புதுமை உழவன்
புதுமை உழவன்
  • 363
  • 15 734 296
நான் செய்த சிறு தவறு 60 குஞ்சுகள் இழப்பு என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க
Commercial Poultry Cages For Sale
Check The Link Below👇👇
www.indiamart.com/proddetail/h-type-gi-poultry-bird-cage-2854057664255.html?pos=8&kwd=chicken%20cage&tags=A||||7774.041|Price|product|||MDC|attrMtch=1|stype:attr=1|qr_nm:gd|res:RC3|com-cf:nl|ktp:N0|mtp:S|qry_typ:P|lang:en|wc:2?Pudhumaiuzhavan&YTI&
www.indiamart.com/proddetail/poultry-chicken-transport-cage-2853529302733.html?pos=7&kwd=chicken%20cage&tags=A||||8142.7153|Price|product|||SSnp|attrMtch=1|stype:attr=1|qr_nm:gd|res:RC3|com-cf:nl|ktp:N0|mtp:S|qry_typ:P|lang:en|wc:2?Pudhumaiuzhavan&YTI&
zhlédnutí: 6 392

Video

இந்த வாரம் நம்முடைய பண்ணைக்கு புதுவரவு வாங்க பார்க்கலாம்
zhlédnutí 11KPřed měsícem
Commercial Poultry Cages For Sale Check The Link Below👇👇 www.indiamart.com/proddetail/h-type-gi-poultry-bird-cage-2854057664255.html?pos=8&kwd=chicken cage&tags=A||||7774.041|Price|product|||MDC|attrMtch=1|stype:attr=1|qr_nm:gd|res:RC3|com-cf:nl|ktp:N0|mtp:S|qry_typ:P|lang:en|wc:2?Pudhumaiuzhavan&YTI& www.indiamart.com/proddetail/poultry-chicken-transport-cage-2853529302733.html?pos=7&kwd=chick...
சிறிய தேங்காய்களை வியாபாரிக்கு கொடுக்க வேண்டாம்.
zhlédnutí 4,1KPřed 2 měsíci
சிறிய தேங்காய்களை வியாபாரிக்கு கொடுக்க வேண்டாம்.
வெய்யில் காலத்தில் தென்னைக்கு எப்படி நீர் பாய்ச்சுவது/பாரம்பரிய முறையே சிறந்தது 🌲🌲💧
zhlédnutí 28KPřed 3 měsíci
1. Coconut Plants dir.indiamart.com/impcat/coconut-plants.html?Pudhumaiuzhavan&farming 2. Fruit Tree dir.indiamart.com/impcat/fruit-tree.html?Pudhumaiuzhavan&farming 3. Plantation Trees dir.indiamart.com/impcat/plantation-trees.html?Pudhumaiuzhavan&farming
நம்முடைய பண்ணையில் முதல் விற்பனை/நோய் மேலாண்மை மற்றும் இழப்புகள் 🐓🐓#nattuKoli
zhlédnutí 12KPřed 4 měsíci
1. Poultry Cage dir.indiamart.com/impcat/poultry-cage.html?Pudhumaiuzhavan&supplies 2. Chicken dir.indiamart.com/impcat/chicken.html?Pudhumaiuzhavan&farming 3. Bird Cages dir.indiamart.com/impcat/bird-cages.html?Pudhumaiuzhavan&supplies
Chicken Breeding Techniques முரண்டு பிடிக்கும் கோழிகளை எப்படி டீல் செய்வது 😄
zhlédnutí 60KPřed 4 měsíci
1. Poultry Cage dir.indiamart.com/impcat/poultry-cage.html?Pudhumaiuzhavan&supplies 2. Chicken dir.indiamart.com/impcat/chicken.html?Pudhumaiuzhavan&farming 3. Bird Cages dir.indiamart.com/impcat/bird-cages.html?Pudhumaiuzhavan&supplies
நான் ஏன் கேஜ் செட்டப்புக்கு போகிறேன்?? தெரிஞ்சுக்கலாம் வாங்க
zhlédnutí 28KPřed 4 měsíci
1. Poultry Cage dir.indiamart.com/impcat/poultry-cage.html?Pudhumaiuzhavan&supplies 2. Chicken dir.indiamart.com/impcat/chicken.html?Pudhumaiuzhavan&farming 3. Bird Cages dir.indiamart.com/impcat/bird-cages.html?Pudhumaiuzhavan&supplies
கோழிக்குஞ்சுகள் கொத்திக் கொள்கிறதா ? குறுகிய காலத் தீர்வு/ Buy link கீழே 👇
zhlédnutí 9KPřed 5 měsíci
1. Animal Feed Supplement dir.indiamart.com/impcat/animal-feed-supplement.html?Pudhumaiuzhavan&farming 2. Alcohol Based Hand Sanitizer dir.indiamart.com/impcat/alcohol-based-hand-sanitizer.html?Pudhumaiuzhavan&personalcare 3. Poultry Feed Supplements dir.indiamart.com/impcat/poultry-feed-supplements.html?Pudhumaiuzhavan&farming www.indiamart.com/proddetail/chicken-nose-clip-2849180054433.html?P...
புதிய பண்ணையாளர்களா? கோழி சளிக்கு என்ன பண்றீங்க!! CRD #crd
zhlédnutí 9KPřed 5 měsíci
புதிய பண்ணையாளர்களா? கோழி சளிக்கு என்ன பண்றீங்க!! CRD #crd
Two month old Rottweiler puppy training 🔥🔥🔥#trending
