திருச்சி Famous மணி மிட்டாய் கூடை பூந்தி செய்முறை | Boondi Recipe | CDK 129 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2023
  • Trichy Palakarai Mani Mittai Kadai
    Mr. Arun Rugunath
    9092170180
    Koodai Boondi - Ingredients
    Sugar - 6 Kg
    Food Colour - 10g
    Milk - 250 ml
    Baking Soda - As Required
    Raw Rice Flour - 1 1/2 Kg
    Besan Flour - 3 Kg
    Oil - For Fry
    Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
    Muruku : • Tasty & Crispy மொறு மொ...
    Gulab Jamun : • How to Make Perfect Gu...
    Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : / gopcnbr1bb
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #boondirecipe #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 245

  • @dhivahars4258
    @dhivahars4258 Před rokem +10

    அனைவரும் தவறாமல் வாங்கி உண்ணுங்கள்......
    நான் நிறைய முறை ஐயா அவர்களின் கடைக்கு சென்றுள்ளேன். அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் தரமாக பாரம்பரியமிக்க முறையில் சிறந்த சுவையுடன் தயார்செய்து கொடுக்கப்படுகிறது.
    அத்துடன் தனி சிறப்பு என்னவென்றால் இங்கு இனிப்பு, கார வகைகள் வாங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக பூந்தி வழங்கப்படுகிறது...
    தங்களின் 70+ ஆண்டுகால பணி சிறக்க வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா 🙏

  • @ramsudesh9796
    @ramsudesh9796 Před rokem +11

    ஒரு தொழிளில் (வியாபாரத்தில்) உண்மையும் நேர்மையுமாக இருந்தால் என்றுமே வெற்றிதான்!!!

  • @sridhar7011
    @sridhar7011 Před rokem +7

    ஒரு பூந்தி தயாரிப்பில் இவ்வளவு விஷயங்களா!! அனுபவம் தொழில்பக்தி வியக்கத்தக்கது ...

  • @kanagambaln5073
    @kanagambaln5073 Před rokem +5

    இந்த பூந்தி எப்படி செய்வது என யோசித்தேன்.இப்போது தெரிந்து கொண்டேன்.நன்றி ஐயா மற்றும் தீனா தம்பிக்கும்.

  • @storynxt
    @storynxt Před rokem +11

    இந்த முறை பாலன் ஐயாவுடன் தம்பி தீனாவும் சேர்ந்து அனைத்து வேலைகளையும் மிக அழகாக செய்தார். உண்மையில் கொஞ்சம் வேலை கடினம் தான். வாழ்த்துக்கள் தம்பி. 🎉🎉🎉🎉🎉

    • @narayananvs336
      @narayananvs336 Před rokem +1

      Rewinding the Lala kadai boondhi in bigbazaar in Trichy 60 years ago. We used to enjoy rather crave for this basket boondhi in Pooja festival.Preparing steps n consistency he explains are useful. But we just hate to taste this sweet from most of the stalls these days.

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +7

    இனிமேல் நீங்கள் போகும்போது நானும் வரேன் கூட்டிட்டு போங்க ப்ளீஸ் 😋😋😋

  • @mangocitykitchen
    @mangocitykitchen Před 11 měsíci +2

    அருமை அருமை அருமையான பதிவு நான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சி பத்து ரூபாய் என்பது ரூபாய்க்கு கேட்டால் கூட ஒரு பேப்பரில் சிறிது வைத்துக் கொடுப்பார்கள் அற்புதமாக இருக்கும் தியேட்டவே திகட்டாது பழைய நினைவுகள் வருகிறது வெள்ளிக்கிழமை காளியம்மன் கோவில் போய் வருவோம் வரும்பொழுது அவசியம் சாப்பிட்டு தான் வரும் . கையில் சிறிது கொடுப்பார்கள் சூப்பரா இருக்கும்

  • @jais8011
    @jais8011 Před rokem +6

    Wow...நா நினைச்சேன் திருச்சி யானை கடை பூந்தி பத்தி நீங்க வீடியோ போடவேண்டும் என...போட்டு விட்டீர்கள்❤❤❤

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e Před 11 měsíci

      யானை கடை பூந்தி சரியில்லை
      ஒரு சில பூந்தி அப்படியே கெட்டி மாவுத்தன்மையோட இருந்தது அதனால் வாங்குவதில்லை

  • @sundarak2041
    @sundarak2041 Před rokem +10

    Trichy Underrated Sweet ❤
    Many of the Trichy people don't know😅 This sweet famous for Trichy❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před rokem +83

    எங்க அம்மாவுக்கு 78வயது இறந்துவிட்டார் அவர் சின்ன வயசுல இருந்து இந்த கடை வாங்கி சாப்பிடுவாங்க தினமும் ❤❤❤எங்க அம்மா வீடு பாலக்காரை

    • @arunraghunath2846
      @arunraghunath2846 Před rokem +5

      🙏❤🙏

    • @arumugamp5307
      @arumugamp5307 Před rokem +2

      I lived in palak karai during 1965 to 1970 doing my higher study. In our school days my mother died at 95 regularly brought koodai poonthi whenever my mother visited Tiruchi.Even now my elder brother lives in palak karai near paruppukaratheru.We were eagerly expecting my mother with koodai poonthi.Very delicious and tasty sweet.Memorable days.

    • @lills450
      @lills450 Před rokem +1

      Yengalukku relations Dhanraj gracey yenru erundhargal endha palakarai, parupukarai veedhi yenru. Eppodhu avargal yengae erukirargal yenru theriya villai. Sebisthi yenra ammavum, Rita yengira akkavum erundhargal. Giri yengira maganum erundhan. Kgf la naanga erundhom. Yen appavukku sondhakaranga. Avar erandha podhu vandhu ponargal piragu varave ellai. Avargal varum podhellam endha kudaiboondhi vaangi varuvargal. Dhanraj mama romba nallavar. Sandhikka mudiyavillai. Sondham vittupochu. Dheena avargal yella ninaivugalaiyum thoondi vittar. Vaazhga maniavargalin sevai. Valarga dheenavin pugazh.

    • @vijayalakshmikarmegam3990
      @vijayalakshmikarmegam3990 Před 9 měsíci

      Super super koodai poonthi thank you ayya

    • @shaji-shaji
      @shaji-shaji Před 9 měsíci

      நல்ல தமிழ் வாழ்க வளமுடன் திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @user-ic3kh7np5b
    @user-ic3kh7np5b Před rokem +17

    எந்த இனிப்பு வாங்கினாலும் கொஞ்சம் பூந்தி சும்மாவே தருவாங்க.அது தான் இவங்களோட சிறப்பு. லட்டும் super. மதியம் 2 மணி வாக்கில் சுடசுட அல்வா வாங்கி சாப்பிட்டுப் பாருங்க. சொக்கிப் போயிடுவீங்க

  • @kohilavanir5292
    @kohilavanir5292 Před rokem +61

    அடுத்து திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு வீடியோ போடுங்க Please....

    • @ramaniaravamuthan7837
      @ramaniaravamuthan7837 Před rokem +1

      9

    • @7ts8ydhofhoxgod
      @7ts8ydhofhoxgod Před rokem +2

      @@ramaniaravamuthan7837 10

    • @kannankk2001
      @kannankk2001 Před rokem

      மயில்மார்க் கடையில் நண்பர் எனக்குப்பூந்தி வாங்கித்தந்தார் பிரமாதம் நண்பர் ,குழந்தைகள் பேரன்பேத்திகள் அடுத்ததலைமுறை நபர்கள் இன்னும் தள் பிரியத்தோடு சாப்பிடுகிறார்கள்

    • @hemabharathi7709
      @hemabharathi7709 Před rokem

      எனக்கும் நேற்று என் தோழி மயில் மார்க் மிட்டாய் கடை பூந்தி வாங்கிவந்து கொடுத்தார். அருமையான சுவை.

