120 ரூபாய் சாப்பாடு வெறு‌ம் 10 ரூபாய்க்கு | 120 rupees meal for just 10 rupees Kallal Near Karaikudi

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    In this post, we have come to Kallal, a town near Karaikudi. There is a restaurant called Pichammai in this town. The specialty of this restaurant is that breakfast and lunch are only 100 rupees here. They don't deliver parcels here because so many people come here every day Approximately 300 to 350 people visit this Pichammai restaurant to satisfy their hunger. Breakfast is available from 1:00 AM to 10:00 AM and lunch is available from 12:00 AM to 2:00 PM. The name of the owner of this restaurant is Shanmugam who says that he started this Rs 10 restaurant with the aim of satisfying the hunger of the poor. If you come to the Karaikudi side, you can definitely eat it, there is no shortage of taste.
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    பண்ணி கோல மீன்🐠 தலை வெட்டுதல்🔪 & சுத்தம் செய்தல் - • Panni Kola Meen🐠 Head ...
    மகாராஜா மட்டன் மசாலா - • மகாராஜா மட்டன் மசாலா|M...
    அசத்தலான அரிசி மாவு பத்தலும் மத்தி மீன் குழம்பும் - • அசத்தலான அரிசி மாவு பத...
    பள்ளிபாளையம் வாத்துக்கறி வறுவல் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் - • பள்ளிபாளையம் வாத்துக்க...
    ஷிவமொக்காவில் YT சந்தாதாரர் வீட்டில் ருசியான விருந்து! - • ஷிவமொக்காவில் YT சந்தா...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Komentáře • 584

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 Před rokem +67

    (MANAM NIRAINTHA) PATHIVU, ITHAI PAARTHATHAUM ENATHU KANGALIL KANNER VALINTHATHU. ETHAI NADATHUM NAL ULLANGALUKKU IRAVAIN AVNATHU ARULAIYUM NAL VALLKKAIYAIUM THARUVANAHAVUM. (NANTRI IRAIVANUKKU)

  • @bharathivasu8942
    @bharathivasu8942 Před rokem +177

    மேன்மக்கள் என்றும் மேன்மக்களே,பிச்சம்மை ஆச்சி குடும்பதினருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..

  • @shahulfayasshahulfayas986
    @shahulfayasshahulfayas986 Před rokem +102

    மாஷா அல்லாஹ், இறைவன் உங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்குவதை பார்த்தால் என் கண்கள் கலங்குகிறது,இறைவன் அருளால் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்

  • @user-zp1jc6vt5i
    @user-zp1jc6vt5i Před rokem +41

    காரைக்குடியிலிருந்து 15 கிலோமீட்டர் கள்ளல் அங்கே நகரத்தார் மிக அற்புதமாக அன்னதான கூடம் போல பத்து ரூபாய்க்கு உணவு விற்பனை செய்கிறார்கள் காலை உணவு பத்து ரூபாய் மதிய உணவு பத்து ரூபாய் ஊரின் பெருமையை இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும் அந்த உணவகம் நடத்தும் குடும்பத்தார்கள் நீண்ட ஆயுளுடன் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் உங்களுக்கு துணை புரிவார்

  • @tutor438
    @tutor438 Před rokem +143

    பத்து ரூபாய்க்கு சாப்பாடு நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் ஒரு ஹோட்டல்சொன்றோம் ஒரு வடை ரூ 20 நினைத்து பாருங்கள்.வடையின் விலையில் பாதி திருப்தியான சாப்பாடு. இதை நடத்துபவர் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

    • @karunasvegkitchen
      @karunasvegkitchen Před rokem

      Wishing you a blessed day. Love from Karuna's veg kitchen ❤️ czcams.com/video/Iv_0tEOUrTE/video.html. Come visit my channel

  • @chandrasekarans2749
    @chandrasekarans2749 Před rokem +30

    இந்த மாதிரி சேவை செய்ய நாட்டில் அனைவரும் முன்வர வேண்டும்இந்த மனிதருக்கு மனமார்ந்த நன்றி

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Před 6 měsíci +13

    இந்த ஓட்டல் அதிபர் குடும்பம் நீண்ட ஆயுள் பெற்று நீடுழி வாழ்க என்று வாழ்த்தி வணங்கி இறைவன் திருவருள் பெற்று வாழ வேண்டும்

  • @mounish9302
    @mounish9302 Před rokem +11

    நகரத்தார்கள் வாழ்க வாழ்க.உங்கள் சேவையை பார்த்தால் கண் கலங்குகிறது.இந்த சேவையை செய்யும் ஐயா குடும்பத்தினரும் அவரும் நீடூடி வாழ்க.

