உங்களுக்கு 7 Cup's Cake தெரியுமா? 90's Kids Favourite Sweet Recipe | CDK 1273 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2023
  • For Contact
    Kamalam's | Pattu Sweet & Snacks
    Mr. Sivaram : 9176696640
    Contact : 9840434233 / 7397737370
    Email : Kamalamfoods@gmail.com
    7 Cups Cake
    Ingredients:
    Milk - 1 Cup
    Ghee - 1 Cup
    Besan Flour - 1 Cup
    Grated Coconut - 1 Cup
    Sugar - 3 Cups
    Cashew Nuts - 20 Nos
    Cardamom Powder - 1 Tsp
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #sweetrecipe #90skids
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 248

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 Před 9 měsíci +4

    உண்மையில் இவர் ஒரு அற்புதமான நளமகராஜ்.
    சிவராமன் சார் பேசும் விதம் சொல்லித் தரும் அழகு மிகச்சிறப்பு.
    ஜயா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து அடுப்பங்கரைக்கு அறிமுகம் ஆகும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும்.
    அனைத்து மகளிர்களுக்கும் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். 🙏🙏🙏
    வாழ்க ஐயா.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před rokem +12

    அருமையான ஸ்வீட் தீனா சார்க்கும் ஸ்வீட் செய்த அப்பாவுக்கும் நன்றி உங்க சேனலில் வரும் பதிவுகள் எல்லாம் எளிமையான முறையில் சூப்பராக இருக்கு நன்றி சார்🙏👌👍

  • @vasanthi1274
    @vasanthi1274 Před rokem +11

    இதை நான் என் திருமணத்திற்கு முன்னே செய்வேன் கடந்த 28 வருடங்களாக தீபாவளிக்கு வழக்கமாக நான் செய்வேன்...சக்கரை 21/2 அல்லது 23/4 கூட போடலாம் இனிப்பு அதிகம் விரும்பாதவர்கள்... என் குடும்பத்தில் விரும்பும் இனிப்பு இது

  • @rowarss781
    @rowarss781 Před rokem +4

    தீனா ரொம்ப நல்ல நல்ல பழங்கால ரெசிப்பி செஞ்சி காண்பித்தீர்கள் இது போல் இன்னும் நிறைய பழைய இனிப்பு வகை செய்து காட்டுங்கள் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள் மிக்க நன்றி

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 Před 11 měsíci +8

    சிவராம் Sir போல் ஒரு chef நான் அறிந்ததில்லை. எளிமை. அருமை | இனிமை அவரும் அவர் தயாரிக்கும் பொருள்களும். அவருக்கு ஆண்டவன் நீடிய ஆயுளை அருள பிரார்த்திக்கிறேன்.

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l Před 11 měsíci +1

    மிகவும் அருமையாக இருந்தால் மட்டுமே தீனா சாரோட புருவம் உயரும்.
    பண்பானவரும், பக்குவமானவரும் ஒரேயிடத்தில்.
    அருமை அருமை.❤

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +2

    வணக்கம் 40 _45.து வரும் முன் வந்த இனிப்பு வகை இது மிகவும் சுவையாக இருக்கும் பாரம்பரிய இனிப்பு வகையை மறக்காமல் இன்று உள்ள வருக்கு செய்து காட்டியதற்கு நன்றி வணக்கம் ஐயா மகிழ்ச்சி

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 10 měsíci

    Aru.ayana recepie easyum kooda indrey today itself seithu parthu vidugiren thanks you both

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Před rokem +7

    சர்க்கரை இரண்டரை பங்கு+அரைப்பங்கு முந்திரி பாதாம் கொரகொரப்பாக பவுடர் செய்து சேர்த்தால் செமையாக இருக்கும் சகோதரா! 7கப் மீடியமான சூட்டில் தான் கிளறினால் மிருதுவாக இருக்கும். தீயை முழுமையாக வைத்து செய்தால் 7 கப் சற்று கடினமாக இருக்கும். மைசூர்பாகு மற்றும் 7கப் செய்வதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் சகோதரா!

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Před rokem +30

    அருமையான மனிதர் நல்ல மனதுடன் சொல்கிறார். தீனாவுக்கும் நன்றிகள்

  • @janakiramasamy2504
    @janakiramasamy2504 Před rokem +8

    எங்கள் வீட்டில் சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்ட ஒரு இனிப்பு இது.‌ நினைவுபடுத்திய தம்பி தீனாவுக்கு என் நன்றிகள்.🤤

  • @user-cu8db7ll8m
    @user-cu8db7ll8m Před 10 měsíci

    Super
    Very simple & easy
    Thank you so much

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 Před rokem +5

    மிகவும் அருமையான sweet சூப்பர்👌👌👋👋

  • @poornimaca964
    @poornimaca964 Před rokem +6

    Yongambal Sundar mam do this sweet 7 yrs before in puthugam channel this is Diwali sweet.

