தமிழ்நாடு 🚨 Police Vs PersonLatest DD🍾🍻Case👉 Legal Awareness Video ||

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • in this Video 👆 You May Learn legal awareness about Drunken Drive in Chennai City and Traffic Rules & Regulations
    #advocatevigneshmuthukumar #bettercitizenbetternation #lawintamil #tamil #explorepage #trendingvideo #trendingon #lawintamil #tamilcinema #chennaitraffic #trafficfines #trafficpolice #newstoday #newsupdate #awareness #legalawareness #legalinformation #law #tamil #shorts #share #youtube #youtubers #youtubeshorts

Komentáře • 221

  • @fkloverboy7370
    @fkloverboy7370 Před rokem +348

    முதலில் அந்த மெஷின் ஐ போலீஸ் வாயில் வைக்கவும் 😅🤣

  • @ffgamingbrothers007
    @ffgamingbrothers007 Před rokem +21

    Bro you missing last word Better Citizen better nation thank you ❤❤

  • @user-oc8ql6uv8b
    @user-oc8ql6uv8b Před rokem +6

    நான் டிரைவர் என்னை போலீஸ் மடக்கி ஒரு வாரம் முன்பு குடிச்சிருக்கியா என்று இன்று என்னை போலீஸ்கார் கேட்டனர் நான் சரக்கடிக்க மாட்டேன் எந்த ஒரு பழக்கமும் கிடையாது போலீஸ்தான் சரக்கு குடிக்கின்றனர்

  • @MotoObsessed_vlogs
    @MotoObsessed_vlogs Před rokem

    Superb thalaiva itha than ezir parthen

  • @Thaslimaegam
    @Thaslimaegam Před rokem

    பயனுள்ள தகவல்கள் 👌🏻👌🏻👌🏻🤝🤝🤝

  • @Judilking
    @Judilking Před rokem

    Itha thaan theditu irunthen
    Tq bro
    better citizen better nation

  • @rithanyasreek928
    @rithanyasreek928 Před rokem +15

    ஆதார் கட்டாயமாக கேக்க கூடாது nu court சொல்லுது..ஆனா ஆதார இதுல இணைக்கணும் அதுல இணைக்கனும் nu govt சொல்லுது..எது சரி..இந்த பதிவ தயவு செய்து போடுங்க..எல்லார்க்கும் use ஆகும்.கேள்வி கேக்கலாமா govt கிட்ட இத பத்தி.இல்ல court ல file பண்ணலாமா

    • @teenagefoodfactory4789
      @teenagefoodfactory4789 Před rokem +1

      அது மட்டுமா இணைகளன Fine கட்டனுமா. வருமானத்துக்கு வழிய காணும் இதுல நம்மகிட்ட எப்படியெல்லாம் பணம் புடுங்கணுமோ அப்படியெல்லாம் பணம் புடுங்குறாங்க இந்த Goverment.

    • @rithanyasreek928
      @rithanyasreek928 Před rokem

      @@teenagefoodfactory4789 ஆமா. இப்ப pan aadhar link ku 1000/5000 fine ஆகுது..விவரம் தெரியாதவங்க தான அதிகம் பாதிக்க படுவான்க.and same voter id மத்த proof nu எல்லாத்துக்கும் சென்ட்ரல் பாத்து state govt also fine method follow பண்ண வாய்ப்பு இருக்கு..ஆதார் கட்டாயமாக கேக்க கூடாது nu court சொல்லுது..ஆனா ஆதார இதுல இணைக்கணும், அதுல இணைக்கனும் nu govt சொல்லுது..எது சரி..இந்த பதிவ தயவு செய்து போடுங்க..எல்லார்க்கும் use ஆகும்.கேள்வி கேக்கலாமா govt கிட்ட இத பத்தி.இல்ல court ல file பண்ணலாமா..ஆதார் கட்டாயமா எல்லா இடத்திலும் குடுக்கனுமா.

