மன வேதனை ஒரு நல்ல அறிகுறி | Pain is a good sign, watch this | Dr Ashwin Vijay

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2021
  • For more info, visit: www.instrength.org #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at www.instrength.org
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Komentáře • 2,2K

  • @simtamil
    @simtamil  Před 2 lety +245

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்

  • @nithyarevathy7275
    @nithyarevathy7275 Před 2 lety +456

    உயிர் போகிற மாதிரி மனவலி. இதை கேட்ட பின் வழி வரும் என்ற நம்பிக்கை துளிர்கள்🙏🙏

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Před 2 lety +11

      நான் திருமதி சித்ரா. இந்த ஆண்டு உங்க கஷ்டங்கள் குறைய கடவுளை வேண்டுகிறேன்.தைரியமாக இருக்கவும்.இதுவும் கடந்து போகும்.நானும் கடந்து வந்தவள் தான்.என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    • @umas9529
      @umas9529 Před 2 lety +3

      Not oNly you nithya
      Even me

    • @velarami9964
      @velarami9964 Před rokem +4

      Pain too much I have too much problem

    • @PersieFD
      @PersieFD Před 7 měsíci

      இப்போ okay ஆ?

    • @rajeswarip5844
      @rajeswarip5844 Před 7 měsíci +5

      Ena pola neriya peru irukanga pola

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před 5 měsíci +78

    இந்த நிமிடங்கள் அவ்வளவு வலிகளுடன் இதை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @KanagavalliVP-mx4wf
    @KanagavalliVP-mx4wf Před 9 měsíci +43

    இந்த காணொளி பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி...சகோ... உங்களுக்கும் மிக்க நன்றி... இறைவன் உங்களுக்கு எல்லா செல்வம் வளமும் கொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.

  • @balasubramanianramasamy7820
    @balasubramanianramasamy7820 Před 8 měsíci +119

    100%உண்மை டாக்டர்.நான் கடந்த பத்து வருடங்களாக வலியை மட்டுமே சந்தித்து வாழ்ந்தேன்.இன்று மகிழ்ச்சியை அறுவடை செய்கிறேன்.Happiness is behind the pain.

    • @murllymaturai752
      @murllymaturai752 Před 7 měsíci

      அமாம் நண்பரே உண்மை.. 🙏🏼

    • @packialakshmi7661
      @packialakshmi7661 Před 7 měsíci +1

      நன்றி மனம் தெளிவானது🙏

    • @kavesu3049
      @kavesu3049 Před 7 měsíci +1

    • @mohanashanmugam7185
      @mohanashanmugam7185 Před 5 měsíci

      உண்மை

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 4 měsíci

      Unga msg enakum nimathiya tharukirathu enoto life maranum nanum 5years ah pain oda depression la irukan

  • @muppidathikumar6340
    @muppidathikumar6340 Před 2 lety +69

    நாம் யாரை முழுமையாக நம்பினோமோ அவர்களே நமக்கு தாங்கமுடியாத வலிகளையும் வேதனைகளையும் தந்துவிட்டு செல்கின்றனர். இது விதியா இல்லை சதியா ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் உங்கள் பேச்சு எனக்கு தைரியத்தை தந்தது. நன்றி டாக்டர்.🙏

  • @vaanivaani6418
    @vaanivaani6418 Před 2 lety +169

    உங்கள் வார்த்தைகள் கேட்கும் போதே மன வலி க்கு வழி கிடக்கிறது.....ஒரு நல்ல ஆசானை...நண்பனை...சகோதரனை உங்கள் குரல் கொடுத்து விடுகிறது.....நன்றி

  • @GandhiSelvan-pe1rs
    @GandhiSelvan-pe1rs Před 2 měsíci +9

    டாக்டர் வழி பிறக்குதோ இல்லையோ நீங்க சொன்ன விதம் வேற லெவல் டாக்டர்...... ரொம்ப சந்தோஷம் சார்.❤🎉

