rokem +283

    இதுக்குத்தான்யா இத்தன நாள் காத்துட்டு இருந்த.... இந்த sunday தாம்பா ஸ்பெஷல் sunday.. இன்னைக்கு நாள அர்ஜுன் சம்பத் அய்யாவால மறக்க முடியாது.

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Před rokem +5

      இது ஒரு நெகட்டிவ் ரீச்..., நேர்மையாக அரசியல் செய்தால் இந்தளவுக்கு பெயர் போய்ச் சேராது...

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem +1

      ​@@secretsnothing3798 அதுக்கு எதுக்கு இந்த வேலை. கோல்டு பிளாக்கிங்க்ஸ் ஒரு பாக்கெட் அடிச்சா நிறைய கிடைக்குமே.... நெகடிவ்திங்க்ஸ்....

    • @ramaswamynatarajan9659
      @ramaswamynatarajan9659 Před rokem

      சத்தியம் தொலைக்காட்சியின்
      நெரியாளர என்ற பெயரில்
      திரு அப்பாஸ் அவர்கள் தன்னைவிட மேதாவி உலகில்
      இல்லை என்கிற நினைப்போடு
      நேர் காணலில் எதிரில் உள்ளவரை‌,அவருடைய வாதத்தை முழுமையாக சொல்ல விடாமல் இடையிலேயே, யதார்த்த த்திற்கு புறம்பாக வாதம் செய்யும் குணம் உடையவர்.
      அவரது யுக்தி
      அர்ஜுன் சம்பந்தனிடம் பலிக்காது

    • @sekardaniel8082
      @sekardaniel8082 Před rokem

      😂😂😂😂🤣👍

    • @rameshnagarajan4915
      @rameshnagarajan4915 Před rokem +4

      @@secretsnothing3798 செருப்பால அடி வாங்குறதுக்கு பேர் நெகடிவ் ரீச்.. ,😀🤣

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 Před rokem +77

    Hats off Mukthar
    Ending was excellent

  • @jaseerjaseer3424
    @jaseerjaseer3424 Před rokem

    வாழ்த்துக்கள் முக்தார் நீங்கள் சூப்பரா பன்னுறிங்க அப்படியே கேடி ஜீ தரமான சம்பம் பன்னனும் வைச்சி செய்யனும்

  • @kannanp4458
    @kannanp4458 Před rokem +4

    மனநலம் பாதிக்கப்பட்டவருனான நேர்காணலை காணும் அரிய வாய்ப்பு

  • @infantraj278
    @infantraj278 Před rokem +153

    ஆயிரம் முறை ஆவுடை இவன கேள்வி கேட்டாலும், ஒரே காணொளியில் இவனை கலங்கடித்த முக்தார் அவர்களுக்கு நன்றி! 💯🔥

  • @yaserarafath5907
    @yaserarafath5907 Před rokem +1

    Arjun samptah so patient and replied all the answers… matured politician

  • @hariharan9718
    @hariharan9718 Před rokem +2

    Super Mukthar Sir Vera Level

  • @madhavanm7647
    @madhavanm7647 Před rokem +3

    இந்த நேர்காணல் ஒரு நல்ல காமெடி காட்சியை பார்த்த மனநிறைவை அளிக்கிறது.

  • @subbudran8927
    @subbudran8927 Před rokem

    அருமையான கேள்வி முக்தார்

  • @sudhagars3342
    @sudhagars3342 Před rokem +70

    அண்ணன் முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐 அண்ணா மீண்டும் ஒரு நேர்காணலில் அண்ணாமலையை சந்தியுங்கள் இது என்னுடைய பனிவான வேண்டுகோள் 🙏🙏🙏
    நன்றி அண்ணா 🙏

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem

      Ama avar venam thevutiya mavan stalin sollu nee athan sari

  • @P.Rajenderan
    @P.Rajenderan Před rokem +82

    செத்தான்டா அர்ஜீன் சம்பத் சில்லு வண்டு வசமா சிக்கிடுச்சு அடுத்தது எச்.ராஜாவா ?
    😂😂😂😂

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்..
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்????

    • @MS-wj3se
      @MS-wj3se Před rokem

      Kurma thanthi tvle bulb vaginane

    • @P.Rajenderan
      @P.Rajenderan Před rokem +6

      @@user-st3fu1ot9f
      அதை M.R.ராதா மகன் பாஜக ராதாரவியிடம் போய் கேள் ......😂😂

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před rokem +1

      @@P.Rajenderan அருமை .எம்.ஜி ஆரை சுட்டது ராதா ரவி அப்பன் அப்போ b.j.p கார ன் சுட்டான் .

  • @AlecJeba
    @AlecJeba Před rokem +1

    Sabash anna 👏

  • @bmnayeembmnayeem2954
    @bmnayeembmnayeem2954 Před rokem

    Super கேள்வி ஜீ salute

  • @thejackshilltopresort
    @thejackshilltopresort Před rokem +38

    யோவ் முக்தார்... இவ்ளோ நாள் எங்கயா இருந்த... Very level

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Před rokem +15

    வாவ் வாவ் வாவ்! சிறப்பு முக்தார் அவர்களே.! வரவேற்கிறோம் இந்த காணொளியை. வாழ்த்துக்கள்!