    • @manoranjith9560
      @manoranjith9560 Před rokem

      ​@@teenagefoodfactory4789 correct bro 😢

  • @Dubukku
    @Dubukku Před rokem +1

    Repair பன்றதே அவுங்கதான்.

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Před rokem +1

    எப்படி செக் பண்ணுறது?
    காவல்துறைக்கு ஒரு எளிமையான வழி: அவர்கள் முதலில் குடித்து விட்டு மெசின் வேலை செய்யுதா என்று பார்க்கவும், பிறகு குடிக்காத மற்ற காவலாலி வாயில் வைத்தும் செக் செய்து கொள்ளவும்😅😅😅

  • @K7_kesu
    @K7_kesu Před rokem

    *தலைவா சூப்பர் ❤*

  • @Usar2401
    @Usar2401 Před 2 měsíci

    ஆமா case போட்ட மட்டும் police மேல action எடுத்து தான் மறுவேலை பாப்பாங்க பாரு... மக்கள் பண்ணா தப்பு police பண்ணா department error

  • @dxarief
    @dxarief Před rokem

    சாதாரண மக்களை அடியுடன் தான பேசுவாங்க! நம்ம எப்படி இந்த நபரை போல விவாதிக்க

  • @rithanyasreek928
    @rithanyasreek928 Před rokem +1

    இப்ப pan aadhar link ku 1000/5000 fine ஆகுது..விவரம் தெரியாதவங்க தான அதிகம் பாதிக்க படுவான்க.and same voter id மத்த proof nu எல்லாத்துக்கும் சென்ட்ரல் பாத்து state govt also fine method follow பண்ண வாய்ப்பு இருக்கு..ஆதார் கட்டாயமாக கேக்க கூடாது nu court சொல்லுது..ஆனா ஆதார இதுல இணைக்கணும் அதுல இணைக்கனும் nu govt சொல்லுது..எது சரி..இந்த பதிவ தயவு செய்து போடுங்க..எல்லார்க்கும் use ஆகும்.கேள்வி கேக்கலாமா govt கிட்ட இத பத்தி.இல்ல court ல file பண்ணலாமா..ஆதார் கட்டாயமா எல்லா இடத்திலும் குடுக்கனுமா.

  • @puratchivalavanp4107
    @puratchivalavanp4107 Před rokem

    Vera leval

  • @seelan8
    @seelan8 Před rokem

    Proud to be tamilnadu police 😅😂😂

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Před rokem +6

    Police poli naveena machine😂

  • @vetrivetri6216
    @vetrivetri6216 Před rokem +2

    மருத்துவமனையில் ஆகும் செலவு யார் பக்கம் வரும் அண்ணா.(சந்தேகத்தின் அடிப்படையில்,தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்)

  • @raja.06
    @raja.06 Před rokem +1

    மூட்டைப்பூச்சி கொள்ளும் நவீன machine 😂

  • @ragavaram4653
    @ragavaram4653 Před rokem

    good information
    let's Continue your journey congratulations🎉🎉

  • @ishan5342
    @ishan5342 Před rokem

    Bro that vehicle standing behind is modified illegally, so police can arrest him for that but for drunken and drive if the above mentioned reason is true for drunk and drive they cannot arrest but for that illegal modification they can arrest him

  • @DineshKumar-pt3go
    @DineshKumar-pt3go Před rokem +1

    ஏப்பா பெட்டர் சிட்டிசன், குடிக்காதே அவ்வளவு பேரும் ஃபைன் கட்ட. பணம் கட்டும்போது எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்ட இருந்தாங்க...

