VCK Vs DMK: ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தால் திமுக கூட்டணியில் சங்கடம்; அரசியல் கணக்குகள் மாறப்போகிறதா?

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • தமிழ்நாட்டை உலுக்கிய முக்கிய நிகழ்வுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்துள்ள நிலைப்பாடுகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளுங்கட்சியான திமுகவை சங்கடத்தில் தள்ளி வருகின்றன. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #TamilNadu #Dmk # #Thirumavalavan
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 335

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 Před 15 dny +31

    தமிழ்நாட்டின் உன்மையான செய்திகளை பதிவிடும் செய்தி ஊடகத்தில் முதன்மையில் உள்ளது BBC Tamil...❤

    • @user-sx2rg8vp3d
      @user-sx2rg8vp3d Před 15 dny +1

      பகுஜன்சமாஜ் கட்சி கேரளா,கர்நாடக, ஆந்திரா,ஒரிஸா,பஞ்சாப்,இது போன்ற மாநிலங்களில் இருக்கிறதா?இல்லை என்றால் அந்த கட்சி
      எப்படி இந்தியாவில் தேசிய கட்சியாக இருக்க
      முடியும்?

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 Před 13 dny +4

    பல ஆம்ஸ்டாங் உருவாகட்டும்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 13 dny +4

    பா ரஞ்சித்தை பாராட்டுகிறேன்

  • @sivakumarv8888
    @sivakumarv8888 Před 15 dny +46

    Stand with thirumaa

    • @f5rwall
      @f5rwall Před 14 dny +7

      முதலில் அந்த ஆளை சொந்த காலில் நிற்க சொல்லவும்

    • @sudhakarssubburayan8187
      @sudhakarssubburayan8187 Před 14 dny +6

      ​@@f5rwallஉனக்கு கண்ணுல பிரட்சினையாடா

    • @Aamon-Blake
      @Aamon-Blake Před 14 dny +2

      மாங்கா மடையனுக்கு அப்படி தான் தெரியும் 🃏

    • @f5rwall
      @f5rwall Před 14 dny

      @@sudhakarssubburayan8187 என் கண்ணு நல்லாதான் இருக்கு, நம்ம அண்ணன் கண்ணியம் தான்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 14 dny

      ​@@f5rwallஅவரு கால் வீங்கி போச்சிடா எளிய மக்களுக்காக ஓடி ஓடி.....

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Před 14 dny +21

    ஆருத்ரா தங்க நிறுவனத்தையும் விசாரிக்க வேண்டும்.

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 Před 14 dny +5

    ஆம்ஸ்ட்ராங் பல கோடி மக்களின் தலைவர். Z பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டிருக்க வேண்டும் ரன்ஜித்

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 Před 14 dny +16

    சூப்பர் திருமாவளவன் மிக நல்ல மனிதர் இந்த இஸ்லாமிய தலைவர்கள் எப்பொழுதுதான் இனத்திற்காக பொங்கி எழுவார்கள்

    • @user-px3xk9xs4y
      @user-px3xk9xs4y Před 14 dny +5

      திருமாவளவனுக்கு தற்போது உயிர்பயம் வந்துவிட்டது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Před 14 dny

      அதனால் தான் பெரியார்
      பார்ப்பனர் என்ற சாணிக்கு பயந்து நீ முஸ்லிம் என்ற மலத்தின் மீது கால் வைத்து விடாதே என்றார் பெரியார்.?

  • @manojkumars189
    @manojkumars189 Před 15 dny +40

    Stand with Thiruma 👍

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc Před 15 dny +50

    திருமாவளவன் முன்பு எப்படி இருந்தார் என்று எனக்கு தெரியாது........ஆனால் இப்போது திருமாவளவன் நேர்மையான அரசியல் தலைவர் திரு தொல் திருமாவளவன் நேர்மையான அரசியல் தலைவர் வாழ்த்துகள் திருமாவளவன் சார் 🎉🎉🎉

    • @maheshKumar-yv1yc
      @maheshKumar-yv1yc Před 15 dny +1

      😂

    • @bashilganeshganesh3238
      @bashilganeshganesh3238 Před 15 dny +1

      எங்களின் இரத்த உறவு

    • @syedmohamednajumudeen376
      @syedmohamednajumudeen376 Před 15 dny +1

      வளத்த கிடா,,,மாரில்தானே,,,பாயும்,,
      அங்கீகாரம்தான் கிடைத்துவிட்டதே,,
      அதுதான்,,,
      திருமாவளவனின்,,பேச்சு இப்படி,,,,😂😂😂

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti Před 15 dny

      😂😂😂😂😂

    • @Weknowth
      @Weknowth Před 14 dny

      ​@@syedmohamednajumudeen376மீதமுள்ள அனைத்து தொகுதியில் விசிக வின் வாக்குகள் திமுக விற்கு வாங்கிதந்தது தானே விசிக. கூட்டணி என்றால் அதானே கணக்கு . இப்ப ஏதோ திமுக தயவால் வாங்கியது போன்று சொல்றீங்க . ஊர் அறிந்த உண்மை விசிக திமுக விற்கு ஒரு பெரிய பலம்.. யாராவுது காங்கிரஸ் வேறு கட்சிகளிடம் ஏன் திமுகவில் இருக்கீங்க என்று கேள்வி வருகிறதா. ஏன் விசிக விடம் இப்படி கேள்வி வருகிறது

  • @ENNA6623SOLLA
    @ENNA6623SOLLA Před 13 dny +11

    கூட்டணி கட்சியாக இருந்தால் ஆட்சியில் நடக்கும் குற்ற செயல்கள் நடந்தால் கண்டணம் தெரிவிக்கனும் அது தான் உண்மையான கூட்டணி கட்சி

    • @user-uj5ks3te6x
      @user-uj5ks3te6x Před 10 dny +1

      கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும்.அதுதான் உண்மையான ஒரு கட்சித்தலைவனின் அழகு..😡😡😡

    • @ENNA6623SOLLA
      @ENNA6623SOLLA Před 10 dny

      @@user-uj5ks3te6x நீர் அழுகிய மாங்கனியா!

  • @user-nm1fc7yo1f
    @user-nm1fc7yo1f Před 14 dny +7

    சூப்பர் பதிவு பா ரஞ்சித் அண்ணா அவர்களே நன்றி நன்றி

  • @kayalKvj
    @kayalKvj Před 14 dny +7

    யாரு தவறு செய்தாலும் தண்டிக்கவேண்டும்

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 Před 14 dny +14

    Stand with thiruma

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic Před 15 dny +11

    Pa. Ranjith 💙👌👌👌

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 Před 15 dny +17

    தமிழகத்தில் தலித்துகளின் வாக்குகள் தான் ஆட்சியாளைகளை தீர்மானிக்கிறது என்பது உண்மை கடந்த கால வரலாறு எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் தொடர்ந்து நடத்திய ஆட்சி அவர்களுக்கு பிறகு திமுக ஆட்சி என்பது உண்மை.

    • @RajaSekar-oj5bg
      @RajaSekar-oj5bg Před 14 dny +1

      அதெல்லாம் எப்போதோ மாறிவிட்டது, தற்போது இஸ்லாமியரும்,கிறிஸ்தவரும் யாரை ஆதரிக்கின்றனரோ அந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும்!!! கடந்த தேர்தல்களே அதற்கு உதாரணம்!!!

    • @sf30477
      @sf30477 Před 14 dny

      ஆட்சி நேர்மையாக நடந்தால் மக்கள் சாதி மதமின்றி வாக்களிப்பார்கள்.

