Vijay - Seeman - Anbumani ? | Vijay ஆலோசகரின் திட்டம் ? | Arul explains vijay seeman meet and plans

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • விஜய் - அன்புமணி - சீமான் | விஜய் ஆலோசகரின் திட்டம் ? | Arul explains vijay seeman meet and plans
    #seeman #vijay #anbumaniramadoss #thirumavalavan #politics #johnarockiyasamy #udhayanidhistalin #dmk #admk #edappadipalanisamy #annamalaibjp
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 115

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u Před 10 dny +73

    எவனையும் எதிர்பார்க்காமல், எவனையும் நம்பாமல் மக்களை மட்டும் நம்பி தனித்து தனித்துவமாகக் களமாடுவதே நாம்தமிழர்க்கு சிறப்பு!
    நாளுக்கு நாள் நாம் வளர்ந்துகொண்டுதான் வருகிறோம்!
    தேர்தலுக்குக் தேர்தல் மக்கள் நமக்களிக்கும் அங்கீகாரமும் வளர்ந்துகொண்டேதான் வருகிறது!

    • @akbarbashaabdulkhader3580
      @akbarbashaabdulkhader3580 Před 10 dny +9

      இதுதான் உண்மை சகோ... நன்றி

    • @suluvaqua344
      @suluvaqua344 Před 10 dny +4

      தளபதி விஜய்யின் வாக்காளர்களில் 90% தமிழ்தேசிய வாக்காளர்கள் இல்லை. NTK யின் தமிழ் தேசிய வாக்காளர்களில் தளபதி விஜய் ரசிகர்கள் 20% இருக்கிறார்கள், அவர்கள் தமிழ் தேசியத்தை கீழே விழ விட மாட்டார்கள்.

    • @t.sudalaimanimathavan2927
      @t.sudalaimanimathavan2927 Před 10 dny

      தம்பி முதல்ல உஙகள் தலைவர்ட்ட சொல்லி இந்த புஸி ஆனந்தாவது புண்...ஆனந்தாவது அவனை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பாரூங்கள்டா .. தம்பி சிந்தியுங்கள் இவன் யார்?புஸி ஆனந்து?

    • @kumaresank4579
      @kumaresank4579 Před 10 dny +5

      தமிழராய் ஒன்று சேருவோம் தமிழ் மண்னையும் தமிழர் உரிமைகளையும் பாதுகாப்போம் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ் தேசியவாதிகள் நாம் தமிழர் தலைமையில் ஒன்று சேருவோம் தமிழ் தேசியம் வெல்க

    • @titusmartin9426
      @titusmartin9426 Před 10 dny

      SEEMAN Vijay ya pathi public la Pesaratha niruthana vote % increase agum.
      Illaina confirm ah down agum.

  • @natarajchinasamychinnasamy20

    யாரையும் நம்பி நாம் தமிழர் கட்சி இல்லை
    மக்களோடு தனித்து நின்று எப்பொழுதும் களமாடும்
    நாம் தமிழர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி.

    • @Puzal3655
      @Puzal3655 Před 10 dny

      ரவீந்திரன் துரைசாமி நாடார் நாம் தமிழர் அரசியல் ஆலோசகர்.

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 10 dny +20

    தனித்து களம் காண்பதே நாம் தமிழரின் தனித்துவமும் கம்பீரமும் ஆகும். இத்தனை வருடங்கள் யாரையும் நம்பியிருக்கவில்லை. இனியும் யாருடைய தயவுமின்றி தனித்து நிற்பதே நமக்கு சிறப்பு💪🏻🎙️🙏🏻

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Před 10 dny +38

    தமிழர் நலனுக்கு சீமான் மட்டுமே என் நம்பிக்கை

  • @prajan8197
    @prajan8197 Před 10 dny +13

    சீமான் அவர்கள் எப்போதும் தனித்து தான் போவார் விஜய் கூட கூட்டணி வைத்தால் நாம்தமிழருக்கு தான் ஆபத்து

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Před 10 dny +14

    சாதி, மதம், பணம், கூட்டணி இந்த நான்குமே அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். நேர்மையான அரசியல் செய்யும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.

