Women : WATCH IT | பெண்கள் பார்க்க வேண்டிய பதிவு | Dr Ashwin Vijay |

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2020
  • Women : WATCH IT !!
    பெண்கள் பார்க்க வேண்டிய பதிவு !!
    For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwinVijay
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094010777 to get videos and updates.
    Strength India Movement
    / drashwinvijay
    / drashwinvijay
    For more health-related videos please visit:
    English - / strengthindiamovement
    Tamil - / strengthindiamovementt...
    CZcams - bit.ly/2oRDRoQ
    #drashwinvijay From #Strengthindiamovement Video About

Komentáře • 2,7K

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  Před 4 lety +238

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094210777 to get videos and updates.

    • @lonelysoul3550
      @lonelysoul3550 Před 4 lety +8

      DR ASHWIN VIJAY - you are doing a great job Sir

    • @lonelysoul3550
      @lonelysoul3550 Před 4 lety +5

      DR ASHWIN VIJAY - Need your thoughts about Intermittent fasting

    • @rajadharanicr7319
      @rajadharanicr7319 Před 4 lety +3

      Hi Dr ... I have been receiving treatment for past five years for uterus febroid but can't recover it plz suggest any specialist.

    • @vasudhabala8114
      @vasudhabala8114 Před 4 lety +1

      Hi gr8 job keep it up. Also on menopause weight gain how to reduce and also hve backpainunable to do heavy exercises

    • @lakshmiv9829
      @lakshmiv9829 Před 4 lety +5

      Neenga romba alaga irukkinginga... Because of your inner beauty bro.... Your smile makes positivity.... Keep smiling 😊

  • @bharathi4782
    @bharathi4782 Před 3 lety +97

    பெண்ணை தாயாக மதித்து பார்க்கும் உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +197

    சிரித்த முகமாய் பேசுவது மிகவும் அழகு சார் பெண்களுக்கா நீங்கள் தந்த பதிவுக்கு நன்றி டாக்டர் சார் உண்மை சார் நன்றி

  • @lamiskitchen1184
    @lamiskitchen1184 Před 11 měsíci +60

    Ture words..... பெண்மையை கௌரவ படுத்திய டாக்டர்க்கு நன்றி 🙏❤

  • @paramesWary-vf9lc
    @paramesWary-vf9lc Před 3 lety +5

    நல்ல தாய் பெற்ற மகன். வாழ்க

  • @MeKitchenChannel
    @MeKitchenChannel Před 4 lety +363

    பெண்களை கௌரவ படுத்தியதற்கு நன்றி டாக்டர் தாய்மை குழந்தையை கண்ணும் கருத்துமாய் வளர்க்க மட்டுமே கவனம் செலுத்துவார்கள் தன்னை கவனிக்க எண்ணமே தோன்றாது தாய்மை உயர்வு
    எல்லா பெண்களுக்கும் உங்கள் வார்தைகள் தன்னம்பிக்கை கொடுக்கும் நீங்கள் Great Dr thanks

  • @viji_1970
    @viji_1970 Před 4 lety +226

    பெண்களின் உடல் எடை அதிகரிப்பதே குழந்தைகளை பெற்று ஆப்ரேஷன் செய்தபிறகு தான் அதற்கு பிறகு எடை அதிகரிக்கும் போது வீட்டில் உள்ள நபர்களே கிண்டலாக பேசும் போது மனது வலிக்கும் டாக்டர் இப்போ நீங்கள் சொன்னது மனதுக்கு ஆறுதலாக இருக்கு டாக்டர் ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த மாதிரி பதிவுகள் அடிக்கடி போடுங்க டாக்டர் தேங்ஸ் டாக்டர் மிக்க நன்றி டாக்டர்

    • @s.sarasu2614
      @s.sarasu2614 Před 3 lety +6

      முற்றிலும் உண்மை சதோதரி

    • @kistinandrew5331
      @kistinandrew5331 Před 3 lety +5

      பெண்களோட சாதனைக்கு யாரால ஈடு கொடுக்க முடியும்? என் அம்மாக்கு 5 Oscar awards கொடுக்கணும் !!!! 5 பிள்ளைகள பெத்த சாதனைக்கு!!

