கள்ளச்சாராய சாவுக்கு போலீசும் உடந்தை | 1000 ரூபாவே வேணாம் | Kallakurichi karunapuram angry girl talk

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • கள்ளச்சாராய சாவுக்கு போலீசும் உடந்தை | 1000 ரூபாவே வேணாம் | Kallakurichi karunapuram angry girl talk
    #kallakurichi #karunapuram #politics #tamilnews #latestnews #tamilnadupolitics #tamilnews
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 245

  • @prajan8197
    @prajan8197 Před 7 dny +113

    இவ்வளவும் பேசுகிறீர்கள் ஆனால் நீங்கள் தான் ஓட்டும் போடுக்கிறீர்கள் இனிமேல் இந்த மக்களுக்கு புத்தி வந்தால் நல்லது

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před 7 dny +5

      அதெல்லாம் மறந்துகிருங்க...

    • @veluventhan7511
      @veluventhan7511 Před 7 dny

      பாசக அதிமுக எல்லா ஓட்டு கட்சிகளும் சாராயம் விற்பவர்கள் தான்

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 Před 7 dny

      திருமாவளவனின் ஏமாற்று வேலையில் மயங்குகிறார்கள்

    • @rjkumar5555
      @rjkumar5555 Před 7 dny +3

      Thiruma sonna katchi kanna moodikittu vote poduvaaanga

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Před 7 dny +2

      புத்தியா 1000 வருடம் ஆனாலும் வராது.

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Před 7 dny +58

    வழக்கம் போல மக்கள் ரூபாய் 1000 வாங்கிக்கொண்டு திமுக விற்கு வாக்களிப்பார்கள்.
    தமிழகத்தின் தலையெழுத்து.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před 6 dny +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா

    • @mahendrar6863
      @mahendrar6863 Před 3 dny

      Aama appadi kalavi kalivi uttunga ...1000 kuduta palla kaatitu DMK kku vote poduvinga......

  • @prakashsubbu8063
    @prakashsubbu8063 Před 7 dny +31

    அருமையான பேச்சு தங்கச்சி

  • @jqqjqjqj
    @jqqjqjqj Před 7 dny +35

    என்ன நடந்தாலும் திருமாவின் பின்னால் நிற்போம் என்ற அப்பாவி மக்களின் பரிதாபமான நிலை. திருமா எங்க அண்ணன், அவரு சொன்னா என்னவேனா செய்வோம் என்று, தைரியம் என்ற பெயரில் ரவுடித்தனம் காட்டும் எத்தனையோ பெண்கள் மத்தியில் இந்த பெண்ணின் உண்மையான எதார்த்தமான பேச்சு அருமை. விழிப்புணர்வோடு இருக்கிறார்.

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 Před 7 dny

      எங்கள் அண்ணன் திருமாவளவன் மேல் மரியாதை இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மக்களை தொடர்ந்து ஏமாற்றுகிறார். இந்த வேதனை எங்கே சொல்வது 🥲🙏🏿

  • @chensat1
    @chensat1 Před 7 dny +41

    இவ்வளவு பேசிடும் ரெண்டு வாரத்துல வர விக்ரவாண்டியில் உதயசூரியனுக்கு வோட்டு போடத்தான் போறாங்க.

    • @sukumarant5255
      @sukumarant5255 Před 7 dny +2

      மிகவும் சரி இதுகள் மானம் கெட்டதுங்க

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 Před 7 dny

      Nalla puthi illai

    • @1006prem
      @1006prem Před 6 dny

      2023 மரக்காணம் கள்ளச்சாராய சாவு
      2024 திமுக 40/40❤❤
      2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
      2026 திமுக 234/234❤❤
      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪
      ஒட்டுமொத்த தமிழகமும் சுடுகாடாக ஆகும் வரை திமுக ஆட்சியில் இருக்கும்❤❤❤❤#வாழ்கதிராவிடம்
      #வாழ்கபெரியார்
      #வாழ்ககலைஞர்
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před 7 dny +55

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10லட்சம் போலீஸ்காரங்ககிட்ட வாங்கணும்..