  • @sathyamoorthy1720
    @sathyamoorthy1720 Před 6 měsíci +6

    மனைவியின் துரோகம், குழந்தைகளின் மனநிலை இதை நினைத்து மிகுந்த வேதனையில் இருந்தேன் உங்களது வார்த்தைகள் சற்று மன நிம்மதி தருகிறது

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 Před 2 lety +34

    கனத்த இதயத்தை மயிலிறகால் வருடியது போலிருந்தது உங்கள் பேச்சு...நன்றி நண்பரே

  • @arunnhas
    @arunnhas Před 2 lety +132

    உங்களை போல் நல்ல உள்ளங்களை கொண்ட மனிதர்கள் தரும் ஊக்கம் மற்றும் ஆறுதல் பேச்சு சற்று எங்களை போன்றோர் மனிதர்களுக்கு மனநிம்மதி தருகிறது சார்.
    நல்ல தண்னம்பிக்கை பதிவு சார்😘🙏

  • @kjothi3767
    @kjothi3767 Před 7 měsíci +24

    நீங்களும் உங்க குடும்பமும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியதோடும் நலமாய் வாழ வேண்டும். ஆறுதல் தான் மனிதனின் தேறுதல்.

  • @divyabalu8816
    @divyabalu8816 Před 7 měsíci +25

    மன உளைச்சலில் இருந்த எனக்கு உங்களது இந்த பதிவு தைரியத்தையும், நம்பிக்கையும் தருகிறது...thank you sir 🙏

  • @mumtaja8351
    @mumtaja8351 Před 2 lety +98

    வலி, பல இடங்களில் பலத்தையும், பல நேரங்களில் தெய்ரியத்தையும், கொடுத்தது. 100%.

  • @lathap8298
    @lathap8298 Před 2 lety +150

    உண்மை தான் சார்...எவ்வளவு வலிகளையும் போராட்டங்களையும்
    தாங்கி தான் வாழ்கிறோம் ...உங்க வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது .. நன்றிகள் சார்.

    • @MathsByHK13
      @MathsByHK13 Před 2 lety +1

      Ellarum Nallarupom 😀😀
      Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sagi ❤️❤️

    • @sujithraj4627
      @sujithraj4627 Před rokem +1

      Nice sir unga speech ketkkum pothe anth vali kooda paranthu poidum polla sir.

    • @Vasanthi-sp6bx
      @Vasanthi-sp6bx Před 8 měsíci

      Thank you 💐💐💐

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 Před 7 měsíci

      Yes

    • @jayak4824
      @jayak4824 Před 5 měsíci +1

      Thank you so much Dr I feel like half of the problem is solved

  • @durain5215
    @durain5215 Před 7 dny

    நீங்கள் சொல்லும் அறுதல் போலவே comments பார்க்கும் போது எவ்வளவு பேருக்கு மன வலி உள்ளது என்று புரிகிறது ❤❤

  • @deepavishwanathan3865
    @deepavishwanathan3865 Před rokem +17

    உயிர் போயி விடம். நிலையில் இருக்கும் போது
    உங்க video என் உயிர் காப்பற்றி விடுகிறது

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Před 2 lety +10

    14ன்கு வருடமாகிறது இன்னமும் என் வேதனையிலிருந்து விடுபட முடியவில்லை வாழ்கை தனிமையில் கேள்விக் குறியாக போகிறது ஆனால் நீங்கள் சொன்னதை போல் வாழ்வின் புரிதல் மிக மேம்பட்டு உள்ளது நீங்க சரி தான் நன்றி

  • @logaraj532
    @logaraj532 Před 2 lety +17

    என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொள்ள என்னால் முடியும் ஆனால் என் பிள்ளைகள் பட்டினியாக ‌இருப்பதை பார்க்க முடியாமல் நான் தவிக்கிறேன் சார் விதவையாக அதுவும் உடல் நிலை சரியில்லாமல் ‌ஒரு வேலைக்கு போக உடம்பில் தெம்பில்லாமல் என் பிள்ளைகளுக்கு வயிறார சாப்பாடு குடுக்க முடியாமல் தவிக்கிறேன் என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக் கூடாது சார் கண்டிப்பாக எல்லாம் ஒரு நாள் மாறும் என்கிற நம்பிக்கையில் தான் நான் வாழ்கிறேன் சார் உங்கள் கருத்துக்களை கேட்டு எனக்குள் ஒரு தைரியம் வருகிறது சார் நன்றி சார் 🙏.

