கள்ளக்குறிச்சி.. தொடரும் மரண ஓலம்... | Ground Report |

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #illicitliquor #kallakurichi #dinamalarReport #groundreport #superExclsuive #kallakurichiStory
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 74

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před měsícem +52

    உதய சூரியன் சின்னம் மாறினால் ஓரு வேளை இவர்கள் மாற்றி ஓட்டுப் பௌடலாம்.தி.மு.க.வுஙக்கு இவர்கள்தான் முதலீடு.

    • @MurugesanI-yu5hl
      @MurugesanI-yu5hl Před 27 dny

      Sarayam vithu Atchison and pilappu nadutjura sakkadai government kitta kalla saraya agave irukka kudathunnu sonna niyam.. thorkadikka namakku vaippu kidaithum 40 / 40 vetripera votes potting illa sethupponka, ini tamilnattiai yarum kappatra mudiyathu...thirunthatha makkala ennada pannurathu pattum thirunthalaiye...

  • @subramaniampanchacharam9438
    @subramaniampanchacharam9438 Před měsícem +15

    அவர்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள்.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před měsícem +13

    தொடரும் மரண ஓலம்.... மாண்புமிகு முதல்வர் அவர்களின் மனசாட்சிக்கு சமர்ப்பிக்கின்றோம் !!!

  • @nope0000s
    @nope0000s Před měsícem +10

    2026 vote for DMK 200 plus seats இன்னும் இருக்கு 😂😂😂

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Před měsícem +7

    முதல்வர் எப்போ அறிவு வரும் 👈

  • @rameshrp4545
    @rameshrp4545 Před měsícem +2

    கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கொடுங்கள், அது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவும்

  • @amalraj8521
    @amalraj8521 Před měsícem +4

    ஒட்டுமொத்த. தமிழ்நாடும் இந்த நிலையில். தான். இருக்கு. என்ன. செய்யமுடியும். மக்களின் முதல்வர். இப்படி. தான். செய்வார.

  • @sweetsan3335
    @sweetsan3335 Před 29 dny +1

    கொடி கொடியை கெடுக்கும் யூடியூப் ல இருந்து டிவில இருந்து எல்லாம் போடுறாங்க ஆனா அதை பார்த்து குடிச்சிட்டு தான் இருக்காங்க

  • @nitheshkrishnann1877
    @nitheshkrishnann1877 Před měsícem +3

    These same people who are shedding tears will vote for dmk in 2026 no doubt about it

  • @sudkann11
    @sudkann11 Před měsícem +4

    இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    • @user-pt6vj8pl3w
      @user-pt6vj8pl3w Před měsícem

      நீங்க சொல்வது சரிதான் ஆனால் இந்த முறை நடந்தது மட்டும் மல்ல, இதுவரை நடந்தது இனிமேல் நடக்கும் பிரச்சினைக்கும் சரி யார் தவறு செய்தாலும் உடனே தண்டனை விதிக்கப்படாது நம் தமிழ்நாடு. இதுவரை எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகினார்கள். மற்றும் பெருகி வரும் போதை மருந்து கஞ்சா இளைஞர்களின் வாழ்க்கை வீணாகி செல்கிறது, சட்டம் கடுமையான தண்டனை உடனே தருவது இல்லை, எந்த தவறு செய்தாலும் வெளியே வந்து விடலாம், தவறு செய்பவர்களுக்கு பயம் கிடையாது

  • @SearchKumarKumar-cv8ws
    @SearchKumarKumar-cv8ws Před 29 dny +1

    குவாட்டர் 20 ரூபாயிக்கு விற்பனை செய்யலாமை

  • @ConfusedDimSum-vc9jz
    @ConfusedDimSum-vc9jz Před měsícem +2

    Pls Tamil Nadu government wine shop close permanent

  • @muthukamatchi5886
    @muthukamatchi5886 Před měsícem +4

    😮அது எப்படி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் கள்ளச்சாராய சாவுகள் ஏற்படுகிறது.

  • @praneetdakshinamurthy3053
    @praneetdakshinamurthy3053 Před měsícem +2

    Kanimozhi pathini enge.

  • @rajamdoraiswamy5280
    @rajamdoraiswamy5280 Před měsícem +2

    குடிப்பழக்கம் குடியை கெடுக்கும்

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 Před měsícem +1

    அரசின். கண்மூடி விளையாட்டு

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 Před měsícem

    I also cried

  • @Bala-dm2gr
    @Bala-dm2gr Před měsícem

    அடுத்த முறையாவது காசுக்காக ஓட்டு போடாம நம் த‌மிழக‌ முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிற கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்

    • @subramanyamjosyula2510
      @subramanyamjosyula2510 Před měsícem

      இது நடக்காது. தமிழக இந்துக்கள் இதுபோன்ற செயல்களை ஆதரிக்கமாட்டோம்.

