காதலன்தான் வேணும்..கணவர் கொடூர கொலை..விடிந்தும் விடியாமலும் மனைவி கள்ள அழுகை | Krishnagiri

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • காதலன்தான் வேணும்..கணவர் கொடூர கொலை..விடிந்தும் விடியாமலும் மனைவி கள்ள அழுகை..இரவோடு இரவாக நடந்தது என்ன?
    #newstamil24x7 #Krishnagiri #HusbandAttack #Marriage
    | #NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 242

  • @suryamurugan4601
    @suryamurugan4601 Před 9 dny +143

    வேண்டாம்னு சொல்றவள ஏன்டா வலுக்கட்டாயமா இத்தனை தடவை கூட்டிட்டு வந்து வாழ சொல்றீங்க

  • @itsmejacky
    @itsmejacky Před 9 dny +102

    பெற்றவங்க தான் காரணம்.. இன்னைக்கு ஒரு உயிர் போயிடுச்சி.. அந்த பொண்ணு கொலைகாரி பட்டம் 🥹

    • @user-rw7ss2hb3b
      @user-rw7ss2hb3b Před 5 dny

      Ava kolakari thandaa thevudiya payale m. Athu enna pattam... Plan Pani seinjirukka.

  • @vimalson_5678
    @vimalson_5678 Před 9 dny +139

    விசாரித்து திருமணம் செய்ய வேண்டும் பழைய உறவு இருப்பது தெரிந்தும் வீட்டில் வைத்துக்கொண்டது தவறு குழந்தைகள் இல்லை இவளை விவகாரத்து செய்துவிட்டு அடுத்த திருமணம் செய்து இருக்கலாம்

    • @seeralanp6510
      @seeralanp6510 Před 9 dny +3

      ஏற்கனவே பெண் கிடைக்காமல் பல வருடங்கள் அலைந்து திரிந்து கிடக்கு இதில் விசாரித்தால் அந்தப் பெண்ணும் போய்விடும் உலகம் போய் போகும் இடம் உள்ள கண்ணா என்று

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 Před 5 dny

      ​@@seeralanp6510😢🎉❤😂

  • @prasathprasath915
    @prasathprasath915 Před 9 dny +96

    தயவு செய்து ஒத்து வரா விடில் பிரித்து விடுங்கள் உயிராவது மிஞ்சும்.

  • @dhamodharant9145
    @dhamodharant9145 Před 9 dny +39

    பிடிக்கவில்லை என்றால் பிரிந்துவிடுங்கள் யாரையும் கொலை செய்யாதிர்கள் பாவம் அவர்களும் உயிர் உள்ள மனிதர்கள் தான்

  • @botpupgplayer
    @botpupgplayer Před 9 dny +159

    கொஞ்ச நாள் கழித்து பாருங்கள் இவ எங்கயாவது செத்து கிடப்பா 😂😂😂

    • @nkgchannel2629
      @nkgchannel2629 Před 7 dny

      அதான் நடக்கும் ஏன்னா இது power of tamilnadu

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 Před 9 dny +25

    எதற்காக இந்த மாதிரி விருப்மில்லாமல் திருமணம் செய்ய வேண்டும் ஒரு வாழ்க்கை பரி போய் விட்டது.

  • @jeyaseelans8367
    @jeyaseelans8367 Před 9 dny +192

    பிடிக்கவில்லையா விவாகரத்தின் நல்ல முடிவு அதுதான் உண்மை😢😢

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 9 dny +7

      பிள்ளைகளை என்ன செய்ய

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t Před 9 dny +13

      பிடிக்காதவர்களோடு வாழ்வதைவிட பிரிவு மேல் உயிராவது மிஞ்சுமே. அதை விட இன்று திருமணம் செய்யாமல் தனித்து வாழ்வது மேல் ஆணோ பெண்ணோ இன்று நல்லவர்களை காண்பது மிக மிக அரிது.

    • @ramyaraj9129
      @ramyaraj9129 Před 9 dny +6

      Ama divorce is good decision

    • @user-hy5xr3bc3s
      @user-hy5xr3bc3s Před 9 dny +2

      Divorce apply panna 3 year 5year aagum.

    • @balrajlakshmanasamy4477
      @balrajlakshmanasamy4477 Před 9 dny +3

      இதுக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்.