  • @thangarajanmalayandi519
    @thangarajanmalayandi519 Před rokem +37

    செய்தியை பார்த்ததே மனமும் வயிறும் நிரைந்துவிட்டது.
    வாழ்க வளமுடன்.

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před rokem +304

    இந்த ஓட்டலில் அண்ணதானம் தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அண்ணப்பூரணியின் ஆசீக்கிடைக் கட்டும்...

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před rokem +2

      கனவா நனவா

    • @MariyaAakash-sj9tq
      @MariyaAakash-sj9tq Před 6 měsíci +2

      Enga ooru bro athu... Unmai thaan

    • @5dotts
      @5dotts Před 6 měsíci +2

      😅 greater food service.god bless all the donors
      Wishes from Chennai 🎉

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 6 měsíci +1

      அன்ன.....
      இவர்கள் சாப்பிட,
      எவனோ சாகிகிறான்.
      உண்மை கசக்கும்

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m Před rokem +50

    இந்த காலகட்டத்தில் கோடி கோடியா அவர்களுடைய வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கும் பலர் மத்தியில் 10.ருபாக்கு உணவளிக்கும் மனது அதுதாய்யா கடவுள்.

  • @noideas1122
    @noideas1122 Před rokem +32

    அன்பு உள்ளம் படைத்த இவர்கள் 1000 வருடம் ஆரோக்கியமா வாழ என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝👌👌👌👌👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @yogeshwaran3884
    @yogeshwaran3884 Před rokem +19

    இந்த பத்து ரூபாய் சாப்பாடு போட்ட வார்ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும் அவர் குடும்பம் பிள்ளை குட்டி சந்தோசமா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vigneshwaranrasu4511
    @vigneshwaranrasu4511 Před rokem +60

    எங்கள் ஊர் பெருமையை எடுத்து கூறியதற்க்கு நன்றி

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před rokem +77

    உயர்ந்த சாதி என்பது பிறப்பில் இல்லை...பிறருக்கு உதவும் நல்ல உள்ளத்தினால் சாதாரண மக்களிடமிருந்து தனித்து உயர்ந்து நிற்பதுதான் உயர்சாதி...
    அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்கள் வாழ்க...

    • @yesuantony6242
      @yesuantony6242 Před rokem +3

      Super comment

    • @SaraVanan-ny6yy
      @SaraVanan-ny6yy Před rokem +1

      Entha kudumbam noi nodinry ninda aiyuludan vazla entrum anbudan Sara kanthaguru Dubai 💞💞💞💞💞💞💞

    • @subramanian270
      @subramanian270 Před rokem +1

      நாட்டில் மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று எடுத்துக்காட்டாது இதை செய்யும் மனித உள்ளம் படைத்த மக்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் உங்கள் புகழ் கண்டு பணம் சாம்பாதிக்கும் அனைவரும் இதற்க்கு உதவி செய்து இறைவனி அருள் கிடைக்க

  • @subramanians2170
    @subramanians2170 Před rokem +153

    10 ரூபாய்க்கு சாப்பாடு வாரி வழங்கும் வள்ளல்
    ஓட்டல் இல்லை அண்ணதானக்கூடம்

  • @shanthielango7664
    @shanthielango7664 Před rokem +19

    மிக மிக சிறப்பு. ஏழைகளின் மனசையும் வயிற்றையும் திருப்தியாக்குகிற நகரத்தாரையும் பணி புரிவோரையும் கடவுள் எல்லா நலம் வளம் தந்து ஆசீர்வதிக்க பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன். உங்களுக்கும் நன்றி

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 Před rokem +62

    இந்தக் காணொளி மூலம் மக்களுக்குத் தெரிவித்ததற்கு நன்றி கற்றது கையளவு சார்பாக வாழ்த்துக்கள் 👍

