என்னுடைய புதிய பிறவி 😊| உறவுகளுக்கு என் உயிருக்கு மேலான நன்றிகள் | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 1,7K

  • @user-vr3qu5qf2j
    @user-vr3qu5qf2j Před měsícem +292

    இந்த குரலை கேட்க எத்தனை நாள் தவம்.
    உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது அனுசன்

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před měsícem +138

    உங்களை மறுபடியும் பழைய நிலைக்கு வந்து வீடியோவில் பார்த்ததில் சந்தோசம் முதலில் அந்த இறைவனுக்கு நன்றி

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 Před měsícem +25

    அனுஷன் மகன் உங்களை பாத்ததே மிகப் பெரிய சந்தோசம்.❤❤❤❤❤

  • @MuraleetharanMytha
    @MuraleetharanMytha Před měsícem +20

    மிக சந்தோஷம் உங்கள் வரவு நல் வரவு ஆகட்டும். மனிதனுக்கு முதல் ஆரோக்கியம் முக்கியம். உமது வேலை திட்டத்தில் ஓய்வு என்ற ஒன்று முக்கியம். இது ஒரு அனுபவ உண்மை. வாழ்க வளமுடன் எங்கள் அன்பு குறையாது ஆதரவும் ஊக்கமும் என்றும் உண்டு.
    இதை ஆதரிப்பவர்கள் இதை like பண்ணுவதன் மூலம் ஆதரவை வழங்கவும்.

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran Před měsícem +206

    உண்மையில் voice of அனூஷானை மீண்டும் அதே துடிப்புடன் பார்ப்பதில் மனம் மகிழ்கிறது. ரதி அம்மாவின் முகத்தில் புன்னகையை நீண்ட நாள்களின் பின்னர் இன்று காணுற்றோம். இறைவன் இருக்கிறான் என்பதற்கு அனுஷன் ஓர் வாழும் சாட்சி ❤️👌❤️👌🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +90

    நீண்டடடடட நாட்களின் தவமும்....
    அனுஷனின் உறவுகளின் பிராத்தனைகளும்....
    கண்முன் நிழலாடுவதால் ரொம்ப சந்தோஷம்ம்ம்ம்ம்!!🤩✌️🤩
    கடவுளுக்கு கோடி நன்றிகள்!!🪔🙏🪔
    பாசத்தால் ஜெயித்த அனுஷனும் ரதி சிஸ்சும் வாழ்க நூறாண்டுகள்....!!🙏💯🙏

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 Před měsícem +8

    ஏழைகளின் கண்ணீர் பிராத்தனை வீன் போகவில்லை.கண்டதும் அழவில்லா மகிழ்ச்சி.உங்களின் சேவை தொடரட்டும்.வாழ்த்துகள்.

  • @user-by9uw2rn6r
    @user-by9uw2rn6r Před měsícem +14

    அனுஷன் நல்லபடியா சுகமடைந்து வருவதக்கு பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். அனுஷன் இன்னும் வளரவேண்டுமென வாழ்த்துகின்றோம்.குரலை கேட்டதில் சந்தோசம்.

  • @user-qb2dn5pm1t
    @user-qb2dn5pm1t Před měsícem +34

    மீண்டும் அனுஷனைக் கண்டதும் சந்தோசம்.❤

  • @anasrashadhi5231
    @anasrashadhi5231 Před měsícem +25

    மிக்க மகிழ்ச்சி...ஏழைகளை மகிழ்விப்பவன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்... இன்ஷாஅல்லாஹ்

  • @alanrajhthiyagarasa8745
    @alanrajhthiyagarasa8745 Před měsícem +7

    அனுஷன் உங்களைக் கண்டதும் சந்தோஷம் கர்த்தர் உங்களை திரும்பவும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து ஆசீர்வதித்திருக்கிறார் மீண்டும் எழும்பி பிராசியுங்கள் வாழ்த்துக்கள்

  • @alanrajhthiyagarasa8745
    @alanrajhthiyagarasa8745 Před měsícem +11

    ரதியம்மா உங்கள் முகத்தில் மகிழ்ச்சியைக்காண்கிறோம் உங்களைக் கண்டதும் எங்களுக்கும் சந்தோஷம் எங்கள் வேண்டுதலும் உலக மக்களின் வேண்டுதலும் கர்த்தர் கேட்டுப் பதில் தந்தார் வாழ்த்துக்கள்

