🔴இஸ்ரேல் தேசத்தின் வரலாறு ! இஸ்ரேல் யாருக்கு சொந்தம் ! உண்மையான பிரச்சனை என்ன ! |Bro. MD. JEGAN |HLM

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2023
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    இஸ்ரேல் தேசத்தின் வரலாறு ! இஸ்ரேல் யாருக்கு சொந்தம் ! உண்மையான பிரச்சனை என்ன ! இஸ்ரேல் தேசத்தை குறித்து ஒரு முக்கியமான செய்தி ! உடனே பாருங்க ! இஸ்ரேல் தேசத்தில் நடக்கப்போகும் முக்கியமான சம்பவங்கள் ! || கடைசிகால எச்சரிப்பின் செய்தி ! || வரும் நாட்களில் நடக்கபோகும் ஒரு சில மிக முக்கியமான சம்பவங்கள் ! ! | இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
    #hlm #message #gospel #mdjeganmessages #joytv

Komentáře • 287

  • @sarmicakamale8306
    @sarmicakamale8306 Před 7 měsíci +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி இயேசுவே

  • @ismailmiw284
    @ismailmiw284 Před 8 měsíci +13

    இயேசுவை பணத்துக்காக காண்பித்து கொடுத்தவனே யூதன் தான்

    • @christudossjoshua6552
      @christudossjoshua6552 Před 8 měsíci

      God's Word truly inspired. GOD bless the hearers.Bless the preacher.

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 Před 8 měsíci

      Adhukaga? Ipo enna panalam... Whole Judaism thapa 😂Judas Iscariot epdi setthanu poi parunga

    • @rajadheenabandhu6703
      @rajadheenabandhu6703 Před 8 měsíci +3

      So what. It was God's plan to sacrifice his own son. Read Issaiah chapter 53

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 Před 8 měsíci

      @@rajadheenabandhu6703 crt bro

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw Před 8 měsíci

      இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட வார்த்தை இது. எரேமியா,ஏசாயா, தானியேல்,இவர்கள் எல்லோரும் வெளிப்படுத்தின வார்த்தை இது. ஏன் ஆபிராகாமும் கூட இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ,அதன் மூலம் என்ன நடக்கும் என்று அறிந்து அதை விசுவாசித்து ஏற்றுக் கொண்டார்

  • @karam9899
    @karam9899 Před 8 měsíci +10

    கர்ந்தருக்கு ஸ்தேந்திரம் அமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰☦️☦️☦️☦️🕎🕎🕎🕎🕎

  • @meganathanindrajth3328
    @meganathanindrajth3328 Před 8 měsíci +5

    May God bless you Jesus.
    Praise the Lord Jesus.
    Ameen.

  • @amburoseanbu3459
    @amburoseanbu3459 Před 7 měsíci +2

    Amen praise the lord

  • @shobavijay6545
    @shobavijay6545 Před 8 měsíci +25

    Jesus is great.Praise the Lord. Hallelujah

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před 8 měsíci +2

    Nandri Appa

  • @simeonjack4911
    @simeonjack4911 Před 8 měsíci +1

    ஆமென்

  • @goldadmoore3641
    @goldadmoore3641 Před 8 měsíci +1

    Amen

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před 8 měsíci +6

    Brother thankyou for highlighting the truth very clearly.praise
    God

  • @user-xw1oo3pt5w
    @user-xw1oo3pt5w Před 7 měsíci

    Amen🙏🙏🙏

  • @SheshanSham-uj4cu
    @SheshanSham-uj4cu Před 8 měsíci +2

    Amen amen amen amen amen amen amen 🙏 thanku for this mg

  • @drphilipmariyan5506
    @drphilipmariyan5506 Před 8 měsíci +8

    Amen Praise the Lord

  • @selvaraj2755
    @selvaraj2755 Před 8 měsíci +1

    நன்றி இயேசப்பா

  • @kirupakarantharsika2269
    @kirupakarantharsika2269 Před 8 měsíci +4

    Amen ❤

  • @johnsondas71
    @johnsondas71 Před 8 měsíci +6

    Praise the Lord Haleluija Amen 🙏

  • @sugumano8491
    @sugumano8491 Před 8 měsíci +5

    True Pastor .Amen🙏

  • @n.selvam2415
    @n.selvam2415 Před 8 měsíci +3

    எவனுக்கு எதுவும் நிலையானது கிடையாது

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před 8 měsíci +4

    Amen praise God 🙏🙏🙏

  • @user-oi7vh6yh8s
    @user-oi7vh6yh8s Před 8 měsíci +7

    Perfect message pastor
    All pastors must preech about isreal
    Thats y know which side truth
    Peoples know
    நீங்க தான் இயேசு கிறிஸ்துவின் சீடர் 👍
    ஆமென்