  • @miirzath4205
    @miirzath4205 Před rokem

    சத்தியம் டீவிஅதற்கேற்ற நிகழ்ச்சி நேருக்கு நேர் அதற்றாபோல்உரத்துஉண்மையைஅடித்து க்கேட்கும்நெறியாளர் நீடூழி வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா..நீதி நியாயம் நேர்மைஇருந்தால்நாடும்வீடும்சமூகம்உருப்படும் வாழ்த்துக்கள் மகனே......

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 Před rokem +4

    குண்டு வெடிப்பு பற்றிய கேள்வி அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 Před rokem +138

    என்னங்கடா இது, திரு. முக்தார் அவர்களின் கிடிக்கி பிடி கேள்வி அத்தனைக்கும் இந்த அர்ஜுன் சர்பத் பாஷா ரஜினி அடி வாங்கி சிரிப்பது போல் சிரிக்கிறது, அட போங்கப்பா...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +1

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்..
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்????

    • @nahoorkani6727
      @nahoorkani6727 Před rokem

      😀😀😀😀

    • @mariapraburaj2006
      @mariapraburaj2006 Před rokem +2

      All illa tea kadai 😀😀

    • @janarthananvenugopal5210
      @janarthananvenugopal5210 Před rokem

      @@user-st3fu1ot9f yes he only shot Gandhi, RSS is more dangerous for nation

  • @azharvlogs1383
    @azharvlogs1383 Před rokem +1

    Super o super 💯👌👌🦁

  • @muhammedabdull5084
    @muhammedabdull5084 Před rokem +1

    Sathiyam. Tv. Super. Channel. Super. Pawer. Full. Tv. Neriyalar. Super. Speech

  • @hussainhussain792
    @hussainhussain792 Před rokem +264

    நெறியாளர் ஜனாப் முக்தார் அகமதுவின் அனல் பறக்கும் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் விழி பிதுங்கி பார்க்கையில் மிகவும் பரிதாபமாக இருந்தது நன்றி

    • @abdulkadar593
      @abdulkadar593 Před rokem

      Dye faku ID UNAKU EDUKU
      ENDA VELY

    • @Krishkptm
      @Krishkptm Před rokem

      Dei Avan edit panni போட்டுறுக்கான், முக்தர் திருட்டு பயல்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +14

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்..
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்????

    • @SasiKumar-vw8th
      @SasiKumar-vw8th Před rokem +4

      இவனுங்க இப்படித்தான்

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Před rokem +8

      @@user-st3fu1ot9f Ella comments laum ungaloda same reply iruku aanal opeedu thavaru bro

  • @sailasaj4015
    @sailasaj4015 Před rokem +14

    அருமையான சரவெடி கேள்விகள் வாழ்த்துக்கள் முக்தார்..

  • @parameshwarivinothkumar7074

    Muktar sir 🔥👍🙋🇮🇳🇮🇳🇮🇳

  • @mgk4245
    @mgk4245 Před rokem +6

    Mr.Mukthar is a "Blue Sattai Maran" of Political Reviews 😂🔥🔥

  • @jameelavelcomradenbee1601

    தம்பி முக்தார் அவர்களுக்கு இறைவனின் நல் உதவி என்னெற்றும் கிடைக்க வாழ்த்துகிறேன் நன்றி👍

    • @pasupathim786
      @pasupathim786 Před rokem

      Tmk valthukal mattum kitaikum vera, varum valththa mattanga

  • @richiesylvester8887
    @richiesylvester8887 Před rokem +122

    was seriously waiting for this interview for a long time... Mukthar bro... hats off vere level neenge..

  • @vincentravichandran2643
    @vincentravichandran2643 Před rokem +1

    Mukthar Anna masss ⚡

  • @stephendeepan1733
    @stephendeepan1733 Před rokem +2

    Super Super muktar sir...

  • @jeevasriramji1296
    @jeevasriramji1296 Před rokem +12

    தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே 8 ஆண்டுக்கு பிறகு இன்று தான் நிம்மதி நிம்மதி நிம்மதி அருமை அருமை அருமை அருமை அருமை

  • @aravindssn
    @aravindssn Před rokem +141

    கனவு நினைவேறியது முக்தர் அவர்களே 🤭🤭

  • @asanmothi9880
    @asanmothi9880 Před rokem +1

    Super super enna na solradhu mukthar bro 👍👍

  • @attagasasilambu4100
    @attagasasilambu4100 Před rokem +10

    முக்தார் அண்ணா, நான் உங்கள் ரசிகன் அண்ணா 👌🏻👌🏻👌🏻 அனைத்து எபிசோடு பார்ப்பேன் அண்ணா 👌🏻👌🏻👌🏻🥰

  • @atheekatheek1284
    @atheekatheek1284 Před rokem

    தைரியமான. சத்தியம் டிவி மற்றும் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @muqaddamsheriff7206
    @muqaddamsheriff7206 Před rokem

    Effective questions by Mr.Mukthar Ahmed.

