Brush cutter ரிவ்வியூ எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்.. இந்த வீடியோவை பார்க்க தவறாதீங்க..

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2021
  • தரமான பிரஸ் கட்டர்கள் மிகக் குறைந்த விலையில் நம்மிடத்தில் கிடைக்கும்.
    #side back brush cutter
    #backpack brush cutter
    #trolley brush cutter
    என அனைத்து விதமான பிரஸ் கட்டர்களும் கிடைக்கும்.
    விலை 6000 முதல் 12500 வரை உள்ளது.
    ------------------------------------------------------------------------
    நண்பர்களே வணக்கம் உங்களுக்கு brush cutter and spare parts தேவை எனில் இந்த லிங்கை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளுங்கள் 👇
    4 stroke brush cutter
    amzn.to/3DafkSw
    brush cutter 2 stroke amzn.to/3mqBhqk
    80 teeth blade
    amzn.to/3ke7C17
    3 teeth blade
    amzn.to/3moWSQ4
    40mtr 3.2mm nylon rope
    amzn.to/2WfDv11
    brush cutter clutch
    amzn.to/3y9TIC2
    chain trimmer metal
    amzn.to/3DaekOg
    turner gear head
    amzn.to/3D8HXj0
    clutch housing
    amzn.to/2XFr92I
    recoil pull starter
    amzn.to/3mpnEaV
    aluminium grass trimmer
    amzn.to/3B7pDVo
    2 stroke carburettor
    amzn.to/3jb23kQ
    ------------------------------------------------------------------------
    வணக்கம் நண்பர்களே,
    " A2Z Marketplace " என்று புதிதாக CZcams Channel தொடங்கியுள்ளோம். இதில் ஆடு, மாடு, கோழி,குஞ்சு பொறிப்பான், விவசாய இயந்திரம், வாகனங்கள், நிலம், வீடு என்று சகலமும் விற்பனை காணொளி பதிவுகளை வரும் நாட்களில் காணலாம்.
    தேவையுள்ளவர்கள் மற்றும் விற்க விரும்புவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த வலைதளம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளோம்.
    உங்களிடம் விற்பனைக்கு இருக்கும் பொருளை நம் " A2Z Marketplace CZcams Channel " லில் விளம்பரம் செய்ய என்னுடைய வாட்ஸ்ஆப் +917667878594 நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்க.
    இதுநாள் வரை உங்களின் துணையுடன் புதுமை உழவன் யூடியுப் சேனலின் வளர்ச்சிக்கு ஆதவளித்தது போல் கீழே கொடுத்துள்ள நம் புதிய " A2Z Marketplace " சேனலை சப்ஸ்கரைப் செய்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    சேனல் லிங்க் 👇
    / @uzhavantamil
    நன்றி,
    ரமேஷ்.
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    CZcams GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Komentáře • 251

  • @Pudhumaiuzhavan
    @Pudhumaiuzhavan  Před 3 lety +28

    வணக்கம் நண்பர்களே,
    " A2Z Marketplace " என்று புதிதாக CZcams Channel தொடங்கியுள்ளோம். இதில் ஆடு, மாடு, கோழி,குஞ்சு பொறிப்பான், விவசாய இயந்திரம், வாகனங்கள், நிலம், வீடு என்று சகலமும் விற்பனை காணொளி பதிவுகளை வரும் நாட்களில் காணலாம்.
    தேவையுள்ளவர்கள் மற்றும் விற்க விரும்புவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த வலைதளம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளோம்.
    உங்களிடம் விற்பனைக்கு இருக்கும் பொருளை நம் " A2Z Marketplace CZcams Channel " லில் விளம்பரம் செய்ய என்னுடைய வாட்ஸ்ஆப் +917667878594 நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்க.
    இதுநாள் வரை உங்களின் துணையுடன் புதுமை உழவன் யூடியுப் சேனலின் வளர்ச்சிக்கு ஆதவளித்தது போல் கீழே கொடுத்துள்ள நம் புதிய " A2Z Marketplace " சேனலை சப்ஸ்கரைப் செய்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    சேனல் லிங்க் 👇
    czcams.com/channels/um0-tMDdL6ZXDKvdzXpJ9g.html
    நன்றி,
    ரமேஷ்.