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před rokem +46

    எங்கள் கல்லல் பேரூராட்சி யில் செட்டியார்கள் இணைந்து நடத்தும் அண்ணதான ஹோட்டல்

    • @murugesansankar5454
      @murugesansankar5454 Před rokem +2

      நான் இதற்கு எப்படி உதவ முடியும்

    • @Sevarakottai
      @Sevarakottai Před rokem +1

      @@murugesansankar5454 உங்கள் ஊரில் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் தோழரே நான் அதே ஊரைச்சேர்ந்தவன்தான் இந்த உணவகம் நடத்துவபர் பெரும் கோடீஸ்வரர்

  • @velusv4964
    @velusv4964 Před rokem +29

    பாண்டி சகோ எனது ஊர் சிவகங்கை... ஆனால் கல்லல் எனக்கு மிகவும் பிடித்த ஊர்... சிறப்பான உணவகம் 🙏🙏🙏🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před rokem +6

    இது உணவு விடுதி இல்லை,அன்னதானக்கூடம். .மக்களது மனமும் வரியும் நிறைந்து வாழ்த்தும் வாழ்த்துச்சொல் மண்ணைத் தொட்டு விண்ணை அடையும் ‌.தர்மத்தை மனமகிழ்ச்சியுடன் செய்து அன்னத்தை மக்களுக்கு அள்ளி சுவையுடன் வழங்கும் உழைக்கும் நல்லுள்ளங்கள் வாழ்க! வளமுடன்! நலமுடன்! 🙏👏🙌🙌🙏

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 Před rokem +24

    உன்மையில் ஆச்சரியமான செய்தி.உணவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    • @pgobika3636
      @pgobika3636 Před rokem

      எனக்கு பிச்சைம்மாள் டிரஸ்ட்
      தொடர்பு எண் தேவை.

  • @ganapathi234
    @ganapathi234 Před rokem +7

    இந்த மாறி நல்ல உள்ளம் கொண்டவர்கள் . நல்லா இருப்பார்கள் வாழ்க வளமுடன்

  • @selvanveeyes6286
    @selvanveeyes6286 Před rokem +10

    இதை நடத்தும் அனைத்து நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்

  • @thenanbu1419
    @thenanbu1419 Před rokem +41

    நெஞ்சம் நிறைந்த 🌿🌿🌿🌿வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் 🌿🌿🌿🌿

  • @ramachandranpoovalingam8422
    @ramachandranpoovalingam8422 Před 7 měsíci +9

    இந்த உணவகத்தில் அனைத்தும் இலவசம் நாம் கொடுக்கும் 10 ரூபாய் அந்த பாசத்துக்கு மட்டுமே இந்த உணவக சாமிகளுக்கு உலக மக்களின் கோடான கோடி நன்றிகள் ❤

  • @gayuvicky9853
    @gayuvicky9853 Před rokem +31

    அந்த ஓட்டலுக்கு வாழ்க வளமுடன் அங்கு வேலை செய்யும் அப்பா அம்மா க்கு நன்றி🙏💕

  • @dharun_thedobermantamil1207

    பணத்திற்காக எதயும் செய்யும் சில உணவகங்கள் திருந்த வேண்டும்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @annakodi5957
    @annakodi5957 Před rokem +6

    அருமையான உணவு கொடுத்து உபசரித்து மக்களின்
    பசிக்கு உணவு கொடுப்பது உயர்ந்த சேவையை நான் பாராட்டுகிறேன் சார். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @gayuvicky9853
    @gayuvicky9853 Před rokem +15

    சரவணன் ஐயா க்கு உங்க மனசுக்கு நல்ல உங்க குடும்பம் நல்ல இருப்பாங்க 🙏🙏🙏

  • @harimillan8745
    @harimillan8745 Před rokem +8

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம். எத்தனை அரசியல் தலைவர்கள் தன் சுய லாபத்திற்காக ஓட்டல் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த பதிவை பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும். இந்த உணவகத்தை வழி நடத்தும் குடும்பத்தாருக்கும் வேலை செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் இறைவன் எப்போதும் முழுமையாக ஆசீர்வதிப்பார்

  • @v.m.2466
    @v.m.2466 Před rokem +7

    நானும் இங்கே சாட்டுருக்கேன் அருமை பிச்சம்மை அம்மா நினைவாக செட்டியார் சமூகம் உணவளிக்கிறது

  • @jayakumarloganathan3750
    @jayakumarloganathan3750 Před rokem +5

    இது போன்ற பதிவுகள் நிறைய தானம் செய்வோரை உருவாக்கும் ... கண்டிப்பாக நானும் இதுபோன்று உதவி செய்து மகிழ்வேன்..