  • @srivishnu3642
    @srivishnu3642 Před rokem +1

    கார் நல்லா பெரிய ஃபாரின் காரா இருக்கு ஆள் பாத்தா பணகாரர் மாதிரி இருக்கு. போலீஸ் வேலை காட்டி விட்டது. 1000 , 2000 வாங்கலாம் னு பிளான் பொட்டு இருப்பாங்க

  • @ennakuennatheriyum4234
    @ennakuennatheriyum4234 Před rokem +1

    thalaiva you are great

  • @ILoveU69
    @ILoveU69 Před rokem +1

    Good initiative ❤

  • @harshiv2005
    @harshiv2005 Před rokem

    Better citizen better nation nu solla maranthutinga
    🇮🇳🇮🇳🇮🇳

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 Před rokem

    Ok Tala

  • @muniraj7907
    @muniraj7907 Před rokem +5

    Target vachi fine collection pandranga

  • @teenagefoodfactory4789

    goverment நால் மக்களுக்கு வருமானம் வருதோ இல்லையோ மக்களால் Goverment கு நல்ல வருமானம் வருது.

  • @jagadeshjk5608
    @jagadeshjk5608 Před rokem

    தமிழக அரசு பேருந்துகள் சிக்னலில் நிற்பதில்லை

  • @user-xx6kl3no5m
    @user-xx6kl3no5m Před rokem

    Better machine better nation🤣

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl Před rokem

    First check pannitu machine thookituu ponkadaaa police karaaaa....
    Good information sir..

  • @kalaiselvan3821
    @kalaiselvan3821 Před rokem +1

    Andha undrunken person police ah ehh andh machine ah self test eduka solli irundha prblm easy ah mundinji irukum energy save aagi irukum 😎🧠

  • @hyderali9820
    @hyderali9820 Před rokem

    Your right bro

  • @gopim6427
    @gopim6427 Před rokem

    yess 😂😂

  • @SriAngalaparameshwariStudio

    சில நாட்களுக்கு முன்பு....போக்குவரத்து காவலர் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தலைகவசம் அணியாததால் ..... காவலர் வழக்கு பதிவு செய்வதாக சொன்னார்கள்......அதற்கு நான் அபராதம் எவ்லொ என்று கேட்டேன் ...... அதற்கு காவலர் அதிகமால வராது.....என்று சொன்னார்...... நானும் அரை மணி நேரம் கழித்து அங்கே இருந்து கிளம்பி விட்டேன்...... பிறகு .....சிறிது நேரம் கழித்து ஒரு SMS வந்தது ..... அந்த SMSயில் 1000ரூபாய் கட்ட வேண்டும் என்று வந்து..... பிறகு நான் ...... எதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று.... அந்த அபராதம் கட்டி விட்டேன் ....... ஒரு வேலை அபராதம் கட்டவில்லை என்றால் என்ன பிரச்சினை வரும் என்று சொல்லுங்கள்...... நான் தேறிந்து கொள்வதற்காக கேட்கிறேன் .....pls சொல்லுங்கள் அண்ணா......நன்றி

  • @laxmanviews6422
    @laxmanviews6422 Před rokem

    எனக்கு இப்படித்தான் போலீஸ் அவன் வாயில வச்சு ஊதி காட்ணான் அதுக்கப்பறம்தான் மிசின் குடிச்சமாதிரி காமிச்சுச்சு

  • @Potriselvan7
    @Potriselvan7 Před rokem

    Poiyana Case potu name ah damage pana aprm court poi compensate vandha ena aga podhu bro! Avanga doubt ah iruku nu 2,3vaati again analyser check pani irundhale case potruka theva ila.. power iruku nu suma over ah panradhu.. those corrupt police should be punished.. innocent people are getting affected bcz of this

  • @PrabhuPrabhu-xh3ki
    @PrabhuPrabhu-xh3ki Před rokem

    மிக்க நன்றி

  • @MGP.002
    @MGP.002 Před rokem

    Public places smoke pantravangala ketta fight pantraga bro
    Compliance tips broo

  • @Ram-ww3fj
    @Ram-ww3fj Před rokem +2

    Anna Super Nee Ga Anna Surper🎉🎉🎉🎉🎉🎉

  • @rajasingh1995
    @rajasingh1995 Před rokem +1

    SUPER BRO❤❤❤

  • @prakasht9790
    @prakasht9790 Před rokem

    மது விற்ற என்னை கேஸ்

  • @mr_ytgaming7043
    @mr_ytgaming7043 Před rokem

    #advocatevigneshmuthukumar

  • @maaa231
    @maaa231 Před rokem

    Target tasmac kadaikkum vaikkiranga
    Traffic policekum vaikkuranga😂😂

  • @1984srinath
    @1984srinath Před rokem

    Yes correct sir...
    Railway la loco pilots ipdi than pannuvanga

  • @ammuni
    @ammuni Před rokem

    SUPER ANNA 👌 😊

  • @mr_muthukumaran
    @mr_muthukumaran Před rokem

    Nama kattura fine amount la than avanga soru sapuduranga , so respect your customers.

  • @PLScience
    @PLScience Před rokem

    Police should collect more fine for 1000 RS per month for ladies. So everyone obey the rules.

  • @manibarathi7019
    @manibarathi7019 Před rokem +5

    Bro...
    Naanga Amma kitta 100₹ vaangittu company poyittu varuvo...
    Eppochu drink pannuvo...
    But adhukkunu 15000₹ ah fine panna...
    Enga family nilamaya yosichi paathingala..
    Naanga thirundhuvatharkku...1000₹ podhum....
    Ivangaloda rule eh break pannanu bro....

  • @rvignesh3470
    @rvignesh3470 Před rokem

    அண்ணா ஒரு சந்தேகம் ஓங்க குட ஃபோன் பேசலாமா

  • @anandkrishnan6026
    @anandkrishnan6026 Před rokem

    Fine collect pandradhuku separate spot vechitu anga irundhu dhaan bike la pogumbodhu kuruka vandhu vandhu nipaanga and avanga pesuradhe nakkal ah start panuvanga to trigger us
    Idhellam epa marumo 👀

  • @yuvarajy997
    @yuvarajy997 Před rokem +31

    Bro college extra fees and fain pathi solunga bro pls 🙏🙏🙏🙏🙏

  • @shanmugadon32
    @shanmugadon32 Před rokem

    Antha police karana antha machine la oru thadava oothi zero kattutha nu check pannitu oothunga makkale.... 😎😎😎😎😎😎

  • @samuel_john1439
    @samuel_john1439 Před rokem +1

    @advocatevignesh MuthuKumar
    I want to know legal knowledge for one issue
    Once I went to mall for purchasing goods on that day we got lucky coupon for Holiday packages from Fala Holiday and packages travel agency
    We got selected for lucky coupon holiday package they came to our house and swiped Rs.30,000 from my credit card
    They said it's for advance we will return if you are not going for holiday package to Singapore.
    But they didn't return back the money
    As they said , So we went to travel agency and asked them return back the money they gave only 15000 out of 30,000 after 5 to times visit to travel agency.
    The problem is it's been three years over but still they didn't return the remaining amount
    We paid more interest to credit card because of them
    We want to legal action for not returning the money
    We have all receipts and bills for evidence
    So Vignesh sir please let me know the legal rights to take action on travel agency

  • @pragadeesh.k365
    @pragadeesh.k365 Před rokem +1

    bro drunk pana kuda tha na antha karumatha ban pana la atha yen pana matranga ?

  • @laxmanviews6422
    @laxmanviews6422 Před rokem

    மகளிர் இலவசமா பணம் கொடுக்கனும்ல இதுக்காக நடக்குற வசூல் வேட்டைதான்

  • @vetrivelan5084
    @vetrivelan5084 Před rokem

    குடித்து விட்டு போலிஸ் வாகனம் ஓட்டினாள் அதை யார் கேட்பது

  • @rkarthickraja5846
    @rkarthickraja5846 Před rokem

    Brother, Can u make a video about lawyer vs barrister vs advocate vs solicitor vs attorney

  • @GOPINATH-we6vb
    @GOPINATH-we6vb Před rokem +1

    நண்பா நீ சொல்றது கரெக்ட் தான் டாஸ்மாக்ல பத்து ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் அதிகமா வாங்குகிறார்களே அதற்கு என்ன தீர்வு காணலாம்

  • @one1life-one1chance
    @one1life-one1chance Před rokem

    அய்யா ஒரு பொருள் வாங்கி அந்த பொருளால் பிரச்சினை வந்தா வித்தவங்க பொருப்புதன. அப்ப இத விதவங்க கட்டணும் இல்ல விக்கா கூடாது govt விகிறதலா அவங்க case podakootathu nama case poda முடியுமா

  • @Yesuraja21
    @Yesuraja21 Před rokem +1

    800 என்ன 8000 😂😂😂😂😂😂😂

  • @vajrvelvajrvel5707
    @vajrvelvajrvel5707 Před rokem

    Those units have to send for calibration, and must be proper certificate when is the next inspection.

