Savukku Shankar DMK க்கு அச்சுறுத்தலாக இருந்தார் | Pala. Karuppaiya Interview | MK Stalin | DMK |BJP

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • #savukkushankar #dmk #politics
    சவுக்கு திமுகவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் | Pala. Karuppaiya Latest Interview | MK Stalin | DMK
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil

Komentáře • 143

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Před měsícem +39

    அருமையான விழிப்புணர்வு பதிவு ஐயா வாழ்த்துகள்.

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan Před měsícem +6

    ஐயா பேசுவதில் அதிக உண்மைஉள்ளது.

  • @police04
    @police04 Před měsícem +9

    தூள் கிளப்பிட்டார் பழ கருப்பையா. நான் இவருடைய மிகப் பெரிய விசிறி

  • @sivac9369
    @sivac9369 Před měsícem +12

    இன்றும் இவரை போலஒரு சிலர் காசுக்கு விலை போகாமல் மக்களுகக்காக பேசுவதற்கு இருபதால்தான் இந்த நாட்டில் இன்னும் மழை பெய்கிறது....!v

  • @motorola3731
    @motorola3731 Před měsícem +29

    மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தங்களது உரை... வாழ்க வளமுடன்

    • @kaliyanisethuramalinkam9714
      @kaliyanisethuramalinkam9714 Před měsícem

      Super

    • @nirmalams9851
      @nirmalams9851 Před měsícem

      Yes.He is 💯 correct what he says with Sterlite and Stalin and manhandled in judicial custody with savuku matter etc .covum desilting, Stalin measures in sand dealing,morning food given by a Brahmin to school students was handled like half baked . His version with money distribution is excellent this time he talked about effective measures to improve Tamil women.

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Před měsícem +22

    இது மாதிரி பேசி தான் மனத்தை ஆற்றி கொள்ள வேண்டும். இன்றைய அரசியல் சூழலலில் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. எங்கு உண்மை இல்லையோ அங்கு சர்வாதிகாரம் தலை தூக்கும்.

    • @aravindhr7163
      @aravindhr7163 Před měsícem

      True bro

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Před měsícem +1

      What to do.On the basis of belief We people brought Vidiya Arasu to Rule in 2021.We have done a great blunder.With help of Medias and ₹200 UPs ,this Government is pulling on days.

  • @sureshnadar2357
    @sureshnadar2357 Před měsícem +9

    Iam all ways support shanker sir bounce back shanker sir God bless you shanker sir ❤🎉❤

  • @xyz1401
    @xyz1401 Před měsícem +17

    மக்கள் எல்லோரும் போதைப்பொருளுக்கு எதிராக ஏதாவது செய்தால்தான் வழி பிறக்கும்

  • @gokulnath4403
    @gokulnath4403 Před měsícem +12

    🔥 vera level. He is speaking the truth on behalf of the people.

  • @babus3810
    @babus3810 Před měsícem +8

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Před měsícem +3

    எங்கள் ஆதரவு சவுக்கு சங்கருக்கு உண்டு

  • @akgermany3788
    @akgermany3788 Před měsícem +4

    அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před měsícem +10

    Ippo ivar thaan mass kaatittu irukaar....m

  • @paari3
    @paari3 Před měsícem +3

    4th estate - please give programs like this....... thank you, thamizhum, karuthum pongi vazhinthana.....😍❤

  • @mckannan2029
    @mckannan2029 Před měsícem +5

    Valuable talk.

  • @sujageorge150
    @sujageorge150 Před měsícem +4

    Please support savukku

  • @user-kk2zj2bb7m
    @user-kk2zj2bb7m Před měsícem +10

    சவுக்கு சங்கர் தூத்துக்குடி சூட்டில் போலிசை ஆதரித்து பேசினார் என CZcams ல் கத்திக் கதறுகின்றனர் பல போராளிகள்! ஆனால், இவர்கள் தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க திராவிடமாடல் ஆட்சியிடம் வலியுறுத்த மாட்டார்களா?

