கனவுத் தோட்டம் | களைகளுடன் ஒரு போராட்டம் | களைச் செடிகளே இல்லாமல் தோட்டத்தை மாற்ற முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2021
  • Weeds, the real time killer in any farm and garden. They are the unwelcome guest in our garden which takes all our time and money to control them. Is it possible to maintain a garden without any weed? Does weeds are must to eliminate completely from any farm? How to manage weeds in any small garden and farm? Any easy and effective method to control weeds efficiently?
    Any small and cheap machinery available to remove weeds? Can we use brush cutter machine for weeding purpose?
    Let me share answer for all these questions based on my understanding and experience from my dream garden
    #ThottamSiva #Weed_Management #BrushCutter_Machine

Komentáře • 649

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Před 2 lety +118

    நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் அதற்காக உங்கள் பதிவு பார்ப்போம்.

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg Před 2 lety +2

      ஆம்👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +4

      நன்றி. 🙂
      இந்த கமெண்ட்க்கு இத்தனை நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க 🙂🙂🙂. எல்லோருக்கும் நன்றி

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER Před 2 lety

      Definitely definitely 😁

    • @agriashok1614
      @agriashok1614 Před 2 lety

      நானும் அதில் ஒருவன் 😍

    • @janakiraman3608
      @janakiraman3608 Před 2 lety

      Correct

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 Před 2 lety +13

    உண்மையில் விவசாயம் செய்வது சாதாரண விசயம் இல்ல.... அதில் இருக்கும். சவால்களை சமாளிக்க நகைச்சுவை உணர்வோட சொன்ன.‌உங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +5

    களையெடுப்பது பற்றி இவ்வளவு அழகாக நகைச்சுவை உணர்வுடன் அனுபவம் சார்ந்த வெளிப்பாடாக அமைந்தது வரவேற்க்கதக்கது..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Před 2 lety +17

    Thambi
    உங்களை களை செடிகள் கூட
    விடமாட்டேங்குது.உங்களை
    நேசிக்காதவர் யார். களைகளை
    பிடுங்கி சரிப்படுத்தும் வரை
    சிரமம் தான். விவசாயிகள்
    நிலைமை எப்பவும் போராட்டம்
    தான். உங்களுடைய முயற்சிகள் என்றும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
    நன்றி.வாழ்க வளமுடன்

    • @amuthaselvan5782
      @amuthaselvan5782 Před 2 lety

      சூப்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +5

      /உங்களை களை செடிகள் கூட
      விடமாட்டேங்குது./ 🤣🤣🤣
      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @neelavathykrishnamurthy1186

    களையெடுப்பது விவசாயத்தின் ஒரு பகுதிதான்...அதனால அதை செஞ்சிதான் ஆகணும்..👍🙏

  • @jawaharcb
    @jawaharcb Před 2 lety +16

    @12:43 பனங்கா வண்டிமாதிரி உருட்டிதான் விளையாடலாம்...உங்க
    நகைச்சுவை வேற Level சார்...

  • @kanagunbr
    @kanagunbr Před 2 lety +32

    இன்றைக்கு விவசாயத்தில் உள்ள முக்கிய பிரச்சினையே ஆள் கூலி தான். அதுவும் களை எடுப்பதற்க்கு தான் ஆட்களே தேவை.

    • @indiraperumal464
      @indiraperumal464 Před 2 lety +4

      இரண்டுமே பிரச்சினைதான் ஆட்களும் கிடைக்கவில்லை கூலியும் கொடுத்து கட்டுபடியாகவில்லை

    • @yogarajagladvin358
      @yogarajagladvin358 Před 2 lety +5

      Per day 300rs

    • @kanagunbr
      @kanagunbr Před 2 lety +6

      @@yogarajagladvin358 எங்கள் ஊரிலும் 300 தான். அதுவும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு, மதியம் 2.30 மணிக்கு தான் வருகிறார்கள். வேலையும் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வது போலவே செய்கிறார்கள்.
      எங்கள் பருத்தி காட்டுக்கு இது வரை இரண்டு முறை களை எடுத்தாச்சு. இதுவரை இதற்க்கு மட்டுமே 15 ஆயிரம் வரை செலவு. எங்களுக்கு இந்த முறையும் நட்டம் என்றுதான் தெரிகிறது, இருப்பினும் தொடர்கின்றோம்.

