கள்ளச்சாராய மரணம் : இது சமூகநீதி மாடலா? சாராய மாடலா? | Kallacharayam deaths in kallakurichi dmk

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • கள்ளச்சாராய மரணம் : இது சமூகநீதி மாடலா? சாராய மாடலா? | Kallacharayam deaths in kallakurichi dmk
    #dmk #kallakurichi #tnpolice #mkstalin
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 269

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Před 9 dny +104

    இதைத்தான் சவுக்கு சொன்னார் இந்த ஆட்சி நடத்த தெரியவில்லை இவர்களுக்கு என்று அது இப்பொழுது நிரூபணம் ஆகி உள்ளது

    • @manikandanachari3012
      @manikandanachari3012 Před 9 dny +10

      சங்கர் பேசியதில் என்ன தவறு என்று நீதிமன்றம் இப்போது யோசிக்கிறது? நியாயம் வெல்லும். சங்கர் குற்றமற்றவர் .சிறந்த ஊடகவியளாலர். புரியும் காலம் வந்துடுச்சா?..

    • @swaminathansn5330
      @swaminathansn5330 Před 8 dny

      ​@@manikandanachari3012😮 1:19

    • @prajan8197
      @prajan8197 Před 8 dny +2

      இதே சவுக்கு தான் ஸ்டாலினை ஆ ஆ ஓ ஓ என்று மூன்று வருடத்திற்கு முன்பு பேசினான்

    • @aravindkumarp6100
      @aravindkumarp6100 Před 8 dny

      உன்னம

  • @AffectionateFuchsiaFlowe-wd5he

    சவுக்கு சங்கர் பிறகு நீங்கதான் ஓரளவு உண்மை பேசரீங்க

  • @user-lh7gz3vd8v
    @user-lh7gz3vd8v Před 9 dny +49

    ஓட்டு போட்ட பாவத்துக்கு அனுபவி அனுபவி

  • @AffectionateFuchsiaFlowe-wd5he

    சவுக்கு சங்கர் அண்ணனை மிஸ் பன்ரோம்

  • @balabala5085
    @balabala5085 Před 9 dny +63

    தனக்கான சரியான தலைவனை தேர்ந்தெடுக்க தெரியாத தறுதலைகள் நிறைந்த மாநிலம் நம்ம தமிழ் நாடு... உங்களின் உள்ளகுமுறளுக்கு நன்றி வர்மன் 😢😢

    • @ljebaraj7226
      @ljebaraj7226 Před 8 dny +2

      Super Bala. Well tell.

    • @tamaraimalar3710
      @tamaraimalar3710 Před 8 dny +3

      Nalah achi tervu seiyah teriatah jenmanggal.

    • @rdanielretnakumar4368
      @rdanielretnakumar4368 Před 8 dny

      It's Fine what you said Mr News Minute, which Runs on QR Codes.
      But what that Fucking Idiot Drank was Drunk by his own desires & out of his Lust.
      But how can the Government take the responsibility for the irresponsibility of such Rogues who died ???
      Stringent & actions with Iron Hand to be implemented upon the District Administration.
      CM is not the Only & Only Person responsible for such warranted deaths.
      The District Collector & the Superintendent Police of the District MUST RESIGN immediately without any further thoughts.
      That's it.....

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Před 8 dny +26

    ஸ்டாலின். ராஜினமா செய்வது நல்லது😢

    • @Yuvasenthilkumar
      @Yuvasenthilkumar Před 8 dny

      ஆம்.
      உதயநிதி வருவார்.
      நன்றி

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Před 8 dny +21

    தகுதியில்லாத முதல்வரா? திருடர்கள் கழகம் தமிழகம்😢

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před 9 dny +48

    அதை சொன்னதுக்கு தனியா சவுக்கு சங்கரை புடிச்சு சும்மா உள்ள போட்டு வச்சிருக்கீங்க😂😂😂

    • @rajasekaran1318
      @rajasekaran1318 Před 8 dny

      இவர்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்று தோழர் சொன்னது உண்மை

  • @Vicky10037
    @Vicky10037 Před 9 dny +37

    கல்வராயன் மலை கள்ளசறய கும்பல் குறித்து அன்றே சொன்னார் சவுக்கு சங்கர்

  • @micmohan1818
    @micmohan1818 Před 9 dny +24

    புதிதாக இளம் விதவைகள் 36 பேர் 😥😥😥😥💔💔💔

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 Před 8 dny +28

    இனபடுகொலை தான் குற்றமா சாராயம் ஊற்றி கொன்றாலும் இன படுகொலையே.