  • @mariappan9646
    @mariappan9646 Před 8 měsíci +2

    இனபம் துன்பம் இறைவன கொடுத்த வரம். நன்றி. டாக்டர் நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை சார்

  • @akhilaa9423
    @akhilaa9423 Před rokem

    TQ doctor. Emmadhri vaarthaigale vaazhkkai otta siridhu vazhivagai seigiradhu,. 🙏

  • @ezhils2766
    @ezhils2766 Před 2 lety +211

    நன்றி டாக்டர் அண்ணா 👍🏻💞 எனக்கு இப்ப நிறைய கஷ்டம் இருக்கிறது 😭 ஆனால் அது எப்படி சரி ஆகும் எனக்கு தெரியலை உங்கள் வார்த்தைகளை நம்புகிறேன் நன்றி 🙏🏼

    • @magizhsuganmagizhsugan9210
      @magizhsuganmagizhsugan9210 Před 2 lety +17

      Neanga nalla dhan irukkanumnu neanga stronga nambaneangana nichayama unga vaazhkai maarum...unga nambikai dhan ungala kaapathum....vazhkayil edhu nadanthaalum nambikayai mattum kai vitraadheanga....ipo neanga padara kashtam ellaam nalaiku onnume illama poirum...neanga nalla irupeenga...vaazhga valamudan...🙏

    • @indeandahar6872
      @indeandahar6872 Před 2 lety +2

      Yanaku than pa

    • @ezhils2766
      @ezhils2766 Před 2 lety +1

      @@magizhsuganmagizhsugan9210 Thank you friend 🙏🏼💞

    • @ezhils2766
      @ezhils2766 Před 2 lety +4

      @@indeandahar6872 கவலை வேண்டாம் எல்லாம் சரியாகும் 💞

    • @manrayanithya5044
      @manrayanithya5044 Před 2 lety +4

      FOLLOW
      🌷AASAANJI
      🌷PARAMPORUL FOUNDATION
      🌷SAI APPA ADVICE

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 Před 2 lety +34

    உண்மை தான் sir. Alquran ல் ஒரு வசனத்தில் நம்மை படைத்த இறைவன் நம்மை பார்த்து சொல்வான், "நிச்சயமாக துன்பத்துக்கு பின் இன்பமுண்டு " என இருமுறை அழுத்தமாக.அல் குரான் 94: 5,6

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Před 7 měsíci

      Ippo avaru solraru avarum god ah?

    • @mohamednafsan2847
      @mohamednafsan2847 Před 5 měsíci

      1.fainnamahal usri usra...
      2.inna mahal usri usra...

    • @udhyam1601
      @udhyam1601 Před 3 měsíci +1

      ​​@@sabinsesumariyan3687Don't think u are too smart. Dont blabber.Dr.Ashwin vijay is only a creation of God,like u and me.God has given him the ability to motivate ppl by his speech,where as some ppl gv unwanted comments ,thinking its a joke.Not at all funny.

    • @simtamil
      @simtamil  Před 26 dny

      👍 @@ahmedlebbai6692

  • @Queen-dh9kl
    @Queen-dh9kl Před 2 lety +23

    காயம் பட்ட நெஞ்சுக்கு உங்கள் சொல்தான் மருந்து ஐயா 🙏.

  • @eeswariv.p4191
    @eeswariv.p4191 Před 8 měsíci

    God bless u . Dr. Ungaludaya speech manathieku migavum ethamaga erunthathu. Very thanks. Dr. Om narpavi agilam.

  • @nchitra6125
    @nchitra6125 Před 2 lety +89

    வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை. உண்மை தான் ங் டாக்டர்.🙏🙏🙏🙏🙏

  • @BaskaraneesvaranAb-
    @BaskaraneesvaranAb- Před 6 měsíci

    🙏🙏🙏🙏 arumai...vaalthukal...nandrikal pala...

