பிரஷ் கட்டர் மெஷின் பற்றி முழு விவரங்கள் | உங்கள் தோட்டத்துக்கு இது பயன்படுமா? | Brush Cutter Review

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2021
  • For small farm and big garden, brush cutter is greatly recommended by many for weeding purpose. Does it really works well to remove weeds from all kind of landscape? What are the challenges in using brush cutter machine?
    Complete review about brush cutter covering its features, how to use brush cutter, brush cutter use in weeding and other work in small farm, their uses and brush cutter problems and challenges in this video.
    #ThottamSiva, #KisanKraft_SBC4502, #BrushCutter

Komentáře • 252

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety +84

    ஒரு பொருளைப் பற்றி போடும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை உள்ளது உள்ளபடி கூறுவதில் சிவா அண்ணா தான் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தகவலுக்கு நன்றி அண்ணா

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 Před 2 lety +5

    எந்த விவரமும் நீங்க அலசி ஆராய்ந்து தெள்ளத் தெளிவாகக்.. சொல்லுகின்ற... உங்களுக்கு நன்றி சகோதரரே 🙏..... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... 👍

  • @karunanithir322
    @karunanithir322 Před 2 lety +4

    அருமையா சொன்னீங்க சிவா. உங்களின் நேர்மையான,தெளிவான விமர்சனம் சரிதான். பெரும்பாலான விவசாயிகளுக்கு டெக்னிக்கல் சைடு விபரங்கள் தெரியாது. அதைப் பயன்படுத்தி விற்பனையாளர்கள் விற்றுவிடுகின்றனர். வாங்கியவர் குறைகள் கூறும்பொழுது விற்றவர் ஏதாவது சமாளிப்பதும்,வாங்கியவர் நொந்துபோவதும் இன்றளவும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. எனவே உங்களை போன்று நிறை குறைகளை கண்டறிந்து காணொளி போடுவது சற்று விளிப்புணர்வு உண்டாக்கும். விவசாயின் துயர்துடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. உங்கள் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Před 2 lety +4

    அருமை நண்பா இது யாரும் ரீவீயூ செய்யவில்லை நடுநிலை யானது அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ஞ்சிட்டீங்க

  • @tharanikumari6400
    @tharanikumari6400 Před 2 lety +6

    Super uncle உங்களால் ஒரு புது machine பத்தி கற்று கொண்டேன் நன்றி அங்கிள்.....
    இப்படிக்கு Jayantika

  • @muthukannan9576
    @muthukannan9576 Před 2 lety +6

    வணக்கம் சார்,உங்களை விருபுவர்களில் நானும் ஒருவன்.Brush cutter பற்றிய தகவலை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி!என்னுடைய சிறிய கருத்து,Back Pack model ஐ விட Side pack சிறந்ததாக இருக்குன்னு தோனுது.ஏன்னாBack packல் இரண்டு கைகளும் ஒரே Shoft ல் பிடிக்க வேண்டி இருக்கிறது.ஆனால் Side packல் கைகளை பிரித்து பிடித்து கொள்ளலாம்.நன்றி!

    • @willcallable
      @willcallable Před rokem

      Bro, the Side pack is you may get back pain and directly attached to pipe and it may harm

  • @nikidale1
    @nikidale1 Před 2 lety

    Brother,I am from kerala. unfortunately l don't know your language , even though I saw your post till the end with out Skip because your presentation was amazing 👌👌and interested it was very useful to each and everyone who use and enjoy agricultural equipment.thanks for your valuable efforts in this field.😊

  • @banumathimoorthy3029
    @banumathimoorthy3029 Před 2 lety +1

    Thanks for giving all needed info.

  • @ananthansrinivasan1044

    நண்பா உங்களை நேரில் பார்க்க ஆசையா இருக்கு. அருமையான விளக்கம் நண்பரே

  • @srinaveen1117
    @srinaveen1117 Před 2 lety

    சார் மிகவும் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @ashok4320
    @ashok4320 Před 2 lety +1

    தகவலுக்கு நன்றிகள்

  • @kalaichelviranganathan3258

    Thambi
    செடிகளைப் பற்றிய தகவல்களாக இருந்தாலும்
    சரி machine பற்றியதாக
    இருந்தாலும் தெள்ளத் தெளிவாக சொல்கிறீர்கள்.
    இதை வாங்க வேண்டும் என்று
    நினைப்பவர்களுக்கு best demo
    Information. Super. Thank you for this information. நன்றி.வாழ்க
    வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி

  • @Hblakshman
    @Hblakshman Před 2 lety

    Super sir , thanks for efforts and valuable suggestions🙏

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety +1

    You are a one man army sir. So I am sure it will help you . Very well explained. 👌

  • @defensivedrive4552
    @defensivedrive4552 Před 2 lety +2

    Very detailed review, you have provided all required information. I am also looking for suitable Backpack Brush cutter, still not finalized the brand and model. Your video has given some clarity to chose suitable machine. Thank you Sir.

