Thanga Ratham Vanthathu | Padal Pirantha Kadhai | Mellisai Mannarudan Naan | Ananthu

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #MSV#Mellisaimannar#Ananthu Thangaratham Vanthathu | Padal Pirantha Kadhai Very Interesting Dr Balamurali Krishna Director Sridhar And Mellisai Mannar Dont Miss Like Share Subscribe And Click The Bell
    The Original Song Link : • Video
    Song: Thanga Ratham Vanthathu Veedhiyile
    Movie: Kalai Kovil 1964
    Singers: Balamuralikrishna & P.Susheela
    Main cast: Muthuraman & Chandrakantha
    Music: Viswanathan & Ramamoorthy
    Lyrics: Kannadasan
    Direction: C.V.Sridhar

Komentáře • 126

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Před 4 lety +9

    நாங்கள் எல்லாம்உங்களை MSV யின் இசை மகனாகவே பார்க்கிறோம் . வாழ்க உங்கள் இசை பயணம். இதை பல நிகழ்ச்சியில் MSV யே மனதார சொல்லி. இருக்கிறார்.

  • @kskathirawankandan1283
    @kskathirawankandan1283 Před měsícem

    அனந்து ஓர் அற்புதமான கலைஞன்..❤

  • @abh2722
    @abh2722 Před 4 lety +8

    Mr Ananthu even now still I feel after hearing you, you are a குருவை மிஞ்சிய சிஷ்யன். The credit goes to your God like Gurus MSV sir as well as இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா🙏💐

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 4 lety +8

    ஆபோகி அருமை இனிமை அனந்த் சார் நீங்கள் சொல்வது போல இந்த இனிய பாடல் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்காக அமைத்த மாதிரியே இருக்கும்

    • @shanmugaml7872
      @shanmugaml7872 Před 3 lety

      MSV BMK கடவுளள் அணுப்பி வைக்கபட்டவர் கள் ஆணந்தையா நீங்கள் கூறும்போது ஆர்வம் ஆதிகம் அதிகறிக்ரது

  • @narayanansankarsankar6098

    அனந்து சார், நீங்கள் பழைய நினைவுகள் எல்லாம் நேரில் கொண்டு வந்து எங்களை எல்லாம் வேறொரு உலகத்திற்கு எடுத்துச் சென்று விட்டீர்கள்.MSV மாமேதை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு அவரை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது இந்தப் பாடலைப் பற்றியும் வேறுபல பாடல்கள் பற்றியும் அவரிடம் கேட்டேன் . ஒரு துளி தற்பெருமை கூட காண்பித்துக் கொள்ளாத மிகவும் அடக்கமான மாமேதை. தமிழ்நாட்டின் பெரிய பொக்கிஷம். அவருடன் இருந்த நீங்கள் பெரிய பாக்கியசாலி. நன்றி

  • @kskathirawankandan1283
    @kskathirawankandan1283 Před měsícem

    MSV இசைதெய்வம்..❤

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 2 lety

    Yeppadi patta paadal Neenga romba nalla paadineenga sir thank you

  • @balasubramaniamsubramaniam9555

    No one forget him even after 1000 years. Really great.

  • @ravisankar8147
    @ravisankar8147 Před 3 lety

    ஆஹா என்ன அருமை ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல் தங்கரதம் வந்தது வீதியிலே... இனிமையான பாடல்

  • @muthuswamyvaidyalingam5036

    Wonderful voice by Sri Ananthu

  • @magideepa1611
    @magideepa1611 Před rokem

    Song composition ல் தங்கள ஆசானுக்கு ஒரு நிபுணத்துவம் உண்டு என்றால் அவர் போட்ட ஒரு ராகத்தை இப்படியும் போட்டிருந்திருக்கலாம் ஆனால் பாடிய legand குரலுக்கு ஏற்றவாறு எவ்வளவு அழகாக வேறு ஒரு ராகத்தில் போட்டிருக்கிறர் எனபதை கலைநயத்துடன் ராகத்தை பற்றி தெரியாதவர்களும் ரசிக்கும் வகையில் விளக்குவதும் ஒரு வகை நிபுணத்துவம் சார் . என்னதான் பல வருடங்கள் கூட இருந்து பல அனுபவங்களைக் கூறக் கேட்டிருந்தாலும் original விஷயம் மாறாமல், அதன் சுவை குன்றாமல் விளக்குவது என்பது சாதாரணப்பட்ட விஷயமில்லை. இந்த விஷயத்தில் அனந்து சார் நீங்கள் ஒரு born genius என்பதை மனதார ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம. A big Salute to u sir