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před 6 dny +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா

  • @Jot155
    @Jot155 Před 7 dny +32

    சூப்பர் தங்கச்சி கரெக்டா ஒளிவு மறைவு இல்லாம சொல்ற நீ சொல்வது அனைத்தும் உண்மை

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 Před 7 dny +18

    தெளிவான பேச்சு. ஆனால் இந்தத் தெளிவு ஓட்டுப் போடும் போது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்று யோசித்தால் இன்று இந்தப் புலம்பல்கள் தேவையா ?. கேடு கெட்ட கேள்வி கேட்பவர்களுக்கு சரியான செருப்படி பதில்கள்.

  • @venkatesanr2491
    @venkatesanr2491 Před 7 dny +24

    Super thankachi

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 7 dny +17

    🎉பாரதி கண்ட புதுமை பெண், இனியாவது பெண்களே விழித்தெழுங்கள், பயம் என்ற வார்த்தையை தட்டி எறியுங்கள், நமது வாரிசுகள் நல்லபடி வாழ வேண்டும் எனில் புரச்ச் செய்யுங்கள்

    • @sukumarant5255
      @sukumarant5255 Před 7 dny

      யார் இன்னா இப்படி சொல்லி ட்ட

  • @baskaranbaskaran8508
    @baskaranbaskaran8508 Před 7 dny +9

    அருமையான பெண்மணி உங்கள் ஆதங்கமும் உங்கள் பதிலும் இருந்தன நீங்கள் வைக்கும் கோரிக்கை அனைத்தும் நெத்தியடி இனி வரும் காலங்களில் யாருக்கு வாக்குச் செலுத்த வேண்டும் என்பதை தெளிவோடு வாக்கு செலுத்துங்கள்

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před 7 dny +21

    பேரப்பாரு கருனாநி......உதயசூ.....

  • @selviselvi5103
    @selviselvi5103 Před 7 dny +21

    Super ma.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 7 dny +7

    ஒரு வாரத்தில் மக்கள் அனைவரும் மறந்து விடுவார்

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před 7 dny +5

    ஒரு சாதரண மகள், (துண்டு சீட்டு இல்லாமல்) என்ன தெளிவாக பேசுகிறாள்
    துண்டு சீட்டுகள் , கவனிக்கவும்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 7 dny +12

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்

    • @madakannup8583
      @madakannup8583 Před 6 dny

      சீமானே தண்ணீரில் தள்ளாடும் போது நாம் தமிழர் வந்தா தமிழ்நாடே தண்ணீரில் தள்ளாடும்.

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q Před 7 dny +9

    💯 mass🔥🔥🔥

  • @shamugapandi6706
    @shamugapandi6706 Před 7 dny +9

    மக்கள் எவனும் ஒட்டு போடக்கூடாது ஒட்டு போடாமா உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் எவன் எப்படி போனால் நமக்கு என்ன. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்

  • @ragouragou1498
    @ragouragou1498 Před 7 dny +10

    இவ்வளவு பேசுறியே ஓட்டு யாருக்குப் போடுற மா. நலலவங்களுக்கு ஓட்டுப் போடு மற்றவங்களையும் போடச் சொல்லுமா. நாம் தமிழர்,

  • @vijaykumar-hx7hy
    @vijaykumar-hx7hy Před 7 dny +8

    சூப்பர்❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nalendrannalendran2115
    @nalendrannalendran2115 Před 7 dny +4

    அடுத்து இன்ப நிதிய முதல்வர் ஆக்கு எல்லா சரியாகிவிடும் 😮

  • @natarajanminach
    @natarajanminach Před 7 dny +3

    என் அருமை தங்கை மிக அருமையாக கேட்டுள்ளார் ஸ்டாலின் மதுக்கடையை நிறுத்தவில்லை என்றால் மக்கள் மாறக்கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Před 7 dny +10