  • @murllymaturai752
    @murllymaturai752 Před 7 měsíci +5

    நல்ல அனுபவம் கிடைக்கும் டாக்டர்.. என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட்து.. இப்பொழுது நன்றாய் சிறப்பாக இருக்கேன் 🙏🏼🙏🏼👌🏼👍🏻👍🏻👍🏻👍🏻

  • @shreedesigns2777
    @shreedesigns2777 Před 2 lety +5

    நின் புன்னகை சொல்லிக் கொடுக்கின்றது...
    வாழ்க்கையை கொஞ்சம் சிரித்து வாழ்ந்து விட வேண்டும் என்று...
    வாழ்த்துக்கள்

  • @pravinraj9794
    @pravinraj9794 Před 2 lety +56

    என்றும் உங்கள் வார்த்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கைய அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது சார்❤

  • @sssskannan5782
    @sssskannan5782 Před 3 měsíci +1

    மிக்க நன்றி தங்களது கருத்துக்களை மிகவும் முக்கியமானதாக ஏற்கிறேன் இன்றைய நிலையில் அனைத்தும் உண்மை நாளை !!!!

  • @mobinabanurahime9850
    @mobinabanurahime9850 Před rokem +8

    அண்ணா எனக்கு நீங்க சொல்வது எல்லாம் உண்மையாக உள்ளது மனம் மிகவும் பாதித்துவிட்டது நான் ஏன் இந்த உலகத்திற்கு வந்தேன் என்பது போல் இருக்கிறது

  • @prakashraj1541
    @prakashraj1541 Před 2 lety +48

    More than 5 years... I'm face too much sadness in my life... Now I'm ready to face any issues in my life.... Now I'm mentally very strong

  • @durgasathishm1565
    @durgasathishm1565 Před 2 lety +4

    உங்கள் வார்த்தை எனக்கு மிகவும் தைரியத்தை கொடுக்கிறது ஐயா. இப்பொழுது நான் மிகவும் மனவேதனையில் இருக்கிறேன். நான் கோபம் வெளிப்படுத்திய இடம் தவறு தான். ஒப்புக்கொள்கிறேன். மிகவும் பொறுமையாக இருந்தேன். பொறுமை இழந்து கோபம் அதிகம் வந்துடுச்சி. அதற்காக என்னை சார்ந்தவர்கள் எல்லாரும் ஒதுக்குகிறார்கள். யாருக்கும் வராத கோபமா எனக்கு வந்துருக்கு னு தோணுது. மிகவும் வேதனையும், வலியையும் தருகிறது. நீங்கள் சொன்ன வார்த்தை இப்போது எனக்கு ஒரு புது உட்வேகத்தை தருகிறது. நன்றி ஐயா

  • @kramanan5280
    @kramanan5280 Před 4 dny

    தங்களின் அறிவுரைகள் அனைத்தும் சிறந்தவை❤❤❤

  • @ckanchanadevi6327
    @ckanchanadevi6327 Před 4 měsíci

    Nalla motivation ah iruku sir😊

  • @madhumari1932
    @madhumari1932 Před 2 lety +25

    🙏🙏🙏இன்று வரும் துன்பங்களை நீ ஏற்க தயாராக இல்லை என்றால் நாளை வரும் சந்தோசங்களை யார் அனுபவிப்பார்கள்? 🙏🙏🙏

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes Před 2 lety +3

    When getting Bad experience or pain in life stay together with family and friends, we can move forward. This is easy to say but very difficult by my experience. Anyhow thanks Bro every body having same pain. New year will be good for us. Happy New Year to Dr. Ashwin, friend and family and Strength India Team.......