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Před 2 měsíci

    Nicely singing sir 👏👏👏👏👏

  • @abh2722
    @abh2722 Před 4 lety +1

    Mr Ananthu
    நீங்களும் உங்கள் அன்பு MSV sir ம்(வானுலகில்) எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போலவே கீழே கொடுத்துள்ள link ஐ press பண்ணி இசை மேதை பால் முரளி கிருஷ்ணாவும் சுசீலா அம்மாவும் பாடியதைக் கேட்டேன்.
    அவர் பாடியதை விட நீங்கள் பாடுவது மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.🙏👏

  • @kalakad
    @kalakad Před 4 lety +3

    Enjoyed every episode!! Ananthu you are a great person!

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 Před 4 lety +2

    My favorite song in favorite raga. Thank you very much. 🙏🙏

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 4 lety +2

    Yes.Clash.of Titans. Wonderful composition and wonderful rendering.

  • @abh2722
    @abh2722 Před 4 lety +2

    Originalஐ விட Sir பாலமுரளி கிருஷ்ணாவும் கல்பனா வும் Ganesh Kirupa Music troup ல் பாட
    அதை MSV sir ரசித்து கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது.
    இதைத்தான் ஆத்ம பாந்தம் என்பார்களோ! That's 7 yrs ago.
    நன்றி பகிர்ந்தமைக்கு🙏💐

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Před 8 měsíci

    Really msv sir is with you only forever....u r greatly blessed ❤❤❤❤

  • @premnathpremnath6465
    @premnathpremnath6465 Před rokem

    அருமை. அருமை.... மிகவும் நல்ல பதிவு. தொடர்ந்து செய்து வரவேண்டும் இசை பணி.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před měsícem

    ❤❤❤ You might think why this ❤❤❤, ok ❤❤❤ is for M.S.Visvanathan and you, Sir bless from M.S.Visvanathan. God bless you 🙏🏽

  • @vnagarajan2216
    @vnagarajan2216 Před 4 lety +2

    Great MSV.Nice and interesting to hear to you Ananthji.

  • @ganapathiramaiyer8638
    @ganapathiramaiyer8638 Před 3 lety

    Mr Ananthu is blessed to work with the legendary composer and singers, it is a.God'*s blessings. More than a lively hood , Mr. Ananthu can spend rest of his life with soul filling experience, which no one could have got. May the God shower His grace on Mr. Ananthu for ever eternally for his well being.

  • @welcome12345jan25
    @welcome12345jan25 Před 4 lety +1

    Really I am very happy to listen your Msv. experience.

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 4 lety +1

    அருமையாக இருக்கிறது. உங்கள் பதிவும், பணிவும், குரலும். வாழ்த்துக்கள்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety

    Very fine voicè for you i like this song and raga really you are lucky

  • @kasturirangan9955
    @kasturirangan9955 Před 4 lety +1

    Very nice to know about the legend msv sir he is Father of music thank you Anand sir

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Před 4 lety +1

    The only forerunner of Tamil movie music who got the attention of the world to tamil cinema through his music and other followed after him.

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem

    டைரக்டர் ஸ்ரீதர் 1960 களில் கொடிகட்டி பறந்த காலம். எனக்கு ஒரு படம் பண்ணி தரணும்னு MSV ஸ்ரீதர் ஸார்ட்ட கேட்டபோது - ஸ்ரீதர் ரெண்டு ஸப்ஜக்ட் இப்ப என் ப்ளான்ல இருக்கு. ஒண்ணு முழு நீள நகைச்சுவை - இன்னொண்ணு இசை கலைஞர் வாழ்க்கை பற்றியது - இரண்டுக்குமே நீங்கள்தான் இசை - எது உங்களுக்கு வேண்டும் என்று MSV யிடம் கேட்டிருக்கிறார். இசை ஸப்ஜக்ட் என்பதால் விருப்பபட்டு MSV *கலைக்கோவில்* படத்தை ஸெலக்ட் செய்திருக்கிறார். நகைச்சுவை படம் *காதலிக்க நேரமில்லை*

