Vizhiye Kathai Ezhudu விழியே கதை எழுது Song |4K VIDEO |

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2022
  • விழியே கதை எழுது Vizhiye Kathai Ezhudu Lyrics in Tamil from Urimaikural (1974)
    Vizhiye Kathai Ezhudu Lyrics in Tamil. விழியே கதை எழுது - பாடல் வரிகள், Vizhiye Kathai Ezhudu song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Vizhiye Kathai Ezhudu is K.J. Yesudas and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by M.S. Viswanathan. Vizhiye Kathai Ezhudu Lyrics in English
    Song : Vizhiye Kathai Ezhudu
    Movie/Album Name : Urimaikural 1974
    Star Cast : M.G. Ramachandran and Latha
    Singer : K.J. Yesudas and P. Susheela
    Music Composed by : M.S. Viswanathan
    Lyrics written by : Kannadasan
    Vizhiye Kathai Ezhudu Song Lyrics in Tamil (Urimaikural 1974)
    Vizhiye Kathai Ezhudu Lyrics in Tamil :
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    மனதில் வடித்து
    வைத்த சிலைகள் அதில்
    மயக்கம் பிறக்க வைத்த
    கலைகள்
    மேகங்கள்
    போல் நெஞ்சில்
    ஓடும் வானத்தை
    யார் மூடக் கூடும்
    உனக்காகவே
    நான் வாழ்கிறேன்
    கோவில்
    பெண் கொண்டது
    தெய்வம் கண்
    தந்தது (2)
    பூஜை யார் செய்வது இந்தப்பூவை
    யார் கொள்வது
    ஊமைக்கு வேறேது
    பாஷை உள்ளத்தில்
    ஏதேதோ ஆசை
    உனக்காகவே
    நான் வாழ்கிறேன்
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே
    மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    தீபம் எரிகின்றது
    ஜோதி தெரிகின்றது (2)
    காலம் மலர்கின்றது
    கனவு பலிக்கின்றது
    எண்ணத்தில் என்னென்ன
    தோற்றம் என்நெஞ்சத்தில்
    நீ தந்த மாற்றம்
    உனக்காகவே
    நான் வாழ்கிறேன்
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே
    மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன் (2)
    Vizhiye Kathai Ezhudu Lyrics in English :
    Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Manjal vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Manjal
    Vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Manjal vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Manadhil
    Vadithu vaitha silaigal
    Adhil mayakam piraka
    Vaitha kalaigal
    Megangal
    Pol nenjil odum
    Vaanathai yaar
    Mooda koodum
    Unakaagavae
    Naan vaazhgiren
    Kovil
    Pen kondathu
    Deivam kan thanthadhu (2)
    Poojai
    Yaar seivadhu
    Indha poovaiYaar kolvadhu
    Oomaiku veredhu
    Baashai ullathil
    Yethedho aasai
    Unakaagavae
    Naan vaazhgiren
    Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Manjal
    Vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Deepam
    Erigindrathu
    Jothi therigindrathu (2)
    Kaalam
    Malargindrathu
    Kanavu palikindrathu
    Ennathil ennenna thotram
    En nenjathil nee thandha maatram
    Unakaagavae
    Naan vaazhgiren
    Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Manjal
    Vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren (2)
  • Hudba

Komentáře • 140

  • @athulrsanju2703
    @athulrsanju2703 Před 2 měsíci +9

    ഏറ്റവും പ്രിയപ്പെട്ട തമിഴ് ഗാനം.MGR പ്രിയപ്പെട്ട നടൻ❤

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Před 2 lety +31

    காந்த குரல் K J ஜோசுதாஸ் பாடல் இனிமை

  • @jb19679
    @jb19679 Před rokem +10

    விழியே கதை எழுது என்ற பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் கே ஜே யேசுதாஸ் பீ சுசிலா குரலில் எம்ஜிஆர் லதா நடிப்பில் பாடல் அருமை வாய்ஸ் அருமை நன்றி வணக்கம்