  • @rajarathinambalasaubramani8610

    Super good information

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா, மிகவும் பொறுமையாக விளக்கி கூறினீர்கள். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @shriraamparthasarathy4383
    @shriraamparthasarathy4383 Před 2 měsíci

    Superb definition

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety +2

    கொஞ்சம் லேட்டாக வந்து விட்டேன் நண்பரே. ஏனெனில் காட்டாங்குளத்தூர் பாரம்பரிய விதை திருவிழாவிற்கு சென்றிருந்தேன். களை எடுக்கும் கருவிக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      அருமை. விதை திருவிழா எப்படி இருந்தது? என்னென்ன புதிய விதைகள் கிடைத்தது?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog Před 2 lety

      @@ThottamSiva அருமையாக இருந்தது 🤩 திருப்பூர் ப்ரியா மேம் வந்திருந்தார்கள் அவர்களிடம் சந்தன காந்தாரி மிளகாய், ஜிமிக்கி மிளகாய் நீங்கள் கூட இனிப்பு மிளகாய்னு சொன்னீங்க அது, சென்னம்பட்டி மிதி பாகல் மற்றும் நான் ரொம்ப நாள் தேடிக்கொண்டிருந்த சிகப்பு சிறகு அவரை கிடைத்தது.இலை பிரண்டையும் கிடைத்தது. மற்றும் ஓட்டம் சத்திரம் பரமேஸ்வரிடம் சுத்தமான தேன், spoon tomato , கொடி தக்காளி மற்றும் செடி தம்பட்டை அவரை வாங்கினேன் 🤩

  • @subramaniank866
    @subramaniank866 Před 2 lety

    Nice video with simple and clear explanation sir..

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 Před 2 lety +1

    good morning brother. thank you.

  • @gowtham3022
    @gowtham3022 Před 2 lety

    நண்பா உங்களின் இந்த எதார்த்தமான உண்மையான பதிவு அருமை 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @jaseem6893
    @jaseem6893 Před 2 lety

    காலை வணக்கம் சிவா அண்ணா அருமை புதுமையாக இருந்தது உங்கள் வீடியோ நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      வணக்கம். பாராட்டுக்கு நன்றி

  • @libinantonygardener
    @libinantonygardener Před 2 lety +3

    We are using Kisan Kraft water pump for watering our farm ., We bought it before three years. It works good and good performance

  • @vrbhoopa
    @vrbhoopa Před 2 lety +5

    Hi Siva. Thanks for detailed review. I am planning to buy a brush cutter now for my 1 acre farm.. Neenga vaangi 1 year agi erukkum. Is it still working good? How is the service support?

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety +1

    Nandri sir 💐💐💐💐💐💐💐

  • @nagayuwa3793
    @nagayuwa3793 Před 2 lety

    Was waiting for this video

  • @madrasveettusamayal795

    Thanks for sharing very usefull my friend i share d link

  • @kabilankabi4161
    @kabilankabi4161 Před 2 lety

    Good review

  • @jothie2008
    @jothie2008 Před 2 lety +5

    Bro இந்த model brush cutter நான் ஒரு வருடமாக use பன்றேன் நல்லா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம். நன்றி

    • @saynokur
      @saynokur Před 2 lety

      Can I get your contact number?

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 Před 2 lety +1

    நன்றி நண்பரே

  • @MuthuKumar-qi4tp
    @MuthuKumar-qi4tp Před rokem

    மிஷின் ஓட உங்க விளக்கம் அருமையா இருந்தது நண்பர் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 Před 2 lety +1

    Super uncle😍😘😘

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 2 lety +1

    🙏👍🏿 சூப்பர் பதிப்பு தம்பி 👍🏿

  • @maryflora7548
    @maryflora7548 Před 2 lety

    Thank you for the information

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety +1

    Super anna...👍👍👌👌

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 Před 2 lety +1

    Super sir

  • @thaza8697
    @thaza8697 Před 2 lety

    We have a yellow jasmine plant in our house. We bought it from kodaikanal. We saw the plant with yellow color jasmine in flower show. So only we bought.? The plant is healthy and has grown a lot. It is going to be nearly 1 year. But it is not flowering at all. We pruned it also. Can you suggest a way to make the plant flower uncle?

