4th Estate Tamil
4th Estate Tamil
  • 6 282
  • 112 853 769
அல்லிநகரம் என்றால் பள்ளரா? பறையரா? | காவல்துறையின் சாதிவெறி | அம்பலப்படுத்தும் மதியவன் இரும்பொறை
#trending #Viral #Politics #Entertainment
Our Social Media Links
Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html
To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
Follow us on Twitter : 4thETamil
Follow us on Facebook : FourthEstateTamil/
Follow us on Instagram : fourthestatetamil
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Nimmadhi Property Management
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
zhlédnutí: 671

Video

வன்னியர்களை திமுக புறக்கணிப்பு செய்கிறதா? Arul Explains
zhlédnutí 781Před dnem
#trending #Viral #Politics #Entertainment Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatetamil அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ் நந்திவரம், கூடுவாஞ்சேர...
LGBTQ+ பற்றி உண்மைகளை உடைத்த மருத்துவர் காமராஜ் | Dr.Kamaraj on LGBTQ+
zhlédnutí 1,2KPřed 14 hodinami
#trending #Viral #Politics #Entertainment Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatetamil அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ் நந்திவரம், கூடுவாஞ்சேர...
பூரண மதுவிலக்கு ஒன்று தான் தீர்வு? | Arul explains about the Prohibition of Alcohol in Tamilnadu
zhlédnutí 2,8KPřed 14 hodinami
#trending #Viral #Politics #Entertainment Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatetamil அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ் நந்திவரம், கூடுவாஞ்சேர...
மது குடிப்பது தவறில்லை என்ற மனநிலையை அரசு உருவாக்குது | Vanniarasu, VCK
zhlédnutí 673Před 14 hodinami
#trending #Viral #Politics #Entertainment Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatetamil அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ் நந்திவரம், கூடுவாஞ்சேர...
Kallakurichi hooch tragedy : MLA க்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை | Arul & Arun discussion
zhlédnutí 9KPřed 17 hodinami
Kallakurichi hooch tragedy : MLA க்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை | Arul & Arun discussion Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatet...
முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை? | Kudanthai Arasan Latest Interview
zhlédnutí 2,1KPřed 17 hodinami
#trending #Viral #Politics #Entertainment Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatetamil அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ் நந்திவரம், கூடுவாஞ்சேர...
பணத்தையா அப்பா அம்மானு கூப்ட முடியும் | கருணாபுரத்தின் கண்ணீர் கதை | Kallakurichi karunapuram death
zhlédnutí 19KPřed 19 hodinami
பணத்தையா அப்பா அம்மானு கூப்ட முடியும் | கருணாபுரத்தின் கண்ணீர் கதை | Kallakurichi karunapuram death #karunapuram #kallakurichi #dmk #admk #ntk #seeman #edappadipalanisamy #mkstalin #anbumaniramadoss Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow u...
துக்கத்தில் திருமா தோளில் சாய்ந்த குழந்தை | Kallakurichi Thiruma | karunapuram death kallasarayam
zhlédnutí 1,5KPřed 19 hodinami
துக்கத்தில் திருமா தோளில் சாய்ந்த குழந்தை | Kallakurichi Thiruma | karunapuram death kallasarayam Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestateta...
கள்ளச்சாராய சாவுக்கு போலீசும் உடந்தை | 1000 ரூபாவே வேணாம் | Kallakurichi karunapuram angry girl talk
zhlédnutí 42KPřed 22 hodinami
கள்ளச்சாராய சாவுக்கு போலீசும் உடந்தை | 1000 ரூபாவே வேணாம் | Kallakurichi karunapuram angry girl talk #kallakurichi #karunapuram #politics #tamilnews #latestnews #tamilnadupolitics #tamilnews Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Fac...
2.36 கோடி எங்கே போனது? | Arappor Radhakrishnan Latest interview on motel scam
zhlédnutí 843Před 22 hodinami
#trending #Viral #Politics #Entertainment Our Social Media Links Click To Subscribe : czcams.com/channels/J76P82zW6CiEpXXy-LSlpw.html To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil Follow us on Twitter : 4thETamil Follow us on Facebook : FourthEstateTamil/ Follow us on Instagram : fourthestatetamil அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ் நந்திவரம், கூடுவாஞ்சேர...
கள்ளச்சாராய மரணம் : திமுக நபர்களுக்கு தொடர்பு இருக்கு | Kallakurichi Kallasarayam Issue | DMK
zhlédnutí 11KPřed dnem
கள்ளச்சாராய மரணம் : திமுக நபர்களுக்கு தொடர்பு இருக்கு | Kallakurichi Kallasarayam Issue | DMK
கள்ளச்சாராய மரணம் : இந்த ஆட்சி நாசமா போயிடும் | கொந்தளித்த saattai Duraimurugan | DMK | Kallasarayam
zhlédnutí 50KPřed dnem
கள்ளச்சாராய மரணம் : இந்த ஆட்சி நாசமா போயிடும் | கொந்தளித்த saattai Duraimurugan | DMK | Kallasarayam
கள்ளச்சாராய மரணம் : திமுக அரசின் தோல்வி Tada Rahim Interview Kallakurichi Kallasarayam | Savukku
zhlédnutí 44KPřed dnem
கள்ளச்சாராய மரணம் : திமுக அரசின் தோல்வி Tada Rahim Interview Kallakurichi Kallasarayam | Savukku
கள்ளச்சாராய மரணம் : இது சமூகநீதி மாடலா? சாராய மாடலா? | Kallacharayam deaths in kallakurichi dmk
zhlédnutí 31KPřed dnem
கள்ளச்சாராய மரணம் : இது சமூகநீதி மாடலா? சாராய மாடலா? | Kallacharayam deaths in kallakurichi dmk
Vikravandi By Election | DMK Vs PMK Vs NTK | Detailed Analysis Arulmozhivarman and arun Manickam
zhlédnutí 3,2KPřed dnem
Vikravandi By Election | DMK Vs PMK Vs NTK | Detailed Analysis Arulmozhivarman and arun Manickam
மாஞ்சோலை விவகாரம்: கார்பரேட்டுடன் கைகோர்க்கிறதா திமுக ? Dr.Krishnasamy சந்தேகம்
zhlédnutí 1,2KPřed dnem
மாஞ்சோலை விவகாரம்: கார்பரேட்டுடன் கைகோர்க்கிறதா திமுக ? Dr.Krishnasamy சந்தேகம்
மாஞ்சோலை : திமுகவின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - Puthiya Tamilagam Dr.Krishnasamy
zhlédnutí 183Před dnem