    • @veeramalais4932
      @veeramalais4932 Před 3 lety +3

      நன்றி தோழரே அருமையான விளக்கம் . எனக்கு ஒரு பவர் வீடர் பதிவு போடவும். முழுமையாக விளக்கம் மற்றும். விலை .Hp சம்மந்தப்பட்ட அனைத்தும். எனது தோட்டத்தில் வெங்க சரலை மண் பூமி (காத்துக்கொண்டு இருப்பேன் உங்கள் வீடியோவை பார்க்க )

    • @gsiniyan4147
      @gsiniyan4147 Před 3 lety +2

      Ok anna

    • @kandhasamy5653
      @kandhasamy5653 Před 2 lety

      A2zmarcketplease

    • @anilkumaranil9010
      @anilkumaranil9010 Před 2 lety

      Ĺlĺĺl

    • @srtrader017
      @srtrader017 Před rokem

      Super, thanks

  • @pannersingaram3598
    @pannersingaram3598 Před 2 lety +25

    நானும் வீடியோ போடுறேன் என்ற பேருக்குன்னு இல்லாமல் உண்மை தன்மையை மிக தெளிவாக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்.தாங்கள் பணி தொடரட்டும்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +8

    இப்படி தாங்க ஒரு மெசினுடைய சாதக பாதகங்களை அனுபவத்தின் படி சொல்ல வேணுங்க..அருமையான விளக்கம்.. பாராட்டுகள்

  • @balangovindan5566
    @balangovindan5566 Před 3 lety +36

    எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய முறையில் விளக்கம் அளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @varadrajgovindaraj7040
    @varadrajgovindaraj7040 Před 3 lety +11

    மிக அருமையான பதிவு ஐயா உங்கள் தலைப்புக்கு ஏற்றார்போல் நானும் அனுபவப்பட்ட பல விஷயங்கள் என்ன 90 சதவிகித விஷயங்களை கூறியிருக்கிறார் மிக அருமை நன்றி

  • @raghu5661
    @raghu5661 Před 3 lety +13

    உண்மையான அனுபவத்தை சொல்லி இருக்கிறார்..

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 Před 3 lety +10

    தலைப்புக்கு ஏற்றார் போல் யாருமே சொல்லாத தகவல் தாங்க.. 👏👏👏👍👍👍👌👌👌

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr Před 3 lety +11

    Parava illa kaasu vaangitu kolaikara naainga mathiyila nallathu soldradhuku sila per than irukkanga good job

  • @thirumurthy9096
    @thirumurthy9096 Před 3 lety +16

    நல்லா எதார்த்தமா சொன்னீங்க நண்பா. தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @ourearth5640
    @ourearth5640 Před 3 lety +18

    I am from Mandya district Karnataka, bought varsha brush cutter. 2 stroke 52cc
    Tiller attachment not worth
    2teeth and 3th blade good use
    Bought chain trimmer outside ,good use and worth,but use boots and face shield while using.
    Need regular grease at chaft joints.
    Need regularly tight all nuts.
    And buy outside market 2 teeth blade ,so after that we can sharp it ,I bought for 800rs Germany blade . Can sharp it repeatedly ,worthy .
    Over all ,buy only brush cutter. fittings can buy outside as per your requirements.

  • @user-nl7tl3jp8e
    @user-nl7tl3jp8e Před 2 lety +3

    உண்மையான அனுபவத்தை சொல்லிட்டீங்க அதுல நானும் ஏமாந்துட்டேன் நல்லா சொன்னீங்க இனிமேல் யாரும் என் மறக்க கூடாது மிக்க நன்றி அண்ணா