  • @elamparuthielamaran7407

    😢😢

  • @vijayalakshmi-gj9wy
    @vijayalakshmi-gj9wy Před měsícem +2

    Again vote for dmk

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 Před měsícem

    All people are asking for a government job instead of action against them😢.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před měsícem

    Total carelessness of District Administration. 59 lives were killed. After all poor, daily coolies. My God. All district administrative machinery should be put into jail at least minimum 5 years

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 Před měsícem +1

    மிக மிக அருமையான பதிவு. ஸ்டாலின் பாடம் கற்பாரா?

  • @mithrej
    @mithrej Před měsícem

    Mr.Stalin kindly watch this!

  • @amalraj8521
    @amalraj8521 Před měsícem

    இந்த. சேனல். கோவில்பட்டி. வந்த. சொல்லுங்க. இதே. மாதிரி. ஒருத்தர்

  • @nageswararaod.k.4106
    @nageswararaod.k.4106 Před 27 dny

    Right Deep Sentiment... Pathetic

  • @veeranraman5525
    @veeranraman5525 Před měsícem

    Oooh, take money vote for DMK

  • @mvaratharajraj
    @mvaratharajraj Před 24 dny

    Kastam tha Bt adhe 500 kudutha avaingaluke poduinga

  • @pemuthukumar
    @pemuthukumar Před měsícem +2

    இவர்களை காபாற்றாத வார்டு மெம்பர், கவுன்சிலர், நகராட்சி சேர்மன், MLA, MP, அமைச்சர், மாவட்ட செயலர், ஒன்றிய செயலாளர், பகுதி கழக செயலாளர்....எல்லாம் என்ன புடுங்கவா இருக்கிறார்கள்.
    முதலில் அந்த நாய்களையும் பொறுப்பு ஆக்கும் வலிமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.

  • @tamilan1779
    @tamilan1779 Před měsícem +2

    4.22 தம்பி கா கா கா என்று கத்தாதே.
    திமுக திமுக என்று கத்து.
    இல்லை கருணாநிதி கருணாநிதி என்று கூட கத்து.
    இனிமேலாவது காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்காமல் இருங்கள்.
    அதிஷ்டம், இலவசம் இரண்டுக்கும் இனியும் ஆசைப்பட்டால்.....?

  • @veeranraman5525
    @veeranraman5525 Před měsícem

    Ka ka ka call Karunanidhi 🐦‍⬛

  • @prakashr794
    @prakashr794 Před měsícem

    Tasmac la yum methonol kalakunga da yellaru sakatum kudikarunga

  • @Dharani-h3z
    @Dharani-h3z Před měsícem +4

    1:01 kalla sarayam already thada panni erukanga avagala yaru kudikka sonnadhu ?

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 Před měsícem +2

      புருசனும் பொஞ்சாதியும் சேர்ந்தே குடிச்சிருக்காங்களே...அப்போ அவங்களுக்கு தங்களோட புள்ளைங்க ஞாபகம் வந்திருக்காதா..?!என்ன கலாசாரம் இது..?!

    • @Delight5195
      @Delight5195 Před měsícem

      Stalin thaan vararu vidiyal thara poraru....

  • @johnsonsamuel6373
    @johnsonsamuel6373 Před měsícem

    டேய் காலைல நல்ல நியூஸ் போடமடிங்களா

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq Před měsícem +2

    dei neenkalum nalla kalla saarayam vikkara unka kudumbamellaam "NALLAAA IRUKKUM"
    CANT WATCH!!

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Před měsícem +1

    Yar ungalai kudikka sonnadu Thani Manila ozhukkam vendum

  • @Dharani-h3z
    @Dharani-h3z Před měsícem +1

    0:43 unga appa va yaru ma saarayam kudika sonnadhu 😂

    • @johnsonsamuel6373
      @johnsonsamuel6373 Před měsícem

      Dinamalar seithiyalargaluku redu packet vaila uthi vidanum intha news tha u tube open pannuna varuthu😮

    • @Delight5195
      @Delight5195 Před měsícem

      Stalin thaan vararu vidiyal thraa poraru....

  • @gunasekarand2646
    @gunasekarand2646 Před měsícem

    Unga appava yaru kudikka sonnadhu ma

  • @SearchKumarKumar-cv8ws

  • @palaniraj2796
    @palaniraj2796 Před měsícem

    அனிதா சாவுக்கு உண்ணாவிரதம் இருந்து அழுதமாதிரி.இதுக்கும் அழுவாங்கலா

  • @pemuthukumar
    @pemuthukumar Před měsícem

    திமுக, அதிமுக என்ற ஒன்று இருக்கும் வரை....இவர்களின் வாழ்க்கை தரம் இப்படித்தான் இருக்கும்.
    இப்படித்தான் இருக்க வைப்பார்கள்.

  • @pemuthukumar
    @pemuthukumar Před měsícem

    இந்த மக்களின் அறியாமையே இந்த இரண்டு திராவிட கட்சிகளின் முதலீடு ஆகும்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před měsícem +1

      🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok

  • @Cid735
    @Cid735 Před měsícem +1

    தமிழ் சரியாக பேசு தெரியாதது Rawdy. தமிழ். பேசுகிறார்கள் 2:11

  • @Cid735
    @Cid735 Před měsícem

    பாவம் 14:01

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před měsícem

    G🙏ok🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok y