ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் மறதி நோய்.. முதல்வர் வாக்குறுதி அளித்த இரும்புக்கரம் துருபிடிச்சுடுச்சு

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் மறதி நோய்.. முதல்வர் வாக்குறுதி அளித்த இரும்புக்கரம் துருபிடிச்சுடுச்சு!
    #Arrack #Kallasarayam #Kallakurichi #Kasthuri #Dmk #MKStalin #Kanimozhi #Karunapuram #Tasmac #ARasa #Udhayanithi
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 320

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 Před měsícem +112

    அருமை சகோதரி கஸ்துரி. விபரமான கேள்விகள். புள்ளி விபர பேச்சு.

    • @user-oz2fr1jc3w
      @user-oz2fr1jc3w Před 26 dny

      ண் யார் ர்ர்ர் ராயன் ரன்னெறர ஐக் ஒலி ஷி தக்க
      ஐக்
      ஓதி
      ‌ நி
      32:42 மி ஹை
      ஷி ஜம்​@nl9803

  • @MrSinthap
    @MrSinthap Před měsícem +72

    கஸ்தூரி அக்கா உங்களது பேச்சு அருமையாக இருந்தது.. குறிப்பாக இரும்புக்கரம் துரு பிடித்து விட்டது..🎉 அருமை அருமை❤

  • @shrirampgrrm
    @shrirampgrrm Před měsícem +64

    சகோதரி கஸ்தூரிக்கு உண்மையிலே சமூக நலனில் அக்கறை உள்ளவர். அறிவு பூர்வமாக பேசுகிறார்.

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 Před měsícem +98

    சினிமா ப்ரபலங்களில் கஸ்தூரி ஒருவர்தான் தைர்யமாக அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுகிறார்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před měsícem +2

      ஆம்
      அது அவரின் பிறப்பு

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Před měsícem +106

    கஸ்தூரி யை நடிகையாக பார்க்க வில்லை. மக்கள் தொண்டனாக பார்க்கிறேன்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Před měsícem +56

    வெளுத்து கட்டு ! வெளுத்து கட்டு கஸ்தூரி.உனக்கு தெரிந்த அரசியல் கூட ஒரு முதலமைச்சருக்கு தெரியவில்லை .மோடி அரசு கொடுக்கும் கோதுமையை ரேஷன் கடைகளில் கொடுக்கவில்லை பல மாதங்களாக. பலர் யூடியூப் சேனல்களில் விவாதங்கள் செய்து வருகின்றனர். கஸ்தூரியின் நேர்காணல் மிக மிக அருமை ! வாழ்த்துக்கள் . அட்டகத்தி சர்வாதிகாரி பயந்தாங்கொள்ளி ஸ்டாலின் பத்து லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு பதுங்கி வருகிறார். உதயசூரியன் எம்எல்ஏ பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் வியாபாரம் செய்வது கருணாநிதிக்கும் தெரியும்.எந்தத் தவறுகள் நடந்தாலும் அந்தப்பகுதி அரசு அதிகாரிகள் காவல்துறையினர் அனைவரையுமே இரண்டு ஆண்டுகள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

  • @umardharini2011
    @umardharini2011 Před měsícem +65

    Super Mrs.Kasthuri ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847 Před měsícem +32

    வீரப்பெண்மணி கஸ்தூரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.தைரியமான உண்மையான தெளிவான கடுமையான பதிவிற்கு நன்றி.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Před měsícem +27

    திருமாவுவுக்கு ஓட்டு போட்ட குடும்பங்கள்
    தான்... இப்போது நடுத்தெருவில்....

  • @smpadhu3291
    @smpadhu3291 Před měsícem +21

    துணிவுடன் தவறை சுட்டிக்காட்டிய பெண்
    கஸ்தூரி அவர்கள்
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Před měsícem +29

    கஸ்தூரி வெளுத்து வாங்குகிறார்.. மது விலக்கு துறை தான் மது விற்பனை yai அதிகப்படுத்த முயல்கிறது... ரமணா திரைப்படததில் வரும் வசனத்தை அற்புதமாக மேற்கோள் காட்டி பேசுவது சிறப்பு.