    • @lakshmikalidas2189
      @lakshmikalidas2189 Před 10 měsíci

      Jii up jnl😮nl 15:07 😂😅😮Pm 15:10

  • @ezra.rajkumar
    @ezra.rajkumar Před rokem +2

    I'm 37 today, I remember during my childhood when I use to be 5-7 years, my achi use to take me to this shop on her pension day. We will go the bank near to this shop and wait in the queue. She will draw her pension from the bank. She taught me how to write the challan and will help count the notes. She will then take me to this shop. She will buy boondi for all her 10 grand kids in different koodai's. On return she will hire a rickshaw and we both come home. I will be eating boondi all the way 🙂

  • @lathabala5337
    @lathabala5337 Před rokem +1

    My grandfather favourite shop everyday he went and buy lots of snacks for me also the shop owner who is the best person

  • @natarams
    @natarams Před rokem +11

    Thanks to Deena and Balan Aiyya for kindling my childhood memories. Boondhi is an amazing cuisine very much resembling granules of Gold and its lush yellow indicates auspicious moments in our life. The basket is used for better air circulation to preserve Poondi for a week. There used to be La La Nei Mittai Kadai in Big Bazar , periya Kadai veethi near Malivasal. Mail Mark also supply tasty Boondi. This Palakarai Boondi is all time great. Those good old days Palakarai Eda theru , Pallaiya Kovil (Catholic Church) , Retcher Kovil (Novena / Sagayamatha Church) was called mini Rome. It was a cultural melting pot. Most the movie 🎥 industry celebrities actor Sivaji , Ashokan , M. R. Radha , Ravichandran and legendary Thiyagraja Bhagavathar , lyrics writer ✍️ Marduda Kasi , poet Vali all hailed from Trichy. Naturally these sweets added value to upkeep the star ⭐️ image. Great service. I wish them all the very best and hope to order two baskets 🧺 next week to bring it to Singapore 🇸🇬. All is well.

  • @SanthramohanSanthramohan

    உங்களுடை தெளிவான விளக்கம் நல்ல கேல்வி பதில் உரையாடல் பாவு பதம் அனைத்தும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před rokem +10

    WOW WONDERFUL TRICHY, BALAKKARAI MANI KADAI KOODAI BOONDHI SWEET MITTAI
    VERY NICE EXPLAIN & METHOD OF DOING
    THANK YOU DEENA BROTHER AND BALAN SIR

  • @GopiKrishhnaChokkalamani
    @GopiKrishhnaChokkalamani Před rokem +16

    i remember having this(boondi in koodai) when i was a kid, i always thought this has faded away in years but very happy to see its still there...

  • @latharamamoorthy5812
    @latharamamoorthy5812 Před rokem +5

    my favorite sweet childhood memories my dad bought to me now days any function we bought it we are proud trichy

  • @greenhomekali4763
    @greenhomekali4763 Před rokem +3

    My favourite sweet shop in my street 🎉 16:59

  • @shakilabanus8744
    @shakilabanus8744 Před rokem +5

    Hi bro I am ur subscriber trichy தான் என் ஊர் நானும் இங்க தான் punthi vaanguvean உங்க வீடியோ பார்த்த உடன் punthi sapudanu thonuthu இங்க சூட suda tharuvanaga கை la கொஞ்சம் paper la சாப்பிட்ட tharuvanaga

  • @ravichandransivarajan8962

    My childhood favourite sweet, Trichy is my mother's birth place, so my grand father will serve this Koodai boothi as evening snacks for us . Now also I am buying from Mayil Mark sweets Trichy for my friends & relatives in Chennai. Very, very thanks 🙏🙏🙏👌👌👌👍👍👍🕉️🙏 for Mr. Balan sweet master & also for Chef Deena for remebering the Traditional sweet of Trichy thanks 🙏🙏🙏👍👍👍👌👌👌🕉️🙏

  • @rrafique9244
    @rrafique9244 Před 11 měsíci +1

    ஜீரா காச்சியும் போது நான்கு கிராம்பு மற்றும் சில ஏலக்காய் சேர்த்தால் பூந்தி இன்னும் நல்ல மனமா இருக்கும். அந்த அய்யா அருமையான குறிப்புகள் கொடுத்தாங்க வரவேற்க வேண்டிய விசயம்.வாழ்க வளமுடன்.

