2.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி? பாகம் - 7

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2021
  • 2.1 ஆம்ப்ளிபயர் செய்வது குறித்து
    விரிவான நேரடி பயிற்சி செய்முறை வீடியோ.
    #manoaudios
    #manodigitalaudios
  • Věda a technologie

Komentáře • 105

  • @jayaprakash6573
    @jayaprakash6573 Před 3 lety +3

    அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் இந்த பதிவுக்காக தான் காத்து இருந்தேன் அண்ணா என்னுடைய பட்ஜெட் ஆம்பு வரவுக்காக ஆர்வத்தோடு காத்து இருக்கிறேன் அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @madhurani247
    @madhurani247 Před 3 lety +6

    அண்ணா இந்த பொருட்கள் விலை மொத்தம் என்ன வென்று சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.. கடைகளில் காசு கொண்டு போய் வாக்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்ளகிறேன்

  • @SAKTHIVEL-7272
    @SAKTHIVEL-7272 Před 2 lety +1

    யான் பெற்ற இன்பம் வையகமும் பெறட்டும் என நினைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி
    நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்துடன் வாழ்க வளமுடன்.......................

  • @subashm9423
    @subashm9423 Před 3 lety +2

    Anna nalla explain but oru santhegam, indha amplifier center 3 pin selector switch usb board output neenga 2 - vathu pinla kuduthu irukinga pre signal sub and bass treble boardku first pin la irukku apo back side kuduthu irukka aux signal eppadi anna pre amplifier boardku pogum please check and explain to me anna

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul Před 3 lety +2

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார் மருபதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ‌

  • @kakashixd8218
    @kakashixd8218 Před 3 lety +1

    One of most good explain making video

  • @sankers246
    @sankers246 Před 3 lety +2

    Aandavan tharum tharisanathai vida.
    Anna. Ovvorunalum palar munnera neengal vimarsanam pannum video . Kgal.
    Migavum arumaiyana tharisanam pol ullathu.
    👌👌👌👌👌👌👌👌👌

  • @srisureshnatarajan5495
    @srisureshnatarajan5495 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சேவைக்கும் ரொம்ப நன்றி

  • @govinthgsv3398
    @govinthgsv3398 Před 3 lety

    பொறுமையா அருமையா சொல்லிக்கொடுத்திங்க மிக்க நன்றி

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 Před 3 lety +1

    Super I have learn it

  • @dythamurali920
    @dythamurali920 Před 3 lety +1

    Engalukku puriyunum tappa kudinga ayya super sir 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @vinothkumar-pm1ft
    @vinothkumar-pm1ft Před 3 lety +1

    Thelivaana vilakam thank you very much

  • @dythamurali920
    @dythamurali920 Před 3 lety +2

    Sir nenga deivam🙏🙏🙏🙏arumaya sollitaringa

  • @fayazkaderbatcha7556
    @fayazkaderbatcha7556 Před 3 lety +1

    Super explanations Anna. Am always waiting to see your upcoming videos. Many thanks Anna.

  • @2.o693
    @2.o693 Před 3 lety +1

    கோடி நன்றிகள் அண்ணா

  • @kulothunganchokalingam2597

    மிக தெளிவான விளக்கம், பாராட்டிக்க்ள்.

  • @mohanomega9713
    @mohanomega9713 Před 3 lety

    அருமை. வாழ்க வளமுடன்...

  • @solapuramsa
    @solapuramsa Před 3 lety +1

    neegall soill kodotha vesayam ean manatill nanraga patithatu anna kurukku nanri

  • @rayappanjohnkennedy1857

    பதிவு நன்றாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 Před rokem +1

    Vaere level guru arumai 🥰👌👌

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +2

    அ௫மைமனோசார்இதுவரைபேட்
    டீர்கள்வாழ்த்துக்கள்

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 Před 3 lety

    நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @DineshKumar-dl9dg
    @DineshKumar-dl9dg Před 3 lety +1

    Anna rompa nandri ungaluku

  • @palanis3273
    @palanis3273 Před 3 lety +1

    Anna super explain thanks

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 Před 3 lety +1

    Anna super explaination super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 Před 3 lety +1

    Arumai ayya...

  • @mobileandwatchmechanic7628

    Thank you for your explain anna. Electronic God. . .