  • @SleepyFlower-pq6sk
    @SleepyFlower-pq6sk Před měsícem +37

    உங்கள் மனோதைரியம் பாராட்டவேண்டிய பேச்சு இந்த மாதிரி எந்த நடிகர் நடிகையும் பேச்சியது கிடையாது நியாமான பேட்டி. 👍👍👍

    • @ambalkannu6810
      @ambalkannu6810 Před měsícem +1

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @nagarajannagarajan1513
      @nagarajannagarajan1513 Před 26 dny

      வாழ்த்துக்கள்❤❤😊சகோதரி உங்கள் முகநூள் ஒலிப்பதிவுக்கு நன்றி

    • @devasagayamjoseph9585
      @devasagayamjoseph9585 Před 25 dny +1

      in tn ,the real dare devils are miss.ksthury n mr.seeman......joe,usa

  • @thangaraj.v2278
    @thangaraj.v2278 Před měsícem +25

    கஸ்தூரி அருமையான பதில்❤❤❤❤

  • @agchandrasekaran7774
    @agchandrasekaran7774 Před měsícem +20

    அருமையான பேச்சு...... சரியான வாதம்...... வாழ்த்துக்கள் கஸ்தூரி மேடம்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před měsícem +49

    சொம்பு அடிக்கும் நெரியாளரின் கேள்விக்கு சவுக்கடி பதில்கள்🎉🎉வாழ்த்துக்கள் கஸ்தூரி🎉🎉❤❤

    • @sundaresansubramanian1122
      @sundaresansubramanian1122 Před měsícem +1

      If officiala act accoring to their consciousness and abide with rules such bad staye of affairs could be avoided.

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 Před 27 dny

      அவர் சொம்பெல்லாம் அடிக்கல அவர் நெறியாளர் என்ற முறையில் சில கேள்விகளை கேட்கிறிரார்

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Před 29 dny +9

    கனிமொழி சொன்னது அந்த வாய் இப்ப நாரை வாய்

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Před měsícem +52

    வரி பணத்தை ஆக்க பூர்வமாக செலவு செய்யாத அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டம் செய்ய வேண்டிய கட்டாயம்

    • @ambalkannu6810
      @ambalkannu6810 Před měsícem +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Před měsícem +41

    மிகச் ச்சிராப்பன உண்மையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் . மக்களுக்கு குடி மீதுள்ள ஆர்வம் குறைய வேண்டும் மனக்கட்டுப்பாடும் வேண்டும்

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Před měsícem +69

    மக்கள் முழுவதும் ஏமற்றப்படுகிறார்கள்,விழித்துகொள்ளாதவரை இது தொடரும்.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Před měsícem

      @nl9803 Rajaji requested Anna not to open Liquor shops tell last,but e was stubborn to lift the prohibition for more income

    • @krishnaiyermani7334
      @krishnaiyermani7334 Před měsícem

      @nl9803 what is the authenticity for this information? K. Mani, Chennai.

    • @smileinurhand
      @smileinurhand Před měsícem

      மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
      ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?

    • @user-yc6lg5wm6r
      @user-yc6lg5wm6r Před 27 dny +1

      ​@smileinurhand ...Are you sobber? Who runs TN now, PMK or BJP? Don't be an actor like K.Haasan, Poruki P.Raj, Vijay etc.

    • @smileinurhand
      @smileinurhand Před 27 dny

      @@user-yc6lg5wm6r அப்ப ஆட்சி அதிகாரம் இருந்தால் மட்டுமே உண்மைகளை பேசுவீர்கள் 👎. பாஜக அரசு வழக்கு தொடுத்த சேகர் ரெட்டிக்கு தண்டனை வழங்கப்பட்டதா?
      கல் குவாரி கடத்தல் மன்னன் வைகுண்டர், ஊழல் குற்றவாளி, அதிகார துஸ்பிரயோகி சசிகலாவுடன் சீமானுக்கு என்ன உறவு?