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +24

    Super Super 👌
    தலைவர் மன்னர் தோற்றமே தனி அழகு & அற்புதம்✌️✌️🌱🙏

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju Před 2 lety +12

    தலைவர் மிகமிக அழகாக தெரிகிறார் இந்த வீடியோவில்

  • @arunaaryan5139
    @arunaaryan5139 Před 9 měsíci +7

    We are just mesmerized with KJY & PS voice. Our MGR song's are always best & tuned very attractively. Feel happy to hear.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Před rokem +3

    கண்ணீரில் எழுதாதே என்று அன்று சொன்ன தலைவர் இன்று எம்மை கண்ணீரில் மிதக்க விட்டாரே.....!
    இலங்கையில் இருந்து நட்புடன்

  • @cploganathan4306
    @cploganathan4306 Před 2 lety +13

    வாழ்க 70mm 1990, சினிமா பார்த்த ஞாபகம் வாழ்த்துக்கள்

  • @rathnavel65
    @rathnavel65 Před 2 měsíci +3

    "விழியில் கதை எழுதிய கண்ணதாசன்"
    இந்த படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்
    இடம்பெற்ற 7 பாடல்களும் மிகவும் இனிமையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 'விழியே கதை எழுது', 'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற இரு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். 'கல்யாண வளையோசை கொண்டு', 'ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில்', 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு, 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' என்ற மற்ற 5 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார்.
    இந்த படம் உருவான போது, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வந்தார். என்றாலும் அவரை வைத்து இரு பாடல்களை எழுத விரும்பிய ஸ்ரீதர், "இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னால் அவர் சம்மதம் தெரிவிப்பாரோ... மாட்டாரோ" என்று தயங்கினார். என்றாலும் அவர் தனது விருப்பத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.
    அவர் சொன்னதை கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அவர் பாட்டெழுதுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. அவர் எழுதுவாரா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டார். பின்னர் கண்ணதாசன் எழுதிய "விழியே கதையெழுது" பாட்டை அவரிடம் காட்டிய போது 'பிரமாதம்' என்று பாராட்டினார். ஜேசுதாஸ்-
    பி.சுசீலா ஜோடி பாடிய இந்த கனவுக்காட்சி பாடலை பிரமாண்டமான 'செட்' அமைத்து அற்புதமாக படமாக்கி
    இருந்தார்கள். எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தமிழில் ஜேசுதாசுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலாகவும் அமைந்தது.
    வாலியின், 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்' பாடல் அண்ணன்- தம்பி பாசத்தின் ஆழத்தை உணர்த்துவதாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையை தொட்டுக்காட்டுவதாகவும்
    அமைந்திருந்தது.
    "கல்யாண வளையோசை கொண்டு" அருமையான காதல் பாடல்.
    'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு', 'பொண்ணா பொறந்தா
    ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' ஆகியவை ஒருவரையொருவர் கேலி-கிண்டல் செய்து
    பாடும் பாடல்கள். பின்னர் இதே பாணியில்
    'கட்ட வண்டி கட்ட வண்டி' (சகலகலாவல்லவன்) உள்பட பல பாடல்கள் வந்தன.
    -நன்றி "தினத்தந்தி"
    19.5.2024

  • @perumalsamy667
    @perumalsamy667 Před 2 lety +39

    கனவு பாடல்களுக்கு மிக அழகாக செட்டிங்ஸ் போட்டு அசத்துவதில் தலைவரை யாரும் மிஞ்ச முடியாது!!!

  • @brightjose209
    @brightjose209 Před rokem +7

    தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
    காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
    எண்ணத்தில் என்னென்ன தோற்றம்
    என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்

  • @jayaprakash9608
    @jayaprakash9608 Před rokem +10

    தலைவர் பாடல் கேட்பதே தனி சுகம் 👍👍👍

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Před 4 měsíci +1

    ஆஹா என்ன ஒரு பாடல் | இது போன்ற பாடல்கள் இப்போதெல்லாம் வருவதில்லை

  • @sankarapillaisivapalan.4481

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். டிஜிட்டல் பிரிண்டில் மிகவும் அருமை.

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +15

    விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் - 2 விழியே..
    
மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் - 2 மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும்…உனக்காகவே

கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது (2) பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது.. ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை….உனக்காகவே …
    தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது (2) காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது..எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்.. உனக்காகவே..
    Sharmini Satgunam !