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +53

    எங்கள் செல்லக்குட்டி அனுஷன் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார். மிக்க சந்தோசம் கடவுளுக்கு நன்றி. நைனா தீவு நாக பூசணி அம்மன் ,நல்லூர் கந்தசாமி முருகன் கோவில் ரதி அம்மாவும் நீங்களும் சென்று வாருங்கள். நாகபூசணி அம்மனின் திருவிழா காலத்திலேயே உங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டிருந்தோம். அனுசனுக்காக உதவிகள் புரிந்த உறவுகளுக்கும் பிரார்த்தனைகள் செய்த உலகத்தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்❤️🙏🙏❤

  • @vyas1938
    @vyas1938 Před měsícem +62

    சற்று இடை வெளிக்கு பிறகு தொடரும் ஒப்பற்ற சேவை எந்தவொரு தங்கு தடையின்றி
    பயணிக்க எங்கள் முருகப்பெருமான் துணைநிற்க
    வேண்டி பிராத்திக்கிறோம்!
    அவ்வப்போது ஒய்வையும் கவனத்தையும் சிந்தையில் கொண்டு சேவையை
    தொடங்கவும். இனி எல்லாம் அனுஷனின் வழ்க்கையில் ஜெயம்தான்!

  • @mangairogi6525
    @mangairogi6525 Před měsícem +18

    மகன் கேள்வி பட்ட உடன் என்னைய்யா றியாமலே கண்கள் கலங்கின குளமாகியது மகன். ஓரே மனத்துடன் காளிகாம்பாள் காத்தருள வேண்டுமென. கண்ணீர் விட்டு நேர்த்தி வைத்து பிறகு இரன்டாம் வீடியோ பார்த்தேன் .கொழும்பு வந்து டாக்டரிடம் போய் வந்த பார்க்க சந்தோஷமா இருந்தன மூன்று வாரத்திற்கு வர சொன்னாங்க என்று சந்தோஷம் திரும்பவும் .காளிகாம்பாள் ளிடம் கையேந்தி இந்த பிள்ளைக்கி மூன்று வாரத்துல பார்வை சரியாக வேண்டுமென . ரொம்ப சந்தோஷம் மகன் .கடவுள் கை விடமாட்டார்.

  • @satsivanantham.s8796
    @satsivanantham.s8796 Před měsícem +9

    ஆண்டவராகிய இயேசு யெபத்தைக்கேட்டு சுகந்தந்துவிட்டார் அவருக்கு கோடி நன்றி சொல்கிறேன்

  • @shanthim5993
    @shanthim5993 Před měsícem +26

    அனுசன் மகன் ரோம்ப சந்தோஷம் ஆண்டவருக்குகோடி நன்றிகள் இனி எல்லாமே நல்லதே நடக்கும் ஆண்டவர் உங்களுக்கு ஆசிர்வதிப்பார் ❤❤❤

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 Před měsícem +62

    ரதி அம்மா மற்றும் அனுஷன் மீண்டும் வீடியோவில் பார்ப்பதில் மிக்க சந்தோஷம் அளவில்லா மகிழ்ச்சி சந்தோசம். அனுஷன் விரைவில் நீங்கள் பழையபடி ஹெல்பிங் வீடியோவை ஆரம்பிக்கணும்...

  • @homeaccount6840
    @homeaccount6840 Před měsícem +9

    இந்த குரலை கேட்பதற்கு மிக மிக சந்தோசமாக இருக்கு .எப்பவும்கடவுள் உங்களை கைவிடமாட்டார்❤