  • @stcsparkff8027
    @stcsparkff8027 Před 14 dny +4

    Still vck begging 2 seat from DMK

  • @moorthykavi6899
    @moorthykavi6899 Před 14 dny +29

    கூட்டணி விட்டு வெளியே வரவேண்டும் திருமாவளவன்

    • @muthuselvam889
      @muthuselvam889 Před 14 dny +1

      DMK la illana konja naal la Thiruma vum Gaali dha bro

    • @sudhakarssubburayan8187
      @sudhakarssubburayan8187 Před 14 dny

      ​@@muthuselvam889போடா டே

    • @rajadenesh3147
      @rajadenesh3147 Před 14 dny +1

      Apa soothu ku enna pannuvar😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 14 dny

      சங்கி புண்டைகள் கதறுறானுங்க😂😂😂

    • @rajanmarimuthu5802
      @rajanmarimuthu5802 Před 13 dny +3

      @@moorthykavi6899 2 எம்பி 4 எம் எல் ஏ கிடைக்காது. பாராளுமன்ற பேச்சை கட்சி கூட்டத்தில் பேசலாம்

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 Před 15 dny +21

    I want to say I feel ashamed of Anna Thirumavalavan being part with DMK😡😡

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 13 dny +3

      I am a youngster and l lost hope on him and i didn't trust him either after his silence and handling issue when a 18 year old dalit girl was assaulted by DMK MLA karunanidhi's DIL .
      When he can't even get justice for his caste affected women how do a man from other caste I will trust him .

    • @gopinathr3496
      @gopinathr3496 Před 12 dny

      @@gurunaveen2647Very Correct

  • @user-ci3xt9gy4e
    @user-ci3xt9gy4e Před 11 dny +1

    எந்த விமர்சனமும் இல்லை மிகுந்த நட்புடன் தான் இருக்கிறார்கள்

  • @ara1352
    @ara1352 Před 14 dny +2

    பாத்து “Tooth” படாம கடும காட்டுங்க..
    Exit out of alliance if you have guts

  • @whoami4rmtn
    @whoami4rmtn Před 15 dny +20

    சரணடைந்தவர்கள் என்று திருமா சொல்கிறார் ஆனால் காவல்துறை மற்றும் திமுக ஊடகம் கைது என்று சொல்வது நம்மை குழப்புகிறது

    • @satyalover
      @satyalover Před 13 dny +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:37

  • @RajKumar-gl2wd
    @RajKumar-gl2wd Před 14 dny +4

    ஏன் sc மக்கள் முக்குலத்தோர், கவுண்டர் மாதிரி power politics பன்னுறதில்லை.. மக்கள்தொகையில் குறைவாக இருக்கும் அவர்களே பன்னும் போது உங்களுக்கு என்ன?

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 14 dny +2

      நிலமும் பொருளாதாரமும் அவர்களிடம் கொட்டி கிடக்கிறது மேலும் எங்க சாதி தான் ராஜாங்கம் பண்ணனும் னு சாதி அரசியல் நாங்க செய்யல ....
      உரிமைக்கான அரசியலையே முன்னெடுக்கிறோம்

    • @ragu9131
      @ragu9131 Před 12 dny +1

      பணமும் ,பொருளாதாரமும் அவர்களிடமே உள்ளதால்தான்

  • @Selvaraj-gy7pl
    @Selvaraj-gy7pl Před 14 dny +4

    நாட்டில் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் சாதி அரசியல் மத அரசியல் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டில் ரவுடிகளை வளர்க்கும் கட்சி தான் அதிகமாக இருக்கிறது.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před 13 dny +1

    தமிழ்குடியில் பிறந்து தமிழனுக்காக உண்மையாக உறுதியாக வேலைசெய்யும் தமிழ்ஆளுமைகளை திராவிடம் வாழ வளர ஆளவிடாது .திராவிடத்துக்குள் தமிழ் இருக்கவே திராவிடம் எல்லாவேலையும் செய்கிறது.

  • @christraj4239
    @christraj4239 Před 8 dny

    Dear Thirumavalan Sir, please help Tamilians for a better' future in Tamilnadu.. At present the situation is the worst , the wicked is the ruling state cunningly.

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Před 10 dny +2

    திருமாவளவன், திமுகவை விட்டு வெளியேவரவேண்டும்😂

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 Před 15 dny +37

    யார் உண்மையான குற்றவாளி என்பதை திருமா வெளிப்படையாக சொல்லவேண்டும்.

    • @murugesan1696
      @murugesan1696 Před 15 dny

      Aracialvathikazh pechchu,verum media pechchuthan.Medaiyaivittu keezhey erangivittal yellavarttaiyum maranthu pouviduvarkazh.