  • @rahulkrishnanrj4982
    @rahulkrishnanrj4982 Před 2 dny

    ഗാനഗന്ധർവ്വൻ + MSV = Magic✨

  • @thangavelu5769
    @thangavelu5769 Před 2 lety +18

    காலத்தை வென்ற பாடல்கள்

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 8 měsíci +1

    இப்பாடல் வரிகள் திரு மக்கள் திலகம் அவர்கள் வணங்கின்றேன் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இல்லை என்றும்தமிழ்உள்ளவரை நீங்கள் இல்லாவீட்டாலும்கூட எங்களின் உயிர்

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Před 2 lety +8

    Thirai pada thuraiyin sirppi puratchi thalaivar MGR

  • @g.arjunapandian4482
    @g.arjunapandian4482 Před 2 lety +4

    1978 ல் அனைத்து காதல் செய்து இருந்த காதலர்களின் கனவு பாடல்

  • @stalinbrowno5963
    @stalinbrowno5963 Před 7 měsíci +3

    Ultimate voice of yesudas .who n all listening dis song in 2023

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Před 3 měsíci +2

    கவியரசின் கவிதை சுவயும் எம்எஸ் வியின்இசையு ம் கேட்க்கவும் பார்க்கவும் இனிமை

  • @vijayarajr5972
    @vijayarajr5972 Před 11 měsíci +1

    பழய பாடல் நினைவுகள் மரக்கமுடியாது நன்பர்கனே

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +5

    புரட்சித் தலைவரின் உரிமைக்குரல் என்ற காவியம் விருதை சந்தோஷ்குமார் திரையரங்கில் பார்த்த ஞாபகம் நிழலாடுது ஏசுதாஸ் சுசீலா குரலில் மதிமயக்கும் இசை நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தின் சொந்தக்காரர் புரட்சித்தலைவராயிற்றே
    என்றும் என் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Před měsícem +1

    Superb song ❤❤❤❤❤❤❤❤❤

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 2 lety +19

    உங்கள் சேனல் கொண்டுள்ள அனைத்து பாடல்களும் மெருகு குறையாத புதிய காப்பி...செம்ம...செம!

    • @bzuvi9285
      @bzuvi9285 Před rokem

      Tamil story story I am now a a with a good team who will help you with your business 😉 you can get a e of your name in a better number to your home 🏡 😀 and the other people 😀 the phone 📱 📲 ☎️ 📞 📳 🤳 and the rest will not even hold the ball until they are back to work with a team of a team who
      Tamil story a I of seen life few a in in sex past but age tamil not download for whole few but and will have a better idea on this when we have more details about our so to I we have look lot 😊 😀 ❤ ☺ ♥ 🙂 😊 😀 ❤ ☺ ♥ 🙂 😊 😀 ❤ ☺ ♥ 🙂 😊 😀 ❤ ☺ is your favourite favourite ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀 💙 💖 ♥ ❤ 😊 😀
      Tamil story and I am now a e with a good team who will help you with your business experience

  • @ravinathan739
    @ravinathan739 Před rokem +9

    Voice of God yesudas sir

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem +7

    World sweetest voice Susila Amma voice👌👌❤❤

    • @kkabeer016
      @kkabeer016 Před 10 měsíci

      P சுசீலா. அல்ல,
      கலா..
      சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்...

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      சூப்பர்🌹🙋🙏

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 6 měsíci

      @@kkabeer016 indha padal susheelamma. neengal sollum kala poi va nadhi alaiye

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 6 měsíci

      yes one and only Susheelamma. Gaana Saraswathi

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju Před 2 lety +4

    மிகவும் அருமை மிகச்சிறப்பு

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Před 2 lety +7

    இந்த பாடலை இராமனாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் இருந்த தங்கம் தியேட்டர் மேலே குழாயில் ஒலிக்கும் அந்த ஞாபகம் இன்னுமும் கேட்கிறது