  • @sriaadhiammanflourmill
    @sriaadhiammanflourmill Před 9 dny +45

    முதல் கோணல் முற்றும் கோணல் ஆகாத உறவை இழுத்து பிடித்து வாழ முடியாது தொலைத்து தலைமுழுக வேண்டியதுதானே

  • @msvedits7922
    @msvedits7922 Před 9 dny +26

    பெண்ணை கட்டாய படுத்தி திருமணம் செய்ததோடு உங்கள் கடமை முடிந்தது..பாவம் அவர்கள் குடும்ப நிலை எண்ணி பார்த்தீர்களா

  • @karthikraja4982
    @karthikraja4982 Před 9 dny +23

    அவன் எங்கனா உயிரோட ஆவது இருந்திருப்பான் கல்யாணி என்ற பெயரில் அவனை சாவடிச்சிட்டீங்களே 🤦‍♂️

  • @dhanasekaran9064
    @dhanasekaran9064 Před 7 dny +7

    நன்றாக விசாரிக்காமல் பொண்ணு கிடைத்தால் போதும் என்று திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்
    ..😢😢

  • @coimbatore9739
    @coimbatore9739 Před 9 dny +52

    அந்த கணேசுக்கு கொஞ்சம் கூட சுய புத்தி இல்லையா?

  • @Anime_art_101
    @Anime_art_101 Před 9 dny +38

    Intha kolaiku antha poonota appa amma than karanam

  • @KannaGuru-df8ly
    @KannaGuru-df8ly Před 8 dny +8

    இந்த சம்பவத்தில் ஒரு திருத்தம் சம்பந்தமான ஊர் பெயர் கூரம்பட்டி இல்லை பாலேகுளி நானும் இந்த ஊர் தான்❤

  • @SRI24X7
    @SRI24X7 Před 9 dny +14

    இந்த மாதிரி காதலர்களில் நானும் ஒருத்தன் என்று சொல்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா😂😅😂

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 5 dny +3

    இதே மாதிரி செய்தி கேட்டு கேட்டு காது தாண் வலிக்குது.....😢

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před 5 dny +3

    நாகரீகமாக பிரிந்து இருக்கலாம்

  • @durgamurugan2691
    @durgamurugan2691 Před 9 dny +8

    அவரு என்னடா பாவம் பன்னாரு

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul Před 9 dny +11

    இவளுக்கு.சாமான்.இருப்பதால்..தண்டனைகிடைக்காது😢😢😢😢😢

  • @user-zc8pf8yq1m
    @user-zc8pf8yq1m Před 9 dny +6

    முதல் தவறு சுஜாதா மேல் உள்ளது திருமணத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிய இருக்கலாம் 2தவறு பொற்றோர் மீது விருப்பம் இல்லாத திருமணம் செய்து வைத்தது.

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Před 9 dny +25

    பொம்பள நடிப்ப கண்டுபிடிப்பது கஷ்டம் 💯

  • @Sstcbse
    @Sstcbse Před 7 dny +3

    Ila enaku purila ... maatipom nu terinjuma idhellam panraanga...Adhu epdi dhairiyam varum..Kola pannitu avlo easy uh thappichidalaam nu epdi ninaikareenga...En da vaazhanum na odi poi engayaadhu vaazhunga da..adha vittutu yaen da oru uyira kolreenga...Ipo ellaroda life um pochu...

  • @sivarajis8719
    @sivarajis8719 Před 8 dny +4

    ஓடி போய் கல்யாணம் பண்ணி வேண்டியது தானே. பாவம் அவன்

  • @generaltopic8312
    @generaltopic8312 Před 9 dny +17

    Intha mari echa mundaya yellam thookula podanum😮

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 6 dny +4

    ஆண் ,பெண் இருவரிடமும் பாதி வீடுகளில்,சம்மதம் கேட்பதே இல்லை,,,,,!பெரியவர்கள் மட்டும் ஒன்று கூடி பஜ்ஜி , போண்டா சாப்பிட்டு விட்டு,திரு மணம் முடிப்பதால், இவ்வளவு பிரச்சனைகள் வந்து சேருகின்றன,என்பதை யாரும் மறுக்க முடியாது,!

  • @sarankali1707
    @sarankali1707 Před 5 dny +2

    கணவன் வேண்டாம்னு நெனச்சா எங்கனா ஓடி தொலைய வெண்டிதானே..... ஒரு உசுறை கொண்ணுடியே.....பாவி ..... புருஷன் உசுறும் போச்சி.... உன் வாழ்கையும் போச்சி.....