    • @maheshmanju3634
      @maheshmanju3634 Před 8 měsíci +2

      Yes romba kashtam iruku

    • @user-or2jv7cl8f
      @user-or2jv7cl8f Před 7 měsíci

      உண்மையில் இது எனக்கும் நடக்கிறது 😢😢😢

    • @mariedimanche1859
      @mariedimanche1859 Před 7 měsíci

      அப்படி ஆக்கிட்டாங்க டாக்டர் 😅😂
      சூப்பராக இருக்கீங்க நீங்க உங்க வாழ்க்கையில
      🤲🙌🙏🏻🥥🥥🍰

  • @christy7606
    @christy7606 Před rokem +35

    உயர்ந்த மனிதனே வாழ்த்துகள்

  • @vidyamani1715
    @vidyamani1715 Před 2 lety +17

    அழகு என்பது மனதில்தான் உள்ளது என்பதை அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் Dr.

  • @malarnathan8849
    @malarnathan8849 Před 4 lety +20

    நன்றி டொக்டர் நல்ல ஆறுதல் கொடுக்கிறீங்கள் ,நீண்ட ஆயுஸ்சுடன் வாழவேண்டும் ,ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து உயர்த்துவார். உண்மையான வார்த்தைகளை பகிர்ந்தீகள். உள்ளம் தான் தூய்மையாகனும் நமக்கு, இந்த பூமி நமக்கு சொந்தம் இல்லை ,கொஞ்சகாலம் இருப்போம் என்பதை மறந்துபோவதால் ,மற்றவர்களை புண்படுத்துகிறோம்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️❤️❤️❤️🌹

  • @akilasaravanan6622
    @akilasaravanan6622 Před rokem +44

    உங்களின் நேர்மை பேச்சுக்கு நன்றி நல்ல பதிவு டாக்டர் 🙏

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 Před 3 lety +43

    Soooperrrr sir!!🔥🔥🔥
    உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. உங்களை போல் அனைவரும் இருந்தால் எப்படி இருக்கும்!!😌😌😌
    NANDRI SIR!!!!!🙏🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Před 3 lety +56

    உங்களின் நேர்மறையான பேச்சு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது🙏

  • @umakarthik6132
    @umakarthik6132 Před 4 lety +21

    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது மிக்க நன்றி.

  • @help_yourself_d
    @help_yourself_d Před 2 lety +3

    டாக்டர்....!!
    உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் , எனக்கு தன் நம்பிக்கையை ஊட்டுகின்றது.
    உங்கள் மாதிரி ஆண்மகன் இருந்திலே இந்த உலகத்துக்கு அழகு.

  • @samarasamg1192
    @samarasamg1192 Před 3 lety +46

    தம்பி உங்களின் இந்த பதிவு உலகில் உள்ள அத்தனை 👸 களுக்கும் சமர்ப்பணம். எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  Před 3 lety +2

      👍 Samarasam G

    • @nalahininalahnin9124
      @nalahininalahnin9124 Před 2 lety +1

      சார் என்று அந்நிய படுத்த விரும்பவில்லை.... அன்புக்குரிய அண்ணா உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதல் தருகிறது..... அண்ணா இலங்கை தங்கை நலாஹினி

  • @bagyamirithun7369
    @bagyamirithun7369 Před 3 lety +45

    நீங்கள் பேசுவது பக்கத்து வீட்டுக்காரர் பேசுவது போல உள்ளது.நீங்கள் தான் கதாநாயகன்.நன்றி நண்பா.

  • @savithaprakash1747
    @savithaprakash1747 Před 4 lety +47

    Feeling cry wen looking ur this speech.. I faced this problem before 5 years.. Nw I m bold.. Thank you🙏💕

  • @smilekrithi83
    @smilekrithi83 Před 3 lety +30

    Thanks for supporting women and encouraging women. I am one victim who underwent this body shaming. Took a long time to come out of it. My husband did say the same words as you said and encouraged me to look myself beautiful as I am. Thank you doctor. Hoping to see the upcoming weight loss tips for homemaker women.

  • @abiramipriyanga409
    @abiramipriyanga409 Před rokem +2

    நன்றிங்க அண்ணா ரொம்ப நல்லது சொல்லி இருக்கீங்க. என்னய எல்லோரும் கேலி கிண்டல் தான் பண்ணுனாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @user-bn3hu9fc9z
    @user-bn3hu9fc9z Před 5 měsíci +2

    டாக்டர். அஸ்வின் விஜய். சார். குரு. மாதிரி. மனதுக்குஆறுதலாஇருக்குசார். பெண்களைமதிக்ககூடியமனிதநேயம்சார். உங்களுக்குஅற்புதமானவர். தாங்க்யூசார். 😀👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhiathenmozhia4270
    @thenmozhiathenmozhia4270 Před 4 lety +26

    Respected sir your advice always admired me. Important is self-confidence.