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Před 9 dny +23

    இதை தான் சவுக்கு சொன்னார் ஸ்டாலிடம் அரசின் லாகன் இல்லை ஸ்டாலின் ஒரு பொம்மை 😂😂😂😂😂😂

    • @rajasekaran1318
      @rajasekaran1318 Před 8 dny

      உண்மை உண்மை நீதிபதிகள் சீக்கிரமாக தோழரே விடுதலை செய்யவும்

  • @surendrababuv295
    @surendrababuv295 Před 8 dny +12

    ஒரு ஜனலிஸ்ட் அ உங்கள் பணி அருமை

  • @manivannancn1844
    @manivannancn1844 Před 8 dny +9

    சாவுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது அருள்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před 8 dny +21

    நீங்கள் ஜாக்கிரதை யாக இருங்க அரசை பற்றி சொன்னால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் நீங்கள் குரல் கொடுத்ததற்கு நன்றிகள்

    • @rajasekaran1318
      @rajasekaran1318 Před 8 dny

      மெத்தன் கஞ்சா வைத்ததாக கூறுவார்கள்

  • @AjmalkhanAjmalkhan-rf2yt
    @AjmalkhanAjmalkhan-rf2yt Před 9 dny +24

    திராவிட மாடல் வாழ்க தமிழக மக்கள் சாவுங்காள்😂😂😂😂😂😂

  • @surendrababuv295
    @surendrababuv295 Před 8 dny +11

    சவுக்கடி கேள்விகள் அருள்மொழிவர்மன்

  • @physix9480
    @physix9480 Před 8 dny +4

    தம்பீ, மிகவும் பேசுகிறீர்கள். பெலிக்சு கதை நினைவிருக்கட்டும். ஷப்பீர் போல, கார்த்திகைச்செல்வன் போல இருந்துவிட்டுப் போங்களேன்.

  • @r.babunaveenr.babunaveen3810

    கள்ளச்சாராய மாடல் வாழ்க😂😂

  • @NJKUMAR-dl9np
    @NJKUMAR-dl9np Před 8 dny +12

    உங்களை போல் மத்த ஊடகவியாலர்கழும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே என்னை போன்ற நடுநிலை வகிக்கும் மக்களின் வேண்டும். செய்வர்களா? மாட்டாரகள்!

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před 9 dny +20

    Konjam safe ahh irunga......veetla camera, office la camera set pannirunga.......eppa venaalum ganja case varum.......

  • @s.k.4545
    @s.k.4545 Před 9 dny +9

    Thambi very good speech....

  • @user-xm9bz9vi3d
    @user-xm9bz9vi3d Před 9 dny +11

    DMK will win 200 seats in 2026. After all, 1 vote = 500 rupees. Longlive Tamilnadu.

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Před 8 dny +17

    சார் பாத்து பேசுங்க குண்டாஸ் வந்திர போவது

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Před 9 dny +27

    தோழரே உண்மையை உரக்கச் சொன்னதுக்கு மிக்க நன்றி இந்த ஆட்சியாளர் திருந்தவே மாட்டார்கள் இவர்களுக்கு தோல்வி மட்டும் தான் கொடுக்க வேண்டும்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Před 9 dny +12

    ❤ மக்கள் மாற வேண்டும். நாம் தமிழர்

  • @samraj6133
    @samraj6133 Před 9 dny +9

    திராவிட மாடல்ல ஆட்சியில் இதெல்லாம் சகஜம்.
    இன்னும் எத்தனை மரணங்கள் நடந்தா மக்கள் திருந்த மாட்டார்கள் அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்😂😂😂