  • @AkAk-hb6tn
    @AkAk-hb6tn Před 7 dny +3

    நல்ல மணித்தருக்கு இப்படி ஒரு கொடூர மரணம் வந்திருக்கக் கூடாது 🫤🫤🫤

  • @jayakumar-kt4wd
    @jayakumar-kt4wd Před 6 dny +3

    காதல் காதல் காதல் அதுவும் கள்ளக்காதல் கேக்குதாடி செத்தநாயே

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Před 9 dny +47

    வாரம் ஒரு புருஷன் வைத்துக் கொள்வது தான் இப்பொழுது பேஷனாகிவிட்டது வெளியே தெரிவதில்லை பல

    • @Nagasakthi-me7tv
      @Nagasakthi-me7tv Před 9 dny +16

      இதில் ஆண்களுக்கும் பங்கு உண்டு

    • @user-kv3tu3ov7m
      @user-kv3tu3ov7m Před 9 dny +2

      @@Nagasakthi-me7tv வாரம் ஒரு புருஷன் என்றால் ஆண்களை இல்லாமலா ?

    • @saisilver5026
      @saisilver5026 Před 9 dny +2

      புருஷன் NO... பிச்சைக்காரன்.. NO 😂😂
      குத்துங்க குத்து...... ங்க நல்லா குத்துங்க எஜமான்... ஹாஹூ உஸ் ஹா ஹா..... ஒரு நாளைக்கு FIVE TIMES குத்துவாங்காம இவர்களின் அறிப்பு அடுங்காது எஜமா 😂😂

    • @mabumabu9620
      @mabumabu9620 Před 9 dny

      ​@@saisilver5026vun pondatti yeppadi

    • @GeetSenju
      @GeetSenju Před 9 dny

      Loosada nee​@@saisilver5026

  • @shameemaalim2431
    @shameemaalim2431 Před 5 dny +2

    சே! மாப்பிள்ளையை பார்க்கும் போது மனம் கனத்து கண்கள் கலங்கியது

  • @sharkraj5542
    @sharkraj5542 Před 9 dny +17

    அரிப்பு கன்னி😂

  • @ssk-uh4pq
    @ssk-uh4pq Před 9 dny +9

    Endi, kalyanam pannuringa. Kolai seya alavuku pora neenga, kalyanam pannurathu ku munnadi mudivu eduka vendiyathuthaney.

  • @seeralanp6510
    @seeralanp6510 Před 9 dny +13

    கள்ளக் காதலுக்காக கணவனை கொள்ளும் செய்தி சமீபமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகமாக நடக்கிறது ஊத்தங்கரை போச்சம்பள்ளி மத்தூர் பருகூர் இப்படி எல்லா ஊருமே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராக தான் உள்ளது

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul Před 9 dny +1

      அரசே..கள்ளகாதலை..நடத்தசொல்கிறதா..என்றசந்தேமவருகிறது

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 Před 9 dny +6

    கணவர்களேஉஷார்

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re Před 9 dny +5

    சவுதி அரேபியா நாடுகள் போன்ற சட்டங்கள் வந்தாத்தான் இந்த குற்றங்கள் குறையும்

  • @ssk-uh4pq
    @ssk-uh4pq Před 9 dny +7

    Devorce simple akapada Vendum. Kalyanam enbathu vudanpadikaithan. Vendam endral simpleaha piriyam aattam iruka vendum

  • @sekarr9234
    @sekarr9234 Před 7 dny +9

    நல்லா பையன் sir இவர் அசோக் லேலண்ட் ல சூப்பர்வைசர் வொர்க் பண்ணரு சிரிசிக்கெட்டு தன்மய பேசுவர்😢 இந்த நியூஸ் பகும் பொது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Justin-tg6rz
    @Justin-tg6rz Před 9 dny +8

    Onenum ariyatha antha paiyen uyir ponathukku....ponnoda appa Amma kku kanditta thandanai kodukkanum

  • @SSS-lc2tk
    @SSS-lc2tk Před 9 dny +22

    பெரியார் கண்ட புதுமைப் பெண் ....