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Před 6 měsíci +6

    உலகத்தில் இன்றியமையாதது உணவு மட்டுமே
    வாழ்த்துக்கள்.

  • @muthiahveerappan4297
    @muthiahveerappan4297 Před rokem +9

    மனிதனுக்கு முக்கியம், நன்றி உணர்வு மட்டும்மே.

  • @kumarappansivasubramanian7193

    இவர்கள் தொண்டு மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்

  • @obuliraj660
    @obuliraj660 Před rokem +5

    சிறந்த தானம் அது அன்னதானம் மட்டுமே... வாழ்த்துக்கள்...

  • @vijayalakshmianbalagan9931

    Coimbatore,Shanthi Social Service does for Rs20. Just like home made, highly hygienic and unlimited,serving more than 4000 people per day. Hats off to the services of these people.

    • @vigneshveerasamy337
      @vigneshveerasamy337 Před rokem +2

      Before corona it was Rs.10 only
      Some of the people wasting simply wasting the foods...
      As a bachelor it was helpful for me and my friends...
      Thanks to #SSS

    • @ajibm8625
      @ajibm8625 Před rokem +2

      Nanum anga sapturuken

    • @dhanalaxmi3419
      @dhanalaxmi3419 Před rokem +1

      @@ajibm8625 price bro

    • @RK-zd8bq
      @RK-zd8bq Před 7 měsíci +1

      Enga iruku kovai la

  • @veerasivakumarveera3700
    @veerasivakumarveera3700 Před rokem +5

    எளிய மக்களின் பசியை போக்கிடும் இந்த மகத்தான சேவை புரியும் கல்லல் திருமிகு சரவணன் ஐயா அவர்களின் குடும்பத்திற்கு
    ஆத்ம நமஸ்காரம்!
    மக்கள் தொண்டு! மகேசன் தொண்டு!

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Před rokem +18

    வாழ்த்துக்கள் குடும்பத்தாருக்கும்
    அரட்டை நன்பர்களுக்கும் மற்றும்
    குடும்பத்தாருக்கும்
    இறைவனின் அருள் என்றும் நிலவட்டும் ஆசி

  • @Pkj1975
    @Pkj1975 Před rokem +8

    இத்தகைய தர்மவான்கள் செய்யும் தர்ம காரியம் தான் உலகை அழிவு நிலைக்குச் செல்லாமல் பாதுகாத்து வருகிறது... இந்த சிறந்த அன்னதான தொண்டுக்கு எனது வாழ்த்துக்கள்... இந்த நிறுவனத்தை நடத்தி வரும் அனைத்து நல் உள்ளங்களும் சகல செல்வங்களும் பெற்று வாழ்க

  • @shankarm2216
    @shankarm2216 Před rokem +6

    அருமை நீங்க நீடூழி வாழனும், ஏழைகளின் உள்ளம் கவர்ந்த இடம், வாழ்த்துக்கள் ஐயா

  • @dhanasethu4614
    @dhanasethu4614 Před rokem +2

    நவம்பர் 30ஆம் தேதி விடிகாலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் எனக்கு கண்ணில் தண்ணீரே வந்து விட்டது காரணம் ஏழை எளியவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் உணவு அளிப்பதோடு முக்கியமாக முதியவர்களுக்கு உணவளிப்பது மிகவும் பெருமை படக்கூடிய விஷயம் அல்லவா நகரத்தார்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் அவர்களது சேவை மென்மேலும் வளர வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před rokem +3

    காடு வெட்டி கடிய நிலம் திருத்தி வீடு கட்டி வாழும் வேல் வணிகர் வீடுகளுக்கு அன்றைக்கு வந்த மகா லெட்சுமியே அம்மா என்றும்நீங்காதிரு... நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்கள்...சிறந்த ஆன்மீக பற்றாளர்கள்..சிறந்த தரும வான்கள்....நகரத்தார் கோவில் திருப்பணி யே இதற்கு ஆதாரம்...ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரேபோற்றி!ஓம்நமசிவாயாபோற்றி! ஓம் முருகாபோற்றி! ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயேபோற்றி! ஓம் நமோ நாராயணா போற்றி! ஓம் ஸ்ரீ மகா லெட்சுமி தாயே போற்றி!

