Goldenhits-6 l மனதை தொடும் பாடல்கள்-10 l தமிழில் சிறந்த பாடல்கள் தொகுப்பு-51

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2024
  • Goldenhits-6 l மனதை தொடும் பாடல்கள்-10 l தமிழில் சிறந்த பாடல்கள் தொகுப்பு-51
    #viral #trending #tamil #tamilnadu #trendingvideo #youtubevideo #sivaji #sivajiganesan #rajinikanth #rajinismforever #kamalhaasan #kamalhassan #kamalhasan #jemini #jemini61வணக்கம் #spb #spbalasubrahmanyam #spbhits #spbsongs #spbalasubramaniamsongs
    மனதை தொடும் பாடல்கள் தொகுப்பு:
    1, ஒரு கிளி உறங்குது உரிமையில் பழகுது
    . ( ஆனந்த கும்மி).
    2, அழகிய கண்ணே உறவுகள் நீயே
    . ( உதிரிப்பூக்கள்).
    3, என்னுள் எங்கோ ஏங்கும் ஜீவன்
    . ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி).
    4, ஆசைய காத்துல தூது விட்டு
    . ( ஜானி).
    5, கண்ணன் வந்து பாடுகிறான்
    . ( ரெட்டைவால் குருவி).
    6, எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
    . ( கேப்டன் மகள்).
    7, குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும்
    . ( மெல்ல திறந்தது கதவு).
    8, கண்மணி நீ வர காத்திருந்தேன்
    . ( தென்றலே என்னை தொடு).
    9, ரோஜாவை தாலாட்டும் தென்றல்
    . ( நினைவெல்லாம் நித்யா).
    10, சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல
    . ( மலையூர் மம்பட்டியான்).
  • Zábava

Komentáře • 147

  • @ShahulhameedMaricar
    @ShahulhameedMaricar Před měsícem +4

    நல்ல அழகான அருமையான பாடல்கள். காதிற்கு கேட்பதற்கு நம் கண்களை நன்கு அசைவதற்கும் நாமே நம் வாயால் பாடுவது போல வும் உங்களுடைய பாடல்கள் அமைந்துள்ள து🎉🎉🎉🎉🎉

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před měsícem +1

      நல்ல அழகான அருமையான கருத்துக்கள்.
      ஆகச்சிறந்த உங்கள் கருத்துக்கள் எங்களை வழி நடத்தட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @lathapalanisamy1153
    @lathapalanisamy1153 Před 3 měsíci +9

    மனதை வருடிய‌அருமையான பாடல்கள்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துகளுக்கு,
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-gr7mu9ry5i
    @user-gr7mu9ry5i Před 3 měsíci +2

    உன்மைதான் என்னேட பிரந்த நாள் 18/7/1967 எனக்கும் பிடிக்கும் நன்றி

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      நீங்கள் கூறிய கருத்து எனக்கு புரியவில்லை.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @VadivelVel-q9g
    @VadivelVel-q9g Před 3 dny +2

    😊

  • @krishnamoorthy.m482
    @krishnamoorthy.m482 Před 4 měsíci +2

    மிக மிக அருமையான பாடல்கள்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துக்கள் எங்களை வழிநடத்தட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ammaiyappan5146
    @ammaiyappan5146 Před 3 měsíci +3

    என்னுடைய செல்
    போனில்
    அழகிய கண்ணே பாடல்தான் ரிங்டோன்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      வாழ்வதற்கு சிரமமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் பல கோடி மக்கள் தங்கள் கவலைகளை மறக்க இது போன்ற பல்லாயிரம் பாடல்கள் தான் வடிகாலாக இருக்கிறது.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-dp2ep9fq9c
    @user-dp2ep9fq9c Před 3 měsíci +8

    பாடல்கள் இனிமைஅருமை நன்றி

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      மதிப்புமிக்க உங்கள் கருத்திற்கு
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 5 měsíci +6

    இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே...
    அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே!