    • @reni_1025...
      @reni_1025... Před 9 dny +2

      Antha ponna vida avanga parents mela than thappu antha ponnu pannathu muttal thanam ana athu parents kittaiyum kettu irukku husband kittaiyum kettu irukku moonu per melaiyim thappu irukku

    • @user-kv3tu3ov7m
      @user-kv3tu3ov7m Před 9 dny

      @@reni_1025... அதானே. விவாகரத்து கொடு என்று கேட்டும் கொடுக்காவிட்டால்,
      பிறகு என்ன தான் செய்வது? கணவனை கொலை செய்வதை தவிர.

    • @reni_1025...
      @reni_1025... Před 9 dny

      @@user-kv3tu3ov7m yaravathu oruthar vittu koduthu irntha intha nilamai illa ipo avaluk nall irunthida porathu illa la

    • @Mr.R162
      @Mr.R162 Před 9 dny

      போடா பைத்தியக்கார முட்டாள் கூ 🔥

  • @arunr.m2129
    @arunr.m2129 Před 9 dny +9

    இப்ப ஜெயில்ல குடும்ப நடத்துங்க

    • @Rambo-xq6vv
      @Rambo-xq6vv Před 9 dny +1

      ஒரே ஜெயிலில் ரெண்டு பேரையும் வைப்பாங்க.நினைத்த நேரம் போடலாம்.

    • @vijaynicee4387
      @vijaynicee4387 Před 6 dny +1

      ​@@Rambo-xq6vv😅

  • @anishm1396
    @anishm1396 Před 9 dny

    😮😢

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 9 dny +6

    இது
    தேவை யா
    சுஜா தா 😂😂

  • @Jenithlee394
    @Jenithlee394 Před 9 dny +14

    Ada thvediya movale 😳

  • @god-ij5ih
    @god-ij5ih Před 9 dny +7

    Ramkumar ava la divorce panni irukanum😂
    Ponnu nalla irundha avala kalyanam panna kooda dhu

  • @Srk1993-yf1id
    @Srk1993-yf1id Před 8 dny

    Super super 👌👌 welcome welcome 👏👏👍 🦁 singga pen sujatha 😘😘😘💐💐💐💐💐💐💐💐💐

    • @JeevaNayagi-id4lk
      @JeevaNayagi-id4lk Před 8 dny +1

      உனக்கு அறிவு இருக்கிறதா இது மாதிரி முடிவுகள் எடுத்த உலகத்தில் யாரும் மே இருக்க மாட்டார்கள்

  • @abhilashmohan2371
    @abhilashmohan2371 Před 9 dny +3

    This is why basic education is important.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 8 dny

    நன்று.

  • @sbalukalai6011
    @sbalukalai6011 Před 9 dny +8

    அவள்வாழும்போதேஅனைத்துநரகவேதனையைஅனுபவிக்கவாழ்த்துக்கள்

  • @jayakumar-kt4wd
    @jayakumar-kt4wd Před 6 dny +1

    இவள்ளா உயிரோடு இருந்து என்ன பன்ன போறா

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u Před 9 dny

    😊😮

  • @Ghilli154
    @Ghilli154 Před 9 dny +2

    Epdi da thairiyama kolai panreenga mudila da mudila

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 2 dny +1

    Evala veliya vara vittu mudichiranum.......☹️

  • @dglraj3965
    @dglraj3965 Před 9 dny +2

    Yenda nenga odi poga vendiyathunthana..avana yenda konnenga

  • @subaramesh230
    @subaramesh230 Před 9 dny +1

    Antha ponnu mrg aagi pona aprm apdiye vitruntha intha paiya uyiroda eruthurupaha ..😢

  • @meenakshinarasimhan1055

    Ya intha mathiri pandringa ma,,,pavam pidikala na thairiyam ma sollanum ethuku ma Kolla panringa...avaru ungala enna panra ....pavam....

  • @naturebeautylife-j4v
    @naturebeautylife-j4v Před 9 dny +17

    இந்த தமிழ் நாட்டு பெண்கள் ரொம்ப மோசம்....

    • @GeetSenju
      @GeetSenju Před 9 dny +1

      Vera nattu pengal yellam nallavangala yellam idamum thappu nadakkuthu

    • @Mr.R162
      @Mr.R162 Před 9 dny +2

      ​@@GeetSenju😢😢 நம்ம காலாச்சாரம் மாறிக்கொண்டுள்ளது

    • @naturebeautylife-j4v
      @naturebeautylife-j4v Před 8 dny +1

      @@GeetSenju நான் பார்த்ததுலேயே தமிழ் பெண்கள் தான் ரொம்ப ரொம்ப மோசம்....