  • @katsclick9914
    @katsclick9914 Před rokem +22

    அற்புதம் , மனிதநேயம் வாழ்க

  • @churchreformationmission622

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் உள்ளங்கள். வாழ்த்துக்கள்

  • @rkswami2988
    @rkswami2988 Před rokem +5

    இறைவனை அடையும் உயர்வானத் தொண்டு.........!
    வாழ்த்துக்கள்......!

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Před rokem +8

    பிச்சை அம்மாள் டிரஸ்ட் குடும்பத்தார் வாழ்வாங்கு வாழ்க நோய் நொடி இன்றி

  • @Saiznm
    @Saiznm Před 6 měsíci +3

    உங்கள் அனைவருக்கும் ஆச்சி உணவகத்திற்கும் மற்றும் ஏழை மக்களுக்கு உணவளிக்க பண உதவி அளிக்கும் செல்வந்தர் அனைவருக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🏻

  • @harimillan8745
    @harimillan8745 Před rokem +11

    ஐயா பதிவு அற்புதம் உலகமே அழிந்தாலும் பத்து ரூபாய் சாப்பாடு அழியாது.

  • @sudhakarkalimuthu787
    @sudhakarkalimuthu787 Před rokem +27

    இந்தக் காலத்தில் பத்து ரூபாய்க்கு உணவு அளிக்கிறது மனப்பூர்வமாக வரவேற்கத்தக்கது மனதார வாழ்த்துகிறேன் என்ன சென்ராயன் நல்லா இருக்கீங்களா சேகர் அண்ணன் எப்படி இருக்கீங்க

  • @dmiserv2093
    @dmiserv2093 Před rokem +26

    11:09 🥺 big Respect to the owner and workers in this restaurant.
    May God Bless them with endless of food and mercy 💚 well done KKTEAM 👏🏻

  • @welcomeback6143
    @welcomeback6143 Před rokem +12

    அருமை அருமை அருமை மதுரை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 Před rokem +5

    மனித உருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடமாடும் தெய்வங்கள்.

  • @yesuantony6242
    @yesuantony6242 Před rokem +9

    Vaayum .vayirum. manasum. Video parthathum . Full. Akiduchi . Pichammai. Canteen. Ku oru. Salute.👍👍👍👍👍👌👌👌👏👏👏👏

  • @DhanalakshmiMurugavel
    @DhanalakshmiMurugavel Před rokem +8

    நற்காரியங்களை செய்யும் நல் மனிதர்களுக்கும்,பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி ....சிவாயநம

  • @devagangadurai9666
    @devagangadurai9666 Před rokem +11

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 💐💐💐

  • @saravanan8191
    @saravanan8191 Před rokem +7

    இறைவா இந்த உணவு வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ள அத்தனை அன்பர்களையும் நன்றாக ஆசீர்வதித்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்🙏

  • @poojathenmozhi5553
    @poojathenmozhi5553 Před rokem +7

    இவர்கள் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vasanvasan6066
    @vasanvasan6066 Před rokem +2

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை செய்யும் தங்களது உணவக குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்

  • @babukarthick7616
    @babukarthick7616 Před rokem +4

    5 years ha panrangaa... romba arumai....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 veeen perumaiku jathi pathi pesikittu... varushathukku oru time vandila poojai nu suthukittu... youngsters life mmmmm nasam pannnuranga....ivanga panrathu.... periya aacharyam thaaan.....🙏🙏🙏🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +4

    நீங்கள் வழங்கும் அன்னதானம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏👆👆👆👍👍👍👍

  • @user-cj2gj8ro1d
    @user-cj2gj8ro1d Před rokem +9

    Enga oru kallal🔥,etha video eduthu makkaluku therivitha katrathu kaiyalavu channel ku valthukkal 🙏🙏

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Před rokem

      Nanu unga pakathu oor tha but epome kallal vanthutte irupom😍😍😍👍👌👌

  • @r.ramakrishnan393
    @r.ramakrishnan393 Před rokem +36

    I am from Kallal. This is fully appreciated by all the people

  • @jaganathanvenkatesan2701
    @jaganathanvenkatesan2701 Před 6 měsíci +2

    இது தான் உண்மையான தர்மம் வாழ்த்துக்கள்

  • @KrishnaveniPaulrajVeni-nv7co
    @KrishnaveniPaulrajVeni-nv7co Před 6 měsíci +2

    பாப்பா..வாழ்த்துக்கள் ...🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤.உங்க ..சேவைதொடரனும்..நன்றி..வாழ்த்துக்கள் ...சிகரங்கள்......