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Před rokem +3

    திருச்சி பூந்தி எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @user-pd5cg1zv5o
    @user-pd5cg1zv5o Před 8 měsíci

    நண்பா வாழ்த்துக்கள் நீங்க பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு திருத்தமாக பிறருக்கு புரியும் வகையில் நபரைத் தேடித் தேடி எங்களுக்காக தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉

  • @shreyaankrao968
    @shreyaankrao968 Před rokem +5

    Certainly traditional sweets are of different level,no wonder that's why older time people are considered special.there thinking for making the recipe should be loved by people and should be safer them.we should bring back them and encourage them to show newer generation.👌

  • @srinivasank1468
    @srinivasank1468 Před rokem +2

    Chef Dheena is very humble even though he is a renowned Chef! Both r experts in food industry. Gud video

  • @ravindradg3042
    @ravindradg3042 Před rokem +13

    Koodai Boondi...
    Very Lively presentation Deena. The technique involved in preparing this recepe and the systematic approach in preparing the ingredients is very accurately exlained by Mr. Balan, and why this is called Koodai Boondi is an eye opener for us. Thank you Mr. Balan for your useful contribution in presenting this wonderful vdo.
    Thank you also Deena for bringing these kind of unheard recepes to the front. Simple ingredients but unique recepe 🙏🙏🌹😋😋

  • @padmavathys2538
    @padmavathys2538 Před rokem +7

    Awesome. Remember to childhood memories. What a trichy life. ❤

  • @chithradevi6925
    @chithradevi6925 Před rokem +5

    திருச்சி பிர்மானந்தா சர்பத் போடுங்க சார்👍👍

  • @crishsherly828
    @crishsherly828 Před rokem +15

    Proud to be trichian

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 11 měsíci +1

    🤤🤤
    yes பழக்கூடை
    பலகாரகூடை வைப்பார்கள்.

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    Superb Well experienced and very hard working person I want to taste
    Beautiful to see with the small basket Old tradition is always wonderful

  • @jayalakshminarayanan5060
    @jayalakshminarayanan5060 Před 10 měsíci +1

    Your kind gesture is the magic to win our hearts. You are a down to earth person. Keep going sir.

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook Před rokem +2

    My house near Sweet shop, since my childhood i know this shop. I love this Boondi ❤❤❤

  • @sumathigovindarajan7644
    @sumathigovindarajan7644 Před rokem +10

    Good Morning Chef, am a regular viewer of your channel. All your cooking videos are homely rather than professional. Very quite interested to watch this sweet recipe. He is very much dedicated to his profession, his interest over teaching the recipe is awesome. Such a clear explanation. Kind regards. Valga Valamudan.

  • @rajees4133
    @rajees4133 Před rokem +3

    Super ah iruku boondi .Tq for sharing sweet🙏🙏👍👌

  • @saraswathivenkataraman4426

    Enga appa Ayutha poojaikku officela ellarukkum ithuthaan vaangi kudupparu, Arumaiyana suvai naakil ooruthu

  • @indirat.s4495
    @indirat.s4495 Před rokem +1

    Step by step details explained so nicely...Thiruchy bhoodhiku Jae...

  • @studywithkitkatkitty4812

    Trichy market pakkam kidaikra Periya bhundhi romba pudikkum,ahna indha paalakara kooda bhundhi ipodhan kealviyae padren✨✋🏽

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Před 10 měsíci

    வினிகர் சேர்த்தால் வயிறு புண்ணாகும். மிக யதார்த்தமான பேச்சு சுவை மட்டுமல்ல பயன்படுத்துவோர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வாழ்க இருவரும் பல்லாண்டு ஸ்ரீரங்கனும் சமயபுரத்தாலும் ஆட்சி செய்யும் மண்ணல்லவா திருச்சிறாப்பள்ளி . மாதக்கணக்கில் வருடக்கணக்கில் வைக்கலாம் என்று பொய்சொல்லாமல் நேர்மையான மனிதர். ஐயா விமானநிலையம் அருகில் விற்பனைமையம் ஆரம்பியுங்கள் அயலகம் வாழ் நம் பிள்ளைகள் சுவைக்கட்டும் உள்நாட்டு தித்தித்க்கும் மணிப்பூந்திகளை வாழ்க வளர்க

  • @lovelyharish4618
    @lovelyharish4618 Před rokem +3

    So lovely ❤❤❤ eppove sapdanum pola eruku ❤ i love this Shop......❤

  • @thomasjeganathan7564
    @thomasjeganathan7564 Před rokem +3

    My Favorite.
    Complimentary small gift is the special ❤

  • @nagarajan31eee
    @nagarajan31eee Před 8 měsíci

    உங்களால் பாரம்பரியமாக பலகார தொழில் செய்பவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது மிக்க நன்றி 26:51

  • @karpagamkamatchi6013
    @karpagamkamatchi6013 Před rokem +8

    Enga trichi la famous sweet..