  • @hari3609
    @hari3609 Před 4 lety +2

    My favourite lyrics kannadasan

  • @ariyasingam
    @ariyasingam Před 3 lety +1

    Great Anand sir

  • @venkatsubramanianramachand4255

    Beautiful rendition of Raga Abhogi. Hats off to you Anandhu

  • @MrNavien
    @MrNavien Před 4 lety +2

    One of my fav song 💗

  • @vageesans5484
    @vageesans5484 Před 2 lety

    At this moment, Mr. Ananthu you cannot miss to name our great Poet Kaviarasu Kannadasan who had given the best Tamil literature in the lyrics of such a beautiful raga.

  • @natoo2000
    @natoo2000 Před 4 lety +1

    Amazing sir...no words to describe his genius.. your narration is excellent.pls keep it up... oldies like us grew up with these wonderful songs!!!

  • @Ganesh-xr1ws
    @Ganesh-xr1ws Před 3 lety

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே யும் ஆ போகி தானே? Both MSV & Raja are legends.

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 3 lety

      இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...ஆபோகி..

  • @ramasri2363
    @ramasri2363 Před 4 lety +1

    Arumai, arumai, arumai

  • @nashwaran473
    @nashwaran473 Před 3 lety

    Sir Ananthu we need more videos from you. Always interesting don't stop please

  • @deanmohan4837
    @deanmohan4837 Před 2 lety

    Saashtaang Pranaam.....Isai Swami..the one and only MSV

  • @sankaralingam5412
    @sankaralingam5412 Před 3 lety

    உங்களின் குரல் அப்படியே பாலமுரளி பாடிய போன்ற உள்ளது

  • @rkgroup7895
    @rkgroup7895 Před 3 lety

    You are an extremely gifted singer sir. You should have been far above in the recognition scale than what you are. God bless you

  • @shodjishbp3570
    @shodjishbp3570 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @raghunathansrinivasaraghav6455

    In this raaga MSV composed another brilliant piece (a duet ) in the film Maalai itta Mangai " Naan Andri yaar thoduvar " sung by T R Mahalingam.

    • @BALAJIMSV
      @BALAJIMSV Před 4 lety

      In "Naan Andri Yaar" song, raaga shifts back and forth between Abhogi and Valaji using Grahabedham. Absolutely brilliant composition! And MSV's another beautiful Abhogi is "Vaanakam Palamurai sonen".

  • @meenatchivk7938
    @meenatchivk7938 Před 4 lety +1

    Sir your voice is super

  • @paulhermonsjeyachandran5615

    MSV sir master piece

  • @mnjhf7165
    @mnjhf7165 Před rokem

    Ananthu you are a great singer

  • @charmsiva1828
    @charmsiva1828 Před rokem

    கலையே என் வாழ்வினில் திசை மாற்றினாய்

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety

    Msv sir kkum avaroda songs kkum ennikkume azhivu illa Avar oru Saraswathiyin Avadaram

  • @pushparani998
    @pushparani998 Před 3 lety

    அருமை.

  • @vidyaranyasharma1354
    @vidyaranyasharma1354 Před 3 lety

    Wonderful voice.

  • @sseeds1000
    @sseeds1000 Před 4 lety

    Excellent ananthu sir.

  • @aanantharajaram8568
    @aanantharajaram8568 Před 3 lety

    amazing explanation Ananthu ji

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 4 lety +1

    Not a word about the Celestial Voice of South Indian Nightingale Gana Saraswathi P Susheelaji!......who accompanied BMK!

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 Před 4 lety

      It's Not Like that I should not Talk about Gana Saraswathy P. Suseela Amma Sir. Undoubtedly Amma is Versatile and She too Did 100% Justice to this Song. But the Content is about Decision Making of Choosing the Male Voice for this Particular Duet Song

  • @indianindian8045
    @indianindian8045 Před 4 lety +1

    Your voice is unique

  • @ramakrishnaiyer7038
    @ramakrishnaiyer7038 Před 4 lety +1

    Both the Tilang & Abhogi version seem equally enchanting.