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +2

      உங்களின் மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி.
      தொடர்ந்து பதிவிடுங்கள்.
      எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Před 5 měsíci +20

    விளம்பரங்கள் தவிர்தாழ் நல்லாயிருக்கும்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +3

      மன்னிக்கவும் அவைகள் விளம்பரங்கள் அல்ல.
      அந்தந்த பாட்டு இடம்பெற்ற படங்களின் பல்வேறு தகவல்கள், படங்கள் உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.
      தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றிகள்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @sundarambals9186
      @sundarambals9186 Před 5 měsíci

      👍

    • @ammaiyappan5146
      @ammaiyappan5146 Před 3 měsíci

      தவிர் தாழ் அல்ல தவிர்த்தால்

  • @adityaiyer603
    @adityaiyer603 Před 3 měsíci +3

    80's Songs all Super

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்திற்கு
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @arulkumar5559
    @arulkumar5559 Před 4 měsíci +10

    தமிழ் வாழும் வரை நம்மை தாலாட்டும் அற்புதமான பாடல்கள், தேர்ந்தெடுத்த சேகரிப்பு, அழகான வரிசை கோர்ப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏 அன்புடன் அருள் குமார் பெருந்துறை ஈரோடு மாவட்டம்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      உங்களது மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை தாலாட்டுகின்றன.
      தொடர்ந்து கருத்தை பரிமாறுங்கள். அவை எங்களுக்கு உரமாகட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @a.akilan2057
      @a.akilan2057 Před 4 měsíci

      😅😅M.

    • @a.akilan2057
      @a.akilan2057 Před 4 měsíci

      😅😅M.

    • @a.akilan2057
      @a.akilan2057 Před 4 měsíci +1

      😅😅M.

  • @user-hs5tr9lg2b
    @user-hs5tr9lg2b Před 3 měsíci +2

    Superrrrr❤❤❤

  • @p1a2d3h4u5
    @p1a2d3h4u5 Před 2 měsíci +1

    alakiya kanne song still my mesmerised song....cry for this song....

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துகள் எங்களை வழி நடத்தட்டும்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @nagarajv9368
      @nagarajv9368 Před měsícem

      ​அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

  • @bskabala705
    @bskabala705 Před 3 měsíci +1

    80' s songs with our Mastro always Rocking....

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      மதிப்புமிக்க உங்கள் கருத்திற்கு
      நன்றி வணக்கம்.
      ❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @alicesimon516
    @alicesimon516 Před 23 dny +1

    ❤❤❤

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w Před 5 měsíci +7

    Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 GOLDEN HITS!🙏

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மகத்தான உங்கள் கருத்திற்கு தலை வணங்குகிறேன்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 5 měsíci +4

    தமிழே!இசையே! அமுதே!

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களின் மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @sakthivelsakthivel4467
    @sakthivelsakthivel4467 Před 3 měsíci +1

    எனக்கு 27 10 1967❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      நான் பிறந்த நாள்.
      26.04.1964
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 5 měsíci +7

    நான் 1968 . நாம் நிறைய கொடுத்து வைத்தவர்கள்.
    ❤❤❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்து சிறப்பானது.
      நான் 1964.
      நீங்கள் ஒரு குறிப்பிட்ட கொடுத்து வைத்தவர்களில் நானும் ஒருவன்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @sanababu6512
      @sanababu6512 Před 4 měsíci

      Unmai

    • @saraswatheebalamurugan7399
      @saraswatheebalamurugan7399 Před 4 měsíci

      நான் 66 ❤😊😊😊😊😊😊

    • @saraswatheebalamurugan7399
      @saraswatheebalamurugan7399 Před 4 měsíci

      முதல் நாள் முதல் காட்சி

    • @p1a2d3h4u5
      @p1a2d3h4u5 Před 2 měsíci

      1969 born person...proud to be..

