Nalai Namathey | Padal Pirantha Kadhai | Ananthu | Mellisai Mannarudan Naan

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2020
  • #MSV#Mellisai Mannar#Ananthu#MGR Nalai Namathey Super Hit MGR Film Very Interesting Dont Miss Like Share Subscribe And Click The Bell
    Original Songs Link Of Yathonki Bharath :
    • Yaadon Ki Baaraat - A...
    Original Film Link Of Nalai Namathey :
    • Naalai Namathe Anbu Ma...

Komentáře • 98

  • @velusamyg7015
    @velusamyg7015 Před 2 lety

    மெல்லிசை மன்னருன் நான் தலைப்பே அருமை அண்ணா
    எனது தலைவர் TMS அவர்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் மெல்லிசை மன்னர் அவர்கள் இவர்மேலும் பெருமீ பீதி கொணீடுளீளேன் அண்ணா
    இந்த நிகழ்ச்சி அருமை தொடர்ந்து ஒளி பரப்புங்கள்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +2

    Greatest M.S.V the University of Music M.S.V & Our Ponmana Chemmal M.G.R iruvarum Malayala Magal petreduththu Thaai Thamuzhukku Thaarai vaarththa Dhava pudhalvargal-proud to say fan for M.S.V-Trichy Haja from Qatar

  • @girimuruganandam768
    @girimuruganandam768 Před 4 lety +15

    எம் எஸ் வி சார் ஒரு மலையாளி தான்.ஆனால் தமிழ் தான் அவர் சுவாசம். அதனால் தான் பாடல்கள் அனைத்தும் சிரஞ்சீவியாக இன்னும் நிலைத்து நிற்கிறது.

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety +6

    YesTotaly DIfferent music in tamil version great songs in Naalai Namathe specialy THE GREAT VOICE GOD TMS SIR ENTRENCE IN NAALAI NAMATHE SONG THE SONG GOING TO TUCH UP ON SKY

  • @morrisbabu2728
    @morrisbabu2728 Před 3 lety +1

    அனந்து சார் அந்தsituation- க்கு யாதேπங்கி பாரத் என்ற அந்த மெட்டை காட்டிலும் நாளை நமதே மெட்டில்தான் அதிகம் impact, உணர்ச்சி, கம்பீரம் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. நான் பிறந்தது 1970இல் .எனது 4 - 5 வயதில் நான் கேட்ட அந்த பாடல்தான் எனது முதல்favourite song .என் தந்தையிடம் நான் எப்பொழுதும் வானொலியில் எப்போது இந்த பாட்டு வரும் என்று கேட்டுகொண்டே இருப்பேன்.. nostalgic...

  • @shanmughamshanmugham9059
    @shanmughamshanmugham9059 Před 2 lety +1

    SUPER

  • @purushothamranghanadh6843

    நான் அவரை நேரில் பார்க்க ஆசை பட்டேன் அந்த ஆசை நிறைவேறவே இல்லை நீங்கள் மிகவும் குடுத்து வைத்தவர்

  • @hrmusicszzzts6803
    @hrmusicszzzts6803 Před 2 lety

    i met you in trivandrum during the Kamukara Award to MSV Sir .. great experience..

  • @ramakrishnaiyer7038
    @ramakrishnaiyer7038 Před 4 lety +5

    Dear Ananthu Sir,
    You have been blessed with rubbing shoulders with the Great MSV Sir. And we too feel blessed much to live the MSV era and enjoy the Legend's musical peregrination. Thanks to you very much for recounting the grand moments of MSV's composing. All the very best to your effort Sir !

  • @abh2722
    @abh2722 Před 4 lety +4

    Mr Ananthu
    What a massive musical experience MSV sir had undergone!
    Super.
    We are all happy to listen to you narrating such a splendid movements between MSV sir and Mr MGR. We feel you enjoy narrating them.
    Unless somebody has an excellent knowledge in music one can not compare and contrast to such an extent. You are absolutely fit to be a music director.
    We'll hope and pray for your success and we are eagerly waiting to see you a music director as your Guru MSV sir 🙏🌺

  • @k.senthilvadivel2341
    @k.senthilvadivel2341 Před 2 lety +1

    Understanding the strength of Legends of MGR,MSV & K.J.Yesudas through their dedication & Hardwork...

  • @sreejithkspathirickal7067

    Anandhu sir. Super

  • @sivaramanradhakrishnan2714

    Mannar the Great. No one can come near him

  • @yeswe1955
    @yeswe1955 Před 4 lety

    Music emperor is MSV.Hats off to Ananthu sir for your analytical skills and knowledge of music.God bless you for your contribution to film music.unfortunately the Tamil film music world s yet to give the due recognition to you

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 4 lety +2

    எம் எஸ் வி அய்யா அவர்கள் தன் மரணத்தின் முன் கடைசி பாடலாக தமிழ்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த என்ற பாடலைபாடி மறைந்தார் ...

  • @sreejithkspathirickal7067

    Anandhu sir super

  • @sseeds1000
    @sseeds1000 Před 4 lety +1

    Really great all songs super hit in that movie.