  • @selome3282
    @selome3282 Před rokem +3

    Good person .great he s sharing his ancestors recipe...

  • @siva71
    @siva71 Před 9 měsíci

    Owner has a very clear face. Caring for health of people

  • @puviyarasup3377
    @puviyarasup3377 Před 11 měsíci +1

    Deena,,,, TAT HUMBLE ,,,, EVEN HE WAS STAR HOTEL CHEF,,,,, GREAT.....

  • @krishnadevotes3777
    @krishnadevotes3777 Před rokem +2

    Thank you so much brother few months before I asked you this recipe my favourite boondhi

  • @VA198
    @VA198 Před rokem +3

    Tku chef we like this very much,and searching for this,

  • @dr.sridhar6325
    @dr.sridhar6325 Před rokem

    Mouth watering dish; superb gourmet.
    Your attitude is amazing ❤

  • @tryfood2347
    @tryfood2347 Před rokem +4

    Super yummy
    Welcome to திருச்சி

  • @nmahesh8797
    @nmahesh8797 Před rokem +2

    Wonderful dheena. A must try dish when I next visit trichy 😊

  • @jeninisha2934
    @jeninisha2934 Před rokem +3

    Nice explanation, experienced person

  • @mhmedYousuf
    @mhmedYousuf Před 7 měsíci

    Inippu poondhiya Vida,unga pechu romba inippa irukku. Thankyou.

  • @SureshMohanr
    @SureshMohanr Před rokem +1

    I always admire from you that you never show your knowledge on any way in between discussion with ayya. That was a wonderful skill to learn.
    Now a days people with half baked knowledge shouting loud.

  • @subadhrapalasubramaniam7246

    Wow what a treat, lovely memories and a sweet boondi!

  • @chitrachandrasekaran463
    @chitrachandrasekaran463 Před rokem +3

    TQ so much for this receipe one doubt. Where can we buy that big hole Jaarini Karandi.

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil Před rokem +1

    Looks gorgeous thank you so much 🙏👍

  • @mariamgembira1690
    @mariamgembira1690 Před rokem +2

    kandippa Thircy poven.... From Malaysia

  • @padmabalakrishnan2904

    Excellent 👌 koodai boodi name presentation very nice

  • @riswanariswana-ln2yu
    @riswanariswana-ln2yu Před rokem +1

    All time favorite Sr....tqqqqq❤

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 Před rokem

    எங்க அப்பாவின் மாமா திருச்சியிலிருந்து இதை வாங்கி வருவார் மிகவும் சுவையாக இருக்கும்

  • @Prakhar01
    @Prakhar01 Před rokem +3

    Chef u r chef, so pls make videos in English also so that it will be accessible to everyone.

  • @valarmathisivashanmugam6972

    My family favorite and family sweets ❤

  • @ggorramanujan6063
    @ggorramanujan6063 Před rokem +3

    Super recipe! Please ask recipe for more sweets and snacks!

  • @senkamalam
    @senkamalam Před 11 měsíci

    mmm..ayyavudaya...indha arumayaana...boondhi...thayaarippu...kku...naan adimayy...vaazgha ungal...thiramayy.❤

  • @jensiklaraklara5277
    @jensiklaraklara5277 Před rokem +5

    Enga area yarelam parupukaratheru.epo ponalu Kaila 2 sapda kudupanga en babaku

  • @christymerlin4754
    @christymerlin4754 Před rokem +3

    Super. This is the first heard and seened🎉

  • @PearlCDCJr
    @PearlCDCJr Před rokem +1

    This is my favourite boondi. Thank you so much for sharing👍

  • @deeparajah6620
    @deeparajah6620 Před 9 měsíci

    Grateful for sharing your receipt proud of you sir.
    Have tasted the sweet.