zhlédnutí 1,3KPřed 5 měsíci
Two month old Rottweiler puppy training 🔥🔥🔥#trending
இனி மொபைல் போன் மூலம் கால்நடைகளை சுலபமாக விற்கலாம்/வாங்கலாம்! #findicus #app #digitalmarketplace
zhlédnutí 2KPřed 5 měsíci
இனி மொபைல் போன் மூலம் கால்நடைகளை சுலபமாக விற்கலாம்/வாங்கலாம்! #findicus #app #digitalmarketplace
50 தாய்க்கோழிகளுக்கு மேல் வைத்திருக்கக்கூடிய பண்ணையாளர்களுக்கான பதிவு #viralvideo #trending #chicken
zhlédnutí 9KPřed 6 měsíci
50 தாய்க்கோழிகளுக்கு மேல் வைத்திருக்கக்கூடிய பண்ணையாளர்களுக்கான பதிவு #viralvideo #trending #chicken
உங்களுக்கு இந்த வாரம் தரமான அப்டேட் முழு வீடியோவையும் பார்த்துட்டு கமெண்ட்ஸை நிரப்புங்க 🙏
zhlédnutí 6KPřed 6 měsíci
உங்களுக்கு இந்த வாரம் தரமான அப்டேட் முழு வீடியோவையும் பார்த்துட்டு கமெண்ட்ஸை நிரப்புங்க 🙏
எலி தொல்லையா கவலை வேண்டாம் விடுங்க பாத்துக்கலாம் 🔥
zhlédnutí 3,3KPřed 6 měsíci
எலி தொல்லையா கவலை வேண்டாம் விடுங்க பாத்துக்கலாம் 🔥
இன்குபேட்டர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க #viralvideo #trending #countrychicken #nattukolivalarpu
zhlédnutí 6KPřed 6 měsíci
இன்குபேட்டர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க #viralvideo #trending #countrychicken #nattukolivalarpu
நீங்கள் இதுவரை கண்டிராத கோழி வளர்ப்பு இதுதான்#viralvideo #trending #countrychicken #nattukolivalarpu
zhlédnutí 34KPřed 6 měsíci
நீங்கள் இதுவரை கண்டிராத கோழி வளர்ப்பு இதுதான்#viralvideo #trending #countrychicken #nattukolivalarpu
வட நாட்டு மாடுகள் ஏன் வாங்க வேண்டும் ??#trending #viralvideo
zhlédnutí 45KPřed 7 měsíci
வட நாட்டு மாடுகள் ஏன் வாங்க வேண்டும் ??#trending #viralvideo
வளர்ப்பு நாயாக இருந்தாலும் ஒரு பார்வை வைக்கணும் மக்களே #countrychicken #nattukolivalarpu #trending
zhlédnutí 4,2KPřed 7 měsíci
வளர்ப்பு நாயாக இருந்தாலும் ஒரு பார்வை வைக்கணும் மக்களே #countrychicken #nattukolivalarpu #trending
வாங்கிய கோழிகளில் பாதியை விற்று விட்டேன். ஏன்? #countrychicken #nattukolivalarpu
zhlédnutí 13KPřed 7 měsíci
வாங்கிய கோழிகளில் பாதியை விற்று விட்டேன். ஏன்? #countrychicken #nattukolivalarpu
அடேங்கப்பா!! வாழைத் தோட்டத்தில் ப்ரஸ் கட்டர் பயன்பாடு #brushcutter
zhlédnutí 4KPřed 7 měsíci
அடேங்கப்பா!! வாழைத் தோட்டத்தில் ப்ரஸ் கட்டர் பயன்பாடு #brushcutter
மேலும் கோழிகள் வாங்கியாச்சு 🤷 இந்த வார அப்டேட் 🔥🔥🔥
zhlédnutí 8KPřed 7 měsíci
மேலும் கோழிகள் வாங்கியாச்சு 🤷 இந்த வார அப்டேட் 🔥🔥🔥
BRUSH CUTTER IGNITION COIL CHANGE/இதுவரை யாரும் சொல்லாத தகவல் 🔥🔥🔥
zhlédnutí 6KPřed 7 měsíci
BRUSH CUTTER IGNITION COIL CHANGE/இதுவரை யாரும் சொல்லாத தகவல் 🔥🔥🔥
கோழி வந்து இறங்கியாச்சு
zhlédnutí 15KPřed 8 měsíci
கோழி வந்து இறங்கியாச்சு
நேற்றைய தினம் கோழி வாங்கப் போன இடத்தில் உங்களுக்காக சில காட்சிகள் 4k
zhlédnutí 3,9KPřed 8 měsíci
நேற்றைய தினம் கோழி வாங்கப் போன இடத்தில் உங்களுக்காக சில காட்சிகள் 4k
திரும்ப வந்துட்டேன்
zhlédnutí 17KPřed 8 měsíci
திரும்ப வந்துட்டேன்
கொங்குமைந்தன் மஞ்சுநாதன் அண்ணா சொல்லும் நாட்டு மாட்டுக்கே உரித்தான லட்சணங்களும் நம்உடல் ஆரோக்கியமும்
zhlédnutí 2,3KPřed 9 měsíci
கொங்குமைந்தன் மஞ்சுநாதன் அண்ணா சொல்லும் நாட்டு மாட்டுக்கே உரித்தான லட்சணங்களும் நம்உடல் ஆரோக்கியமும்
Best Coconut tree climbing tool தென்னைமரம் மற்றும் பனைமரம் ஏறும் கருவி #treeclimber #treeclimbing
zhlédnutí 4,1KPřed 10 měsíci
Best Coconut tree climbing tool தென்னைமரம் மற்றும் பனைமரம் ஏறும் கருவி #treeclimber #treeclimbing
எண்ணெய் ஆட்ட போன இடத்தில் ஒரு இன்டர்வியூ 😃🤭
zhlédnutí 1,4KPřed 11 měsíci
எண்ணெய் ஆட்ட போன இடத்தில் ஒரு இன்டர்வியூ 😃🤭
குதிரை வளர்ப்பில் உள்ள நுட்பங்களும் வளர்ப்பு முறையும்
zhlédnutí 61KPřed rokem
குதிரை வளர்ப்பில் உள்ள நுட்பங்களும் வளர்ப்பு முறையும்