  • @vijidoss9937
    @vijidoss9937 Před měsícem +9

    கர்த்தாவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கர்த்தாவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உம் மகனை மீண்டும் எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி நாங்கள் தமிழ்நாடு உன்னுடைய வீடியோ பார்க்க நாங்க ரொம்ப ஆவலா இருந்தோம் உன்னோட பேச முடியல ஆனாலும் கர்த்தர் உன்னை சீக்கிரமாக கொண்டு வருவார் நாங்கள் ஒவ்வொரு நாளும் உனக்காக அழுது ஜெபித்தோம் கர்த்தர் அந்த ஜெபத்துக்கு பதில் கொடுத்துட்டார் சந்தோஷம் மகனே இனி நீ ஒருபோதும் சோர்ந்து போக மாட்டாய் உன் வீடியோவை நிக்காது தொடர்ந்து ஓட கர்த்தர் உனக்கு பலன் கொடுப்பார் ஏனென்றால் நீ கடவுளின் மகன் கர்த்தர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷம் மகனே உன்னோட பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றும் உன்னுடன் இருக்கும் வாழ்த்துக்கள் கடவுளின் மகனே

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před měsícem +47

    உண்மையில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔.
    மீண்டும் அனுஷன் வந்தது.
    கன நாளைக்கு பிறகு கேட்ட குரல் சந்தோஷத்தில் எனக்கு கண்ணும் களங்கியது.
    ரொம்ப சந்தோஷம் ஆனாலும் கவனம்.

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j Před měsícem +34

    மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி தினமும் காலையில் தண்ணீர் சோறு சாப்பிடவும் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும் உடம்பை ❤🎉

  • @GowriUthayakumaran
    @GowriUthayakumaran Před měsícem +6

    உங்களை நலத்துடன் மீண்டும் பார்ப்பது மிகவும் சந்தோசம். நானும் உங்களுக்காக நாகபூசணிஅம்மாளுக்கு கண்மடல் வேண்டி தருவதாக நேர்த்தி கடன் வைத்துள்ளேன். என்றும் நலமுடன் அம்மாவுடன் வாழவாழ்த்து கின்றோம்.

  • @rajiniselvanathan6801
    @rajiniselvanathan6801 Před měsícem +7

    அம்மாவையும் மகனையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.❤

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Před měsícem +34

    ஆண்டவனுக்கு நன்றி மீண்டும் பார்த்ததில் சந்தோசம் தம்பி அனுஷம் ஆண்டவனுக்கு நன்றி

  • @umeshumesh1952
    @umeshumesh1952 Před měsícem +72

    மீண்டும் புதிய புயலோடு அனுஷன் வந்து மக்களின் மனங்களில் குடிகொண்ட அனுஷன் இறைவனின் அருளால் நலம்பெற்று வந்திட்டார் சந்தோஷம் தம்பி

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Před měsícem +12

    தம்பி அனுசான் உங்களின் அந்த கம்பீர குரலை கேக்காமல் ரொம்ப மனம் உடைந்து போய் இருந்தோம் இப்ப தான் எங்கள் செல்லக்குட்டி வந்திட்டான். எல்லாருக்கும் நல்லது பண்ணிய தம்பிக்கு கடவுள் கைவிடமாட்டான். எங்களுக்கம் நிறைய நேத்திக்கடன் இருக்கிறது அனுசனின் உடல் நிலை சரியாகணும் என்று ரதி அம்மாவின் முகத்தில் நல்ல சந்தோஸம் தெரிகிறது. தம்பியா நாங்கள் எண்றும உங்களோடு தான் என்றும் கவலைப்பட வேண்டாம் உங்கள் சேவைகள் தொடர வாழ்துக்கள். உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்க தம்பி ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kuganm9590
    @kuganm9590 Před měsícem +6

    நித்திரை சரியாக கொள்ளாவிட்டாலும் உடம்பு சூடாகும் தம்பி. பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @racheljames3048
    @racheljames3048 Před měsícem +21

    அனுஷன் தம்பி சந்தோசம் சுகம் கிடைத்தது கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பார்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před měsícem +60

    ஒருபோதும் ஜெபங்கள் வீண்போகாது. என் மகன் பூரண சுகத்துடன் மீண்டும் மிளிருவார் என்பது எங்கள் நம்பிக்கை. என் தேவனுக்கு கோடி நன்றி. ஆமேன்.