  • @AnnanyaRam
    @AnnanyaRam Před 3 měsíci

    நாங்களும் 35 ஆண்டுகளுக்கு முன்னாடி செய்து சுவைத்தது, மீண்டும் நினைத்து கொண்டோம், மறந்து போனது மீண்டும் நினைவு படுத்தியது நன்றி சகோதரா இருவருக்கும் 👍🏻👌🏻

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před rokem +4

    இதில் சர்க்கரை 2 1/4 cup+3/4cupகொரகொரப்பாக அரைத்த nuts சேர்ப்பேன்.
    நன்றி

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    arpudham arumai Super Super Sir Soo nice , will try and shared my experience, nandri nandri nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Před rokem +3

    One of my favorite sweet 😋 easy to make 😊😊

  • @annapoorani7858
    @annapoorani7858 Před 9 měsíci

    Super explanation with very patience. My mummy had made like this only. Traditional pakka...1980 s varai kidaithathu.

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před rokem +1

    அருமைங்க நன்றிங்க இப்படி எளிய முறையில் செய்ய கற்றுதந்தற்க்கு.

  • @dhanalakshmivasudevan3687
    @dhanalakshmivasudevan3687 Před 8 měsíci

    Superb sir. Thank you so much for the yummy sweet. My daughter 's favourite sweet.

  • @sudhamukundan7162
    @sudhamukundan7162 Před rokem +3

    I often do this sweet..this is very tasty and can do this quickly...

  • @sikkantharali7274
    @sikkantharali7274 Před rokem +4

    Thanks deena sir. Triplecane dhamkarot halwa seidu kaatungal.

  • @muthuparvathi1003
    @muthuparvathi1003 Před 11 měsíci +2

    Simple sweet superbly done.. Thanks sivaraman ayya and deena thambi.. Any beginner can try this and succeed in tasting it😊

  • @thenmozhimohan9264
    @thenmozhimohan9264 Před rokem +1

    Very simple and easy i will try it

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Před 10 měsíci

    Excellent sir n deena brother
    Simple .sweety demo .
    .congrats .🎉🎉🎉
    Stay happy and blessed.

  • @madhubalabaskaran9307
    @madhubalabaskaran9307 Před 8 měsíci

    Very nice explanation. Thanku Dheenasir and Sivaraman sir.Today.I tried this recipe incomes very well.

  • @padmags8420
    @padmags8420 Před 9 měsíci

    Very easy and tasty receipe . Thank you.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před rokem +1

    Thanks naanum Ella function Kum idha pannuvean enga Amma paati ellam senjadhu👌👍

  • @homestylemathi
    @homestylemathi Před 10 měsíci +1

    Thank you so much both of you for giving a very good sweet sir
    Especially I would like to thank mama who prepared and introduced a very good sweet

  • @meena599
    @meena599 Před 9 měsíci +1

    Both of you did a good job...chief chef..great sir..

  • @elizabethz472
    @elizabethz472 Před 8 měsíci

    Thank you for this super sweet.

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Před rokem +10

    Very happy to see this. This is our family sweet. For all the occasions we prepare 7 cups cake. It tastes very good. Thank you sir.

  • @SRIDEVI-zz7ig
    @SRIDEVI-zz7ig Před 11 měsíci +1

    I tried it super taste simple and neat explanation

  • @subramanianbhaaskaran1159

    Super I will try it. Amazing 👍

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Před rokem +4

    Instead of full ghee, can v use half oil & half ghee?

  • @mohankumar_cs
    @mohankumar_cs Před 8 měsíci +1

    Dear Shivam sir and Chef Dena. I tried this recipe and was very happy with the result. My only comment was instead of 1:3 ratio of sugar I tried with 1:2 ratio. Output was apt for me. Very much forgiving dish. Keep more coming.. My sincere thanks to Chef Dena for going such rooted places and bringing out the best dishes🙏

  • @9884666675
    @9884666675 Před rokem +2

    நான் இந்த 7 கப் கேக் இன்னிக்கு செய்து பார்த்தேன், சூப்பரா வந்துது, செம ஈஸி, ultimate டேஸ்ட். கடைக்கு போகாம வீட்ல இருக்கும் பொருள்கள் வைத்தே செஞ்சது இதான் first டைம் ❤❤❤❤

  • @lalithasree1608
    @lalithasree1608 Před 9 měsíci

    Thank you for this recipe

  • @ammabanumakitchenvlog9114

    சூப்பர் bro அருமையாக சொல்லித்தந்தீர்கள்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 9 měsíci

    Super mama....nalla...irukku....