  • @vinothg.i8791
    @vinothg.i8791 Před měsícem +33

    Super madam GODBLESS you

  • @ajayagain5558
    @ajayagain5558 Před měsícem +28

    Very clear and Bold Kasthoori 👌👏👏👏👏👏👏

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 Před měsícem +19

    ஆழ்ந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடாக பேச்சு

  • @santhakumar3704
    @santhakumar3704 Před měsícem +27

    Excellent speech.jai Hind

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER Před měsícem +19

    கஸ்தூரி Mam Super Speech ❤❤❤🎉🎉🎉🎉

  • @Mr.BuildingDoc
    @Mr.BuildingDoc Před měsícem +16

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் இரும்புககரம் எங்கே?. எங்கேயாவது தொலைத்து விட்டாரா?.

    • @Mr.BuildingDoc
      @Mr.BuildingDoc Před měsícem

      M.K. ஸ்டாலின் தானே உள் துறையை நிர்வாகித்து வருகின்றார்?.

  • @user-iv7zo1jk3s
    @user-iv7zo1jk3s Před měsícem +18

    அய்யா கோ மிச்சர் சாப்டீங்களா திருமா பிரியாணி சாப்பிட்டாச்சா கம்யூனிஸ்ட் உண்டியல் நிறைந்ததா கஸ்தூரி அக்கா சொல்றத கேளுங்க

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 Před měsícem +17

    Very true and at the same time very sarcastic. Salute to her.

  • @SleepyFlower-pq6sk
    @SleepyFlower-pq6sk Před měsícem +17

    சூப்பர் பேச்சு நீங்க கொடுக்கும் பேட்டி 👌👌👌

  • @arun-ip2hl
    @arun-ip2hl Před měsícem +13

    Kudos to Ms. Kashthuri.. So many big actors is here but you are a real hero of kollywood. Even they still zip up their mouth.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před měsícem +14

    இருவருக்கும் மறதி நோய் இல்லை திமிர் நோய். பிணத்தை வைத்து பணம் பண்ணும் கூட்டம்

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg Před měsícem +11

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n Před měsícem +16

    பொய் முடீ ..பொய் வாக்குறுதி......ஓட்டு போட்டு பாழான மக்கள்.

  • @sadagopanbashyam5266
    @sadagopanbashyam5266 Před měsícem +10

    Excellent thought provoking interview. Hats off Kasthuri Madam. You are calling a spade a spade. Keep it up.

  • @Govindsun
    @Govindsun Před měsícem +6

    அவங்க ரெண்டு பேரும் என்றைக்கு சுயமா, சுயநினைவோடு பேசியிருக்காங்க!

  • @sundrammm2663
    @sundrammm2663 Před měsícem +10

    என்னம்மா இது புது டெக்னிக்கலா இருக்கு .மருத்துவமனையில்இருந்து வந்தவுடன்மீண்டும்குடிக்கிறானா10இலட்சம்பணத்துக்காக என்னப்பா நடக்குது

  • @vishnureddy6380
    @vishnureddy6380 Před měsícem +5

    அருமை அருமை அருமை அக்கா தாங்கள் சிறந்த மனிதர் உங்கள் கருத்து சமூக நலன் சார்ந்த சிந்தனை வேண்டும் 🔥 நாட்டிற்கு 🙏🙏🙏🙏💪💐🚩🔥🔥🔥🔥✌️✌️✌️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @bagumbagum9528
    @bagumbagum9528 Před měsícem +13

    உன்மையஇதுநடக்கும்😂😂😂வாய்கியபேசினகனிமொளியகுடித்துசெத்தபிணத்துசேர்துஎரிபடவேண்டும்

  • @natarajanraj4786
    @natarajanraj4786 Před měsícem +12

    Super super

  • @sambandamrajendran7375
    @sambandamrajendran7375 Před měsícem +12

    ராஜா ரப்பர் வாய் எ ம் பி

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Před měsícem +5

    Congrats Kasthuriji for your bold comments, beautifully expressed! Kudos to the channel too for organising such programs! Let’s hope better sense prevails upon Govt & the people! Hope for justice! Jai Hind! Jai Shriram!