  • @bhavanikrishnanbhavani4530

    Super

  • @kumaravelt6776
    @kumaravelt6776 Před 5 měsíci +3

    Excellent song selection........ Thanks ❤️

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களது மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-ph6ls6ku8j
    @user-ph6ls6ku8j Před 5 měsíci +2

    Realy Good selection songs I was enjoyed all my season songs thank u for that❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களுடைய மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை
      எங்கள் செயல்களை,
      வளமாக்குகின்றன.
      தொடர்ந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.
      எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @rajeswariraji8515
    @rajeswariraji8515 Před 4 měsíci

    அருமை அருமை ஆனந்தம் ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை.நன்றிகள் பல கோடி.வணங்குகிறேன்.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துக்கள் எங்களை வழி நடத்தட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @SwethaAmmu-en4fi
    @SwethaAmmu-en4fi Před 5 měsíci +2

    ❤🎉😊 very nice and beautiful emotional songs

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களது மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @muthukumartirunelvelirathi4937
    @muthukumartirunelvelirathi4937 Před 2 měsíci +1

    🌹👌

  • @m.ilavarasim.2932
    @m.ilavarasim.2932 Před měsícem +1

    All songs super 💕

  • @manogaransrinivasan
    @manogaransrinivasan Před 5 měsíci +29

    என் பிறந்த தேதி 01‌‌,03.1967 இந்த வயது ஒத்து போகும் அனைவரது ரசனையும் தங்கள் ரசனையும் ஒன்றாக இருக்கிறது சூப்பர் 😊😊😊😊

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +4

      உங்கள் கணிப்பு சரியே.
      உங்களைப் பார்த்து வியக்கிறேன்.
      நான் பிறந்தது 1964 ஏப்ரல் மாதம் 17ம் தேதி.
      உங்களை போன்ற நல் உள்ளங்களின் அன்பும் ஆதரவுமே எனக்கு ஊக்கம் தரும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @srinivasand7439
      @srinivasand7439 Před 3 měsíci +2

      Almost en date of birth also same...07/12/1966... 100% correct aa sonneenga

    • @Farook-gc3bo
      @Farook-gc3bo Před 3 měsíci

      👍👍👍👍

  • @stellarani-hh4jw
    @stellarani-hh4jw Před měsícem +1

    ❤❤❤❤❤

  • @Farook-gc3bo
    @Farook-gc3bo Před 3 měsíci +1

    👍👍👍👍

  • @DhaYaaSKitchen
    @DhaYaaSKitchen Před 5 měsíci +2

    Love you so much.. Awesome Collection..

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்து என்னை மகிழ்ச்சியடைய செய்துவிட்டது .
      உங்களுடைய மதிப்பு வாய்ந்த கருத்துகளுக்கு நன்றிகள் கோடி.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @rajeswariraji8515
    @rajeswariraji8515 Před 4 měsíci +1

    உர்சாக கடலில் ஆல்திவிட்டது என்ன சொல்ல.🤗🤗🤗🤗

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      தங்கள் கருத்தை படித்தோம்.
      அந்தக் கருத்து எங்களை உற்சாக கடலில் ஆழ்த்தி விட்டது.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @premalathak5656
    @premalathak5656 Před 4 měsíci +1

    👌⭐⭐⭐ பாடல் பதிவுகள்

  • @kulothamanbaskaran1597
    @kulothamanbaskaran1597 Před 4 měsíci +1

    Ananda kummi padathil arumaiana song. 🎉

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @selvarajsingapuli9291
    @selvarajsingapuli9291 Před 5 měsíci +3

    My date of birth day 1965 my like songs v nice

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்துகின்றன
      எனது பிறந்தநாள் 17 4 1964
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @sanababu6512
      @sanababu6512 Před 4 měsíci

      I am 1966

    • @sarojabangarusamy7626
      @sarojabangarusamy7626 Před 3 měsíci

      மனதை வருடும் பாடல்கள் ....