  • @selvarajp6794
    @selvarajp6794 Před 8 měsíci +1

    Yes

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Před 7 měsíci +2

    Truth is exposed to those who don't know.And truth will be truth for ever.God Bless you for speaking it louder.Unmai kasakkum palarukku.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 6 měsíci

      Hypocrite Jews and criminal Jews were expelled from Palestine by white Christians.
      Hypocrite and criminal Jews will be punished by Yahweh:
      " For the people of Israel and Judah alike have done nothing but what displeases me since they were young. (The people of Israel in fact have done nothing but provoke my anger by their actions, Yahweh
      declares)"
      Source: old testament
      Jeremiah 32:30
      " Listen Israelites, to this prophecy which Yahweh pronounce against you, against whole the family which I brought up from Egypt.
      You alone have I intimately known of the all families of earth, that is why I shall punish you for all your wrong-doings.
      Source: old testament
      Amos: 3:1,2
      It shows that Even God also not satisfied with jewish character .

  • @tangammuthuraman1399
    @tangammuthuraman1399 Před 8 měsíci +8

    Praise the lord 🙏

  • @ganeshbabu9013
    @ganeshbabu9013 Před 8 měsíci +4

    Praise the Lord❤

  • @ganapathysola5184
    @ganapathysola5184 Před 8 měsíci +2

    Ennaiyum enkudupathaiyum erachikkapadavendum andavare praise the lord 🙏

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Před 8 měsíci +3

    Devanuke magimai undaagattum Amen 🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 8 měsíci +3

    3ndravathu Deva alayam Varum sir.. amen Sir.🙏👳

  • @drsarah4437
    @drsarah4437 Před 6 měsíci +1

    Tq pas. For this message gbu

  • @noimage17
    @noimage17 Před 8 měsíci +3

    Thank you Jesus

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Před 8 měsíci +25

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏 எங்க சபை கட்டுவதற்க்கு பிரியாணி, இட்லி சிக்கன் இவையெல்லாம் விற்க இருக்கிறார்கள் அடுத்த மாதம், அதற்கு ஸ்தோத்திர பண்டிகை என்று வைத்திருக்கிறார்கள், இரண்டு காணிக்கை வைத்திருக்கிறார்கள், இதை குறித்து வேதனையோடு இருந்தேன். மன குழப்பமாக இருந்தது, இன்று இந்த mg நிமித்தம் தெளிவடைந்தேன். நன்றி ஏசுவே, Thank u ஜெகன் பிரதர் 🙏🙏🙏🙏🙏

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Před 8 měsíci +1

      God bless you... only few Godly people will be taken in God's coming not all....

    • @kulanthaitherasr47
      @kulanthaitherasr47 Před 8 měsíci +1

      😂😂😂

    • @jessypraveen9916
      @jessypraveen9916 Před 8 měsíci

      Is mission festival in church correct or wrong? Kindly explain

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Před 8 měsíci

      @@jessypraveen9916 its wrong sis ..apart from Bible everything is wrong...

    • @rajeshviji5990
      @rajeshviji5990 Před 8 měsíci

      😅 10:03 10:44

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Před 8 měsíci +2

    Amen❤❤❤

  • @user-is4lt9mu8v
    @user-is4lt9mu8v Před 8 měsíci +1

    Good

  • @drsarah4437
    @drsarah4437 Před 8 měsíci +4

    Yes super. Message. V. Want yessppa❤❤❤ yessppa nallavsr no man cannot touch Israel our God. Jesus King of king for. Jerusalem