  • @Habibulla.M
    @Habibulla.M Před 3 lety +1

    Super. Good One

  • @SK-fv7he
    @SK-fv7he Před 11 měsíci

    super bro thank you for great information

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 Před rokem

    நன்றி அண்ணா 🤝🙏🙏

  • @muruganosho5783
    @muruganosho5783 Před 3 lety +1

    நன்றி அண்ணா

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 Před 3 lety +1

    Super jjj

  • @kvmdigitalaudios6013
    @kvmdigitalaudios6013 Před 3 lety +1

    Nice videos 👌👌👌

  • @mahesh29044
    @mahesh29044 Před 3 lety +1

    Super sir🙏🙏🙏👍👍👍

  • @muthu.s5456
    @muthu.s5456 Před 3 lety +1

    என்றுமே நேர்மையான உங்களுடைய பேச்சு சார் இனிய இரவு வணக்கம் சார்

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl Před 3 lety +1

    Super Anna🙏🙏🙏

  • @thirumalai3855
    @thirumalai3855 Před 3 lety +1

    Gold voice na

  • @yesudhassherin555yesudhass5

    Super brother 🙏❤️🥰🥰🥰🥰

  • @prasanthk3753
    @prasanthk3753 Před 3 lety +1

    Nice brother, like to your coach Exciplaction

  • @guruguru9018
    @guruguru9018 Před 3 lety +1

    🙏🙏🙏🙏💔💓💜💛💟💞👍👍👍👌👌👌👌 part 7 super thallivana vilakkam
    part 8 last videovekku nandri

  • @Sakthikavin786
    @Sakthikavin786 Před 3 lety +1

    Anna superbbbb na

  • @r4audios436
    @r4audios436 Před 3 lety +1

    ok

  • @GANESH-rv5ul
    @GANESH-rv5ul Před 3 lety +1

    Super anna 👌👌👌👌

  • @kagapo196
    @kagapo196 Před 3 lety +1

    Super. Anna

  • @sinthub3543
    @sinthub3543 Před 2 lety

    U great g

  • @xeviardavid8510
    @xeviardavid8510 Před 3 lety +1

    Super anna

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před 2 lety

    Super ⭐

  • @prabhakarp7065
    @prabhakarp7065 Před 3 lety

    super bro

  • @devasagayam7893
    @devasagayam7893 Před 3 lety

    Waiting for 2.1 amplifier 💝

  • @nimaimohanty4000
    @nimaimohanty4000 Před 3 lety +1

    Super

  • @neethiraj3606
    @neethiraj3606 Před 2 lety +1

    Sir 2.1 stk 4141 mono and stereo use panni oru amplifier ready panan
    But athula song play panuvathurkku
    Munnadi full volume vachi partha humming varuthu enna pandrathu

  • @mohanumagovindan8657
    @mohanumagovindan8657 Před 3 lety +1

    Semma bro

  • @sivakumar-oe7kp
    @sivakumar-oe7kp Před 3 lety +1

    Semma

  • @vmadhavan8734
    @vmadhavan8734 Před 3 lety

    Anna astra 7.1 amplifier Review podonga

  • @sjsj346
    @sjsj346 Před 2 lety

    Congratulations to you sir for this video uploaded.... great working explanation...

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl Před 2 lety

    Super anna...totaly prize sollung

  • @stselvan
    @stselvan Před 3 lety +2

    அண்ணா 15:33 usp ஸ்விட்ச் கனெக்சன் மாத்தி அடிச்சு இருக்கிங்க கொஞ்சம் கவனிங்க, sub pre இருந்து வரும் l or r தானே காமன் ஆக கொடுக்க வேண்டும் ? நீங்க usp ல் இருந்து வரும் wire i காமன் கொடுத்து இருக்கின்க

    • @sribharathakumar8071
      @sribharathakumar8071 Před 3 lety +2

      நானும் atha த சொல்ல வந்தேன் அண்ணா

    • @stselvan
      @stselvan Před 3 lety

      @@sribharathakumar8071 avar 8vathu pakathil matri seithuvittar👍👍

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 Před rokem

    🙏

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi Před 3 lety +1

    👍🙏

  • @RajaRaja-rm1xy
    @RajaRaja-rm1xy Před 3 lety +1

    அண்ணா அருமையாக விளக்கமளிதிர்கள் இது போன்ற இன்னும் பல படைப்புகள் படைத்து வீடியோ காட்சிகள் ஒளி பரப்புங்கள் அண்ணா வாழ்த்துக்கள் 👌👍

  • @stselvan
    @stselvan Před 3 lety +2

    அடுத்த பதிவில் இதை பற்றி விளக்கம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் ???

  • @PandiPandi-sd3ob
    @PandiPandi-sd3ob Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundharamsg8736
    @sundharamsg8736 Před 3 lety +1

    Anna super fush such contact ok Anna but 5.1takel such eapady whyring panuvathu next video vil solunka Anna

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs Před 3 lety +1

    ❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @dythamurali920
    @dythamurali920 Před 3 lety +1

    Sir speka vire enna gege

  • @tlaugestin9910
    @tlaugestin9910 Před 3 lety

    Bt board. Um sub pre board um venum kidaikuma

  • @innovacrysta3957
    @innovacrysta3957 Před 2 lety

    Sir vanakam naan ungloda video any time papen ipo neega make panena amplifier thinks rate solunga sir

  • @d.boopalan.5713
    @d.boopalan.5713 Před 3 lety

    அண்ணா bettery மற்றும் transformer இரண்டு conection ஒரு amplifer ல் அமைப்பது எப்படினு சொல்றேன்னு சொல்லி இருந்திங்க அதப்பத்தியும் சொல்லுங்க

  • @SK-nt7oh
    @SK-nt7oh Před 3 lety +1

    anna sub pre la sub frequency potentiometer set panrathu epdinu video podunga 😅

  • @basslover116
    @basslover116 Před 3 lety

    Bro sub frequency yepdi connect panrathu bro

  • @Bankruptcy125
    @Bankruptcy125 Před 3 lety +1

    5.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ‌?