    • @selvakumar5663
      @selvakumar5663 Před 15 dny

      நூறு சிசி டிவி இருக்கிறது அதை பார்த்து தான் சொல்கிறார்

    • @user-tm3ob2qf1o
      @user-tm3ob2qf1o Před 14 dny +6

      அவருக்கு தேவை bsp தலைமையின் தயவு பணத்துடன் கூடிய அரசியல் உறவு.

    • @sinndoss
      @sinndoss Před 14 dny

      மாதுளை மொக்கு போலெ இருந்த இந்த தமிழ் நாட்டை 50 வருடங்களில் கருணா நித்தி , மூக்கன் இஸ்டலின், ஊத்தையா நித்தி, திருமவளவளவன் போன்ற திராவிட கட்சி நீக்ரோக்கள் கொத்தவராங்க வத்தலாக்கிவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சப்பேய் !!

    • @kboms508
      @kboms508 Před 14 dny +3

      காவல் துறை எதற்கு இருக்கிறது? கள்ளச் சாராயம் காய்ச்சவா ?

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Před 15 dny +16

    Come on thiruma 🎉

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 14 dny +9

    உண்மையான குற்றவாளி கள் யார் என்று தெரிந்தவர்கள் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டியது ஜனநாயக கடமை.

    • @jothiramalingam8932
      @jothiramalingam8932 Před 13 dny

      தமிழக சராசரியான நடவடிக்கை எடுத்துள்ளது

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 15 dny +4

    There is chance...it may be the strategy of BJP RSS team...IAS and IPS people are high handled by BJP team?

  • @sethuragavan1725
    @sethuragavan1725 Před 7 hodinami

    இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍

  • @Educational4117
    @Educational4117 Před 15 dny +8

    உண்மைதான் மத்தியில் இருந்து இவை இயக்கப்படுகின்றது இதை தடுப்பது தமிழகத்திற்கு திறன் போதாது😇

  • @travellerquotes9076
    @travellerquotes9076 Před 15 dny

    no matter that who you are or where you are But what you can do and what you did is Matters. Good Job Thiruma 👍

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 15 dny +8

    ஐயையோ
    சுடலை தனித்துவிடுவான். நீங்கள் கோபாலபுரத்திலேயே படுங்கோ அண்ணா 😂😂😂

  • @user-fb4nf9kr6q
    @user-fb4nf9kr6q Před 15 dny

    Honorable MP ji How many times meet u Great Amstornng? One Man One Army ur mindset ji
    Madurai Aravind

  • @user-lk6jf8ss2z
    @user-lk6jf8ss2z Před 15 dny +7

    Stand with thiruma👍

  • @rajeshp8799
    @rajeshp8799 Před 14 dny +11

    திமுக தொடர்ந்து அவப்பெயர் எடுத்து வருகிறது அதற்கு அண்ணன் திருமாவளவன் போன்ற நேர்மையான நல்ல தலைவர்கள் துணை நின்று விடக்கூடாது என்பதே தமிழக மக்களின் விருப்பம்

  • @user-fb4nf9kr6q
    @user-fb4nf9kr6q Před 15 dny

    We support for 2 Ji Thol Thirumavalavan ji❤❤❤ but misunderstanding our community Leadership

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Před 15 dny +3

    DMK need not bother if VCK leaves the coalition n joins other parties.
    He does not have a big public support

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we Před 15 dny

      DMK will not bother after 2026

    • @sivakumarv8888
      @sivakumarv8888 Před 15 dny +2

      In 2016, ADMK won for the second term solely because VCK… VCK has nothing to lose. But DMK?

    • @whoami4rmtn
      @whoami4rmtn Před 15 dny

      இதை ஸ்டாலின் சொல்ல முடியுமா

    • @bethesdahospitalbethesda4133
      @bethesdahospitalbethesda4133 Před 15 dny

      @ t s. Sir ,you will know if you revolt in the next election if thiruma has public support or not

    • @Yuvan4497
      @Yuvan4497 Před 14 dny

      இந்த தயிரியம் இருந்த உங்க ஸ்டாலின் சொல்ல சொல்லு ஆம்பளையா இருந்தா

  • @madivadanswami6209
    @madivadanswami6209 Před 14 dny +1

    It should be understood that Dravidians is also belongs to Dalits and it is known facts. Dalits means that all the people who belongs to sc, st and stated as harijans this is also called as Dalits in Karnataka there is no difference between Dalits and Dravidians all are same.