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před měsícem +10

    வணக்கம் அம்மா அன்ஷன் தம்பி உங்கலுக்காக ஜெபித்தோம் இசபாபா உங்கலுக்கு கொடுத்த சுகத்துக்காக கோடாணகோடி நன்றியும் துதியும் மறுபடியும் உங்களை பார்த்தது மிகமிக சந்தோசமாக இருக்கிறது உங்கள் ?சேவை பலமடங்கு பெருக வாள்த்துக்கள ❤❤❤❤❤❤❤

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 Před měsícem +4

    அனுசன் வணக்கம் கடவுள் கொடுத்த சுகத்திற்காக நான் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் .ஆண்டவர் உங்கலோட இருக்கிறார் கவலை வேண்டாம் .

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Před měsícem +165

    மீண்டும் சந்தித்ததில் சந்தோசம் தம்பி அனுசன் வாழ்க வளமுடன் நல்ல சுகம் கிடைத்து நல்லபடியா இருக்க வேண்டும் உங்களுடைய காணொளியை தொடர்ந்து எதிர்பார்க்கிற

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před měsícem +41

    எதை குறித்து கலங்காதே திகையாதே கர்த்தர் உன்னோடு இருந்து பெரிய காரியங்களை செய்வார் திரானிக்கு மேலாக சோதிக்க மாட்டார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw Před měsícem +8

    வாழ்த்துக்கள் அனுசன். நல்லவனை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடாவிட்டால். ஒரு விசயம் வருத்தம்வந்தும் உடம்பு குறையவில்லை. உடம்பு குறைந்தால் பிரஷர், கண் பிரஷர் எல்லாமே குறையும். ❤

  • @SujaEhamparam
    @SujaEhamparam Před měsícem +5

    அய்யா உங்கள மறுபடியும் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு , மீண்டும் றதியம்மாவின் முகத்திலும் சந்தோசம் நிறைந்திருக்கு , அய்யா உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்,❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +15

    கடவுளே ஜயா அனுஷன் தம்பி வந்திட்டியா ஜயா🙏🙏🙏🙏😢கடவுளுக்கு கோடாண கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌ஆண்டவரே தம்பிக்கு சுகம் குடுத்ததிற்கு நன்றி தகப்பனே🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +30

    வாழ்த்துக்கள் அனுஷன்!!✌️💯✌️ மறுபிறவி எடுத்து வந்திருக்கீங்கள்!! உங்களையும் அம்மாவையும் மீண்டும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என்றும் வாழ்க வளமுடன்!!🪔🙏🙏

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Před měsícem

    மீண்டும் களத்தில் இறங்க வைத்த இறைவனுக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க.

  • @abiraamyshanmugavelvisuval1461

    🙌🙌🙌கடவுளுக்கு மிக்க நன்றி. எவ்வளவு அனுசனுக்காக ஏங்கினோம்.இறைவா 🙏🙏🙏

  • @VijayVijay-ul1ky
    @VijayVijay-ul1ky Před měsícem +28

    அனுசனை பார்த்ததில் மிகவும் சந்தோசம் சந்தோசம்

  • @Skanush
    @Skanush Před měsícem +32

    இந்த கம்பீரக் குரலை கேட்க எத்தனை நாட்கள் தவம் இருந்தோம் கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி.எங்கள் அனுஷன் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார். மிக்க சந்தோசம் கடவுளுக்கு நன்றி. நைனா தீவு நாக பூசணி அம்மன் ,நல்லூர் கந்தசாமி முருகன் கோவில் ரதி அம்மாவும் நீங்களும் சென்று வாருங்கள். நாகபூசணி அம்மனின் திருவிழா காலத்திலேயே உங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டிருந்தோம். அனுசனுக்காக உதவிகள் புரிந்த உறவுகளுக்கும் பிரார்த்தனைகள் செய்த உலகத்தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்❤️🙏🙏❤உங்களுடைய பழைய வீடியோக்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தோம் இப்பொழுது மிக்க மகிழ்ச்சி.