  • @RaviRavi-bz1lf
    @RaviRavi-bz1lf Před rokem +4

    மனித உருவில் தெய்வங்கள்
    மனமார்ந்த நன்றி நன்றி

  • @guruamudha1978
    @guruamudha1978 Před rokem +3

    இந்த சாப்பாடு கொடுப்வர்க்கு எனதுகோடிநன்றி இந்தமாதிரி கடை ஒருகடைபத்தாது எல்லா ஊரிலும் இருந்தால் நல்லா இருக்கும்

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 Před rokem +6

    உங்கள் சேவை மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறைவன் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக.

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Před rokem +6

    இந்த நல்லவர்கள் இன்னும் மென்மேலும் வளர.கடவுளை.வேன்டுகிறேன்

  • @amulperumal2971
    @amulperumal2971 Před rokem +14

    அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Před rokem +3

    ஐயா... வணக்கம் உங்களின் இந்த உயர்ந்த சேவையினால் பசிப்பிணி போக்கும் உன்னத சேவை மென்மேலும் சிறக்க என் தன் இறைவன் ஈசன் அடி தொழுது வாழ்த்துகிறேன்.... வற்றாத செல்வமும் குறையிலா ஆரோக்கியமும் ..... கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @mutharamman6085
    @mutharamman6085 Před rokem +8

    10 ரூபாய்க்கு குடுப்பது மிகவும் ஆச்சரியம்

  • @msubramanian6944
    @msubramanian6944 Před rokem +3

    அன்றாடம் 600 பேருக்கு 10 ரூபாயில் உணவு. இந்த கேண்டின் ஏதோ ஒரு மூலையில் இறைவன் ஒளிந்துகொண்டே இருக்கிறான். உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இறைவன் எல்லா வளங்களும் நலன்களும் வழங்கிடு இறைவா......

  • @lingalinga148
    @lingalinga148 Před rokem +5

    கடவுள் இருப்பது உண்மை. அது உங்கள் வடிவில். ஓம் நமசிவாய.

  • @shankarshan1755
    @shankarshan1755 Před rokem +8

    கனவு மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @gowthamroja3104
    @gowthamroja3104 Před rokem +4

    நீங்க எல்லாரும் எப்பயும் நல்லா இருக்கும் 🤗🤗❤️

  • @Siva_and_Pritha
    @Siva_and_Pritha Před rokem +7

    கல்லல் ❤ நம்ம ஊரு!

  • @ArunKumar-oz3jj
    @ArunKumar-oz3jj Před rokem +9

    Veara level ya Ninga lam nalla manasula kadavul erupar.. hats off to that founders and doners 😍💥👌🏼👏🏼👏🏼🙏🏻

  • @swathishankar659
    @swathishankar659 Před rokem +5

    விருந்தோமாபலுக்கு பெயர் பெற்ற காரைக்குடி தர்மம் செய்வதிலும் பெயர் பெற்ற காரைக்குடி கட்டிட கலையிலும் பெயர் பெற்ற காரைக்குடி சமையல் கலையிலும் பெயர் பெற்ற காரைக்குடி இதில் பத்து ரூபாய்க்கு உணவு வழங்குவதிலும் பெயர் பெற்று விட்டது

  • @narayananagri3141
    @narayananagri3141 Před 3 měsíci +1

    ஐயா தங்களின் நல்ல மனதிற்கு தங்களின் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் தாங்களும் நோயற்ற வாழ்வு வேண்டும் இன்று எல்லாம் இறைவன் அனைவரையும் நான் வேண்டுகிறேன்❤

  • @mariyappan9657
    @mariyappan9657 Před rokem +7

    Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @nithanyabuilders7503
    @nithanyabuilders7503 Před 7 měsíci +3

    Coimbatore சிங்காநல்லூர் உள்ள சாந்தி கேட்ஸ் தரமான உணவு கொண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @muthurajan505
    @muthurajan505 Před rokem +7

    இது ஓட்டல் கிடையாது அண்ணா தானம் என்று சொல்லலாம் பத்து ரூபாய் வாங்கி அங்க வேலை செய்ற பத்து பேருக்கு சம்பளமே கொடுக்க முடியாது இதுக்கு பின்னாடி பெரிய நல்ல உள்ளம் கொண்ட ஒரு செல்வந்தர் கண்டிப்பாக இருக்கிறார் அவர் பண்ண நல்ல காரியம் அவங்க பத்து தலைமுறைக்கு அங்கு வந்து வயிறும் மனசு நிறைஞ்சு சொல்றாங்க பாரு வயசானவங்க அந்த வாழ்த்து கண்டிப்பாக பலிக்கும்👏👏👏👍👌😘😎

  • @sheebabharath892
    @sheebabharath892 Před rokem +5

    God bless you alot
    When I am becoming old I don't get food, I will come there only. And do any job and service the people.