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před 9 měsíci

    Very different superb sweet❤

  • @mummyscreativehub
    @mummyscreativehub Před rokem

    I like very much chef Deena channel because you r recipes very different type. I am from Kerala

  • @akmanjulathangavel7111
    @akmanjulathangavel7111 Před 10 měsíci

    Very good receipe deena sir and ayya

  • @vigumasri1906
    @vigumasri1906 Před rokem

    my favourite sweet and always my mom does it for my birthday 👌👌👌

  • @user-bo2cz1wg5q
    @user-bo2cz1wg5q Před 8 měsíci

    This thatha is great ... He is well educated and excellent in describing ... I Love you thatha ....

  • @meenasundar2211
    @meenasundar2211 Před rokem +2

    Super sweet தீனா sir, அய்யா சொல்வது இன்னும் சிறப்பு.
    நான் 2 cup நெய்,2 cup சீனி or 2 1/2 cup சேர்த்து செய்வேன்.
    Mysore Pak taste இருக்கும்.நன்றி❤

  • @lartharamathan3152
    @lartharamathan3152 Před 9 měsíci

    I like to see yhis uncle's face hehas got such a santham fase God Bless Him 😊

  • @vijayalakshmiramachandran8656

    It is a simple process and very nice to see

  • @user-qg6fv2qy9j
    @user-qg6fv2qy9j Před rokem +5

    மிக அருமை 😋😋

  • @vasanthi1274
    @vasanthi1274 Před rokem +17

    பக்கத்து தெருவுக்கு வருகீர்கள் மிக்க மகிழ்ச்சி நானும் மடிப்பாக்கம் தான்

  • @Itsme24_20
    @Itsme24_20 Před 8 měsíci

    எங்கள் வீட்டில் எப்போதும் செய்யும் ஸ்வீட்.sudden ah செய்யணும் என்றால் கூட தேவையான எல்லாம் உடன் வீட்டில் இருப்பதால் எல்லோரும் செய்யலாம்.டேஸ்ட் yummy ஆக இருக்கும்

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Před 10 měsíci

    I learned this from my friend's mother in 72. My favourite. Now I am adding 2 cups sugar and one cup crushed dry fruits like Cashew, badam

  • @selvachobika7945
    @selvachobika7945 Před 11 měsíci

    All time fav.... After two days heat it slightly on dosa tava before eating it will give another level of taste...

  • @fromushamatoyou616
    @fromushamatoyou616 Před 8 měsíci

    Dheena, seeing your video ordered Mysore pak and mixture - very very nice . Thank you 🙏

  • @chithrabalki5228
    @chithrabalki5228 Před 8 měsíci

    Idhey madhiri 1 2 3yendru oru sweet pannuvom.👌

  • @radhakrishnankrishnargod2163

    சூப்பர் அருமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹✋🏿🌹👌🎈🍒👍🌟💐🌿

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 Před rokem +2

    Super and very easy

  • @rajduggal3938
    @rajduggal3938 Před rokem +2

    From Mangaluru,made me nostalgic.Many words in Tamil r similar to words in Tulu,our local language.

  • @rajamani7254
    @rajamani7254 Před rokem +2

    Veryuseful super👌👌

  • @anuradhabaskaran497
    @anuradhabaskaran497 Před rokem +6

    Ah! this was my first cooking when I was in my 7th standard.
    Taste was great though shape was not nice. Seeing this now that too in my locality!

  • @inventioncooking1484
    @inventioncooking1484 Před rokem +1

    Anngu30 varushathirgu munal Angus annudaya friend Geetha Amma soliygduthanga naan avgalay miss panran❤ super aerugum

  • @geethaskitchen9647
    @geethaskitchen9647 Před rokem +1

    Try pannunen sir arumai🎉

  • @shanmugaraja.v.s6738
    @shanmugaraja.v.s6738 Před 4 měsíci

    Nanlaam 9 th padikumbothey school la extra curricular activities la cooking la 7cup cake seiya solli koduthaanga...semmmmmma taste aa irundhuchu

  • @revathishankar946
    @revathishankar946 Před 9 měsíci

    Our family sweet this is ! All will make for every function or festival at home

  • @bharathib7724
    @bharathib7724 Před 7 měsíci

    சூப்பராக வருது.