  • @ascok889
    @ascok889 Před 2 lety +7

    I love you my MGR ladha super

  • @kuttymakuttyma8445
    @kuttymakuttyma8445 Před 2 měsíci +1

    ❤super

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +7

    தலைவர் பாடல் இனிமை

  • @kannathasan8648
    @kannathasan8648 Před rokem +2

    'மஞ்சள் வானம் தென்றல் சாட்சி'
    இவ்வரியில் வரும் மஞ்சள் வானம் என்னும் உவமை , நிறம் கருதி சொல்லப்பட்ட உவமை அன்று .
    அது , பயன் கருதி சொல்லப்பட்ட உவமை
    மஞ்சள் வானம் _ குளிர்ந்த வானம் என்று பொருள்

  • @ravichander2533
    @ravichander2533 Před 29 dny

    Kana devan kana sarswathi copination supper

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před 2 lety +9

    Super song of our legend mgr 🙏🙏🙏

  • @user-im7ew6tl5q
    @user-im7ew6tl5q Před měsícem

    எத்தனை.வரூசம்.ஆனாலும்.
    கேட்டு.கோண்டே.இரூக்கலாம்

  • @sivunsivun5030
    @sivunsivun5030 Před 2 lety +5

    What a beautiful song.

  • @rathnakumar5554
    @rathnakumar5554 Před rokem +4

    What a melting voice of KJ Yesudas unbeatable

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +32

    அழகு ! என் அழகு அப்பாவின் சோகமுகம் எனக்கு கண்ணீரை வரவைக்கும் ! இந்த மகாராஜா உண்மையிலேயே மகாரீஜாதான்! எப்பிடிஇப்பிடீயொரு அழகு கலர் தேகம் புன்னகை !!!!!!!ஆச்சர்யம் என் எம்ஜிஆர் அப்பா !!!!!!!!! நன்றீ 👸 🙏

    • @ragavank3532
      @ragavank3532 Před 2 lety +2

      எழுத்துப்பிழை நிறைய உள்ளது கவனிக்கவும்.

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +3

      கருத்தை கவனியுங்கள்.அதீத பாசத்தால் எழுத்துப் பிழை . Leave it. 😀😎🤩❤

    • @arupadaisundaram
      @arupadaisundaram Před 9 měsíci

      சும்மா சினிமா திரையை பார்த்து மயங்கதஈர்கள். இவன் தமிழர்கள் உணவை தின்று மலையாளத்தானாகவே வாழ்ந்தவன். தன் அருகில் மலையாளத்தான்களை மட்டுமே வைத்திருந்தவன்.

    • @arupadaisundaram
      @arupadaisundaram Před 9 měsíci +2

      உங்க அம்மா கிட்ட confirm பண்ணிக்கோ இவன் தான் அப்பாவான்னு.

    • @paanaam
      @paanaam Před 9 měsíci

      ​@@arupadaisundaramஅவன் ஒரு 9. வெறுமனே நக்கல், தடவல், கசக்கல் தான்.

  • @ravinathan739
    @ravinathan739 Před rokem +3

    India no 1 singer yesudas

  • @opnion2294
    @opnion2294 Před rokem +3

    mgr is a tamilan

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před rokem +1

    மனதை மயக்கும் அற்புதமான பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 měsíci

