2.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி??? பாகம்-4 - MANO audios

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 2.1 ஆம்ப்பிளிபயர் செய்வது எப்படி?
    பாகம் -4
    பவர் சப்ளை ,டிரான்ஸ்பார்மர், AC LINE
    எப்படி கொடுப்பது பற்றிய விரிவான
    விளக்கவுரை.
    #manoaudios
    #manodigitalaudios
    24V-0V-24V -8. amp hd transformer
    12V-0V-12V -1.5 amp
    step down transformer ac input volts 230v to 240v to 250v
    ac input power on,off, switch line details,
    ac to dc rectified power supply out line,
    details, multimeter outputs dc volt checked
    full details

Komentáře • 133

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 Před 3 lety +13

    என்ன வீடியோவ இன்னைக்கும் காணுமேன்னு இப்ப தான் சேனல்ல செக் பண்ணிட்டு போனேன். திடீர் னு நோட்டிபிகேஷன் வந்துட்டு. Happy anna

  • @kagapo196
    @kagapo196 Před 3 lety +6

    உங்க வீடியோக்கு தான் நான்
    காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op Před 3 lety +1

    உங்களின் இந்த வீடியோ பதிவு New Audio beginners க்கு ஒரு பொக்கிசம் circuit books ஐ பாதுகாத்து வைப்பது போல பாதுகாக்க வேண்டிய ஒன்று Training institute ல் கூட இவ்வளவு பயிற்சி கிடைக்காது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், உங்கள் இரசிகன் மதுரை செந்தில்குமார்.

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 Před 3 lety +2

    காலை வணக்கம் அண்ணா!!!
    உங்களால் மட்டுமே தான் முடியும்!
    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி!
    Rectifierன் தெளிவான விளக்க உறைகள் அருமை அண்ணா!!!
    இதற்கு ஒரு குடும்ப தலைவனை
    உதாரணமாக ஒப்பிட்டுப் சொன்னது அருமையாக உள்ளது அண்ணா!!! நன்றி அண்ணா உங்களுக்கு!!!!!!!!!!!!

  • @ramdass5119
    @ramdass5119 Před rokem

    வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை கடைசி முடிவில் உங்கள் நல்ல வார்த்தைகள் அருமை அருமை
    மீண்டும் வணக்கம்

  • @naganathan5685
    @naganathan5685 Před 3 lety +2

    வணக்கம் சார் அருமையான விளக்கம்

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 Před 3 lety +1

    நன்றி அண்ணா இவ்ளோ பொறுமையாவும் பொறுப்புடனும் சொல்லி கொடுத்தற்கு💐💐💐

  • @switchbox1000
    @switchbox1000 Před 3 lety +1

    THALA NEENGA VERA LEVEL THALA SUPER KADULA

  • @guruguru9018
    @guruguru9018 Před 3 lety +4

    Part4 mano anna thalliva vilakkam part5 video wait pandra
    🙏🙏👌👌👍👍

  • @vijayshri8901
    @vijayshri8901 Před 3 lety +2

    அருமையான பதிவு அண்ணா இதுபோன்ற தெளிவாக பதிவு செய்ததற்கு‌ நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா 3.3 v led யை 230 v ac யில் ஒளிர வைக்க என்ன வேல்யூ ரெசிஸ்டர் போட‌ வேண்டும் அண்ணா.

  • @kuttykutty6410
    @kuttykutty6410 Před 3 lety +1

    Arumaiyana pathivu Anna.I am kumbakonam

  • @thangamansari6541
    @thangamansari6541 Před 3 lety +2

    தலைவர் குடும்பம்....வேரலெவல் எக்பிளனேஷன் போஸ் அண்ணா🤣🤣🤣

  • @jahirhussain7276
    @jahirhussain7276 Před 3 lety +1

    All videos arumai

  • @danielnaveen6203
    @danielnaveen6203 Před 3 lety +2

    Nice explain mano audio bro 👌👌

  • @josejesi5089
    @josejesi5089 Před 3 lety +1

    விரிவான தெளிவான விளக்கம் அண்ணா...
    நன்றி🙏💕

  • @tn23videos38
    @tn23videos38 Před 3 lety +2

    Thanks Anna I'm MANIKANDAN vellore

  • @RAJKUMAR-sq4lo
    @RAJKUMAR-sq4lo Před 3 lety +4

    நன்றி அண்ணா

  • @yesudhassherin555yesudhass5

    Sir குடும்ப தலைவர் எடுத்துக் காட்டாக விளக்கம் மிகவும் அருமை நன்றி ❤️👍❤️❤️

  • @ramachandrank9678
    @ramachandrank9678 Před 3 lety +2

    Perfect example thanks white for next video

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 Před 2 lety

    அருமையா விளக்கம் சொன்னிங்க அண்ணா மிக்க நன்றிஅண்ணா 🙏மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா 💐💐🤝🙏