    • @user-pw8in5kx3v
      @user-pw8in5kx3v Před měsícem +3

      அன்னுசன் தம்பி வணக்கம் சந்தோசம் நான் பாரிஸ் இல் இருந்து லக்சன் தம்பி யின்வேண்டுதல்பலித்துவிட்டது அவருக்கு நன்றி

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 Před měsícem +3

    அனுசன் இப்போதான் சந்தோசமாய் இருக்கு அனுசன் கடவுள் இருக்காரு நான் ரொம்ப கவலையாக இருந்தன் முருகப்பெருமாள் துணை இருப்பார் நான் இந்தியாவில் இருந்து

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Před měsícem +2

    தம்பி மீண்டும் உங்கள் குரலை கேட்பதில் மிக்க சந்தோசம் கடவுள் அருளால் குணமடைந்து விட்டீர்கள் நன்றி

  • @srivathanishanmugam2193
    @srivathanishanmugam2193 Před měsícem +12

    தம்பி அனுஷன் உங்களைப் திரும்பப் பார்த்தது றொம்ப றொம்ப சந்தோசம் நாங்கள் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை பண்
    ணினது வீண் போகவில்லை அப்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.👏👏👏👍👍👍👌👌👌👌

  • @rajanthandilaksanadilaksan1619
    @rajanthandilaksanadilaksan1619 Před měsícem +12

    இறைவா கோடான கோடி நன்றிகள் தம்பியை மீண்டும் நல்லபடியாக தந்திற்க்கு .அனுசன் குட்டி ஆனந்த கண்ணீர் வருகிறதடா

  • @ambikaipathankunasingam9577
    @ambikaipathankunasingam9577 Před měsícem +3

    உண்மையாகவே என் கண்கள் குணமாகி விட்டது.
    இறைவனுக்கு நன்றி 🎉🎉🎉

  • @preamsanthiypreamsanthya5603
    @preamsanthiypreamsanthya5603 Před měsícem +2

    மீண்டும் இந்த குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும்

  • @shantig4907
    @shantig4907 Před měsícem +16

    அனுசனை மீண்டும் பார்த்ததிள் மிக்க சந்தோசம்.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před měsícem +13

    அம்மாவின் முகம், சொல்ல வார்த்தையில்லை. ரதி அம்மா, நீங்கள் கொடுத்துவைத்தவர். கர்த்தருக்கே நன்றி.

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Před měsícem +1

    அனுசனுக்கு ஆண்டவனின் அருளும் ஆசீர்வாதமும் இருக்கும்வரை கஸ்ரங்கள் உன்னை அண்டாது

  • @amayababy9194
    @amayababy9194 Před měsícem +5

    வணக்கம் அனுஷன் செல்ல குட்டி மகன் எனக்கு இனி இல்லன் ர மகிழ்ச்சி. அடைகிறேன் உங்கள் தொலை பேசி தொடர்புக்கு நாள் தவறாமல் எடுபன் ஒவ்வொரு நாளும் ஏமாற்றம்.ஆனால் நான் உங்களுக்கா கைகூப்பி வணங்கி அனைத்து கடவுளுக்கு நன்றி. ரதி அம்மா அனுஷன். ❤❤.

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Před měsícem +30

    ஆண்டவருக்கே மகிமை எங்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை, மிக்க மிக்க சந்தோசமாக இருக்கிறது. இதற்காகத்தான் காத்திருந்தோம், இன்னும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ilamaran8527
    @ilamaran8527 Před měsícem +13

    ஆவலாக இருந்தேன் அனுசன் நலமாக வந்து இன்ப அதிர்ச்சியாக உள்ளது.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @VijayVijay-xv9jr
    @VijayVijay-xv9jr Před měsícem +3

    ஆம் நாம் செய்யும் ஒவ்வொரு தர்மமும் உயிர் காக்கும் இறைவன் துணையாக நின்று நலமாக வந்து வீடியோவில் கதைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் முதற்கண் இறைவனுக்கு நன்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் ❤❤❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před měsícem +2

    மகன் அனுஷன் ரோம்ப சந்தோஷம் கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி அனுஷன் மீண்டும் வந்துவிட்டார் வந்துவிட்டார் கடவுள்❤ துனை❤ துனை ❤துனை

  • @wijeselvarajah9802
    @wijeselvarajah9802 Před měsícem +10

    மிகுந்த சந்தோசம் எல்லோரது பிராத்தணைகளும் தான்உங்களை மீட்டு தந்தது நன்றி சாய்ராம் 🙏🌹