      ஆஹா பாடல். அற்புதம்🙏🌹

  • @ganeshramaswamy1904
    @ganeshramaswamy1904 Před rokem +2

    യേശുദാസ് സുശീല👍

  • @VinothKumar-wo8nt
    @VinothKumar-wo8nt Před 2 lety +4

    I love & like this song.👍❤️🙏👍

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Před rokem +1

    என் தலைவன் செம்ம அழகு

  • @kathamuthukathamuthu4826
    @kathamuthukathamuthu4826 Před 2 lety +2

    கனவு சீன் என்றால் இதுதான்

  • @arumugam.karumugam.k8419
    @arumugam.karumugam.k8419 Před 2 lety +5

    Mgrsongsuper

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +9

    MGR💕🌱MSV💕🎸
    .....K.A.V.I.....🔔🔔🔔

  • @nagunagendran1995
    @nagunagendran1995 Před 2 lety +6

    Quality print 🙏🙌👏👏

  • @jayabalsaran3440
    @jayabalsaran3440 Před rokem +4

    இந்த படம் வெற்றி படம்

    • @sankarans2631
      @sankarans2631 Před rokem +1

      தலைவர் படம் தோல்வி குறைவு

  • @ssubramanian8693
    @ssubramanian8693 Před 2 lety +4

    print Super

  • @r.chandran2717
    @r.chandran2717 Před 2 lety +6

    New print super

  • @user-rr1my5bl3w
    @user-rr1my5bl3w Před 10 měsíci +1

    பம்மல் சென்ணை ரவிவர்மன், சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " விழியே கதை எழுது! கண்ணீரில் எழுதாதே! உனக்காகவே நான் வாழ்கிறேன்! என் நெஞ்சத்தை யார்மூடக்கூடும்?! காலம் மலர்கின்றது! கணவு பலிக்கின்றது! என் நெஞ்சத்தில் நீ தந்தமாற்றம்! ❤ உனக்காகவே நான் வாழ்கிறேன்❤ 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.

  • @user-qy6si9ch9f
    @user-qy6si9ch9f Před 5 měsíci

    Alagu endral engal mgr only one hero real hero❤❤❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 2 lety +4

    Soul stirring unforgettable song

  • @PremDevadas
    @PremDevadas Před rokem +2

    Dasettan ❤❤❤❤❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +2

    விழியில் கதை எழுதிய கண்ணதாசனின் வரிகள்.. ஆனால் அந்த கதையை கண்ணீரில் எழுதிய ஜேசுதாஸ்.. பாடலின் வரிகளை கேட்டவுடன் இது கவிஞர் கண்ணதாசனின் பாடல் என்று சொன்ன மக்கள் திலகம்... விசுவநாதன் தன் இசையில் இந்த கதையை எழுத ... சமாதானம் பாடி சரணங்களை தொடரும் சுசீலா... அன்று பாடலை கேட்ட நமக்கு கண்களில் கண்ணீர் திரையிடப்பட்டது உண்மைதான்.....

  • @indrarajansembalingam8135

    Awesome

  • @rajkumar-yt1me
    @rajkumar-yt1me Před rokem

    Awesome sema mindblowing beautiful song awesome sema mindblowing beautiful song awesome mindblowing sema vera level

  • @karaghopin3175
    @karaghopin3175 Před 2 lety +3

    Very beautiful song

  • @a.althafmunna9010
    @a.althafmunna9010 Před 5 měsíci

    I love sir Mgr he is my heart he is honest person

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 2 lety +4

    So clear. 👍

  • @prasadgummadi4836
    @prasadgummadi4836 Před rokem +1

    Mgr all time evergeen hit song mgr great👍

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Před 2 lety +2

    MGR💞l lovelly song

  • @ponbala64
    @ponbala64 Před rokem +1

    My favorite favorite song

  • @murugand1885
    @murugand1885 Před 2 lety +4

    D. Murugan Bangalore
    Good & Congrats Pls Upload Thalaivars Naalai Na mad he &
    Sirithu Vaazha Vendum Video Songs in good & Fine quality with good Volume Thank U Once
    again 👌👌🙏🙏!...

  • @nagarajanperumal4607
    @nagarajanperumal4607 Před 2 lety +2

    அருமை ரஜினி கமல் சிவாஜி பாடல் பதி விடவும்

    • @bzuvi9285
      @bzuvi9285 Před rokem

      A few of my colleagues 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺ 😄 🙂 ❤ 😀 😊 ☺

  • @Single_boy_thiru
    @Single_boy_thiru Před 3 měsíci +1

    3:19 Kom❤

  • @priyadharsini465
    @priyadharsini465 Před rokem

    What a lovely songs...💝💕

  • @Mary-re7fr
    @Mary-re7fr Před 7 měsíci

    I like tis song

  • @dotecc9442
    @dotecc9442 Před 2 lety +4

    Nice song.....