  • @muralidharan38
    @muralidharan38 Před 3 lety +7

    அருமையான பதிவு பயனுள்ளதுஇந்தகம்பெனிகாரன்கூட இதுபோலவிளக்கமளிக்கமாட்டான்

  • @aravinth3253
    @aravinth3253 Před 3 lety +5

    Bro naa fortune company brush cutter vachirukkan! Vaagi 2 years aaidichi! Vaagi oru 2 months good performance! Antha 2 months fulla naa maattukku soola thattu thaa aruppen! After 2 months recoil starter problem vandhuchi ! Seri nu pudhusaa vaagi pottan ! Oru recoil Rs.500! Adutha rendu naalla adhuvum poiduchi ! Seri yenna daa panni tholaiyerudhunu thirumbaiyum pudhusaa vaagi pottan ! Athuvum adittha 5 naal la poiduchi ! Aduthum onnum vaagi pottan, adhuvum gaali! Ithula yenakku thevai illatha Rs.1500 vetti selvuthaan! Antha tension la 6-7 months antha thukki oorama pottan! Indha prachanaikku munnaadi starting trouble adikkadi varum! Avalo tension naa irudhudhu,, yendaa intha machine vaaganamnu adikkadi nenaippan ! Athukku apparam 5 months munnaadi antha machine ooda recoil munnaadi clutch(appadi thaa sonnaaga ! Athuthaa antha recoil starter ooda connect aairukkum ), recoil, carburettor cleaning and some basic services pannan,, athukku apparam thaa antha recoil prachanai solve aanudhu! Machine old aagamoodhuthaan starting konjam easy yaagavum , quick aagavum start aagudhu! Ithukku kuda kodutha antha 3 teeth blade good performance but 1 time dha use pannam one side fulla kaali!
    So intha brush cutter starting konjam reduce pandrathukku antha mechine at least weekly once start pannugaa! Antha machine na use panna panna thaa easy start aagum ,namma yethir paatha andha performance yedukka mudiyum!

  • @d.arockiasamyd.arockiasamy946

    நண்பரே நீங்க கொடுத்த ஆலோசனை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது மிக்க நன்றி நண்பரே நீங்க ஒரு நல்ல விவசாயி கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @ponnambalamshanmugam159
    @ponnambalamshanmugam159 Před 3 lety +8

    சிறப்பு. தெளிவான விளக்கம். நன்றி

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 Před 2 lety +2

    தம்பி அருமையான
    தெளிவான விளக்கம்
    மற்றும் ட்ராலீபிரஷ்கட்டர்
    அதன் பயன்பாடு பற்றி
    தெளிவான விளக்கம்
    சொல்லுமாறு கேட்டுக்
    கொள்கிறேன்நன்றி
    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Před 2 lety +5

    மிகத் தெளிவாக உண்மையை கூறியதற்கு நன்றி

  • @somasundaram9329
    @somasundaram9329 Před rokem +1

    விவசாயிகள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மிக அருமை தங்களைப் போன்றோர் நாட்டுக்கு தேவை

  • @asokanxyz
    @asokanxyz Před 3 lety +5

    Brush cutter பற்றி அரிய தகவல்கள். நன்றி.

  • @prabhujtp9352
    @prabhujtp9352 Před 3 lety +5

    பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி சகோதரர்...

  • @remoramesh9381
    @remoramesh9381 Před měsícem

    Backpack side cutter உங்க வீடியோ பார்த்து வாங்க நினைத்தேன் ஆனால் கடைக்காரர் sise backpack வாங்கி கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார் நான் யோசித்து பார்த்தேன் side backpack வாங்கி கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி best side backpack

  • @gokulprasath1023
    @gokulprasath1023 Před 3 lety +5

    Nice n true review about brush cutter.. Im brush cutter user for past 3 years maintenance is must and our usage is 50 % for tiller use.. Im using China brush cutter not bad.. I have 2 brush cutter n one auger works fine stil now..
    My suggestion jus visit some farm n use urself and get some knowledge n buy..as i known side pack is better than back pack.. Make sure service near by n buy tats most important

  • @abimannanr3779
    @abimannanr3779 Před rokem +1

    தமிழில் தெளிவான எளிதாகபுரிந்து கொள்ளக்கூடிய விளக்கம்.மிகநன்றி🌺

  • @AbdullahAbdullah-wr1dl
    @AbdullahAbdullah-wr1dl Před 2 lety +2

    I don't want to buy this brush cutter. Thanks na. You saved me

  • @gokulprasath1023
    @gokulprasath1023 Před 3 lety +7

    Short ah sollanu na.. Mini farmers 2 acres okay.. Remaining tractor la ottitu remain part ah ithu use panni let's remove tats all.. 1 cent weeder la cover panna 30 mins aagum according to usage n soil.. Trimmer line also better

  • @vibusambath9965
    @vibusambath9965 Před 2 lety +6

    Awesome video, review comments are genuine...best way of explanation....Good job Ramesh sir.