  • @moorthyl5204
    @moorthyl5204 Před měsícem +3

    மிக மிக அருமையான பதிவு

  • @MultiThirumaran
    @MultiThirumaran Před měsícem +6

    ஐயா.தன்மானமுள்ள யாரும் உங்கள் கருத்துக்களை வரவேற்ப்பார்கள்

  • @Selvakumar-gf7dq
    @Selvakumar-gf7dq Před měsícem +2

    அருமையான பதிவு

  • @paari3
    @paari3 Před měsícem +3

    Very emotional interview, naanum pazha karuppaiyavin inam, adhavathu thavarai paarthu ponguvom, kural ezhuppuvom.....

  • @SenthilSenthil-tf2jt
    @SenthilSenthil-tf2jt Před měsícem +4

    Super Ayya

  • @HOMIEGARDEN
    @HOMIEGARDEN Před měsícem +3

    Excellent ❤

  • @ragavanl4536
    @ragavanl4536 Před měsícem +1

    அண்ணன் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒருவர் தான் சங்கரைப் போல் உண்மையை தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். சங்கருக்காகவும் தொடர்ந்து ஆதரவாகப் பேசி வருகிறீர்கள். தர்மம் நிச்சயம் ஒருநாள் வெல்லும். தங்களது காணொளிகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கோடானு கோடி நன்றி அண்ணன். தங்களது தன்னலமற்ற சீரிய பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.❤

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o Před měsícem +2

    நீங்க 10 பேருக்கு உண்மையை சொன்னா நீங்க உங்களை மதிப்பார்கள் அந்த 10 பேரும் உங்களை மிதிப்பார்கள்

  • @Jeevaneethan
    @Jeevaneethan Před měsícem +5

    Nanri aiyaa
    Support for Savukku Shankar🙏

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Před měsícem +1

    Super sir

  • @gopalasaithambi6664
    @gopalasaithambi6664 Před měsícem +3

    ❤❤❤❤❤

  • @rbalachandran880
    @rbalachandran880 Před měsícem +2

    Superb speech Sir

  • @vedhanayagam6665
    @vedhanayagam6665 Před měsícem +1

    பழ கருப்பையா நீங்கள் நல்ல மணிதர் பேச வந்து விட்டார் செல்லா காசு

  • @sujageorge150
    @sujageorge150 Před měsícem +2

    Super speach

  • @simonsuganthan2824
    @simonsuganthan2824 Před 19 dny

    Wow wonderful interview ayya🙏🙏

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw Před měsícem +4

    திமுக அரசு வீட்டிற்க்கு செல்லும் கடைசி தேதி ஜூன் 4😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Před měsícem +1

      Concern Jail Superintendent of Coimbatore should be suspended and disciplenary action against him to be pursued with immediate effect.Otherwise,this sort of atrocities by Police officers will continue and become a practice to take revenge against concern accused.

    • @jayanthip.1817
      @jayanthip.1817 Před měsícem

      Super

  • @ezhilmuthu9949
    @ezhilmuthu9949 Před 22 dny

    தங்களின் தார்மிக , கோபம் நியாயமானதே ஆனாலும் இதனை, உங்களை சட்டை செய்யாத புத்தி உள்ள மனிதர்கள் வாழும் பூமி இது. இதுதான் நமது தலையில் ஓத்த விதி

  • @rukmani6206
    @rukmani6206 Před měsícem

    அருமையன பதிவு வாழ்த்த்துக்கள்

  • @suntechmohan
    @suntechmohan Před měsícem +3

    Super speech sir

  • @kaleeeswaran136
    @kaleeeswaran136 Před 21 dnem

    Iyya. Unmai. Valthukkal

  • @tnramana
    @tnramana Před měsícem

    Well said sir. Thanks for supporting facts.

  • @mohanv.n.4338
    @mohanv.n.4338 Před měsícem +2

    All are true.

