🇨🇦யாரையும் இங்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை; போனவர்களின் நிலை என்ன தெரியுமா?? || Ushanthan View

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2024
  • #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnN...
    யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Komentáře • 80

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 Před 2 měsíci +1

    ஐயோ ஐயோ இவன்ட குரல் அப்துல்கமிர் குரலோடு ஒப்பிடுகிறீங்களே.தாங்க முடியல்ல.கனடாவில் உள்ளதுகள் எல்லாம் பையித்தியம் போல் இருக்கு

  • @santhavellupilai6622
    @santhavellupilai6622 Před 4 měsíci +32

    அங்கே கஸ்ட்டம் என்றால் வரலாம்தானே என்று கேட்பவர்களுக்கு ஒரேபதில் நாங்கள் வரவிரும்பினாலும் வரமுடியாது காரணம் பிள்ளைகளை சிறுவயதில் கொண்டுவந்து இங்கே வேரூன்றி விட்டோம் அவர்கள் இங்கத்தைய படிப்பைபடித்து வேலை செய்கிறார்கள் இப்ப அங்கேவந்தால் அவர்களுக்கு ஏற்ற வேலைகிடைக்குமா அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது சரி அவர்களைவிட்டு நாங்கள் வந்தால் வயதான காலத்தில் அங்கே எங்களை யார் பராமரிப்பது அங்கே எத்தனை பெற்றோர் கஸ்ட்டப்படுகிறார்கள் பிள்ளைகள் இங்கும்அங்குமாக ஓடித்திரிகிறார்கள் விரும்பியோவிரும்பாமலோ நாங்கள் இங்கேதான் வாழ்தாகவேண்டும் எங்கள்நிலை புலிவாலைபிடித்தமாதிரிதான் உங்களை யாரும்வரவேண்டாம் என்று சொல்லவில்லை வாருங்கள்

    • @Meshaksmith
      @Meshaksmith Před 3 měsíci +3

      இது எல்லாம் ஒரு reason 😂😂😂

    • @jeyk9948
      @jeyk9948 Před 3 měsíci +1

      😢

    • @UmAjanth
      @UmAjanth Před 3 měsíci +1

      கஷ்டம் எங்குதான் இல்லை
      நீங்க இப்ப பட்ட கஷ்டத்தின் பலன் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கை
      இங்க என்னதான் உழைச்சாலும் பிள்ளைகளும் அதே கஷ்டத்தைதான் அனுபவிக்கின்றனார்

    • @Meshaksmith
      @Meshaksmith Před 3 měsíci +1

      @@jeyk9948 உண்மை தான். இலங்கை மற்றும் கனடிய passportகளை ஒப்பீடு செய்தால் புரியும்.

  • @VanankaMann
    @VanankaMann Před 4 měsíci +30

    சில புலம்பெயர்தமிழர்கள் தாய்நாட்டுக்கு வந்து, இங்கு எதாவது ஒரு CZcamsr ஐ சந்தித்து, தங்களை பற்றி கொட்டி தீர்க்காவிட்டால் அவர்களுக்கு நித்திரையே வராது.

    • @ahilar50
      @ahilar50 Před 4 měsíci +6

      அப்பா ஏன் இங்கு வரமாட்டேன் என்று அங்கே இருக்கிறார்கள். இங்கே இருப்பதைவிட ஏதோ ஒன்று அங்கே நல்லதாக இருக்கிறது .முக்கியமாக தமிழன் அடுத்தவனை முன்னேற விடமாட்டான் உதவி செய்ய மாட்டான் அதுதான் உண்மை.

    • @Ravanan646
      @Ravanan646 Před 4 měsíci +1

      @@ahilar50 நன்றிகெட்ட தமிழருக்கு ஒருபோதும் உதவி செய்யக்கூடாது.
      அதுவும் ஈழத்தமிழன் எவ்ளவு உதவி செய்தாலும் பொறாமையில் தூற்றிக்கொண்டே இருப்பான், அடுத்தவனை முன்னேறவும் விடமாட்டான்.