    • @sudarsanmn1062
      @sudarsanmn1062 Před 4 lety

      msv should have used that tilang tune also for other movies. that is what present day composers would do

  • @ashwinraghavendar1998
    @ashwinraghavendar1998 Před 4 lety

    Wow super...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +1

    AYYA BALA M.K. SIR FIRST TAMIL SONGS.😀😀

  • @68tnj
    @68tnj Před 4 lety

    Nice narration Mr Ananthu

  • @sseeds1000
    @sseeds1000 Před 4 lety

    Excellent Sir .

  • @yogiramji7089
    @yogiramji7089 Před 4 lety

    டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அய்யா அவர்கள் மகுடத்தில் ஒரு வைரக்கல் இந்த பாடல்

  • @johnfrancis9280
    @johnfrancis9280 Před 4 lety +1

    Sometimes miracles like this happens., that's a gift for msv sir from god

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 Před 4 lety

    Super

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 4 lety

    Raaga vilakkam romba arumai ananth sir

  • @krisdharan23
    @krisdharan23 Před 4 lety +1

    First time I am listening to this song in detail. But both the audio and video shared in the link are not.of good quality. You are very much blessed to have spent time MSV...

    • @girijasivaguru762
      @girijasivaguru762 Před 4 lety

      பாட்டும் அருமை பாடிய குரல் அதை விட அருமை

  • @magicsreen4067
    @magicsreen4067 Před 2 lety

    Halios, Good bye my friend song actually sung and act by the same lady in the film !!! Is that true? Please share some interesting details about the song if you have any

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety

    Thanga radam song really oru Thanga radam dan

  • @patrickbastine426
    @patrickbastine426 Před 4 lety

    இசையை உணர்ந்து அனுபவித்து ரசித்து அதை சாமான்யர்கள் உணர்ரும் அளவு எடுத்து சொல்லும் உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 4 lety +3

    முதன் முதலாக சந்திக்கிறார் மெல்லிசைமன்னர் பாலமுரளிசாரை. இந்த பாடலை பாடிகாண்பித்ததும் பாலமுரளி சொல்கிறார் இது ஆபோகி இராகமில்லே என்கிறார் உடனே மெல்லிசைமன்னர் அப்படியா என்கிறார். என்னமோ இவருக்கு தெரியாதது மாதிரி இருந்தும் இவர் அடக்கத்தின் உச்சமல்லவா அதனால்தான் எதையும் வெளிகாட்ட வில்லை இதே இடத்தில் வேறு எவர் இருந்தும் உடனே " எனக்கு எத்தனையோ இராகம் தெரியும் இருந்தும் இந்த சிச்சுஷேனுக்கு இந்த இராகம்தான் சூட் ஆகும் னு தெரிஞ்சு போட்டேன்" என கதையெல்லாம் விடுவார்கள். ஆனால் மெல்லிசைமன்னர் இசையின் இறைவன் எந்த இடத்திலும் தன் மேதாவிதனத்தை வெளி காட்டவே மாட்டார். காரணம் இவரிம் அடக்கமே இவரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென வந்து பாடம் கற்கும். அந்த அளவு எளிமையான இனிமையான மனிதர் மன்னிக்கவும் இனிமையான இறைவன் நம் மெல்லிசைமன்னர்.
    அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் உண்மையிலே நாம்தான் பெருமை கொள்ள வேண்டியவர்கள்.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 4 lety

    பதிவுக்கு நன்றி. திரு. டாக்டர் பத்மவிபூஷன் பாலமுரளிகிருஷ்ணா பாடல்களைக்.கேட்க "ஒரு நாள் போதாது". கல்யாணியில் அவர் பாடிய " நர்த்தனசாலா" தெலுங்கு படத்தில் , வேறு யாரேணும் அப்படி பாட முடியுமா என்ற ஐயம் எழுகின்றது.
    ஆசிகளுடன்.

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 4 lety +1

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...இன்பத்தில் ஆடிடும் என் மனமே...( இதே இராகமா?)

    • @saravananpt1324
      @saravananpt1324 Před 4 lety

      @@921941rn Thanks sir...