  • @dominicalex464
    @dominicalex464 Před rokem +24

    அர்ஜுன் சம்பத் துக்கு சரியான செருப்படி முக்தார் அருமையாக கேள்வி கேட்கிறார்

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Před rokem +33

    Muktha sir i appreciate your boldness god bless you for the justice speech

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Před rokem

    சரியான கேள்வி கேட்கும் முக்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இவிஎம் இயந்திரத்தை தவிர்த்து ஓட்டு சீட்டு முறையை கொண்டு வந்து தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டமுடியுமா.இயந்திர ஓட்டு முறையே மக்களுக்கு செய்யும் துரோகம்.

  • @kennethbosser800
    @kennethbosser800 Před rokem +1

    Super sir ,this guy is a mental

  • @zeganaacir787
    @zeganaacir787 Před rokem +39

    பொன்னியின் செல்வன் part 2வை விட இதைத்தான் எதிர்பார்த்தேன்

    • @zeganaacir787
      @zeganaacir787 Před rokem

      @RS உன் வார்த்தைகளில் தெரிகிறது நீ பாலியல் jalsa kaaran +கருத்தியலை எதிகொள்ள முடியாத கூலையின் பேச்சு... ஏன் உங்களை போன்றோர் கிறித்துவர் இஸ்லாமியர்களை ________(உன்னை போல பேச நா நாகரிகம் ஒழுக்கம் இல்லாதவன் இல்லை)

  • @stellajoseph8612
    @stellajoseph8612 Před rokem

    Super sir thank you God bless you 🙏

  • @ravikumara455
    @ravikumara455 Před rokem

    முக்தார் நன்றி supar

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 Před rokem +131

    அருமை முக்தார் சார் சங்கியின் சம்பத் செவுட்டில் அட்டிப்பது போல் கேள்விகள் அருமை

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் என்று கூறும் தறுதலைகள்..
      எம்ஜீஆரை சுட்டது திமுக என்று கூறாமல் எம் ஆர் ராதா என்கிறார்களே ஏன்???

    • @VinothKumar-rz9ip
      @VinothKumar-rz9ip Před rokem

      @@user-st3fu1ot9f enda mattumozha rss karan thittam pottu kola panradhum Mr radha thani patta prachanaila suttadhum onnada mgr sudapattapo mgr dmk la irunthar mattu sani intha mental sampath mari pesadha

    • @antonygladson798
      @antonygladson798 Před rokem

      ​@@user-st3fu1ot9f poda paithiyam...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      @@antonygladson798 இதுக்கு ஏன் எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதமாறுன பயலுக்கு வலிக்குது??

    • @AlecJeba
      @AlecJeba Před rokem

      ​@@user-st3fu1ot9f yennada paithiyam ayitiya

  • @MAPIE1184
    @MAPIE1184 Před rokem +72

    Waiting for this interview for long time ❤️🔥🔥🔥

  • @nainahameed
    @nainahameed Před 9 měsíci

    அருமை வாழ்த்துக்கள்

  • @pradeepraj9042
    @pradeepraj9042 Před rokem

    முக்தார் அண்ணா உங்களை வணங்குகிறேன்.......

  • @MuthuKumar-dd6tu
    @MuthuKumar-dd6tu Před rokem +5

    செய்தியாளர் முக்தார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி இவனுகள எப்படி கேட்டாலும் சுரனையே வராது நண்பரே

  • @anwarbasha5525
    @anwarbasha5525 Před rokem +51

    Vera laval mukthar🔥🔥🔥🔥🌹

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před rokem +1

    நாக்க புடிங்கி கிரமாதிரி கேள்வி கேட்டால் மானங்கெட்ட சிரிப்புடன் பதில் இதற்கு இன்னொரு பெயர் உண்டு டியா சிறிப்பு

  • @nagoornagoor4310
    @nagoornagoor4310 Před rokem +1

    முத்தார் அவர்களே மனிதர்களோடு பேட்டி எடுக்க

  • @ramakrishnank8553
    @ramakrishnank8553 Před rokem +197

    தலைவா அர்ஜுன் சம்பத்தை கூட்டிக்கொண்டு வந்து பேட்டி என்ற பெயரிலே அவரை கொலை செய்த தலைவா இந்த தைரியம் எந்த நெறியாளருக்கும் வராது உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @Rising741
      @Rising741 Před rokem +4

      சூப்பர் ப்ரோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👋👋👋👋👍👍👍👍
      சிரிப்பு தாங்கல 👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @pmurugan8564
      @pmurugan8564 Před rokem +1

      அட லூசு பயலே அர்ஜுன் சம்பத் ஜி தான் இந்த முக்தார் நாயை கதற விட்டார்......

    • @kathirkowsikk8573
      @kathirkowsikk8573 Před rokem

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐

    • @hussainsikkandar5106
      @hussainsikkandar5106 Před rokem

      😂😂😂😂😂😂😂😜😜😜😜😜😜