  • @meenamaths9155
    @meenamaths9155 Před 4 lety +15

    I m seeing your video now days sir ,its more inspiring me .

  • @yaliniraja2471
    @yaliniraja2471 Před rokem +8

    After 3 years of this video, i am watching it. I just cried after seeing this. Not only men criticise the body shaming, but also they are not recognising our effort and difficulty in day to day life works.

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 Před 3 lety +2

    அஸ்வின் விஜய் அவர்கள் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @sankaranivas5081
    @sankaranivas5081 Před 4 lety +9

    அனைத்தும் உண்மை தைராய்டு மாத்திரை 20 வருடம் உண்டு வருகின்றேன் உலகத்துல நீங்கள் மிகவும் அழகு சகோ சத்தியமாக நான் முயற்சி செய்கின்றன் 🌷🙏

  • @SampathKumar-cv2ry
    @SampathKumar-cv2ry Před 4 lety +3

    Dear sir am mom of 3 ..really at the time of 1-2 ..tears comes out .go ahead .God bless..

  • @vaagish5556
    @vaagish5556 Před 3 lety +5

    Proud to be a mom becoz nothing is beautiful,powerful in front of mother

  • @alamelumangai3133
    @alamelumangai3133 Před 3 lety +1

    Handsome and intelligent doctor.very nice topic.positive vibration .Thanks .very well explained.

  • @kalaivani1673
    @kalaivani1673 Před 4 lety +7

    Hello doctor.....ur just a positive energy...I was overweight after delivery.....but not now....after all exercises and workout ...o am fitvtwo....

  • @vanthana6b447
    @vanthana6b447 Před 3 lety +2

    நீங்க.சொன்ன விஷயம் ரொம்ப நல்லா. இருந்தது ஐயா
    உங்களுடைய ரசிகை நாங்க 👍🙏🙏🙏🙏

  • @ashvanthtj1
    @ashvanthtj1 Před 3 lety +2

    அண்ணா உங்களைப் ரொம்ப பிடிக்கும். பெண்களை இவ்வளவு பெரிமிதமா பேசியதற்கு நன்றி.

  • @nithivijay3345
    @nithivijay3345 Před 2 lety +40

    நன்றி அண்ணா உங்கள் பேச்சு மனதிற்கு ஒரு தெளிவு மற்றும் அமைதியை தருகிறது வாழ்க வளமுடன் 😊

  • @fazil7267
    @fazil7267 Před 3 lety +4

    Nanum neraiya hurt agirken, body shaping nala...Unga speech rmba positive va iruku...

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Před 3 lety +2

    வணக்கம் மருத்துவர், உன்மையான பதிவு 😊 பெண் நாம் இவ் விஷயத்தால் தாக்க பட்டுள்ளோம்.நன்றி உங்களுக்கு.👍😊

  • @leenastanley2025
    @leenastanley2025 Před rokem +2

    நீங்க சொல்லும் கருத்து அனைத்தும் உண்மை டாக்டர் .you really great dr

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 Před 10 měsíci +5

    பெண்ணாகளுக்காக உங்களுடைய பதிவுக்கு நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangayarkarasianbalagan3417
    @mangayarkarasianbalagan3417 Před 7 měsíci +4

    டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள் வாழ்க வளமுடன்....! நல்ல பதிவுகள் தருவதற்கு நன்றி...!!

  • @ashwinisai9201
    @ashwinisai9201 Před rokem +2

    100% உண்மை Dr.அஸ்வின் விஜய் நன்றி💐💐💐🥰👍👍👍

  • @karthikmithun8115
    @karthikmithun8115 Před 3 lety

    Hi sir I am proud of u u are amazing speech.tq so much for respect in women's

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety +37

    உண்மை சார் சகா உயிராகா நீனைத்தாலே போதும்

  • @jeyachitra6919
    @jeyachitra6919 Před 3 lety +4

    True words doctor..thank you so much....it's really nice to hear when people oppose body shaming ...