    • @manmatharajangunaratnam6869
      @manmatharajangunaratnam6869 Před 4 měsíci

      @@ahilar50 அங்கே கஸ்ட்டம் என்றால் வரலாம்தானே என்று கேட்பவர்களுக்கு. நாங்கள் வர விரும்பினாலும் வரமுடியாது காரணம் 34 வருடங்ள் கனடாவில். அன்று பல கோடி பணத்தை தேடிக்கொண்டேன். வீடுகள், தொழில்சாலைகள், கொட்டல்கல், உணவு விடுதிகள், கிழப், திருமன மன்டபங்கள், எரி பொருள் விற்பனை நிலையங்கள் எல்லாம் எமக்குன்டு. பிள்ளைகளை சிறுவயதில் கொண்டுவந்து இங்கே வேரூன்றி விட்டோம். அவர்கள் இங்கு படித்து 2 பேர் டாக்டர் வேலை செய்கிறார்கள். 3 பேர் தொழில் அதிபர்கள். 16 பேரப்பிள்ளைகள். இப்போ அங்கே வந்தால் அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்குமா. சரி அவர்களை விட்டு விடுங்கள். வயதான காலத்தில் எங்களை யார் பராமரிப்பது. எங்கள் நிலைமை அப்படி. உங்களை யாரும் வரவேண்டாம் என்று சொல்லவில்லை. வாருங்கள். வந்து பட்டு தெளிந்து கொள்ளுங்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. அன்று போல் இன்றில்லை. ஒரு தடவை கனடா வாருங்கள். உன்மை நிலவரம் தெரியும், இருந்த பணத்தையும் இழந்துவிடுவீர்கள்.

    • @type..one12
      @type..one12 Před 3 měsíci +2

      இங்கு சில நபர்களுக்கு வெளிநாடுக்காரர்ரை குறை கூறாமல் நித்திரை வராது

    • @Aravinthan20
      @Aravinthan20 Před 3 měsíci

      Well said❤

  • @kkrishnapillai8462
    @kkrishnapillai8462 Před 4 měsíci +16

    சொற்க்கமே.என்றாலும்.அது
    .நம்ம.ஊரப்போல.வருமா

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 Před 3 měsíci +2

      Yes. Entire system is corrupt. Bribe exists everywhere. Everybody takes things into their own hands.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 4 měsíci +8

    Hi mam 100% true super speech 🙏👍

  • @RjPiriya07
    @RjPiriya07 Před 4 měsíci +11

    என்னதான் இருந்தாலும் நம்ம நாட்டை போல வருமா ❤❤❤

    • @Snekithi
      @Snekithi Před 4 měsíci +2

      ஆனா நாட்டுக்கு திரும்ப மாட்டேன் 😊

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 4 měsíci +8

    என்னதான் இருந்தாலும் நம்ம நாட்டை போல வருமாMerci beaucoup 🇫🇷

  • @BanuRavi-ny9iz
    @BanuRavi-ny9iz Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் அண்ணா,சகோதரி உங்கள் அனுபவம் எங்களின் முயற்சி

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy Před 4 měsíci +6

    நானும் கனடா போனேன்
    நிம்மதி இல்லை
    இயந்திர வாழ்க்கை
    கதைக்க நேரம் இல்லை
    போனில் கூட voice message தான் அனுப்புவார்கள்
    கணவன் மனைவி பிள்ளைகள் ஒரே நேரத்தில் சந்திக்க நேரம் இல்லை
    வெவ்வேறு நேரங்களில் வேலை
    காலை 4 மணிக்கு போனவர் இரவு 9 மணிக்கு தான் வருவார்
    மனைவி 11 மணிக்கு போனால் இரவு 8 மணிக்கு வருவார். பிள்ளைகள் வேறு நேரம் வேலை.
    வீடு வாடகை உச்சம்
    சம்பளத்தில் வரி கழிந்து தான் வரும்
    பிறகு சாமான் வாங்கும் போது அதுக்கு வரி.
    தொட்டதெல்லாம் வரி . நீண்ட தூர பயணத்தில் வேலை.
    ஒரு சனங்கள் கதைக்க இராது.
    மீண்டும் திரும்பி வந்துள்ளேன்.
    சந்தோசம் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
    ஆனால் அங்கே இறுக்கி மிச்சம் பிடித்த காசு இங்கு வரும் போது தான் பெறுமதியாக தெரியும்.
    பைக்கட் உணவு
    குளிர் வேற
    வெயில் காலத்தில் இலங்கையை விட அதிக வெப்பம்.
    இங்கே ஒரு தொழிலில் இருப்போர் போவது மடத்தனம்.
    விரும்பினால் போய் பார்த்து வாருங்கள் 😊

    • @jeyk9948
      @jeyk9948 Před 3 měsíci +4

      சொன்னால் விளங்காது... வந்து அனுபவித்தால் தெரியும்...