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Před 6 měsíci

    Good explanation

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 2 lety +1

    Sirappu

  • @sarathicreations1886
    @sarathicreations1886 Před 2 lety +3

    I agree KCI is very costly, 2 years back the prices were reasonable (other products also) but now too high. I think young millionaire is looking to become billionaire!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      I got a quotation which is almost 4 thousand more than KisanKraft for the same set and attachments. So I dropped KCI

  • @villagegardening7408
    @villagegardening7408 Před 2 lety +1

    Super

  • @karpagamsivaraj7568
    @karpagamsivaraj7568 Před 6 měsíci

    வணக்கம். நீங்கள் முதன் முதலில் உங்களது தோட்டத்திற்கு வேலி போடுவது குறித்த பதிவில் இருந்து பார்த்துவருகிறேன். கடந்த மூன்று வருடத்தில் உங்களது உழைப்பு அளப்பரியது. எனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. கனவு தோட்டம் அமைக்கும் ஆவலில் 2011ல் விலை குறைவாக இருக்கிறது என 100கிமீ தூரத்தில் வாங்கிய நிலம். தினசரி முடியாவிட்டால் கூட பரவாயில்லை வாரம் ஒருமுறை சென்று பார்கலாம் என நினைத்து வாங்கியது ஆனால் மாதம் ஒருமுறை கூட செல்ல இயலாமல் போய் இன்றும் வாங்கியதில் இருந்து பெரிய முன்னேற்றம் இல்லை, கடந்த 2020ல் போர் போட்டு வேலி அமைத்து ஒரு சிறிய ரூம் கட்டி உள்ளேன். இந்த மழை சீசனில் சில மர செடிகளை நட்டு இருக்கிறேன். அதில் வரும் களைகளை நீக்க ஒரு பிரஷ் கட்டர் வாங்க நினைத்த போது உங்களது இந்த பதிவு மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq Před 2 lety

    Iniya kaalai vanakkam anna ❤️❤️❤️🙏

  • @kumaravel.m2284
    @kumaravel.m2284 Před 2 lety

    சிறப்பு ங்க தம்பி
    அருமையான விளக்கம்
    நாங்களும் இந்த கருவியை வாங்கி உள்ளோம்
    நீங்கள் சொன்ன கருத்து க்கள் அனைத்தும் உண்மை. மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி

  • @senthilthangaraja5369
    @senthilthangaraja5369 Před 2 lety

    Honest review

  • @sachithananthankumar7856
    @sachithananthankumar7856 Před 2 lety +1

    Super anna

  • @thaza8697
    @thaza8697 Před 2 lety

    How much years does it take for the naattu maadulai to flower uncle?

  • @senthilsenthil2268
    @senthilsenthil2268 Před 2 lety +1

    நீங்கள் சொன்னது 100% உண்மை

  • @navinkk6494
    @navinkk6494 Před 2 lety +1

    👍

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 2 lety +1

    🙏👍

  • @vinothkumarn4780
    @vinothkumarn4780 Před rokem

    Hi sir, after one year of use, how is the life of the brush cutter. how much life it would come?

  • @sheik_abdul
    @sheik_abdul Před 2 lety +2

    7:33 ஆமா கண்ணாடி ரொம்ப முக்கியம் sir . கண்ணாடி இல்லனா கல் கண்ணில் அடிக்க வாய்ப்பிருக்கு.அதேபோல் பக்கவாட்டில் ஆள் நிக்காமல்
    இருப்பது நல்லது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      ஆமாம்.. அதை கண்டிப்பா மறக்காம செய்யணும்.

  • @rameshn8397
    @rameshn8397 Před 2 lety +1

    Hi Sir,
    Can you please try Brahmakamalam flower. It has more medicinal values. Want to try for self but don't know much in detail.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Sure. Will check and find a place for it

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 Před rokem

    Sir neenga romba theliva solringa sir

  • @panchavarnambalashanmugam7698

    Hello sir, My grandmother from namakkal regularly watch your videos.
    Is there seeds available for zinnia flowers?
    We would like to buy.
    Contact information sir?

  • @kalaimani961
    @kalaimani961 Před 2 lety

    Very nice bro

  • @s.a.ponnappannadar7777

    Earth augar enna brand nalla irukum

  • @karthiksubramanianlakshmi

    Many are using black grease, use white lithium grease, some pour water from bottle over gear head, for rapid cooling, it is wrong, dont induce metal fatigue with rapid cooling, also use 3m eye goggles( flying particle hazard), only 2 stroke engines produce lot of power in small package( hence petrol oil mixture), nylon rope ( even when it is cheap) gets cut very easily, also one request to brother( if possible give information about subsidy or emi option etc..) to others- machine is considerably heavy for city dwellers( who have hobby farms), most are right handed( so shoulder soreness on one side is more common)

    • @saynokur
      @saynokur Před 2 lety

      Ji what are you trying to say is it good or bad?