  • @vlogersabik5457
    @vlogersabik5457 Před rokem +1

    அண்ண நா ஒரு அண்ணனுக்கு என் பேர்ல Emi ல பொருள் எடுத்து குடுத்த இப்போ அவங்க அத கேட்ட மாற்றங்க அதுக்கு ஏதும் பண்ண முடியுமா.. அதுக்கு Video போடுங்க அல்லது ரிப்லே பண்ணுங்க Please

  • @aravinths4190
    @aravinths4190 Před rokem

    How to appeal / challenge wrong traffice days? Maximum days to appeal ?

  • @ArunKumar-iv5wv
    @ArunKumar-iv5wv Před rokem

    Broo vakkil fees ah pathi konjo pesunga broo....atha therinjalee neraya per vakkil ta poovanga ...................................

    • @ArunKumar-iv5wv
      @ArunKumar-iv5wv Před rokem

      Broo... Thappa edum na kekalaye bro aprom en bro reply panna matikiringa....

  • @arasukavi3386
    @arasukavi3386 Před rokem

    தப்பு பன்றவங்க யாரும் நான் தப்பு பன்னனு ஒத்துக்க மாட்டாங்க sir mechine work agalanu neenga conform pannitu sollunga

  • @mightypavithran2120
    @mightypavithran2120 Před rokem

    Batter collection better nation 😂 it's really fact in our country.

  • @aberaj4326
    @aberaj4326 Před rokem

    Vandi otturavanga mattum thana kudikka koodathu pinnadi irukuravanga kudichirundha police fine poduvangala🤔

  • @mahamurali9853
    @mahamurali9853 Před rokem

    👌

  • @sureshramu6580
    @sureshramu6580 Před rokem

    ஜி யூட்யூப்ல ஒரு வீடியோ பார்க்கிறதுக்குள்ள இருட்டடிங்காவது விளம்பரம் அதிகமா போட்டு எடுக்குறாங்க ஜி இது கேஸ் போடலாமா

  • @Navz10
    @Navz10 Před rokem

    Evangale kadai vachi evangale fine podranga

  • @Yuvan0404
    @Yuvan0404 Před rokem +1

    Kaasu epdi collect panlaamnu therinjika mudiyidhu. Sometimes poor and silly activities by govt.

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 Před rokem

    Super

  • @gamingkiller1002
    @gamingkiller1002 Před rokem

    @ADVOCATE VIGNESH MUTHUKUMAR

  • @ragacool47
    @ragacool47 Před rokem

    Police side mattum law work aagave maatingitheyy

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Před rokem

    எவ்வளவு சரக்கு அடித்து வாகனம் ஓட்டலாம் எவ்வளவு சரக்கு அடித்து வாகனம் ஓட்டக்கூடாது

  • @shankarselvaraj6891
    @shankarselvaraj6891 Před 5 měsíci

    150 Case target nu solranga athunala ethathu case poduven nu apdi illana oru 500 kuduthutu kilampu nu solranga ithalam mathavea mudiyatha

  • @jayaram2103
    @jayaram2103 Před rokem

    Sir, police vachurukira machine ku, calibration certificate irruka

  • @kumarz1pro952
    @kumarz1pro952 Před rokem

    Ivangle sarayatha vipanglam appram police ah vittu vasool panuvanglam 👌👌👌👌👌🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @palanisamya6972
    @palanisamya6972 Před rokem

    Bro yanakku oru help company la BF amount clime pantradhula 2 year alanchittu erukken adhula periya scam pantranga adhu pathi vedio podunga

  • @HareKrishnaHareRama101

    Hospitalக்கு போய் test எடுக்க விடலீன்னா?

  • @CHANDRU_cs_edit
    @CHANDRU_cs_edit Před 7 měsíci

    Bro drunk pannitu nikkira vandila la ukkantha cace poduvangala

  • @viraldamachi
    @viraldamachi Před rokem

    🔥🔥🔥🔥

  • @rijariafan
    @rijariafan Před 2 měsíci

    😢

  • @ITSMYLIFEYEAH
    @ITSMYLIFEYEAH Před rokem

    Vicky Bro Namma Better Citizen Better Nation Family. Video oda Kadaisiyila Drink and Drive Pannatheenga nu Sollureenga. Adhukku Bhadhila Drink ke Pannatheenga nu Solli Irukalam Bro. Your reply is awaited 👍

  • @sivananthams3530
    @sivananthams3530 Před rokem

    Ippodha intha video va polimer Chanel la paathen

  • @jeevan_ejk
    @jeevan_ejk Před rokem

    How to get information about the number of cases registered in that same machine on that day...? Whom to contact....

  • @manirajendran8390
    @manirajendran8390 Před rokem

    👍👏

  • @venkat9029
    @venkat9029 Před rokem

    Where is the collected money going or using?

  • @rafishahitha7015
    @rafishahitha7015 Před rokem

    you are great bro ....bro ellame solringa but eppadi case file pannanum and enga poi eppadi pannanum sollunga kandippa my comment ku reply pannunga i am rafee from tiruvannamalai work in qatar

  • @NaveenKumar-uy6lu
    @NaveenKumar-uy6lu Před rokem

    Spot la namma ethuvum seiya mudiyatha... Online complain mathiri... Ethukula alairathu payriya kadupunu adutha naal work polana athuku Lose of pay poduvabgga evulo iruku bro

  • @Narutocreation969
    @Narutocreation969 Před rokem

    Athu epdinga public people's kudikalanu soldrathuku proof Ilana athu police ku saathagamathana irukum ithula irunthu dna test ah edukamudiyum entha date ka drink panirukarunu😢

  • @nandhanandhu1002
    @nandhanandhu1002 Před 3 měsíci

    அண்ணா ஆனா வொருத்தர் wineshop பார் லா இருக்குமோது அவங்க வண்டி சாவி யா புடிங்கிட்டு போய், நீ குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு தான வீட்டுக்கு போவ,,, apadinu Case potta enna naa pandradhu.........??? Please naa

  • @publicid89
    @publicid89 Před rokem

    How do we file a complaint on someone regarding income tax black money? Will our name be revealed?

  • @vigneshc3105
    @vigneshc3105 Před rokem

    Better citizen better nation 💐 👌 🫡

  • @pradeepk7077
    @pradeepk7077 Před rokem +1

    Bro oru small doubt namma yella visiyathukum remedy venumna court ku poganum solringa athuku romba time aaguthu so ithu alter native option yen illa ? Police ku yen perusa punish panrathu illa.Avangaloda higher authority itha yen monitor panrathu illa

  • @Star-rq3jd
    @Star-rq3jd Před rokem

    Is that testing tube same for everyone? How do we put that tube in mouth as everyone uses the same?

  • @SangeethanSms-bn3cm
    @SangeethanSms-bn3cm Před rokem

    ponga bro 500 rupish kuduthal pothum

  • @vimal2127
    @vimal2127 Před rokem

    Hi bro, en bike veetla irukkumbothu chellam vanthukuthu, nerla poi ketta neenga helmate podala athaan potturulanga solranga, but veetla dhaan bike irunthathu ithuk enna panrathu sollunga. And city la Max helmet podathavangala police kanduka mattanga

  • @VickJr_Vlogs_
    @VickJr_Vlogs_ Před rokem

    Bro I am Vignesh frm munnar . Enaku intha insitance nadanthurukuu😢