  • @user-py3ef6sl8n
    @user-py3ef6sl8n Před 9 dny +17

    வாயத்திறங்காதீங்க பிஜேபி உள்ள பூந்துரும்

    • @maniv7277
      @maniv7277 Před 8 dny +4

      Ippadi solli solli tamilnade nasama pochi

  • @ganagana1739
    @ganagana1739 Před 8 dny +3

    சரியாக சொன்னீர்கள்

  • @gokulnath4403
    @gokulnath4403 Před 9 dny +5

    Thalaivan Savukku mattum velila irunthuruntha, inneram vera level la irukum 🔥. Kizhichu thongs vitruppala. Sadly no other media has the courage to oppose the government as he did. He is the only one. 💔

  • @ganesanpaneerselvam9163
    @ganesanpaneerselvam9163 Před 9 dny +4

    Super Arunmozhi super

  • @purusothamanm755
    @purusothamanm755 Před 8 dny +4

    இதுதான் திராவிட மாடல் பிரதர் கேக்க ஆளில்லை அதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @JK-zc6uz
    @JK-zc6uz Před 8 dny +3

    கார்கில் போரில் கூட இத்தனைப் பேர் சாகவில்லை.

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Před 9 dny +8

    கள்ளகுறிச்சி கள்ளச்சாராயம்

  • @roshinis9766
    @roshinis9766 Před 8 dny +4

    miss savukku sankar.......

  • @parithimathi
    @parithimathi Před 8 dny +2

    தம்பீ, இந்தக் காணொளியை நீக்கி விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg Před 8 dny +1

    1st time, very good speech from you.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 9 dny +6

    sauku sankar speech running for
    Vidiyal achi 😂😂😂😂😂

  • @durairajs2171
    @durairajs2171 Před 8 dny +2

    செத்துப் போன வர்களுக்கு பத்து லட்சம்.இப்பணம் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர் காவதுறை அலுவலர்களின் சம்பளத்திலிருந்து
    பிடிக்கப்படவெண்டும் .

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 Před 9 dny +8

    Use .carefully word's brother next u May be arrested 😢

  • @robinron4145
    @robinron4145 Před 9 dny +4

    Super Anna

  • @ajithsingh96
    @ajithsingh96 Před 9 dny +6

    Missing savuku

  • @geethasekar8751
    @geethasekar8751 Před 9 dny +3

    Very good Arul🎉🎉

  • @TN55GAMING
    @TN55GAMING Před 9 dny +18

    ரொம்ப பேசதிக ப்ரோ.. அப்புறம் சவுகுக்கு வந்த நெலமதான்

  • @tamilazhagan5073
    @tamilazhagan5073 Před 8 dny +1

    I love that u guts man...keep rocking 🎉🎉

  • @sajeeshu9285
    @sajeeshu9285 Před 8 dny +2

    Arulmohi neenga mattum dhan savukku ponadhukkappram avar polave main issues neenga address pandringa .👏👏👏

  • @Balu-bn4pr
    @Balu-bn4pr Před 8 dny +5

    DMK Govt to be dismissed 😊

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 Před 8 dny +4

    Brother explain correct DMK SOMBU KUTAM link

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 7 dny

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @sajeeshu9285
    @sajeeshu9285 Před 8 dny +4

    Idhai than thodarndhu savukku sollikonde irundhar...

  • @dravidajeevan8984
    @dravidajeevan8984 Před 8 dny +3

    we miss savuku

  • @manivannancn1844
    @manivannancn1844 Před 8 dny +3

    போதை மாடல் ஆட்சி

  • @schoolmaths3189
    @schoolmaths3189 Před 8 dny +5

    Be careful, brother. You are speaking like Savuku Sankar.

  • @rajkumarrangan2472
    @rajkumarrangan2472 Před 9 dny +2

    Super bro

  • @kirthevasenk4164
    @kirthevasenk4164 Před 9 dny +2

    Supporters and voters should take the accountability

  • @dravidajeevan8984
    @dravidajeevan8984 Před 8 dny +3

    intha kodumai...veru engum nadakathu....go to house DMK...we welcome TVK...