    • @GeetSenju
      @GeetSenju Před 8 dny

      @@naturebeautylife-j4v North pengalthan rompa mosam

    • @naturebeautylife-j4v
      @naturebeautylife-j4v Před 8 dny +1

      @@GeetSenju கேரளா கன்னியாகுமரி பெண்கள் சூப்பர். தமிழ் பெண்கள் Worst...

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 5 dny

    🤔🤦திருவண்ணாமலை பக்கம் ஆரணி கதை ஓதும் ரைடர்கள் இருக்கிறார்கள்.🤦 பரன்மேல் இருந்த கடப்பாரை கணவர் தலைமேல் விழுந்து கணவர் பலி🥴 மனைவி கதறி அழுத சோகம் என்று கதையை சொல்லி விட்டு அவன் பொண்டாட்டியை ரைட்டர் ஆட்டையை
    போடுவான்.🤦🤦

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před 9 dny +1

    Thevaithan.. 😂😂podinu veliya thallama
    😂😂😂😂muttappaya✨

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 Před 9 dny +1

    Nalla veedu nalla vasathiii bt avaluku kodukthu vaikkala pola poi poi onum illathavan kuda than poralunga😢

  • @arunvvk
    @arunvvk Před 9 dny

    Avlo warning koduthum yosikaama irundhutiye 😢

  • @rajlaks4811
    @rajlaks4811 Před 9 dny +2

    Apdi yenathan antha ponu parentsku ego, vitu tholaya vendiyathu thana, antha ponu parentsala antha payan lifeum poi uyirum pochu, antha ponu, parentsa arrest pananum

  • @senthilnathanselvaraj4128

    Adi pavi epaadium erugalunga

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 Před 9 dny +1

    Inshallah 😢

  • @Maya38980
    @Maya38980 Před 9 dny +2

    Ama innum 3 maasathula veylila vanthuduvanunga.antha appavi uyir tha poeiduchi 😢

  • @Kkt-dc4wi
    @Kkt-dc4wi Před 9 dny

    Enga ooru paiya

  • @navane1018
    @navane1018 Před 9 dny +2

    Arrange marriage latchanam ippadium irukku

  • @selvarajm5664
    @selvarajm5664 Před 9 dny +1

    Kolai panna thairiyam irukku. Divorce panna thairiyam illaya

  • @angaennasatham
    @angaennasatham Před 9 dny +1

    அரிப்பு உள்ளவர்கள் ஆபத்தானவர்கள் 😮

  • @saralasannu7539
    @saralasannu7539 Před 9 dny +1

    Enangada itu nama naadu etha noki poitu iruko intah Sambavam lm sarva sadharnama agi pochey😮

  • @TamilTech127
    @TamilTech127 Před 5 dny

    இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் சொல்லுங்க நண்பர்களே...

  • @apoorvat4245
    @apoorvat4245 Před 9 dny +1

    Kudumbathuku etha kuthuvilakku... Naadu urupudum🤦‍♀️

  • @user-gi5xx4gy3z
    @user-gi5xx4gy3z Před 9 dny

    Athu yenna da yenakku mattum krishnagiri newsmattum vandhu maattudhu yenakkum andha district kum oru sambanthamum illa da .paper paathalum adhuthan nadakkuthu sari adha vittu ithu la vanthalum ippadiya yenna design na irukkum

  • @chocolateponnu
    @chocolateponnu Před 7 dny

    Pavam aval கணவன்..pudikalana diverse pannitu poga vendiyathu thana...😢

  • @Gayu1506arun
    @Gayu1506arun Před 9 dny

    Sila parents lam avanga kadamai mudiyanumnu pasangalo ponugalo sammatham ilama merg pani vechudranga.pidikalanu vanthalum oorula iruka antha 4perku payanthu thanoda pilaigala elanthudranga.but antha 4per uyiroda tha irupanga...inum neraiya uyira edukrathuku😢pls unga life ah ungalukaga vaalunga pakravan enamo nenaikran avanga nala namaku no use...but intha maari panathinga😢

  • @KuaresanKumaresan
    @KuaresanKumaresan Před 9 dny +5

    Ondru seruma kolai kathal

  • @vikks106
    @vikks106 Před 9 dny +3

    Unwantedly one guys life gone

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 Před 9 dny

    Pochampalli enga uruthan

  • @gayusaran7543
    @gayusaran7543 Před 6 dny

    😂😂😂😂otha avatha vaiya thorathu kekura ahh ena vituraga ah nu 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ apova vitta ah una uyrie ah achii eruthu erukuma ahh

  • @kasivenkatesh446
    @kasivenkatesh446 Před 8 dny

    Andha kaalam maari adakki vekanum... Edam kudutha ipdi dhaan

  • @sundarvadivel2105
    @sundarvadivel2105 Před 5 dny

    Put jail to 200 years in 3 person...