  • @johnbosco7974
    @johnbosco7974 Před 3 lety

    Transformer rectifier output pathi sonathu romba useful aa irundathu. Thanks Anna.🌷🌷🌷🌷🌷

  • @solapuramsa
    @solapuramsa Před 3 lety +1

    neega soill tharum vetha arumai anna

  • @haricrazyofficial
    @haricrazyofficial Před 3 lety +3

    Super ah pesuringa anna

  • @rajeevsingh6674
    @rajeevsingh6674 Před 3 lety +2

    V good video and Good Quality components Bhai ji

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 Před 3 lety +3

    நல்ல விளக்கம்

  • @inncentiditsurya8586
    @inncentiditsurya8586 Před 3 lety +1

    குருவே அருமையான விளக்கம் ❤️

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe Před 3 lety +1

    Excellent teaching sir u r very talented technician vaazgha valamudan 👌👌👍👍🙏🙏🙏

  • @sivasakthi4489
    @sivasakthi4489 Před 3 lety

    அருமையான பதிவு சகோ

  • @haripappu2281
    @haripappu2281 Před 3 lety +3

    Hiii anna. Vera level
    Super anna❤️❤️❤️part 5 ku waiting anna❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @kktamilkk1808
    @kktamilkk1808 Před 3 lety

    Sirikkama comady super

  • @ponnusamy4132
    @ponnusamy4132 Před 3 lety +1

    Nice video

  • @sjsj346
    @sjsj346 Před 3 lety +1

    Very very very nice n simple n clear demonstration.... congrats congrats congrats to you sir for this video uploaded

  • @srisureshnatarajan5495
    @srisureshnatarajan5495 Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @premkumarsrinivasan1143

    Intha maathiri nalla ullangalukku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @balamari
    @balamari Před 3 lety +1

    அருமை Bro..........very helpful video

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 Před 2 lety

    Are you great sir nice explained all videos ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹

  • @__-uv6gv
    @__-uv6gv Před 3 lety +3

    Hai anna

  • @Habibulla.M
    @Habibulla.M Před 3 lety +1

    Super.

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 Před 3 lety +1

    Amazing sir, iam waiting for next 5th video .....

  • @palanisamymani2666
    @palanisamymani2666 Před 3 lety +1

    தெளிவான விளக்கம் அண்ணா...
    இதேபோல் 5.1( நல்ல தரத்தில்) components பயன்படுத்தி அசம்பிளிங் வீடியோ போடுங்க அண்ணா.‌..

  • @rkmurugan6312
    @rkmurugan6312 Před 3 lety

    Sir transformer wire connections good video . Useful for my.long time witting

  • @tn23videos38
    @tn23videos38 Před 3 lety +3

    2.1 la mic Yappa di sat panrathu anna

  • @saravanank610
    @saravanank610 Před 3 lety +2

    Super 💐👏👍👌💞💖💕💔💘

  • @yesudhassherin555yesudhass5

    Super Annaaa ❤️❤️❤️❤️ u r great sir God bless you 👍❤️❤️❤️ 🥰

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 Před 3 lety +1

    நீங்க ஒரு சிற்பி அண்ணா😍😍😍😍😍😍😍😍😍😍😍செதுக்குரிங்க

  • @sellandik4844
    @sellandik4844 Před 3 lety +1

    Excellent explain Bose Anna!

  • @9443267475
    @9443267475 Před 3 lety

    சூப்பர் வாழ்த்துக்கள் .👍

  • @sivaelectricalsworks8417

    அமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 Před 3 lety +1

    Bro thank you for your continue effort for tutorials

  • @mahesh29044
    @mahesh29044 Před 3 lety +2

    Super anna🙏🙏👍👍

  • @RajRaj-fp7qz
    @RajRaj-fp7qz Před 3 lety

    Super thala

  • @electricaltechzone
    @electricaltechzone Před 3 lety +1

    Super ... .. clear definition ....anna

  • @D.j.karthick
    @D.j.karthick Před 3 lety +1

    குடும்ப தலைவர் 😂 சூப்பர்....

  • @paramasivamseeniyammalkaru4541

    Really great sir

  • @vimalsaranya9205
    @vimalsaranya9205 Před 3 lety +1

    Super Anna

  • @RajeshRajesh-dg8nu
    @RajeshRajesh-dg8nu Před 3 lety

    Thanks Anne part 5 ethirpathu kondirukken

  • @RK_offcl
    @RK_offcl Před 3 lety +1

    அருமை💐

  • @user-ui1xc8bt6h
    @user-ui1xc8bt6h Před 11 měsíci +1

    நன்றி🎉

  • @duairaj3697
    @duairaj3697 Před 3 lety +1

    Good morning anna

  • @2.o693
    @2.o693 Před 3 lety +1

    நன்றிகள் பல அண்ணா

  • @saravanank610
    @saravanank610 Před 3 lety +2

    Good night anna💞💞💞

  • @shanmugasundaram1017
    @shanmugasundaram1017 Před 3 lety +2

    Superbly clearly explained, Anna.
    Thanks a million.
    Waiting for the next part.