    • @vinodham2299
      @vinodham2299 Před 2 lety +2

      இதே நிலை தான் எங்களுக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +5

      300 ரூபாய் என்பது குறைவு தான் போல. சில விவசாய நண்பர்களிடம் பேசிய போது எல்லோருக்குமே கூலி 500 என்று சொன்னார். களை எடுக்க என்று தனியா கூலி எல்லாம் கிடையாது. தோட்ட வேலை என்று வந்தால் 500 கொடுக்கணும் என்று சொன்னார். இதில் எங்கே விவசாயம் பார்த்து லாபம் எடுப்பது. 100 நாள் வேலை என்பது எல்லோருக்குமே ஒரு பிரச்சனையா தான் சொல்றாங்க.

  • @anandhi9100
    @anandhi9100 Před 2 lety +17

    Good morning uncle, களைச்செடி பத்தி explanation சூப்பர், கொஞ்சம் காமெடியாகவும் இருந்தது, my little garden என்பதால், களை எடுக்க தன் கையே தனக்கு உதவியாக இருக்கிறது 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உண்மை தான்.. குட்டி தோட்டத்துக்கு களை எடுக்க குட்டீஸ் போதும் 🙂🙂🙂

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety +3

    நீங்க என்னதான் அந்த சாரணை கீரை களைச் செடினு பிடுங்கி போட்டாலும் வந்துகொண்டே இருக்கும் அதன் ஒவ்வொரு கனுக்களிலும் கிட்டத்தட்ட 12 விதைகள் இருக்கும். கிட்டத்தட்ட ஒரே செடியில் 300 முதல் 400 விதைகள் இருக்கும் ஏனெனில் நான் அந்த கீரைகளில் விதை சேகரித்து இருக்கிறேன். ஆனால் கீரை சுவையாக இருக்கும். உடம்புக்கு ரொம்ப நல்லது.
    நம் மாடித்தோட்டத்தில் களை எடுக்கும் ஒரே கருவி நம்முடைய கைகள் தான் .💪 விவசாயம் என்பது சாதாரண விசயமல்ல என்பதை இதைப் பார்த்தால் புரியும். கடுமையான உழைப்பு தேவை உங்கள் உழைப்பு என்றுமே வீண்போகாது நண்பரே வாழ்த்துக்கள் 👏💐🤩😊👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ஆமாம் நண்பரே. சாரணை கீரை தான் மொத்தமா முளைக்குது. கீரை என்று சொல்றாங்க. ஆனால் நாங்கள் இது வரை பறித்து சமைத்ததில்லை. முயற்சி செய்து பார்க்கணும்.
      மாடித்தோட்டம் என்பது ஒரு பத்து செடிகள் வளர்ந்து நிற்கும். கைகளால் பிடிங்கி போட்டால் வேலை முடிந்தது. நீங்கள் சொல்வது சரி தான்.

  • @indiraperumal464
    @indiraperumal464 Před 2 lety +3

    சிவா நீங்க காலேஜ் லெக்சரா போகவேண்டியது தப்பிப்போய் ஐ டி வேலைக்கும் விவசாயத்துக்கும் வந்திட்டீங்க மகுடிக்கி மயங்குன பாம்பு மாதிரி உங்க வாய்ஸ்க்கு.அவ்வளவு எனர்ஜிவாழ்த்துக்கள் சிவாசார்

    • @indiraperumal464
      @indiraperumal464 Před 2 lety

      இன்றைக்கு ஸ்கூல் பிள்ளைகளாகட்டும் காலேஜ் பிள்ளைகளாகட்டும் வழிநடத்த ஒரு நல்ல ஆசிரியர் இல்லை பகவான் ஆசிரியர் மாதிரி உங்களை மாதிரி பொருப்புவுனர்வோடு ஆசிரியர் இருந்தான் தான்இன்றையை தலை முறை எதிர் காலம் சிறக்கும்

  • @nethraharrishcutebabys
    @nethraharrishcutebabys Před 2 lety +7

    வணக்கம் ஐயா உங்கள் வீடியோ என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் உங்களை பார்த்து நிறைய செடிகளை வளர்கிறான்

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 Před 2 lety

    களை பிரச்சினை பற்றி உங்கள் பாணியில் சொன்னது மிக அருமை சகோ. 👌👌👌

  • @prabaharan307
    @prabaharan307 Před 2 lety +1

    அருமையான ஒரு விவசாயின் வேதனை நிறைந்த பேச்சு..