  • @dhanalakshmi415
    @dhanalakshmi415 Před 5 měsíci +1

    All song supar

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்து எங்களுக்கு ஊக்கம் தருகிறது.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @venkatv600
    @venkatv600 Před 2 měsíci +1

    D,SHIV🏠🏠🏠🏠🏠🏠🏠

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp Před 2 měsíci +1

    All songs my favorite very thanks

  • @panraj1103
    @panraj1103 Před 5 měsíci +1

    Super songs ❤

  • @venkatesan7690
    @venkatesan7690 Před 5 měsíci +1

    🎉supar

  • @Uma-mp1qe
    @Uma-mp1qe Před 5 měsíci +1

    Super song❤

  • @umamageshwari222
    @umamageshwari222 Před 5 měsíci +1

    I see him in thirumal perumai.

  • @antonyrajan5034
    @antonyrajan5034 Před 2 měsíci +1

    Very very good song s thank you

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      மதிப்புமிக்க உங்கள் கருத்துகளுக்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-xh7bj1fp3s
    @user-xh7bj1fp3s Před 5 měsíci +3

    Super song 🎉🎉🎉❤

  • @puwaneshwari3728
    @puwaneshwari3728 Před 4 měsíci +1

    Nice song 💯

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 5 měsíci +2

    Raj sir hit songs 💐🎧🎼⭐⭐⭐

  • @rameshmuthu4871
    @rameshmuthu4871 Před 3 měsíci +1

    My date of birth 28 /09/1971

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci +1

      எதற்கு உங்கள் பிறந்தநாளை கூறினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

    • @rameshmuthu4871
      @rameshmuthu4871 Před 3 měsíci

      நானும் அந்த காலத்தில் பிறந்தவன் எனவே அந்த பாடல்களை அடிக்கடி கேட்பேன்

  • @kesavaganesh3915
    @kesavaganesh3915 Před 5 měsíci +1

    Very nice collection super hit song Raja sir

  • @selvasanjay5583
    @selvasanjay5583 Před 5 měsíci +1

    Super🎉🎉🎉🎉🎉

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Před 5 měsíci +2

    ❤🎉

  • @btherachkumar8759
    @btherachkumar8759 Před 5 měsíci +1

    Songs very nice ❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மிக்க நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @Amarnath-iu3ct
    @Amarnath-iu3ct Před 5 měsíci +1

    Oldsongisthebest

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்திற்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @muralidharan787
    @muralidharan787 Před 4 měsíci +1

    1980
    top songs

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      நன்றி வணக்கம்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @kskamachikamachi609
    @kskamachikamachi609 Před 4 měsíci +1

    Superpsir

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      மதிப்பு மிக்க கருத்து வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @e.venkatachalamelangovan3407
    @e.venkatachalamelangovan3407 Před 5 měsíci +1

    💖

  • @bommulakshmi-qk7fu
    @bommulakshmi-qk7fu Před 5 měsíci +1

    🎉❤

  • @user-em4bg9gj7v
    @user-em4bg9gj7v Před 5 měsíci +1

    All song super ❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களது மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @rameshramesh3908
    @rameshramesh3908 Před 5 měsíci +2

    Sk ramesh

  • @chelladuraidurai6313
    @chelladuraidurai6313 Před 4 měsíci +1

    super 🎉❤

  • @kannanr3621
    @kannanr3621 Před 5 měsíci +2

    Ol

  • @arumugams1374
    @arumugams1374 Před 4 měsíci +1

    My name is also ARUMUGAM

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தா பன்னிரண்டு முகம்
      அப்படித்தானே.
      Just fun.
      😂🤣😂🤣😂🤣

  • @RameshThangavelu-ib6vh
    @RameshThangavelu-ib6vh Před 4 měsíci +1

    Revenge .....nooooo... chance...

  • @user-is8ti2qr8c
    @user-is8ti2qr8c Před 5 měsíci +1

    manikam 2:01

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 Před 4 měsíci +2

    பிரமாதம் துணி கூட விளம்பரம் இல்லை

  • @user-hs5tr9lg2b
    @user-hs5tr9lg2b Před 3 měsíci +1

    ❤❤❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      🙏❤️🙏❤️🙏❤️🙏❤️