  • @vidyamani1715
    @vidyamani1715 Před 2 lety +2

    உங்களுடைய இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி Dr.ashwin

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 3 lety +1

    சிரித்த முகத்துடன் சூப்பரா இருக்கு சார் சூப்பர் சார் மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @Sath234
    @Sath234 Před 3 lety +3

    Salute for your mother..👍

  • @sivarajasharanjah1074
    @sivarajasharanjah1074 Před 4 lety +8

    Thank you so much doctor😊. உங்கள் சக்தி வாய்ந்த வார்த்தைகளால் எனக்கு புது நம்பிக்கை வந்துள்ளது. சொந்தங்கள் தான் அதிகம் மனதை நோகடிப்பது😞. நான் இலங்கை பெண். உங்கள் வீடியோ அனைத்தும் முழுமையாக பார்ப்பேன். உங்கள் கள்ளம் கபடம் அற்ற சிரிப்பு தான் அதிக நம்பிக்கை ஊட்டுகிறது😊👌

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  Před 4 lety

      👍Thanks sivaraja sharanjah

    • @karthikeyan-uh4wr
      @karthikeyan-uh4wr Před 4 lety

      நீங்கள் சொல்வது மிகவும் சரி..

  • @shalinishallu1308
    @shalinishallu1308 Před 3 lety

    Hi bro ninga womenna paththi sonna oro vishayamum romba pudichirunthathu ungaloda pathiva 2yearskku appuram thirumba ippo pakiren

  • @janu7jj
    @janu7jj Před 3 lety +2

    Doctor unga videos lam enaku correct a timing ku kidaikuthu.... Expecting more videos from u on tis topic...

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Před 3 lety +10

    பெண்களுக்கு முக்கியமான பதிவு சார் நன்றி சார்

  • @bookclimbers4622
    @bookclimbers4622 Před 2 lety +3

    You are surprising human in today modern world sir 💐💐💐
    I m really proud to be a mother of two little princesses sir thank you 💐🙏

  • @mathanshiva3414
    @mathanshiva3414 Před 3 lety

    I see Ur post today.. I am very depressed in my over weight now I. Can change mindset thank u so much sir...

  • @sindhukarthiyadhira
    @sindhukarthiyadhira Před 3 lety +1

    Thank you doctor. So happy. Your speech shows how you respect each women in this world. Thank you so much.

  • @dhivyasekar2493
    @dhivyasekar2493 Před 4 lety +3

    Such a lovely message sir...👏👏..I’m proud to be women..your such a kind hearted man.👍...thanks for your support sir...1000 thanks from me for your positive smile sir..👏👏

  • @limisideas3186
    @limisideas3186 Před 3 lety +5

    நல்ல தகவல் சார்... மிக்க நன்றி...... என்னை எல்லோரும் இப்படி தான் கேலி செய்தார்கள்...... நான் மிகவும் மனம் உடைந்து இருந்தேன்.... உங்கள் பதிவுகள் அனைத்து பெண்களையும் பெருமையடைய செய்துள்ளது......... மனமார்ந்த நன்றிகள் சார்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malav3658
    @malav3658 Před 3 lety

    Indruthan first day pakuren 4 pathachu. Manam santhosam adaihirathu. Ungal voice ketal happy. Tq Dr sir

  • @Krishnaveni-dm8iv
    @Krishnaveni-dm8iv Před 2 lety

    Correct ah solringa... Naa weight pota nalla function ethuku porathu illa... Relatives ellam romba weight potta... Koraikanum appadinu kindal panranga ippatha 2kg wt loos panni irukanga sir... Correct ah sonninga useful video thank you sir...

  • @rekhaanand6176
    @rekhaanand6176 Před 3 lety +7

    You are spreading your positive vibrations to the outer world through your speeches and smile 🙏🙏🙏🙏🙏🙏... Wish you all success doctor

  • @shivaniss6724
    @shivaniss6724 Před 3 lety +4

    Great sir such a lovely person
    Nobody giving this respect.
    Salute

  • @sharmim2768
    @sharmim2768 Před 3 lety +1

    Ur great doctor🙏 god innum antha blessings kudala kutha nejama na epadi follow pandran..

  • @juliechristopher1026
    @juliechristopher1026 Před 3 lety +1

    Thank you Dr for your beautiful and spirit full speech.I want to know about thyroid problem for 10 year old girls.can u plz explain about that

  • @lakshmi5804
    @lakshmi5804 Před 2 lety +3

    You are the best human. All your videos brings positive vibes and make my day energetic. Thankyou sir. God bless you.

  • @suryasethuramans8024
    @suryasethuramans8024 Před 4 lety +9

    Sir, u r such an inspirational person, it shows how ur parents, friends, ur society brought up u......