  • @anithajenifer2905
    @anithajenifer2905 Před 2 lety +17

    Never ever seen a dedicated video about weed.. Amazing sir.. Ur efforts in garden will not be a waste.. Keep going 👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Thank you for your appreciation 🙏

    • @Rajkumar7276-j1b
      @Rajkumar7276-j1b Před 2 lety +2

      எனக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.. நானும்.விவசாயத்தில்... கால் பதித்துல்லேன்

    • @sathishkumart3598
      @sathishkumart3598 Před 2 lety

      @@ThottamSiva where can i buy this product any leads?

    • @gowtham6500
      @gowtham6500 Před 2 lety

      @@Rajkumar7276-j1b valthukkal Nanba..

  • @elangosaravanabala4172

    அருமையான ஸ்பீச்,நன்மைதரும் கருத்துகள்.

  • @rajavishwa8199
    @rajavishwa8199 Před 2 lety +1

    Banangai vandi😄😄.prachanaiya koda comedy ya eduthugareenga Siva anna...sema anna .unga video parkka arampitha piraku entha problem vanthalum athai easy aa eadhukka mudiyuthu Siva anna.. thank you...👍👍

  • @neelavathykrishnamurthy1186

    தொட்டிச் செடியிலேயே களைச்செடிகள் அதிகமா இருக்கு..இதுல தோட்டம்ன்னா சொல்லவே வேணாம்‌..👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      தொட்டி, மாடி தோட்டம் என்பது எல்லாம் களை என்று சொல்ல முடியாது. அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. 🙂🙂🙂

    • @starmedia5902
      @starmedia5902 Před 2 lety

      @@ThottamSiva உங்கள் பேச்சுக்காகத்தான் பதிவு பார்க்கிறேன் 😁😁

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 2 lety

      @@ThottamSiva தெரியும்ண்ணா...ஆனாலும் என்னோடது தோட்டத்து மண்ணு..அதுல இந்த மஞ்சுபில்லு , சாரணைக்கீரை..தொல்லை தாங்கல...வேர்க்கிழங்கை பிடுங்காம மஞ்சுப்பில்லை கட்டுப்படுத்த முடியாது...ஊர்ல வயக்காட்டுல களையெடுக்கும் போது, இந்த பில்லை..மாடுகளுக்கு தனியா குடுத்து..அடித்தட்டைய..தனியா ஒதுக்கி வச்சி..எரிச்சிடுவோம்..🙏

  • @kumaragurug396
    @kumaragurug396 Před 2 lety +16

    3:33 உங்க கஷ்டத்திலயும்... அதை நீங்க சொன்ன விதம் எனக்கு சிரிப்பு மூட்டியது 😄

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂

  • @kanthavelmadukarai-kovai7251

    எல்லா கஷ்டத்தையும் ஈஸியா எடுக்குறீங்க சிவா சூப்பர்

  • @rathish3546
    @rathish3546 Před 2 lety +2

    வழக்கம் போல் energy boost voice வாழ்க வளமுடன் அண்ணா by priya & rathish

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Před 2 lety +1

    Kalaichdigal patri thelivana pathivu . Thankyou sir

  • @rajendranswaminathan4897

    Enjoyed your way of explaining..நானும் களைகள் பார்த்து சிரித்த புது விவசாயிகளில் நானும் ஒருவன். என் செயல்களைப் பார்த்து நானே சிரித்து கொண்டே விக்ரமாதித்தன் மாதிரி தொடர்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      ஆரம்பத்தில் களைச்செடிகளே இல்லாமல் பிறகு விடாது கருப்பு மாதிரி ஆகி விடுகிறது. புரிதலோடு களை எடுக்க ஆரம்பித்தால் நல்லது. ஒண்ணுமே இருக்க கூடாது என்று களைக்கொல்லி எதாவது அடித்தால் நிலம் பாழாகி நாமும் பாழாகி விடுவோம். இல்லையா

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr Před 2 lety

    உண்மையான அனுபவ மொழி...வாழ்த்துகள்..நானும் ஒரு சிறிய விவசாயி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @jericho9109
    @jericho9109 Před 2 lety