  • @Jana1987.
    @Jana1987. Před 10 dny +13

    த வெ க வை நம்பாமல் எப்பொழுதும் தனித்தே நிற்பது தான் நாம் தமிழருக்கு என்றும் நல்லது...

  • @Elalangobankani75
    @Elalangobankani75 Před 10 dny +34

    எந்த ஆலோசகரும் இல்லாமல் இயங்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்கள் ஆலோசனை தான் நாம் தமிழர் வளர்ச்சி💪💪

    • @titusmartin9426
      @titusmartin9426 Před 10 dny

      Yes.
      Vijay kuda kootani sera asa padurathu makkal mattum than.
      Edhu seeman asa illa. 😂😂

  • @premdoss6507
    @premdoss6507 Před 10 dny +5

    அண்ணன் செந்தமிழன் சீமான் தளபதி விஜய் இரண்டு பேரும் சேர்ந்தாலும் சரி இல்லை தனித்து தான் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கும் என்றாலும் சரி இன்றும் என்றும் நாம் தமிழர்....❤❤❤ தமிழ் தேசியம் வென்றே தீரும்

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t Před 10 dny +21

    தமிழ் நாடு வெற்றிக் கழகம் என்று இருந்தால் இந்த நடிகனை நம்பலாம் இவன் ஒரு கார்ப்பரேட் கைக் கூலி அதனால் நாங்கள் ஒரு போதும் விஜய் கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது இது சத்தியம் செய்து கொண்டு நாங்கள் உறுதியாக நம்புகிறோம்

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 Před 10 dny +2

      தமிழகம் என்பதை வேற்று வார்த்தையாக நினைக்க வைத்துவிட்டது பார்பணிய பிஜேபி

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před 10 dny +2

    அன்பு நண்பர் திரு.சவுக்கு சங்கரை நீங்கள் பிரிந்து இருப்பதன் சோகம் உங்கள் முகத்தில் தெரிகிறது தோழரே.

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z Před 10 dny +8

    நடிகனுக்கு காசு தலைவன் சீமானுக்கு ஓட்டு நான் தெலுங்கன் சீமானுக்கு எங்கள் ஆதரவு விஜய் சீமானுடன் இணைந்தால் மகிழ்ச்சி

  • @sivaparam
    @sivaparam Před 10 dny +4

    VIJAY IS VIJAYA LASHMI. Vijay is another weapon against Seeman

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Před 10 dny +3

    Waiting 2026 my brother great leader seeman chief minister Tamil Nadu waiting thank you 🔥🐅❤️🌻💯✍️👏🙏

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 10 dny +3

    👑

  • @kavi1012
    @kavi1012 Před 10 dny +3

    Tvk la yarna NTk pathi pesurangala nenga than vijay vijay nu kadharurenga😂😂

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk Před 10 dny +2

    Tvk boys wait for 2026 வெயிட்டிங் தளபதி அண்ணன் விஜய் அடுத் த CM

  • @jayakumarnadarasa2495
    @jayakumarnadarasa2495 Před 10 dny +1

    No alliance with any party only will help NTK to grow up. Always fight alone.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 10 dny +1

    விஜயை ரசிகர்களாகத்தான் இருக்கிறார்கள் அரசியலுக்கு சீமான் தான் சரியான தலைமையாக இருக்கும் என அனைவரும் நினைக்கின்றனர்

  • @manivel8071
    @manivel8071 Před 10 dny +1

    Ntk🔥🔥🔥🔥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 10 dny +1

    உங்களின் கருத்துகளை எதையாவது செய்து இனத்திற்கு துரோகத்தை செய்து விடாதீர்கள்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Před 10 dny +3