    • @bzuvi9285
      @bzuvi9285 Před rokem +1

      Fffjffvccjjddhccjcfuibvfftihffggjhhhfufuuftt

  • @user-gb7vq8pk9n
    @user-gb7vq8pk9n Před 7 měsíci

    Mgr life long do not forget it

  • @nasersolomonsolomon339
    @nasersolomonsolomon339 Před rokem +1

    Super song mgr for ever ♥️

  • @isakki68
    @isakki68 Před 2 lety +1

    Excellent

  • @srivasannarayanasamy8944

    Good song

  • @1Bhavidsha
    @1Bhavidsha Před rokem +2

    Male : Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Manjal vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Female : Manjal
    Vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Male : Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Manjal vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Female : Manadhil
    Vadithu vaitha silaigal
    Adhil mayakam piraka
    Vaitha kalaigal
    Male : Megangal
    Pol nenjil odum
    Vaanathai yaar
    Mooda koodum
    Female : Unakaagavae
    Naan vaazhgiren
    Female : { Kovil
    Pen kondathu
    Deivam kan thanthadhu } (2)
    Female : Poojai
    Yaar seivadhu
    Indha poovai
    Yaar kolvadhu
    Oomaiku veredhu
    Baashai ullathil
    Yethedho aasai
    Male : Unakaagavae
    Naan vaazhgiren
    Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Female : Manjal
    Vaanam thendral saatchi
    Unakaagavae naan vaazhgiren
    Male : { Deepam
    Erigindrathu
    Jothi therigindrathu } (2)
    Male : Kaalam
    Malargindrathu
    Kanavu palikindrathu
    Ennathil ennenna thotram
    En nenjathil nee thandha maatram
    Female : Unakaagavae
    Naan vaazhgiren
    Male : Vizhiyae kadhai
    Ezhudhu kanneeril ezhuthaadhae
    Male & Female : Manjal
    Vaanam thendral saatchi
    { Unakaagavae naan vaazhgiren

  • @Sallar62
    @Sallar62 Před 12 dny

    ❤❤❤❤❤dasettan ❤

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Před rokem +2

    இவ்ளோ கிளாரிட்டியான ஆடியோ வீடியோ எந்த சேனலையும் நான் பாக்கல

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před 2 lety

    Super. very good. Rickshakaran Songs Need. Thanks.

  • @user-xm2jh5iw4m
    @user-xm2jh5iw4m Před 7 měsíci +1

    Gift of yesudas❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Superb nice melody song and voice and 🎶 8.4.2023

  • @gopakumarks5609
    @gopakumarks5609 Před rokem

    Superb song

  • @anbumaniclarifiedinformati7131

    Super melody song ever green

  • @santhusanthu5134
    @santhusanthu5134 Před rokem +2

    2022 anybody seeing now

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 7 měsíci

    Sooparsong

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Před 2 lety

    Super.Sirithu Vaazha Vendum Pada Paadalgal Tharuveergala

  • @bennypm8754
    @bennypm8754 Před rokem

    Unakkakave ഞാൻ vaazhkireen..

  • @devarajanraman885
    @devarajanraman885 Před 7 měsíci

    Paramathi velur swami theatre thallaivar film song super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parsaramana913
    @parsaramana913 Před 2 lety +2

    🌹🌹💔💔💘💕

  • @ksaravanapradee55
    @ksaravanapradee55 Před rokem

    ❤❤❤❤❤

  • @theresa-pb6ir
    @theresa-pb6ir Před rokem

    Latha still very young

  • @ganapathyshankar4420
    @ganapathyshankar4420 Před rokem +2

    மகள் வயது நாயகியுடன் அட்டக்கத்தி ராமசந்திரன் சரசம் 😮😮

  • @alwinbenjamin
    @alwinbenjamin Před rokem

    😻😻

  • @erinwilliams4889
    @erinwilliams4889 Před 2 lety

    ♥♥♥

  • @dhatchanamoorthi3103
    @dhatchanamoorthi3103 Před rokem

    நிலவு ஒரு பெண்ணாகி, song uplode

  • @theresa-pb6ir
    @theresa-pb6ir Před rokem +1

    Latha look school student girl

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 Před 2 lety +1

    Vadivel
    31.5.22.

  • @theresa-pb6ir
    @theresa-pb6ir Před rokem

    Mgr look like old

  • @JKTS4582
    @JKTS4582 Před 2 lety

    Admai pen movie songs HD uploaded bro