    Your videos are a good change sir. They make a stressful mind happy

  • @abbass8296
    @abbass8296 Před 2 lety

    நன்றி அண்ணா, இயல்பா இருக்கு. 🙏

  • @naganandhinirathinam1968

    Great going.sarana keerai also eatable.your weapons jokes are very nice sir.keep rocking 🙏🙏🙏👌👌👌👌

  • @bossv8242
    @bossv8242 Před 2 lety +1

    Good informative video…Nalla puridal

  • @user-ch5me9yj8y
    @user-ch5me9yj8y Před 2 lety +2

    அண்ணா நீங்க சொன்ன கோரைப் புல் கதை சூப்பரா இருந்துச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @narenmon67
    @narenmon67 Před 2 lety

    வேற level.... Speech... same problem 🤣🤣🤣🤣🤣🤣🤣not yet solved
    Fisrt time cing ur channel

  • @senthilkumararavindh464

    நான் என்ன சொல்ல நினைச்சேனோ அத்தனையும் நீங்க சொல்லி இருக்கீங்க உங்கள் அனுபவம் தான் என்னோட அனுபவமும் ரொம்ப நன்றி

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q Před 2 lety

    உண்மை .எதாற்த்தமான பேச்சு அருமை.நானும் சிறிதாக ஆரம்பித்து இருக்கேன் சகோ.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @chitradevi3988
    @chitradevi3988 Před 2 lety +30

    விவசாயிகளின் கஷ்டம் புரிகிறது உங்கள் விளக்கத்தால்.

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 Před 2 lety +1

    Romba useful tips.

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety +1

    Super live video as always. I am sure you are a man with lot of fun and life sir.

  • @vasudevanr7224
    @vasudevanr7224 Před 2 lety

    அருமையான பதிவு.... 🙏🙏🙏

  • @senthil7153
    @senthil7153 Před rokem

    நல்ல நகைச்சுவை உனர்வு

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 Před 2 lety

    Sir ungal pathivu anaithum miga arumai.we are facing the same problem in our land

  • @jothijothi7538
    @jothijothi7538 Před 2 lety +1

    அருமையான தெளிவான உண்மையான பதிவு நன்றிகள் கோடி Iam also same blood

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @ramamurthyramgopal3723

    உங்கள் நகைச்சுவை அருமை

  • @renukakaruppian598
    @renukakaruppian598 Před 2 lety

    அருமை - யதார்த்தமான பதிவு

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 2 lety +2

    Deep understanding of farmer's struggle with weeds. You have presented very jovially but explained the plight of farmers in engaging labours to remove weeds or to gofor chemicals. Moodakku in Plastic are used for some plants like watermelon / brinjal- with drip irrigation. To some extent this is the solution at present. In coconut farms the leaves falling are allowed to stay on surface which serve dual purpose - to retain moisture and avoid weeds.

    • @raghunathan4391
      @raghunathan4391 Před 2 lety

      Ka

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Thank you
      As you said coconut farm will be easy to manage and weeds may not be a big issue there. But in multi crop field, managing it is a more challenging. I have seen almost 10 - 12 people working in small field just for weeding. Plastic mulching has its own disadvantages and we don't want to add so much plastic in our farming.

    • @karuppiahp235
      @karuppiahp235 Před 2 lety

      @@ThottamSiva 👍👌

  • @hepzibahgayathri5054
    @hepzibahgayathri5054 Před 2 lety

    Thanks sir. Expected video. Same experience in my home garden.. Even I bought All these hand tools nothing helped.. Fed up with this weeds.. I bought kala kolli but afride to use as my pets might get affected.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      I could see your struggle with weeds. I wouldn't recommend to use herbicide to control week. Try the manual method only

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy Před 2 lety +1

    எனக்கு இதே பிரச்னை அண்ணா,but உங்க நகைச்சுவை கலந்த உணர்வு நன்றாக இருந்தது ,முடிந்தவரை களைசெடிகளை கட்டுப்படுத்தி களையோடு வாழப்பலகுவோம்.....

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி. 🙏🙏🙏
      உண்மை.. களைகள் மொத்தமா இல்லாமல் பண்ணுவது நடக்காத செயல்.

  • @pushpaseetharaman6814
    @pushpaseetharaman6814 Před 2 lety

    மிக அருமையான பதிவு சிரிக்க ரசிக்க வைத்த பதிவு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @dkannan1105
    @dkannan1105 Před 2 lety +1

    Good information.need viedeo for control or remove partheniam weed s.

