1 ரூபாய்க்கு இட்லி விற்று வாழ்க்கையை வாழும் 87 வயது பாட்டி 😮😍🥘 | Grandmother Idly Shop 🥰

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024

Komentáře • 66

  • @jeyanathjey459

    பெண்களை அவ்வாறு நீங்கள் அழைப்பது இலங்கையில் ஏற்புடையதாக இருக்கும். ஏனென்றால் அது ஒரு பாசத்தின் வெளிப்பாடாகும். ஆனால் அது தமிழ்நாட்டில் சற்று முகச்சுழிப்பை ஏற்படுத்தும்.. நானும் ஒரு இலங்கை தமிழன். தவறு ஏதும் இல்லை என் அன்பு சகோதரா🎉🎉

  • @jaffnaking3971

    இந்த வயதில் எப்படி முடிகிறது

  • @RenuDurga-rf2vg

    சிறப்பு, அப்படியே கோவை சிங்காநல்லூர் சாந்தி சோசியல் சர்வீஸ் சென்று வாருங்கள் அரசாங்கம் செய்யாததை கோவை மக்களுக்கு செய்து வருகிறது கண்டிப்பாக சிங்காநல்லூர் சாந்தி சோசியல் சர்வீஸ் சென்று பதிவு போடுங்கள் நன்றி, சம்பத், சவுதி அரேபியா,

  • @user-wu6gg7uh8i

    அருமையான பதிவு.. சாதனை பெண் 😍😍🇮🇳

  • @siddhajothimedia2267

    வாழும் அன்னப்பூரணி தெய்வம் இவர்... வணங்குகிறோம்...

  • @mangaysivam2813

    வாழ்த்துக்கள் பாட்டி உங்களை பார்த்து தலை குனிந்து பல பேர் வாழ வேண்டும்

  • @subramanians2170

    பாட்டிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இறைவன் கொடுக்க வேண்டும்

  • @canadaselvan1464

    கனடாவில் இருந்து அருமை

  • @dharshankalai7141

    தஞ்சாவூர் வாங்க தவகரன்

  • @democracylover2014

    தவக்கரன் இயன்றால் பாலக்காடு வாங்க, உங்கள பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது

  • @aarokiaraj4652

    ❤ இந்த வயதிலும் உழைப்பு ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கும் பாட்டியை மனதார பாராட்டுவோம்

  • @aarokiaraj4652

    இந்த பாட்டி இட்லி கடை மிகவும் பிரபலமானது இந்த பாட்டியும் மிகவும் பிரபலமானவர்

  • @cdnnmonaakitchen8504

    இந்தபாட்டி கடை தேடி பிடித்து விட்டீர்கள். THANKS FOR SHARING.FROM CANADA

  • @aarokiaraj4652

    மிகச்சிறந்த காணொளி பதிவு மிக்க நன்றி நண்பா❤

  • @Tamilellam

    வாயூறுகிறது.... அழகான இடம் ❤

  • @sarathliyanage-vb4jd

    අඩුරුදු 87 ක ආචිචි කරන සේවය අගයකරන අතර දිර්ඝආයුෂ පතමී මෙවැනි විඩියෝ පෙනවීම ගැන තවකරන් සහෝදරයාට ස්තුතියි ඉදිරියටත් මෙවැනි සුන්දර විඩියෝ ගෙනඑන්න ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ratnambalyogaeswaran8502

    தவகரனுக்கும் நன்றி 🙏🙏🙏 பாட்டிக்கும் வாழ்த்துக்கள் பாட்டி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉 நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க பாட்டி 😂😂😂

  • @alexrobin6586

    சூப்பர் பாட்டி

  • @chiranjeevichiranjeevi2010

    தம்பி தவகல் சூப்பர் சூப்பர் இலங்கையில் இருந்து வந்து பாட்டியோட இட்லி சாப்பிட்டதுக்கு நன்றி

  • @kasthoorijeevaratnam7814

    மிகவும் அருமையான பதிவு