    • @mohamedshums9068
      @mohamedshums9068 Před 3 měsíci +1

      Akara maatuku ikkara patchai

  • @mangamotion
    @mangamotion Před 4 měsíci +3

    Keep up your work Ushanthan.
    I do agree what this lady mentioned about doing vegetable garden in everybody's houses there to satisfy their daily vegetable supply. European countries during summer time itself most people grow vegetable plants of most varieties, even in pots.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před 4 měsíci +8

    வணக்கம் உசாத்தன் கடவுள் துணை♥♥நம்ம நாட்டை போல வருமா???நாங்கள் வந்தா..கலாம்..நாட்டுநிலையை காரணம்..நாட்டை.விட்டுற்று.ஓடித்தம்...ஆனால் நாட்டில்..என்னதான்..காரணம் ஓன்று..எதற்காக..ஓட..வேண்டும்!!.....வேலை??நம்ம நாட்டில்..இல்லா..வேலையா??★★★★..nandri. .France. .erundhu::18::3::2024::★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @paramraja9289
    @paramraja9289 Před 4 měsíci +2

    Very good information brother keep continue all the best 👍

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před 4 měsíci +11

    இந்த அக்கா சொல்வது சத்தியமான உண்மை

  • @sivatharshinisabeshan6808
    @sivatharshinisabeshan6808 Před 4 měsíci +4

    100% true speech

  • @User19659
    @User19659 Před 4 měsíci +3

    Trained skilled workers always welcome. People who have immediate relations, who can get free lodging until get settled is fine. If you are on your own very difficult.

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 Před 4 měsíci +3

    Very true. Kannan

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Před 4 měsíci +1

    Hi brother your all video very good more than video thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😍👌👍

  • @N19069999g
    @N19069999g Před 4 měsíci +9

    இந்த அம்மா மாதிரி படித்தவர்கள் மட்டும் கனடா வரலாம்.😮

    • @classicmonsters9566
      @classicmonsters9566 Před 3 měsíci

      😂😂😂

    • @classicmonsters9566
      @classicmonsters9566 Před 3 měsíci

      கனடாவில் எத்தனை படித்த பட்டதாரிகள் இருக்கின்றீர்கள் 😂😂

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před 4 měsíci +3

    Sister your saying true speech 👏

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 Před 3 měsíci +1

    Kury Abdul Kalam is good I always like his videos love ❤️ you man

  • @shanthini5699
    @shanthini5699 Před 4 měsíci +3

    God bless you 🙏🙏🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 4 měsíci +1

    நன்றி.

  • @jayashanth9191
    @jayashanth9191 Před 3 měsíci +1

    I live in Canada too. I don't think so. Tamil kids study here. They speak Tamil everywhere. They work at the bank or hospital. Whatever they work they speak English Chinese people. They speak their language but Tamil children do not want they talk to English because they don't want to speak Tamil. So how she talk

  • @Ahiranvideos24
    @Ahiranvideos24 Před 4 měsíci +4

    Sariya solukireerkal....

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 4 měsíci +3

    ♥♥♥

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Před 4 měsíci +15

    15 வருடங்கள் இங்கிலாந்தில் வாழ்ந்துவிட்டு 24 வருடங்களாக கனடாவில் இருக்கிறேன். என் கருத்துப்படி, கனடா இன்னும் வாழவும் வேலை செய்யவும் சிறந்த நாடு.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 4 měsíci

      How long you were on welfare 😂?

    • @arasakumarankanna5388
      @arasakumarankanna5388 Před 3 měsíci +1

      Excellent

    • @aravinthviews3359
      @aravinthviews3359 Před měsícem

      எனக்கும் கனடா வேலை பார்க்கணும் ❤
      ❤ நான் ஒரு civil engineer ❤
      ❤ நான் 5 years எக்பெரியன்ஸ் civil engineer ❤
      ❤ எனக்கு கனடா வில் வேலை வேணும் ❤
      ❤ கொஞ்சம் help பனுங்க ❤❤

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před měsícem

      @@aravinthviews3359 Foreign certificates or experience are not recognized in Canada. You need to upgrade yourself to earn engineering degree in Canada. Otherwise start your life working as a security guard, warehouses or restaurants. People got English communication skills could work as security guards, you have to pass their exam to get security license. Otherwise could work in hotels, restaurants or warehouses. But at the current time it is also very difficult to get into those jobs too.