  • @uthayakumarsomasundaram646

    அருண்மொழி தொடர்ந்து உங்கள் குரல் அநீதிக்கு எதிராக ஒலிக்கட்டும்.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 8 dny +2

    தமிழ்நாட்டில் சமூக நீதியா? எவண்டா சோன்னது இதை கால காலமாக திராவிடம் சொன்ன சுத்த பொய் அது இருத்திருத்தால், குடிக்கிற தண்ணிரில் மலம் கலந்தவனை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை😂 ?????

  • @user-rb9bq1tk8v
    @user-rb9bq1tk8v Před 8 dny +1

    மணியரசன் ஐயா மூன்று நாளைக்கு முன்னாடி திமுக சாராயகடை கச்சி என்றார் அதை இன்று தமிழக மக்கள் அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்

  • @prajan8197
    @prajan8197 Před 8 dny +1

    நீங்கள் சரியாக பேசுகிறீர்களீ சகோதரா

  • @nanjundanvaradharajan5190

    எத்தனை தான் பட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களுக்கு ஓட்டு போடும் சமயத்தில் யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு இப்போது அய்யோ அய்யோ என்று கதறினால் என்ன செய்வது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும். யார் நல்லவர்கள் என்று பார்த்தா ஓட்டு போட்டீர்கள். இப்போது கதறுவதால் பயனில்லை.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 8 dny +1

    திராவிட மாடல் ஆட்சி வரா விரும்பிய ஒவ்வோரு ஊடங்களும் மக்களும் தலை குனிவு இது 40/40

  • @sahadevansenguttuvan9264

    நடுநிலையான ஊடகங்கள் தமிழகத்தில் இல்லை . ஊடகங்கள் தான் ஜனநாயகத்தின் ஒரு தூண். சாமான்ய மக்கள் பாதிக்கும் போது வெளி கொனர்வது ஊடகம் என்ன செய்கிறது. ஆளும் கட்சியிடம் பல்லு படா மல் க் கேள்வி கேட்கத்தான் தெரியும?

  • @chithambarammohanathass9127

    Thambi your saying very true
    I m from London tamizhan 🙏

  • @markshiva5006
    @markshiva5006 Před 8 dny

    அருமையான பதிவு

  • @selvaRaj-pq2bo
    @selvaRaj-pq2bo Před 9 dny +2

    🙏👍👍👍 super

  • @prithiviraj3662
    @prithiviraj3662 Před 8 dny +2

    We miss savukku shankar

  • @venkatragavanvenkat9598
    @venkatragavanvenkat9598 Před 9 dny +3

    This is Dravidam Telugu madal

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w Před 9 dny +3

    Stalin..udhya..best..admn...vote..for..dmk..again.

  • @RaviChandran-qd7ks
    @RaviChandran-qd7ks Před 9 dny +3

    கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுவிட்டது

  • @er.venkates9138
    @er.venkates9138 Před 8 dny

    Good one 👍

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike Před 7 dny

    சவுக்கு அண்ணா குரலற்றவர்களின் குரல் , அவரை போல மக்களுக்கு இப்ப நீங்க பேசுறீங்க 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @karthikdragon4098
    @karthikdragon4098 Před 8 dny

    சிங்கம் கர்ஜித்தது வாழ்த்துக்கள் நண்பா🎉🎉🎉🎉 திராவிட மாடல் அரசு பி லைக் " ம்ம்ம் இவனுக்கு உண்ம தெரிஞ்சி போச்சு இவன விடக்கூடாது இவனுக்கு ஒரு பாயாசத்த போட்ர வேண்டியது தான் "😂😂😂

  • @nithianantham1448
    @nithianantham1448 Před 8 dny +2

    Correct bro unga question la.... Police waste......