Komentáře

  • @mohanrc5526
    @mohanrc5526 Před 15 hodinami

    12k ku vaanguna brand stihl vaangunga

  • @sriram-ox1vf
    @sriram-ox1vf Před dnem

    மிக அருமை

  • @kovaishiva6714
    @kovaishiva6714 Před dnem

    After 50hrs iam having same starting problem after changing new carburetor problem continue

  • @chinnasamy8209
    @chinnasamy8209 Před dnem

    Super

  • @dhasarathandevaraj7453

    கோயம்புத்தூர் டவுன்ல பிரஸ் கட்டர் எங்கு கிடைக்கும்

  • @deepang7767
    @deepang7767 Před 2 dny

    Sir andha website link sollunga 😊 I want this snake stick ❤ emergency

  • @PremKumar-nw7zg
    @PremKumar-nw7zg Před 3 dny

    Broiler feed kidaikkuma sir

  • @christyanu6351
    @christyanu6351 Před 7 dny

    ஹலோ பிரதர் நாய் நாய் என்று சொல்லாதீங்க அது ஒரு குழந்தை மாதிரி நீங்கதானே வளர்க்கிறீர்கள் குழந்தை என்று சொல்லுங்க அது நாய் என்று சொல்கிறீர்களே

  • @perumalkaruppannan8229

    இந்த brash cutter விலை என்ன?