    பிஜேபி,திமுக,அதிமுக,காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி மாதிரி சின்னத்தை எடுத்துவிட்டு தேர்தலுக்கு முன்பு புதிய சின்னத்தில் ஓட்டு கேட்டா உங்கள் கட்சி எத்தனை % ஓட்டு வாங்கும் தனித்து எத்தனை % ஓட்டு வாங்குவீங்க நாம் தமிழர் கட்சி பக்கத்தில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிட்ட கூட வர முடியாது நீங்க விவசாயி சின்னத்தோடு மோதி இருக்கனும் மோதிட்டு பேசனும் எந்த கட்சியா இருந்தாலும் நீங்க எல்லாம் நாம் தமிழர் கட்சி பற்றி பேச தகுதி இல்லாதவங்க இந்த தேர்தலில் சீமான் தான் கதாநாயகன் சூழ்ச்சிகளை வீழ்த்திய கதாநாயகன் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஓடவிட்ட கதாநாயகன் இந்த கட்சிக்கு இவ்வளவு பிராடு வேலை செய்தும் இந்த கட்சி வளருவதை தடுக்க முடியல பாத்திங்களா இருந்தாலும் திமுக 6% ஓட்டு சதவிதம் குறைவு கூட்டணி வைத்தும்,அதிமுக கூட்டணி வைத்தும் அனைத்து இடங்களிலும் தோல்வி,பிஜேபி கூட்டணி வைத்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் இந்த தேர்தல் கொடுத்த ரிசல்ட் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் அந்த நம்பிக்கை வேற ஒரு கட்சி பக்கம் திரும்பிக்கிறது அந்த கட்சி வளரும் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பி உள்ளது இது 2026 ல் எதிரொளிக்கும் 8 கோடி பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்து உள்ளது மக்கள் இனி வரும் காலம் திமுக,அதிமுக,பிஜேபி பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்புவார்கள்

  • @tamilutopia690
    @tamilutopia690 Před 10 dny +2

    ❤ சூப்பர் ஸ்டார் சீமான் அவர்கள் நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்கம் படம் Lic❤

  • @user-bh2lz3go9v
    @user-bh2lz3go9v Před 10 dny +3

    அண்ணா உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது தவறான செய்தியை தயவுசெய்து பரப்பாதீர்கள்

    • @prajan8197
      @prajan8197 Před 10 dny

      தவறானது எதுவுமீ இல்லை சரியாக தான் அவர் சொல்கிறார் இன்னும் கொஞ்ச காலத்தில் விஜயை பத்தி நல்லா புரிந்து கொள்வீர்கள்

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před 9 dny +1

    My opinion - Vijay even after starting a political party does not have the courage to speak about dravidian parties, national (aryan?) parties, Tamizhar Urimai & Tamizhar Desiyam ?
    What is his stand on Cauvery, Sand & Mining Mafia, Parandur, Melma, tasmac, action against those responsible for Tuticorin firing (13 dead 102 injured), Pollachi rape case, alleged corruption in Revenue, Registration, EB, Corporation, Police, RTO, etc
    What is his stand on caste wise enumeration & admissions in schools/colleges, appointments, etc
    Will he support take over of all private medical colleges along with full free medicine, treatment, surgery, etc for all ?

  • @TamilSelvan-xz4dc
    @TamilSelvan-xz4dc Před 10 dny +2

    A.Tamilselvan

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn Před 7 dny

    Leader seeman only have decision making power. What ever seeman anna takes decision we ready to work . Bt my opinion is stand by our own hand is better. I Stand with seeman❤.