  • @savithachellappan3440
    @savithachellappan3440 Před 2 lety

    Good list of equipments, enjoyable with your mind voice.

  • @devishree7525
    @devishree7525 Před 2 lety

    Super ana epaumay nala anubavam .nala experienced ninga .ada engakuda share pandrnga la adhu unga nala Manasu ana keep it up.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Ungal varthaikalukku mikka nantri. padikka romba santhosam. 🙏🙏🙏

  • @swami91
    @swami91 Před 2 lety

    All the best buddy.:-) We use "kollu", and crushed coconut leaves to reduce weeds in our farms.

  • @cvs4131
    @cvs4131 Před rokem

    Valuable information shared 👍 😀

  • @jeevathanneerministrytrust7862

    Siva Sir..Vanakkam....I am retired Headmaster. Your video REAL VIDEO...
    "SAVE NATURE, HAVE FUTURE "
    KANAVOO THOTTAM START IN MY LAND VERY SOON.......
    In my village garden some native pig removed our Korai kizanhu!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Thank you.
      Nice to hear about your Kanavu Thottam. My Wishes to you. I am yet to explore about Permaculture. Will have to do it only in future.

  • @nithyamani6819
    @nithyamani6819 Před 2 lety

    Really nice and good speech....I enjoyed ur video

  • @goldenbells4411
    @goldenbells4411 Před 2 lety +1

    Superb explanation sir.

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 Před 2 lety +1

    excellant bro. keep it up.

  • @AK-wp5pr
    @AK-wp5pr Před 2 lety +3

    Korai pulla kattu padutha pala moliye iruke anna. "Korai kolutha kollu vithaikanum". Kollu athiga soodu. Nilathuku adila irukum korai kilangu intha sootula pattu poirum. Mulumaya saagalana kooda kattuku ulla vanthurum korai. Muyarchi panni parunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Romba nalla tips. kandippa consider panren. Intha murai uzhuthu vidum pothu kollu poda mudiyuma entru paarkkiren.

  • @pushparanijoshuvaraj2459
    @pushparanijoshuvaraj2459 Před 2 lety +1

    Good information thanks sir

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 2 lety

    Unga kanippu correct . During rainy season not only weeds from other fields , chemicals too if they are using. Boundary should be higher than the next neighbouring field I think. For initial use mulching sheets might be useful to get rid of the weeds. Just a suggestion Right or wrong ??!!.

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 lety

    ஹலோ சிவா அண்ணா காலை வணக்கம் காலை வேளையில் உங்க வீடியோ பார்க்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம்.

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 Před 2 lety

    Enga thottathula extra irukka edathula munching sheet use panrom. Athu kongam effort ah irukku. Komiyam la uppu pottu thelichi vittom athu nalla palam irukku..

  • @hemalatha206
    @hemalatha206 Před 2 lety

    Enna vandhalum samalikuringa anna anga dhan neenga nikkuringa...edhunaalum pirichi pathudanumnu irukku unga atitude ....👏👏👏 hats off ann

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Amam 🤣🤣🤣. Kalathil irangiyaachchi.. urundu purandaavathu jeyikkanum illaiya

    • @hemalatha206
      @hemalatha206 Před 2 lety

      Kandipaga all the best Anna👍👍

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 2 lety +1

    வழக்கம் போல வந்துவிட்டேன் தம்பி. நண்பர்கள் கருவிகள் வாங்கும் முன் இந்தப் பதிவை அவசியம் பார்க்க வேண்டும். நேரமும், பணமும் மிச்சமாகும். வீட்டருகே சிறிய இடத்தில் காய்கறிகள் நட்டு வைத்திருக்கிறேன் தம்பி. அடுத்து உங்கள் மீன் அமில விடியோ பார்த்து, செய்து பயன்படுத்தப் போகிறேன் தம்பி. பதிவுகள் தொடரட்டும்.