  • @swamymohan
    @swamymohan Před 8 měsíci +4

    Praise the Lord

  • @user-of4mn3iv7r
    @user-of4mn3iv7r Před 8 měsíci +4

    Praise the lord

  • @dhanasekarr5342
    @dhanasekarr5342 Před 8 měsíci +1

    Ameen

  • @ambujambenju3742
    @ambujambenju3742 Před 7 měsíci

  • @naturentertainment70
    @naturentertainment70 Před 8 měsíci +2

    இப்ராஹீம் அலை காலத்தில் இருந்தே அப்பமும் ரசமும் இருந்து இருக்கிறது

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 8 měsíci +1

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s Před 8 měsíci +2

    Aamen

  • @sathyapriya2059
    @sathyapriya2059 Před 8 měsíci +14

    இந்த காணொலி வெளியாவதற்கு உழைத்த அனைவரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே!

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 Před 8 měsíci

      Super prayer sister... Different ah yosichirukinga... Appa ungala aaseervathiparaga 😇

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 Před 8 měsíci +4

    AMEN 🙏 ❤

  • @swamymohan
    @swamymohan Před 8 měsíci +1

    Hallelujah

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 8 měsíci +3

    Amen Sir 🙏✝️👳

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před 8 měsíci +1

    Enn ullathai asaitha oru Deva seidhi... Yesappa unga varugaikai engalai aayathapaduthum... nandri Yesappa..

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487 Před 8 měsíci +8

    யோவான் 5:30
    நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
    You didn't trust juses

  • @devakirubaignanavaram6598
    @devakirubaignanavaram6598 Před 8 měsíci +2

    Amen. Amen

  • @makesuparimalasingham9960
    @makesuparimalasingham9960 Před 8 měsíci +3

    Good message,, May God bless you,, i felt very sad regading your mother

  • @user-gs6nk5sw7t
    @user-gs6nk5sw7t Před 8 měsíci +1

    amen

  • @jameselva554
    @jameselva554 Před 8 měsíci +1

    Super info

  • @solomon.a9073
    @solomon.a9073 Před 8 měsíci +5

    Your message is always very good jesus is bestowed you with wisdom praise the lord long live

    • @bridebridegroominspire9718
      @bridebridegroominspire9718 Před 6 měsíci

      lord என்று எழுதினால் அது பிசாசு என்று அவர் உங்களுக்கு போதிக்கவில்லையா?

  • @deepalakshmi6386
    @deepalakshmi6386 Před 8 měsíci +2

    Jesus great GOD

  • @junaithabegam9460
    @junaithabegam9460 Před 8 měsíci +4

    Allah will help the Palastene finally

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw Před 8 měsíci

      மீண்டும் பாலஸ்தீனம் சமாதானம் பெறும்.தேவன் உதவி செய்வார்

  • @pulsarsadda4660
    @pulsarsadda4660 Před 8 měsíci +1

    sir ungalukum arivu perigiduchu sir

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 Před 7 měsíci

      கொலம்பஸ் கொட்டடையா இருப்பாரோ

  • @swamymohan
    @swamymohan Před 8 měsíci +1

    Amen 🙏 🙏 🙏

  • @sugumano8491
    @sugumano8491 Před 8 měsíci +1

    Bible Historical well excellent by Christian than others.Amen ,Amen .

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Před 7 měsíci

    Thank you so much faster we are learn we don't know this about this reading Bible because you are talking is very good for our thank you so much I think is good for my life learning thank you God bless you

  • @geethalidiya3333
    @geethalidiya3333 Před 8 měsíci +1

    Amen 🙌👏👏

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up Před 7 měsíci

    ஆமேன்

  • @rubanruban9191
    @rubanruban9191 Před měsícem

    தீவிரவாதிகள் அளிக்கப்பட வேண்டும்

  • @markantony2614
    @markantony2614 Před 7 měsíci

    GLORY Be To Lord Amen Thank You Jesus Christ Savior Amen Hallelujah Jesus Christ Savior Is The Way And Truth And The Life Congratulations Jesus Christ Savior Jesus Christ Savior Good Shepherd Glory Name Of Jesus Christ Savior Amen Hallelujah ❤❤❤❤❤

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc Před 6 měsíci

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🇲🇾👍

  • @kumarindia7685
    @kumarindia7685 Před 8 měsíci +1

    This is Very CORRECT. Hamas wrong war may be some Body background.now loss of dead hasa people.