  • @seenivasans7238
    @seenivasans7238 Před 3 lety +1

    👍👌👍👍👍👍❤❤❤❤❤

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 Před 3 lety

    Bayas voltt patti sollunga annaaa please

  • @tlaugestin9910
    @tlaugestin9910 Před 3 lety

    Inta Sub pre board kidaikuma bro

  • @tamilanvideo2822
    @tamilanvideo2822 Před 3 lety +1

    உங்கள். பதிவுகள் அனைத்தும் புரிந்து கொள்ள முடிகிறது எனக்கு சந்தேகம் எனக்குusbல் mp 5 கிடைக்குமா மூவிஸ் பார்க்க வேண்டும் usbல்

    • @stselvan
      @stselvan Před 3 lety

      Mp5 board use பண்ணுங்க

  • @tamilyougo3285
    @tamilyougo3285 Před 3 lety +2

    Hi bro na new ah 5.1 amplifier build panna bro but enaku athula oru doubt bro gainer board illati speaker la song play aagatha bro

    • @stselvan
      @stselvan Před 3 lety

      சாங் பிளே ஆகும், சவுண்ட் கம்மியா இருந்தா கைனர் போர்ட் use பண்ணுங்க

  • @tamilvideosongs6940
    @tamilvideosongs6940 Před 2 lety

    Price sir

  • @TomJerry-iq4gc
    @TomJerry-iq4gc Před 3 lety

    அண்ணா மல்டி மீட்டர் இல்லாமல் எப்படி ஏசி to டிசி இருந்து USB செக் பண்ரது? Please சொல்லுங்க அண்ணா

  • @dythamurali920
    @dythamurali920 Před 3 lety

    Sir 4191 2030 5.1 chanel boardla 2030 input la work aula sir ana capasitar la maru munaila valaseidu ademadir 4191ic la input kaivecha velaseidu anna congestion kusta vela seila problem sollunga ayya na kathiruken

    • @ManoAudios
      @ManoAudios  Před 3 lety

      கேள்வி புரியவில்லை. தமிழில் எழுதுங்கள்

  • @kannanrk7799
    @kannanrk7799 Před 3 lety +1

    Hii bro

  • @ramdass5119
    @ramdass5119 Před 2 lety

    வணக்கம் சார் 2.1ஆம்ளிபயர் எவ்வளவு விலை தெரியப்படுத்தவும்

  • @madhurani247
    @madhurani247 Před 3 lety +1

    ஒவ்வொரு பொருளின் விலைகள் மட்டும் சொல்லுகள் அண்ணா

  • @stselvan
    @stselvan Před 3 lety

    தவறாக நினைக்க வேண்டாம்,தவறை திருத்தி சொல்லவும்,🙏

  • @dandakarmantharamaudios8694

    குருவே வணக்கம் குருவே எப்படி போகுது குருவே நான் வேலைக்கு கேட்டேனே குருவே சொல்லுங்கள் குருவே

    • @ManoAudios
      @ManoAudios  Před 3 lety

      லாக்டவுண் முடிந்த பிறகு வேலைக்கு என்னிடம் வாருங்கள் அண்ணா

  • @sagormandal1431
    @sagormandal1431 Před rokem

    Prise

  • @raguragubabu6959
    @raguragubabu6959 Před 3 lety

    Usb in put line

  • @seenud1287
    @seenud1287 Před 3 lety +1

    Anna power indicator line sollu ga

    • @stselvan
      @stselvan Před 3 lety

      12v 1k resister led +

  • @chidambaramibrahimtamil5287
    @chidambaramibrahimtamil5287 Před 3 měsíci

    19.3.2024

  • @indhrakumar6819
    @indhrakumar6819 Před 3 lety

    24-0-24
    5 amp la panna mudiumana

    • @stselvan
      @stselvan Před 3 lety

      பண்ணலாம்

  • @r.senthilkumar2104
    @r.senthilkumar2104 Před 3 lety +1

    அண்ணா சில்லிங்ஸ் சவுண்ட் வருகிறமாதிரி விடியோ போடுங்க

    • @ManoAudios
      @ManoAudios  Před 3 lety

      சரிங்க தம்பி

  • @markajm5556
    @markajm5556 Před 3 lety

    வணக்கம் அண்ணா ஆம்ப் மைக் கணக்கன் கொடுக்கலாமா அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  Před 3 lety

      கொடுக்கலாம்

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Před rokem

    Unga phone number kudnga sirl pls

  • @gopi5064
    @gopi5064 Před 3 lety +1

    Super

  • @user-dw4jq9kg2u
    @user-dw4jq9kg2u Před 3 lety +1

    Super