  • @ManiRpm-gv2pq
    @ManiRpm-gv2pq Před 7 dny

    விலை எவ்வளவு

  • @mrrajan321
    @mrrajan321 Před 8 dny

    அரை சென்ட் நிலம் இருந்தால் குதிரை வளர்க்கலாமா...... அதற்கு தீவனம் எங்கிருந்து வரும் 😢

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s Před 8 dny

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mohanrc5526
    @mohanrc5526 Před 9 dny

    Intha trimmer head ultimate uu, velai siyura alupae illa

  • @maqbulhussain1245
    @maqbulhussain1245 Před 10 dny

    வணக்கம் நண்பரே மிக்க நன்றிகள் அருமையான பதிவு... எனக்கு தங்கள் உதவி தேவை ப்லீஸ்... நண்பரே என்னிடம் 8 சென்ட் நிலம் உள்ளது 400sqft, ல் சிறிய வீடு உள்ளது, மீதம் உள்ள இடத்தில் 1அடிக்கு மேல் செடிகள் வளர்ந்து வரும் ஒவ்வொரு முறையும் மருந்து தெளித்து சுத்தம் செய்தல்,பல முறை டிராக்டர் ஒட்டி இப்படியே பணம் தான் வீணாகிறது... நாங்கள் 60km தொலைவில் உள்ளதால் மாதம் ஒருமுறை தான் போக முடிகிறது, அந்த சமயத்தில் நேரம் கிடைப்பதில்லை... என்ன செய்யலாம் தங்கள் யோசனை தாருங்கள்...

  • @bavichandranbalakrishanan

    எல்லாம் சரி சகோ. பண்ணையை இப்படி crystal clear ஆ வச்சிஇருந்தா 2000 லிட்டர் தண்ணி குடுத்தாலும் பத்தாது. காத்தே அனலா அடிக்குறப்போ நீங்க குடுக்குற தண்ணில பாதி ஆவியாகிடும். காய்த்து விழுற மட்டையை மூடாக்கா போடுங்க. 120லி தண்ணி போதும். இப்படி மைதானம் மாதிரி தோப்பு வச்சியிருந்தா மரம் பாவம். வரப்பு ஓரம் குறிப்பாக மேற்கு, தெற்கு திசைகளில் தேக்கு தவிர பிற மரப்பயிர்களை நடுங்கள். தோப்பில் குளிர்ச்சியை மரங்கள் தான் குடுக்கும். Microclimate ஐ உருவாக்கிவிட்டால் தண்ணீரே தேவையில்லை. வேங்கை மரம் இதற்கு மிக சிறந்தது.பிற்காலத்தில் நல்ல விலை கிடைக்கும்.

  • @melai.bmurugan785
    @melai.bmurugan785 Před 11 dny

    அருமையான தெளிவான விளக்கம்

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Před 12 dny

    6மாசம்மா காட்டுக்குள்ளர போகல போல....எங்க போனீங்க.. டெல்லி போய்ட்டிங்க போல..

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Před 12 dny

    சும்மா அலப்பறை...

  • @ponniahs1810
    @ponniahs1810 Před 12 dny

    Thanks for ur explain. Good & simple method. Very nice.

  • @KowshiA
    @KowshiA Před 12 dny

    ❤🎉❤🎉❤

  • @jayanthik7303
    @jayanthik7303 Před 13 dny

    R U selling this gun . What is the rate.

  • @geethaa7003
    @geethaa7003 Před 15 dny

    மணிக்கு500/- கட்டினால் அரசு பொறியியல் துறையில் மட்டையை தூள் ஆக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாம்

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Před 15 dny

    பிரீ ஸ்டார்டர் கோழி தீவனம் சில்லரை விற்பனை எங்கே கிடைக்கும்

  • @gvvlogs7214
    @gvvlogs7214 Před 15 dny

    Contact details

  • @MohammadNadeem-kp4bt
    @MohammadNadeem-kp4bt Před 15 dny

    Good

  • @Johnson-oq5bl
    @Johnson-oq5bl Před 17 dny

    Anna evala nalula varum

  • @DineshKumar-jc1gy
    @DineshKumar-jc1gy Před 17 dny

    Rate romba athigam

  • @lavacool1937
    @lavacool1937 Před 18 dny

    enna water poduringa

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Před 19 dny

    மர வள்ளி கிழங்கு கழிவு இலைகளை உரமாக்கும் முறை சொல்லுபா வீட்டு தோட்டத்தில் செய்ய சொல்லுங்கள்