  • @Ahamed-gk1hh
    @Ahamed-gk1hh Před 2 lety +2

    Excellent ur speech dr. Ur words are motivation 👏to me. Really ur parents, wife ,kids and ur family 👪are very lucky. Thank you 😊very much sir.

  • @roseline1648
    @roseline1648 Před 3 lety

    Unga intha video manasuku romba aruthala iruku sir.Yen husband kaga naan copper T potu athanala yenaku wait gain achi.Wait gain oru karanama solitu yena vitutu poitar.Now onwards I love myself.Thank you for your useful video.

  • @ezhils2766
    @ezhils2766 Před 2 lety +13

    உண்மையை சொன்னீர்கள் நன்றி டாக்டர் 👍🏻💞

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk Před 3 lety +6

    ஒவ்வொரு வார்த்தையும் உன்மையான வார்த்தைகள் தான் டாக்டர் திரு அஸ்வின் விஜய் அவர்கள் பதிவு அற்புதம் நிறைந்த ஒன்று 🙏🏻🙌

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před rokem +2

    Trueone . அருமையாகசொன்னீர்கள் .

  • @priyababu4482
    @priyababu4482 Před 3 lety +1

    Hi aswin sir na unga rasigai,your speech so inspiring,neenga solratha kekumpothey elam sariyayidumnu oru nambikai so sweet sir...

  • @keerthanag4528
    @keerthanag4528 Před 3 lety +8

    Explained beautifully . this instant made me to born newly after watching this video . new mindset ,new life .thanks for this moment 🙂❤🙏🏻

  • @vidhyachellappan3225
    @vidhyachellappan3225 Před 4 lety +21

    Your smile itself will make all of us feel positive. You speak amazing, irrespective of the topic. I have subscribed to few of your channels.

  • @indumathiindumathi5195
    @indumathiindumathi5195 Před 3 lety +1

    Sir,I am very proud as I am a mother. I am very happy to watch this video, it's a motivation to all the ladies

  • @lakshanya.senthil5718
    @lakshanya.senthil5718 Před 2 lety +1

    Super sir. Evlo alaga evlo supera theliva sonninga romba thanks sir. Ungaludaya karuththu enakku migavum aaruthalaga ullathu....,🙏🙏🙏

  • @jayakumarn5597
    @jayakumarn5597 Před 3 lety +12

    You are a real human Dr.
    The pride goes to your parents for giving a Gem to this Universe.. Keep rocking and thank you for your service..

  • @arunap9338
    @arunap9338 Před 4 lety +6

    Im great fan of ur message
    God bless you sir
    Keep updating motivating messages

  • @mahalakshmi8395
    @mahalakshmi8395 Před 3 lety +1

    Bro ur great... Internal happiness s more important. Unga words encouraging iruku... Ur a gud human being... Trillions of thanks. Stay blessed.

  • @sujatharavi4566
    @sujatharavi4566 Před 3 lety +1

    Sir ur way of thinking about women is nice,. I want an idea sir how should I reduce my stomach after delivery

  • @karthidevi2346
    @karthidevi2346 Před 3 lety +3

    Very nice speech Ashwin Sir........ thanks for making us to think about this kind of things in this busy life..

  • @evelynangela547
    @evelynangela547 Před 4 lety +107

    Nobody ever understands the pain of women after giving birth, we lose our strength in a drastic way and when think of gaining the strength we also gain some weight. But people never realise our pain, every month periods pain, we starter experience backpain, going to office taking take care kids, household work. sometimes we won't even have time to have our coffee. Tell me how many husbands have made coffee to their wife in the morning? Even if she is a housewife trust me its not easy for her. Don't criticize women of her body shape, she gives good nutritious food for her husband and kids, but she won't even drink a glass of milk for herself

    • @02aadhya.rfn23
      @02aadhya.rfn23 Před 4 lety +2

      True words

    • @sharmilar1590
      @sharmilar1590 Před 4 lety +3

      Really your correct dr ..even our husbands not realising

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv Před 4 lety +2

      Very very true. In total one line answer is, a birth of a female itself is a painful thing right from her teen age time she "attains her age". Plus fear for her safety esply in today's time, marriage worries, abv all to get her a good alliance, husband & nice family etc..etc.. What not worries for a parent to see their daughter live happily despite, giving her the best in life..omg!!
      I don't understand often I think how cum famous Kavi Bharathiyar said, "Mangaiyaraha piradhidavey nalla madhavam seidhidal vendumamm a". Ha...ha..oru velai nalla namalai vachu otirukaro..🤔.. Still, as Dr said very well, motherhood is the real & ofcourse the painful process of credit we all have as a crown in our life.. So, we may forget all other sufferings just only with this mere happiness..🙌

    • @tajspices3167
      @tajspices3167 Před 4 lety

      True

    • @soniyaandrew3125
      @soniyaandrew3125 Před 3 lety

      Excellent

  • @geethasanjeevi1388
    @geethasanjeevi1388 Před 3 lety +1

    Super sir... ur words r giving more energy to everyone. U r doing amazing service. God bless you and your family. Love you sir.