    பாப்பா நீ பேசிய அனைத்து விடயமும் நியாயமானதும் உண்மையானதும் கூட ஆனால் உங்கள் வீட்டில் ஒருவன் கூட காசு வாங்காமல் ஓட்டு போட்டீர்களா அப்படியானால் நீ பேசிய அத்தனை விடயங்களுக்கும் மதிப்பு இருக்கிறது காசு வாங்கி விட்டு ஓட்டு போட்டு இருந்தீர்கள் என்றால் இதைப் பற்றி பேச உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது

    • @sivamaniv7481
      @sivamaniv7481 Před 7 dny

      ஜனநாயக முறையில் செலுத்தப்படும் ஓட்டுக்கு பணம் நாயகத்திற்கு விற்கப்பட்ட நீங்கள் அதைப் பற்றி பேசலாமா சற்று சிந்தித்துப் பாருங்கள் நமது ஓட்டி எவ்வளவு வலிமை மிக்க ஆயுதம் என்று அற்ப பணத்திற்கு வித்து போட்டுவிட்டு இப்பொழுது கூக்குரல் இடுவதில் எந்த பயனும் இல்லை

    • @user-nk7qz4hz2r
      @user-nk7qz4hz2r Před 6 dny

      Kudikkal. Iruppana. Vungal. Veettil. Endru. Kealungal. AdhNiyayam

  • @shamugapandi6706
    @shamugapandi6706 Před 7 dny +7

    நம் நாட்டின் காவல் துறையை நினைத்தாலே அசிங்கமா கேவலமா இருக்கு நம் நாட்டில் ரொம்ப கேவலமான காவல்துறை இருக்கு எந்த காவல் துறை நேர்மையா இருக்கு

    • @cgthiruvengadam6820
      @cgthiruvengadam6820 Před 4 dny

      அந்தக் காவல் துறை யாருடைய பொறுப்பில் உள்ளது. இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது யார்?.

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před 7 dny +6

    சூப்பர் 👌👌

  • @elavarasanelaw7494
    @elavarasanelaw7494 Před 7 dny +4

    Super speech ❤

  • @RathikaRathika-rl5oc
    @RathikaRathika-rl5oc Před 7 dny +6

    சாராயம் காச்சினவங்கள அடித்துக் கொள்ளவும்

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox Před 6 dny +1

      தண்டனை கடுமையானல் தான், குற்றங்கள் குறையும், இந்த பெண் கூறுவது அரசு காது க்கு கேட்காது, கேட்டாலும் கண்டு கொள்ளாது, அரசுக்கு நல்ல சாரயதிலும் லாபம், கள்ளசாராயதிலும் லாபம்,இதுதான் திராவிட மாடல்l, திருட்டு மாடல்... காரணம் சட்ட மன்ற உறுப்பினர்கள்

    • @1006prem
      @1006prem Před 6 dny

      T r balu,கனிமொழி இவர்களை யாரும் எதுவும் செய்யமுடியாது😮😮😮😮

  • @user-gg1lo9nf6m
    @user-gg1lo9nf6m Před 7 dny +6

    Super thaingachi

  • @susilamani1456
    @susilamani1456 Před 6 dny +2

    அந்த பேசிய பெண் சரியா தான் பேசியிருக்கு ...ஸ்டாலினுக்கு தான் இந்த பாவம் சேரும்... அன்னிக்கு மொத்த ஊரும் குடிச்சி இருந்தால் மொத்த ஊரும் செத்து பிணமாகி இருந்திருப்பாங்க ..அப்பாவும் இதேநிலை தான்..

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Před 7 dny +3

    இந்த பெண்ணோட கருத்து மிகவும் நியாயமான கருத்து அவர் சொல்வது போல் பஸ்ஸில் இலவசம் என்று சொல்கிறீர்கள் பருப்பு பாமாயில் கரண்ட் எல்லாத்தையும் ரேட் கூட்டிவிட்டு எதற்காக பஸ் இலவசம் தேவை என்று குறிப்பிட்டார் மிக அருமை இந்த பெண்ணுடைய கருத்து

  • @mariappana541
    @mariappana541 Před 7 dny +4

    தெளிவான சான்றுகளின் விளக்கம்

  • @vairavelv5487
    @vairavelv5487 Před 7 dny +4

    உங்கள் சாதனை தான்
    40/40 நீங்கள் இன்னும் நல்லா வருவீங்க.