  • @senthilmahalingam3688
    @senthilmahalingam3688 Před 10 dny +1

    Tvk வருகை திமுக விட NTK தான் ரொம்ப கதற்ரணுவோ😅😅😅😅

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Před 10 dny +2

    விஜய் கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட்டால் விஜய் ரசிகர்களின் சதவிதத்தை தான் காட்ட முடியும் அதுவும் விஜய் ரசிகர்கள் எல்லோருமே விஜய் கட்சிக்கு ஓட்டு போட மாட்டாங்க காரணம் நான் ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்று சொல்பவர்கள் விஜய் ரசிகர்களாக எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் ஏன் விஜய் ரசிகர்களின் பாதி பேர் சீமானை தவிர்த்து யாருக்கும் ஓட்டு போட மாட்டாங்க ஏனா அவங்களுக்கு புரிதல் இருக்கிறது விஜய் எதிர்காலத்துக்காக இதை சொல்கிறேன் விஜய் தனித்து போட்டியிட்டால் என் பின்னால் நிற்க்கும் ரசிகர்கள் இத்தனை சதவிதம் அப்படினு காட்டலாம் ஆனால் அடுத்த தேர்தலில் ஓட்டு கூடாது காரணம் விஜய் வைத்து இருப்பது ரசிகர்களின் ஓட்டு அது அதை விட்டு தான்டாது அடுத்த கட்டத்துக்கு விஜய் கட்சி சீமானை தவிர்த்து யாருடனும் கூட்டணி வைத்தாலும் அவருக்கு எதிர்காலம் கிடையாது எம் ஜி ஆர்,ஜெயலலிதாவுக்கு அப்புரம் நடந்ததவை கார்த்திக்,சரத்துகுமார்,கமல்,விஜயகாந்து மாதிரி அழித்து விடுவார்கள் விஜய் ரசிகர்களே வெறுத்து விடுவார்கள்

    • @JhonsyThirunavukarasu-xo9ev
      @JhonsyThirunavukarasu-xo9ev Před 10 dny

      Sarth, karthik kuda compare panthiga thalapathy right now seventy five lakh members in TVK Wait and see

  • @tamilutopia690
    @tamilutopia690 Před 10 dny

    2026❤CM ❤Vijay ❤

  • @user-xn5bs7ky7g
    @user-xn5bs7ky7g Před 10 dny +2

    Vijay not worth politics 😂

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 Před 10 dny

    NTK alone can't take a power of TN politics. He has to join some other same wavelength party like TVK and PMK 🎉

  • @segarmani144
    @segarmani144 Před 9 dny

    Seeman ntk💪💪💪

  • @im1480
    @im1480 Před 10 dny +2

    If TVK vijay contests alone, it won't even touch 5% like Kamal for sure 😂‼️

    • @kathir9228
      @kathir9228 Před 10 dny

      Papom ah

    • @im1480
      @im1480 Před 10 dny +1

      @@kathir9228 I can challenge for sure, not even 4%‼️😂

    • @mithrashruthitv485
      @mithrashruthitv485 Před 10 dny

      ​@@im1480sure ra Vijay will get 10 to 15 % Also seeman ku erangu muham maga maarum.

    • @SamJacob-cf4hg
      @SamJacob-cf4hg Před 10 dny

      It will touch 8-10

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 10 dny

    விஜய்க்கு ஒரே வழி அது சீமானோடு இணைந்தால் மட்டுமே அவர் அரசியலில் இருக்க முடியும்...

  • @settusettu5648
    @settusettu5648 Před 10 dny +2

    நாம் தமிழர் என்றும் தமிழர் தமிழ் தமிழ் மண்ணிற்காக, நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @nagrajnagrajnagaraj7867
    @nagrajnagrajnagaraj7867 Před 10 dny +1

    Dubbakur Vijay

  • @markshiva5006
    @markshiva5006 Před 9 dny

    Seeman + Vijay

  • @JhonsyThirunavukarasu-xo9ev

    Very simple calculation ADMK alliance edapadsi CM Vijay deputy chief minister because ADMK right now split three parties, it's not easy to win against INDIA Alliance it's right choice, seeman is not good politicians and congress never support Vijay party, it's practical, but TVK and ADMK Alliance hundred 💯possible, edapadi should be take decision

  • @vadivelsathya5980
    @vadivelsathya5980 Před 10 dny

    25% எங்கிருந்து வரும் புத்தி இருக்கா இல்லையா

  • @AlagesanAlagesan-bh2wv

    திமுக.வின் பணபலத்தை பயன்படுத்தித்தான் விசிக. கடந்த காலங்களில் வென்றுள்ளது. வி.சி.க.விற்கு கணிசமான வாக்கு வங்கி உண்டென்றாலும் பணம் கொடுக்கும் பெரிய கட்சிகளின் கூட்டணியை பொறுத்துத்தான் விசிக.வின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi Před 10 dny +2

    ஏன் தம்பி விஜய் எல்லாம் ஒரு ஆளு .அவ பேச்சே அவனே கேட்க மாட்டானா. மக்கள் எப்படி கேட்பாங்க. கூத்தாடிகள் செய்த அரசியல்லாம் போதும். இனியாவது சீமான் போன்ற நல்ல தலைவர்கள் ஆளட்டும்.