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 Před 26 dny +2

    மிக தைரியம் வீரம் நிறைந்த கஸ்தூரி அவர்கள் அரசியல் கட்சி துவங்கிளால் நிச்சயமாக அரசியலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவார்.

  • @user-dx9kj9uo8c
    @user-dx9kj9uo8c Před měsícem +14

    ஆட்சியாளர்களின் பலிகடா அரசு அதிகாரிகள்.

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e Před měsícem +15

    மக்களுக்கு தான் மறதி நோய்..
    2000 கொடுத்தா திரும்பவும் DMK க்கு ஓட்டு போடுவார்கள் ✔️

  • @khbrindha1267
    @khbrindha1267 Před měsícem +5

    சிங்கப்பெண் மணி 👍👍👍💐💐அருமை பேச்சு 👌👌

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Před měsícem +15

    அருமை

  • @shankarstudio1408
    @shankarstudio1408 Před měsícem +9

    தெளிவான பேச்சுங்க மேடம்

  • @trramadasdas9546
    @trramadasdas9546 Před měsícem +9

    அருமையான பதிவு....

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 Před měsícem +5

    மக்களின் வறுமையையும் அறியாமையை பயன்படுத்தி அரசியல்வாதி வாதிகள் அனைவரும் நன்றாகவே இலாபம் சம்பாதிக்கின்றனர் கஸ்தூரி மேடம் சரியான கருத்தை தெளிவாக பேசுகிறார் தெளிவுபெற வேண்டியது மக்கள் தான்.

  • @RajaStudios6188
    @RajaStudios6188 Před měsícem +4

    சரியான எதார்தமான பேச்சு

  • @kandasamyreddiar161
    @kandasamyreddiar161 Před 27 dny +2

    நல்ல தெளிவான அரசியல் புரிதல் சொல்வது அத்தனையும் உண்மை துணிச்சலான தைரியமான முதிர்ந்த அனுபவமான விளக்கம் மற்ற நடிகர்கள் இதைப்பார்த்து வெட்கப்பட வேண்டும் கோழைகள்

  • @arunachalapandis293
    @arunachalapandis293 Před měsícem +20

    கஸ்தூரி அம்மாவின் தினமலர் பேட்டி மிகவும் சிறப்பு இராணுவ வீரர்கள், விவசாயிகள் தற்கொலை இழப்பு க்கு இல்லாத நிவாரணம் கள்ளச்சாராயம் வடித்து குடித்து செத்தவனுக்கு ஏன் நிவாரணம் இந்த தீ முக பதவியை காலி செய் என்கிற பதிவு க்கு தலை வணங்குகிறேன். தாங்கள் சேவை என்றென்றும் தேவை...

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 Před měsícem

      கஸ்தூரியின் அம்மா இப்படி பேசி இருக்கிறார்களா¿?????

    • @regunathan.gopal.9411
      @regunathan.gopal.9411 Před měsícem

      உங்களது பதிவிலே வயது முதிர்வு தெரிகிறது.
      அவருக்கு தாயாக தெரிந்த கஸ்தூரி. உங்களுக்கு ஒத்த வயதாக அல்லது குறைவாக தெரிகிறது. அதனால் தான்.​@@saminathanramakrishnun5967

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 Před měsícem +7

    அருமை.

  • @renganathannarayanan9121
    @renganathannarayanan9121 Před měsícem +10

    For one Anitha they made big drama and where are the pseudo poralis for these 50+ deaths. All Stooges of this gopalapuram family

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 Před měsícem +10

    Super kasthuri

  • @natarajanna9326
    @natarajanna9326 Před měsícem +7

    Nice n sound arguements.Kasturi madam

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Před měsícem +6

    Very good explanation .

  • @gnanammary7338
    @gnanammary7338 Před měsícem +3

    Good

  • @b.govindarajanb.govindaraj3963

    தமிழ் சினிமாவில் தில்லான நடிகை கஸ்தூரி மட்டுமே 🎉
    வாழ்த்துக்கள் மேடம்🎉🎉🎉

  • @srinivasanv4789
    @srinivasanv4789 Před měsícem +4

    இவனுக மக்களின் மறதியை (அறியாமையை) ஞாபகமாக வைத்து தப்பிக்க பார்க்கிறான்கள்.