  • @nalendrannalendran2115
    @nalendrannalendran2115 Před 7 dny +3

    பாத்து போட்டு தள்ளுருவானங. உன்னை 😮

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Před 6 dny +1

    தரமான பதிவு சகோ❤

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před 7 dny +1

    எவ்வளவு தெளிவான பேச்சு பாருங்கள்.இந்தப் பெண்ணை மட்டும் படிக்க வைத்திருந்தால் எவ்வளவு உயரத்துக்க வந்திருப்பாள்.கண்ணீர் வருகிறது.மனித மிருகங்களே திருந்துங்கள்.

  • @sakthivels3391
    @sakthivels3391 Před 6 dny +2

    இந்த தங்கச்சி இருக்கும் அறிவு கூட ஆட்சியாளர் இல்லை

  • @kalakkalchannelkalakkalchannel

    எனக்கு தெரிஞ்சு இந்த பொண்ணு மட்டுமே உண்மையா நேர்மையாக தெளிவாக பேசறாங்க🎉🎉மத்தவங்களுக்கு எல்லாம் உயிரை விட பணமே பிரதானமாக இருக்கிறது

  • @kavithadevi6508
    @kavithadevi6508 Před 7 dny +4

    Super sister

  • @krishnakumarisundararaj5222

    தமிழ் மக்கள் எல்லோரும் மது ஒழிப்பு போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும். அப்பதான் அடங்குவார்கள்.

  • @muruganponnu1594
    @muruganponnu1594 Před 7 dny +3

    Super akka very good quasten

  • @SATHIKBASHI.KARAPATTU
    @SATHIKBASHI.KARAPATTU Před 7 dny +2

    நீங்க எனக்கு காசு வாங்கி தான் ஓட்டு போட்டீங்க நீங்க காசு தானே பார்த்தீங்க ஆனா மக்கள் வந்து இப்ப வந்து ₹1000 கொடுத்தாங்க மகளிர் உதவித்தொகை ₹2000 கொடுக்க போறேன் தங்கச்சி

  • @poomurugan416
    @poomurugan416 Před 7 dny +3

    SUPER MA

  • @MariappanMariappan-pj6rs

    தங்கச்சி பேசறதுதான் உண்மை

  • @elangogopalkrishnan
    @elangogopalkrishnan Před 7 dny +1

    Super speech 🎉🎉

  • @user-vq1xk5ct6c
    @user-vq1xk5ct6c Před 7 dny +1

    Super sister 😢👍🙏

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Před 7 dny +2

    40/40 சணிமோலிக்கு போடுங்க 😅😅

  • @venkatesan4784
    @venkatesan4784 Před 6 dny +1

    Wine shop நம்பி 6 பெரிய முதலைகள் இருக்கு,

  • @mohannatarajan889
    @mohannatarajan889 Před 7 dny +1

    Super ma

  • @jqqjqjqj
    @jqqjqjqj Před 7 dny +4

    போதிக்கும் போது புரியாது; பாதிக்கும் போது புரியும்-தீர்க்கத்தரிசி அண்ணன் சீமான்

    • @1006prem
      @1006prem Před 6 dny

      அவனே NO 1 குடிகாரன்😢😢😢😢😢

  • @RasithHussain
    @RasithHussain Před 7 dny +1

    Super da thangam

  • @govardhanank102
    @govardhanank102 Před 7 dny +1

    பெண் வாக்காளர் சொல்வது மக்கள் நலத்தை காக்காத அரசு எதற்கு தேர்தல் எதற்கு என குழம்பியுள்ளார்...

  • @punniyakotti1470
    @punniyakotti1470 Před dnem

    கவர்மெண்ட் வருமானத்துக்காக விப்பாங்க நீங்க தான் உஷாரா இருக்கணும்

  • @srinivasansrinivasan3571

    மதுவை ஒழி க்கனும்..... தென்னை, பனை, ஈச்சம் கள் உயிர்பலி அட்றது... ஏன் அனுமதிப்பது இல்லை??????? மக்கள், அரசாங்கம் விழிப்புணர்வு அடைய வேண்டும்???????? தர்மம் வெல்லும்......

  • @govindasamic9987
    @govindasamic9987 Před 7 dny +1

    Super Sister

  • @mano881
    @mano881 Před 7 dny +2

    சாட்லின் வந்து எப்போதும் வாழும் வாழ்க்கை கொடுக்கப்பட்டது

  • @Mohank-gv3pf
    @Mohank-gv3pf Před 7 dny +1

    இலவசமே வேண்டாம் ஒன்னும் வேணாம் நீங்க திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க

  • @lalitharanganlalitharangan7583

    இனி இவர்களுக்கு ஓட்டு போட்டால் மக்கள் தான் காரணம் என எனது கருத்து 😢😢😢😢😢😢😢😢

  • @vaithiyanadansundararasan9923

    super speech sister

  • @balasubramaniyanramasamygo30

    அம்மா தாயே தமிழகத்தில் எல்லாம் இலவசத்தை தேடித்தான் பயணம் செய்கிறார்கள் எப்பொழுது நாம் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடுகிற அப்பொழுதுதான் நமக்கு சுதந்திரம் வந்தது நமது தமிழகத்தில் அதிகமாக 200 ரூபாய் கோட்டுக்கும் பட்டணம் பிரயாணிக்கும் தான் அலைகிறார்கள் அவர் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் அவர் எத்தனை தவறு செய்திருந்தாலும் அவர்தான் வெற்றி பெறுவார் இன்னும் தமிழகத்தை எப்பொழுதும் திருத்த முடியாது திருந்தாது ஓட்டுக்கு பணம் வாங்காமல் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுங்கள்

  • @murugeshansr6213
    @murugeshansr6213 Před 6 dny

    சாராய ஆலைகள் அரசியல்வாதிகளுக்குசொந்தமானதுதான் அதனால் தான் மூட மாட்டேன் என்கிறார்கள் ஆலை அதிபர்களின் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டியது தானே.

  • @JK-zc6uz
    @JK-zc6uz Před 6 dny

    SUPER SPEECH

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 Před 7 dny +1

    Super sister.

  • @sharveshpunavasipatti1401

    யாருப்பா நீங்கள், 😢😢😢 உங்களை போல் அனைத்து பெண்களும் இருந்தால் திருட்டு அரசியல்வாதிகள் பிழைக்க முடியாது.

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před 7 dny

    பணம்பால் இருக்கும் வரையில் எந்த உயிர் சேதமும் இல்லை...அரசு பனை பதணீர் இறக்கா அனுமதி வழங்க வேண்டும்...

  • @sarathm4687
    @sarathm4687 Před 5 dny

    மது கடை யை மூடினால் நாடு நல்ல இருக்கும்

  • @fathimathahura7810
    @fathimathahura7810 Před 2 dny

    யார் வந்தாலும் இந்த சாராயத்தை ஒழிக்க முடியாது.

  • @nithishkumar125
    @nithishkumar125 Před 4 dny

    Super,amma

  • @vembarasigopi
    @vembarasigopi Před 4 dny

    Super ma correct

  • @mohanrangan1277
    @mohanrangan1277 Před 6 dny

    Sister Super

  • @ajendrasundar3860
    @ajendrasundar3860 Před 7 dny +6

    ரொம்ப பேச வேண்டாம் பென்னே உன்னை எப்பவும் அரேஸ்ட் செய்யலாம் பார்த்து இருக்கவும்

  • @SaranyaSaranya-zh8hy
    @SaranyaSaranya-zh8hy Před 7 dny

    9: 34 semma point sis. Amazing speech.