  • @affanadhnanismaila1832
    @affanadhnanismaila1832 Před 8 měsíci +3

    நி புது சஙகி❤❤❤❤

  • @ShanthiChristya
    @ShanthiChristya Před 8 měsíci +3

    👍👏👏👍🙌🙌🙌

  • @user-cl3kt5cy2l
    @user-cl3kt5cy2l Před 7 měsíci

    நீ சொல்றது தான் ராகங்கள்

  • @jeniferkanna1419
    @jeniferkanna1419 Před 8 měsíci +1

    Super uncle
    Ullathi
    Ullapadi
    Soneerkal

    • @Risvi747
      @Risvi747 Před 8 měsíci

      பொய்யா சொல்ரான் உல்லத உல்லபடியா

    • @mohamedtharik1143
      @mohamedtharik1143 Před 8 měsíci

      உள்ளத்தில் உள்ளதை, உள்ளபடி சொல்வது மார்க்கமாகாது! மாறாக வேதத்தில் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்..

  • @florarosalin1815
    @florarosalin1815 Před 8 měsíci +1

    CRT 😊

  • @margaretbelsina2794
    @margaretbelsina2794 Před 8 měsíci +3

    Thank u Lord praise th Lord

  • @theshxmeer
    @theshxmeer Před 7 měsíci +1

    புத்தகத்தை உடையவர்களே, உங்கள் மதத்தில் அதிகமாகச் செல்லாதீர்கள், கடவுளைப் பற்றி உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்லாதீர்கள்: மேஸீஹ், மேரியின் மகன், இயேசு, கடவுளின் தூதர், அவருடைய வார்த்தை, மேரிக்கு அனுப்பப்பட்டதைத் தவிர வேறில்லை. அவரிடமிருந்து ஒரு ஆவி. எனவே கடவுள் மற்றும் அவரது தூதர்களை நம்புங்கள், 'திரித்துவம்' என்று பேசாதீர்கள் - இதை நிறுத்துங்கள், அது உங்களுக்கு நல்லது - கடவுள் ஒருவரே கடவுள், அவர் ஒரு மகனைப் பெறுவதற்கு மிக உயர்ந்தவர், வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் சொந்தமானது. அவரும் அவரும் நம்புவதற்கு சிறந்தவர்.
    Al Quran 4 :171.

  • @user-yf8er1sr1t
    @user-yf8er1sr1t Před 8 měsíci +3

    Praise the lord amen

  • @sivadasang5816
    @sivadasang5816 Před 8 měsíci +2

    இயேசுவே ஸ்தோத்திரம். உனக்கு மகிமை உண்டாவதாக. உம்முடைய நாமம் பரலோகத்திலும் பூமியிலும் பரவ வேண்டும். அல்லேலூயா. ஆமென்.

    • @radhakristen91
      @radhakristen91 Před 7 měsíci

      ரம்பட்டுக்கு ஆசீர்வாதம்பல

    • @radhakristen91
      @radhakristen91 Před 7 měsíci

      ,எரேமியா47-5காசா மொட்டைஅடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மை

  • @varadarajantransstellar1414
    @varadarajantransstellar1414 Před 8 měsíci +1

    Yedhu nadandhatho athu nadragave nadandhadhu yethu nadakkutho athu nadragave nadakkudhu Yedhu nadakkumo athu nadragave nadakkum....Bhagavadgeetha

  • @sadikmohammed429
    @sadikmohammed429 Před 8 měsíci +4

    i studied in christian school , i got opportunity to read whole bible. I never seen such a single word as Jesus is GOD. jesus never say anywhere in whole bible - i am your god you worship me.
    Jesus raise hands towards GOD [karthar] . yele yele ennai yen kaivitteer.
    Jesus is man
    God sent Jesus as messenger to convey GOD's message to people.
    Karthare Devan [Allah in Arabic]
    Jesus is Messenger

    • @strydozvlog2540
      @strydozvlog2540 Před 8 měsíci

      Oh ok

    • @marysobitha138
      @marysobitha138 Před 7 měsíci

      நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்னை கண்டவன் பிதாவை காண்கிறான்-----

    • @hitha58
      @hitha58 Před 7 měsíci

      ​@@marysobitha138
      நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னால் ஏசு கடவுள் என்று அர்த்தமா ? அதே ஏசு சொன்னார் நான் என் பிதாவினிடத்திலும் உங்கள் பிதாவினிடத்திலும் என்னுடைய கடவுள் இடத்திலும் உங்கள் கடவுலிடத்திலும் ஏறிசெல்கிறேன் என்று ஏசு கடவுளாக இருந்தால் ஏன் அவர் கடவுளிடத்தில் செல்கிறேன் என்று சொல்லவேண்டும். ஏசு கடவுள் அல்ல அவர் ஒரு இறைதூதர்.யூதமக்களுக்காக அனுப்பபட்டவர்.