  • @jeyaramg2142
    @jeyaramg2142 Před 4 lety +2

    You have nailed it Ananthuji, on Naalai Namadhe songs!!

  • @yogiramji7089
    @yogiramji7089 Před 4 lety +2

    மலரும் நினைவுகள் மலர்ந்து மனம் வீச வாழ்த்துக்கள்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Před 4 lety +1

    சூப்பர் பாடல்கள்... நாளை நமதே...

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 3 lety

    All the songs in Nalai Namathe are different and melodious.

  • @shadrackballa6553
    @shadrackballa6553 Před 3 lety

    Fantastic Sir

  • @pathyvv3606
    @pathyvv3606 Před 4 lety +3

    மெல்லிசை மன்னரின் இசை காலத்தால் அழியாத கலைப் பொக்கிஷம்!

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 Před 4 lety +4

    அனந்து அவர்களே நான் எம்ஜிஆர் ரசிகனல்ல.சிவாஜி ரசிகன்.ஆனால் நாளை நமதே படத்திலுள்ள அத்தனைப் பாடல்களும் இன்று வரை நான் விரும்பிக் கேட்கிறேன்.நீங்கள் கூறுவது போல தனித்தன்மை மிக்க பாடல் என்பது உண்மை.மேலும் பல தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 4 lety +2

    விஸ்வநாதன் என்றும் வெற்றி நாதன்தான்

    • @krishdas4295
      @krishdas4295 Před 4 lety

      ANANDHU SIR your are really blessed by God & also God of music,( MS V), the great god, MalisI Emperor, I, am the great gods ono of the bukthan,

  • @panneerselvamnatesapillai2036

    நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் என்ற ஒரு பாடல் தவிர மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். அதனால் தான் நாளை நமதே படத்திற்கு இசையமைக்க மறுத்தார் என்று எம் எஸ் வி அவர்களே ஆனந்த விகடன் பத்திரிகை தொடரில் எழுதி உள்ளார்.

  • @ramachandranraveenthiran2826

    SUPER very inresting. MGR MSV maga methaigal nalainamathey very good film

  • @68tnj
    @68tnj Před 4 lety +2

    MSV - all time great Musician

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +1

    AYYA MM.MSV SIR
    ISAI ALWAYS BLOCK UP🎹🎻

  • @sivasaras12
    @sivasaras12 Před 4 lety +2

    MSV is a rhythm and a melody king like OPNayyar in Hindi cinema. U take any movie song of him u find it most lilting and soulful. There is a distinct stamp of him in all his songs. I don't go to bed without listening his songs.

  • @annabellasa2690
    @annabellasa2690 Před 4 lety +2

    என் வீட்டு காரர் 1979 abroad போகவில்லை என்றால் நிச்சயமாக அவர் இடம் கோடம்பாக்கம் தான் இருந்திருக்கும் அதுவும் MSV sir பக்கத்தில்

    • @ganesanr736
      @ganesanr736 Před 4 lety +2

      இன்னும் கொஞ்ஜம் விளக்கமாக சொல்லுங்களேன். யார் உங்க வீட்டுக்காரர் ? என்ன பண்ணிட்ருந்தாரு ? ஏன் அப்ராட் போனாரு ? கொஞ்ஜம் விளக்கமா சொல்லுங்க.

  • @elangkovanalagoo4972
    @elangkovanalagoo4972 Před 4 lety +1

    migavum arumai

  • @umaramananvenkat6748
    @umaramananvenkat6748 Před 4 lety +1

    Super

  • @eswaransubbiah3976
    @eswaransubbiah3976 Před 4 lety

    Never and ever seen a man like Kannadasan and Msv

  • @sraghunathan6898
    @sraghunathan6898 Před 4 lety +4

    MSV,The Great.

  • @abdulwahabbinmohamedkassim2746

    very nice program

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety

    Neela nayanangalil song is not only a song; it is a lesson & Grammar for all Music Directors

  • @dineshkumard9249
    @dineshkumard9249 Před 4 lety +1

    Sir msv god for music

  • @mohamedhussain3337
    @mohamedhussain3337 Před 4 lety +3

    m s v great

  • @SK-fi1tf
    @SK-fi1tf Před 3 lety

    Great period and great people

  • @jayakumarramachandran733

    Mr Ananthu your sharing of these details is superb. I enjoyed it fully. Thanks
    (Uttamarkovil )Jayakumar, Singapore

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Před 7 měsíci

    😊😊😊😊😊😊

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 Před 4 lety +4

    Pazham Naluvi Paalil Vilunthu
    Athu Naluvi Vaayil Vilunthathu
    Pol Irunthathu Neegal Sonna
    Piraku Paadal Kedkumpothu.

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 Před 4 lety +2

    சிறிதளவும் தன் கருத்தை நுழைக்காமல் உள்ளதை மட்டும் சொன்னீர்
    நன்றி அனந்து ஸார்.