  • @d.boopalan.5713
    @d.boopalan.5713 Před 3 lety

    சூப்பர் அண்ணா. Boopalan D. ராணிப்பேட்டை

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 Před 3 lety +1

    நண்றி வணக்கம் அண்ணா

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs Před 3 lety +2

    ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 love music

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 Před 3 lety +1

    Arumai ayya...

  • @kavikavi9178
    @kavikavi9178 Před rokem

    Super sir

  • @baniadamtv
    @baniadamtv Před 3 lety +1

    Good luck bro.. 👍🙏

  • @ashokneonashokneon3662
    @ashokneonashokneon3662 Před 3 lety +2

    Super explain bro (Advanced happy Tamil New Year bro....)

  • @gopalr5317
    @gopalr5317 Před 3 lety +2

    சார் வணக்கம். சார் பாடி எர்த் எப்படி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளும் படி விளக்கம் தாருங்கள் சார்.

  • @rjtamilangaming698
    @rjtamilangaming698 Před 3 měsíci +2

    Bro ennoda anpliflifier la kudumba thalaivar pogaiyaraar bro

  • @amalraj2612
    @amalraj2612 Před rokem

    Your Vera level anna

  • @technicaltamila.g3319
    @technicaltamila.g3319 Před 3 lety +3

    வணக்கம் மநோ அண்ணா

  • @shanmugams818
    @shanmugams818 Před 3 lety +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc Před 3 lety

    I like u bro excellent explained 👍👍👍

  • @sudharsan9780
    @sudharsan9780 Před 3 lety

    Arumai

  • @prakashaudiosmadurai5646
    @prakashaudiosmadurai5646 Před 3 lety +2

    First view

  • @thanikaivel4460
    @thanikaivel4460 Před 3 lety

    Supper

  • @ananthananth9399
    @ananthananth9399 Před 3 lety

    Super bro🤗🤗😙😙

  • @myexpressions8345
    @myexpressions8345 Před 3 lety +1

    அண்ணே dual power supply க்கு தானே voltage; ஐ 1.4ஆல் பெருக்கனும். இங்க 12 0 12 single supply கைகும் அவ்வாறே பெருக்கி calculate பண்ணிணீர்களே,

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 Před 3 lety +1

    Super anna 😍😍😍

  • @babub6741
    @babub6741 Před 3 lety +2

    Music love

  • @krishnamoorthiv7547
    @krishnamoorthiv7547 Před 3 lety

    Waiting for next part anna

  • @abishek18035
    @abishek18035 Před 3 lety +1

    Anna 4 capacitor potalum 33.6v thaan varuma illa innum adhigama varuma plz sollunga 🙏🏻

  • @__-uv6gv
    @__-uv6gv Před 3 lety +1

    Next video waiting anna

  • @jahirhussain7276
    @jahirhussain7276 Před 3 lety +1

    Sir anakku 4440.amplifire cabnet Box venum an k kedaykkum? Pls sollaum

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 Před 3 lety +2

    1st like anna

  • @muthupaul8609
    @muthupaul8609 Před 3 lety +1

    நன்றி

  • @nithyavenkatesh7838
    @nithyavenkatesh7838 Před rokem

    Thank you Anna

  • @shatharusuveli6919
    @shatharusuveli6919 Před 3 lety +1

    செம்மை யா சொல்லி கொடுக்கியிங்க அண்ண (electronic teacher)

  • @annammusical6201
    @annammusical6201 Před 3 lety

    Sir part 5 we are waiting

  • @tamilsandhanam3690
    @tamilsandhanam3690 Před 2 lety

    12-0-12 5A amplifier 6"inch 2 speaker, 12"inch subwoofer iruku Anna adikadi oru speaker problem aguthu half sound vachala problem IC ithuku yentha IC potta nalla irukum

  • @karthis3916
    @karthis3916 Před 3 lety

    Sir 12v 2.1 amplifier video podunga sir

  • @jinithkumar6670
    @jinithkumar6670 Před 3 lety

    அண்ணா 2.1பர்க் 5 வீடியோ போடுங்க

  • @annammusical6201
    @annammusical6201 Před 3 lety +2

    Sir part 5

  • @gvguna5026
    @gvguna5026 Před 2 lety

    Anna antha 24 0 24 trasformer rate enna

  • @gsurya9228
    @gsurya9228 Před rokem

    Sir enakku intha ampkku thevaiyana porul venntum list kitaikkuma illa ungakitta kitaikkma

  • @infinity......6817
    @infinity......6817 Před 11 měsíci

    Volt ×1.4 yepdi antha value vandhadhu solluga bro

  • @mani1431
    @mani1431 Před 3 lety +1

    Mano sir Rectifier output wire size and wire Brand?