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 Před 11 měsíci

    Yummy sweet. Put some videos on jaggery based sweets pl

  • @jayanthichandraapmuniandy5023

    Excellent !

  • @lakshmiparthi4211
    @lakshmiparthi4211 Před rokem +1

    👌👌👌👌ithu pola esyana samyal innum collect pannunga sir

  • @omsakthi1321
    @omsakthi1321 Před 9 měsíci

    இந்த பக்ஷ்சனம் அடிக்கடி எங்க வீட்டுல நான் செய்வோம், சூப்பர😊

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 Před rokem

    Nice thaks

  • @manimekalairajasundar9343
    @manimekalairajasundar9343 Před 9 měsíci

    We always make this with lightly roasted கடலை மாவு and தேங்காய் துருவல்.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Před rokem +3

    16:46 simply testy sweet recipe bro superb 😋👍

  • @vijayabhaskare59
    @vijayabhaskare59 Před rokem +1

    Thank you

  • @lathaganesan2914
    @lathaganesan2914 Před rokem

    Arumai Deena bro❤🎉

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Před rokem +1

    Super Deena sir and good recipe

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Před 2 měsíci

    Superb sir

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Před rokem +1

    ஐயா சொல்லும் விதம் அற்புதம்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 11 měsíci

    Great

  • @illam77
    @illam77 Před rokem +1

    👌எனக்கு இது சரியான பதம் வருவதில்லை, எனது தோழி எங்களுக்கு அருமையாக செய்து தருவார், (நான் குக்கரில் தான், பல பலகாரம், செய்வேன், (ஸ்வீட்) கனமாக இருப்பதால், குக்கரின் மூடிக்கு பதிலாக சாதாரண தட்டு வைத்து பயன்படுத்தலாம்.

  • @rohinimei1576
    @rohinimei1576 Před rokem +4

    Anna intha sweet yanaku old ☝️memories varuthu thankwu grandpa 👴 & Deena Anna ❤

  • @venikunalanveni1561
    @venikunalanveni1561 Před rokem +1

    I must trying this

  • @poornimamohan3876
    @poornimamohan3876 Před 9 dny +1

    Wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy seven Cup sweet 🤤 mouth watering T u soooooo much 🎉

  • @manisubramanian8197
    @manisubramanian8197 Před 9 měsíci

    Very nice

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 Před 11 měsíci

    Keep up your good work

  • @sundararajann6007
    @sundararajann6007 Před rokem +1

    என் வீட்டில் அடிக்கடி செய்வார்கள் நானும் செய்வேன்.நாங்கள் இதை ஃபைவ் கேக் என்று சொல்வோம்.

  • @m.harini7523
    @m.harini7523 Před rokem +1

    என் அம்மா நான் சிறு வயதில் செய்வாங்க.ரொம்ப டேஸ்ட்ட இருக்கும்.😋😋😋

  • @gomathimani3174
    @gomathimani3174 Před 11 měsíci

    Therium sir semaya irukum

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před rokem +1

    Thanks bro

  • @user-je8yk9es3g
    @user-je8yk9es3g Před rokem +1

    Hi my favourite recipe for more than 30 years

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Před rokem +1

    Xcellent

  • @geetha7504
    @geetha7504 Před rokem +2

    Very tasty sweet Sir 🎉

  • @gayathrisriram9076
    @gayathrisriram9076 Před 11 měsíci

    Yes my. Mom will do even today

  • @rajimoorthy6183
    @rajimoorthy6183 Před 8 měsíci

    Super

  • @ranjanijayakumar686
    @ranjanijayakumar686 Před rokem +3

    My favorite sweet. மிகவும் ஈஸியாக செய்யலாம். நாங்க 2 கப் சர்க்கரை சேர்த்து செய்வோம். திகட்டாது.

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 Před 11 měsíci +5

    I tried this recipe for aadi 18 it came out very well.. Superb taste everyone liked it and I got so many appreciations.. All the credit goes to Sivaraman sir for giving exact measurements and chef Dhena sir for giving this recipe video.. Everyone should try this wonderful, easy n tasty sweet 😍😋

  • @crkumar9553
    @crkumar9553 Před 9 měsíci +1

    Both you pros are so wonderful. Your delivery ,diction ,precise instruction and clarity of both chefs makes it one of the best cooking programmes. Keep it comming. 😊☺☺🌸🌹🌹from Malaysia from a 80 year old lady.

  • @sararadju2005
    @sararadju2005 Před rokem +2

    We can use dessicated coconut

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 Před 8 měsíci

    Super brother.❤

  • @cinematimes9593
    @cinematimes9593 Před rokem +1

    Good morning sir favourite recipes super sir 👌