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Před 2 lety +1

    அருமையான அழகான ஒரு பதிவு தேங்க்யூ கண்ணா

  • @saralan6446
    @saralan6446 Před 2 lety +9

    Inner beauty is always God's gift only. Thank you for your good advice Dr.

  • @tamilarasiarulmurugan1578

    Thank you so much sir....
    I'm watching your all videos and especially this video I'm watching again and again 👍👍thank you sir

  • @krishnavenikamaraj727
    @krishnavenikamaraj727 Před 3 lety +2

    பெண்களைப் பற்றிய நன்மதிப்புகளை மிக அழகாக சொல்லி இருக்கிறார்.இந்த உலகில் உண்மையான கடவுள் நீங்கள் தான்.உண்மையை கூறியுள்ளார்.அன்பான உங்கள் பேச்சிற்கு நன்றி.ஐ லவ் சகோதரரே.வாழ்த்துக்கள்.

  • @nusrathshehnaz5361
    @nusrathshehnaz5361 Před 2 lety +1

    God bless u Doctor feeling cry when u tell about woman ur really great 👍 sir we salute u
    Thank you we pary for u and ur family

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Před rokem +3

    Thank you Doctor for sharing this wonderful message.

  • @dr.vidhyasathish2917
    @dr.vidhyasathish2917 Před 4 lety +4

    Happy morning Anna 🙏🙂. I'm regularly following your concern. I'm very much encouraged from your positivity. I'm am being recharged with your words. I convey my personal thanks 🙏🙏 I started my professional life with your words "Never Ever Give Up". Thank you Anna 🙏🙋

  • @sankarvembu917
    @sankarvembu917 Před rokem +1

    Very very thank u sir. Women's ku ippadi respect kudukkiringa

  • @amsaveni8382
    @amsaveni8382 Před 3 lety +1

    Sir super. So so so super. Arumyya thagaval.nandri.

  • @sujithaprabhu6527
    @sujithaprabhu6527 Před 4 lety +9

    First comment today done for me I am happy to proud to be a women thank u have a nice day and all positivity fulfill in all the peoples life I pray to the gods

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 Před 3 lety +11

    அற்புதமான பதிவு டாக்டர். மிகவும் நன்றி 💐💐🙏

  • @titobaby2207
    @titobaby2207 Před 3 lety +1

    Sir uinga speech romba nala iruku,romba motivation vum iruku thank u so much

  • @rj4837
    @rj4837 Před 3 lety +1

    tq Dr sir high po thyriod sariya maintain panna tips sollunga sir

  • @vanithaasekar124
    @vanithaasekar124 Před 4 lety +54

    Pengal meethu neengal vaithirukkum madhipirku nandri bro ungal amma sister wife koduthu vaithavargal very proud of u

  • @abuthahirm2992
    @abuthahirm2992 Před 3 lety +4

    Semma sir.....no one can explain better way like u ....hands off......

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Před 7 měsíci +2

    I feel very happy explodiert. I;m proud of myself thank you very much Aisvin Valkavalamuden ❤️❤️❤️🙏🏼

  • @sarmisarmi8824
    @sarmisarmi8824 Před 3 lety +1

    Super sir ninga pesratha paatthathum energetica irukku thank you sir

  • @kalyanimaddi6342
    @kalyanimaddi6342 Před 4 lety +4

    Beautifully explained doctor...god bless you

  • @thenmozhipalaniappan1572
    @thenmozhipalaniappan1572 Před 3 lety +11

    Admire your speech a lot sir! It's full of positivity! 👏👏Our Society needs great people like you! Hats off to you Sir!🙏🙏

  • @ayeshakajini6094
    @ayeshakajini6094 Před 3 lety +2

    Salute especially for u ❤️Dr.Ashwin.

  • @janaki8908
    @janaki8908 Před 2 lety +1

    Really I salute sir..... Such a wonderful human being sir u are