    • @aravind-456
      @aravind-456 Před 9 dny

      சீமானும் கூத்தாடி தான்.

  • @alanalan6884
    @alanalan6884 Před 8 dny

    விஜய்க்குநாலுசதம்காங்கிரஸீக்குஇரண்டுசதம்வாக்குதான்விஜய்அரசியலுக்குலாயக்கற்றவன்ரஜினிஎன்னநினைத்தானோஅதேஎண்ணம்கஸ்ட்டபடாமமுதல்வர்

  • @Paulmukil
    @Paulmukil Před 10 dny

    தமிழக எதிர்காலம் Tvk

  • @Kowshika507
    @Kowshika507 Před 10 dny

    I really feel Very Sad when you Compare Vijay to Seeman Anna !! Seeman anna is True Leader who educated youngster about environmentalism, he knows everything about people and know how to improve TN. But what does Vijay knows ? He is Actor, He can just use his fans as votes ?

    • @SamJacob-cf4hg
      @SamJacob-cf4hg Před 10 dny

      It's test for seeman how he will use vijay and swallow his vote base

  • @BB-pg4bn
    @BB-pg4bn Před 10 dny +1

    adei, vijay oru dmk b team da avana pathi pesi yenda timea waste panreenga, he is sent to swallow seeman votes. vijay is not worth any news like his movies. he is already such a overrated actor now politics as well. Cha en thamizh naatukku vidive varaatha?

  • @ashokraj3897
    @ashokraj3897 Před 10 dny

    K.na.pun...not.ok.like

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t Před 10 dny +13

    2026.ல் நாதக வுக்கு20%வாக்குகள் உறுதியாக கிடைக்கும்

    • @t.sudalaimanimathavan2927
      @t.sudalaimanimathavan2927 Před 10 dny

      முதலில் அந்த புண்...ஆனந்தை கட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் அப்பதான் விஜய் தனித்து நின்று ஓட்டு வாங்குவார்

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds Před 9 dny

    அன்புமணி ய விஜய் கழட்டி விடுவதே நல்லது

  • @jayakumar642
    @jayakumar642 Před 10 dny

    Vijay ku Seeman tah bodyguard.. Or vijay must work with DMK.. ille sethan vijay.. adikure adile kaana poiduvan.. black money, family matter and pombale case ellam veliye varum ..

  • @user-fl7yr8ef8z
    @user-fl7yr8ef8z Před 9 dny

    விஜய் சீமான் இடத்திலே என்ன குறையை கண்டார்? சீமானிடம் கொள்கைகள் இல்லையா செயல் திறன் இல்லையா கொள்கைகளை நிறைவேற்றும் துணைவர்கள் இல்லையா முற்போக்கு மனம் இல்லையா தமிழருக்கான அரசியல் பற்றிய அறிவே இல்லையா அப்படி இருக்க சீமானை கொண்டாடுவதை விட்டு விஜய் ஏன் தனி கட்சி தொடங்க வேண்டும் விஜய்க்கு சினிமா செல்வாக்கு காரணமாக தற்பெருமையும் ஆணவமும் மிகுந்து காணப்படுகிறார் தமிழீழ அரசியல் பற்றி விஜய் தீவிரமாக எதையும் பேசியதே இல்லை தமிழ் இனமாணம் தமிழினத்தின் பெருமை வீரம் என்ற உணர்வு விஜய்க்கு இல்லவே இல்லை எனவே விஜய் தமிழருக்கான அரசியலுக்கு துளியும் தகுதியற்றவர் ஆவார் விஜயகாந்த் அளவுக்கு கூட சினிமாவில் தமிழ் பற்றும் தமிழ் மாண உணர்வும் தமிழன் என்ற உணர்வையும் தீவிரமாக காட்டாதவர் விஜய் விஜயகாந்த்திற்கு இருக்கும் துணிச்சல் பேச்சு மன உறுதி துளியும் இல்லாதவர் விஜய் ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் பொழுது விஜய் என்ன பேசினார் என்ன செய்தார் இவரை எல்லாம் தமிழன் என்று சொல்வதே அவமானம் வெட்கக்கேடு தமிழ் உணர்ச்சி உள்ள தமிழ் மக்கள் இதை நன்கு உணர வேண்டும் விஜயை உதறிவிட்டு சீமானை மட்டுமே ஆதரிக்க வேண்டும்