  • @palanikumars2037
    @palanikumars2037 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 Před 2 lety

    Vanakkam Siva neenga peasuvathey voarukathai poala swarasyamaga.erukku kallaipudungi karuvi Kathai yennal serippai adakka mudiyavillai.vungallin veallai.kadinathukku edaiyil makkallai magzlvithamaikku.mikka nandri.mrs

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 2 lety +2

    Sirapana pathivu siva

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 2 lety

    விவசாயம் என்பது மிகப்பெரிய சவால்தான். அதையும் செய்து வெற்றியடையவேண்டும் என்பது பெரிய மலையை நகர்த்தும் முயற்சிதான். நீங்கள் இத்தனை வேலைகளை செய்வதை பார்க்கும்போது மலைப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்

    • @dhananjayamr6090
      @dhananjayamr6090 Před rokem +1

      Sir I want one handal bross clutter
      All set how much price
      Iam Karnataka.Mandya District Krishnarajapet Taluk

  • @jaseem6893
    @jaseem6893 Před 2 lety +1

    கலை செடிகள் பற்றி அருமையான பதிவு .காலையில் உங்கள் காமெடி பார்த்து சிரித்தேன் நீங்கள் கலை செடிகளுடன் போராடுவது பார்கும் போது தெரியுது கனவு தோட்டம் எவ்வளவு கஷ்டம் என்பது . மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      நன்றி. மேக் நல்லா இருக்கான்.

  • @arricklavina757
    @arricklavina757 Před 2 lety

    Kalai chadiku evlo alga or story solavae midiyathu sir. Superb sir

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi Před 2 lety +1

    நீங்க சொல்வதெல்லாம் உன்மைதான்

  • @sudhag2144
    @sudhag2144 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👏👏👏👏👏👏
    நாங்களும் போராடி கொண்டு தான் இருக்கிறோம் 😔😔😔
    உங்கள் பதிவின் மூலம் புரிதல் கிடைத்தது. மிக்க நன்றி அண்ணா 🤗🤗🤗

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி. நீங்கள் எவ்வளவு இடத்தில் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் ?

    • @sudhag2144
      @sudhag2144 Před 2 lety

      @@ThottamSiva சுமார் 700 சதுர அடியில் அண்ணா 😊
      நாங்கள் பூ செடிகள், மரங்கள் , தக்காளி செடி, கத்திரிக்காய் செடி, வெண்டைக்காய் செடி, மிளகாய் செடி, சுண்டைக்காய் செடி என்று தரையில் மற்றும் தொட்டியில் வைத்து உள்ளேன் அண்ணா 🤗
      நாங்கள் சென்னை - சிட்டலபாக்கம் அண்ணா 🤗
      உங்களின் பேச்சு ( meeting) நேரில் கேட்ட பிறகு தான் இடத்தை சுத்தம் செய்து ஆரம்பித்தேன் அண்ணா 😊

  • @sugunakathiravansugunakath2717

    Nice thank u

  • @bhaven9733
    @bhaven9733 Před 2 lety +1

    Hi, landscape fabric sold in amazon may work. It allows water in but not light. I live in the US and use it in my small veggie garden. Also. We lay the fabric and cut holes to plan the vegetable plants like okra etc so there’s not much weed around the plant. Your shows are vert useful ! Thanks.

    • @mathivanandsvalluvan6180
      @mathivanandsvalluvan6180 Před rokem

      உண்மையில் இது போன்ற பல முறை நான் கஷ்டப்பட்டுக்கொண்டுதாள் இருக்கிறேன் நன்றி சகோ

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா, களைகொள்ளிகளோடு வாழ்வதைவிட களையோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்வதுதான் நல்ல புரிதல், இதற்கு நம் உடலும் நம் மனதும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நீங்கள் சொல்வது புரிகிறது. கோரை கிழங்கு இங்கே நல்ல விலைக்கு விற்கிறார்கள். இப்படியும் யோசிக்கலாம். நீங்கள் சொல்வது சரி தான். கொஞ்சம் யோசித்து சில விஷயங்கள் செய்து பார்க்கலாம்.

    • @TAMILANBUNATUREWORLD
      @TAMILANBUNATUREWORLD Před rokem

      பெட்டி பரப்பு விதைத்து விடவும்

    • @TAMILANBUNATUREWORLD
      @TAMILANBUNATUREWORLD Před rokem

      நெட் டி சனப்பு விதைக்கவும்

  • @susilkumar8001
    @susilkumar8001 Před 2 lety +4

    Better way to stop weeds, Is growing 5 to 10 hens in the farm it will scattered the weeds no weeds in farm

  • @vasanthkannan5145
    @vasanthkannan5145 Před 2 lety

    Thanks

  • @chithravenkatachalam5773

    Perfectly right.