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 Před měsícem +15

    தம்பி இன்று தான் சாப்பிட்ட மாதிரி இருக்கு தம்பி என்னால் நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷமாக இருக்கிறது கடவுள் கை விடா மாட்டார் உங்கள் அம்மாவை பார்த்து கான நாள் இப்போது அம்மாவை பார்க்க அம்மான் வந்து அருள் தந்தாது போல் இருக்கிறது அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vkppillay8560
    @vkppillay8560 Před měsícem +1

    தம்பி அனுஜான் உன்னை கண்டதும் சந்தோசம் அளவிட முடியாது சந்தோசம் சந்தோசமா பணி தொடர வாழ்த்துக்கள் ரதி அம்மாவிட்கும் வாழ்த்துக்கள்

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 Před měsícem

    ரொம்ப நன்றி மகனே ஆண்டவர் உன்மீது இறங்குவாராக
    நான் சுவீஸ்

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 Před měsícem +8

    அன்பு தம்பி அனுஷன், மீண்டும் புத்தொளிவுடன் அம்மாவுடன் பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சியாகவுள்ளது. இனிமேலும் வெளியே செல்லும்போது தண்ணீர்போத்தல் கொண்டு செல்லவும். தாகம் எடுக்கும் போது பிறரிடத்தில் வாங்குவதை தவிர்க்கவும். வீடுகளுக்கு சென்றால் எதையும் வாங்கி குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம். ஆயுள் ஆரோக்கிய சகல ஐஸ்வரியங்கள் பெற்று வளமுடன் வாழ்க,

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před měsícem +8

    Amen Jesus, Amen Appa, Amen God.bless to you and Amma Rathi

  • @ashascott429
    @ashascott429 Před měsícem +1

    வந்துட்டேன் என்று சொல்லடா மீண்டும் வந்துட்டேன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து வாழடா போராடி வெல்லடா.மீண்டும் களமிறங்கிய எங்கள் அனுமனுக்கு வாழ்த்துக்கள் ஜெபத்தை கேட்டு சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk Před měsícem +4

    மீண்டும் மகனை பார்த்ததில் மிகவும் சந்தோசம்.

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Před měsícem +4

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன் மீண்டும் உன்னுடைய காணொளி பார்த்தமைக்கு வாழ்த்துக்கள் தம்பி அனுஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் தமிழ்நாட்டிலிருந்து சென்னை

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před měsícem +1

    அனுசன் மிகவும் சந்தோஷமாக இருக்கு ஆண்டவருக்கு பல கோடி நன்றிகள் 🛐🙏

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před měsícem +1

    மிகவும் சந்தோசம் அனுஷன் மீண்டும் வந்தது கடவுள் இருக்கிறார்❤️🙏🏽🙏🏽

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Před měsícem +20

    ஆமொன் கர்த்தர் உங்களுக்கு நல்ல சுகம் தந்தவர் அவருக்கு நன்றி தம்பி அனுஷன் ஆண்டவர் கைவிட மாட்டார் வாழ்த்துக்கள் மகன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neerahavisualeditorandvide875
    @neerahavisualeditorandvide875 Před měsícem +13

    என்றும் நலமுடன் இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம். மிக்க மகிழ்ச்சி 🙂

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 Před měsícem

    இந்த குரலைக் கேட்டதும் மிகவும் சந்தோஷம்.ரதி அம்மா வின் குரலில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார்.அனுசன் சுகமாய் இருக்கிறது என்று கவனம் இல்லாமால் உடல் நலத்தில் கவனம் எடுக்கவும்.

  • @renugathevikathirkamalinga6865

    மிகவும் சந்தோசம் அனுசன் மீண்டுவந்து சந்தோசம் கடவுளுக்கு நன்றி

  • @abmaasath5208
    @abmaasath5208 Před měsícem +13

    அனுஷன் ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்குறது சந்தோசம் ❤❤❤❤❤

  • @yere7828
    @yere7828 Před měsícem +8

    எபோதும் அனுஷனுக்கு சப்போர்ட்டாக இருப்போம்❤❤❤❤❤❤❤❤🎉

  • @vijidoss9937
    @vijidoss9937 Před měsícem +1

    ஆமாம் நானும் சொல்ல நினைத்தேன் திவானுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உன் சகோதரனை நீ ஒருபோதும் கைவிடாமல் சகோதரனுக்கு வந்து உதவி செய்ததற்காக திவானுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu

    மீண்டும் வருத்தங்கள் எல்லாம்குணமாகி , வந்ததையிட்டு அந்த ஆண்டவனுக்கு நன்றி. நல்வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி

  • @cynthdan9617
    @cynthdan9617 Před měsícem +12

    மிகவும் சந்தோசம். முதற்கண் கடவுளுக்கு நன்றிகள். வருக வருக வருக என வரவேற்கின்றோம் ❤🎉

  • @user-yx2bn1bp5z
    @user-yx2bn1bp5z Před měsícem +9

    அனுசன் மறுபடியும் நல்ல சுகத்துடன் இப்படி சந்தோசத்துடன் பார்த்ததில் மிக மிக சந்தோசம் அம்மாவுக்கும் இப்ப தான் சந்தோசம் அடிக்கடி செக்கப் பன்னுங்க உங்கள் இப்படி பார்க்க மிக மிக சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @malamahalingam9675
    @malamahalingam9675 Před měsícem

    என்ன ஒரு சந்தோஷம் இறைவனுக்கு நன்றி.

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 Před měsícem +1

    கடவுளுக்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @KNavam
    @KNavam Před měsícem +9

    அனுசன் உங்களுடைய வீடியோவை கண்டதும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம் உங்களுடைய பனியை மீண்டும் தொடங்குங்கள் கடவுள் உங்களுடன் துனை இருப்பார் தம்பி ❤ 😊😊😊

  • @janojajanoja6743
    @janojajanoja6743 Před měsícem +18

    சந்தோஷம் அனுசன் தம்பி மீண்டும் பார்த்ததில் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před měsícem +1

    மிகுந்த சந்தோஷமாக இருக்கு.தொடரட்டும் உங்களுடைய இணைந்த பணி.இறைவன் துணையாக இருப்பார்.ஆமேன்.😀👍🙏

  • @jescypelman5018
    @jescypelman5018 Před měsícem

    இறைவனுக்குக் கோடி நன்றி.உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம். உங்கள் பணி இறைவனின் துணையோடு தொடரட்டும்.

  • @SelvarasaRiskanth
    @SelvarasaRiskanth Před měsícem +10

    சந்தோஷம் அண்ணா நீங்கள் மீண்டும் மறுபிறவி எடுத்த மாதிரி வந்ததற்கு கடவுள் தான் காரணம் நீங்கள் மென்மேலும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனுசன் அண்ணா இல்ல நீங்கள் தம்பிதான் பரவாயில்லை உங்கள் மனதளவில் நீங்கள் அண்ணா. நூறாண்டு நலமுடன் வாழ வேண்டும் நீங்கள்.

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +22

    சந்தோசம் அனுசன் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக இறைவனிடம் மன்றாடினேன்.
    சொல்லமுடியாத சந்தோசம் .இனி கொஞ்சம் கவனமாக இருங்கோ.நேற்று கூட உங்களையும்,ரதி அம்மாவையும் நினைத்து ஆண்டவனிடம் மன்றாடினேன்.கடவுளுக்கு நன்றி.
    தம்பி எனிமேல் நிறைய தண்ணி,இளநீர் குடியுங்கோ.உடம்பை குளிர்காய வைத்திருங்கோ.
    செல்லக்குட்டி சந்தோசம் உங்கள் சேவை தொடரட்டும்.❤

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Před měsícem +1

    நன்றி அனுஷன். கடவுள் அருள் என்றும் உண்டு. இந்த நலத்திற்காக ஆண்டவனிடம் வேண்டாத நாள் இல்லை.

