Minor Property Sale | Sattam Arivom - சட்டம் அறிவோம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Minor - சொத்துக்களை வாங்கலாமா?
    How to get court permission to sell minor property? sale of minor property by guardian.
    Minor Property வாங்கும்போது சட்ட ரீதியான document என்ன என்ன வாங்க வேண்டும்?
    என்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் (Procedures to follow)?
    Legal opinion on Minor property & Petition for Permission to Sell Minor Property.
    வாருங்கள் சட்டம் அறிவோம் | Sattam Arivom in Tamil
    Indian Law in Tamil - Law in Tamil
    Sundara Pandya Raja
    73730 88222
    #MinorProperty #SattamArivom #IndainLaw #PropertySale

Komentáře • 20

  • @modernpaintscumbum
    @modernpaintscumbum Před 3 lety +1

    எனது தந்தை சொத்து எனக்கு பாக பிரிவில் கிடைத்தது நான் எனது மகன் மற்றும் மகளுக்கு தானம் கொடுத்துவிட்டேன்
    மீண்டும் இந்த சொத்தை தானத்தை ரத்து செய்து தங்கை கணவருக்கு. மீண்டும் எனக்கு திரும்ப தரவேண்டும் என சொல்லி விற்றுவிட்டேன் ஆனால் வாங்கியவர் தர மறுக்கிறார் இப்பொழுது எனது மகனுக்கு வயது, 24
    எனது மகளுக்கு வயது 18
    எனது சொத்தை மீண்டும் பெற இயலுமா

  • @ശക്തി
    @ശക്തി Před rokem +2

    Sir 1mager 2minor how to saleq

  • @balakumarnataraj2775
    @balakumarnataraj2775 Před rokem +1

    சார் அண்ணன் இறந்து விட்டார் அவருக்கு ஒரு மகள் வயது 13 அண்ணனின் மனைவி 5வருடங்களாக எண் அண்ணனிடம் வழவில்லை அண்ணனுக்கு. 3சென்ட் நிலம் உள்ளது மகள் மைனர் ஆனால் அண்ணி அந்த இடத்தை விற்பதாக கூறுகிறார். அவர் மீது எங்களுக்கு நண்பிக்கை இல்லை பின்னாளில் அவர் வேறெறு திருமணம் செய்து விட்டால் என்ன செய்வது. அண்னனின் மகள் நிலைமை என்னாவது. அந்த இடத்தை விற்க சித்தப்பா நான் சட்டப்படி எதிப்பு தெரிவிக்க முடியுமா

  • @saradapreethas2846
    @saradapreethas2846 Před 2 lety +2

    Sir minor potu irundaga grandmother aa guardian ah vechi epo minor Ku 32 years so epo automatic ah property minor mela property vathuduma full rights or guardian Ku right iruka sir

  • @rajun9084
    @rajun9084 Před 7 měsíci

    Thank u sir

  • @murugantharun972
    @murugantharun972 Před 5 lety +1

    Thanks sir good information

  • @SivaKumar-fz7ej
    @SivaKumar-fz7ej Před 3 lety +1

    Vanakkam sir ,
    Ennoda mama and avaroda miss covid la eranthutanga. , pillaigal minor , Kadan iruku peraperty Vittal mattume sariyagum , entha soththukkalai virka vazigal sollungal sir

  • @gurushankar1957
    @gurushankar1957 Před 2 lety +1

    ஸார் வணக்கம் தம்பி இறந்து போனார் அவருக்கு 4 மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது அவருக்கு சொந்தமான இடம் உண்டு இப்ப அவருக்கு கடன் உள்ளது இடத்தை விற்க என்ன செய்வது சொல்லுங்க ப்ளிஸ்

  • @sathiyanarayanasamy8421
    @sathiyanarayanasamy8421 Před 4 lety +1

    Vanakam iyya,
    Suppose intha case eadho sulnilai la seriya pakkama thothutu.. thirumba yathana years kulla meal muraidal pannalam ..??

  • @svbroteach1204
    @svbroteach1204 Před 3 lety +1

    Sir cour copy vanki land vangunom but atha patta transfer panna matanu soltranga sir Ena pantrathu

  • @kombankarthi6822
    @kombankarthi6822 Před 2 lety +1

    சார். நெசவாளர் காலனிவீடு. அது அவருக்கு சொந்தம் ஒதுக்கிய வீடு. அது நான் வங்கள்ளன இறுக. அதநல்
    Probelam varumma pls details

  • @sathishanu6731
    @sathishanu6731 Před rokem

    Super sir. Sir brother vanthu sister ku guardian aga irukka mudiuma.

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 Před 5 lety +1

    Super sir.

  • @sahanasabari4595
    @sahanasabari4595 Před 3 lety +2

    Sir minor property vangitom sir ....but loan apply panna mutiyala sir ....inimel enna pannalam sir any solution irukka sir

    • @vimalraj6252
      @vimalraj6252 Před 3 lety

      Sir unga problemku enna panninga

    • @gowthamgk4953
      @gowthamgk4953 Před 4 měsíci

      Sir same problem yeathavathu solution irutha solluinga sir

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Před rokem

    Sir eppo sales pana ennoda payan minar amout podanum ah

  • @kangaraj5074
    @kangaraj5074 Před 5 lety +1

    Super sir, ஐயா எனக்கு ஒரு பிரச்சனை வழி சொல்லுங்கள் உங்களோட cont no,, please

    • @Arunart
      @Arunart  Před 5 lety

      Sundara Pandya Raja
      73730 88222

  • @rajun9084
    @rajun9084 Před 9 měsíci

    Thank u sir