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 4 lety +1

      நானன்றி யார் வருவார், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், வணக்கம் பலமுறை, காலை நேரப்பூங்குயில், மங்கையரில் மகராணி, எல்லாமே ஆபோஹி ராகத்தின் அடிப்படையில் போட்டவைகள்தான்

    • @saravananpt1324
      @saravananpt1324 Před 4 lety +1

      @@radhakrishnansubramanian6279இதுபோல் ஒரே இராகத்தில் அமைந்த பாடல்களை வரிசைப்படுத்தி அறிந்துகொள்ளும்போது அலாதியான மகிழ்ச்சி. Thank you very much sir. ( எனக்கு இசைஞானம் இல்லை. ஓரளவு கேள்வி ஞானம்தான். P.T.சரவணன். பெங்களூரு)

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 4 lety +4

      @@saravananpt1324
      நானும் மிக தேர்ந்தவன் இல்லை.
      இருபது வயதில் கே.ஸ். ராஜாவின் திரைதந்த இசை நிகழ்ச்சியின் மூலமாக ராகங்களை அடிப்படையான தமிழ் பாடல்களை இலங்கை வானோலி ஒளிபரப்புவார்கள். அவற்றை கேட்டு படிப்படியாக என் இசை ஞானத்தை வளர்த்து கொண்டேன்.
      சில ராக அடிப்படையில் உள்ள புத்தகங்களை படித்து முக்கியமான சில ராகங்களின் ஆரோகணம் அவரோகணங்களை கற்று பின்பு இந்த அறுபது வயதில் ஏதோ சுமாரக தெரிந்து வைத்திருக்கிறேன்

  • @mohamedhussain3337
    @mohamedhussain3337 Před 4 lety

    remba nalla pathivu

  • @williamsatish25
    @williamsatish25 Před 4 lety +2

    I stay next to MSV house

    • @sivakumar-nz9tp
      @sivakumar-nz9tp Před 4 lety +1

      Lucky

    • @ganesanr736
      @ganesanr736 Před rokem

      விஸ்வகீர்த்திக்கு பக்கத்து வீடா ?

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety

    Mm.mannaryin isai
    Pokkisam.🎹🎷🎻

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji Před 4 lety

    பின் புலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மிக அழகாக நீங்கள் விவரிக்கும் விதம் மிக அருமை. அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. மிக்க நன்றி.

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Před 4 lety +1

    There are more mentioning about carnatic music in this video, for one who doesn't know carnatic or any music theory at all, it is difficult to understand, what is pitch, Shruti or swaras. If farmae lessons classes are posted it will be better

  • @நரவேட்டையன்1992

    இதே போன்று என்தம்பி, என்னை போல் ஒருவன் போன்ற திரைபடங்களில் பாடல் உருவான கதையை கூறுங்கள் (அனந்து)

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 4 lety +1

    BMK'kku EEdu koduthu innum arumaiya paadina gaana saraswathi Susheelamma pathiyum sollirukkalam Ananthu sir

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 4 lety

      two Telugu stalwarts singing a chaste Tamil song! did you observe in that era, Telugu singers like PBS,P Susheela,S Jaanaki,SPB,Ghantasala,Jikki,Jamunarani,S.Varalakshmi,Bhanumathimasang perfect Tamizh ? no other Tamil singer or any other language singer achieved this amount of success in singing Telugu songs. Telugu people are basically multilingual and can master languages quickly,still can you believe that most of the Malayalis and Kannadigas consider Janakima as a Malayali girl and Kannada girl! great were those timmes

  • @sasidurai9919
    @sasidurai9919 Před 4 lety

    பூவோட சேர்ந்த நாரும் மணககத்தான் செய்யும்
    Sasi durai-Theni

  • @nallasivampalanisamy
    @nallasivampalanisamy Před 4 lety +1

    Share your direct experience with MSV- you are talking about stories that we heard directly from MSV interviews. What are songs that you have contributed in one way or other. Otherwise the content of the show is redundant.