  • @sureshfrancis9202
    @sureshfrancis9202 Před 2 lety +2

    Seems the gentleman has explained very well. It will be appreciated the same explanation could be expressed in English. Thanks

  • @kavinkumara8144
    @kavinkumara8144 Před 3 lety +8

    உன்மையாண" Review 🔥💯🙏🏻👍

  • @arunkumarab59
    @arunkumarab59 Před 3 lety +7

    Best explanation it is more useful for farmers 🙏🙏🙏🙏

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai Před 2 lety +3

    Thank you so much for your honest review from user point of view.

  • @tamilarasu3251
    @tamilarasu3251 Před 3 lety +6

    அருமை நண்பா ,அருமையான தகவல்

  • @balajianbu6703
    @balajianbu6703 Před 3 lety +6

    Complete practical review... super brother

  • @ssreenivasamurthygsreeniva5871

    Very good presentation. I am lucky to see your video before buying a brush cutter.

  • @akkinis3684
    @akkinis3684 Před 3 lety +5

    Today I saw your excellent explanation about prush cutter.I want your guidance to purchase prush cutter for weed out cotton cultivation and coconut vattapathi . kindly suggest suitable cutter or weeder.

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 Před 3 lety +6

    Oru naluku maximum 1to2 hourstha use panna mudium. Body pain heavya varum bro.

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr Před 2 lety +1

    Very Good review, No sellers can explain these details, Thanks bro

  • @vanarajanr9290
    @vanarajanr9290 Před 2 lety

    Really good enganne evlo arumaiyaga explain pannirukkaru❤️❤️ really like it brother

  • @mr.filmclips1281
    @mr.filmclips1281 Před 2 lety +6

    Semma questions and answers. We need more real reviews ❤️❤️❤️❤️👍🏻
    Genuine review
    Head's up 🔥🔥👍🏻

  • @rajeshk2890
    @rajeshk2890 Před 2 lety +6

    Honest review.. Salute.. Keep going with similar review from farmer point of view.. Instead of manufacturer's point.... Thank you

  • @parthasarathid306
    @parthasarathid306 Před 2 lety

    எளிதில் புரியும்படி தெளிவான பேச்சு.
    வாழ்த்துக்கள்

  • @aiyanna8
    @aiyanna8 Před 2 lety +1

    Very nice explanation brother , helped a lot ..

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 Před 3 lety +5

    Thank you for your clear presentation. Prior to buy a brush cutter.best wishes.

  • @ramraj1989
    @ramraj1989 Před 3 lety +4

    Very very good excellent impressive big useful video 👌👍

  • @7starvincen490
    @7starvincen490 Před 2 lety +1

    Thanks for the very clear explanation.

  • @murugesanarumugam7243
    @murugesanarumugam7243 Před 2 lety +3

    Arumaiyana vilagam very useful for viewers

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 Před 3 lety +5

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @licsenthilvelvn3290
    @licsenthilvelvn3290 Před 2 lety

    நல்ல விளக்கமான பதிவு, நன்றி.

  • @gowriprakash4607
    @gowriprakash4607 Před 2 lety +3

    CZcams la first unmayana video potrukinga bro 👍

  • @VidsatOrganicFarms
    @VidsatOrganicFarms Před 2 lety +3

    Very useful video.... Tough to find farm workers nowadays....

  • @michaelraj4245
    @michaelraj4245 Před rokem +1

    நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு பெற்றேன். நன்றி

  • @loganathan841
    @loganathan841 Před 3 lety +3

    Very useful review
    Thanks maps

  • @UzhavoduVilayadu
    @UzhavoduVilayadu Před 3 lety +5

    அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌

  • @yadhindradasm3116
    @yadhindradasm3116 Před 7 měsíci +1

    Very good description and honest analysis. Thank you very much. Pl suggest a machine to clean and enable to put manure around coffee Areca pepper etc.

  • @jessie8558
    @jessie8558 Před 2 lety +2

    Excellent explanation sir. Great.

  • @athimurugan1486
    @athimurugan1486 Před 3 lety +8

    உண்மை தகவல் சொன்னதற்கு நன்றி நண்பர்

  • @krishsakthi9576
    @krishsakthi9576 Před rokem +1

    Evaga sonathu 10000000%. true...