  • @ezhilsuba5424
    @ezhilsuba5424 Před 3 měsíci

    Entha mari pesum pothu romba happy ha feel pandra thank you so much sir put more vedios good job

  • @SasiKala-lz3hs
    @SasiKala-lz3hs Před rokem

    Thank u Ashvin Anna unga speech romba mana aaruthala irukku anna love u Anna unga speech oru manasukku oru confident kudukkuthu

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 2 lety +4

    After Every hardship, comes ease. You have told it in simple words. Morale booster for those going thru tough times. Idhuvum Kaandhu Pogum.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety +13

    True...Pain past is pleasure....Good is yet to come...When things are bad,should remember, 'THIS TOO SHALL PASS '....👍

  • @bsenthilkumar6197
    @bsenthilkumar6197 Před 7 měsíci

    Thanks for comforting and assuring words..
    No doubt that this video has reached me at the right time and situation and making me little more resilient ....🙏

  • @kuppujegan9175
    @kuppujegan9175 Před rokem

    Romba nanrigal sir.

  • @babunatarajaniyer2147
    @babunatarajaniyer2147 Před 7 měsíci +4

    Respected Sir I'm also suffering a lot of pain since after a marriage. After taking your advice I'm getting some peace of mind. Now I have realized the people who did good to me and bad to me. I want to hear more motivational quotes from you❤🎉😂😂

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety +10

    இனிய வணக்கம் சார்.உண்மையானது நீங்கள் பேசினாலே மனநிறைவங்கள்மிக்க நன்றிகள்

  • @senkamalam
    @senkamalam Před 7 měsíci

    Only you could strengthen minds in such painful..moments..too...sso powerful ur voice and the casual smile u adorn...❤

  • @vrganesan7193
    @vrganesan7193 Před měsícem

    Thanks Dr for your soothing motivating advice.

  • @suresh59298
    @suresh59298 Před 10 měsíci +7

    Hi Ashwin sir, what you have mentioned in this video is 100% true .. Even I believe whatever pain I have go through in my past have made be a better and matured person to handle the present challenges… I am happy for the pain I have gone through which make me remind I have to achieve more in my life since I didn’t cross the path in the past easily

  • @mohanmotive3452
    @mohanmotive3452 Před 2 lety +5

    உங்கள் வார்த்தைகளே எங்களுக்கு மாமருந்து... நன்றி டாக்டர்

  • @user-ly5co5po1h
    @user-ly5co5po1h Před 4 měsíci +2

    மன வலி இதை கேட்ட பின்பு மனம் நிறைவடைந்தது❤🎉

  • @kowsalyap2188
    @kowsalyap2188 Před 7 měsíci

    Nanrigal Anna.Vazhga valamudan

  • @MahaavBaMa
    @MahaavBaMa Před 11 měsíci +3

    நன்றி சகோ… 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இது போன்ற காணொலி அடிக்கடி போடுங்க… நிறைய பேர் மன உளைச்சல் மன வேதனையில் தப்பான முடிவு எடுப்பார்கள் உங்கள் காணொலி பார்த்து அந்த சமயத்தில் மன மாற வாய்ப்புள்ளது… திரும்பவும் நன்றி சகோ

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Před 2 lety +6

    ரொம்ப நம்பிக்கையான தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி கண்ணன்

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி bala Amberajan

  • @Jeydee66
    @Jeydee66 Před rokem

    Your sharing Strengthen me Sir.. Thank you so much with my special prayers and greetings

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 Před 5 měsíci

    Great speech sir 💯 unmai

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter Před 7 měsíci +9

    The word you said is 100% True... Life is Like ECG Wave... Ups and Downs will be there. We have to accept and handle both...👍👍👍

  • @karthikeyans5936
    @karthikeyans5936 Před 2 lety +3

    உண்மையான உண்மை,சார்.உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் நிறைய பாடம் கற்பிக்கின்றன . நன்றி. நன்றி.