  • @user-tl4fw1vt3j
    @user-tl4fw1vt3j Před 19 dny

    Sir karpapai otti pochi ovary chinnatha eruku sinaike varamatinguthu enna pannalam sir

  • @tbharathi4697
    @tbharathi4697 Před 19 dny

    Hi brother intha tractor 1hourkku evulo mileage kidaikkum

  • @nandakumar2903
    @nandakumar2903 Před 20 dny

    Expect Mini tractors or tractors vedio from you

  • @mybusiness469
    @mybusiness469 Před 20 dny

    Link please

  • @Mohankumar-tk7vw
    @Mohankumar-tk7vw Před 20 dny

    Price bro

  • @RameshS-rt7qp
    @RameshS-rt7qp Před 22 dny

    Anna oru 10 koli kungi anna please please please please please please 🥺🥺🥺

  • @keshavraj3584
    @keshavraj3584 Před 24 dny

    very well explained bro. Thank you.

  • @jkprasath7799
    @jkprasath7799 Před 24 dny

    இந்த feeder எங்கே கிடைக்கும்

  • @sivaraj-dd2cq
    @sivaraj-dd2cq Před 24 dny

    One day chiks company Anna veraity feed kodukkalam bro

  • @RajanRamamurthi-ps7cz

    எனக்கும் பறவைகள்மீதுஆசைநன்பா

  • @SmileyAnu-jv8eg
    @SmileyAnu-jv8eg Před 25 dny

    ப்ரோ இது விதை கிடைக்குமா

  • @adippadal6250
    @adippadal6250 Před 25 dny

    மட்டைகள் சேர்ந்தவுடன் நாலு தென்னை மரத்துக்கு நடுவே4x4 அடி அகலம் 2 அடி ஆழம் அளவில் ஒரு குழி எடுத்து அதில் மட்டைகளை போட்டு உடனே மூடிவிட வேண்டும், இந்த நான்கு மரத்திற்கும் இந்த குழியில் தண்ணீர் விட்டாலே போதும் , அடுத்து மட்டை சேர்ந்தவுடன் மறுபடியும் நான்கு மரத்திற்கு இடையே இதே போல் செய்ய வேண்டும்.அடுத்து மழை காலத்தில் தோட்டத்தை சுற்றி சீமைக்கொண்னை என்ற கிளைரிசிடியாவை குச்சியாக இரண்டு அடி இடைவெளியில் நட்டு வளர்ந்த பின் அதை வெட்டி இதையும் அந்த குழியில் போடலாம் கூடுதல் உரம்.மேற்கண்ட அந்த குழிக்குள் மட்கும் எதையும் போடலாம்.

  • @swethaathwes
    @swethaathwes Před 25 dny

    👌👌

  • @amuldoss2488
    @amuldoss2488 Před 25 dny

    Enna oil use பண்ணனும்

  • @mathanbabu9847
    @mathanbabu9847 Před 27 dny

    Wasre

  • @cuteangry4263
    @cuteangry4263 Před 27 dny

    Brother today my home front saw same snake here

  • @manim7730
    @manim7730 Před 27 dny

    சூப்பர் அண்ணா

  • @rupashreesaravanan6424

    Anna please use em solution iam also using

  • @jayakumarr4082
    @jayakumarr4082 Před 28 dny

    இலவசமா வாங்க ஆளு இல்லபா..

  • @mageswaranmages9140
    @mageswaranmages9140 Před 28 dny

    Bro reply Pannu ga bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan Před 28 dny

      என்னங்க காசு போட்டு கூண்டு வாங்கி பாசிட்டிவா ரிவ்யூ கொடுத்த எனக்கே அவங்க போன் எடுத்து சரியாக பேசவில்லை இப்படி இருக்கையில் நான் எப்படி அவங்களை சிபாரிசு செய்ய முடியும் மண்ட கனம் பிடிச்சவங்க 😔

  • @mageswaranmages9140
    @mageswaranmages9140 Před 28 dny

    Seval kundu avaga contact number