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety +6

    Msv, sethumadhavan, mgr all three of them are from kerala

    • @redsp3886
      @redsp3886 Před 3 lety

      So, they did'nt do kerala films, they were appreciated here only

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar Před 3 lety +1

      Please be advised that even though M.S.V was born in Palakkad but he migrated to Tamilnadu at his young age. But, he devoted all his life to Tamil music songs. Also, M.V.S verbal expression was more inclined towards to Tamil accent than Malayalam. In nutshell, M.S.V had devoted his heart and soul more to Tamil to create many valuable gold Tamil songs than for other languages. Even actor Rajinikanth had expressed on the open stage, feeling sad for M.S.V for not getting the recognition that he ought to have in his life.

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Před 4 lety

    வாழ்த்துகள் அருமை

  • @yeswe1955
    @yeswe1955 Před 4 lety

    Your analysis in the earlier episodes is commendable

  • @rafik121267
    @rafik121267 Před 4 lety

    Thanks for sharing all this information...if not we will never know... looking forward for your next video

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 4 lety +1

    Thank you sir

  • @saburabee60
    @saburabee60 Před 11 měsíci

    Hello sir how are you i am frm penang Malaysia

  • @srinivasivs1693
    @srinivasivs1693 Před 4 lety +2

    SMALL CORRECTION..........Neela nayanagali in Hindi is O Meri Sony..........and not Churaliya

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +1

    Always msv sir greatest🎹🎻

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 Před 4 lety +1

      மெல்லிசைமன்னர் என்றும் இமயம்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 4 lety

    Great

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 Před 4 lety

    Mika Nandri Sir, ungaluku paattu Nalla varudhu sir

  • @jsclement3617
    @jsclement3617 Před 4 lety

    interesting mr. ananthu

  • @harikrishajjusr6400
    @harikrishajjusr6400 Před 4 lety +2

    Anathu sir please tell us about MSV SIR'S master piece Ninaithale Inikkum

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 4 lety +2

    Sir lock Down time so post more videos. Malaysian

  • @mathantamil7852
    @mathantamil7852 Před 4 lety +5

    ஐயா உங்களிடம் எனது வேண்டுகோள் பாடல்...இசையைப் பற்றியும் .... ஒவ்வொரு இசை அமைப்பாளர்கள் எவ்வாறு பாடல் இசை அமைக்கிறார்கள்... ஒவ்வொரு பாடலும் என்ன ராகத்தில் அமைத்துள்ளார்கள் என்பதை எங்களுக்கு விளக்கவும்...

    • @muthukrishnanmunirpallam5164
      @muthukrishnanmunirpallam5164 Před 4 lety +2

      Added information .for mr.ananthu
      Churaliya song in hindi original is carbon copy of english song come Septemberbut our manner has given original tune for remake movie.Thats his greatness.

    • @pknarayanan482
      @pknarayanan482 Před 4 lety +2

      Mr. Anantha I came to your house at Gokulam colony to meet your father. Your information s are super. I wish you all success

  • @purushothamranghanadh6843

    நான் ஒரு மேடைப்பாடகன் பாட்டெ விட்டுடீங்களே

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 Před 4 lety +1

      The title song too...but beautiful narration from Sri Ananthu

  • @nellaisriram3370
    @nellaisriram3370 Před 4 lety +1

    🙏🙏🙏🙏

  • @panneerselvamnatesapillai2036

    எம் ஜி ஆர் எப்போதும் தனது ரசிகர்களை திருப்தி படுத்த பாடல்களில் பெரிதும் மெனக்கெட்டார். இங்கே படப்பிடிப்பு ஸ்டுடியோவில் யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். அங்கே தியேட்டரில் தனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety

    Yu are next to tm s by voice

  • @g.rameshbabu897
    @g.rameshbabu897 Před 4 lety

    After every conversation pl display the song. Pl give reply

  • @baalasubramanians5897
    @baalasubramanians5897 Před 4 lety +1

    Kadhal enbathu song is added. Situstion was not in Hindi film

  • @radhakrishnansubramanian6279

    MGR interfered too much for neerum neruppum movie and no song came well. MSV was upset with him for the reason.
    Also MSV tuned brilliant songs in Ulagam sutrum valliban. MGR didn't appreciate at the time of composition, though MGR liked the tunes. That made MSV upset with MGR.

  • @jay11083
    @jay11083 Před 4 lety +1

    Please include the Padalasiar

  • @indianindian8045
    @indianindian8045 Před 4 lety

    Your music version is superb

  • @sridhark2346
    @sridhark2346 Před 4 lety +1

    Which are the comparative songs between Yaadon Ki Baaraat and Nalai Namathey ? Let me know... Like Yaadon Ki Baaraat song is Naalai Namathe song... Let somebody enlighten me...

    • @anthonygeorge1338
      @anthonygeorge1338 Před 4 lety +2

      He is telling it's completely different and MSV composed originally without it's comparative with Hindi tunes!

  • @pavithraram3869
    @pavithraram3869 Před 4 lety

    §