  • @parthigodi8908
    @parthigodi8908 Před rokem +5

    Sivagangai district ila nu sollum pothu remba happy erukku Hotel owner valga vallamutan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 review team vallga valamutan

  • @majithmassmajithmass9132

    இந்த இடத்தில் நான் சாப்பிட்டு இருக்கிரேன்...நல்ல உணவு

  • @sandhyaprabhakar5326
    @sandhyaprabhakar5326 Před rokem +5

    Superb god bless them live long....Coimbatore la ippadi oru place iruku shanthi gears social service ingayu ipditha sapadu morning breakfast lunch and night dinner ellame...under 20rs...Above 60 age people ku free... Daily... They are a true humans.... God bless them....

  • @sabarishsrs8622
    @sabarishsrs8622 Před rokem +4

    Vera leavel.... Anna வாழ்த்துக்கள்

  • @senthurmuruganadimai8472

    🙏வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏

  • @rajuraju.1349
    @rajuraju.1349 Před rokem +4

    நீங்கள் தான் கடவுள்🙏🙏🙏🙏

  • @ma_25_creation_official57

    Naanum sivaganga district kallal thaan. Very thanks for video😘

  • @sellam-tg5in
    @sellam-tg5in Před rokem +4

    Super god bless you bro
    சேவை தொடரட்டும்

  • @travelriderrider5379
    @travelriderrider5379 Před rokem +7

    கோயம்புத்தூர் சிங்காநல்லூர் உள்ள சாந்தி சோசியல் சர்வீஸ் 20 ரூபாய் unlimited

    • @travelriderrider5379
      @travelriderrider5379 Před rokem

      Coimbatore vanga pandi anna

    • @ambaniw3275
      @ambaniw3275 Před rokem

      Singanallur busatsnd ah

    • @travelriderrider5379
      @travelriderrider5379 Před rokem

      @@ambaniw3275 சிங்காநல்லூர் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் இடையில் சாந்தி சோசியல் சர்வீஸ் உள்ளது 3 வேளை சாப்பிட்டாலும் 80 ரூபாய் தான் வரும்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem +6

    கல்லல் பிச்சம்மை மெஸ் 10ரூ சாப்பாடு தொடர்பு செல் நம்பரை தெரிவித்தால் நல்லது. உதவுபவர்கள் தொடர்பு கொள்வார்கள்.. 🙏🏻

    • @arunpandian3185
      @arunpandian3185 Před rokem +1

      Anaivarum nagatharkal avarkal sevai nokkathil seikirarkal Panam avargaluku poruttu ilai

  • @PakodaBoyz
    @PakodaBoyz Před rokem +2

    Super bro. Tharamana find and makkal neraiya peruku useful ah irukum bro

  • @safasamayal1322
    @safasamayal1322 Před rokem +1

    Unga videos ellam supera iruku.kallal sapadu arumaiya iruku.paakum podhea....namma nagore ku vanthurukinga...Anna super.. but ungalam paaka mudilaye..bro..

  • @karthiklogesh
    @karthiklogesh Před rokem +2

    In Coimbatore Shanthi Social Service providing break fast, lunch and dinners more than 10k, lunch @ 20, very low price

  • @churchreformationmission622

    இந்த மாதிரியான உணவகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பெரிய பணக்கார ஊழியர்கள் செய்யலாமே.
    *நான் பசியாய் இருந்தேன் உணவளித்தீர்கள்* என்று கடவுள் சொன்ன வார்த்தைகள் ....
    இந்த கொடை உள்ளம் கொண்ட வள்ளல் பெருமான்களை வாழ்த்துவோம்.

  • @kradhakrishnan1679
    @kradhakrishnan1679 Před rokem +1

    கடவுள் அருள் என்றும் இருக்கட்டும். சாப்பாடு கொடுப்பவர்கள் தான் தெய்வங்கள்.