  • @vishganvisha6623
    @vishganvisha6623 Před měsícem +1

    We are supporting Savukku Shankar and Flex

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před měsícem

      உன் வீட்டு பெண்களும், கஞ்சா சங்கர் சொல்வது போல தானோ.

  • @paari3
    @paari3 Před měsícem +1

    I'm emotional along

  • @mariaisaac5630
    @mariaisaac5630 Před měsícem +3

    Vsavuk+Fleix+Arulmozhi=Pazha.Karuppaya

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Před měsícem

    Ayya Karuppiah words are correct. ..

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 Před měsícem

    சூப்பர் சார்

  • @arunvj8745
    @arunvj8745 Před měsícem +1

    🔥🔥

  • @mani18041
    @mani18041 Před měsícem +1

    I have one request Arun mozhli.. Please post one video about what's happened to savukku media and their staff..
    Especially Muthaleef and Leo... There's no whereabouts them...

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Před 29 dny

    🎉🎉🎉❤❤❤

  • @mckannan2029
    @mckannan2029 Před měsícem +4

    Dental surgeon palveer singh.
    T

  • @jaijack6024
    @jaijack6024 Před měsícem

    Good i support savukku shankar

  • @vinothkumarnamasivayam4146
    @vinothkumarnamasivayam4146 Před měsícem +2

    Karuppaiya Sir, You don't like DMK for which you are suppoting Savukku Shankar. From supporting Congress to ADMK MLA then to MNM Party and then to ADMK once again? You will never critize or question EPS for thoothukudi firing killing 12 people or former ADMK Ministers for Corruption. But you will always question DMK like Savukku Shankar. Savukku was also doing the same for last 2 years and now we came to know how he got benefitted from ADMK with money and home property. Can we expect the same from you sir after one year since you are also attacking only DMK and in directly supporting EPS ADMK? You are really true honest person sir.Well done.

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Před měsícem

    ஐயா உங்களுடைய வேதனை புரிகிறது, ஆனால் நாம் நீதி செத்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நினைவு கூறுங்கள், அமைதி பெறுவீர்.

  • @sridharan6904
    @sridharan6904 Před měsícem +2

    R. Sridharan
    Mr Arvind Kejrival didn't bother to respond to seven summons by ED. Finally he was arrested. What is wrong ?
    Please talk about the assault of AAP women Rajya Sabha member Ms Swati Maliwal in the residence of Mr Kejrival by his right hand man.

  • @neelagandanakn1991
    @neelagandanakn1991 Před měsícem +1

    Modi varanum dmk sarantha thapa seiravanga adanganum... Vise versa modi bjp nalaiku thapu seiya koodathu...love humanity ❤❤❤❤❤

  • @tamilsuperhitsongs1621
    @tamilsuperhitsongs1621 Před měsícem +2

    சர்கார்ல நீ தான்யா சவுக்கை அடிச்சி கொன்ன

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 26 dny +1

    கொஞ்சம் விட்டா இவன் நான்தான் வள்ளலார் என்றும் சொல்லுவான்.

  • @albinsam5156
    @albinsam5156 Před měsícem

    Good debate 👌

  • @Singar1981
    @Singar1981 Před měsícem

    Excellent arguments put forward by Thiru Pazha Karuppiah !!!

  • @SavukkuMani
    @SavukkuMani Před měsícem +1

    ஐயா நிங்கள் மகிழ்ந்து கொள்ளலாம்

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před měsícem

    இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இறைவன் ஒரு ஒளியை காட்டிவிட்டான். அது நாம் தமிழர் கட்சி தான். நாம் தமிழர் கட்சி ஆட்சியில், திராவிடத்தால் சீரழிந்த அமைப்புகள் அனைத்தும் சீர் செய்யப்படும். மக்கள் ஆட்டு மந்தைகளாக மாறியவர்களை நல்ல கருத்துக்களால் மாற்றி வருவது நாம் தமிழர் கட்சியே. அதை செய்பவர் சீமான் தான். ஐயா தங்களது பேச்சில் உண்மை உள்ளது வரவேற்க தக்கது.