  • @gopugovindan4348
    @gopugovindan4348 Před měsícem +7

    இடமாற்றம் செய்வது ஒரு தண்டனையா

  • @g.s.mohanviswanathan8169
    @g.s.mohanviswanathan8169 Před měsícem +4

    Great Madam 👍

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před měsícem +3

    விளக்கமான விவரங்களுடன் கூடிய நேர்காணல்...யாருக்கு புரியது...

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 Před měsícem +2

    நல்ல தரமான கேள்விகள்.😊

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Před měsícem +14

    அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம்.

  • @sabarinathan154
    @sabarinathan154 Před 26 dny

    தினமலர் தெய்வீக மலர் தேச மக்களை பாதுகாக்கும் தேசிய மலர் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @rajendrant1451
    @rajendrant1451 Před měsícem +3

    Jai Hind! Jai Bharat!!❤

  • @ganeshsubramaniam2019
    @ganeshsubramaniam2019 Před 26 dny

    Excellent Kasthuri.
    Keep it up.
    ThirunthVendum Tamil samuthayam.
    Ganess Malaysian

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Před měsícem +4

    கமல் அவர்களை விட்டுவிடுங்கள் அவர் நிலை பாடு என்னவென்று அனைவருக்கும் தெரியும் . திரு ரஜினி எந்த கருத்தும் ஏன் தெரிவிக்கவில்லை . நம்ம பிரகாஷ் ராஜ் ? பணம் சம்பாதிப்பதை தாண்டி ஒன்று இருக்கிறது !!! சமூக அக்கறை .

  • @user-ho6jd1fr2v
    @user-ho6jd1fr2v Před měsícem +2

    விச சாராயம் ல ஸ்டாலின் இரும்பு கரம் துரு பிடிக்காமல் என்ன செய்யும் பவர் புல் விச சாராயம், சூப்பர்

  • @kugaiyurlibrary193
    @kugaiyurlibrary193 Před měsícem +3

    உங்களை போன்று எங்களுக்கும் இரத்தம் கொதிக்குது ஆனால் உணச்சிவசப்டுவது எந்த பலனும் இல்லை. அரசாங்க ஊழியர்கள் கையில் கட்சி கொடி இருப்பது மிக பெரிய ஆபத்து.

  • @royaljegan5286
    @royaljegan5286 Před měsícem +2

    ஒரு நாளைக்கான 24 மணிநேரத்திலும் எத்தனை மணிக்கு எந்த ஊரில் உள்ள tasmac பாரில் சரக்கு வேண்டும் எனசொல்லுங்கள் வாருங்கள் நான் வாங்கி தருகிறேன் . அந்த லட்சனத்தில் ஆட்சி நடக்கிறது .

  • @ramanigopal
    @ramanigopal Před měsícem +2

    இரும்பு கரம் துருபிடிக்கவில்லை?
    பேரீச்சம் பழத்திற்கு sorry
    போதைபொருளுக்கு வித்துட்டாங்க?

  • @vparthasarathy6323
    @vparthasarathy6323 Před měsícem +2

    துருப்பிடித்த அவனுடைய அந்த இரும்புக் கரங்களை வெட்டி வீசுங்கடா.

  • @vijayalakshmibalasubramani3154

    Brilliant madam keep it up😊

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 Před 29 dny +1

    Great speech kasthuri madam

  • @kandasamyreddiar161
    @kandasamyreddiar161 Před 27 dny +2

    கவர்மென்ட் சாராயம் வித்தா கருணாநிதி குடும்பத்துக்கு வருமானம் கள்ள சாராயம் வித்தா தி மு க MLA வுக்கும் கட்சிகாரனுக்கும் வருமானம்

  • @krishnaiyermani7334
    @krishnaiyermani7334 Před měsícem +2

    நேர்காணல் காண்பவர் பேசுவதை பார்த்தால் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர் மாதிரி தெரிகிறது. கே. மணி-சென்னை.

  • @reporterpeople4814
    @reporterpeople4814 Před měsícem +2

    Why Modi is not taking action on dmk family like Kejriwal and Kavitha. Do they have an understanding? Security of nation with corrupt politicians is concerning.