மாஞ்சோலை : திமுகவின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - Puthiya Tamilagam Dr.Krishnasamy
Vijay சீமானிடம் வைத்த கோரிக்கை என்ன? | Valaipechu Bismi Latest Interview about seeman vijay meet
zhlédnutí 25KPřed dnem
Vijay சீமானிடம் வைத்த கோரிக்கை என்ன? | Valaipechu Bismi Latest Interview about seeman vijay meet
Vijay - Seeman - Anbumani ? | Vijay ஆலோசகரின் திட்டம் ? | Arul explains vijay seeman meet and plans
zhlédnutí 10KPřed dnem
Vijay - Seeman - Anbumani ? | Vijay ஆலோசகரின் திட்டம் ? | Arul explains vijay seeman meet and plans
Vijay பிறந்தநாளில் GOAT surprise இருக்கு | Valaipechu Bismi latest interview on Vijay Ajith VJS
zhlédnutí 19KPřed dnem
Vijay பிறந்தநாளில் GOAT surprise இருக்கு | Valaipechu Bismi latest interview on Vijay Ajith VJS
The Real Background of the AIADMK Boycott of Vikravandi By - Election | AIADMK | EPS | DMK | Seeman
zhlédnutí 5KPřed dnem
The Real Background of the AIADMK Boycott of Vikravandi By - Election | AIADMK | EPS | DMK | Seeman
ஆந்திராவுக்கு அகதிகளாக போகும் தமிழர்கள் : செவிமடுக்குமா திமுக அரசு?| Parandur people protest
zhlédnutí 2KPřed dnem
ஆந்திராவுக்கு அகதிகளாக போகும் தமிழர்கள் : செவிமடுக்குமா திமுக அரசு?| Parandur people protest
அண்ணாமலை நான் சொன்னதை கேட்கவில்லை | Tamilaruvi manian Latest Interview about bjp modi mk stalin admk
zhlédnutí 3,4KPřed dnem
அண்ணாமலை நான் சொன்னதை கேட்கவில்லை | Tamilaruvi manian Latest Interview about bjp modi mk stalin admk
திராவிட மாடல் ஆட்சியில் தலைதூக்கும் சாதிவெறி | Journalist Mani Interview on cpm office attacked
zhlédnutí 48KPřed dnem
திராவிட மாடல் ஆட்சியில் தலைதூக்கும் சாதிவெறி | Journalist Mani Interview on cpm office attacked
பொதுத்தொகுதியில் தலித்தை திமுக நிற்க வைக்குமா? | Aswad Shariati, Welfare Party
zhlédnutí 703Před dnem
பொதுத்தொகுதியில் தலித்தை திமுக நிற்க வைக்குமா? | Aswad Shariati, Welfare Party
விக்கிரவாண்டியில் 4 முனைப்போட்டி | வெல்லப்போவது யார்? | Vikravandi bye election party wise details
zhlédnutí 7KPřed dnem
விக்கிரவாண்டியில் 4 முனைப்போட்டி | வெல்லப்போவது யார்? | Vikravandi bye election party wise details
Seeman Vijay Thiruma சேர்ந்தால் வலிமையான கூட்டணி அமையும் | Tamilaruvi Manian Latest Interview #vijay
zhlédnutí 16KPřed dnem
Seeman Vijay Thiruma சேர்ந்தால் வலிமையான கூட்டணி அமையும் | Tamilaruvi Manian Latest Interview #vijay
NEET ஆல் super speciality doctors இல்லாமல் போவார்கள் | Dr.Jawahar Nesan detailed Interview on NEET
zhlédnutí 2,1KPřed dnem
NEET ஆல் super speciality doctors இல்லாமல் போவார்கள் | Dr.Jawahar Nesan detailed Interview on NEET
குவைத் தீ விபத்து நடந்தது என்ன? | Kuwait Fire accident | Indians in Kuwait | Foreign tamil peoples
zhlédnutí 819Před dnem
குவைத் தீ விபத்து நடந்தது என்ன? | Kuwait Fire accident | Indians in Kuwait | Foreign tamil peoples