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Před měsícem +2

    ஊழழ் நிரைந்த தி்முக வின் ஷடாலின் உழாழை பற்றி பேசினால் உடனே கஞ்சா வழக்கு அல்லது குன்டாஷ் ,மக்களே விழித்த கோள்ளுங்கள்.

  • @kannant9008
    @kannant9008 Před měsícem

    ஆம❤❤❤

  • @simply_time_pass362
    @simply_time_pass362 Před 25 dny

    இந்தியா கூட்டணி வெல்லும் என்பது ரொம்ப காமெடியா இருக்கு

  • @user-nq8bi2jw5q
    @user-nq8bi2jw5q Před 28 dny

    Salut.sar.😢

  • @rti5897
    @rti5897 Před měsícem

    Arul is now afraid. Very well explained.

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Před měsícem +1

    What is wrong if Shankar affairs with a girl.

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf Před měsícem

    Engal ❤pazakkarupaiya❤vazga ❤dmk. Bjp 😂seivathu..thappu.😮oliga. Tamilnaadu ❤tamilmakkal ❤sinthikkavendum.

  • @shyamalas9550
    @shyamalas9550 Před měsícem

    Why no action is taken about A Rajas speech on Hinduism... Didn't he hurt the Hindus.... Judiciary & police are not aware of his speeches

  • @simply_time_pass362
    @simply_time_pass362 Před 25 dny

    பழ கருப்பையா போய்ட்டு சூப்பர்

  • @naveensgoldfish
    @naveensgoldfish Před měsícem

    Annamalai best political candidate.

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f Před 23 dny

    Thani maram thoppu akathu.

  • @kannant9008
    @kannant9008 Před měsícem

    S❤❤❤S

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 Před měsícem

    நல்ல நகைச்சுவை கனவு காணுங்கள் 😂😂😂😂😂😂

  • @gokulnath4403
    @gokulnath4403 Před měsícem +1

    Intha kizhi kizhikuraplaye😂

  • @swamynyc
    @swamynyc Před měsícem

    Such a shameful episode. TN police have lost their mind. Unable to understand the digital era, they are.unleashing their maniacal power on individuals. TN under undeclared emergency.

  • @sureshramachandran2264

    Parattugal Aiyya avargalukku. Ungal mural gnayamagaulla ilayavargal Thai marshal matravargalai sinthikka thondum. Sthive oru nalla arambamthan

  • @geethasekar8751
    @geethasekar8751 Před měsícem

    Arulmozhiyin usual உற்சாகம் missing

  • @sangameswarankandhasamy3211
    @sangameswarankandhasamy3211 Před měsícem +1

    ஐயா.அருமை அருமை அருமை கருப்பாஐயா

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb Před měsícem

    3:41 வணக்கம்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před měsícem

    Stalin cried for senthil balaji and eps crying for sankar. All are criminals. This people talk like sankar is a freedom fighter or done good to tamils

  • @2parthi
    @2parthi Před měsícem

    DMK down down

  • @user-fq2qr1ox8r
    @user-fq2qr1ox8r Před měsícem +1

    Dey neriyaalare enna dmk. Evvvvalavo. Senjirukkaa. Loosuppalaa. Olungaa odeeru..

  • @indiansofas7506
    @indiansofas7506 Před měsícem

    😂அருண் மொழி வர்மன் சாதனை ahh 😂இல்லே வேதனை 😂😂😂

  • @mckannan2029
    @mckannan2029 Před měsícem

    De0

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f Před 23 dny

    Why you are not supporting seeman, who is reiterating your ideas. What hinders you.

  • @indiansofas7506
    @indiansofas7506 Před měsícem

    😂😂😂சாதனை என்று சொல்லிய நெறியாளர் பொளக்கப்பட்டார் 😂😂😂

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 29 dny

    சாமானையும் சவுக்கையும் ஆட்டுக்குட்டி யையும் பாராட்டிப் பிழைப்பு நடத்தும் இவனெல்லாம் நாட்டை முன்னேற்றுவானா ?