    • @repanh1979
      @repanh1979 Před 8 dny

      Muthuvel karunanithi stalin is the home munister😂

  • @user-lx4on5sn1z
    @user-lx4on5sn1z Před 8 dny

    Supar, thampee

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg Před 8 dny

    Super sir

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Před 8 dny +2

    மிக்க நன்றி ப்ரோ. அன்புடன் தினகரன் ஆர்மி. நாம் தமிழர் நாமே தமிழர்

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před 8 dny +1

    sema nanba

  • @user-bh4di7bh1e
    @user-bh4di7bh1e Před 8 dny

    Supper anna

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před 9 dny +2

    நல்ல காலம் நீங்கள் விஷசாரயம்ன்னு சொல்லலை

  • @devasahayamkulandaiswamy251

    சாராய மாடல்

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 Před 8 dny

    Super

  • @ranga3581
    @ranga3581 Před 6 dny

    அரசை பொருத்த அளவிற்கு பத்தோடு 11 அத்தோட இதுவும் ஒன்னு ஆனால் ஒரு குடும்பத்திற்கு எந்த அளவிற்கு பாதிப்பு பாவம் மக்கள்

  • @kamaraj9892
    @kamaraj9892 Před 8 dny +1

    தெரியும்.

  • @nithianantham1448
    @nithianantham1448 Před 8 dny +2

    Sarakku DMK.....

  • @T.ChandraGandhimathi-in2dn

    காவல் துறைய குறை கூற முடியாது சரி இந்த துறை அமைச்சர் யார் அவர்களை பனி நீக்கம் செய்ய தால் மற்றவரை.

    • @repanh1979
      @repanh1979 Před 8 dny

      Muthuvel karunanithi stalin is the home minister😂

  • @ljebaraj7226
    @ljebaraj7226 Před 8 dny +1

    Few months ago, Savukku shankar already told in an interview about the seriousness of toxic liquor produced in around Kallakurichi.

  • @user-tx9kv1lg9x
    @user-tx9kv1lg9x Před 8 dny +3

    சங்கர் ஜீவால் D.G.P. மற்றும் உளவு துறை I.G செந்தில்வேல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @randomByte495
    @randomByte495 Před 8 dny +1

    Missing Savukku Shankar this time

  • @pr.kingsly5286
    @pr.kingsly5286 Před 8 dny

    மக்களுக்கு சாராயம் குடிக்கக் கூடாது கட்டுபாடு வேண்டும். நீங்கள் குடிக்க வில்லை என்றால் அரசுக்கு வருமானம் இல்லை அவர்கள் மூடி விடுவார்கள். அரசியல் அரசாங்கம் குறை கூறி பிரயோஜனம் இல்லை திருந்த வேண்டியது மக்கள். மத்தியில் ஆட்சி செய்கிறவர்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்கிறார்கள். யாராலும் நிரந்திரமாக முட முடியாது. நாம் மாற்றம் கொண்டு வருவோம்.

  • @nallusamythangavel7466
    @nallusamythangavel7466 Před 8 dny +1

    நல்லா உரைக்கற மாதிரி சொன்ன நண்பா

  • @user-ie6bn1jj7b
    @user-ie6bn1jj7b Před 8 dny +1

    கள்ளச்சாராயம் மாடல் ஆட்சி

  • @georgelourdusami5604
    @georgelourdusami5604 Před 8 dny

    Tasmac விலை அதிகம் காரணம்.

  • @diwaajith1051
    @diwaajith1051 Před 9 dny +3

    Godi media madhiri inga stalin media

  • @ammapaiyan708
    @ammapaiyan708 Před 9 dny +9

    இது.... திராவிடம்.... ப்ரோ... கண்டுக்காதிங்க......

  • @sankaransankaran2674
    @sankaransankaran2674 Před 8 dny

    This time ⏲ I am missing Mr Savukku Sankar sir

  • @sathiyarajsubaramani8922

    Good your speech but DMK danger

  • @wahid1037
    @wahid1037 Před 8 dny +1

    ஏன்டா எங்கிருந்துடா வர்ரீங்க?

  • @kavibala9433
    @kavibala9433 Před 8 dny

    👏👏👏🙏🙏🙏👌👌👌

  • @repanh1979
    @repanh1979 Před 8 dny +1

    Dei kovan komali enga da nee puram pokku😢