  • @mri3384
    @mri3384 Před 3 měsíci +1

    வெளி நாடுபோவது புலிவாலை பிடிப்பது போல. புலி கதைமுடிந்து ஊருக்கு வந்தால் சொந்தபந்தம் மிச்சமிருக்காது.

  • @vsivas1
    @vsivas1 Před 4 měsíci +4

    உசாத்தனுக்கு புகழ்ச்சி பிடிக்காதாம்😀.

  • @jenajeya5253
    @jenajeya5253 Před 4 měsíci +2

    Merci beaucoup 🇫🇷

  • @uma8600
    @uma8600 Před 4 měsíci +1

    super

  • @PalinySamayal
    @PalinySamayal Před 4 měsíci +1

    ❤❤

  • @Jeffjahazview
    @Jeffjahazview Před 4 měsíci +1

    Nice

  • @Nanumroudythan
    @Nanumroudythan Před 4 měsíci +1

    ❤❤❤❤❤

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq Před 4 měsíci +8

    என்ன...?! கனடாக்கு போட்டு வந்தா நல்ல நிறமாத்தானே ஆக்கள் இருப்பினம்...!?

  • @Vithu_S
    @Vithu_S Před 2 měsíci +1

    Unmathaan akkaaaa

  • @user-wy1ry5sc9d
    @user-wy1ry5sc9d Před 4 měsíci +2

    ❤hi

  • @athavankapilan84
    @athavankapilan84 Před 3 měsíci +1

    Evaa onrum theriyathu canadavapatti eppadi visit visa vila work pannalam ? Eppadi evanta solla kekkiringa qst

  • @Travelwithkugan
    @Travelwithkugan Před 4 měsíci +1

    I’m here now🥺🥺🥺🥺

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před 3 měsíci +1

    You .Grazer.

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df Před 3 měsíci +1

    Canadavil veedu car cradite card vaithirunthaal kastam thaan oru varisam irandu varisam thaakku piditthal pinpu ok aka irukkum intha pen varekkai enna kondu vanthavar

  • @Aravinthan20
    @Aravinthan20 Před 3 měsíci +2

    அவள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறாள்.😂

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 Před 3 měsíci +1

    Namma tamilarkalli thayavu sithu poka vidugga ok aggayavathu namathu tamil areayavi yuruvaka mudiyum .egku thaan namaku edam elli aggu poiyavathu oru tamil janathipathi varadumai ? African allarum americavi allakula namma thamil makkal aan varakoodathu ? Nanku josiyuggi ?

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 Před 3 měsíci +1

    Aaan srilanka padipai vida canada padpu athikam rhanaa .vallikaranukal agku erunthu thaaan allathayum kandu pidithu namma nadukalluku anupiran ex 6:06 6:06 apple phonenum kooda americavil thaaanaa kandupidirhu egku vanthathu ok .srilankavil yulla padipukal kooda science yum kooda vallikaraunkal kandupidithathai vithu thaaanaa padipikinam .kooda vandam medical engineering filfht ship wether condition all excera every thinks maked came here from usa all white people enventions all from forien white people ok dont give miss use news to us (To all Tamil genaration ) .This reason not real .Aggy yula namma tamilarkal oru sila thamil attkal namma thamillarkal Aggy Vara koodathu thaggal thaan Nalla shapida vandum Nalla erugga vandum .namma makkal kashdapattu saka vandum anru .Nalla Vara kooda anru ninikum oru sila thamilarkal CZcams pottu kondu erukinam .moottu thamilarkal namathu makkal allarum poi niranthal ana ana nanmikal namaku Varum anpathai ninikavilli entha moottu thamilarkal .koolli kovi vidivathu Elli namma
    thmilarkal thaduthallum namma padikal varuvinam ok kadasi petrol bowser la petrolludan petrolaka sivatkal ok namamakkal .valla amathu thami yuravukal yulakam puraka paravi amathu shamuthayam paravattum❤
    Valka amathu thamil yulakeggum

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 4 měsíci +8

    நானும் தற்காலிகமாக கனடாவில் இருக்கிரேன் இங்கு நீங்கள் equal rights எதிர்பாக்கலாம் ஆனால் equal respect எதிர்பாக்கமுடியாது

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Před 4 měsíci +4

    கண்டம் மாறி பிறந்திட்டாள்.