  • @bhuvaneshjawahar3352
    @bhuvaneshjawahar3352 Před rokem

    You're great sir மன வேதனையை எவ்ளோ புன்னகையோடு சொல்றிங்க 👏👏

  • @vijiviji2384
    @vijiviji2384 Před 7 měsíci

    Yes 👍 true sir ungaloda ,arudal Dan enda nimusame annoda valikallam marunda amaiyudu ,
    Thank you so much sir,🙏🙏🙏god bless you 🙏🙏🌹❤️❤️

  • @brindhasathish7442
    @brindhasathish7442 Před 2 lety +4

    Accept the pain it's also good for life... thank you sir for your motivation speech.. God bless you.. 🙏

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Před 5 měsíci +3

    Doctor your are actually vera Vera level.... Different ta lots thinks panriga🎉🎉🎉🎉🎉🎉

  • @nazimanazima9323
    @nazimanazima9323 Před 11 měsíci

    Nanrigal nanbaa ..manasu lesaiduchi.. nanrigal 🎉❤❤❤

  • @tamilarasij2749
    @tamilarasij2749 Před rokem +2

    உன்னமதான் சார் நீங்கள் பேசும் ஒரு ஒரு வார்த்தை களும் எங்கள் வாழ்க்கை யில் அனுபவித்து வருகின்றோம் ஆறுதலாக இருக்கிறது நன்றி சார்❤

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před 2 lety +7

    வணக்கம் 🙏🏼
    நம்பிக்கை தகவல்
    நம்புகிறேன் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி 🥀🥀🥀👌🏽🙏🏼

  • @malathythangavelu4775
    @malathythangavelu4775 Před 2 lety +33

    True doctor. Every pain is a lesson. It makes us strong. After we overcome that pain we get stronger to face the next pain.

    • @jeyadurga7217
      @jeyadurga7217 Před 2 lety

      From this msg pain will come rather than first pain..,...so ready to face next pain.... 😁

    • @manimaegalailoganathan9763
      @manimaegalailoganathan9763 Před 9 měsíci

      Than you very much doctor it is very helpful for me correct guidance thank a lot dr

  • @shreekala8089
    @shreekala8089 Před 5 měsíci

    True 😊 nandri vanakkam 🙏

  • @neelapriyadharsini-1995
    @neelapriyadharsini-1995 Před 7 měsíci

    Thank you so much sir for your words...it really gives confidence and makes me free from the stress...🙏

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 Před 2 lety +32

    Yes Sir .It's true.I am 59 now and I have gone through so many pains and still facing so many inside my family.but all these makes me mentally stronger.Thank you Sir.I beleive and value your words .

    • @geethac.v6828
      @geethac.v6828 Před 11 měsíci +1

      For meeee also friend 😭😭😭

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 Před 2 lety +5

    What a great attitude to start a refreshing New year.. Happy New year sir 👍🏼 God bless all of us abundantly 💐🎊

    • @simtamil
      @simtamil  Před 10 měsíci

      👍savithasakthivel

  • @user-bn6xf2fu8f
    @user-bn6xf2fu8f Před rokem

    Thank u Anna ungaloda voice kekum pothu roomba nalla iruku anna thenk u Anna

  • @vtrsgowri
    @vtrsgowri Před rokem

    I have felt this in many situations sir....oru neram romba pulambuven... These words from you give me strength and hope... Thank you so much

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Před 2 lety +7

    Thank you doctor for your kind words. I'm undergoing that pain now......but waiting for the happiness phase......which will happen shortly. I believe strongly in which you said today😊

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem

      Sivaappa kappattruvar nampungal om namah shivaya namah Om Shanti

  • @ramanctn8633
    @ramanctn8633 Před 2 lety +9

    அருமை 👌 அருமை 👌 டாக்டர் மிக பெரிய விசயத்தை ரொம்ப ரொம்ப சரியாக சொன்னீர்கள், உங்கள் வார்த்தைகள் பலருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது 👍 நன்றி 🙏 நன்றி 🙏❤️

  • @nisanthkumar3248
    @nisanthkumar3248 Před 9 měsíci

    Thank you sir manasukku nalla relef kidaikirathu sir thankku very much sir

  • @sarojinimumscookingsmc7093
    @sarojinimumscookingsmc7093 Před 7 měsíci

    Thank you so much Dr....you are my inspirations

  • @voiceofthementalhealth4294

    Amazing words.... thank you sir Dr....