  • @sarathm4687
    @sarathm4687 Před 5 dny

    Good good

  • @gideonraj1473
    @gideonraj1473 Před 7 dny +1

    வாழ்த்துகள் வீர
    மகளே.

  • @singamuthu3545
    @singamuthu3545 Před 6 dny

    இந்த சகோதரி கேட்கும் கேள்விகளுக்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @susu-casual
    @susu-casual Před 6 dny

    இந்த கோவன் கற ஒரு மானஸ்தன் எங்க போனான் 😂😂😂😂😂😂😂😂😅😅😅😅

  • @vaithiyanadansundararasan9923

    superb sister but u vote for that party

  • @jak4728
    @jak4728 Před 7 dny

    உண்மையான பேச்சு 👍100/100

  • @user-pt6vj8pl3w
    @user-pt6vj8pl3w Před 6 dny

    வரும் காலங்களில் யார் தமிழ்நாட்டின் CM ஆக இருந்தாலும் சரி பூரண மதுவிலக்கைசெயல் படுத்த வேண்டும்

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 Před 3 dny

    PZ first try to close all the tasmac shops,🙏,

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Před 6 dny

    கள்ளச்சாரயம் இறப்பு மிகவும் வருத்தத்திற்குரியதுதான். அரசு பெண்களின் நிதி 1000க்கும் இதற்க்கும் முடிச்சு அவசியமா?

  • @user-vq1xk5ct6c
    @user-vq1xk5ct6c Před 7 dny

    Sister super advice good 😭🙏👍

  • @mrking8341
    @mrking8341 Před 7 dny

    அற்புதமான கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனை வணக்கம் நன்றி மா அரசுக்கு அற்புதமான கருத்தை எடுத்துச் சொல்ல உனக்கு கோடான கோடி நன்றி

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 Před 3 dny

    PZ,try to all the TASMAC shops,🙏

  • @selvarajusepperumal5695

    மிக அழகான பேச்சு.வாழ்க வளமுடன்.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před 3 dny

    Tasmac close means loss of Income to our leaders

  • @E_Rama
    @E_Rama Před 7 dny +1

    Just for 550₹ 1000₹ you people vote for dmk and ADMK what else to expect in this ruling

  • @rukramani
    @rukramani Před 6 dny

    இந்த பெண்ணின் அரசியல் அறிவு, நம்மை மலைக்க வைக்கிறது.

  • @seethabhoopalraj6138
    @seethabhoopalraj6138 Před 7 dny

    Very good speech

  • @vaithiyanadansundararasan9923

    u vote to that party no remedy ur painfull tears

  • @AppaduraiSaravanan
    @AppaduraiSaravanan Před 6 dny

    வீரபெண் .

  • @asenthil23
    @asenthil23 Před 7 dny +2

    DMK company RIP RIP RIP

  • @thangarajkathiresan2683

    இந்த தி மு க ஆட்சி ஒரு கோடுறமாண ஆட்சி ‌ பாவம் தமிழக மக்கள்.

  • @annadurai.c3814
    @annadurai.c3814 Před 7 dny

    Superrrma

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 7 dny

    அப்ப தான் எல்லாரும் லட்சாதிபதி ஆகலாம் சரி தானே.

  • @princeprashanthan3758

    ippadi pesittu DMkkuthan vote ponnuvinga

  • @user-hz8oh5xr7w
    @user-hz8oh5xr7w Před 7 dny +4

    நீங்கள் தெரிவு செய்த அரசாங்கம் தானே

  • @BharathidasanRajendiran
    @BharathidasanRajendiran Před 7 dny +1

    😳😳😳

  • @balaji276
    @balaji276 Před 7 dny

    இனியாவது திருந்துகள்.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před 6 dny

    இப்பதான் உங்களுக்கு எல்லாம் புத்தி வந்திருக்கு

  • @vaithiyanadansundararasan9923

    superb but realize ur problem