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 29 dny

    Very, Very good message respected Madam please continue 🙏 this courtesy towards the poor people of our great historical mother Tamil Nadu

  • @bhavaninagesh5765
    @bhavaninagesh5765 Před měsícem +2

    Kasturi super speach

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic2025 Před měsícem +2

    துரு பிடிக்கவில்லை. இத்துப் போச்சு .

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Před měsícem +2

    Kasthuri rocks🎉🎉

  • @sivabaskaransinnathambi4894

    மறதி நோய் தமிழனுக்கு, எப்படி 40/40 இவ்வளவு நடந்தும்.

  • @duraiarasu1974
    @duraiarasu1974 Před měsícem +3

    Nice interview

  • @shyamalas9550
    @shyamalas9550 Před měsícem +1

    Once upon a time TN police was very good & reliable...but today how are they

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m Před 26 dny +1

    Stalin saganum uthanithi saganum durka saganum uthanithi saganum ❤

  • @user-vn9yw8my2s
    @user-vn9yw8my2s Před 27 dny

    Superb vivaatham kasthuri maam!!👌

  • @VeerabadranVeera
    @VeerabadranVeera Před měsícem +1

    என் கனவு கன்னிக்கு 1993 இவ்வளவு அறிவா சூப்பர் 👍🏽

  • @PromodhSridhar
    @PromodhSridhar Před měsícem +2

    Was born and brought up here in TN but now I don’t recognize this place .. Tamil Brahmins are like the Jews .. there it was Hitler and here it’s the Dravidian parties !!

  • @gnanammary7338
    @gnanammary7338 Před měsícem +1

    All police station vck act Kattan panchaythu

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 Před měsícem +1

    Great sarcastic criticism on DMK rulers

  • @murugesana4482
    @murugesana4482 Před 27 dny +1

    தமிழ்நாடு நாசமாய் போகட்டும்

  • @VijiJayaraman-ng4vl
    @VijiJayaraman-ng4vl Před měsícem

    Supper neengal solvathu unmai

  • @ramasubbuk6220
    @ramasubbuk6220 Před měsícem +7

    தண்ணீரில் மூழ்கியவர்ககோ , அடித்துச் செல்ப்பட்டவர் குடும்பத்தினருக்கு எது. உதவி தேவையா .
    தண்ணீரில் மிதப்பவர்க்குத்தான் (கவாட்டர் )உதவமுடியும்
    இதைப்போய் ஒரு பேச்சாக பேச வேண்டும்.
    என்பது சரியா.

  • @raman5818
    @raman5818 Před měsícem

    Congratulations Maa. Informative. ""NO WORDS TO DESCRIBE"". You are a blessed 👩 Maa. Thank you so much.

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 Před měsícem +5

    சவுக்கு சங்கர் இல்லாத குறையை சமூக போரளி கஸ்தூரி மேடம் போக்கி வருகிறார் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ramamurugesan6662
    @ramamurugesan6662 Před měsícem +1

    Super Kasthuri!!!

  • @user-yc6lg5wm6r
    @user-yc6lg5wm6r Před 27 dny +1

    Anaithu TN nadigar- nadigaigalum (Thirumathi.Kushbu, Thiru Ravi, Thiru Ranjith matrum oru sila porupulla nadigargalai tavirthu) Thirumathy Kasturi endra migavum arivu saarntha, aaraaichi niraintha, aazhamaana, samooga porupudan thairiyamaagavum tella telivaagavum allitta pettiyai paarthavudan avarin kaal paathatinai kazhuvi kudika kadamai pattulanar. Ini varum kaalanggalil TNaadum "Maakalum" BJP Annamalai + Koottaniyidam intha Nyaana Boomiyai oppadaittaal mattumey varum kaala santhati amaithiyaagavum subeetchatudanum vaazha mudiyum.❤❤❤

  • @srinivasanmani8561
    @srinivasanmani8561 Před 26 dny

    Super speech Akka

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 Před 26 dny

    வணக்கம் வாழ்த்துக்கள் அக்கா