  • @jayajayavaina
    @jayajayavaina Před měsícem

    வணக்கம் ப்ரோ சுகமாக ஆக்கிய இறைவனுக்கு முதற்கண் நன்றிகள் மென்மேலும் உங்கள் சுகத்திற்கும் உங்களுடைய சேவைக்கும் இறைவன் அருள் புரிவாராக

  • @rajaratnamsajitha9617
    @rajaratnamsajitha9617 Před měsícem +24

    எனது அம்மா உங்கழுக்காக நிரய அழுது கடவுள்கிட்ட வேண்டிநார்!! ரதி அம்மாவை விட எனது அம்மா மிகவும் சந்தோசத்தில் குதிக்கிரா.😄😄😄 தம்பி welcome back!! 🫶🏼😍 உங்களை போலவெ தான் என் தம்பி soo happy thambi kadavulukku nanrigal kodana kodi nanrigal!

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +11

    தம்பி அனுஷான் உங்களை மீண்டும் பார்ப்பதில் மிகவும் சந்தோசமாக இருக்கு..ரதியம்மாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.. மீண்டும் உங்கள் சேவைகள் புதுப் பொலிவுடன் தொடங்க வாழ்த்துக்கள்..

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Před měsícem +1

    Super❤🎉Welcome back Anushan ரதி அம்மா முதத்தில் என்ன ஒரு சந்தோஷம் பார்த்ததில் மிக்க மகழ்ச்சி❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Před měsícem +1

    நல்லவர்களை இறைவன் சோதிப்பான் ஆனால் கை விடமாட்டான், மீண்டும் அதே துடிப்புடன் இருக்கும் அனுஷன் ப்ரோவை பார்க்கவே ரெம்ப சந்தோஷம்

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah Před měsícem +12

    வைஃப் அனுஷான் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி காலம் வாழ ❤இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @vathsalaganesharaj3073
    @vathsalaganesharaj3073 Před měsícem +13

    கூட்டு பிராத்தனை வீண் போகாது,ரதிஅம்மாவின் மகிழ்சியே எங்கள் மகிழ்சி மீண்டும் அனுஷனை பார்ப்பதுஅளவிலா ஆனந்தம், அனுஷனை தினமும் தேடிய கண்களுக்கு குளிர்சியாக இருக்கு,எங்கள் பிள்ளைகளை விட மேலான பிள்ளைடா நீங்கள் , நெகடீவ் கதைகளை தள்ளி விடுங்கோ நன்றி வணக்கம் ,பிரானசில் இருந்து ஒரு தாய்🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @renukadilipkumar6268
    @renukadilipkumar6268 Před měsícem +1

    இந்த கம்பீர குரலை கேட்க சந்தோஷமாக உள்ளது. கடவுள் கைவிடமாட்டார்❤

  • @bairathymani
    @bairathymani Před měsícem

    அனுசன் சுகம் வர வாழ்த்துக்கள் அம்மா பிள்ளை கவனமாக பார்த்துக் கொள்ள வும் அம்மா கடினமான வேலை செய்யும் நீங்கள் உடல் நலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Před měsícem +7

    அனுசனைமீன்டும் சந்தித்ததில்லை மிக்கமகிழ்ச்சி வருக வருகவருக கடவுளுக்கு நன்றி

  • @sivamani1337
    @sivamani1337 Před měsícem +12

    இன்று தான் தன்வந்திரி கடவுளை உங்களுக்காக வேண்டினேன்🙏🏻

  • @kandasamysundary4275
    @kandasamysundary4275 Před měsícem +2

    நல்லவர்களை கடவுள் என்றும் கை விட மாட்டார்🙏

  • @sivavarathan6060
    @sivavarathan6060 Před měsícem

    அனுசன் மீ்ண்டும் உங்களைப் பார்க்கிறப்போ றொம்ப சந்தோசம்🎉🎉. அதற்கு முதல்ல கடவுளுக்கு நன்றி 🙏. உங்கள் உதவி செய்யும் பணியை சந்தோசமாக ஆரம்பியுங்கள். ரதியம்மாவுடன் வாழ்க வழமுடன்.

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 Před měsícem +9

    உன்மையில் பெரிய சந்தோசம் அனுசன் குட்டி மீண்டும் வந்திராயடா ஏழைகளின் கண்ணீரை துடைக்க அம்மாவை பார்த்ததில் றொம்ப சந்தோசம் உங்க 2பேற்ரை நல்ல மணசுக்கு நீண்ட காலத்துக்கும் நீண்ட ஆயுளோடை சந்தோசமா இருக்கனும்