  • @universalnurseryandprimary8114

    Awesome recipe 👌👌👌

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před rokem +4

    Halwa from this kadai we want recipe. Please show.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před rokem

    Romba arumai chef ths

  • @subbulakshmisrinivasan8846

    During seventies it was famous in Singarathoopu ,ghee boondi,koodai boondi

  • @tahsinnila7194
    @tahsinnila7194 Před rokem

    Enga daddy vangi thandhu irukanga
    Inu oru peru iruku idhuku
    "Kottan boondhi"
    Proud to be trichyan's

  • @deepabgl
    @deepabgl Před rokem +1

    so many days i was wondering about this long big boondi recipe also my favorite but today u revealed it thank u chef...

  • @yoosufriyas8563
    @yoosufriyas8563 Před rokem +2

    Thank you sooo much deena sir

  • @barkavib7381
    @barkavib7381 Před rokem

    நான் இந்த கடை க்கு தினமும் போவேன் 1981 னில் எங்க அப்பா கடை பக்கத்துல அம்மா அப்பா இல்லை 20 வருஷம் ஆச்சு உங்க வீடியோ பார்த்ததும் சாப்பிட்டது போல் இருக்கு திருச்சி போய் வந்தது போல் இருக்கு தம்பி 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasam7803
    @priyasam7803 Před rokem +4

    Our favourite sweet ❤️ 😋

  • @vgopalb2387
    @vgopalb2387 Před 9 měsíci

    எனக்கு ரொம்ப பிடித்த இனிப்பு கடை இங்கு அல்வா&எல்லா ஸ்வீட்டும் சூப்பர்ராக இருக்கும்

  • @yoosufriyas8563
    @yoosufriyas8563 Před rokem

    Uggalode gulab jam rspy seizu parten supr ah wanduzu

  • @Maina51870
    @Maina51870 Před rokem

    Alway my feverit...

  • @priyankak6748
    @priyankak6748 Před rokem +1

    Thiruchi dosai something special.plz Explain it 😊

  • @dianadiana2562
    @dianadiana2562 Před rokem +4

    Enga area sir... poondhi supera erukkum .

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 Před rokem

    My favourite boondi ,❤❤❤❤❤ koodai vaithu thoppi pola vilaiyaduvom.

  • @senpaul46
    @senpaul46 Před rokem +2

    I have bought sweets here for n no.of times from my childhood. Thanks for coming to this shop. Currently I live in North America, last year when I came to Trichy before my flight I bought sweet from this shop.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před rokem +1

    My favourite snack tried couple of times been to India

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq Před 10 měsíci +1

    Kodai Boondi .. my childhood snack .while travelling towards Nagoor Never miss to Get from Trichy
    Thanks to the chef who brought back those memories

  • @ganeshtup633
    @ganeshtup633 Před rokem +1

    அருமைங்க நன்றிங்க

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Před rokem +3

    Very nice 👍 dear brother Deena

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 Před rokem +2

    Nan ipava trichyku kilambivitan bundi kudaiyudan naane sapidanum.

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Před 11 měsíci +1

    இதே போல முழு முந்திரிப் பருப்பில் சர்க்கரை பூச்சுடன் செய்யப்படும் நொக்கல் இனிப்பும் செய்து காட்டவும்.

  • @VA-zr4qy
    @VA-zr4qy Před rokem

    My all time favorite...

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 Před rokem +2

    Excellent

  • @geethasampath6437
    @geethasampath6437 Před rokem +1

    I too like this boondi it's different test from normal boondi. I am living in Trichy

  • @syedabuthahir3716
    @syedabuthahir3716 Před rokem

    My all time favorite

  • @thennarasupugal8450
    @thennarasupugal8450 Před rokem

    உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அய்யா உங்கள் உள்ளமும் முகமும் தெளிவாக உள்ளது

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +1

    இனிய வணக்கம் அண்ணா செம செம சூப்பர் அண்ணா

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 Před rokem +3

    😋 அருமை