  • @SPEAKTRUTH007
    @SPEAKTRUTH007 Před 13 dny +1

    ஒட்டு திண்ணைகள் ஒரு மயிறும் முடிவுகள் எடுக்காது?

  • @venkatrao808
    @venkatrao808 Před 12 dny

    As an alliance partner Thirumaa.has got every liberty to ask the leader of the alliance.But has he?

  • @bethesdahospitalbethesda4133

    Very true....

  • @vino_2190
    @vino_2190 Před 15 dny +5

    Pa Ranjith nalla Arasiyal pannuran pa

    • @sivakumarv8888
      @sivakumarv8888 Před 15 dny +3

      Statin than bro panran

    • @vino_2190
      @vino_2190 Před 15 dny

      @@sivakumarv8888 bro naa solla varan na ...oru uyuir poichu adhu varuthamana Vishaayam dhan , TN BSP leader neriyea naladhu panni irrukaru & Katta panchayat case laam irruku , Police enquiry la enna solla varanga na personal vengeance naala dhan kola nadandhadhu solluranga ......Ivan theva illa ma new problem ha create pannikunu irrukan ....

    • @sivakumarv8888
      @sivakumarv8888 Před 15 dny +1

      @@vino_2190 bro… dmk thaan bro katta panchayat…. Stalin waste bro

    • @vino_2190
      @vino_2190 Před 15 dny

      @@sivakumarv8888 OK bro ....oru naal ungaluku puriya varum nu nenikuran and I am not yea DMK supporter

    • @Educational4117
      @Educational4117 Před 15 dny +1

      உண்மைதான் மத்தியில் இருந்து இவை இயக்கப்படுகின்றது இதை தடுப்பது தமிழகத்திற்கு திறன் போதாது😇

  • @SathishKumar-xp5di
    @SathishKumar-xp5di Před 15 dny

    Super sir

  • @SPEAKTRUTH007
    @SPEAKTRUTH007 Před 13 dny +1

    தேர்தல் வரும் போது பாஜக உள்ளே வந்துடும்னு சொல்லி வெட்கமே இல்லாமல் கூட்டணி வைப்பாங்க?

  • @SathishKumar-xp5di
    @SathishKumar-xp5di Před 15 dny +2

    Thiruma mass , dmk close

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 Před 13 dny

    tiruma turned to ADMK alliance for 2026 state assembly elections. so now a days start against to DMK but he will not shine when he go in to ADMK.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Před 14 dny +1

    இதுவும் தோழமை சுட்டுதலா?

  • @user-ii4xs5je8x
    @user-ii4xs5je8x Před 10 dny +1

    2 mp சிட்
    6 mla சீட்

  • @sakthimuthuramsaktimuthura5172

    எல்லாம் நாடகம்.நடக்கட்டும்

  • @varmajp394
    @varmajp394 Před 13 dny

    We stand with thiruma always

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 Před 14 dny

    💙❤️

  • @alaskad
    @alaskad Před 15 dny +1

    கூட்டணி யில் இன்னும் இருக்கிறாரே.??????
    டவுட்.

  • @murugesan1696
    @murugesan1696 Před 15 dny +1

    Oru government,oruvan seiyum thavarana seyalkazhukku thunai pokavendumaa,Ethai Thirumavazhavan yethir parththal, avarathu aracial pathai azhinthupokum.

  • @yokesh_765
    @yokesh_765 Před 14 dny +1

    பட்டியல் ன்னு சொல்லி சொல்லியோ..

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Před 10 dny

    Where is சுப்ரமணிய சுவாமி long time no see

  • @vishwanathan6602
    @vishwanathan6602 Před 13 dny +1

    ஏதாவது சொம்பு இருந்தா கொடுங்க... காலம் பூறா தேவை படும்...😢

  • @DuraiThiru-o4c
    @DuraiThiru-o4c Před 14 dny

    Thirma ur gentleman come out from DMK aliance thiruma is drama

  • @Tanviya123
    @Tanviya123 Před 15 dny +1

    .

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Před 15 dny

    There's no difference between dmk and vck

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Před 13 dny +1

    பனைமர நிழல் போல

  • @Karthikkeyan96
    @Karthikkeyan96 Před 14 dny

    Vck talk to tvk.... Wait for 2026😮

  • @harry007...
    @harry007... Před 14 dny

    Seri da extra 2 seat vachiko

  • @aathawan450
    @aathawan450 Před 11 dny

    Enna kodumai. Wantheri wes makkal thamilan nattil arasiyal seikiran.

  • @muthazhagank6938
    @muthazhagank6938 Před 15 dny

    Apo yen sir innum angeye ottitu irukeenga.. Vekkam maanam ellam paatha vazha mudiyadhu sir..

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 Před 10 dny +1

    இந்தப் படுபாவி இரண்டாவது பொட்டி மணி காசு கொடுத்தால் மாறிவிடுவான் படுபாவி படுபாவி படுபாவி

  • @parinatarajan9470
    @parinatarajan9470 Před 14 dny

    Police ku proof venumna avanga kitta irukura power ah makkalukku kodakatttum, appuram proof kedaikattum.

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n Před 14 dny +6

    அப்போ திருமா முதல்வரிடம் உண்மையான குற்றவாளிகளை சொல்ல வேண்டும்

  • @razulmohamed
    @razulmohamed Před 14 dny

    Vck நிர்வாகிபலரே ரவுடிகள் இவர்களை திருமா இணம்கண்டு நல்லநிர்வாகிகளை பணிஅமர்த்தினாலே Vckதமிழ்நாட்டைஆளும் நானே அந்தகட்சியில்சேர தயக்கம் ஏன் பலகுற்றம்செய்றவன் நிர்வாகி. அம்பேத்கார்பெயரைகெடுக்காமல் கட்சிநடத்தினால் நல்லது இதைஒரு சகோதரபாசத்தில் எழுதுகிறேன் நானும் நாம்தான்

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader Před 15 dny +6

    அண்ணன் சீமான் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் இடத்திற்கே சென்று தன் கண்டனத்தை பதிவு செய்தார் அந்த காணொளியை தவிர்த்து வெறும் பெயரை கூறுவது மிகவும் தவறு 💯

  • @tsabarinath
    @tsabarinath Před 14 dny

    Kuruma, extra 1 ru seatku intha scence na...

  • @TheThangiah
    @TheThangiah Před 14 dny

    Please don't call dalith. Say scheduled caste.

  • @fusspot8685
    @fusspot8685 Před 14 dny

    Election vanthutta ellam money side dhan appuram ennatha pesittu😂

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Před 15 dny +13

    தற்பொழுது தமிழ்நாடு உள்ள சூழ்நிலைக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் புரட்சி பாரதம் தேமுதிக மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழ்நிலை நிலை உள்ளது

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 Před 15 dny +1

      நீசொன்னகூட்டத்தில்யார்முதல்வர்பதைவிவகிப்பார்
      வெட்டிஓழுநித்திறைக்குகேடு

    • @kboms508
      @kboms508 Před 14 dny +1

      அதிமுக, காங்கிரஸ் விசிக(BSP + புரட்சி பாரதம்) மட்டும் போதுமே !

  • @melodymingle266
    @melodymingle266 Před 14 dny +1

    Adei bbc... unnudaya aaraichi kevalama irukku...

  • @sundarmuruganantham950

    பா‌ ரஞ்சித் நல்ல இயக்குதர் ..ஆனால் அரசியல் பற்றியும் திமுக பற்றியும் என்ன தெரியும்.பேசும் முன் யோசிக்கவும் தம்பி ரஞ்சித்

  • @XavierA-bb8xb
    @XavierA-bb8xb Před 14 dny

    This is fmk

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Před 14 dny

    வணக்கம்.
    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அரசியல் படுகொலை........ இதற்கு அண்ணன் திருமாவளவன் அவர்கள். வெளிப்படையாக குற்றச்சாட்டு வைக்க..... ஏன் உங்களுக்கு தயக்கம்........!!
    அடிமையாக வாழ்வதைவிட ....!!
    போராடி மரணிப்பதே மேல்.....!!
    நன்றி வணக்கம்.