    • @marysobitha138
      @marysobitha138 Před 7 měsíci

      @@hitha58 யோவான் நற்செய்தியில் தெளிவாக உள்ளது படித்து விட்டு பேசுங்கள்

    • @gladsongladson5018
      @gladsongladson5018 Před 5 měsíci

      Bro please show me where did Jesus say I'm a Prophet, Don't worship me?

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh Před 8 měsíci +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @WarnakulasooriyaFernando-rf4wy
    @WarnakulasooriyaFernando-rf4wy Před 8 měsíci +1

    ஜேஸுவாலும், முஹம்மதாலும் உருவாக்கப்பட்ட இந்த இரு மதங்களினாலும் உலகில் எத்தனை யுத்தங்கள் நடைபெற்றுள்ளன
    மதம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒரு அபின் உருண்டை
    மதங்களைவிட மனிதநேயம் பெரியது
    மனித இரத்தத்தின்மீது கடவுளுக்கு ஏன் இந்த விபரீத விருப்பம்
    No war
    We want peace

  • @kumarg4760
    @kumarg4760 Před 8 měsíci +3

    நிறைய பேர் வரலாறு பற்றி சொல்றிங்க இஸ்லாம் என்பது எப்போது தோன்றியது நானும் வரலாறை தேடி பார்த்தேன் AD 500 கு மேல் தான் இஸ்லாம் உருவானது என்று வரலாறு கூறுகிறது

    • @k.mariyan7994
      @k.mariyan7994 Před 7 měsíci +1

      இஸ்லாம் தொடங்கிய ஆண்டு எது என்றால் கி பி 840

    • @k.mariyan7994
      @k.mariyan7994 Před 7 měsíci

      அதை உருவாக்கியவர் முகமது நபி பிறந்த ஆண்டு கி பி 570

  • @knowledgelelo1443
    @knowledgelelo1443 Před 7 měsíci

    Big paithiyam

  • @azeemkaan
    @azeemkaan Před 8 měsíci +1

    Onaku vallagum konjam sonagum

  • @muhammadhasan5374
    @muhammadhasan5374 Před 8 měsíci

    Wait for nabi isa her tell thru story

  • @BroEMani
    @BroEMani Před 8 měsíci +1

    Jesus Katha singam

  • @PearlpetRider
    @PearlpetRider Před 7 měsíci +1

    Yesu va yaru siluvai la aranjathu?

  • @premaemi6104
    @premaemi6104 Před 8 měsíci +4

    Amen,praise the Lord

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 Před 6 měsíci +1

    மனித உருட்டுகள்

  • @lokmanman1588
    @lokmanman1588 Před 8 měsíci +1

    yevelo panam vanggune anna

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 8 měsíci +2

    Enukkum unarthugirir Sir..🙏😅

  • @user-jw6mc6gv8t
    @user-jw6mc6gv8t Před 8 měsíci +1

    Dear Bro. Bro. Branham the prophet of God has said the same things .

  • @BroEMani
    @BroEMani Před 8 měsíci +1

    U at ha raja singam

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 8 měsíci +3

    தமிழுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சோனகரை நாம் அரவணைத்து மாமா மச்சான் முறை கொண்டாடுகிறோம்.தங்கள் சகோதரர்களாகிய யூதர்களை அரவணைத்துச் செல்ல அரபிகளால் முடியவில்லை.
    எல்லாம் மதத்தின் வழிவந்த துயரம்.