Komentáře

  • @touchstone1314
    @touchstone1314 Před 14 hodinami

    2000 ஆண்டுகளுக்கு முன்னால் கார், பஸ் ரயில், கம்ப்யூட்டர் போன்றவே இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவை. வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் நாம் கண்டுபிடிக்காதவற்றை நாம் நிராகரிக்க வேண்டும். இந்திய மொழிகளின் எழுத்து வடிவம் என்பது ப்ராமி எழுத்துக்களிலிருந்துதான் வந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உதா க என்ற எழுத்து தேவநாகரியில் क என்று எழுதுகிறார்கள். கை என்பது இரண்டு கொம்புகள் கெ + கெ சேர்ந்தது. தேவநாகரியிலும் कै என்பதில் இரண்டு கொம்புகள் உள்ளன. அவை எழுத்திற்கு மேலாக எழுதுகிறார்கள். எனவே போதிய சான்றுகள் இல்லாமல் தற்பெருமையும், வெறுப்புப் பேச்சும் பேசுவது அறிவீனத்தின் உச்சக்கட்டம். 😢

  • @touchstone1314
    @touchstone1314 Před 14 hodinami

    ஆதி சங்கராச்சாரியர் அன்றைய சேர நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர் இராமானுஜருக்கு முற்பட்டவர். அவரே ந மே ஜாதி பேத ( எனக்கு சாதி பேதம் இல்லை) என்று கூறுகிறார். அப்படியானால் சாதிகள் கிபி 800 களில் இருந்திருக்க வேண்டும். மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் உள்ளன. உண்மையான மனுஸ்மிருதியை ஆரிய சமாஜம் வெளியிட்டிருக்கிறது. வாங்கிப் படியுங்கள். வேதத்திலேயே நான்கு வருணத்தாருக்கும் நன்மை ஏற்படவே வேதங்கள் வகுக்கப்பட்டன என குறிப்பு வருகிறது. எனவே தீண்டாமை போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டவை என்றே கொள்ளவேண்டும். அறிவு மட்டுமல்ல நேர்மையும் நடுவு நிலைமையும் கொண்டு வரலாற்றை ஆராயவேண்டும். எனவே மன்னர் மன்னர் புளுகு மன்னர் என்பது தெளிவு. 😮

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před 14 hodinami

    Tasmac close means loss of Income to our leaders

  • @abbyiyer2011
    @abbyiyer2011 Před 14 hodinami

    You all voted for DMK.

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Před 14 hodinami

    திராவிட கும்பலை எதிர்க்க பாஜக தான் வழி என்றால் தமிழினம் வேறு என்ன செய்ய முடியும் பாஜக ஒரு வேலை எங்களை எதிர்த்தால் நாங்கள் வெல்வது சுலபம் ஆனால் திராவிட கும்பல் தமிழினத்தின் அடையாளங்களை திரித்து துரோகியாக ஒரு ஆக்டோபஸ் போல் எங்களை விழுங்க முயற்சி செய்தால் தமிழர்கள் என்ன செய்வது?

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 15 hodinami

    Velai seiyamal sambalam 14 varudam vangiya kalla criminal auto shankar.

  • @rathnamala3410
    @rathnamala3410 Před 15 hodinami

    அண்ணா திரு ராமனுஜர் பற்றி சொல்வது உண்மையா!பொய்யா! ஆய்வு வேண்டாம்.அதனால் இன்று வரை எந்த தீமையும் இல்லை.ஆனால் தமிழன் காட்டுமிராண்டி;திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்;சாதி ஒழிப்பதாக சொல்லி;தனது பத்திரிக்கையில் அடையாளம் காட்டி;தமிழை ஏமாற்ற பொய் திராவிடம் துவக்கிய ஈ.வே.சொறியார்.அவரது பின்னால் வந்த அடிவருடிகளால் தமிழகத்தில் போதை;கள்ளசாரயம் கலாச்சாரம் வளர மிக முக்கிய முன்னோடி இந்த சொறியார்.அவரது துரோக செயலை தமிழக மக்களுக்கு புரிய வைங்க அண்ணா.

  • @bkprakash4655
    @bkprakash4655 Před 19 hodinami

    தீண்டாமை இருந்தால் அதை கல்வெட்டில் எழுதியா வைப்பான். எவனாவது! கேக்கிரவன் கேனையன்னு நெனச்சு பேசற ... நீ பேசு பேசு.

  • @mohanr367
    @mohanr367 Před 20 hodinami

    Omapodi Balaji Sombukku pirantha vambu Appan moonji mukkonal Intha ompodi moonji ezhukonal

  • @SENTHILADVOCATE
    @SENTHILADVOCATE Před 23 hodinami

    உண்மையான தகவல் உணர்ச்சிபூர்வமான அறிவு சார் சிந்தனை மேலும் உங்கள் செயல்கள் யாவும் மிகவும் பாராட்டுதலுக்கு உடையது 💐

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 Před 23 hodinami

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பு தோழர்❤❤❤❤❤❤அருள் மொழிவர்மன்❤❤❤❤❤