  • @ashokraj3897
    @ashokraj3897 Před 10 dny

    A.k.na.kuthi.vijay...ooo

  • @ThamizhumAramum
    @ThamizhumAramum Před 10 dny +2

    Vijay will take 15% in the 2026 election and NTK will take only 10%. So you too believe that Vijay stardom will take over annan seeman's hardwork. 🤣🤣🤣🤣. What a shallow review by this channel expert.😡😡😡😡😡

  • @muralipararasasingham5523

    அதிமுக +நாம்தமிழர் +விஜய் =175-200 😮

  • @rohithrohith9655
    @rohithrohith9655 Před 10 dny +7

    அரசியலுக்கு விஜய் சரி பட்டு வரா மாட்டர் கொள்கை பிடிப்பு இருக்காது

  • @timetolead9140
    @timetolead9140 Před 10 dny

    எதிர் பார்க்காதததை பார்ப்பீர்கள் 2026 பிஜேபி TVK மற்றும் PMK

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli Před 10 dny

    விஜய் + காங்கிரஸ் கூட்டணி வைத்தால் நல்லா இருக்கும்..
    அடிக்குறதுக்கு😂😂😂😂😂
    முதல் தேர்தலிலேயே கூட்டணி குறித்து யோசிக்குறான்னா இவனெல்லாம் எதுக்கு அரசியலுக்கு வரனும்😂😂😂

  • @tamilutopia690
    @tamilutopia690 Před 10 dny

    ❤ மன்சூர் அலிகான் கட்சியுடன் கூட்டணி வைக்க சீமான் ரகசிய திட்டம்❤

  • @vv1614
    @vv1614 Před 10 dny

    NDA+NTK+TVK in 2026 election = 230 MLAs in TN. திராவிட கட்சிகள் இனிமே ஆட்சியை பிடிக்க முடியாது.

  • @groworganic1077
    @groworganic1077 Před 10 dny

    முதலைச்சர் பதவி ஏற்பு,
    விஜய் ஜோசப் சந்திரசேகர் ஆகிய நான்...

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před 10 dny +1

    பறந்தூர் வானுர்த்தி தள போராட்டத்தில் மக்களுடன் போராட களத்துக்கு வரவேண்டும்

    • @alanalan6884
      @alanalan6884 Před 8 dny

      விஜய்க்குதிரில்இருக்காபரந்தூர்விமானநிலையத்திற்குஎதிராகபோராட

    • @alanalan6884
      @alanalan6884 Před 8 dny

      விஜய்காங்கிரஸைஇழுத்துபோட்டால்நல்லது
      நம்தமிழர்க்குவசதியாக. இருக்கும்

  • @SNigilan
    @SNigilan Před 10 dny

    விஜய் எதை உடைக்க போகிறார்....?. டிவி?.

  • @user-tz7cu7kf8y
    @user-tz7cu7kf8y Před 10 dny

    Vijay coat movie aa olaga thamilar paraganikkavum

  • @user-tz7cu7kf8y
    @user-tz7cu7kf8y Před 10 dny

    Brapagaran eelam patthi Vijay kootthati viruppam ilana. Seeman anna Vijay aa naam tamilar katchi kita vara mutiyathu. Ini koottani patthi pesave ventam

  • @user-tz7cu7kf8y
    @user-tz7cu7kf8y Před 10 dny

    Vijay 15,/, aa karpanai athigam pola.. Seeman kita ini Vijay vara kutathu. Rakul kuta koottani pesum intha Vijay aa velutthu vidunga. Seeman vote potta evanum Vijay kuta pota mattan