  • @user-ih9fj1fj3y
    @user-ih9fj1fj3y Před 7 měsíci +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Před rokem +3

    உண்மையான மற்றும் தெளிவான விளக்கம்.வாழ்த்துகள்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 2 lety

    சரியான நேரத்துல சரியான ஒரு தகவல் கிடைத்தது. உடனே போய் ஒரு பிரஸ்கட்டர். வாங்கியேதீரணும் என்று. தீர்மானமாக இருந்தேன் காரணம்
    முதுகுதண்டு பிரச்சினைகாரணமாக குனிந்துவேலைசெய்யமுடியாது
    ஆள்இல்லாம நானே களைவெட்டலாம் என்று நினைத்திருந்தேன்

  • @dineshr2260
    @dineshr2260 Před 2 lety +1

    Hi Dude, thx for your time. Do u think buying all the spare and assembling the brushcutter will cost less? 2. We do have several attachments to the need of farmer's and many companies assume I buy a cheapest brush cutter can I buy other attachment from other companies will it fit into anybrush cutter or the product is unique only to the manufacturers?. Thank you

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 lety +5

    Getting labourers and getting output from them now difficult,brush cutter is ok

  • @loganathanc2761
    @loganathanc2761 Před 2 lety +1

    அருமையான விலக்கம் ஐயா மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை
    இதில் நெல் அறுக்க முடியுமாஅது எவ்வளவு நேரம் அறுக்க லாம் ஒரு நாளைக்கு

  • @hideandseek1995
    @hideandseek1995 Před 3 lety +8

    Thennai marathukku meen amilam kuduppathu pathi sollunga

  • @prakashzion1059
    @prakashzion1059 Před 3 lety +3

    Most awaiting video thank you bro

  • @ramachandarc7758
    @ramachandarc7758 Před rokem

    தெளிவான விளக்கம் நண்பரே அருமை

  • @mantharasalam210
    @mantharasalam210 Před 2 lety

    மிகவும் அருமையான வழிகாட்டுகள் நண்பா தொடரட்டும்

  • @GramathuVivasayaNanban
    @GramathuVivasayaNanban Před 3 lety +5

    சிறப்பான விளக்கம்

  • @sundararajan5079
    @sundararajan5079 Před 2 lety

    யதார்த்தமான பதிவு....வாழ்த்துகள்....

  • @keshavraj3584
    @keshavraj3584 Před 24 dny +1

    very well explained bro. Thank you.

  • @pandikannan3871
    @pandikannan3871 Před 2 lety +5

    வாழ்த்துக்கள்
    எல்லாத்தையும் புரியும்படி சொன்னிங்க மிக்க நன்றி 💪🙏

  • @omharikumar.r
    @omharikumar.r Před 3 lety +3

    Nice practical good explanation .

  • @svk451
    @svk451 Před 5 měsíci +1

    Very good information bro actually i am planned to buy brush cutter just escape

  • @rkp9953
    @rkp9953 Před 2 lety +3

    நேர்மையான பதிவு..நன்றி

  • @hideandseek1995
    @hideandseek1995 Před 3 lety +6

    Anna thennai marathil irukkum vellai puchiyai eppadi kuraipadhu nu oru video podunga please

  • @villagekings4634
    @villagekings4634 Před 3 lety +5

    Super nga, correct ah sonninga

  • @nadimpalliKesavaraju-nm5wv
    @nadimpalliKesavaraju-nm5wv Před 5 měsíci +1

    Verynice&honestexpilation,tanks

  • @itsme-pc1ol
    @itsme-pc1ol Před 3 lety +15

    I also used BRUSH CUTTER for 5 months bro
    I support ur review bro 👍
    This is 💯 honest review

  • @balansr6392
    @balansr6392 Před 2 lety +1

    சரியாக.சொன்னீர்கள்.நன்றி

  • @subramanian1137
    @subramanian1137 Před 2 lety +1

    மிக்க நன்றிகள் நண்பா.

  • @v.shanmugasundaramsundaram1529

    நல்ல விளக்கம் ஐயா

  • @nedunchezhiyank3050
    @nedunchezhiyank3050 Před 2 lety +1

    நற்பதிவு.வாழ்த்துக்கள்.

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz Před 6 měsíci

    God bless you. Useful.

  • @kuralarasanramu1250
    @kuralarasanramu1250 Před 2 lety +1

    தெளிவான பதிவு 💐

  • @user-ms3sr2kv9h
    @user-ms3sr2kv9h Před 8 měsíci +1

    Good explanation thank you

  • @rajubhai5353
    @rajubhai5353 Před 3 lety +4

    நல்லா விசியம் நண்பா

  • @heyouprem
    @heyouprem Před 2 lety +2

    Very good explanation

  • @suryanarayananravichandran7080

    Great explanation. Very useful video. Thank you so much. Whatever you have explained we experienced it in our farm. Bought this cutter because of labour issues in our area.