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி voice of the mental health

  • @priyasethuram7682
    @priyasethuram7682 Před 2 lety +8

    Really hearing ur words at right time...going through tough time of my life now..ur words give strength to me 🙏🙏🙏

  • @nanda2023-cv1jl
    @nanda2023-cv1jl Před 7 měsíci

    🎉🎉 really amazing Dr,... with you we are feeling very proud to be
    INDIANS. ..Dr.....jai hind🎉🎉

  • @jananikanapathipillai9455

    Thanks sir nanum ninka sonna mathiri enakkum nalla anupavankal kidaiththirukku sir 🙏

  • @kumarjeg2968
    @kumarjeg2968 Před 2 lety +4

    Very nice message tq very much doctor go bless u

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kumar Jeg

  • @mathibanu7839
    @mathibanu7839 Před 2 lety +4

    Thank u so much Doctor👨‍⚕👍👍👍

  • @vigneshchinnathurai4148

    நன்றி...

  • @user-io9ih9xu3e
    @user-io9ih9xu3e Před 5 měsíci

    Romba mana vethanai sir marum nambikai eruku thank u sir🙏🙏🙏

  • @preman8748
    @preman8748 Před rokem +3

    Yes Dr. Your words made tremendous changes in many people’s life. Thank you very much Dr. So the point is “ Don’t worry Be happy “.

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 Před 2 lety +3

    அன்பான டாக்டருக்கு ரொம்ப நன்றி.. பலவிஷயங்களை நாங்கள் தெறிந்துகொள்கின்ரோம் 😍😍 We love you sir 😍

  • @HeyHo-es6kv
    @HeyHo-es6kv Před 6 měsíci

    Unmaithan, thank you sir 🙏🙏

  • @teacherjana3662
    @teacherjana3662 Před rokem

    Many thanks Sir all of your instructions are great & appreciable.GOD BLESS YOU.

  • @asdigital3212
    @asdigital3212 Před 2 lety +5

    நன்றி அண்ணா

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před 2 lety +14

    Hi Dr. Sir,
    Very good advice for everyone and realistic, I am actually going through that pain now and I'm waiting for the next good thing happen in my life 👍🙏

  • @vyshnaveenagakumar2928
    @vyshnaveenagakumar2928 Před 7 měsíci +1

    Super, extra ordinary , thank you sir, we understand the terms of life in a simple way. Your lines made me so energetic to the extent that I will be smiling throughout the lifetime. Once more, I thank you sir.🙏🙏🙏🙏🙏

  • @user-qr2xd8xh2v
    @user-qr2xd8xh2v Před rokem +1

    Lot of positivity sir your are my inspiration when iam sad I listen you and I am feeling iam ok thanks for healing me every day sir you are like God to me

  • @sarojinidevi2567
    @sarojinidevi2567 Před 2 lety +5

    I'm in deep distress state of mind now... Your words consoled me.. Thanks brother 🙏🙏🙏

  • @roshinijamunarani1610
    @roshinijamunarani1610 Před 2 lety +3

    Superb very good advice for every one Ashwin good like it 😊👍👏🌹❤️😍

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Roshni Jamuna rani

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 Před 7 měsíci

    Absolutely true doctor...Pain paves the way for great strength and recognition sir...In Islam pain and sufferings are a great blessing in such a way that they actually eliminates our sins...Thanks for reminding sir. sir.

  • @surendransurendran5087

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @KirubaCatherine
    @KirubaCatherine Před 2 lety +7

    Hmm... 💯👍👏 Yes doctor ! I understood this lesson of my life only before two-three days... Thankful 🙏

  • @kausalyakasthuri8532
    @kausalyakasthuri8532 Před 2 lety +3

    Woww doctor 😍 very timely msg in this video 😒😒😒 I am taking it n waiting for good time to come 👍

  • @sreebanus5121
    @sreebanus5121 Před 2 měsíci

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.

  • @padmavathimurali6375
    @padmavathimurali6375 Před 2 měsíci

    Yes doctor ஏற்று கொள்கிறேன்