  • @mohans287
    @mohans287 Před 4 lety +1

    ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 1965 வரை ராமமூர்த்தியுடன் சேர்ந்து தான் msv இசை அமைத்தார். அதுவும் கர்நாடக அடிப்படையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் TKR கைவண்ணத்தில் உருவானது. பலே பாண்டியா படத்தில் வரும் நீயே உனக்கு என்ற பாடலும் அப்படித்தான். MSV யை புகழலாம், ஆனால் இன்னொருவரை இருட்டடிப்பு செய்ய வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @BALAJIMSV
      @BALAJIMSV Před 4 lety +2

      I understand your point but what you are implying is wrong. Not all the carnatic based songs are by TKR. In fact, after their split MSV has used numerous different raagas in his carrier beautifully. Though he was not well versed in theory like TKR. He had natural talent. TKR is a talented too, I am not denying it and you're asking others to be fair but you yourself making a biased assumption. Why Balamurali sir has never mentioned TKR? If it was him who composed this, definitely he would have mentioned his name too. MSV never talked about what he has achieved because his songs are proof. MSV-TKR did around 90 films but MSV has composed more than 700+ films on his own. Instead of commenting who did what, just enjoy the song.

    • @yeswe1955
      @yeswe1955 Před 4 lety

      One singer who has not been given the due recognition in tamilnadu playback singing is Mr Ananthu sir.hats off to your analytical skills .
      God bless you sir .May your contribution grow

  • @k.dorairajk.dorairaj9581

    V மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி ஐயா அவர்களை விட்டு விட்டேர்களே

  • @mathantamil7852
    @mathantamil7852 Před 4 lety

    👮‍♂️

  • @jvhariroa128
    @jvhariroa128 Před 4 lety +1

    t u

  • @rajupaleeswaran1328
    @rajupaleeswaran1328 Před 4 lety +1

    The other tune is also wonderful. He could have used it for some other film.

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 Před 4 lety

    I think you should talk less about your self. Few lines of original songs would help. The same incident was available in youtube as narrated by MSV himself.

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 Před 4 lety +2

      Yes Sir. I Agree. But in So Many Occasions M.S.V. Sir told about all these things to me Also. So I Feel So Happy to Share the things with Public even though so many like you are also Aware of these things. My Intention is it should also Reach those who Don know anything about this. Thanks a lot for Encouraging Me

    • @tharunvaibhavu5085
      @tharunvaibhavu5085 Před 9 měsíci

      Why these people are listening if they already know about the matter... They can see their own work... Spending time to hurt a very good person....

  • @srinivasulureddipalli3782

    Every time you are talking about relationship between you and MSV is not necessary, you can straightly go to the matter please

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 Před 4 lety

    யு ஆர் கிரேட். உமக்கு நமஸ்காரம்.

  • @mohans287
    @mohans287 Před 4 lety

    Please talk less about msv and more about what he did. Same about too Mr Anand. Don't mistake me. We don't need to be told what we already knew.

    • @mohans287
      @mohans287 Před 4 lety

      Same about you too**

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 Před 4 lety +3

      Dear Mr. Mohan Sir! My Pranams to you. This Channel is My Own Channel Sir. But I have Given Name as Music The Universe. Moreover Regarding the informations about M.S.V. Sir which I am telling You all are told by him itself in Different occasions during Composing times. You might have known well before about So many things Sir. But, My Intention is that it Should reach the Entire World so that people will come to know the Facts behind the Songs which they are not Aware. And as you told slowly in Future I will also Narrate the Composing Skill of M.S.V. Sir. Thank you Sir

    • @abh2722
      @abh2722 Před 4 lety +1

      @Mr Ananthu
      The reply to the message shows how you are so humble and polite.
      Keep going.
      I wish you well.💐

    • @tharunvaibhavu5085
      @tharunvaibhavu5085 Před 9 měsíci

      Yes, he is like a child

  • @rajkiran9215
    @rajkiran9215 Před 4 lety

    Unga video crispah illa ...80's video Mari iruku...

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 Před 4 lety

    You program is for 5 minutes. First 3 minutes are wasted in self promotion

  • @nallasivampalanisamy
    @nallasivampalanisamy Před 4 lety +1

    Don’t talk too much about yourself in the intro- we all know who you are. Come to the point right away

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 Před 4 lety

      Hello Sir! Good Evening. Why You are Showing this Much of Harshness Towards me? Is there Any Problem between you and me Sir?

    • @Sundar...
      @Sundar... Před 4 lety

      Nolla Genes
      You are not fit to be a music channel viewer. Go and watch some crap like Bigg Boss.

  • @narismanmannari829
    @narismanmannari829 Před 3 měsíci +1

    Mumbai.t.m.s

  • @kallaragopan
    @kallaragopan Před rokem

    🙏🙏🙏