  • @vijayalakshmivadivelsamy6152

    Vazhga valamudan

  • @sivaiyer4017
    @sivaiyer4017 Před rokem

    Your commentary is super 👍

  • @maniyant755
    @maniyant755 Před 2 lety +2

    அருமை

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety

    Unka speach enaku romba pidikum annaa....super annaa.....veetla irukka kjm chedila iruka kalaichediya edukave romba kastama iruku annaa. Neenka Sona antha korai chedithan en thottathula romba iruku edukka edukka vanthutte irukum annaa....

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Nantri.
      Korai ellaa idathilum irukku.. Chinna idam entraal oralavukku manage pannalaam.

  • @priyamohan7211
    @priyamohan7211 Před 2 lety +1

    Really true

  • @srinaveen1117
    @srinaveen1117 Před 2 lety

    விவசாயத்தில் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதையும் அதற்கு இயற்கை முறையில் என்ன செய்ய முடியும் என்பதையும் அதில் அதை போக்க நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டங்க என்பதை எடுத்து கூறிய அழகு மிக அருமை நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Před rokem

    Sir super thanks 👃🙏

  • @venkateswarluamudha3657

    கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என்று ஆலோசனை ஆனால் எவ்வளவு சவால்கள் சாமி நீங்க சாமலிக்கரீங்க சூப்பர் sir வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      சவால்கள் தொடர்ந்து இருக்க தான் செய்கிறது. சமாளித்து தான் ஆகணும் இல்லையா

  • @peacockvillage4676
    @peacockvillage4676 Před 2 lety

    அருமையான பேசுகின்றிர்கள்

  • @natarajanveerappan9654

    உங்களுடைய வர்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 2 lety

    உங்கள் உண்மையான உழைப்பிற்கும் களைச் செடிகள் சளைக்காமல் பதில் கொடுக்கின்றனபோல
    ஆனாலும் களைச் செடிகள் - கொரோனா ஒற்றுமை நல்ல உதாரணம் தான்
    வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @raghu1317
    @raghu1317 Před 2 lety

    good information brother.

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 Před 2 lety +1

    All the best sir 🥰🥰

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před 2 lety +1

    Super Anna kalakunga

  • @sahul55
    @sahul55 Před rokem

    Yaru samy ne such a clear voice inspired man💪

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      🙂🙂🙂 Parattukku Nantringa 🙏🙏🙏

  • @mickeykidslearning1543
    @mickeykidslearning1543 Před 2 lety +2

    We can cover the area with black plastic and make holes to grow necessary plants... By this option we can save the land moisture with minimal water supply and even can control unwanted weeds.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Many people using it. But I don't want to add too much plastic in land.

  • @karthi8747
    @karthi8747 Před 2 lety +1

    Glycophospate try panunga..it is to be sprayed on weed leaf, affects plant neuro system. But it is not effective and also does not affect soil.

  • @yogeshwaran7898
    @yogeshwaran7898 Před 2 lety +1

    I like it

  • @mrp.Anandharaj
    @mrp.Anandharaj Před 2 lety

    That's power of natural

  • @kmohank007
    @kmohank007 Před 2 lety +1

    Exactly...

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan Před 2 lety +4

    Sir the tool to remove bulb weeds was ultimate.
    May are recommending cardboard for weeds control but I has many chemicals how can we use them?
    Also wood chips are suggested but it may not be cost effective.
    Moreover, the cow manure can contain some weed seeds.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Using cardboard to big area is not possible. Also wood chips might add some problem to the soil. Need to check it.

    • @kamalakannangunalan
      @kamalakannangunalan Před 2 lety

      @@ThottamSiva
      Thanks foe the reply sir

  • @Kousicreations
    @Kousicreations Před 2 lety

    Unga vilakkam super anna

  • @sekars3740
    @sekars3740 Před 2 lety

    Bro greens kuda pulla tha varm so you can take it and cook and also sell it markets I have done this in my farm it keep pace with petrol using for it

  • @kokilasundhar8621
    @kokilasundhar8621 Před 2 lety

    Great sir

  • @sathishkumar-td9te
    @sathishkumar-td9te Před 2 lety +1

    Super bro

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 2 lety

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Ungal pathivigal mulam enngal ellorkkum thottam pathina
    Niraya Vishyam engalukku elimaiyana varthigala puriyavaikaringa 🕉🙏