  • @singaraveluramasamy8134

    முந்தைய அரசு தரவுகள் தரவில்லை என்றே வைத்துக்கொள்வோம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தரவுகளை இந்த அரசு ஏன் திரட்டி தரவில்லை? தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை ஏன் பயன்படுத்த இந்த அரசு தயங்குகிறது. வன்னியர்களுக்கு 10.5% ஐ விட அதிகமாக கிடைக்கிறது என்றால் அதற்கான முழு ஆதாரங்கள் எங்கே? வன்னியர் உள் ஒதுக்கீட்டை தரவுகள் அடிப்படையில் தரலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதே தவிர செல்லாது என்று தீர்ப்பு சொல்லவில்லை. இதே உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னாள் நடைமுறைப்படுத்திய மற்ற ஒதுக்கீடுகளுக்கு ஏன் இந்த தரவுகளைக்கேட்கவில்லை என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தின் நீதிமுறையை கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக வளர்ந்தது வன்னியர்களால் என்றாலும், திமுக வன்னியர்களை தொடர்ந்து திட்டமிட்டு வஞ்சித்துவருகிறது என்பது நாடறிந்த உண்மை. இது தொடர்பாக எவர் வரினும் நான் வாதாட தயார்.

  • @user-ow5fz5sl1f
    @user-ow5fz5sl1f Před dnem

    பெண்கள் சாராய கடைகளை தீ வைத்து கொழுத்திவிடுங்கள் எதிர்ப்பு அவனையும் சேர்த்து கொழுத்துங்கள் 😊😊😊😊😊😊

  • @sudalaimuthumuthukutti6784

    சவுக்கு சங்கர் இல்லாதது ஊடகதுறையில் வெற்றிடம். உண்மையான செய்திகள் மக்களுக்கு யாரும் கொடுப்பதில்லை.

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA Před dnem

    இங்கே எல்லா அல்லோபதி மருத்துவ கும்பலுமே உலக சுகாதார கும்பலின் கைப்பாவைகள் தான் சுயமாக சிந்திக்க தெரியாத மருத்துவ கும்பல் இது........... கொரோனா காலத்தில் இந்த அல்லோபதி கும்பலின் உருட்டுக்களையும் உலக சுசாதாரம் பேசும் கும்பலின் உருட்டுக்களையும் கவனித்தவர்கள் அனைவருக்கும் தெரியும் இவர்களின் பித்தலாட்ட மருத்துவ திணிப்புகள்............

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye Před dnem

    பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் யாரு? எ. வ. வேலு யாரு? ஸ்டாலின் யாரு? இவர்கள் தமிழர்களை முன்னேற விட மாட்டார்கள்.

  • @user-zg2kr4ku3o
    @user-zg2kr4ku3o Před dnem

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் எதுவுமே கொடுக்கக்கூடாது சாதிவாரி கணக்கெடுத்த பிறகுதான் எவ்வளவானாலும் கொடுக்கனும்

  • @Leaderprabu
    @Leaderprabu Před dnem

    Idha edhirkara doctorsa vachum interview pannunga. Else it will be wrong

  • @AlagesanAlagesan-bh2wv

    திமுக.வின் பணபலத்தை பயன்படுத்தித்தான் விசிக. கடந்த காலங்களில் வென்றுள்ளது. வி.சி.க.விற்கு கணிசமான வாக்கு வங்கி உண்டென்றாலும் பணம் கொடுக்கும் பெரிய கட்சிகளின் கூட்டணியை பொறுத்துத்தான் விசிக.வின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

  • @Vjdj-bg9rr
    @Vjdj-bg9rr Před dnem

    😅 🤬

  • @v.natarajannatarajan962

    அப்ப அனாதையான பிள்ளைகளுக்கு னொண்ணன் குடுப்பாரா

  • @v.natarajannatarajan962

    கொடுப்பதில் தப்பில்லை. சாராயக்கடையை மூடிவிடலாம்

  • @Opportunitywins
    @Opportunitywins Před dnem

    உதயாநிதி ❤️🖤

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 Před dnem

    PZ first try to close all the tasmac shops,🙏,

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 Před dnem

    PZ,try to all the TASMAC shops,🙏

  • @abinesh.s982
    @abinesh.s982 Před dnem

    Unjanai Nadu 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @ntrkalai9716
    @ntrkalai9716 Před dnem