  • @mohamedsaleem3503
    @mohamedsaleem3503 Před rokem +1

    நானும் வாங்க நினைத்தேன்முடிவை மாற்றிகொண்டேன் நண்பருக்கு நன்றிகள்

  • @dineshr2260
    @dineshr2260 Před 2 lety

    If you could also make a video on trolley brush cutter Vs back and shoulder brush cutters, may give body aches n numb ur hands n fingers ur opinion about trolley or wheel brush cutter will change the minds of some viewer views , about brush cutters, n which company do u think will be a good brush cutter to buy.

  • @sreenivaasansubbaraju2445

    உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்

  • @jpjai4977
    @jpjai4977 Před 2 lety

    Really super explaination uyaramana theevana thatta vetti oru video podunga bro pls mulusa valarndha super Napier ah idhula comfort ah cut pana mudiuma nu oru doubt

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Před rokem +1

    Sir super thanks 👃🙏

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před 2 lety

    முத்தான தங்களது .தகவலுக்கு நன்றி நன்பரே, /சகா

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg Před 2 lety +19

    நண்பா நிங்கா செல்லுறது தினிப்பு இல்லை நண்பா இங்கு ஒரு வேலை செய்யும் நபருக்கு 200முதல் 400வரை சாம்பாளம் வாங்குறங்கா பின் அவர்களுக்கு தின் பண்டம் நாம் வாங்கி கூடுக்கா வேண்டும் பின் அந்தா காட்டில் வேலை செய்யும் தொழில் லர் செய்யும் நேரம் 8மணி to 2.30 மணி வரை தான் இதற்கு இந்த மிசினுக்கு செலவு செய்தல் எதே ஒரு புன்னியம் இருக்கு இந்தா மனிதர்களுக்கு வாங்கி கொடுத்து எந்தா நல்லதும் நடக்கலா கூலி தொழில் லலிடம் ஒரு சிறிது நேரம் செய்யலமா என்று கேட்டால் அதான் மணி ஆகிவிட்டது என்று செல்லுகிறார்கள் அப்படி பார்த்தால் இது ஒரு வரா பிரசாதம் தான் விவசாயிக்கு இது என் தனிப்பட்ட வேதனை யாரையும் புண் படுத்துவாது எனக்கு நேக்கம் இல்லை இந்தா மிசின் வந்தது தினிக்கா படா வில்லை ஒரு வரா பிரசாதம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பா

    • @VidsatOrganicFarms
      @VidsatOrganicFarms Před 2 lety

      same feeling

    • @Navnithkrishna741
      @Navnithkrishna741 Před 2 lety

      நீங்க சொல்வது சரி தான்,ஆனால் அட்டாச் மெண்டுங்கர பேரில் 14000,12000எல்லாம் தினிப்பு தான் ,,3face blead,nylon trimmer, paddy blead, இந்த மூன தவிற மத்த எல்லாம் அட்டாச் மெட்டும் தினிப்புதான் சகோ

    • @ramr73
      @ramr73 Před 2 lety

      Please send me your contact number

    • @mithuns3890
      @mithuns3890 Před rokem

      நான் தேனி மாவட்டம் நண்பரே எங்க மாவட்டதில் வேலை நேரம்
      8.30 to 1 மணி வரை தான் இதில் 30 நிமிடம் உணவு இடை வேளை...இதற்கு 450 ரூபாய் சம்பளம் வேறு...இந்த machine Vanthathu நல்லது தான்

  • @vijayakumartractorseethapa5444

    நன்றி

  • @jvetri58
    @jvetri58 Před 2 lety

    நீங்க வேற லெவல் தல 🙂

  • @DuraiDurai-sj4zc
    @DuraiDurai-sj4zc Před 2 lety +1

    Super good explanation anna

  • @aspirant9697
    @aspirant9697 Před 3 lety +5

    Super Ramesh

  • @nakilraj8698
    @nakilraj8698 Před 3 lety +4

    Honest review

  • @user-zj6nq6em8z
    @user-zj6nq6em8z Před 6 měsíci

    Trolly type brush cutter is useful and easy to use . Please explain.