  • @deepandeepu6200
    @deepandeepu6200 Před 7 dny

    Police department mind voice : Nee innum enkala paithyakaranga nea Ninachidu Iruka pola. Ithu mathiri etthana pera parthu irupom.. by Saravanan decodes fans..

  • @sripriya341
    @sripriya341 Před 9 dny +1

    Pidicha vaalu,illatti poi thola... Edhukku di saagadikra....

  • @user-nl5er1mi1j
    @user-nl5er1mi1j Před 8 dny

    Idhukellam main reason parents dha pudikama oruthan kuda valunu sonna epdi .unga pasanga love panita onu serthu veinga ilana mrg pannama unga pasangala unga kudave vechikonga .nalladhu pandranu ellathaium marachu edhuku mrg

  • @user-kp2be9im4p
    @user-kp2be9im4p Před 4 dny

    Pethavanga sari illai...... Ponal pogattumnu vittu irunthaal antha uyir aachu micham agirukkum.... Appaviya kudumbama sernthu konnutingale paavigala

  • @bullygram
    @bullygram Před 9 dny

    Good hearted men and women have shitty partner sometimes!

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 Před 9 dny +3

    Thevadiyamunda 🥵

  • @GeetSenju
    @GeetSenju Před 9 dny

    Parents avalai nallapadiyaha vazha vaithirrukalam thappu panninathu parents ,ponnuku piditha payanai kalyanam panni vaithirukalam

    • @Mr.R162
      @Mr.R162 Před 9 dny

      ஆமாம் அந்த கிருக்கு கணவனும் போய் தொலையட்டும் னு விட்டிருக்கனும் தப்பு பண்ணிட்டாரூ

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 9 dny

    Aval pavadai nada. Enda ava jattiyai eduthu mukathil katti irukalam..pavamda angal

  • @PPrincykaB-Rollno-wi1sp

    Petror seigendra thavaral ithu pol nadakirathu

  • @rammc007
    @rammc007 Před 9 dny

    ச்சை இந்த ராம்குமார் ன்னு பேரு வைக்காதிங்க குறை ஆயுசு
    எப்பிடி இருந்தாலும் ஜாமின் ல வந்துவாங்க

  • @VinothKannan-jl2ds
    @VinothKannan-jl2ds Před 9 dny +1

    Now permanently in prison alone.

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 Před 2 dny

    Awalaiyum awanaiyum athe pol konruwidawum

  • @markuhd
    @markuhd Před 9 dny

    Ramkumar sonnadhu unaku epadi da theriyum.
    Idhula past is past sonnaram ram kumar ..nee paatha.
    Yenda kadha Katra..
    Unmayana reason unake theriyadhu
    Ennenna solran paarunga

  • @Ashok-qw2dq
    @Ashok-qw2dq Před 9 dny +1

    ELLA NAIEKALA ELLAM POTU THALUNGA

  • @subramanianchenniappan4059

    கள்ள சாமான் 😂😂😂. பப்ஸ் வாசனை

  • @kalaimathichandrasekaran1399

    Pengal thaniya thairiyama valthu katta kartru kolla vendum kulanthaikka valnthu erukkalam ini antha kulantha thai illamal intha arakkangal ulagil yeppaditthan valah pogiratho kadavuley.

  • @marylazard3872
    @marylazard3872 Před 9 dny

    In way it is his fault too. Cause sujatha faught with him everyday. He should have given a little taught about it. Why his wife carry on and on about ant small matter. And then again she told you already about her love before marriage.why keep her or why stay with her. Should have let her go as soon as you find out. Today he could have been alive. Well RIP bro. Let her and her beloved boyfriend rot in prison.

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt Před 8 dny

    Arrange marriage pantravanga patthu visarithu pannunga.....

  • @vaishnavi1953
    @vaishnavi1953 Před 6 dny

    Athma Shanthi adaiyattum kadavulae