    We stand with சவுக்கு சங்கர்

  • @singamuthu3545
    @singamuthu3545 Před dnem

    இந்த பேட்டி மிகவும் சிறப்பு. மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பேட்டி அமைந்துள்ளது. இந்த இறப்பு இதுவே இறுதி என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

  • @muruganathamtamil2575

    சாதி வாய் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அந்தந்த மக்கள் தொகைக்கு தகுந்தபடி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இவை ஆனால் திமுகவை செய்யாதே

  • @mugishorthandacademy

    10,5தரவேன்டும்

  • @dvaradan8938
    @dvaradan8938 Před dnem

    Bastrad. Thirdrated

  • @raghavangopal8758
    @raghavangopal8758 Před dnem

    என்னய்யா உன் அரசியல் அறிவு திருமா என்ன தெளிவாய் முடிவெடுத்திருக்கிருர்

  • @krishnapurushoth8355

    Enda echa Nayee Nee ennuma veleye erukke

  • @deepakchakravarthy5775

    Very good reporting

  • @shreeleisurebeat9441

    When we were young, my mom used to give us charcoal,salt& husk powder made at home itself. Later went to Gopal tooth powder, then to colgate & promise powder. But now only paste.. u r absolutely true bro... advt changed our needs.

  • @kvasanthkumar6801
    @kvasanthkumar6801 Před dnem

    1008சிவ ஆலயங்கள் 243 சக்தி பீடங்கள் 108சிவ சக்தி இரண்டும் கலந்த நிலை (பெருமாள்) ஆலயங்கள் உள்ளது இந்து மதத்தில் மிக தெளிவாக உள்ளது 🙏

    • @eranavishnu4610
      @eranavishnu4610 Před dnem

      bro adhu ideology both are same(male /female) nu represent pandranga

  • @johnbranesh
    @johnbranesh Před dnem

    Take interview with parisalan on same topic. Pleaee

  • @karthitamilmusic7959

    And why Annamalai is not talking about this at all..there is something

  • @karthitamilmusic7959

    why no media talks about this !!!

  • @premasamimuthu7109

    Come soon sr..🎉

  • @user-jg3xb1vg1l
    @user-jg3xb1vg1l Před dnem

    மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் தானா? ஆங்கில மருத்துவம் தான் சரியானது என்ற மன நிலை கொண்டவர்கள் இவர்கள். தமிழ் மருத்துவம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்பதையும் பதிவிட வேண்டும்.

  • @vaithiyanadansundararasan9923

    superb but realize ur problem

  • @vaithiyanadansundararasan9923

    u vote to that party no remedy ur painfull tears

  • @vaithiyanadansundararasan9923

    superb sister but u vote for that party

  • @vaithiyanadansundararasan9923

    super speech sister

  • @balajimukund3038
    @balajimukund3038 Před dnem

    Thiruma oru therutu paiyal

  • @arunkumardevendiran

    என்னடா திருமா குருமா னு உருட்டின்னு இருக்க

  • @AchuthaKrishnan
    @AchuthaKrishnan Před dnem

    Arunmozhivarman time and again proves his slavery towards DMK 🍗🦴

  • @sivakumarvellingiri1653

    அனைத்துக்கும் முதல் மாநிலம் தமிழ் நாடு என்று செல்லும் அரசியல்வாதி மதுவிலக்கில் முதல் மாநிலம் தமிழ் நாடு என்று பெருமை பட

    • @Rajaage
      @Rajaage Před dnem

      முன்னரே குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் மதுவிலக்கு உள்ளது.....

  • @gokulragunandhan9854

    I guess Udhayanidhi was drunk when speaking about 2016😂