    • @mohamedsiyam7447
      @mohamedsiyam7447 Před 8 měsíci

      சகோதரே
      இது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல. நிலம் சார்ந்த பிரச்சினை. பலஸ்தீன நிலம் இஸ்ரவேலர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க அவர்கள் போராடிவருகின்றனர். கவனிக்க வேண்டியது எது தெரியுமா?
      அவர்கள் தனிநாடு கேட்டு போராடவில்லை. அவர்களின் அபகரிக்கப்பட்ட நிலம் மற்றும் சுதந்திரம் கேட்டு போராடுகிறார்கள்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 8 měsíci +1

      @@mohamedsiyam7447 இப்போது நிலம் சார்ந்த பிரச்சனை .ஒன்றாய் இருந்த மக்கள் மதத்தால் தானே பிரிந்தார்கள்.

    • @mohamedsiyam7447
      @mohamedsiyam7447 Před 8 měsíci +1

      அப்படி பார்த்தால் முதலில் மதத்தால் பிரிந்தவர்கள் கிறிஸ்தவர்கள்.
      இயேசுநாதர் ஒரு யூதர்.அவரைக்கொன்றதாக சொல்கிரார்களே கொன்றவர்கள் யூதர்கள்.யூதர்கள் கிரிஸ்தவர்களை அதாவது இயேசுநாதரை ஏற்றுக்கொள்ளவில்லை.இது கிரிஸதவர்களுக்கும் தெரியும். யூதர்களுக்கும் தெரியும். ஆனால் இஸ்லாமியர்கள் யூதர்களுடைய மோஸசையும் கிரிஸ்தவர்களின் இயேசுநாதரையும் நம்புபவர்கள். அவர்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் மதத்தால் பிரியவில்லை. ஆனால் அவர்களுடைய கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை. அவ்வளவே!

  • @encilinc5204
    @encilinc5204 Před 8 měsíci +2

    இது தான் உண்மை Amen Amen hallelujah hallelujah 🙏

  • @christyruby3512
    @christyruby3512 Před 8 měsíci +1

    Amen Amen

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 Před 8 měsíci +1

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 8 měsíci +2

    உங்களுடைய தேவன் உண்மையான தேவன் இயேசு நாதர் என்றால் அவர்களுடைய தேவன் அப்பா யாரு பக்கத்து வீட்டுக்காரனா

  • @itzmeNishu
    @itzmeNishu Před 7 měsíci +1

    வெளிப்படுத்தின விசேஷம் 13:1 TAOVBSI
    பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
    itharkana meaning ennanu yaravadhu soluga bcoz epdium mela pesra brother reply pana matar pakravaga terija reply panga

    • @bridebridegroominspire9718
      @bridebridegroominspire9718 Před 6 měsíci

      பேசுகிறாரே அவங்க பிதாதான்.
      அதான் அந்த போப்பு. அருவருப்பு.

    • @itzmeNishu
      @itzmeNishu Před 6 měsíci

      @@bridebridegroominspire9718 யார சொல்றீங்க புரியல

  • @user-bz8qq6qd6p
    @user-bz8qq6qd6p Před 8 měsíci +3

    ஐயா இறைத்தூதர் இயேசு வை கொலை செய்ய விரட்டியவர்கள் யார்

  • @BroEMani
    @BroEMani Před 8 měsíci +3

    Esravel capital jeruselam

  • @lokmanman1588
    @lokmanman1588 Před 8 měsíci +1

    their god black boble , it's said black buku ,u all fine 😊

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 8 měsíci +1

    Palestine also belongs to jews !
    Jai hind !

  • @rajareginald6630
    @rajareginald6630 Před 8 měsíci +4

    கர்த்தர் சொன்னதுதான் நடக்கும்.

  • @zahirhussain5913
    @zahirhussain5913 Před 6 měsíci

    Was there Palestine and Palestinian's rule before Abraham arrived as per Bible?
    " And there was a famine in the land, beside the first famine that was in the days of Abraham. And Isaac went unto Abimelech king of the philistines unto Gerar"
    Source old testament
    Genesis 26:1
    Genesis 12:5,6
    Genesis 13:7
    It indicates that there was land of Palestine ( philistines), Palestinian's rule and philistites, cannonites..... are/ were indigenous of Palestine land.
    Now, heirs of indigenous people ( cannonites, philistines.....) are called as Palestinian.
    Race wise Palestinian.
    Religious wise muslims.
    Linguistic wise Arabs.