  • @rfjnjrkng
    @rfjnjrkng Před 15 dny

    Speak up atleast now ❤

  • @imgoingtorulethisworld
    @imgoingtorulethisworld Před 15 dny +3

    😂😂😂😂
    திம்மாவாலனு😂😂

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 Před 14 dny

    திருமா போனால் அன்புமணி. திமுகவிற்கு நஷ்டமில்லை

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Před 13 dny

    Yaru bpc ya

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Před 14 dny

    பண்ணறதே நீங்க தானே டா.😂😂

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Před 14 dny

    Thaliths themselves lawbreaking and murdering

  • @athipaathi8485
    @athipaathi8485 Před 15 dny +4

    மீண்டும் ஒரு முயற்சி திருமாவை அரசியல் தொல்வி அடைய வைக்க , நடிகர் விஜய் அரசியல் வருகையை பலப்படுத்த இது மாதிரி பல சம்பவங்கள் நடக்கலாம் ,
    ஆக ஜெயா போட்ட அதே மண்ணை வாரி மக்கள் தலையில் போட்டு திருப்தி அடைய போகிறார்கள்..😢

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Před 12 dny +1

    நக்கி நக்கி 😂😂😂😂😂😂😂😂

  • @psinstruments9851
    @psinstruments9851 Před 14 dny

    DALITHGALUKKU ORU NALLA TALAIVARGAL TEVAI OTTUMAYUM TEVAI

  • @cheranm4724
    @cheranm4724 Před 14 dny

    Vck came out DMK alliance

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i Před 15 dny +11

    உங்க கூலிப்படை சண்டையில் ஸ்டாலின் மோடி என்ன சொய்வார்கள்..

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we Před 15 dny

      Law and order stalin ku keela daaana vachurkaaru...ena pudunginaaru

  • @manonmani2858
    @manonmani2858 Před 14 dny

    Ranchi kuriyathu mutrilum unmai

  • @KirubaKaren
    @KirubaKaren Před 13 dny

    அடுத்து உனக்கு இருக்கும் 😂😂

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Před 15 dny +2

    in what way BBC interested in TN politics

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 Před 14 dny

    DMK should never win 2026 election. I voted for DMK last time.

  • @simbusriram328
    @simbusriram328 Před 15 dny +3

    Ranjith anna 👏

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it Před 15 dny +9

    ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது பாஜக

    • @justhuman6858
      @justhuman6858 Před 15 dny +1

      அப்போ பிஜேபி காரணை கைது செய்ய சொல்லு திமுக கிட்ட......... பயமா 😂😂😂😂😂😂😂

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 Před 15 dny

      கொலைக்கு பின்னாடி சேகர் பாபு பெயர் அடிபடுது ஸ்டாலின் தொகுதி ஸ்டாலின் ஆட்சி அவர் ஸ்டாலினை எதிர்த்தவர் எதிர்த்து போட்டியிட்டவர்

    • @ffff-666
      @ffff-666 Před 15 dny

      Kingtamil DMK kothadimai ethunalum bjp yada lusu punda

    • @Shzahe
      @Shzahe Před 15 dny +2

      ​@@justhuman6858பாஜக தான் காரணம்

    • @justhuman6858
      @justhuman6858 Před 14 dny

      @@Shzahe அப்போ பிஜேபி யை கைது செய்....... ஏன் தயங்குகிராய்

  • @Slaves200
    @Slaves200 Před 10 dny

    இது சும்மா கோபாலபுரத்து அடிமை திருமா

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 13 dny

    TRUE CRIMINAL BJP PARTY

  • @Sriperiyachiscreenprinters

    நடகம் 05

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 Před 15 dny +1

    மாரி செல்வராஜ் மூச்சையே காணலயே