    • @karthiksubramanianlakshmi
      @karthiksubramanianlakshmi Před 2 lety

      @@saynokur Bro, I was telling about some wrong use and how to avoid for equipment life, person safety, shoulder pain etc. I don't own any farm, I used it in my friend's farm near my native village, and these are some tips he has given, due to 100 days work MNREGA we are having labour shortage and higher wages. So machine is 100% useful

  • @kapiluiic-ck6my
    @kapiluiic-ck6my Před rokem

    2 stroke vs 4 stroke ethu best bro??

  • @lalithalalla9683
    @lalithalalla9683 Před 2 lety

    அனுபவசாலி ஐயா நீங்கள்

  • @m.marithevan5362
    @m.marithevan5362 Před 2 lety

    அருமை சகோ நான் திருநெல்வேலியில் அன்னை எலக்ட்ரிக்கலில் சாம்சங் கம்பெனி பிரஷ்கட்டர் வாங்கினேன் மூன்று அட்டாச் மெண்ட் கொடுத்தாங்க விலை 14500 புல் அறுக்க மிகவும் அருமையாக உள்ளது மற்ற எதையும் இது வரை பயன்படுத்தவில்லை விலை தான் அதிகம் கொடுத்து வாங்கிட்டேனோ என்று மனசு உருத்திகொண்டே இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      சந்தோசம். இது கிளறி விட பெரிய அளவில் பயன்படுவதில்லை. புல் வெட்ட தான் பயனுள்ளதா இருக்கு. நல்ல தரையோடு ட்ரிம் பண்ண வசதியா இருக்கு.

  • @ganesanjanakiraman9332

    Hai sir .super

  • @thaza8697
    @thaza8697 Před 2 lety

    Good morning uncle, already i have asked you a doubt on mealy bugs in roots in ur last video uncle, plz give us a remedie. In kotthavarai line we also have many other plants. I don't want loose those plants plz help us

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Have you tried spraying neem oil (3 ml in 1 liter water with a little soap solution)? It might help

  • @saranyakumar937
    @saranyakumar937 Před 2 lety +1

    Knjm nal munnadi dhan Naveena uzhavan channel la pathen . Ninga video panna nalla irukum nenaichan pannitinga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Oh.. Appadiyaa.. Amam.. Avar ithu maathiri niraiya cover panraar.

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 2 lety

    வணக்கம் பிரதர் ௨ங்கள் புதிய ரசிகை

  • @anburaj997
    @anburaj997 Před 2 lety

    இனிய காலை வணக்கம் சார் .

  • @radhajayalakshmilakshminar9920

    Sir coconut tree ku DAP kodukkalama?

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před 2 lety +1

    Kaalai vanakam Anna🙏😄

  • @balakris1811
    @balakris1811 Před 2 lety +1

    Annnaaaaa first views and first comment good morning 🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄

  • @sriram-ox1vf
    @sriram-ox1vf Před 2 lety

    Sir they must give along with safety glass, think u can ask they will give u. I am using

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      It is not as part of the pack. Have to buy it separately only

  • @vsmanick
    @vsmanick Před 2 lety +1

    பெரிய cultivator பற்றி ஆலோசனை கூறவும்

  • @dbalamurugan9011
    @dbalamurugan9011 Před 8 měsíci

    Back pack Maintenance eppadi irukku

  • @radhajayalakshmilakshminar9920

    A local nearby nursery suggested to use DAP for a 20 yr old coconut tree as the yield has gone drastically low.. pls suggest

  • @swathidhinakaran7614
    @swathidhinakaran7614 Před 2 lety

    Happy morning anna

  • @karthikashri45
    @karthikashri45 Před rokem

    Sir இந்த மாடல்,(KK SBC 4302) அதிக vibration வருது. எப்படி குறைப்பது

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan Před 2 lety +2

    Sir thanks for the video.
    if we make realised beads or increase the top layer of the soil with compost and fine red sand(for 15 to 25 cm)
    Then the stones will not come in contact with the cultivator blades but how far it is valid I dont know.
    Avarai chedi is very bushy and spreads over other plants can we trim them after each harvest?
    If we use banana karisal don't that attract the ants as it has sugar.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Even with raised bed, while making we have to remove the stone. Otherwise, raised bed also will have stones

    • @kamalakannangunalan
      @kamalakannangunalan Před 2 lety

      @@ThottamSiva
      Thanks for the reply sir.