  • @ravipaul6220
    @ravipaul6220 Před měsícem +4

    அய்யா இந்த விடிய திமுக ஆட்சியில் வீடியோ பார்த்து காமென்டு போடுவதர்க்கு கூட பயமாக இருக்கிறது சவுக்கு சங்கர் பேசிய விதம் வேண்டும்மானால் தவறாக இருக்கலாம் ஆனால் பேசிய கருத்கள் அனைத்தும் உண்மையாக தான் எனக்கு படுகிறது

    • @mani18041
      @mani18041 Před měsícem +1

      உன்மை தான் சகோ!!! ஆனால் நாம் பயந்தால் அதிகாரவர்கத்தின் ஆணவம் இன்னும் தலை விரித்து ஆடும் !!!!!

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 29 dny

    இவனைப் போல சில ஆகாவரிகள் சவுக்குச் சஙகரா மாறிக்கிட்டு இருக்கு.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 28 dny

    Vettippechchu
    Veerachchamy!

  • @paari3
    @paari3 Před měsícem

    thiruma oru soothu nakki....

  • @kumartamil6
    @kumartamil6 Před měsícem +1

    This anchor must be arrested....He is a Savukku gang

  • @Respec769
    @Respec769 Před měsícem

    Arul you spoiled your career

  • @suntechmohan
    @suntechmohan Před měsícem

    TRUE

  • @ranchitkumar6916
    @ranchitkumar6916 Před měsícem

    இத்தனை வருடங்களாக பத்திரிக்கை துறைல இருந்தும் இன்னும் மடையனாகவே இருக்கான் நெரியாள கம்னாட்டி!

  • @RajMohan-jm4wk
    @RajMohan-jm4wk Před 29 dny

    நல்ல கருத்துக்கள் பல கருப்பையார்கள் தைரியமாக பேசக் கூடியவர் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @sivakannan1
    @sivakannan1 Před 28 dny

    சூடு சொரனை இல்லாதநாடு தமிழ்நாடு
    தாய்மொழி படிக்க தேவையில்லாத நாடு தமிழ்நாடு
    சாராயம் விற்று பிழைக்கும் நாடு தமிழ்நாடு
    மண்ணை விற்று பிழைக்கும் நாடு தமிழ்நாடு
    மழையில் நெல் மூட்டைகள் நனைவது தமிழ்நாடு
    நடிகனை கொண்டாடுவது தமிழ்நாடு
    கஞ்சா கலகம் இருப்பது தமிழ்நாடு
    கல்வியை காசாக்கியது தமிழ்நாடு
    கல்வெட்டு ஓலைசுவடிகளை அழிப்பது தமிழ்நாடு
    தமிழர்களை சுட்டு கொல்வது தமிழ்நாடு
    ஏழையை ஏழையாகவே வைத்திருப்பது தமிழ்நாடு
    இலவசத்திற்கு கையேந்தி நிற்பது தமிழ்நாடு
    தன் இனத்தை கொன்றவனை தலைவனாக்கிய தமிழ்நாடு
    வேறு இனத்தவர் ஆளும்நாடு தமிழ்நாடு
    திராவிட நாடு இருப்பது தமிழ்நாடு

  • @Abdull-xl6ed
    @Abdull-xl6ed Před měsícem +1

    இந்த கிழட்டு தடியனுக்கு மண்டை குழம்பிவிட்டது.

    • @jayanthip.1817
      @jayanthip.1817 Před měsícem

      அவருக்கு மண்டையை குழம்பி விட்டது உனக்கு குண்டி குழம்பி விட்டது

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn Před 29 dny

    யோவ்.. கருப்பையா.... உன் கையை உடைச்சுடபோறாங்க

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před 14 dny

    முத்தலாக் புரியாமல் பேசுகிறான் கருப்பன்

  • @sumathimatheswaran2065
    @sumathimatheswaran2065 Před měsícem +1

    அருமையான பதிவு