🔴இயேசுவின் வருகை எப்போ சம்பவிக்கும் தெரியுமா !இனி என்ன நடக்கபோகுது தெரியுமா ! | Bro. MD. JEGAN | HLM

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    இயேசுவின் வருகை எப்போ சம்பவிக்கும் தெரியுமா !
    இனி என்ன நடக்கபோகுது தெரியுமா ! மிக முக்கியமான செய்தி ! இனி நடக்கப்போகும் மிகமோசமான காரியங்க என்ன தெரியுமா ! அடுத்தடுத்து வரும் ஆபத்துகள் ! வருகைக்கும் உலகத்திற்கும் முடிவிற்குமான மிக முக்கியமான அடையாளங்கள் என்ன தெரியுமா ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
    #hlm #message #gospel #mdjeganmessages #joytv

Komentáře • 39

  • @sivan6213
    @sivan6213 Před měsícem +7

    சரியான சத்திய உபதேசம் உண்மை இரகசிய வருகை சரியாக சொன்னீர்கள் ஆம் ஆமென் அல்லேலூயா

    • @JP-mw8tj
      @JP-mw8tj Před měsícem +1

      @@sivan6213 இயேசு இரகசியமாக வரமாட்டார் பூமியில் உயிரோடு இருக்கிற அனைவரும் பார்க்கும்படி வருவார் துன்மார்க்கர் ஒருவனும் அவரை முகமுகமாய் பார்க்க முடியாது
      வெளி. 6
      14: வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
      15: பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
      16: பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
      17: அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

  • @user-md7ii5vs1d
    @user-md7ii5vs1d Před měsícem +1

    Amen

  • @user-hr9rc7vs8n
    @user-hr9rc7vs8n Před měsícem +1

    ஆமென்🙏ஆமென்❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před měsícem +1

    Amen 🙏👳

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před měsícem

    Yessapa um varugail adiyenai kudumbamai eduthukollum appa

  • @ranjeethavelu9424
    @ranjeethavelu9424 Před měsícem

    Amen hallelujah hello brother jehan i want joint ur church pastor

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz Před měsícem

    Second coming is truth. But dare,time,year is not known.Read😅 bible .This😮 is😮 end time.

  • @JDeen-be6je
    @JDeen-be6je Před měsícem +1

    பலஸ்தீன அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்காக இனப்படுகொளை செய்ய படும்போது நீங்கள் சந்தோசமாக , மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் என்ன

    • @user-xt7sc5wi6t
      @user-xt7sc5wi6t Před měsícem

      எந்த ஒரு கறி கடை காரனும் அவன் வெட்ற கறி பிரியாணி கொழம்புண்ணு பொழப்பா வாழ்ர சமுதாயமும் ஐயோ பாவம் இல்ல.. யாரும் கொக்கரிச்சி புண்ணியம் இல்ல....🙄

    • @jeganathancletusrohan3324
      @jeganathancletusrohan3324 Před měsícem

      கொத்து கொத்தாக மடிவதற்கு காரணம் யார்??? நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட வினை..... எல்லாம் வல்ல இறைவன் அதாவது அல்லாவாகியவர் மனிதனுடன் சண்டை இடும்படி கூறவில்லை....................சைத்தானுக்கு எதிராகத்தான் போராடச் சொன்னார் ஒழிய, மனிதனுக்கு எதிராக இல்லை..முதலில் அதை நீ புரிந்து கொள்.!!!?

  • @stephenhawking2284
    @stephenhawking2284 Před měsícem +6

    அட போயா அந்த கடவுள் வருகிறதற்குள் நான் வயதாகி மண்ணுக்கே போயிடுவேன் இரண்டாம் ஆயிரம் ஆண்டுகள் இதே கதை இன்னும் வரவில்லை.ஒருத்தர் 2028,2031,2035 இப்படி கதை விடுகிறான்.இந்த கடவுளுக்கு என்ன தான் அப்படி வீராப்பு சீக்கிரம் வந்து தொலைந்தால் என்ன தான்

    • @ranjithamalarnickalapillai7398
      @ranjithamalarnickalapillai7398 Před měsícem

      Amen

    • @SharonMercy-vi4wt
      @SharonMercy-vi4wt Před měsícem +5

      நீ ஆயத்தமா நீ ஆயத்தம் இல்லாத போது அவர் எப்படி வருவார்.

    • @user-xt7sc5wi6t
      @user-xt7sc5wi6t Před měsícem

      தம்பி நீ ஒரு அரைவேக்காடு..நீ கும்புடவே தேவையில்லை... நீ ஒதுங்கி ஒீரம் கட்டினாலும்... அவர் தாம்பா உலக கடவுள் கடவுள் பொறுமை சாலி. . மனுசன் கேவலம் அல்ப்ப ஆயுசுசான். அவன் கணக்கு பிச்ச கணக்கு....🤗.

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před měsícem +1

      ப்ரோ இரண்டாம் வருகை என்பது நிஜம் தான் ஆனால் ஜெகன் சொல்ற மாதிரி உங்கள மேலே தூக்கி செல்ல மாட்டார் கொஞ்சம் அறிவுத்தனமா யோசிங்க இது நடக்குற வுடயமா. அவர் வருவது உறுதி.

    • @sebastinjeyaraj241
      @sebastinjeyaraj241 Před měsícem +1

      If he comes suddenly not only you the hole will be destroyed as soon as he comes immediately he is waiting for you to transform rigidity while standing in front of the lord and survive with him in his glorious presence ok

  • @ranjeethavelu9424
    @ranjeethavelu9424 Před měsícem

    How i will contact

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před měsícem +2

    Agethiyer @ jagethiyer🧐🤲
    Neenggal sollum sathiyam.. nadakkum.. Amen Sir 🙏👳✝️

  • @s.rajeshrajesh9901
    @s.rajeshrajesh9901 Před měsícem +1

    Amen

  • @MeenaAlexander-ti3lv
    @MeenaAlexander-ti3lv Před měsícem +2

    Amen