  • @umadeviumadevi7080
    @umadeviumadevi7080 Před rokem

    Sir I am also looking for a brush cutter. I thought Kovai Classic machine Is their own product. You say their price is high. Is the service part is ok sir regarding kissan. Please give suggestion sir l don't want to invest and suffer as I am with power weeder. Please reply me

  • @user-ram06
    @user-ram06 Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா. இந்த மிஷினை நெல் பயிரில் களை எடுக்க முடியுமா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      இல்லை. இது பயன்படாது.

    • @user-ram06
      @user-ram06 Před rokem

      @@ThottamSiva நன்றி

    • @shantha7255
      @shantha7255 Před rokem

      ​​​@@ThottamSiva சார், கடலை செடியிடையே களை எடுக்க வேண்டும். கால் அடி இடைவெளியில் இந்த மெசின் பயன்படுமா ? நிலக்கடலை 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது, கோரை களை அதிகம் உள்ளது. இந்த வாரத்தில் களை எடுக்க வேண்டும். உங்கள் பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன். நன்றி!

  • @mayandiesakkimuthu243

    நானும்.வாங்கலாம் என்று கருதுகிறேன்.. தாங்கள் கடையின் பெயர் குறித்து தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி..

  • @dkannan1105
    @dkannan1105 Před 2 lety +1

    அண்ணா. 1) கிராப்ட் மெசின் மாடல் நம்பர் 2) எத்தனை CC சார்3) தற்போது பிரச்சனை இல்லாமல் ஒடுகிறதா ஜயா?

  • @paulraj9935
    @paulraj9935 Před 2 lety +1

    மணல் பாங்கான செம்மண் பூமி ; எலுமிச்சை தோட்டத்திற்கு
    செட் ஆகுமா... சொல்லுங்க....

  • @readytocraft123
    @readytocraft123 Před 2 lety

    Super uncle how are you 🤗🙏

  • @twinklesisters2015
    @twinklesisters2015 Před 2 lety +2

    யப்பா தெய்வமே, இதில் இருக்கும் பிரச்சனையை சொன்னிங்க. நான் குருட்டு தனமா வாங்கப் பார்த்தேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ஆமாம். பார்த்து வாங்குங்க.a

  • @ideasworld689
    @ideasworld689 Před 2 lety

    My 100 like

  • @sudhag2144
    @sudhag2144 Před 2 lety +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 😊

  • @nothingisimpossible9921

    First view first comment

  • @thaza8697
    @thaza8697 Před 2 lety

    Uncle, we also have a mango tree but it is not flowering at all. It is a hybrid tree. Now it is 6 years. How to make it flower uncle

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před rokem

    வணக்கம் சகோ,இதை பயன்படுத்தி நெல், எள் பயிர் அறுக்க நல்லா இருக்குமா சகோ, நன்றி.

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety

    Neram ungalukku micham agum🎉👍👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉

  • @bilawinagencies7212
    @bilawinagencies7212 Před 2 lety

    how much price?
    ok

  • @sudharsankannan2342
    @sudharsankannan2342 Před 2 lety

    This Product Price details

  • @rajeswarirajeswarivijayaku5879

    Neengal kattiya mechen nanraga ullathu

  • @sivakumar-px4fd
    @sivakumar-px4fd Před rokem

    எந்த கம்பெனி பிரஷ் கட்டர் மெஷின் சிறந்தது

  • @vaishnavi3390
    @vaishnavi3390 Před 2 lety

    Sir Yercaud mathri ulla idathil ithai use panna mudiuma

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Yercard malai pirathesam thaane.. Enakku idea illaiye.. Romba kali mannaa irunthaal kasdam thaan. romba eeramaave man irunthaalum kasdam thaan.

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt Před 2 lety

    சிவா உங்கள் நக்கல் ரசிக்கும் படி யாக உள்ளது

  • @rajeswarirajeswarivijayaku5879

    Entha michen kalay sedeya vaarodu eduppathu. Ellyi athu ceekkirAm kaly valerthuvedum

  • @Madhuna_the_best_vao......

    அண்ணா co 4 வெட்ட மட்டும் வாங்குனா எவ்வளவு ஆகும்.

  • @aruldeepak843
    @aruldeepak843 Před rokem +1

    Video comedy super

  • @nagunagu1298
    @nagunagu1298 Před 2 lety +1

    Thennai maram valarpu video podunga sir